Government job ku try panen. Kidachuchu 🙏🙏🙏.ipo sondha veedu venum today start 👍👍
@asaitambi51743 жыл бұрын
நன்றி நண்பரே முதல் நாளே எனக்கு வெற்றி கிடைத்து தங்களின் பதிவு அருமை எனது கோடானுகோடி நன்றிகள்!!! வாழ்க வளமுடன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@thangaaruna253 жыл бұрын
மிகப்பெரிய கடன் பிரச்சினையில் மாட்டிக்கொள் ளும் என்னை போல உள்ளவர்களுக்கு ஒரு சரியான வார்த்தையை கூறவும் please
@leelasundaram73843 жыл бұрын
நன்றி நல்ல பதிவு நான் கோடி ரூபா வுக்கு இலக்கு வைத்துப் பிரார்த்திக்கிறேன்.
@krishnankrishnan13074 жыл бұрын
நான் இதை பயிற்சியாக செய்து பார்த்தேன் எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் சிரிப்பு வந்து கொண்டே இருக்கிறது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பயிற்சி நல்ல வேலை செய்கிறது என்று தெரிகிறது
@GayathriR-ju4ly4 жыл бұрын
காலை வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழக நன்றியுடன் 🙏 🙏 🙏 இந்த விடிய இன்று பார்த்தேன் நான் எனக்கு பணம் கிடைக்க பயிர்ச்சி செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@geethaarumugam16723 жыл бұрын
Bro எனக்கு முதியோர் இல்லம் தொடங்க வேண்டு மென்று ஆசை.enntha பயிற்சி செய்தேன். நெகடிவ் thoughts வரலே.ரொம்ப தேங்க்ஸ்.என் கனவு நிறைவேற நீங்களும் பிராத்தனை செய்யுங்க pls.
@ஆன்மீகவிடியோ3 жыл бұрын
பொறுமை பொறுமை அமைதி அமைதி வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என்னால் முடியும் என்னால் முடியும் 👍👍👍👍👍👍👍👍👍
@kannan.k.r72243 жыл бұрын
ஒழுக்கம்...... மிக அற்புதமாக வேலை செய்கிறது... உங்களுக்கு கோடி நன்றிகள்... ஆரம்பத்தில் இந்த வீடியோ வை ஏனோ தானோ வென்று தான் பார்த்தேன்... செயல்படுத்தி பார்க்கும் போது... அற்புதம்.... 🙏🙏🙏 வாழ்க வளமுடன்....
@elumalaimuthusami26064 жыл бұрын
மகிழ்ச்சியான, நிம்மதியான, ஆச்சர்யமான நல்ல செய்தி வந்து சேர்ந்தது.
@babuselvamvnb66894 жыл бұрын
மெய்யாலுமே வேலை செய்கிறது மிக்க நன்றி ஐயா தயவு செய்து அனைவரும் பயன்படுத்தி பாருங்கள்.
@ranganathanvadivelan76154 жыл бұрын
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். செயல் முறை க்கு பின் விளைவை பகிர்வேன். நன்றி. வாழ்த்துகள்
@annamalaigraphics82963 жыл бұрын
நல்ல வருமானம் என்ற எண்ணத்தை விதைக்கிறேன். வாழ்க வளமுடன்
@yashbish3 жыл бұрын
அற்புதமான பயிற்சி.👌இதுவரை யாருமே சொல்லாத பயிற்சி.
@vetrimalathi42893 жыл бұрын
ஐயா உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி நானும் பலனடைவேன் மற்றவர்களும் பலனடையட்டும்
@s.s.k_indian__tn3 жыл бұрын
அருமையான விஷயம் சொன்னீங்க, சாமி கும்போடுவதோடு நல்ல உணர்வுகளை வளர்க்கும் போது இறைவனை பார்க்க முடியும்
@chandransinnathurai72163 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் சகோதரன் உங்கள் உதவிக்கு நன்றி நான் இதை முயற்ச்சி செய்கிறேன் வாழ்கபல்லாண்டு வாழ்கநலமோடு 🌺🌺🌺
@vbhuvana44834 жыл бұрын
Its true sir...already I followed this and got more success in my life...so very true. 💐👏
@247807924 жыл бұрын
இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா. முயற்சி செய்கிறேன்.இயல்பாகஇருப்பேன்
@sundararajanmuralidharan30534 жыл бұрын
நான் தைரியம் என்று சொல்லி உணர்ந்து பார்த்தேன். நல்ல முறையில் பலன் இருந்தது. மிக்க நன்றி🙏
@mageswarip26854 жыл бұрын
Happy this word isvery nice to my life.Thank you👌🙏
@vaithiyanathanvaithiyanath60574 жыл бұрын
அருமையான விஷயம் சார் இதை நாங்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்போம்
@rajamanis7074 жыл бұрын
நற்பவி ( நல்லது நடக்கட்டும்) .எனக்கும் அனைவருக்கும். நன்றி சார்.
