கனவுத் தோட்டம் | ஆடிப்பட்டம் 2024 திட்டங்கள் என்னென்ன? | ரெடியான பிரமாண்ட Foam Block மேட்டுப் பாத்தி

  Рет қаралды 44,184

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 275
@sureshpillaya9916
@sureshpillaya9916 4 ай бұрын
உங்கள் முயற்சிகளை பார்க்கும்பொழுது நடிகர் செந்தில் வசனம் ஞாபகம் வருகிறது. உங்களுக்கு "அறிவோ அறிவுன்னே ". உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
😂😂😂
@rgrgardening3145
@rgrgardening3145 4 ай бұрын
கோவையில் உங்களை சந்திக்க முடியவில்லை உங்களுக்கு கிப்ட் வாங்கி வந்தேன் தஞ்சை தலையாட்டி பொம்மை எங்க ஊர் ஞாபகமாக முடியவில்லை இதுவும் கடந்து போகும் வாழ்க வளர்க ❤
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 4 ай бұрын
Thanjai aa bro neega 2 days before tour vandhok but Kovil nadai close pannitaga but ther kadaila nanu thala aati bomma vaangitu vandhen ennoda first costly bomma 300rs jodi
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
@@rgrgardening3145, வணக்கம்ங்க.. 🙏. தவிர்க்க முடியாத ஒரு அவசர சூழிநிலை (அம்மாவின் உடல்நிலை சார்ந்து). உடனே ஊருக்கு கிளம்ப வேண்டிய நிலை. இந்த அளவுக்கு என் மேல் அன்பும் மரியாதையும் கொண்டு அவ்வளவு தூரத்தில் இருந்து வந்ததற்கு நன்றி 🙏. உங்கள் ஊர் தலையாட்டி பொம்மையை கண்டிப்பாக இன்னொரு முறை வாங்கி கொள்கிறேன் முடிந்தால் எனக்கு ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புங்க (809 823 2857). கால் பண்ணி பேசுகிறேன் 🙏
@saranyasakthi2286
@saranyasakthi2286 4 ай бұрын
Hi sir saranya from madurai could u pls give ur contact number​@@ThottamSiva
@தேவனுக்கேமகிமை-ள2ல
@தேவனுக்கேமகிமை-ள2ல 4 ай бұрын
உங்கள் தோட்டத்து வேலைகளுக்கு ஒரு salute anna
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@GowthamGowtham-cl4nq
@GowthamGowtham-cl4nq 3 ай бұрын
தோட்டக்கலை துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி 😊❤
@padmavathikumar5718
@padmavathikumar5718 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஆடிப்பட்டம் வெகு சிறப்பாக அமைய இயற்கையை வேண்டுகின்றேன் 🙏
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@KirushnaSathu
@KirushnaSathu Ай бұрын
Super bro நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ பாக்கிறேன்
@ThottamSiva
@ThottamSiva Ай бұрын
ரொம்ப சந்தோஷம்ங்க.. 🙏
@mohanpoondii1988
@mohanpoondii1988 Ай бұрын
very much challenging work ❤🎉🎉 hardwork triumphs❤🎉🎉 good efforts 🎉 really awesome 🎉 should be appreciated 🎉❤🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉
@hemaashok6711
@hemaashok6711 4 ай бұрын
அற்புதம் . தங்களின் தோட்ட அமைப்பும் தங்களின் முயற்சியும் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@Pradee-pk4ld
@Pradee-pk4ld 4 ай бұрын
ஆடி பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 4 ай бұрын
மைனா குஞ்சு வளர்ச்சியைப் பார்த்து.. "சின்..ன்..னதா" ஒரு திருப்தியா? என்ன.. கஞ்சத் தனம்! ஆனால். நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கும் கூடு கட்டி தந்த உங்கள் தோட்டத்தின் வளர்ச்சி கண்டு .... "ரொம்..ம்..ம்..ப" திருப்தி! வாழ்க..!வாழ்க..!வாழ்க..! வளர்க! வளர்க! வளர்க! எங்கே இந்த மேக்கூ...? முட்டைகளைச் சுட ஓணானுக்கு யார் கொடுத்தது தில்லு!
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
😂😂😂 தோட்டத்தில் ஒரு 20 கூடுகளாவது இருக்கணும். அத்தனையிலும் பறவைகள் வந்து தங்கணும். அதனால தான் இப்போ சின்னதா ஒரு திருப்தி.
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 4 ай бұрын
@@ThottamSiva நடக்கும்... ! பறக்கும்...!✋🤚
@ashok4320
@ashok4320 4 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@negamiamoses5736
@negamiamoses5736 4 ай бұрын
அண்ணா அருமையான பதிவு, உங்கள் புதுமுயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 ай бұрын
Vanakkam Siva ! Unkal Muyarchchikku Vaalhthtu... medduppaththi Sirantha aruvadai Thatum,Enkume Kazhiththollai,Uthavi Vendum. vettipera vendum nanry.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@balasubramanian3947
@balasubramanian3947 4 ай бұрын
இந்த ஆடி பட்டத்துக்கு சிறிய இடத்தில் 6க்ரோ பேக்கில் தக்காளி, பீன்ஸ், சோளம் ஆரம்பித்துள்ளேன் அண்ணா ❤
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
சந்தோஷம்ங்க.. சிறப்பாக செய்யுங்க. வாழ்த்துக்கள்.
@KG-sm4be
@KG-sm4be 4 ай бұрын
Super Anna congratulations you are my inspiration I have a terrace garden in Chennai Kolathur
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙏
@cracyjones
@cracyjones 4 ай бұрын
Sooper Anna. Hope all things settled from personal emergency. God will give great yield this year. We are waiting. God bless you
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you for your blessings. 🙏
@gunasekaranm5305
@gunasekaranm5305 4 ай бұрын
Super Anna u speach was super ❤❤❤
@wetrosesvlogs1610
@wetrosesvlogs1610 4 ай бұрын
Anna ur word r true it make me feel better .bcoz i am category sacrifice for garden 🎉
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙏
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 4 ай бұрын
Very nice pa . You are very inspiring to many of us to start atleast a small garden . Thank you. God bless you.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙏
@ChandralekhaK-l8b
@ChandralekhaK-l8b 4 ай бұрын
Unga voice ku nagal adimai sir Ungal ennam endru super
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றிங்க.. உங்கள் கமெண்ட் படிக்க சந்தோஷம் 🙏
@DeepaS-nu7lc
@DeepaS-nu7lc 4 ай бұрын
Anna first view.....ippo thaan innum video varalanu..unga shorts pathutu irunthean....correct ha video vanthuruchu❤❤❤......
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
🙏🙏🙏 Nantri. Konjam personal-a sila emergency.. time poittu.. Sep-la irunthu sariyaagi regular-a video kodukkiren
@reetapandi4592
@reetapandi4592 4 ай бұрын
சிறப்பாக இருக்கும் 🎉 வாழ்த்துகள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@indraniperiaswamy6131
@indraniperiaswamy6131 4 ай бұрын
In Amazon adukku chambangi try pannunga It's good
@l.ssithish8111
@l.ssithish8111 4 ай бұрын
பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றிங்க வணக்கமுங்க
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@stellar9272
@stellar9272 4 ай бұрын
ஆஹா மைனா சூப்பரோ சூப்பர்
@devir6720
@devir6720 4 ай бұрын
Alagana pechum alagana visayangalum sollum vetham poradikamal erupathum Siva broval matume mudium.thanku u bro valamudan valga
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
🙂🙂🙂 unga parattukku mikka nantri. ithu pontra parattukkal thaan ennoda santhosangale 🙏🙏🙏
@muruganmurugan590
@muruganmurugan590 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@Sivakumar486
@Sivakumar486 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா என்றும் இயற்கை கை குடுக்கும்
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 ай бұрын
அருமை அண்ணா 🎉
@dillibabu4070
@dillibabu4070 4 ай бұрын
ஆடி பட்டம் சிறக்கட்டும் அண்ணா 🥰🥰🥰🥰
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@lkasturi07
@lkasturi07 4 ай бұрын
All the best Sir
@johnsonmax1460
@johnsonmax1460 4 ай бұрын
Btw there are lot of medicinal herbs in your garden. @1:37 is a medicinal plant. it reduce the heat in the body and clean the bladder, you can boil and drink it like tea. Waiting for more great videos and wish you all the best with your future work in the garden and the business.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 4 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Welcome 🙏
@Kalaivarun
@Kalaivarun 4 ай бұрын
Arumai anna pakka avalavu azhagu.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@venivelu4547
@venivelu4547 4 ай бұрын
Sir, 👌👌🙏🙏
@antoinettehelgas-uh1nv
@antoinettehelgas-uh1nv 4 ай бұрын
😊anna back with dream garden update, happy anna to see this
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙂
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 4 ай бұрын
Arumaiyana payanam.Nalla anupavamikka petchu 👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Parattukku Nantri 🙏
@vishala.s7244
@vishala.s7244 4 ай бұрын
Anna ungala pakka mudiyama ponathu varutham thottam super
@vishala.s7244
@vishala.s7244 4 ай бұрын
Painter anna😂😂😂😂😂
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Neenga Sunday vanthirruntheengala.. oru personal emergency nnu oorukku poga vendiya nilamai.. kandippa innoru time santhikkiren 🙏
@mallikam1667
@mallikam1667 4 ай бұрын
Eagerly waiting for your vlog, very interesting to watch
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙏
@velloregreengarden6495
@velloregreengarden6495 4 ай бұрын
Yenoda Inspiration neenga than sir ,thank u
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Nantri 🙂 🙏🙏🙏
@manjooscookscrafts
@manjooscookscrafts 4 ай бұрын
வாழ்த்துகள் sir
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@banumathi531
@banumathi531 4 ай бұрын
Arumayana abdate shiva sir.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙏
@Vanitha_cbe
@Vanitha_cbe 4 ай бұрын
Anna innum video varlanu ethir paathuttu irundhom na💚 super anna
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Nantri 🙏. Kandippa seekkiram regular-a video kodukka arambikkiren 🙏
@karthickp9492
@karthickp9492 4 ай бұрын
விவசாயம் செய்யறதே தனி சந்தோசம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
100% உண்மைங்க.
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 4 ай бұрын
அண்ணா நெல்லிக்காய பாத்ததும் எச்சில் ஊறுது❤❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
🙂🙂🙂
@DineshKumar-vo9cv
@DineshKumar-vo9cv 4 ай бұрын
Super anna 😊
@vijayalakshmit8998
@vijayalakshmit8998 4 ай бұрын
Hi siva anna thottam update super👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you
@sureshpillaya9916
@sureshpillaya9916 4 ай бұрын
நீங்கள் " வில்லேஜ் விஞ்ஞானி " என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
😂😂😂 நன்றி
@sureshpillaya9916
@sureshpillaya9916 4 ай бұрын
@@ThottamSiva 🌹🌹🌹
@sasi-s-greenland
@sasi-s-greenland 4 ай бұрын
Super Anna🎉🎉 congratulations for your future plan in your thottam.En thottathil pagarkkai,pudalai,surai,poosani,vendai,kothavarai,thattaipayaru ponra vidhaigal natturukken.😊
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙏
@rrosho
@rrosho 4 ай бұрын
I have also been experimenting on Organic farming for over 8 years. Though we dont really earn anything it's an addiction. You are really a hard worker and never give up. My hearty congratulations. You should go on forever. One thing I have learnt , you should spend all your savings without much returns, take care of plants all time. But Nature gives its best always and nothing equals that. (Have you solved your voltage problem. Why dont you try a static voltage stabilizer with wide range)
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Happy to read your experience in organic farming. What you told is true. Whoever getting into such farming should start with this understanding. Regarding, Voltage problem I already have a stabilizer. But don't want to put too much money into it for each motor. Will assess and do something soon
@Jothi_farming
@Jothi_farming 4 ай бұрын
Super bro your great bro Tq so much bro 🎉🎉🎉😂😂❤❤❤
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 4 ай бұрын
All the best shiva
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you
@arunkumardevendiran
@arunkumardevendiran 4 ай бұрын
1hour video லாம் போடுங்க னா plz ❤
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
பார்க்க நண்பர்கள் வேண்டுமே.. 🙂🙂🙂
@GowthamGowtham-cl4nq
@GowthamGowtham-cl4nq 3 ай бұрын
கிட்டத்தட்ட சுமார் 3 வருடமாக உங்கள் வலையொளியை கண்டு வருகிறேன்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 ай бұрын
Thambi ஆடிப்பட்டம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉. முருங்கை.அவகேட. டிராகன் Star fruit 🍑 super 🎉 பறவைகளின் சத்தம் சிறப்பு 🎉 என்னுடைய ஒரே ஒரு நாட்டு மஞ்சள் செடி செழிப்பாக வளருகிறது. உங்களுடைய உழைப்பு என்றும் வீணாவதில்லை. இந்த ஆடிப் பட்டத்திற்கு நிறைய செலவையும் உழைப்பையும் கொடுத்து உள்ளீர்கள். பாத்தியை நீங்கள் தனியாகவே அருமையாக அமைத்துள்ளீர்கள்.. உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும். ஆரோக்கியத்தையும் கொடுக்க மனமார வேண்டிக் கொள்கிறேன். அடுத்த பதிவில் உங்களுடைய ஆடிப்பட்ட update பார்க்க வேண்டும். நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றிங்க.. 🙏🙏🙏 உங்கள் மஞ்சள் செடி கூடவே மற்ற காய்கறி செடிகளை ஆரம்பித்து இருக்கிறீர்களா ?
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 ай бұрын
@@ThottamSiva ஆமாங்க தம்பி. சிறிய அளவில் தான். நன்றிங்க. வாழ்க வளமுடன் 🙏
@LathaLatha-jl5hv
@LathaLatha-jl5hv 4 ай бұрын
Anna neenga anupinaa air potato 🥔 supara vanthu erukunga Anna thank you anna
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Romba santhosamnga.. Mazhai kaalam arambithathum innum sirappaa varum. Oru October November vaakkil kaaikka arambikkum
@chitrachitra5723
@chitrachitra5723 4 ай бұрын
அபார உழைப்பு அருமையான அறுவடைக்கு தயார் கலக்குங்க சிவா தம்பி
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@YashwantB-ft3dh
@YashwantB-ft3dh 4 ай бұрын
Keep it up
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 4 ай бұрын
Very nice sir
@sarojnidhinidhi9682
@sarojnidhinidhi9682 4 ай бұрын
அருமையானஉழைப்பு
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@shaikabdul1224
@shaikabdul1224 4 ай бұрын
Man panai vainga birds temperature nalla irukum
@SelvaSelvam1490
@SelvaSelvam1490 4 ай бұрын
வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளுக்கும் சந்தோசம்தான் ஆடி மாதத்தில்
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
ஆமாங்க.. மழை என்றால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தான்.
@saralabasker130
@saralabasker130 4 ай бұрын
Vaazhthukkal 💚💚💚🤝
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Nantri
@PavithraSelvamani-gs3ws
@PavithraSelvamani-gs3ws 4 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@mohanajeyakumar1613
@mohanajeyakumar1613 4 ай бұрын
Super 👌 👍🏻
@shyamalapuchakayalu8290
@shyamalapuchakayalu8290 4 ай бұрын
ஆட பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@subashb6764
@subashb6764 4 ай бұрын
Super bro
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you 🙏
@ss-fp7vz
@ss-fp7vz 4 ай бұрын
Sir, i know you are short of time to take care of your dream garden. I often think, if i am a single person i would have come to help you free of cost and stay in that shed happily. Here i have a family to take care of staying in a flat my dream of growing plants and veggies just remains as a dream. I get some happiness seeing your garden.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you. Happy to earn such friends to support me through my channel 🙏🙏🙏
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 4 ай бұрын
சார் வணக்கம் பார்தீனியசெடியகையில்பிடுங்காதீர்கள்ஆஸ்துமாவரும்
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
சரிங்க.. தவிர்க்க பார்க்கிறேன்.
@arunv1909
@arunv1909 4 ай бұрын
Jira la task potu panna , planning crct ah irukum boss , aqautic plants try pannunga please
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
😂😂😂 JIRA-la llaam task planning panni gardening panra muthal aalu namalaa thaan iruppom. Aquatic plant ellaam complete-a free anappuram future-la yosippom.
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 4 ай бұрын
மைனா கூடு கட்டுவது கடினம் பார்க்கும் போது அதிசமாக உள்ளது😮😮😮😮
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
🙏🙏🙏
@prathibaraju7600
@prathibaraju7600 4 ай бұрын
அச்சோ அண்ணா. நான் போன வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் இருந்து திருச்சி பஸ்ல வரும் போது உங்கள் சாயல்ல ஒருத்தர பார்த்து உங்கள் பேரு சிவா தானே ன்னு கேட்டு பல்ப் வாங்கிட்டேன்
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 4 ай бұрын
நீங்க தோட்டம் சிவாவானு கேட்டுருக்கனும் 😂😂😂😂
@prathibaraju7600
@prathibaraju7600 4 ай бұрын
@@paravaiyinkoodu ama sir
@premck3798
@premck3798 4 ай бұрын
Which 💡?
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
🙂🙂🙂 பரவாயில்லை.. இன்னொரு முறை நிஜமாகவே நானே உங்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு அமையும். அப்போது சந்திக்கலாம்.
@johnsonmax1460
@johnsonmax1460 4 ай бұрын
Good morning, I watched your video first in the morning, and happy to watch a video of you in the morning. @3:21 the placement of the maiyna koodu is in a good place, we keep it in trees and closer to the roof and snakes some and eat the eggs. You have given them life in a good place.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thank you. Yes. Nest placement is very safe for the birds. Have to add more 👍
@gvddeepak
@gvddeepak 4 ай бұрын
Helichrysum பூ செடி வைத்து விடுங்க அண்ணா (plastic பூ) வாடாமல் நிறைய நாட்கள் இருக்கும் ❤👍
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி. செக் பண்ணி பார்க்கிறேன்ங்க.. 👍
@RajaSanthi-hv1cy
@RajaSanthi-hv1cy 4 ай бұрын
காலை வணக்கம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
வணக்கம்ங்க.. 🙏
@vigneshkumar2238
@vigneshkumar2238 4 ай бұрын
Anna Thottem la irukura pala maragal update poduga anna
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Kandippaanga.. seekkiram kodukkiren
@suryariyas4175
@suryariyas4175 4 ай бұрын
Hi anna am Coimbatore super Lily update podunga please
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 4 ай бұрын
👌👍
@Fraud880
@Fraud880 4 ай бұрын
Anna parththenium chediya verum kaila pudungadhinga neraya skin disease varum soriyasis kooda varum clouse podama kai vakkadhinga
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
oknga.. paarthu seikiren.
@vijayanandsundaresan6272
@vijayanandsundaresan6272 4 ай бұрын
Hi Anna, I have suggested this permanent raised bed long back in one of your videos. You can create such beds for growing all ur veggies also and if you could mulch with wood chips densely no kalai chedi problem also
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Yes. Wood chips might be a good one to add on top layer.. will check
@sankarvelan8114
@sankarvelan8114 4 ай бұрын
🎉🎉🎉
@vijayg8536
@vijayg8536 4 ай бұрын
Good morning anna vijay
@gunasekaranm5305
@gunasekaranm5305 4 ай бұрын
Which online best to buy seed to germinate Esther flipkart or Amazon konjam sollunga anna
@என்றும்இனிமை-ண2ஞ
@என்றும்இனிமை-ண2ஞ 4 ай бұрын
Hi 🎉
@pkaer98654
@pkaer98654 4 ай бұрын
மாடி தோட்டதில் cocopeat இல்லாம மண் கலவை சொல்லுங்க
@ganeshkarthick2841
@ganeshkarthick2841 4 ай бұрын
Colour fish update anna please
@Appas-kl9jz
@Appas-kl9jz 4 ай бұрын
❤❤❤❤
@mohaideena4899
@mohaideena4899 4 ай бұрын
Sir kovaikai cutting venum thara mutiyumaa
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Kovaikkaai cutting edukka sila maathangal aagumnga..
@randy5030
@randy5030 4 ай бұрын
எவள்ளவு sq.ft ku foam block போட்டிங்க.. தயவு கூர்ந்து சொல்லவும்.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
மொத்த ஏரியா கேட்கறீங்களா?
@mum987
@mum987 3 ай бұрын
Sir my manjal plant comes very well but after few days all the leaves are eaten. How to prevent it
@Anbudansara
@Anbudansara 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@habibrahman4135
@habibrahman4135 4 ай бұрын
First view
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Thanks 🙏
@vjmuraliable
@vjmuraliable 4 ай бұрын
Bro, I think you need a wheel barrow
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 4 ай бұрын
உங்கள பாத்துதான் மாடித்தோட்டம் ஆரம்பிச்சேன் இப்ப மூணு வருஷம் ஆச்சு விதைகள் ஆர்டர் போட்டு இருக்கேன் வந்ததும் ஆடிப்பட்டம் தயாராகிவிடும் உங்கள கண்டிப்பாக நேரில் சந்திக்கனும் சிவா அண்ணா என் பெயர் கூட சிவரஞ்சனி தா என் மாடித்தோட்டத்துல கொய்யா செடில தையல் சிட்டு கூடு கட்டி கொண்டுருக்கிறது
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
சந்தோசம்ங்க.. சிறப்பாக இந்த ஆடி பட்டத்தை செய்யுங்க. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@latharavichandran612
@latharavichandran612 4 ай бұрын
Sir, எஙக ஊரில் அந்தகள்கள் 52 rs நம்இடத்தில்இரக்கிவைக்க
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 4 ай бұрын
Please send some kizhangu varieties next time. Lakadong manjal have grown so well. For me too it took over one month to grow. But every piece has grown healthy. Since it rained regularly in chennai, I started adi pat tam early this time to make the full use of the rains. All climbers have grown very healthy. Please also send aatu kombu kizhangu and other kizhangu like lakadong manjal thru courier. All your kizhangu seeds are so healthy. Waiting to see your announcement for the kizhangu seeds soon.
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
Hi, Happy to hear the updates from your garden. Turmeric should grow fast once rainy season starts. Regarding other tubers, season is over now. You need wait till next year harvest
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 4 ай бұрын
@@ThottamSiva oh. OK. I will wait
@psgdearnagu9991
@psgdearnagu9991 4 ай бұрын
எங்கடா நண்பர்கள் சந்திப்பு வீடியோ வரவில்லையே என்று காத்திருத்தேன்... செய்தி கேட்டு கொஞ்சம் ஏமாற்றமே ஆனாலும் சிவா அண்ணா அப்டேட் ஆல்வேஸ் அல்டிமேட் 🎉🎉🎉நற்பவி. உங்களுக்கு நிகர் தாங்களே ❤🎉🎉🎉🎉😊
@ThottamSiva
@ThottamSiva 4 ай бұрын
நன்றி 🙏
@mom_vs_daughter
@mom_vs_daughter 5 күн бұрын
Air potato ,jikama seed irukuma unga kitta
@mom_vs_daughter
@mom_vs_daughter 5 күн бұрын
Sir
@maharajan9927
@maharajan9927 4 ай бұрын
@jayam4747
@jayam4747 4 ай бұрын
Maadi thottam enna aachi anna
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 144 МЛН
How to propagate beautiful super dwarf papaya plants
12:04
TUNG Garden
Рет қаралды 553 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН