1 நிமிட பயிற்சி - 7 நாட்களில் நினைத்ததை அடைய | LAW OF ATTRACTION IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN

  Рет қаралды 486,720

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

Күн бұрын

- 1 நிமிட பயிற்சி - 7 நாட்களில் நினைத்ததை அடைய | LAW OF ATTRACTION IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN | EPPO VARUVARO | ENERGY EXPERIMENT PART 2.
PART 1 : • ஒரு நிமிடம் போதும், ஈர...
-------------------------------------------------------------------------------------------------
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on KZbin: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 1 300
@prem.thangavel3053
@prem.thangavel3053 4 жыл бұрын
20000 பணம் தேவைப்பட்டது. ஆனால் அது கிடைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஏதோ ஒரு அற்புதம் நடக்கக வேண்டும் என்று கேட்டேன். அடுத்த நாள் எதிர்பாராமல் கிடைத்தது.நன்றிகள் பல. தற்போது எழுதிய தேர்வில் வெற்றி நோக்கி என் பயணத்ததை தொடர்கிறேன் சகோ.🙏🙏
@r_murugan12
@r_murugan12 3 жыл бұрын
பிரபஞ்சமே உனக்கு நன்றி... வழக்கில் இருந்து விடுதலை கிடைத்ததற்கு நன்றி நான் மீண்டும் ஆசிரியர் பணியிலே அமர வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.. நன்றி...நற்பவி நற்பவி நற்பவி
@shejowins3726
@shejowins3726 3 жыл бұрын
எனக்கு நல்ல அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று நினைகிறேன். 🙏🙏
@vasanthit8962
@vasanthit8962 4 жыл бұрын
இன்று நான் ஒரு விஷயத்தை மனதில் நினைத்து கொண்டு ஆரம்பிக்கிறேன். நம்பிக்கையுடன். நடந்த பின் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.
@sakthiveljayaraman2430
@sakthiveljayaraman2430 4 жыл бұрын
Waiting for your feedback bro ?
@lakshmikannapan9366
@lakshmikannapan9366 3 жыл бұрын
மனமே சகலம் உள்ளத்தை உணர்ந்தால் உலகத்தை உணரலாம் சாந்தகுணம் சகலமும் சாதிக்கும்
@rubinir8524
@rubinir8524 4 жыл бұрын
I am a money magnet. Money flows like a river in my life. And, I am attracting an unexpected money of 1.5L within next 7days.. Thank God And Universe...
@ginakaandy
@ginakaandy 4 жыл бұрын
The Law of Attraction has been working for me since early nineties!
@gudsoul5619
@gudsoul5619 3 жыл бұрын
🙂
@yogahappinesshub
@yogahappinesshub 4 жыл бұрын
This exercise is very true. I cleared my jwellery box expecting a necklace. I got a necklace from my mom out of nowhere. Highlight is i tried only once. Thanks a lot bro
@saravanamg6021
@saravanamg6021 4 жыл бұрын
Is it real
@yogahappinesshub
@yogahappinesshub 4 жыл бұрын
@@saravanamg6021 yes
@MissCharming07
@MissCharming07 4 жыл бұрын
I too wished the same
@dharmaraj6271
@dharmaraj6271 4 жыл бұрын
J epdi paniga
@yogahappinesshub
@yogahappinesshub 4 жыл бұрын
@@dharmaraj6271 I jus thought n forgot about tat bro
@svijimarthandan
@svijimarthandan 4 жыл бұрын
Really it happens to me before 7 days. It's amazing. I am happy.
@gomathiselvam371
@gomathiselvam371 4 жыл бұрын
வணக்கம். செல்வம் திருச்சி. இன்று இந்த வீடியோ பார்த்ததே என் வாழ்வில் நல்ல்து நடக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நான் பணத்திற்க்காக இந்த பயிற்ச்சி செய்கிறேன்.
@divyasubramanyam3699
@divyasubramanyam3699 4 жыл бұрын
Yes sir govt job Ku epdi law of attraction pannanum separate video podunga pls..it will be useful for many aspirants...
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
என்னுடைய அப்பா எங்களிடம் அன்பாகவும் ,பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாங்களும் எங்கள் அப்பாவிடம் அன்பாக, பாசமாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அகம் பிரம்மாஷ்மா...
@kalakavi8480
@kalakavi8480 2 жыл бұрын
Today than vedio pathen very impressed Enakku Govt job kidaikkanum nu pirabhancha shakthikkitta ketkuren Defenetly i a chieve my goal I will select As a Govt PG English Teacher.Next month exam pls Bless me Bhirabhanja shakthigalea
@s.r.mugunthans.r.mugunthan8694
@s.r.mugunthans.r.mugunthan8694 3 жыл бұрын
நான் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@jaistalinsanthacruz4937
@jaistalinsanthacruz4937 4 жыл бұрын
Within 9 hours I got relief from my body health. Great.
@sivachandrikasivamainthan7202
@sivachandrikasivamainthan7202 4 жыл бұрын
நன்றி நன்றி மகிழ்ச்சி தியானப்பயிற்சி ஊடாக நான் மருத்துவக்கல்வி முடித்து விட்டு மறுமணம் செய்வது மிகப் பொருத்தமாக உள்ளது என்று நினைத்து விவாகரத்து செய்துவிட்டு மனதால் நேசித்தேன் மறுமணத்திற்கு தயாராக இருக்கிறேன். ஈர்ப்பு விதி பிரபஞ்ச விதிமுறைகளை பின்பற்றி சென்றேன். மூச்சுப்பயிற்சி நன்றாக அமைந்திருந்தது. நினைத்தேன் அடைந்து விட்டேன் என்று உயிர் வாழ்கிறேன்
@chandramohans2394
@chandramohans2394 4 жыл бұрын
ரொம்ப நல்ல, பயன் உள்ள காணொளி. நன்றி. கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசினால் தமிழுக்கு மிக நல்லது உண்டாகும். வாழ்த்துக்கள்.
@sarahabi4945
@sarahabi4945 4 жыл бұрын
Hi 🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤🥰😍❤ I was trying to get a fridge Silver color double door But Ive got a brand new laptop. I've got a check from my insurance company for no reason. But, not enough to buy a fridge. However, I am thankful to the universe. I received free birthday cake, food, mother's day gifts, lots of love from my friends and gifts. It's a great practice. I am getting something every single day unexpectedly. Thank you so much. Take care. God Bless You abandantly.
@archanaarchana1139
@archanaarchana1139 4 жыл бұрын
Idu 1000% unmai yaruvenum nalum try panunga idu yenaku vedadhri ayya solli nan try panen yen life la yellame sucsess achi vazhga valamudan 🙏🙏
@little_cutezzz9117
@little_cutezzz9117 4 жыл бұрын
Love kaga panalama akka
@archanaarchana1139
@archanaarchana1139 4 жыл бұрын
@@little_cutezzz9117 pannalam bro but time konjam kuda agum
@little_cutezzz9117
@little_cutezzz9117 4 жыл бұрын
@@archanaarchana1139 sis lovela vitutu ponna vanga thirumbi vara panalama
@Jesus__Christ__2525
@Jesus__Christ__2525 4 жыл бұрын
Evalo days la
@medico7369
@medico7369 4 жыл бұрын
Love ku panalama
@moorthimoorthi6329
@moorthimoorthi6329 4 жыл бұрын
நான் சின்ன வயதில் ஓடி விளையாடி ஓய்வெடுத்த, என் தாத்தா வாழ்ந்த வீட்டை சொந்தமாக வாங்கி வாழ்க்கையை தொடங்குவதற்காக இந்த பயிற்சியை தொடங்குகிறேன்.இந்த முயற்சி எனக்கு கை கூடியதாகவே நான் நம்புகிறேன்.நன்றி
@mselvi800
@mselvi800 4 жыл бұрын
Dear Sir l too experience the same surprise within 24 hours. What a miracle. Thanks a lot.
