1 Rupee Idly by 80 years old Granny!

  Рет қаралды 2,499,990

Irfan's view

Irfan's view

4 жыл бұрын

It must be appreciated. The 80-year-old granny sells an idly for one rupee. I was totally moved when I saw it. She is a hard-working woman and she is doing it neatly.
Location - goo.gl/maps/FU3iMpVLuNisXp9C7
Sothu Mootai - • Video
Ooru Porukki - • Taking my youtube frie...
Website -
My Gadgets - amazon.in/shop/irfansview
Follow me on,
Instagram - / irfansview
Facebook - / irfansreview
Twitter - / md_irfan10

Пікірлер: 4 700
@anniefenny8579
@anniefenny8579 4 жыл бұрын
"எல்லாரும் சாப்ட்டு போவட்டும்" எப்பேர்பட்ட கருணை உள்ளம். அன்னை தெரஸா பிறந்த நாளில் பாட்டிம்மாவுக்கு ஒரு அன்பு உம்மா 😘😘🙏
@krishnasekaran3106
@krishnasekaran3106 4 жыл бұрын
Arumai
@USA4KTourTamilVlogs
@USA4KTourTamilVlogs 4 жыл бұрын
Yes 👌
@muthupragadheesh3641
@muthupragadheesh3641 4 жыл бұрын
Elavasama kodutha karunai voolam than😏😂
@thenmozhiramalingam9423
@thenmozhiramalingam9423 4 жыл бұрын
உன்மை ஒரு ரூபாய் இட்லிகடை பாட்டிற்கு என்றும் வாழ்த்துக்கள் வா ழ் த் த வயது இல்லை வணங்ககுகிறேன் ஐ லவ் யூ பாட்டி என் பாட்டி நாபகம் வந்துருச்சு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@vetri10
@vetri10 4 жыл бұрын
Sema " ellarum saptutu povattum"
@vickynayak8860
@vickynayak8860 4 жыл бұрын
I got tears in my eyes what great a soul patti amma😍😍😍❤️❤️
@rislaskitchen3326
@rislaskitchen3326 4 жыл бұрын
yes
@manojbym
@manojbym 4 жыл бұрын
Same here.. Here is where True India.
@mrpkumar8150
@mrpkumar8150 4 жыл бұрын
ஆண்டவா இந்த பாட்டி மாதிரி இன்றைய இளைய தலைமுறைகள் வாழ வழி செய்ய வேண்டுகிறேன், எந்த எதிர்பாப்பு இல்லாமல் இப்படி வாழும் பாட்டியை ஒவ்வொருவரும் முன்னுதாரமாக எடுத்து வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@jaffardev1981
@jaffardev1981 4 жыл бұрын
Adedhan...
@wichabegum8317
@wichabegum8317 4 жыл бұрын
Exactly said, Three days before 😥😥 I too felt this while watching mr oor porukki channel video about this same Paati video
@vallaadevil647
@vallaadevil647 3 жыл бұрын
கள்ளம் கபடமில்லாத சிரிப்பு... பாட்டிக்கு தலைவணங்குகிறேன்...
@enjoygames9894
@enjoygames9894 3 жыл бұрын
எப்படி இந்த வீடியோக்கு சிலர் dislike பண்ணுறாங்க தெரியவில்லை 😔😒 ❤️உன்மையான புனிதமான இதயம் ❤️💓❤️ அன்புடன் வழங்கும் உணவு எதுவாயினும் அது அமுதத்தை விட சிறந்தது ❤️❤️❤️❤️❤️
@itsvedha
@itsvedha 4 жыл бұрын
Happy to be part of this video 😊❤️❤️ video was excellent as expected bro 👌👌👌
@kavithay5748
@kavithay5748 4 жыл бұрын
First reply
@Mages143
@Mages143 4 жыл бұрын
hai. வேதா ப்ரோ..
@connornotes3988
@connornotes3988 4 жыл бұрын
And happy to b subscriber of his channel😇
@FANSINDIA
@FANSINDIA 4 жыл бұрын
Hiiii
@wichabegum8317
@wichabegum8317 4 жыл бұрын
I watched the behind scenes on your channel. Super video you all rock together
@lathafelson3337
@lathafelson3337 4 жыл бұрын
யார் யாரோ பெண் சாதனையாளர் விருது வாங்கும் போது பாட்டிக்கு குடுப்பதில் தவறில்லை
@ramaseshukittursrinivasan1788
@ramaseshukittursrinivasan1788 4 жыл бұрын
Latha Felson வணக்கம் 🙏இவர் விருதுகளுக்கு அப்பார்பட்டவர். விருதுகள் சாதனைகளை யாரோ மதிப்பிட்டு கொடுப்பது. சிலர் இயல்பாக செய்யும் செயல்களை யாராலும் மதிப்பிட முடியாது. இவருக்கு மதிப்பு போடும் தகுதி யாருக்கும் இல்லை!