@malarmukampalanisamy7744 жыл бұрын
Poor ex d
@chandrakannan47444 жыл бұрын
ஐயா நன்றி . இதை சொல்லும் போது நடுவில் சிரிப்பு வருகிறது
@tharcharbuvazhkai4 жыл бұрын
Nice brother na try panitu result solren.. Vazhga valamudan
@mariasaro33627 ай бұрын
கடன் பிரச்னை அதிகமானதால், நிம்மதி இழந்து, பயத்தோடு நகர்ந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்க brother. Plz.
@creativegopal65233 жыл бұрын
மெய்லிர்க்கும் அனுபவமா இருக்கு. நிச்சயம் தொடர்கிறேன். ஏற்கனவே நீங்க சொன்ன " Every day and every Way am getting better and better " nnu நடக்கும் போது ..& அப்பப்போ சொல்லி.. நிஜமாவே நான் Better and better ஆ ஆகிட்டே இருக்கேன். நன்றி மிக !
@thenmozhianand82873 жыл бұрын
நல்ல விஷயம் சாா், கடைபிடிக்கிறேன் இன்று முதல் வெற்றி, மகிழ்ச்சி,
@leninlt11814 жыл бұрын
What a legend you are! It’s a super & powerful technique. Thanks a lot. God bless you bro.
@vanisakthivel77773 жыл бұрын
வெற்றி , அண்ணா வெற்றியை நோக்கிய என் பயணம் உங்களால் துவங்குகிறேன்🙏🙏🙏🙏வெற்றி நிச்சயம்💐💐💐
@muralidharanj42443 жыл бұрын
உங்கள் முயற்சி மிக அருமை. ஆனால் நமது நண்பர்கள் இதை தொடர்ந்து செய்யமாட்டார்கள் ஒரு நாள் இரண்டு நாட்கள் (அ) சில நாட்கள் பிறகு bore nu விட்டுவிடுவார்கள். ஆதலால் எந்த நல்ல செய்தியை பின்பற்றினாலும் தொடர்சியாக நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும். தொடர் பயிற்சியே வெற்றிக்கு காரணம். வாழ்க வளமுடன்.
@mullaiveerappan36973 жыл бұрын
அருமை... செய்கிறேன் ஐயா
@chikkatheboss4 жыл бұрын
i chose kodeeswaran.. mind is very relaxed.. focussing on my target.. Thanks many bro.
@VNDHAKSHITH3 жыл бұрын
Haiiii
@radhakrishnan76273 жыл бұрын
இளைஞர் களுக்கு இது மிக தேவை.இது தர்க்கொலைகளை தவிர்க்கும்.இன்னும் நிறைய சொல்லலாம்.வாழ்க நீவீர் நலமுடன் வளமுடன்!
@safrinmubassir81918 ай бұрын
Mikka nandri Bro.new technique aa iruku,easya iruku ....Sandhosam,siripu yenkita illa ....so Prabanjam yenaku kudutha indha msgku nandrigal kodi🎉
@ruthutv60743 жыл бұрын
உங்கள் கருத்து நன்றாக இருக்கிறது தம்பி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@rajinithevisothirajah51913 жыл бұрын
அருமையான பதிவு கேட்கும்பொழுதே மகிழ்ச்சியாக இருக்கு
@karthikeyankarthikeyan40213 жыл бұрын
Mahilchi Very useful information Iam practice sir
@omsairamomsairam88424 жыл бұрын
மகிழ்ச்சி எனும் வார்த்தையை எடுத்துக்கொள்கிறேன் really very tq brooo😊😊😊💐💐💐
@santhin97004 жыл бұрын
மகிழ்ச்சி பதில் புன்னகை என்ற வார்த்தை நன்றாக உள்ளது பயிற்சி செய்து பார்தேன்
@letshimiv66564 жыл бұрын
I started trying your method...its working slowly...i will continue n will update the difference ...thank you
@anithasherlin56754 жыл бұрын
IPO epdi iruku ungaluku
@nivasineravisankar15393 жыл бұрын
வாழ்க வளமுடன்...நன்றிகள் கோடி அய்யா..;
@vishvakumar76694 жыл бұрын
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியா வைத்து இருக்கிறார்
@nagalakshmimuthukrishnan60214 жыл бұрын
Really useful to avoid negative thoughts.good makilchi. I am really full filled. Thank u much. MAKILCHI. MAKILCHI. NANDRI.
@jananisampath40294 жыл бұрын
I tried this . within 30 sec my emotions turned into positive one which longlasted and made me to forget my previous negative emotions. Thank u for giving amazing videos. And this technique is so effective and powerful.
@johnsiindia67514 жыл бұрын
Nanum try panna I feel happy inside thank u sir daily I will follow dis
@rajeswarihariharan52154 жыл бұрын
வணக்கம்.இன்று இந்த பதிவு பார்த்தேன்.நான் எடுத்துக் கொண்ட வார்த்தை ஆரோக்கியம்.. 10முறை சொன்னப்பறம் ....தூங்கப்போறேன்....ஒரு 5 நாள் பயிற்சி க்குகப்பின்... எழுதுகிறேன்.
@anithasherlin56754 жыл бұрын
IPO epdi iruku sister
@kanchaniraman35574 жыл бұрын
ஆனந்தம் என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்து சொன்னேன்.மனம் நிம்மதி அடைவதைப் போல் உணர்ந்தேன்.
@nithunithya27304 жыл бұрын
Neenga eappum nalla irupinga sir 🙏🙏
@vishvakumar76694 жыл бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@karunakaran13244 жыл бұрын
Bro, your positive speak is excellent and also motivation to everyone who need to get success by step by step. From today i am the one of yr followers.
@vendraniraga18993 жыл бұрын
சத்தியமான உண்மை.நன்றி
@rajeswarihariharan52154 жыл бұрын
வணக்கம்.நான் எடுத்துக் கொண்ட வார்த்தை ஆரோக்கியம்.நான் கடந்த 5 நாளைக்கு பழகினேன். ஆரோக்கியம்.உடலில் மனதில் செயலில் மற்றும் எண்ணத்தில் எல்லாவிதத்திலும் உணருகிறேன்..எனக்குள் மாற்றங்கள் வரவழைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@gayathryjay15193 жыл бұрын
Wooooow super Thankyou Thankyou Thankyouu
@santhanalakshmi58284 жыл бұрын
மகிழ்ச்சி, able to concentrate well👍
@saravanang.sundararaj62903 жыл бұрын
இலாபம் என்ற சொல்லை உச்சரிக்க தொடங்குகிறேன்... நன்றி...
@sathiyanaren58144 жыл бұрын
Full positive energy ...thanq sir👍🙏
@Elumalai-jn4mo3 жыл бұрын
நன்றி நண்பரே மன்னிக்கவும் நீங்கள் உச்சரிப்பது (மகில்ச்சி) மகிழ்ச்சி.
@justicejustice78654 жыл бұрын
Arumainga Sir👌👌👌 Manam Oru Nilai Vara Neenga Eduthu Seyum Muyarchigalai Paarkkum Pothu Manam Amathi Perugindrana🙏🙏🙏Vaalga Valamudan🙌🙌🙌🙌🙌🍁🍁🍁🍁
@govindswaminathan2634 жыл бұрын
Well presented. Nice guide in a heavy traffic in mind.
@vimalas64463 жыл бұрын
சந்தோஷம்.நன்றி சார்.
@anbuking11334 жыл бұрын
My starting every one want to be succeed...so...great success...
@karthikeyankrishnamoorthy8604 жыл бұрын
Sema bro enaku success varum aana after get failure
@rekhamani68483 жыл бұрын
Thank you sir... Very very useful..
@victoryvinayakaacademytnpsc3 жыл бұрын
Superb method magilchi
@narayanannaransubbu95884 жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்கள்
@tohussain66423 жыл бұрын
Great subject ayya.... Super... vaazha vazamudan.
@pavithrasiva35264 жыл бұрын
மகிழ்ச்சி எனக்கு தேவை அது நான் பயன்படுத்த போகிறோன்...
@sridevivenkatesh52114 жыл бұрын
Only if we try this out we will get the result sir.very nice to listen to this tip for removing negative thinking from mind. Thank u sir.
@sarunkumar19894 жыл бұрын
எனக்கு வாழ்கையில் நிரய பிரச்சனை இருக்கிறது அதை எதிர்கொள்ள முதலில் எனக்கு மகிழ்ச்சி தான் தேவை, எனவே நான் மகிழ்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளேன்..
@ilangovanNTK4 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் அவர்கள் இதை கூறினார்கள் நன்றி வாழ்த்துக்கள்
@sarojap86894 жыл бұрын
Super thambe
@AshokKumar-lb7pb4 жыл бұрын
@@sarojap8689 ll0l0
@dawigeenadasan83204 жыл бұрын
நன்றி ஐயா.மகிழ்சியை தேர்ந்தெடுத்தேன் உணரமுடிகிறது. 😃
@akshayamanimekalai49804 жыл бұрын
Thank you,will practice,&be happy.
@onelinkadvt98003 жыл бұрын
I am happy I am healthy I am confident I sing this song for all including myself I go on repeat as many times as I can to create the positive vibration for all who need your guidance good idea thanks a lot for the good of every one
@tamizh_ram34984 жыл бұрын
Sir, after I see this Video.. I had a Confident from the Part of this Segment. I remains the Word of *MAGILCHI* from my Heart to Concentrate to become Happy from All
@Gaja2684 жыл бұрын
Deepavali
@lakshmivaidyanathan22544 жыл бұрын
Have you succeeded
@lifeisagame40174 жыл бұрын
எதிர்காலத்தை நினைத்து பயம் இல்லாமல்,நினைக்காமல் இன்றைய நாள் இனிய நாள் என💐 நினைத்தால் போதும் வாழ் நாள் முழுதும்🎶 மகிழ்ச்சி தன்னால்🎸 வரும்.🎆🎇🌈🌠
I am doing immediately, thank you so much sir I say. MONEY
@lalithaperumalsami46784 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல ரிசல்ட்
@ushauma31383 жыл бұрын
Sir,past 5 years,when I start to speak,I am forgetting words to speak. Now ,my word is "remember to speak."I will try sir this word. 🙏
@gnanaguruvalliyappan67003 жыл бұрын
😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑
@nilokrishnan4923 жыл бұрын
Vazhga valamudan iya 🙏🙏🙏
@ranikanthan4 жыл бұрын
first time i did with success thank u divine sir
@KishoreKumar-ym9rp3 жыл бұрын
Profit happy super bro thanks lot
@nishanish45864 жыл бұрын
என் கனவு வீட்டில் இன்று எனக்கு புடித்த புடவை எனக்கு புடிச்ச க்ரீன் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச உறவுகளுக்காக...பாச்சோறு செஞ்சி என் கையால எல்லோர்க்கும் குடுக்க வைத்த என் ரப்புக்கு நன்றி😍(இன்ஷா அல்லாஹ் இது நடந்ததும்...இதே கமன்ட்ல இதே சந்தோசத்தோட ரிப்லை பன்வேன்)
@ramub66764 жыл бұрын
நீங்கள்சொல்லியவிதம்நன்றாகஉள்ளது
@SivaSiva-hm5jb4 жыл бұрын
I have chosen the word "Thanks"...
@ashokkural77884 жыл бұрын
மிக்க நன்றி சார். நான் தேர்ந்தெடுத்தது 'நிம்மதி'
@thambiyapillaiv16584 жыл бұрын
Nallathe nadakattum, narpavi,vazhga valamudan all these items always create positive thingings.thanks for ur tips.keep it up.
@rockyfun30153 жыл бұрын
சொல்ல போது சூப்பர் சார்
@parimaladevi73604 жыл бұрын
சொல்லும்போதே மனம் நிறைந்த உணர்வு உண்டானதை நன்கு உணர முடிகிறது ஸார். மிக்க நன்றி.ஸப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் ஸார். நன்றி!
@kasimalar43433 жыл бұрын
மிக்க நன்றி முயற்சி செய்கிறேன்
@jeromejoshua14154 жыл бұрын
மகிழ்ச்சி .மகி ழ்ச் சி ம கி ழ் ச் சி ம. கி ழ் ச். சி. . ம. கி. ழ். ச். ச். சி
@VijayaKumar-dk1uh3 жыл бұрын
Tq very very very good zent us more tq
@priyavijay83053 жыл бұрын
Thank you brother, thank you universe, this is very useful for everyone, especially those who have negative thought 🙏🙏🙏
@indumathiramachandran60663 жыл бұрын
நன்றி தம்பி
@aparnakishore17174 жыл бұрын
Starting to practice right now. நிம்மதி is my choice. Thank you Sir for your guidance. Will work to succeed.
@prabhakaran-yo5om4 жыл бұрын
Nice Nice....thank you sir💐💐💐👍👍👍
@manikandansaju68454 жыл бұрын
Thank you sir... Very very useful...
@anandanand47473 жыл бұрын
Valzha valamudan, nanri.
@pratheepaaeaswaran74214 жыл бұрын
I need peace (அமைதி).. I will try this technique and update the results👍