நான் எவ்வளவோ செகன்ட் ஹேன்ட் கார் டீலர்கள் பாத்திருக்கேன் இந்த மாதிரி ஒரு விலை அதிகம் கேள்வி பட்டதில்லை
@setjie10 ай бұрын
அப்படியா, கம்மியா இருக்குற கார் டீலர்ஸ refer pannunga
@DrNuke979 ай бұрын
Aama nga … ivaru solra priceku base model pudhusa eduthurlam
@standlykumar65999 ай бұрын
Explain super low budget car anyone Swift dzire VDI
@இராவணன்-ல2ர8 ай бұрын
Nanum adhaye than feel pannen bro.
@ranjithchandran99958 ай бұрын
தமிழ்நாட்டில் அதிசயமான விளைவிக்கிறது உங்க கடையில தான் ஐயா நானும் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரைக்கும் உள்ள எல்லா செகண்ட்ஸ் கார்கள் ஸ்டோர் ரூம்ல பார்த்தாச்சு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்த காரியத்தை பார்த்துகிட்டே இருக்கிற ஆனா இருப்பதிலேயே திருப்பூர் கோபிசெட்டிபாளையம் ஈரோடு நாமக்கல் சரியான பிராடு தராங்க அப்படியே ஒன்னுமே தெரியாத முதல்ல நீங்க யூடியூப் ல ஸ்டோர் ரூம்ல கார்கள் விலை வித்தியாசமான பார்த்துட்டு அதுக்கப்பறம் வாங்க நாங்க கஸ்டமர்ஸ் சும்மாவா வாங்குவோம் எல்லாம் பாத்துட்டு கடைசியில் ஐடியா சொல்றேன் பாருங்க தயவுசெய்து இதெல்லாம் ஓவர் திருப்பூர் ரொம்ப ரொம்ப ஓவர்
@rajkumarbose56358 ай бұрын
இவர் சொல்ற விலைல புது காரே வாங்கிடலாம் போல
@mkspigeontipstamil51409 ай бұрын
Running condition la irunthatha athu vandi illana athu palaya irumbu❤❤❤
@VijayArt-ib5nc5 ай бұрын
😂😂😂
@JayaPrakash-ob8wk8 ай бұрын
Bangalore pakkam rates are reasonable. 12:04
@saravanansiva28173 ай бұрын
கார்கள் அனைத்தும் வாங்கிய விலைக்கு விற்கப்படுகிறது இந்த ஷோரூமில்😂😂😂அந்தந்த வருடம் என்ன விலைக்கு வாங்கினார்களோ அதே விலைக்கு தற்பொழுது விற்கிறார்கள்
@vijayakumar-561011 ай бұрын
வெள்ளம் வந்துட்டா போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது . அது மாதிரி வெள்ளத்துல அடிச்சுட்டு வந்த வண்டியா இருக்குது
@AjithKumar-ec9og10 ай бұрын
😂
@ruthran48110 ай бұрын
😂
@HorseBlazeCovai10 ай бұрын
😂😂🤣🤣🤣🤣
@mohamedsafennali23737 ай бұрын
ப்ரோ நான் லைக் போட்டேன் எனக்கு கார் எடுக்கிற ஐடியா இல்ல நீங்க 10,000 ஜிபி ல போட்டு விட்டுடுங்க😅😅😅😅
@ThavithuDavid-q8c23 күн бұрын
😮
@GANESHKUMAR-gr4gn11 ай бұрын
Prices are too high extra 1.5l or 2lakhs irundha new car vangiralam 😅
@vengateshnaykar771611 ай бұрын
Yes bro correct
@babum977411 ай бұрын
🎉@@vengateshnaykar7716
@ramnad657711 ай бұрын
Yes
@jparivu572111 ай бұрын
என்ன car 🚙 bro?
@urimai_kural10 ай бұрын
@@jparivu5721new car bro😂
@sivashidan91688 ай бұрын
தம்பி ஓனர்க்கு ஓவர எடுத்து கொடுக்கிற அதிகம் பேசம இரு போதும்
@Shyjuedits3 ай бұрын
இவங்க விலை கேக்கும்போ புது வண்டி வாங்கலாம் னு தோணுது😅
@jayseelan57855 ай бұрын
இவரு vedio ku like பன்னா 10 ஆயிரம் discount ஆம் la😂.. ,2 லட்சம் காரை..4 லட்சம் கு விற்றால் 🤣🤣... மக்களே உஷார் 😢
@Mathan-v-42 ай бұрын
நீங்க சொல்ற விலைக்கு புது காரை வாங்கிடலாம் போல அவ்ளோ விலை அதிகமாக சொல்றீங்க
@aparnagopinathdiaries24216 ай бұрын
We bought car here last week, price is too high and vehicle is not in good condition.. only exterior look is looking good
@thamil741511 ай бұрын
2019 ல் Swift Dzire புது வண்டியோட விலையே Rs.7,00,000 தான்
@simondassa926911 ай бұрын
Happy new year 🎉🎉❤❤
@chnsmg7 ай бұрын
விலை மிக மிக அதிகம். புது வாங்கிட்டு போயிடலாம்
@GANESHKUMAR-gr4gn11 ай бұрын
கொஞ்சம் நல்ல நபர்களா பாத்து வீடியோ போடுங்க வினோ,இவர் ரொம்ப அதிக ரேட்கு விக்கிராரு 🤷
@josephd.r35819 ай бұрын
ஐந்து முதல் ஏழூ வருடங்கள் ஓடிய வண்டி பல விஷயங்கள் வீக் ஆயிடும்.. 1) சரியான சர்வீஸ் பண்ணியிருப்பாங்களா..?? பியூல் பில்ட்டர் ஆயில் பில்ட்டர் இஞ்சின் ஆயில் கியர் ஆயில் கிளச் டிஸ்க்..மொத்த ஷாக்கர் மற்றும் ரப்பர் பாகங்கள், பெல்ட் ரோலர்கள்..டைமிங் பெல்ட், வாட்டர் பம்ப், ஸ்டியரிங் ரேக்...டீசல் இஞ்செக்டர்கள் இவற்றின் நிலையை பார்க்கவேண்டும்.. தரை துருப்பிடித்தல் கவனிக்கவேண்டும்..
@sarathpandip25948 ай бұрын
EMI யாரு உங்க அப்பானா கட்டுவான்......😅😅😅
@Samytransport11 ай бұрын
அருமை sir வணக்கம் 🌹🌹🎂🎂
@bathriarunarun480111 ай бұрын
2016 dzire 6.40 L 1lack kilometres 😂 new car 2016 vxi 7 lack only
@nagarajannagarajan151310 ай бұрын
வாழ்த்துக்கள்
@aruna.c.6326 ай бұрын
I like video and your speech
@abdulrahmanheavenrahman302711 ай бұрын
Tata Indic Vista quadrajet engine Disel variant vandi இருக்கா?
@karthikmarudhanayagam968411 ай бұрын
50000 to 60000 thousands irukaah bro
@srimathisri53433 ай бұрын
3:51
@mindupset51537 ай бұрын
டெய்லியும் உங்க வீடியோ பாக்குறேன் ஒரு கார் கூடத்தான் கொடுக்கலாம்
@JayaKumar-um2zx8 ай бұрын
நன்றி
@venkatvijay384 ай бұрын
Comming from soon
@ramnad657711 ай бұрын
9:35 What is the price of Maruti Suzuki Dzire VDI AMT 2019 ? Maruti Suzuki Dzire VDI AMT 2019 price in Madurai is ₹ 7.93 Lacs (Ex-showroom). Enna da piththalattam showroom price solringa
@NizamNizam-v9j11 ай бұрын
40ku vanguna 80ku work irukum
@MarimuthuMari-i3u10 ай бұрын
சூப்பர் 🎉🎉
@ramnad657711 ай бұрын
Iavan kitta yarum car vanki yemarathinga ellame polish pottu vachu price ah high la vachurukkan so yarum yemarathinga
@MEGAKanmani-e4bАй бұрын
Super nro
@benibenjamin77214 ай бұрын
Hi sir enna i20 kidaikuma sir 4laksh la
@RRRchannels1235 ай бұрын
Maruti zen ipo irukka bro 30000 to 40000 kulla kidaikuma bro
@VIGNEWARANTHARMALINGAM4 ай бұрын
Sri Lanka la irunthu vaangura entraal eppadi vaangurathu?
@PandiarajanPandiarajan-kq6ky7 ай бұрын
Cycle kondu vandhu kuduthutu car eduthukiralama
@DB_VISHNU_YT8 ай бұрын
Cible score seri illa but car vanganum eppidi ?
@HariniHarini-rl6br4 ай бұрын
Super 👍
@devajv3111 ай бұрын
Which place
@SathishKumar-rg3qh9 ай бұрын
Toyota Corolla or maruti sx4 irutha slunga
@nanthakumar28997 күн бұрын
AY7277 car 1.60ku kedaikuma
@vetrimancherivetri266611 ай бұрын
S cross model year????
@jeganrazi11211 ай бұрын
2017
@ramnad657711 ай бұрын
8:40 unkala vita rempa kammiya irukkunu na unkalukku screen short anuppava unka whpsp num kudunga
@CarZonezTirupur10 ай бұрын
Send me
@jayaraman43618 ай бұрын
Sorry en friendu 2nd sales car purchasing.but car accident aayudichi.twohands siviour fracture.(Life long handicape condition)my friend mela mistake illa.carla fault.my opinion 2nd sales car uyirukku uthravatham illa.new car purchase best.
@Jkvcbbgjbgvnn10 ай бұрын
Sure good sir
@bhuvanabhuvana334611 ай бұрын
I m like this video plz discount
@Anbarasan03 ай бұрын
6:01 edhu idhu chinna dent ah?
@Mathiprasandh8 ай бұрын
Insurance yaaru poduva current la illama ethuku bro sales pannuringa
@mysticamomskitchentamil794510 ай бұрын
Cars 24 Renault kwid same blue colour 3.97lakhs but so pricey for this😂😂😂😂😂
@JamalMohmad-r5z10 ай бұрын
Super anna valthukkal
@selvamr25516 ай бұрын
இந்தியாவில் ரெம்ப குறைவான இடம் 😅😂😂
@akvlogsandsofialifes37849 ай бұрын
Intha car lam insurance poda check panna romba kammiya irukku aana ivaru ellame price high ah solraru
@vijayviji172311 күн бұрын
Ennaku venum sir car low buget
@madhanakumar61552 ай бұрын
All million dollar old outdated vehicles, no spares no service, future movement has to be towed by two bulls.
@Mohamedmydeen5022 ай бұрын
வேக்னர் ஈகோ லோ பட்ஜெட் இருந்தா சொல்லுங்க அண்ணே
@diyanisha1238 ай бұрын
நம்ம ஊரு அம்பாஸ்டர் காருக்குமுன்னாடி இதேல்லாம் ஜீ ஜீ பி
@SureshSuresh-uw3xf8 ай бұрын
ஜீ உன்மையா
@MEGAKanmani-e4bАй бұрын
Super brother
@balaharishna33279 ай бұрын
Hi very wonderful🎉🎉🎉🎉
@tamiljavaulagam30937 ай бұрын
Please share 7 seats car amount and module
@ranganrangan53494 ай бұрын
4:15 4:17
@NowsathAli-qx5sp7 ай бұрын
இவங்க சொல்லும் விலைக்கு அதை முன் பணமாக கொடுத்து புதிய கார் எடுத்துவிட்டு செல்லலாம் மக்களே
@parameshwaranv.a48828 ай бұрын
Sx4 diesel iruntha sollunga
@shahinaas962411 ай бұрын
3rd like potu irukka naow discount Panna sollu naow naaa new year Ku vaanga porey
@vairav233 ай бұрын
don't Buy This Makkale.. 😂😂😂
@SherekaSherekaLakshmi2 ай бұрын
Tata megic xpress kidaikuma
@poornachandran25579 ай бұрын
Carah nengaley vachukongadaaa
@POOVARASANs-m1i9 ай бұрын
Blue satta kuthu kaasu mela nadikuranda saamy😮
@ااا-ر9و2ج8 ай бұрын
Super.super.super
@benarlinjose82299 ай бұрын
Car rate sollunga bro ....rate athogama erukkum atham rate sollala
@SureshKumar-gs8vj6 ай бұрын
Unmaiya va nampatila na 40000 thara vantithanga 😂
@Vidiyalvision10 ай бұрын
கோவிந்தா ....கோவிந்தா....
@isaiwin39998 ай бұрын
Super ji.
@M.EmmanuvelAmirthaa11 ай бұрын
Promo ku evlo kaasu vanguninga thalaiva..😂😂
@prasanthilampuyal863011 ай бұрын
Sir, I need maruthi car below 20,000 to learn driving.. no need fc, insurance I will sell after 2 or 3 months
@ManigandanM-ew6cd6 ай бұрын
Super reels r true
@maheskumarp38129 ай бұрын
நீங்க வாங்க நான் குறைஞ்சு விலையில் நல்லா கார் எடுத்து தரேன்
@sasikumarsasikumar19015 ай бұрын
ஷிப்ட் கார் கம்மியான விலையில் எனக்கு கிடைக்கல.... Sir
@pakrisamikaliyaperumal542020 күн бұрын
Comment எல்லாம் paarthaal உங்களிடம் car வாங்க yosikkanum pola
@hindhudhaya1398-ws3id11 ай бұрын
Anna ethu mari bike genuine saler video potuga na
@abdulrahmanheavenrahman302711 ай бұрын
ஆமா Chevrolet spare parts kidaikkaadhe enna seiradham?