@lakshmik4274
@lakshmik4274 4 жыл бұрын
Ramaseshu Kittur Srinivasan நிஜமான உண்மை
@nasarali9062
@nasarali9062 4 жыл бұрын
Unmi sonnega
@nasarali9062
@nasarali9062 4 жыл бұрын
@@ramaseshukittursrinivasan1788 suppr
@antoamul7741
@antoamul7741 4 жыл бұрын
.
@RamnaduGovind
@RamnaduGovind 3 жыл бұрын
இந்த பாட்டிமாக்கு தான் ஆனந்த் மஹிந்தரா வீடு கட்டிகொடுக்க உள்ளார் 👍👍
@ammukutty7858
@ammukutty7858 3 жыл бұрын
Ananth na yaru
@palaniswamygokulakrishnan2163
@palaniswamygokulakrishnan2163 3 жыл бұрын
Yes, correct.
@sathish3335
@sathish3335 3 жыл бұрын
@@ammukutty7858 mahendra car company owner bro 🤗🤗
@ammukutty7858
@ammukutty7858 3 жыл бұрын
Athu yaru
@sathish3335
@sathish3335 3 жыл бұрын
@@ammukutty7858 ethu bro
@daviddavid7237
@daviddavid7237 3 жыл бұрын
ஊருக்கு இது மாதிரி ஒரு பாட்டு இருந்தா போதும் எதுக்கு சங்கீதா ஓட்டல் சரவணபவன் தேவையே இல்லை . பாட்டி கடை போதும் ஐ லவ் யூ பாட்டி
@mohanraj6202
@mohanraj6202 3 жыл бұрын
Ipaium irukunga...but naama dhan support panradhilla...neenga soldra hotela oru idly minimum 20rs ku maela....andha kadaiku pakathula iruka kadaila oru idly 6rs dhan but yaari support pandranga...
@behappy6828
@behappy6828 2 жыл бұрын
@@mohanraj6202 😶😶😶
@manikandanpavithra9010
@manikandanpavithra9010 4 жыл бұрын
"எல்லோரும் சாப்பிட்டு போகட்டும்" அந்த வார்த்தையை கேட்டா உடனே கண் கலங்கியது. அந்த மனசுதான் கடவுள் 🙏
@lathurshithanvishnuvarthan9526
@lathurshithanvishnuvarthan9526 3 жыл бұрын
Unma thaan paa
@karthickdevarajan2102
@karthickdevarajan2102 3 жыл бұрын
அதை பாராட்டுற நீங்களும் கடவுள் தான்!
@user-gl4tk3jt4f
@user-gl4tk3jt4f 3 жыл бұрын
Unamai
@johnpeter4601
@johnpeter4601 2 жыл бұрын
Yes 🥺☹️
@vinothkumar6956
@vinothkumar6956 Жыл бұрын
Really good
@sevagancabs9123
@sevagancabs9123 4 жыл бұрын
பாட்டி சிரிக்கிறத பாக்கும் போது,மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,கடவுள் உங்களுக்கு இன்னும் உடல் நலத்தை கொடுக்கட்டும்🙏🙏🙏
@rajamoorthik1200
@rajamoorthik1200 4 жыл бұрын
semma thalaivaa Needham unmaiyana thamilan
@Asher531
@Asher531 4 жыл бұрын
Kadavhul. Ila Nala manasu erukavaga than. Kadavhul... Anbhea sivam....
@rajamoorthik1200
@rajamoorthik1200 4 жыл бұрын
nandri thalaivaa indha paatikku support pannathukku
@uthyakris6859
@uthyakris6859 4 жыл бұрын
paddi iddli onda kadaigin vilasam péda mudiuma thayavu seithu
@sakthis8311
@sakthis8311 3 жыл бұрын
இந்தியாவுலயே தமிழ்நாடு லதான் நல்ல மனுஷங்க நிறைய இருக்காங்க.
@ramakrishnadentalacademy9853
@ramakrishnadentalacademy9853 3 жыл бұрын
Definitely... 💯
@aravindhan1999
@aravindhan1999 3 жыл бұрын
Correct
@yogeshwarang647
@yogeshwarang647 3 жыл бұрын
😍 சொல்ல ஏது வார்த்தை, உங்களுக்கு " மகனாக இல்லை பேரனாக " பிரிக்கவில்லை என்று வருந்துகிறேன் 🤗
@totaldamage4761
@totaldamage4761 4 жыл бұрын
Serupuadi for all high restaurant.. Becoz lazy work for doing machines but 80 yrs paati yella physical work...
@vijayvj5299
@vijayvj5299 4 жыл бұрын
Crct helen....👍
@kamaleshsaravanan2250
@kamaleshsaravanan2250 4 жыл бұрын
Super........
@thenmozhiramalingam9423
@thenmozhiramalingam9423 4 жыл бұрын
Very nice
@IdrisExplores
@IdrisExplores 4 жыл бұрын
Helen oviya trueee Super grandma
@_SR21_
@_SR21_ 4 жыл бұрын
Super ji
@saratkumarrajapu4239
@saratkumarrajapu4239 4 жыл бұрын
She is working to live not for saving money. Hats off granny
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 4 жыл бұрын
Yes correct
@emmkaypee
@emmkaypee 4 жыл бұрын
@anonymous no need to donate , if she needs money she can double the price, and also she is not earning for living, she is serving people . Finally she must be awarded state level or national level
@113uineo
@113uineo 4 жыл бұрын
@@emmkaypee national level award should be given
@ssbsathish
@ssbsathish 4 жыл бұрын
rajapu sarathkumar karma yogi Patti.. she is also an inspiration to everyone and her simplicity and down to earth approach with love and affection.. let’s do something for her ..
@poovendrann7141
@poovendrann7141 3 жыл бұрын
சில தருணங்களில் நம்மை மறந்து கண்கள் கலங்குகிறது ♥️
@sugitharam3786
@sugitharam3786 3 жыл бұрын
Yes....
@Manik19791
@Manik19791 3 жыл бұрын
Dislikes are definitely from Hi-fi resturant owners 😂
@rafeekrashia3299
@rafeekrashia3299 4 жыл бұрын
இந்த வயசுல உழைக்கிராங்க சூப்பர் great
@RajRaj-wm9pq
@RajRaj-wm9pq 4 жыл бұрын
ஸ்டார் ஓட்டலில் 2 பழம் 442. ரூபாய்... யோசிங்க பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆவதை விட ஒரு ஏழைக்கு உதவலாமே...
@Balaji_KG
@Balaji_KG 4 жыл бұрын
Super bro
@RajRaj-wm9pq
@RajRaj-wm9pq 4 жыл бұрын
Sarangan T. அப்படி ஆகமாட்டங்க ஏன்னா அது கிராமம். 15 வருசமா 50 பைசா அடுத்த 15 வருசமா 1 ரூபாய் திங்க் பன்னுங்க
@psivakumarkumar4842
@psivakumarkumar4842 4 жыл бұрын
Nice
@gangasudan
@gangasudan 4 жыл бұрын
எனக்கென்னமோ அந்த பாட்டிதான் ஊருக்கே உதவுராங்கன்னு தோனுது... ஏழைகளோட பசியப் போக்குறதவிட பெரிய உதவி உலகத்துல இருக்கா?
@yabaseraj
@yabaseraj 3 жыл бұрын
Who noted 💖எல்லாரும் சாப்பிட்டு போகட்டும் 💖
@inspiringthoughts786
@inspiringthoughts786 3 жыл бұрын
Great Patti
@Mr._nobody_.
@Mr._nobody_. 3 жыл бұрын
I came comment section to search this comment❤️❤️❤️
@kuro9445
@kuro9445 3 жыл бұрын
she is so adorable and that hardworking smile just is amazing yall
@aruns.j8563
@aruns.j8563 4 жыл бұрын
எல்லாரும் சாப்பிட்டு போகட்டும் உடை போல வெள்ளை மனசுகாரி
@subashraj5801
@subashraj5801 4 жыл бұрын
Unmai !!
@kesavan5451
@kesavan5451 4 жыл бұрын
நீங்க 100 வயசுக்கு மேலயும் நல்லா இருக்கணும் தாயே......🙏🙏🙏😔😌
@arunachalammani9968
@arunachalammani9968 3 жыл бұрын
S
@KamalKamal-ol4ny
@KamalKamal-ol4ny 3 жыл бұрын
❤️
@Dilon-oe7lw
@Dilon-oe7lw 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@tamizhandatamizhanda7
@tamizhandatamizhanda7 3 жыл бұрын
Yes s
@sasi8664
@sasi8664 3 жыл бұрын
👍👍👍❤
@sharathnagaraj3803
@sharathnagaraj3803 3 жыл бұрын
The power of mother, love ❤ and her hard work for 30 years without any huge margins, My salute....
@gigglypuff3589
@gigglypuff3589 3 жыл бұрын
Seriously my eyes are tearing up seeing the lovable patti
@riswanshaheed
@riswanshaheed 4 жыл бұрын
பாட்டிம்மா, ஒரு ரூவாக்கு கொடுக்கிறது வெறும் இட்லியல்ல, வாழ்க்கைப்பாடம், மகிழ்ச்சி லவ் யூ பாட்டி ❤️
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
Idha pola purinjikittadan adhukku sariyana sanmaanam ....
@muthukumar-os6fe
@muthukumar-os6fe 4 жыл бұрын
ஆச்சி இட்லி 1 ரூபாய் ‌.. அப்பல்லோ இட்லி 1 கோடி 🤣🤣
@Vikky_Edits03
@Vikky_Edits03 4 жыл бұрын
😹
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 4 жыл бұрын
ஒரு ரூபாய் இட்லி சாப்டவங்க ஒழுங்கா இருக்காங்க. ஒரு கோடிக்கு சாப்டவங்க...
@sengaijay4177
@sengaijay4177 4 жыл бұрын
Vera level pa
@ramakrishnan628
@ramakrishnan628 4 жыл бұрын
😂😂😂
@pavithrabaskaran5694
@pavithrabaskaran5694 4 жыл бұрын
muthu kumar 😂😂😂😂
@Kselina2917
@Kselina2917 3 жыл бұрын
My native is Coimbatore. This paati should live long life. God bless her and family.
@SachinCharles10
@SachinCharles10 3 жыл бұрын
One simple word she said summarizes their service, 'ellarum saaptutu pogattum'. Simple yet deep.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
She is role model to whole INDIA WHAT a hard working and generosity. Salute patti .Arumai.
@sriammar189
@sriammar189 4 жыл бұрын
அம்மா கூட சில சமயங்களில் அடிப்பாங்க ஆனால் பாட்டி நம்மை திட்டக்கூட மாட்டார்கள் காரணம் பாட்டி. நம்மை சுமந்த அன்னையை பெற்றவர்கள் வாலும் தெய்வம் தான் பாட்டி. I love you பாட்டி.
@psycbros.7319
@psycbros.7319 3 жыл бұрын
5:08 word of humanity❤️🥺😍
@harshitk4003
@harshitk4003 3 жыл бұрын
Dislike potavan inum sakalaya illa sethutan ahh 🤔🤔🤣🤣😂
@NAEditz24
@NAEditz24 3 жыл бұрын
😂😂😂😂😂😂 nadu samathula oho nu sirippu.adikkadi mudilla
@mrlama4905
@mrlama4905 4 жыл бұрын
The real 'அம்மா உணவகம்' அன்றும் இன்றும்.... 🤩
@nexgen.graphics
@nexgen.graphics 4 жыл бұрын
sokka sonninga
@teamtamilans6955
@teamtamilans6955 4 жыл бұрын
Ada ponga ipo lam enga amma unavagam iruku ellam froad
@aravinthravi1529
@aravinthravi1529 4 жыл бұрын
என்றும்
@gomathym8144
@gomathym8144 4 жыл бұрын
Amma unavagam illa paati unavagam!
@harivaisu
@harivaisu 4 жыл бұрын
Irfan நீ Post செய்த Videoலேயே செம Top இது தான். Super Keep it up ...
@artscreation1271
@artscreation1271 4 жыл бұрын
Yes currect
@asiancountry330
@asiancountry330 4 жыл бұрын
Nannum Itha than ninaichen 😃😃😃
@RamKumar-yi6wn
@RamKumar-yi6wn 4 жыл бұрын
Lol first time I'm seeing someone actually write the English part in English and Tamil part in Tamil.
@varatharajg3360
@varatharajg3360 4 жыл бұрын
Yes true
@venkatvenkatesh1823
@venkatvenkatesh1823 4 жыл бұрын
Super irfan hats of
@goldflints5532
@goldflints5532 2 жыл бұрын
May God bless the grandma. She is an living example of a good human being. She shows the world that one can do hardwork even at the age of 80. She must be happy ever in life. May God bless her a long healthy and a happy life forever.
@kalpanaanu2914
@kalpanaanu2914 3 жыл бұрын
பாட்டி உங்க ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்.. எல்லாரும் சாப்பிட்டு போட்டும் என்று சொல்லும் நீங்கள் தான் பாட்டி கடவுள்.. மத்தவங்க சொல்ற மாதிரி அரசாங்கம் இந்த பாட்டிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும்..
@IdrisExplores
@IdrisExplores 4 жыл бұрын
Vera Level paaati.. hard working .. idly looks good enough😍
@user-ey5ks2tu9d
@user-ey5ks2tu9d Жыл бұрын
👍🏻
@nishanthyuvaraj1388
@nishanthyuvaraj1388 7 ай бұрын
dei idris ehhh
@alijamy4753
@alijamy4753 4 жыл бұрын
Love from kerala Ellarum saappitt pottum... What a great soul... Love u granny
@indianeinstein1978
@indianeinstein1978 4 жыл бұрын
me too
@priyanchandran6048
@priyanchandran6048 2 жыл бұрын
Amma nenga 💯 varsham vazanum 🙏 God bless you 🥰🥰🥰👌👌👌
@MadPaulfraudbook
@MadPaulfraudbook 3 жыл бұрын
வெள்ளை உள்ளம் , சுயநலம் அற்ற பாட்டி. உங்களை நான் நேசிக்கிறேன். மிக நலமாக இருக்க பிராத்திக்கின்றேன்.♥️♥️♥️
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 4 жыл бұрын
Dear Government, please give Bharat Ratna Award for Patti. Please give.🗣️🗣️🗣️🗣️
@preethivenkatachalam615
@preethivenkatachalam615 4 жыл бұрын
😂
@sasi4955
@sasi4955 4 жыл бұрын
Aurora what is the requirement for Bharat Ratna ?
@a1rajesh13
@a1rajesh13 4 жыл бұрын
Sasi Viswanathan நிலமோசடி மணல்மாஃபியா கொள்ளைகாரன் இவனுங்களுக்கு கொடுக்குறவிடவா நியாயன்மாரே???
@mosesnathan2305
@mosesnathan2305 4 жыл бұрын
100% correct
@radhakrishnanramasamy6241
@radhakrishnanramasamy6241 4 жыл бұрын
suresh kumar
@Alpha-hb9dm
@Alpha-hb9dm 4 жыл бұрын
One chocolate- 10 rupees 10 idli with chutney sambhar-10 rupees Wow
@namansrivastav2008
@namansrivastav2008 4 жыл бұрын
And that 10 rs idli is way to fulfilling, nutritious and healthy
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
Hello kinder joy karumam 40 oovavam
@honeyabi
@honeyabi 4 жыл бұрын
@@prakashprakash3808 veru antha rendu urundaiku 40rs ah. 😂😂😂
@user-oz5vm8en4s
@user-oz5vm8en4s 3 жыл бұрын
@@prakashprakash3808 😂😂 super 40 oova
@kingeditz9697
@kingeditz9697 3 жыл бұрын
@@honeyabi s
@cheems8019
@cheems8019 3 жыл бұрын
Hotel வச்சுருக்குறவன் நல்லா கல்லா கட்டுவான்.கண்டிப்பா நானும் ஒருநாள் இந்த பாட்டிய பாக்க போவேன்.❤️❤️❤️
@gnanasekarsekar7194
@gnanasekarsekar7194 2 жыл бұрын
Ellarkum thonnum visyum
@whereismyworld1891
@whereismyworld1891 2 жыл бұрын
Enaya vittu ponenga na pathukonga kovamaiduven🙂😇💞
@thusithvino4825
@thusithvino4825 Жыл бұрын
OMG 80 yrs old God bless you பாட்டிமா.....❤❤
@thomsonthadathil8484
@thomsonthadathil8484 4 жыл бұрын
My god!!! My god give strength to that amma, to serve and feed people more years
@sathishsam9413
@sathishsam9413 4 жыл бұрын
உழைப்பிற்க்கு வயது ஒரு தடை இல்லை என்பதற்கு பாட்டி ஒரு உதாரணம்
@venkytube2684
@venkytube2684 3 жыл бұрын
மனிதன் இறக்கும் வரை உணவு தேவைகள் இருக்கிறது இதனை செய்யும் பாட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க தாய்
@balaarmy9088
@balaarmy9088 2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த காணொளி..நன்றி சகோதரா இர்ஃபான்..
@s.manikandanmani4104
@s.manikandanmani4104 4 жыл бұрын
👏தள்ளாடும் வயதிலும் உணவளிக்க உள்ளம் துள்ளுது🙏
@samwilliam3792
@samwilliam3792 4 жыл бұрын
Who is feeling tears while granny cooking😢😢😢😍
@mohamedfarhan281
@mohamedfarhan281 4 жыл бұрын
Me 😭😭😭
@gamingtholanzz975
@gamingtholanzz975 4 жыл бұрын
Me
@devikanna2334
@devikanna2334 4 жыл бұрын
Me😢
@gomathym8144
@gomathym8144 4 жыл бұрын
Yes really hardwork!
@nareshrajendran1000
@nareshrajendran1000 3 жыл бұрын
Yannala yosikavea mudiyala wow .. sema paati love u
@santhosh-11
@santhosh-11 3 жыл бұрын
Her smile tells everything ❤️ Good job bro keep it up 🔥🔥
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
இறைவனை நேரில் பார்க்க முடியாது அந்தப் பாட்டி அம்மா மூலம் பார்க்கலாம் .எல்லாரும் நல்லா இருக்கணும் அதுதான் அந்த அம்மாவோட உண்மையான கருத்து
@rajaraju5887
@rajaraju5887 4 жыл бұрын
இந்த பூமிக்கு இன்னும் மழை வர காரணமானவர்கள் இவர்களே..!!!
@middleclasspeople8898
@middleclasspeople8898 4 жыл бұрын
Your all videos super and very useful video for all MIDDLE CLASS PEOPLE
@mohammedvikhas1560
@mohammedvikhas1560 2 жыл бұрын
I am insspired 80 year lady hardworking women unbeliveable
@mrromeo2708
@mrromeo2708 3 жыл бұрын
அன்பு ஓட மறு உருவம் பாட்டி தான் எல்லாரும் சாப்பிடணும் அந்த மனசு தான் சார் கடவுள்
@PNWEXPLORERMOM
@PNWEXPLORERMOM 4 жыл бұрын
She reduces many of us to shame. Hats off to the paati. 🥰
@KurumbuPoonai
@KurumbuPoonai 4 жыл бұрын
Probably the most beautiful woman I'm looking at @Sun Rise
@shankarp3311
@shankarp3311 4 жыл бұрын
பாட்டியின் சிரிப்பில் இறைவன் குடி இருக்கிறார். மிக அழகு..........
@parama07
@parama07 3 жыл бұрын
This video and the conversation with her melted my heart😍😍♥️
@mmallick3224
@mmallick3224 3 жыл бұрын
May God bless her and gift a Long life and provide every happiness.
@antaresbnv3350
@antaresbnv3350 4 жыл бұрын
Our politicians are beggars in front of this aged woman🙏🙏🙏
@preethi9240
@preethi9240 3 жыл бұрын
Crrt crt😉
@lathurshithanvishnuvarthan9526
@lathurshithanvishnuvarthan9526 3 жыл бұрын
Unma paa
@cybercafeus
@cybercafeus 4 жыл бұрын
120 Rs. Popcorn vikkira idhey oorla thaan 1 Re. Idli irukku Paati neenga vaazhum kadavul 💞💓
@thukkaram4850
@thukkaram4850 3 жыл бұрын
mall 500rupee kudutha balance kuduka matanga
@yogeswaranyogeswaran1618
@yogeswaranyogeswaran1618 3 жыл бұрын
ஒருவருக்கு ஒருவபர் உதவி செய்யதா இந்த காலத்தில் இந்த வயதில் உங்களுடைய வீடா முயற்சி என்னுடைய வாழ்த்துக்கள் பாட்டி நீங்கள் 100 வயசு வரை நல்லா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் பாட்டி
@prethiviv.s5141
@prethiviv.s5141 3 жыл бұрын
Really this video is heart touching man and i loved it. And i love paatti also
@kalyanasundaramg9191
@kalyanasundaramg9191 4 жыл бұрын
கடவுள் இந்த ஆத்மாவுக்கு ஆரோக்கியமான இன்னும் நீண்ட ஆயுள குடுக்கட்டும்🙏
@venkateshprabhusvp5635
@venkateshprabhusvp5635 2 жыл бұрын
Happy to see such great and simple human,,,,
@deepabgl
@deepabgl 4 жыл бұрын
Dis grandma will go to heaven .God bless her..what a service
@runningthamiza2268
@runningthamiza2268 4 жыл бұрын
She is living in heaven
@Hariprasath-mu7dl
@Hariprasath-mu7dl 3 жыл бұрын
Super ❤️ grandma touched my heart feelings😍🥰😘
@marym4m
@marym4m 3 жыл бұрын
It's a mother's heart so caring and loving woman maa really very nice video..... good... God bless that Amna and ur team❤️
@giridharan3286
@giridharan3286 4 жыл бұрын
உணவில் கலப்படம் செய்றவனுங்களுக்கும் அப்புறம் ஒரு இட்லி 6 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கும் விக்கறவனுங்களுக்கும் 🤣 இந்த வீடியோ சமர்ப்பணம்.🙏 நண்பர்களே இந்த வீடியோவை Share பண்ணுங்க. ...
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 3 жыл бұрын
உண்மையான கருத்து
@priyamagi7720
@priyamagi7720 3 жыл бұрын
Supera sonniga
@wildanimals9281
@wildanimals9281 3 жыл бұрын
Gas eb bill shop rent?
@sarajss9166
@sarajss9166 3 жыл бұрын
@@wildanimals9281 neenga outer area la poi saptu parunga idli 5 rupee than angayum own kadai avangaluku ivanga evalavo parava ilai
@eshwarsb2631
@eshwarsb2631 4 жыл бұрын
நல்லாருப்பீங்க தம்பீஸ்.... நீங்க சாப்டு வீடியோ போட்ட நல்ல நேரம்.... பாட்டிக்கு இலவச வீடு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. மற்றும் பாரத் கேஸ் நிறுவனம் இலவச இணைப்பு வழங்கியுள்ளது. பாட்டி வாழ்த்து உங்களுக்கு உண்டு....
@saskakarala1076
@saskakarala1076 4 жыл бұрын
Eshwar SB 8
@karthikraj1442
@karthikraj1442 4 жыл бұрын
😘😘😘😘👌
@vinuvini6518
@vinuvini6518 4 жыл бұрын
Sema pa, thanks pa nalla news, Patti is a God.
@tamilselvan4624
@tamilselvan4624 4 жыл бұрын
This is good engorgement of all hard workers
@ramasubramanian9143
@ramasubramanian9143 4 жыл бұрын
Kolam
@syuvashreecivil7352
@syuvashreecivil7352 3 жыл бұрын
Intha paati yoda Nala manasa❤️paththum... yepudi than Dislike pannurangalo thrla🙄...
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
எல்லாரும் சாப்பிட்டு விட்டு போகட்டும்.. Great grandma..அந்த மனசு தான் கடவுள்
@shekarponnusamy7688
@shekarponnusamy7688 4 жыл бұрын
ஒரு like அந்த கள்ளம் கபடமற்ற பாட்டிக்கு
@sankarduraiswamy6615
@sankarduraiswamy6615 4 жыл бұрын
இந்த பாட்டியை உணவு துறை அமைச்சராக வேண்டும்.. நாட்டில் உணவு பிரச்சனை தீர்ந்து விடும்.
@sindhusindhu3895
@sindhusindhu3895 3 жыл бұрын
Neega yearu vera level 😁
@krishnamoorthys556
@krishnamoorthys556 3 жыл бұрын
Super bro
@krishnamoorthys556
@krishnamoorthys556 3 жыл бұрын
@@sindhusindhu3895 hi
@youngterrahman8480
@youngterrahman8480 3 жыл бұрын
Yes👍👍👍👍👌👏👍
@gokulcreations2891
@gokulcreations2891 3 жыл бұрын
S
@samyraj4158
@samyraj4158 3 жыл бұрын
Wishing good health and long life for paati. No electronic devices and only hardwork at this age. Hats off
@umadev5720
@umadev5720 3 жыл бұрын
The best review. None of any 5 star restaurant food and service can beat this Amma food. She prepared simple meal with passion and served them with love. Simplicity is ❤️
@keerthivasan2337
@keerthivasan2337 4 жыл бұрын
Neenga terinju video poteengala nu terila bro!! But eniki Mother Teresa Oda 109th birthday, antha paatti eh patha avanga nybagam than varuthu !!! Thanks for the video bro🤩!
@itsvedha
@itsvedha 4 жыл бұрын
Hi irfan fans ❤️ This was the world's best Idli we ever had broooooo😍 👌. Just posted all behind the scenes of this shoot watch and enjoy. This video gonna take to reach 500K subs in a day congrats bro 💐💐😀😀😀😃😃😀
@divyad6347
@divyad6347 4 жыл бұрын
Excellent 😊😊😍
@wichabegum8317
@wichabegum8317 4 жыл бұрын
Great to see you here. Keep going 👏👏
@itsvedha
@itsvedha 4 жыл бұрын
@@divyad6347 thanks
@kavithay5748
@kavithay5748 4 жыл бұрын
Hi bro 😎
@balasrini9058
@balasrini9058 4 жыл бұрын
😃😃
@blackgold6702
@blackgold6702 3 жыл бұрын
You are a great person granma. Nice good job.👍👍👍
@nandhinip8536
@nandhinip8536 3 жыл бұрын
Super paati really you are great 😍
@MrAnasilias
@MrAnasilias 4 жыл бұрын
Masha allah, this granny is highly appreciable for her hard work and good heart.
@victorponniah5803
@victorponniah5803 4 жыл бұрын
She is next to god. All politicians,corporate companies, thiefs, rouge. Learn a lesson from this old granny. At this age she lives a straight forward life.
@bshshy8775
@bshshy8775 2 жыл бұрын
very nice .... thq for covering the old lady.... great....80years granny means unbelieavable....
@harishbala4916
@harishbala4916 3 жыл бұрын
இந்த பாட்டிக்கு வீடு வழங்கியிருக்கும் ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@Arun-tn3uc
@Arun-tn3uc 4 жыл бұрын
எல்லோரும் சாப்பிட்டு போகட்டூம்👍 அந்த மனசு தான் கடவுள்👌
@vinuvini6518
@vinuvini6518 4 жыл бұрын
Nalla sonna. Correct!
@naveenkumarnaci9616
@naveenkumarnaci9616 4 жыл бұрын
Same feeling
@KarthiK...A
@KarthiK...A 4 жыл бұрын
பாட்டியின் நல் மனதிற்கு நூறு ஆண்டு இன்னும் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்...
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 жыл бұрын
உலகம் இருக்கும் வரை இருக்கட்டும் என்ன குறைஞ்சிரபோகுது
@KarthiK...A
@KarthiK...A 4 жыл бұрын
@@ganasenlashmi4102 done👍
@chithralekha7092
@chithralekha7092 3 жыл бұрын
இவர்களைப் போன்ற நல்ல மனம் படைத்த மக்கள் இன்னும் இருப்பதால் தான் நாமும் நலமுடன் இருக்கிறோம். நல்லெண்ணமே தேவை.... நல்லெண்ணையை விட... இதயத்திற்கு....
@bshshy8775
@bshshy8775 2 жыл бұрын
mr.irfan .... once again thq for showing the granny idly kitchen ... almost cooking is difficult and with that she is serving tooo.....
@Ranjithkumar0782
@Ranjithkumar0782 4 жыл бұрын
Funmall 150 ரூபாய் டீ வீடியோ பார்த்துட்டு பாட்டியம்மா 1 ரூபாய் இட்லி பார்த்தவங்க Like பண்ணுங்க😍
@bhupathipanner4403
@bhupathipanner4403 4 жыл бұрын
Ungaluku ithae velaya poochu bro😆😆😆
@natrajkrr
@natrajkrr 4 жыл бұрын
Ranjith kumar Ethukku like pannunum..... Idly kadai pottu ethana peru thanooda pullaikuttigal kastapastu padivakriga theriyuma...? Antha aiya valluthu taga..... Eppo irrkura vaga evallu kustapatu avaga pullakuttiya kasatapattu padika vaikuraganu theriyuma ..... Enga neega yaarauthu oru kullathaiyoda school Fees ah only one time pay pannuga pakkulam.....n
@Gokulan1905
@Gokulan1905 4 жыл бұрын
Great
@riyastamil90
@riyastamil90 4 жыл бұрын
ஏன் பாட்டி ஒரு ரூபாய்க்கு வித்தா கட்டுமா?? கட்டுபடி ஆகுறனால தான்ப்பா விக்குறேன். சூப்பர் பாட்டி
@shashiv3672
@shashiv3672 3 жыл бұрын
அன்பே... கடவுள்... கடவுளே... அன்பு... உங்கள் உணர்வு அருமை 🙌
@dinkernrao9140
@dinkernrao9140 3 жыл бұрын
Hatsoff to the great service by grandma.
@meetranjithkumaar
@meetranjithkumaar 4 жыл бұрын
அன்னதானம்னு பேனர் அடிச்சு விளம்பரம் தேடும் ஜென்மங்கள் இதை என்னன்னு சொல்லும்.? 🤔
@radha2102
@radha2102 4 жыл бұрын
I don’t know why... I got tears when seeing this aatha. Looking like my granny. She doesn’t know that these many people showering our love.
@chingemohammedshahid7975
@chingemohammedshahid7975 4 жыл бұрын
Oooh u r so pretty.,
@ketandesai7506
@ketandesai7506 4 жыл бұрын
Yes Me Too... Who is cutting onion.. Tears tears and tears
@shanmuganandhamu
@shanmuganandhamu 4 жыл бұрын
S i too mis my "aatha"..
@kavinkumar1004
@kavinkumar1004 2 жыл бұрын
Irfan ur one and only best video... To out coming traditional food owner...
@navapoosaa364
@navapoosaa364 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌super paati. Paatiyoda sevaiya neenga yellorukum theriya paduthunathuku thanks
@mrarya2381
@mrarya2381 4 жыл бұрын
Pati : yapdi irukudu Irfan : vere level ha iruke Pati : 🤔 vere level na yanna 😜😜😜
@iyershivkumar2090
@iyershivkumar2090 4 жыл бұрын
Today's Times of India carries out the story of rs.1/- idlli shop of Patti . Many including the central government along with corporate houses has come forward to help and support our loving Patti. She will be equipped with LPG , good lighting in the shop,with good set up. Once again , Irfan bro appreciate your excitement and enjoyment in shooting this video.
@NuraGaming-cf5us
@NuraGaming-cf5us 3 жыл бұрын
She is great... Old generation people's are always great. All bless for their family
@hemadishausha6991
@hemadishausha6991 2 жыл бұрын
Vaaltha vayathillai 🙏🙏🙏🙏 neenga innum romba kaalm nallarukkanum paatti❤️❤️❤️❤️❤️❤️
Ramzan Vlog - Idly Kari kuzhambu
14:37
Irfan's view
Рет қаралды 1,3 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 4,6 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 68 МЛН
Idli Amma | A Short Film
23:08
CineBicycle Productions
Рет қаралды 1,3 МЛН
3.5 Lakhs Rent in Chennai 😱 | UK Millionaire's Flat🔥 - Irfan's View
29:05
Hotel Paavangal | Parithabangal
12:50
Parithabangal
Рет қаралды 6 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 1,1 МЛН
ТГК: ЛОГОВО FRIENDS #россия #чатрулетка
0:21
АлексДан
Рет қаралды 9 МЛН
Sigma Girl Past #sigma #funny #comedy
0:20
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 11 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
0:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 4,4 МЛН