No video

1 ரூபாய்கூட செலவு செய்யவில்லை ஆனால் 30 கிலோ கருப்பு தங்கம் (black gold) கிடைத்தது

  Рет қаралды 16,011

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

1 ரூபாய்கூட செலவு செய்யவில்லை ஆனால் 30 கிலோ கருப்பு தங்கம் (black gold) கிடைத்தது #compost #garden
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் நாட்டு காய்கறி கீரை விதைகள் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
only WhatsApp or telegram no call please
9840924408
காய்கறி கழிவுகளை வைத்து புழுக்கள் வராமல் மக்க வைப்பது எப்படி
• காய்கறி கழிவுகளை உரமாக...
இயற்கையாக மண்புழுக்களை வர வைப்பது எப்படி
• Collecting earthworms ...
மாடி தோட்டத்தில் நீங்கள் செலவுகளை குறைக்க இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்
• budget terrace garden ...
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் மீன் அமிலம் பழ அமிலம் என்றால் என்ன எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
மாடி தோட்டத்தில் காய்கறி வளர்க்க போறீங்களா இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்
• காய்கறி வளர்ப்பு முறைகள்
மாடி தோட்டத்தில் வீட்டு தோட்டத்தில் கீரை வளர்க்க இந்த வீடியோக்கள் உங்களுக்கு உதவும்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
மாடியிலும் செய்யலாம் விவசாயம்
• Organic vegetables har...
பாரம்பரிய நெல் திருவிழாக்கள் விவசாய கண்காட்சிகள்
• பாரம்பரிய நெல் திருவிழா
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐😊

Пікірлер: 85
@mabelrani8255
@mabelrani8255 Жыл бұрын
நீங்க தான் உண்மையான விவசாயி. இயற்கையா உரம் தயாரிக்க உங்களை போல யாரும் இல்லை 😀😀😀😀 சூப்பர் தம்பி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
ஒவ்வொரு விஷயமும் நீங்கள் உற்சாகமாக சொல்வது சூப்பர் சகோ..
@vikrambhaskar7976
@vikrambhaskar7976 4 ай бұрын
Sir should we first dry the vegetable waste before filling it in the bag or even fresh green waste will work? I have never seen so many earthworms in any compost video anywhere on KZbin. Wow
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Super super super anna 👍. Chedi potla manpulu pathalay evlo santhosama erukku anna.composting super anna.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
உண்மைதான் தம்பி 🤩
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Hi thambi nigathan unmaiyana eyarigai vivasae athunalathan ongaluku manpoolu uram kitaikithu thambi m ok good nait thambi👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@santhip8940
@santhip8940 Жыл бұрын
bro adhu snail egg. Plant root ta spoils pannidum.
@ayishamilu6601
@ayishamilu6601 Жыл бұрын
En veetil um thayyara irukk 5 backat super thambi
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@anurishi4329
@anurishi4329 Жыл бұрын
Super bro. I am also making compost using vegetables. In that i have lot of eggs in brown color oval shaped. So plz in ur next video show earthworm eggs plz
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@keinzjoe1
@keinzjoe1 Жыл бұрын
You are lucky Babu sir 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
😊😊 ரொம்ப நன்றி
@Monsoonrains
@Monsoonrains Жыл бұрын
They are snail eggs.. I have in my garden too..
@padmas708
@padmas708 Жыл бұрын
Earthworm eggs are yellow in color. But that does not mean these eggs are earthworm eggs
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இல்லை இது நத்தையின் முட்டை
@leejearock2274
@leejearock2274 Жыл бұрын
Super babu sir arumai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@ganeshrajar6525
@ganeshrajar6525 Жыл бұрын
First view and comment, congrats for 75ksubscribers
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@mallikabaskar2138
@mallikabaskar2138 Жыл бұрын
அது தவளை முட்டை தம்பி எங்கள் வீட்டு தோட்டத்திலும் நிறைய இடத்தில் இருக்கும்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Very nice
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@bharathkumar6017
@bharathkumar6017 16 күн бұрын
Sir enga maanu la manpozhu ila, jeevamirtham apply pana manpozhu thana varuma ?
@thangambaby4105
@thangambaby4105 Жыл бұрын
Super bro, weldon
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@dillibabu465
@dillibabu465 Жыл бұрын
Very useful sir
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Жыл бұрын
Sir, those yellow coloured eggs are earthworms eggs. I saw in Google.
@irshadahmed2118
@irshadahmed2118 Жыл бұрын
Super bro 😍😍😍🤩🤩🤩
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@sundarisubramaniam9438
@sundarisubramaniam9438 Жыл бұрын
Super bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
Semma bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@ranisrecipestips1478
@ranisrecipestips1478 Жыл бұрын
Naan eppavume idhumadiri uramthan thayarippen aanaal Naan oru cement urai vaithu Athil sekàrippen veliyil uram vangiyathillai
@gkmksri22
@gkmksri22 Жыл бұрын
Hi bro Enoda orange plant potla vachu irukaen Adhula leaflam ipo vilundhurichu yen nu theriyala But konja naal munnadi butterfly egg potu neraya caterpillar vandhuchu Epdi plantah kaapathuradhu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
அந்த முட்டை இருக்கும் பொழுதே நீங்கள் எடுத்து போட்டு இருக்க வேண்டும் அக்னி அஸ்திரம் இல்லை வேப்ப எண்ணெய் தெளிக்கவும்
@NARUTO_6730
@NARUTO_6730 Жыл бұрын
all friends like pannunka
@harim9819
@harim9819 Жыл бұрын
Anna super 🔥🔥🔥
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ரொம்ப நன்றி
@truthseeker8725
@truthseeker8725 Жыл бұрын
Sultan Sir நாட்டு மண்புழு அவர் பயன்படுத்த சொல்கிறார் வரவேற்கதக்கது
@s.m.prithika3607
@s.m.prithika3607 Жыл бұрын
Adhu oonan muttai..
@NARUTO_6730
@NARUTO_6730 Жыл бұрын
hi anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வணக்கம்
@NARUTO_6730
@NARUTO_6730 Жыл бұрын
anna na unka 50 video mela bathirukken
@beautifulofnature-4878
@beautifulofnature-4878 Жыл бұрын
bro கடைல வாங்கிட்டுவந்த காத்திரிக்காய் அழுகுன காத்திரிக்கவ உள்ள பிரிச்சி பத்தா seeds இல்லாமே முத்திப்போய்தான் இருக்கு அதை kayavaiththu போட்டால் முளைக்குமா
@s.nitish3498
@s.nitish3498 Жыл бұрын
Mm mulaikum bro
@beautifulofnature-4878
@beautifulofnature-4878 Жыл бұрын
@@s.nitish3498 neenga try pannirkingala
@s.nitish3498
@s.nitish3498 Жыл бұрын
@@beautifulofnature-4878 naan try pannala bro try panni paarunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
முயற்சி செய்து பாருங்கள் முயற்சி செய்யாமல் எதுவுமே நடக்காது இல்லையா
@beautifulofnature-4878
@beautifulofnature-4878 Жыл бұрын
@@BabuOrganicGardenVlog muyarchi saigiran bro
@sundaramy6297
@sundaramy6297 Жыл бұрын
Gold, bronze என்றால் என்ன அர்த்தம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
அது மெம்பர்ஷிப்
@thennarasupalanisamy1027
@thennarasupalanisamy1027 Жыл бұрын
10:50 paarunga...he said difference
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
மண்புழு முட்டையாமே? ஜாலி தான்! நிறைய மண் புழு கிடைக்கும்
@renuka7275
@renuka7275 Жыл бұрын
Natthi mutti
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஆமாம்
@thirukamaraj
@thirukamaraj Жыл бұрын
பல்லி முட்டை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இல்லை இது நத்தையின் மொட்டை
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Жыл бұрын
நத்தைகளின் முட்டைகளாய் இருக்கும் தம்பி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஆமாம்
@mansoorrazzak6609
@mansoorrazzak6609 Жыл бұрын
those eggs look like snail eggs
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
😮😮😮
@jesril3172
@jesril3172 Жыл бұрын
will you send earth worms?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இல்லை
@divyavel3257
@divyavel3257 Жыл бұрын
அது நத்தை முட்டை ப்ரோ
@thottamananth5534
@thottamananth5534 Жыл бұрын
கொத்தாக அள்ளி விட்டீர்கள் உரத்தை ஜாக்பாட் தான் நண்பரே
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஆமாம் நண்பரே 🤩
@varmy1802
@varmy1802 Жыл бұрын
Naththai muddai anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஆம்
@visshnuvenkat2513
@visshnuvenkat2513 Жыл бұрын
athu thatakka vaa bro
@kannansadanandan
@kannansadanandan Жыл бұрын
Nathaaa mutaaa bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஆமாம்
@VijithaKR
@VijithaKR Жыл бұрын
Pambu muttai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இல்லை இது நத்தை முட்டை
@ranisrecipestips1478
@ranisrecipestips1478 Жыл бұрын
Adhu nathai muttai
@sarasvathymuniandy9115
@sarasvathymuniandy9115 Жыл бұрын
Nathai muttai
@NARUTO_6730
@NARUTO_6730 Жыл бұрын
anna unka phone number ennitam irukku
@stellamarry3006
@stellamarry3006 Жыл бұрын
Nathai muttai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
ஆமாம்
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 85 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
விதைகளை முளைக்க வைப்பது எப்படி | How to Germinate All the Seeds | Arun Terrace Garden
15:35
உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai
Рет қаралды 27 М.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН