மாடி தோட்டத்தில் இப்படி ஒரு உரத்தை கேள்விபட்டு இருக்க மாட்டீங்க. best fertilizer in terrace garden

  Рет қаралды 34,834

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

Пікірлер: 260
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே உங்களின் மேலான கருத்துக்களை கமெண்டில் பதிவிடவும் நன்றி நண்பர்களே 💐💐😊
@fullgardening
@fullgardening 3 жыл бұрын
Wow
@sahayageorge8648
@sahayageorge8648 3 жыл бұрын
நண்பா, தயவாய் என்னன்ன சேர்க்கைகள் சேர்க்கறீங்க என்பதை எழுத்து மூலம் தெரியப்படுத்தவும். எந்த கடைகளில் வாங்க கிடைக்கும்.
@vijayarajgokulesh1947
@vijayarajgokulesh1947 3 жыл бұрын
எந்த உயிர் உரங்கள் குடுப்பதில்லைஎன்ரு சொன்னீர்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@vijayarajgokulesh1947 இந்த ஊட்டமேற்றிய உரத்தில் உயிர் உரங்கள் கலப்பது நல்லது உங்களுக்கு ஒரு தெளிவு வேண்டும் என்றே நான் இதை வாங்கினேன். இதை பதிவிலே கூறியிருப்பேன் 🤝👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@sahayageorge8648 பதிவுலே சொல்லிவிட்டேனே
@ezhilranadev6024
@ezhilranadev6024 3 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ள தாகயிருக்கிறது.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@eternalfood6051
@eternalfood6051 3 жыл бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் 👍🏿🙏👍🏿 ஆரோக்கியமான ஒரு புதிய முறை செய்து காட்டினீர்கள் முழுமையாக பார்த்தேன் அருமை 👍🏿 தோழர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@saraladevisarangapani2348
@saraladevisarangapani2348 2 жыл бұрын
Very hard working person , God bless him
@paranjothiiparanjothi2585
@paranjothiiparanjothi2585 3 жыл бұрын
நல்ல பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@senthilmurugan4019
@senthilmurugan4019 3 жыл бұрын
செடிகளில் பூச்சி தாக்குதலை எப்படி கட்டுபடுத்துவது என்று பதிவு போடுங்களேன் நன்றி .உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை .நன்றி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அக்னி அஸ்திரம் பதிவு இருக்கிறது பாருங்கள் 💐
@masumichan661
@masumichan661 2 жыл бұрын
Fantastic fertilizer
@akbjchannel6951
@akbjchannel6951 3 жыл бұрын
அருமையான தகவல்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@r.g.minutes8393
@r.g.minutes8393 2 жыл бұрын
Super person in agriculture
@mahendrankanishka8659
@mahendrankanishka8659 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@shanthisuperverybeautifuls3981
@shanthisuperverybeautifuls3981 3 жыл бұрын
Arumaiyana padiv super sir 👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@TamilSelvi-lp5qb
@TamilSelvi-lp5qb 3 жыл бұрын
மாடி தோட்டத்திற்கு மட்டும் அல்லாது நிலத்திற்கும் ஏற்ற உரம் சூப்பர் சகோ 👌👍👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
உண்மைதான் மேம் 💐
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
Arumaiyana பதிவு sago
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@gokulrajan5681
@gokulrajan5681 3 жыл бұрын
சிறப்பான பதிவு தோழர் வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தோழர்
@sandhiyanaturalhome6950
@sandhiyanaturalhome6950 3 жыл бұрын
Super bro nalla tips sollirukinga nangalum traip pannurom 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@fazrul0
@fazrul0 3 жыл бұрын
Super Nanbaa, Nalla Payanulla Thagaval
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே
@sunithasharon2078
@sunithasharon2078 3 жыл бұрын
Different .. super.. clearly.. n fast presentation.. useful. Thankyou
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@lakshmijailakshmijai.6511
@lakshmijailakshmijai.6511 3 жыл бұрын
Arumayana pathivu bro.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@nithinexperiments7485
@nithinexperiments7485 3 жыл бұрын
Arumai sagothara🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 3 жыл бұрын
Arumaiyana uram
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@stressfreezone129
@stressfreezone129 3 жыл бұрын
Romba Santhosanga ......ovvoru naalum.....puthu puthu visayangall.....I'm happy to part of this channel
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 🥰
@girijap7297
@girijap7297 3 жыл бұрын
அருமையான உரம்.நீங்கள் ஆசிரியரா சகோதரா.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இல்லை மேம் நான் படித்தது பத்தாம் வகுப்பு
@mashaallah2602
@mashaallah2602 3 жыл бұрын
Wow thank you sar
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@rrvenkatachary2080
@rrvenkatachary2080 3 жыл бұрын
பயனுள்ள பதிவு சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@lakladies
@lakladies 3 жыл бұрын
Thanks for sharing very useful information ☺️👍☺️😊
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@saveethamary4580
@saveethamary4580 3 жыл бұрын
Super bro...super...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@santhiganesan6208
@santhiganesan6208 3 жыл бұрын
Super thambi nalaikke ready panren
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
சூப்பர் மேம் 👏
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 3 жыл бұрын
அருமை அருமை தம்பி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@SLatha-fr6kb
@SLatha-fr6kb 3 жыл бұрын
Very informative , super sir👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@karthickkumar.u3220
@karthickkumar.u3220 3 жыл бұрын
Good bro.. Madiyil oru namalvar... It's suitable for u bro.. Keep it up and very informative this for all terrace garden lovers
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@hdvideo9942
@hdvideo9942 3 жыл бұрын
Super namba
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 жыл бұрын
Sooper content, Innum neenga aatu eru, kuthirai eru, use panninga na....innum sathukal romba athigama irukum...........especially kuthirai eru......yenna athuku kollu than adhigama kudupanga....... So athudaya kazhivu le kadalai punnaku alavuku nitrogen irukum...... itha na personala use pani parthu iruken...semma result But ippalam kidaikrathu illa.....maadi thottam start panna beginning le kedachidhu....but ipa andha kuthirai sethu poiduchu.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி. குதிரை உரத்துக்கு நான் எங்க போவேன் தம்பி 🤣
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog neenga chennai thane.... Marina beach le horse riding pannuvanga......avanga kita ketu parunga😂
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@mohammedmuzzammil7027 அதுக்கெல்லாம் நேரமில்லை தம்பி 😏
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog adhuku yen mugam apdi poguthu😂...like this😒....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@mohammedmuzzammil7027 😒
@nithyasgarden208
@nithyasgarden208 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@mygardenandcooking
@mygardenandcooking 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார். 👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@gopinathnatarajan8530
@gopinathnatarajan8530 3 жыл бұрын
Nice explaination 👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@hussnaara3617
@hussnaara3617 2 жыл бұрын
Nice
@brinda4772
@brinda4772 3 жыл бұрын
Super bro ungal all videos very superb 👍👍👍👌👌👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மேம்
@jessyamalraj532
@jessyamalraj532 3 жыл бұрын
Romba useful video nalla arivu pancha kavya, jeevamritham enna rate solluvingala
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஜீவாமிர்தம் லிட்டர் 100 ரூபாய் பஞ்சகவ்யம் 125
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 3 жыл бұрын
சூப்பர் சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@greensathyagardening7156
@greensathyagardening7156 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ 👌💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@jothyumashankar4
@jothyumashankar4 3 жыл бұрын
ஆமா பிரதர் வேரு யாரும் சொன்னதில்லை‌‌ நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@swimforai7460
@swimforai7460 3 жыл бұрын
Super anna nala thagaval
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 3 жыл бұрын
Very Useful Video Bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@villagebabysam
@villagebabysam 3 жыл бұрын
Super bro valthikal
@selvamtamilvlogs6362
@selvamtamilvlogs6362 3 жыл бұрын
Super bro ethu new ahh iruku👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@mukundanmukundh4077
@mukundanmukundh4077 3 жыл бұрын
Super annaa💐💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@geethapriyadharshini1575
@geethapriyadharshini1575 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா💐💐💐💐. Seekiram 1 lakh subscribers vara advance vaalthukkal.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@geethapriyadharshini1575
@geethapriyadharshini1575 3 жыл бұрын
Hello anna uyir urangal inga agri officela stock ela na. Vera engavadhu online la keadaikuma?
@shivaranga8414
@shivaranga8414 2 жыл бұрын
Super Anna lam New subscriber
@fullgardening
@fullgardening 3 жыл бұрын
Best fertilizer 🌺🌺👍👍👍🙏🙏🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@vidhusriscookbook1542
@vidhusriscookbook1542 3 жыл бұрын
Super thambi clear explain
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@jeyabattigarden1358
@jeyabattigarden1358 3 жыл бұрын
Super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@maheswarihrce4060
@maheswarihrce4060 3 жыл бұрын
Supper thambi
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@medcubeequipments
@medcubeequipments 3 жыл бұрын
Super 💐💐💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@SreeBonsaiZone
@SreeBonsaiZone 3 жыл бұрын
Nice work brother
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@SreeBonsaiZone
@SreeBonsaiZone 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog its me Manoj brother... from Sree Bonsai Zone pollachi, bonsai tutorial in tamil
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 3 жыл бұрын
Super sir, Clear Explain
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Super bro 👍. You are my role model 😉❤️
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@bhuvaneswari.l7778
@bhuvaneswari.l7778 3 жыл бұрын
Good sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@shivalingammyidea7466
@shivalingammyidea7466 3 жыл бұрын
👌👌👌.நிலத்தில் வைக்கும் செடிகள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
மண்ணை வளப்படுத்தி உரங்கள் கொடுத்து ஜீவாமிர்தம் கொடுத்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
@SsssSanjana
@SsssSanjana 2 жыл бұрын
Will you sell this uram
@weslyjohn7029
@weslyjohn7029 3 жыл бұрын
Super sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@satheshsudha9487
@satheshsudha9487 3 жыл бұрын
Veedu tharai thotathil manniye valapatuthu vathu eppadi
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வீடியோ இருக்கிறது பாருங்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வீடியோ ஜீவாமிர்தம் என்றால் என்ன
@satheshsudha9487
@satheshsudha9487 3 жыл бұрын
Nandri nanba priceless video keep going 👌
@tharsh1234
@tharsh1234 3 жыл бұрын
இந்த உரத்தை மட்டும் ஒரு தொட்டியில் போட்டு செடி வைக்கலாமா? செடி மிக நன்றாக வரருமா....😍😍👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அப்படி செய்யக் கூடாது மண் கலவையுடன் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும்
@remikitchen7259
@remikitchen7259 3 жыл бұрын
Nan rameela payanulla pathiu sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@santhiganesan6208
@santhiganesan6208 3 жыл бұрын
Yesdar day than ganajivamirtham ready panninen
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
சூப்பர் மேம் 👏
@jayaraj1588
@jayaraj1588 2 жыл бұрын
. liquid bio fertilizer how much to add in this mixture.
@chitradevimeganathan8343
@chitradevimeganathan8343 3 жыл бұрын
Super sir. Sale pannuveengala.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்.இல்லை
@roshmakiran1098
@roshmakiran1098 3 жыл бұрын
Anna plz reply panenga , na nega sona jeevanirtham senje tomato cheti ke use panan cheti Nala growth ereke but next day soil la ereka man pullu alam mala vanthe seathe potichi enna reason Anna plz reply panenga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஜீவாமிர்தத்தினால் மண்புழுக்கள் சாகாது வேறு ஏதாவது காரணங்கள்
@roshmakiran1098
@roshmakiran1098 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog enna reason ha erekune solunga Anna plz
@karthikkumar2141
@karthikkumar2141 3 жыл бұрын
Mattu sanathai yeppadi makka seivathu ?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
கிடைக்கும் பச்சை சாணத்தை ஒரு நிழல் பாங்கான இடத்தில் கொட்டி விடவும் மூன்று மாதங்கள் கழித்து மக்கிய எரு நம்மளுக்கு கிடைக்கும்
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Sir, minute white coloured worm like insects are found in soilmix when I emptied the planter. Is it good insect or bad? Also how can I control it? Pla share the tips. I add neem cake powder into soilmix.
@keerthanae724
@keerthanae724 4 ай бұрын
Uyir urangal enga kedaikum sir?
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Congratulations for 13.5k subscribers👏👏👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@shifana3099
@shifana3099 3 жыл бұрын
Anna na vedha potta aduthanal erummbu vandhuruthu solution solluga na plz😣😭
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
எறும்பு மருந்து அல்லது சாக்பீஸ் கொண்டு குரோ பேக்கை சுற்றி கோடு போட்டு விடலாம்
@umamanogaran24
@umamanogaran24 3 жыл бұрын
13k congrats brother soon 100k u achieved 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@HanaartsTamil
@HanaartsTamil 3 жыл бұрын
444th like watching sago unga video parthu nanum kutti kutti plant valarka arambithu vittan saho
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
சூப்பர் சகோதரி 👏👍
@ananthanarayananb7037
@ananthanarayananb7037 3 жыл бұрын
Waste vegetable composting solunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அடுத்த வீடியோ அதுதான் 👍
@mansoorrazzak6609
@mansoorrazzak6609 2 жыл бұрын
please give the names of English Items you mention in writing since it is difficult to understand
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 3 жыл бұрын
ஜீவாமிர்தம் செடிகளுக்கு தினமும் கொடுக்கலாமா எந்த அளவு கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் பிளீஸ்
@abhitailoring9148
@abhitailoring9148 3 жыл бұрын
Aana I'm veg inspite of eggshell whatcan I use
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
முட்டை ஓடு இல்லாவிட்டால் பரவாயில்லை
@susandare9476
@susandare9476 3 жыл бұрын
Bro indha mix romba kashtam. Neengal seidhu kodungal. Parcel service seiyungal pa. In one bag how many kgs,? Price pls.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
விற்பனை இல்லை மேம்
@santhiyagurusami1624
@santhiyagurusami1624 3 жыл бұрын
Brother.. Do you give meen amilam and jeevamirudham for sale...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஆமாம் மேம்
@santhiyagurusami1624
@santhiyagurusami1624 3 жыл бұрын
Plz do share your number..
@santhiyagurusami1624
@santhiyagurusami1624 3 жыл бұрын
Sir.. I need panchagavya and meen amilam
@KalaiVani-fw8vr
@KalaiVani-fw8vr 3 жыл бұрын
thambi supera sonninga anal selavu agum maadi thottam selavu illama seiya sollunga pls
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இதில் செலவு கொஞ்சம் இருப்பது உண்மைதான் ஆனால் இதை நாம் கொஞ்சமாக பயன்படுத்தினாலே நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
@saleempolur4591
@saleempolur4591 3 жыл бұрын
சார் எங்க வீட்டு பக்கம் நாட்டு மாடுகள் இல்லை ஆகையால் சாதரன HF மாடுகள் சணம் கேமியம் பயன்படுத்தலமா சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஓகே
@ashiktheking5287
@ashiktheking5287 2 жыл бұрын
Idhalam enga vanguringa
@kuttiescutegarden
@kuttiescutegarden 2 жыл бұрын
Thambi useful video. Nalla muyarchi. Mattu thozhu uram itself enriched with all essential nutrients for the plants .Why. unnecessarily this much strain eduthu is uram thayarpannavendum. Theveiyanapodu panchagavyam, jeevamurutham thelikkalame
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
Very useful video. I ve two doubrs.1.Can we use goat dung compost (instead of cow dung compost)? 2. After it is ready you told to use within two months. That means after two months it will spoil or loose its value?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இரண்டு மாதங்களுக்குள் பயன்படுத்தி விட்டால் நல்லது ஏனெனில் நாம் கலந்திருக்கும் உயிர் உரங்கள் தான் காரணம் பூஞ்சைகள் அளவு குறைந்து காணப்படும்
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog thanks for your immediate response&reply sir.
@jansisampathkumar3998
@jansisampathkumar3998 3 жыл бұрын
Garden ant problem how to solve
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அதை சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான்
@vaamiabi9471
@vaamiabi9471 3 жыл бұрын
Sir where did you get the uyir uram in chennai ?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
நிறைய இடம் இருக்கிறது நீங்கள் தான் பார்த்து வாங்க வேண்டும்
@ammukannan8017
@ammukannan8017 3 жыл бұрын
Could you give us this fertilizer for sale?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இல்லை மேம்
@manivannank9425
@manivannank9425 3 жыл бұрын
Bro please next video la irunthu konjam audio qualitu athigamaa iruka maari pathukoonga bro plsss
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
கூடிய விரைவில் மைக் பயன்படுத்துகிறேன் நன்றி
@manivannank9425
@manivannank9425 3 жыл бұрын
Seringa bro romba santhoshamm😄😄
@MP-rx9fd
@MP-rx9fd 3 жыл бұрын
Sir, aatu sanamum ithu koda serthu use pannalaama
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
தாராளமாக
@MP-rx9fd
@MP-rx9fd 3 жыл бұрын
Thank you
@thilagarajasekharan6553
@thilagarajasekharan6553 3 жыл бұрын
WdC vittutinga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அது தேவையில்லை
@maheshs4811
@maheshs4811 3 жыл бұрын
Uyir uram neenga enga vanguninga brother?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
பூந்தமல்லி
@maheshs4811
@maheshs4811 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog kada Peru?
@kr-nd8zk
@kr-nd8zk 3 жыл бұрын
அண்ணா நீங்க கலந்த உயிர் உரங்கள் பெயர் எல்லாம் டிஃபரண்டா இருக்கு சோ இந்த பெயர்களை எல்லாம் நீங்க description box LA தந்திருக்கலாம் புதுசா வாங்குற வினைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஓகே 👍💐
@StellaGs-un7yw
@StellaGs-un7yw 3 жыл бұрын
Fertilizer shop adress please
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
பூந்தமல்லி
@dhandapanidhandapani9063
@dhandapanidhandapani9063 3 жыл бұрын
பஞ்ச காவியா, மீன் அமிலம், ஜீவா அமிர்தம்--இந்த மூன்றும் எங்கு கிடைக்கும், நீங்கள் விலைக்கு கொடுப்பீர்களா
@GKEFXX
@GKEFXX 3 жыл бұрын
அண்ணா உயிர் உரங்கள் பவுடரா வாங்காமல் லிக்விடா வாங்கலாம் அதுக்கு காலாவதி கிடாயாது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஓகே தம்பி 👍
@jayaraj1588
@jayaraj1588 3 жыл бұрын
Instead of using powder bio fertilisers can we use liquid biofertilise how much to use?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து கொள்ளலாம்
@ganeshsn379
@ganeshsn379 3 жыл бұрын
Thambi elle thangachi
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
புரியவில்லை
@muthiahmuthiah3653
@muthiahmuthiah3653 3 жыл бұрын
Bro உயிர் உரங்கள் எங்கு வாங்குவது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
உரக் கடையில் கிடைக்கும் நர்சரியில் கிடைக்கும் 👍
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.