@s.sabastinstin1503
@s.sabastinstin1503 3 жыл бұрын
பிரதர் நன்றி நீங்க சொன்னது அப்படியே ஐந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்து இருக்கிறது. நீங்க சொல்றது உண்மை நன்றி
@186ganesh6
@186ganesh6 3 жыл бұрын
I will definitely buy a splendor Bike at second hands with a low price and the bike was extremely awesome.no problems was there.i was truly happy by getting that bike
@susisbiology2023
@susisbiology2023 4 жыл бұрын
Really awesome,thanks a lot sir, i became a follower of u, within 48 hrs my wish happened.super , now i am following ur finger tip procedure,walking technique etc, but still want to remove my inner fears.You are doing great.
@universe_bless
@universe_bless 4 жыл бұрын
I too got succeed by applying this methodology ., I just emptied out the space in locker and separated the space for jewel area and money area ., finally the space got started filling ., tried once by looking out the locker, remain time imagined in mind itself about the space and filling that to once or twice only I did imagination, very happy, thanks for this video, thanks to universe, thanks to the five elements
@vasusanjay7534
@vasusanjay7534 4 жыл бұрын
நீங்கள் சொல்வது என்னால் நம்ப முடியவில்லை எந்த அளவு சாத்தியம் என்பது என்னால் முடிந்த முடியவில்லை நான் பெரிய ஆளாக வேண்டும் அதை இதை செய்தால் என்னால் பெற முடியுமா உங்களைப் போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அத்தனையும் சாத்தியமா இப்பயிற்சி நான் செய்து பார்க்கிறேன் கண்டிப்பாக என்னால் முடியும் நமக்கு என்ன வேண்டுமோ அதை மனதார நினைக்க வேண்டும் இந்த பயிற்சி பெறுவதற்காக அனுபவித்து செய்ய வேண்டும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என் பெயர் வாசு ‌ மனதார வாழ்த்துக்கள் நீங்கள் ஒவ்வொருவரும் சிங்களம் சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சது நன்றி நன்றி அண்ணா
@kalyanarenganp2143
@kalyanarenganp2143 4 жыл бұрын
Athma Namaste 🙏. Thanks a lot for sharing a very useful information. I am a Pranic Healer, but not doing meditation regularly. I want to change my habit to get up early at 4 am. It happened within 10 hrs after viewing the video, really I was fully energized & without any laziness I got up at 4am. I will be using this technique for my spiritual growth. Thank you 🙏
@gopaljameez9665
@gopaljameez9665 3 жыл бұрын
Long time I was thinking to buy a decent car. Now I'm going practice your method. Thanks a lot for ur suggestion. God bless U
@lavanmahi7392
@lavanmahi7392 4 жыл бұрын
Guys it's TRUE....when u believe....it shows ur mental strength😍
@tharaacruzie5747
@tharaacruzie5747 4 жыл бұрын
Wen ever i started watching ur videos...i can see only the angel numbers on likes or dislikes..yes..ur powerful n ur words are powerful
@mohnan2
@mohnan2 4 жыл бұрын
Since my first experiment resulted in succeess Im doing this experiment again to get omemore surprise.
@revathana1227
@revathana1227 3 жыл бұрын
what happened bro
@dhanyaeswaran7949
@dhanyaeswaran7949 4 жыл бұрын
Received the surprise within 24 hrs... Thank you so much universe 😄😄😄
@MariMuthu-pw6tg
@MariMuthu-pw6tg 4 жыл бұрын
Dhanya Eswaran what received
@ebinsebins7277
@ebinsebins7277 4 жыл бұрын
Sir Enna nenachinga
@kovargaming3354
@kovargaming3354 4 жыл бұрын
I want to speek English fluently. Then l want to be a English teacher. I ought to earn lot of money from English.
@blacklight5728
@blacklight5728 4 жыл бұрын
8:38 TO 9:00 சூப்பர்... நானே உணர்ந்திருக்கின்றேன் அருமை ...நமக்கே இல்ல அப்புறம் எதுக்கு தானம் பண்ணனும்னு யோசிச்சுகிட்டே பண்ணாலும் அந்த பணத்தை எதுக்காக வெச்சுருந்தமோ அந்த planning கே மறுபடியும் வந்துருது...🤗
@vijays9378
@vijays9378 4 жыл бұрын
விபாசன center தொடங்க 1 கோடி கிடைத்துவிட்டது நன்றி to all 💐💐💐
@littleflower9404
@littleflower9404 4 жыл бұрын
Pls unmaiya ..solung bro
@vijays9378
@vijays9378 4 жыл бұрын
@@littleflower9404 yess bro
@littleflower9404
@littleflower9404 4 жыл бұрын
@@vijays9378 ohh good luck bro..congrats👍
@vijays9378
@vijays9378 4 жыл бұрын
@@littleflower9404 வாழ்க வளமுடன் அன்பு சகோதரரே ☺️
@littleflower9404
@littleflower9404 4 жыл бұрын
@@vijays9378 உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த நல்ல வார்த்தை..ஏதோ இந்த வார்த்தையில் ஓர் ஈர்ப்பு...இனியாவது என் விதி நல்லபடியாக மாறட்டும்..🙌நன்றி நன்றி
@jeevitham1840
@jeevitham1840 4 жыл бұрын
Thanks a lot😊 I am going to attract abundance of money energy😊
@user-mn3du4vu2s
@user-mn3du4vu2s 4 жыл бұрын
எனது தந்தை அன்பான நல்ல பண்புள்ள மனிதராக மாற வேண்டும் என விரும்புகிறேன்
@althafahamed7856
@althafahamed7856 4 жыл бұрын
எனது ஆசையும் அதுவே
@prettysecret6236
@prettysecret6236 4 жыл бұрын
👍👍👍👍👍
@suveethanagasamy5039
@suveethanagasamy5039 4 жыл бұрын
All the best bro
@thirukkumaranmurugesan8831
@thirukkumaranmurugesan8831 4 жыл бұрын
Will soon
@selvamk.t.9287
@selvamk.t.9287 4 жыл бұрын
@@althafahamed7856 என்று அவர் கூறினார்
@shastijaya6687
@shastijaya6687 4 жыл бұрын
Sir, warm greetings sir, I want to change my daughter's behavior in all aspects and her concentration power should increased for the betterment of the her studies. Thank you sir.
@shreyashivaram4251
@shreyashivaram4251 4 жыл бұрын
I am an average student studying class 10.... I want to get awesome mark in my board exam.. And Im sure I can😎😎😎
@sairamsairam4328
@sairamsairam4328 3 жыл бұрын
Yes 👍 i agree ... everything having energy flow .....came n go...very clearr explanation crystal clear ..sir
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 4 жыл бұрын
நன்றி அண்ணா, எனக்கு சொந்தமாக நிலம் தேவை அதனால் இந்த பயிற்சியை செய்து நான் விரும்பும் நிலத்தை வாங்க அதற்கு தேவையா பணத்தை ஈர்க்கபோகிரேன்
@kamalikamalimaran5599
@kamalikamalimaran5599 4 жыл бұрын
Thank you sir
@kumark8700
@kumark8700 4 жыл бұрын
நன்றி அண்ணா. Enakuulla ஒரு நம்பிக்கை கிடைச்சிருக்கு. நிறைய ஆசைகள் கனவுகள் ஓட வாழ்ந்துகிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் பணம் தான் முக்கியமாக இருக்கு நா. 1st 7 days na try panitu solren na.
@mohammedrafick6641
@mohammedrafick6641 4 жыл бұрын
Bro enakku antha surprise 10hr la kedachuthu bro romba happy thank you...
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 4 жыл бұрын
Enna nadanthuchu bro
@cutecutedh9263
@cutecutedh9263 4 жыл бұрын
என் நகை எல்லாம் அடகுல இருக்கு என் தாலி கொடி கூட நான் என் நகைகளை மீட்க வேண்டும்
@ragavendiranraghav723
@ragavendiranraghav723 4 жыл бұрын
1 lakes money venum பீரோல vaika space kaalipani vaigiren sir thank you sir ennaku ஆற்றலை கொடுக்கும் பிரபஞ்சம் மற்றும் இறைவனுக்கு நன்றி....
@vscreations1077
@vscreations1077 4 жыл бұрын
Ragavendiran Raghav Me too d same ..let's v do it,,..then wait &watch...
@timepass3607
@timepass3607 4 жыл бұрын
Poda loosu punda
@sakkangudikeerapalayam2025
@sakkangudikeerapalayam2025 4 жыл бұрын
Vanakam sir. Exam la select aganum sir. Govt job poganum. Thank u verymuch sir
@bravemountain10
@bravemountain10 4 жыл бұрын
I love your teaching anna ,i following and applying. Super. 100% truths truths .thank you so much Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@angelic6913
@angelic6913 4 жыл бұрын
Sir, enaku workout airuchu thank you so much...
@maheswarimohan8263
@maheswarimohan8263 3 жыл бұрын
Epdi paninga enku slunga plzzzzz en lover kuda seranum please
@madheshravi2890
@madheshravi2890 4 жыл бұрын
Enaku oru azhagana vedu venum.. Rmba naala ellathaiyun pathu pathu try pannitu irkn... Enaku kidaikum kidaikanum... still I hope for the best... !!!!!!
@lalithashivaB2R
@lalithashivaB2R 4 жыл бұрын
Hello sir. Thanks for your info. I plan to grow long hair and bring back my grey hair to black and primarily planning to reduce my body weight too.
@gajendhirababu4687
@gajendhirababu4687 4 жыл бұрын
En magalin kanavar panam kettu en magalai veettuku anuppi ullar avalin nal valkaikaga naan tharuvadhaga kooriullen adharkaga law of attraction seiya pogiren thanks sir
@shankar138
@shankar138 4 жыл бұрын
Part...1 I tried my vision... waiting for my desire fullfill to attract, I am showing path by the universe.. keep you posted update once my desire fullfill. I will follow part 2 instructions for 7 days
@midhunvisnu4678
@midhunvisnu4678 4 жыл бұрын
வாடகை வீட்டில் இருந்து மிக சிரமப்படுகிறோம் சொந்த வீடு கட்ட நீங்க சொன்ன பயிர்ச்சி செய்கிறேன்.
@always1234-l8m
@always1234-l8m 4 жыл бұрын
I'm going to manifest golden bangle for me with this technique
@rajaswaripavadai6098
@rajaswaripavadai6098 4 жыл бұрын
Romba nandri sir,naan try panni 4th day,ennaku naan ketathu kidaithathu.Ithu 100% Unmai.
@Verynice1105
@Verynice1105 4 жыл бұрын
Enna kedachuthu
@susruthaenterprises8726
@susruthaenterprises8726 4 жыл бұрын
Sir.... Kindly let us all know whether this method can be applied for getting a person info our life? This question on behalf of everyone who follow your channel. Thank you
@sathishrams1788
@sathishrams1788 4 жыл бұрын
I tink it ,u can affirm c or he near with u everyday.tink like diz while wake up 10 min nd before sleeping 10 min.
@senthilvelk2003
@senthilvelk2003 4 жыл бұрын
Yes
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 4 жыл бұрын
சார், நீங்கள் சொன்னதை கேட்துமே சந்தோசமாக இருக்கிறது.. எனக்கு பணம் என்பதே பெரிய விசயம்... நீங்கள் சொன்னதை போல் நான் செய்கிறேன்.. மிக்க நன்றி சார்.. நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
@kpumabathy393
@kpumabathy393 4 жыл бұрын
eppadi panna vendum enaku puriyavillai
@krishnabalaji9329
@krishnabalaji9329 4 жыл бұрын
Im expecting & Experiencing a feel like having it ... Lets see what gonna Happen ...
@chikkatheboss
@chikkatheboss 4 жыл бұрын
Thanks many for this video bro. I have a startup and i need big money now 50L to be very clear. starting Oru nimida payirchi from today . cleared my bank account to O. energizing the bank account to get filled by 50L. I am confident. Thanks once again.
@prem.thangavel3053
@prem.thangavel3053 4 жыл бұрын
முற்றிலும் உண்மை. 🙏🙏🙏
@arunpv888
@arunpv888 4 жыл бұрын
டிக் டாக்கில் எனது வாழ்க்கை துணையை தேட போகிறேன் (அவரிடமிருந்து செய்தி எதிர்பார்க்கிறேன்,}
@devipalani7765
@devipalani7765 4 жыл бұрын
Sir romba nalla 20 lakhs venum nu law of attraction la ketten try pannite irunten but ippo kandipa kidaithu vidumnu nambikai vandurichu thank you sir enna bless pannunga
@sfranklin1533
@sfranklin1533 4 жыл бұрын
Yenna sis 20 lacks kidachiducha
@Dharmicaction
@Dharmicaction 4 жыл бұрын
@@sfranklin1533 It depends on pre=programmed karma or cause and effect (coming from past lives). Not everyone can manifest what they want. The guy who is talking confidently in the video would have been a millionaire if it had worked. Think. Law of attraction theory is half baked without understanding law of karma. Free will is very limited for humans. Karma pre-programs everything and nothing is random
@mathiyazhagan8120
@mathiyazhagan8120 4 жыл бұрын
Epdi madam
@mathiyazhagan8120
@mathiyazhagan8120 4 жыл бұрын
I need 5 lakhs how to got it
@priyanarayanaswamy3712
@priyanarayanaswamy3712 3 жыл бұрын
Sir, I am going to follow this method for a job. I need a confirm job. Now I am working in the same company as a contract employee.
@preman1896
@preman1896 4 жыл бұрын
Awesome message thanks for the message
@owntrading3606
@owntrading3606 4 жыл бұрын
Yes it is true I got apple iPad mini 5 in 9 Days Thanks thanks thanks a lot
@rexishanmugam3761
@rexishanmugam3761 4 жыл бұрын
U r 100% correct sir...i already experience it.. But i don't know this techniques....anyhow now i start practice this techniques... And let u know it
@SureshSuresh-mc1fg
@SureshSuresh-mc1fg 4 жыл бұрын
நான் இடம் வாங்க போரேன் அதற்காக நீங்க சொன்ன வழியில் முயசிக்கிறேன்
@simsonselvin7246
@simsonselvin7246 4 жыл бұрын
I buy fortuner new model car thank you so much universe ... I will impressed. ... 24.12.2019 come to my home dream car thks to universe ....
@simsonselvin7246
@simsonselvin7246 4 жыл бұрын
Keep do the exercise. ...it's working unbelievable. ..😍
@Affected90sKid
@Affected90sKid 4 жыл бұрын
Car came or not?.
@simsonselvin7246
@simsonselvin7246 4 жыл бұрын
Yes sure sir 😚 my dream car in front of my house ...really i very impressed. ..then I got a good result for it 🙋
@santhoshkumar-cx6ly
@santhoshkumar-cx6ly 4 жыл бұрын
@@simsonselvin7246 wow great congratulations bro 👏👏👏
@kalavathig9247
@kalavathig9247 4 жыл бұрын
How?
@waseemahmed174
@waseemahmed174 3 жыл бұрын
Bro enakkum apdi than nadandu irukku bro allama one mints than senjan bro thanks bro god bless us 👍🙏✨✨✨✨
@kumaranpachai4263
@kumaranpachai4263 4 жыл бұрын
I want to attract abundace of wealth immediately..thank u sir..thank you universe.
@suresh51988
@suresh51988 4 жыл бұрын
15.9.2020 க்குள் என்னுடைய தொழிலில் நான் வணிக இலக்கு30,00,000லட்சம் நான் அடைய வேண்டும் இன்று இரவு முதல் இப்பயிற்சியை தொடங்குகிறேன் நன்றி
@durgadurairaj_333
@durgadurairaj_333 2 жыл бұрын
Thank you sir....romba arumaia sonninga..😊😊😊
@somasundaram1084
@somasundaram1084 4 жыл бұрын
Nandir sir nice video Today 17-04-2020 I'm starting processes I'm attractive 1cros money before 7 day's (23-04-2020) thank you sir
@shanmugapriyas2605
@shanmugapriyas2605 4 жыл бұрын
enaku paper accept aaganum ,udaney conformation meeting ku ready panna soluvaar .en guide.sooper ra poganum .hod sir ellathukum othukuvaar .support pannanum.Dr.S.Shanmugapriya
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 4 жыл бұрын
This worked reallyi had donespace allocation for money jewels in2days my space for money is slowly filling just able. Pkace some money after many months Tq for ur advice
@RajKumar-mq6oq
@RajKumar-mq6oq 4 жыл бұрын
Great Explanations sir. Keep it up 👍
@Srilakshmiambal
@Srilakshmiambal 4 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்த நேரத்திலேயே எனக்கு தேவைப்படுகிற பணத்தை சேமிக்க பீரோவில் ஸ்பேஸை ரெடி பண்ணி விட்டேன் சார் , அதற்கான எனர்ஜி ஃபார்மில் இருக்கிறேன், நன்றி வணக்கம்,வாழ்க வளமுடன்.
@jananisriee9280
@jananisriee9280 4 жыл бұрын
Sir i started and completed for 4 days.....will update on the 8th day
@RaniRani-fu1wb
@RaniRani-fu1wb 3 жыл бұрын
எனக்கு பணம் தேவை அதிகமா இருக்கு அதுக்காக... try panna poren thankypu
@pandiyanpandiyan5419
@pandiyanpandiyan5419 3 жыл бұрын
Brother, All your uploads give energy to all who are watching your uploads.
@rajeshaerobic7553
@rajeshaerobic7553 3 жыл бұрын
மிகவும் ஒரு அருமையான பதிவு எனக்கு உங்களுடைய பெரிய உதவி தேவைப்படுகிறது என்னிடம் உங்கள் தொலைபேசி எண் கிடையாது
@ramavaidyanathan1723
@ramavaidyanathan1723 4 жыл бұрын
I really got the surprise that i didn't thought that this would be be the surprise. Surprise means really surprise. Thank you so much for your videos.
@thamilselvi1000
@thamilselvi1000 4 жыл бұрын
" Valga Valamudan Nanbare " Arumai Arumai. Mikka Magilchi Mikka Nandri
@prabhaa1516
@prabhaa1516 4 жыл бұрын
Sir I need to improve my health how I can image. Kindly let me know
@s.9687
@s.9687 4 жыл бұрын
Vera level le yosichi vachiruken brother......athu nadanthathum solren...i think it is also a cap for happening.....
@johndinakaran9815
@johndinakaran9815 3 жыл бұрын
Nanum start panran en uyir en ulagam my love enaku venum enkudavey irukanum eppayum naan en future partner ha attract panna poran
@ramayiraman601
@ramayiraman601 4 жыл бұрын
*Thanks for your Excellent Msg Sir! God Bless! Loves u Singapore!!* 🇸🇬🙏💖🤩🌹🌷💞⭐🌞💝👍🌺💜💐💟😍🤗💕👍👌
@DINESHKUMAR-fq6no
@DINESHKUMAR-fq6no 4 жыл бұрын
இன்னும் ஒன்பது மாத்தில VAO வேலையை எனக்கு இந்த சக்தி எனக்கு கொண்டு வந்து சேக்குனு நம்புறேன்
@arunmaha5038
@arunmaha5038 4 жыл бұрын
Kandipa nadakkum nanum epadi dan sollite erupen nw nan govt employee
@muralisiva8694
@muralisiva8694 4 жыл бұрын
Sir vanakkam my house dirvar. eanaku. Cambani dirvar. Work. Poganum from Qatar
@thamilselvi1000
@thamilselvi1000 4 жыл бұрын
very useful. Vanakkam Valga Valamudan
@ananyasmartstudy2306
@ananyasmartstudy2306 3 жыл бұрын
Enakku ippo irukkura knowledges and learning innum increase aaganum. Athoda ennoda scores ellaam innum highest level a irukkanum na enna panna venum anna.
@rajisubash4668
@rajisubash4668 4 жыл бұрын
car venumnu aasai paduravanga car vangitu neengale drive panitu neenga aasai patta idathukalam pora mathiri feel pannunga.neenga entha alavu imagine panringalo entha alavuku ninaikiringalo avolo seekiram kidaikum
@ramakumar1702
@ramakumar1702 4 жыл бұрын
I hv this experience naan car vangarthuku before yaaravadhu call panuvanga appolem naan driving la iruken busy nu solluven apadiya habbit Achu....then I was really driving my car 5 yrs bck I started trusting this power of attraction ...
@esthera6530
@esthera6530 4 жыл бұрын
Brother, எனக்கு govt job வேணும் எப்பிடி பயிற்சி செய்வது சொல்லுங்க... நன்றி...
@soundiramallesureshkumar2908
@soundiramallesureshkumar2908 4 жыл бұрын
Thank you. Very good video.
@godiseverlasting6826
@godiseverlasting6826 4 жыл бұрын
Tq anne.. For all your teachings.. God bless you always na 💕💕💕
@jessicaselvaraj1746
@jessicaselvaraj1746 4 жыл бұрын
Sir itha vedio enaku oru nampikayaaa kudukuthu athoda puthusa oru energy eruku sir tq success oda varen sir
@Vigneshwaraan
@Vigneshwaraan 4 жыл бұрын
How to getting married with a right soul-mate by using this method sir?
@arunachalams6057
@arunachalams6057 4 жыл бұрын
Same thing I has a doubt
@sujathaj1520
@sujathaj1520 4 жыл бұрын
Same method
@Vigneshwaraan
@Vigneshwaraan 4 жыл бұрын
@Parvathy MagindranVanakam
@SAAN-DEVATHAI3
@SAAN-DEVATHAI3 4 жыл бұрын
@Parvathy Magindran hii parvathy
@Maragatham.
@Maragatham. 3 жыл бұрын
It's true... My mobile wass broken..I really wanted to buy a mobile phone..but I don't have money.. suddenly my friend gave me gift...the gift is mobile phone..it took seven days.. manifest it.. u wil get it for sure...
@jasminejennifer5302
@jasminejennifer5302 4 жыл бұрын
Anna....this video is very nice n i decided to implement in my life. Thank u so much dor this video. Kindly clear my doubt me and my soulmate in love but there is family issue how can i apply this method to marry that person very soon. Kindly suggest me anna.
@murugatesbill9460
@murugatesbill9460 4 жыл бұрын
Wow super brother. Ithulaam enakum theriyum brother. Naa veetla sonna ketka matinguranga unga video tha pottu kaatinen .ipa try panratha soldranga bro thanks bro innum naraya pannunga bro
@winnerspage4264
@winnerspage4264 4 жыл бұрын
I want to become a village president..... Pls how to manifest positively....
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН