இப்படி ஒரு வயதான அம்மாவை பார்த்ததில்லை நல்ல மனசு கடவுள் நீண்டகாலம் நல்ல சுகத்துடன் வாழ இறைவன் அருள் புரிவார்
@samthammoorthy67262 жыл бұрын
Thanks for andgodgrecetoEdlyPati
@gowthamivenba22842 жыл бұрын
Super, sema patimma
@dhilipanvalaioli2 жыл бұрын
மழை பொழிவது இவர்கள் மாதிரி ஒரு சில நல்ல உள்ளங்களால் தான்
@mkkumarcbe2 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌
@salaidharmarajan74192 жыл бұрын
@@mkkumarcbe bvb
@hariprashath32462 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏greattttttttt grandddmaa love you❤️
@blacktamilphenix5416 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@pavithraa3011 Жыл бұрын
ல் ஹூ என்ற எழுத்தில் உள்ள பெயர்கள் சொல்லவும்
@mechmani90542 жыл бұрын
Ennakke இந்த பாட்டியாம்மா பார்த்து அழுகே வந்து விட்டது....😥😥😥இவங்க நூறு வருஷம் வால வேண்டும்...👏👏👍👍
@parthibanparthiban834 Жыл бұрын
Enakum tha😭
@thillaithillai2469 Жыл бұрын
Same
@priyakiran4457 Жыл бұрын
100% great grandmother 😓😓😓😓😓😓👍👍👍👍👍👍👍👍👍👏👏👏
@sureshsuganya5974 Жыл бұрын
@@parthibanparthiban834😅09
@ParameswaryKalithas Жыл бұрын
Me too
@pooluvarajan29712 жыл бұрын
கோவை மாவட்டம் பூலுவபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வடிவேலாம்பாளையம் ஊரைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி அவர்கள் தனது செயல்பாட்டால் உலகத்தின் பார்வையை தான் பிறந்த ஊரை நோக்கி திருப்பி இருக்கிறார் தான் பிறந்த ஊருக்கும் கொங்கு நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கிறார் வாழ்க கமலாத்தாள் பாட்டி
@balakrishnank98052 жыл бұрын
கோயம்புத்தூர் என்றாலே விவசாயம், தொழில்துறை, மரியாதையான மக்கள் பேச்சு, சுவையான சிறுவாணி தண்ணீர் என எல்லாவற்றிலும் முதலிடம் அதே போல் கோயம்புத்தூர் மண் இந்த பாட்டியை சமூகத்திற்கு தந்ததன் மூலமாக கருணை மற்றும் மனிதாபிமானத்திலும் கோயம்புத்தூர் முதலிடம் பிடித்துள்ளது.
@SathishKumar-yo8kf2 жыл бұрын
Super, thiruvallur
@balakrishnank98052 жыл бұрын
@@SathishKumar-yo8kf Thank you
@Flying_Spaghetti_Monsterr4 ай бұрын
This contrast between West and East is seen all over India. I wonder why....
@VaralakshmiKondagunta2 жыл бұрын
அந்த பாட்டி சொன்ன காசு வேண்டாம் எல்லோரும் நன்றாக சாப்பிடட்டும் என்ற அந்த வார்த்தை மனதை மிகவும் தொட்டது.அவர்களுக்கு கடவுள் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன்
செய்ற வேல சின்னதோ பெறுசோ...... தொடர்ந்து மனநிறைவோடு செஞ்சா.... பெரிய மதிப்பு பின்னாடி இருக்கு னு...... உணர்த்தியது இந்த பதிவு 🔥
@ramesh23132 жыл бұрын
Yes
@swarnalatha11772 жыл бұрын
கண்கள் கலங்கி விட்டது அம்மா... 😭😭😭🙏🙏🙏💐
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@palanisamyprabu14927 ай бұрын
Yes
@muthulingamk84902 жыл бұрын
மனம் நெகிழ வைத்த இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதுபோல் லாப நோக்கற்ற மக்கள் சேவை செய்யும் சாதனையாளர்களை பாராட்டும் விதமாக இந்த புதிய புரட்சியை உருவாக்கிய Behind woods குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@priyadharshini65332 жыл бұрын
I don't know why I am crying 😭...she is such a living goddess ❤
@mrcool39452 жыл бұрын
அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் தன் வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு பெரிய விஷயம்...! பாட்டி உங்களை பார்க்கும் போது தெய்வத்தை பார்த்ததை போல் உணர்கிறேன் 💐🙏
@purushankarg Жыл бұрын
இந்த காட்சி பார்த்த அந்த சில நிமிடங்கள் முடிய என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது என் உடம்பே இத்தனை நிமிடம் புத்துணர்ச்சி அடைந்ததில்லை...எந்தவித பயிற்சியும் இன்றி...உங்களது தன்னலமற்ற இந்த சேவையைக்கண்டு. தலைவணங்குகிறேன் பாட்டி 🙏
@algaiyamuniyandi12002 жыл бұрын
அம்மா அவர்களை பெருமைப்படுத்திய விருது வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி
@rdasss Жыл бұрын
old ageku viruthu mukiam illai nalla rest ok
@sujansuluxsan93222 жыл бұрын
வாழும் தெய்வம் அம்மா நீங்கள்..🤗 உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அம்மா 💞 நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டு வாழ வேண்டும் ❤️
@drsrt8282 Жыл бұрын
Really divine lady. Rupees 1 iddli one is great 👍 Hunter in poor satisfied .I salute you Amma
@babyjenika11662 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து உணர்ச்சி வசப்பட்டு என் கண்கள் கலங்கியது
@sangeethasangeetha46342 жыл бұрын
கோபிநாத் அண்ணா வசனம் தான்.. இவங்க எனக்கு காவியமா தெரியுறாங்க.. 😍😍😍100 வருஷம் வாழனும்....
@rprtiles96852 жыл бұрын
கமலாத்தம்மால் பாட்டிக்கு மட்டுமல்ல இதை வெளியே கொண்டு வந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
@sridharsridhar99142 жыл бұрын
இதே ஆரோக்யத்துடன் 100 வயதுக்கு மேல் வாழ வேண்டும். வணங்குகிறேன்.
@Aishabi-dh4rp2 жыл бұрын
ஊடகங்களே இப்படி பொதுவாழ்வில் சேவை மனப்பான்மையுடன் வாழும் நல்ல மனித தெய்வங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துங்கள்
@parimalashanmugam59662 жыл бұрын
தெய்வமே நேரில் லந்துள்ளது.கண்ணீர் வருகிறது.ஊடகத்திற்கு மிக்க நன்றி.
@sbaby54952 жыл бұрын
இந்த தாயின் உள்ளம் மிக பெரியது உதவும் உள்ள௩்கள் உதவிபுரிந்தால் நலமாக இ௫க்கும்.
@nallendra2 жыл бұрын
50 வருட கால பொறுமை, தன்னலமற்ற தாயார். உங்களைப் போற்றுகிறோம். வாழ்க வளமுடன்
@davidcharles10662 жыл бұрын
அம்மா நீண்டகாலம் பசிஆற்றவேண்டும் பிள்ளைகளுக்கு வணங்குகிறேன்.
@Mutharaallinall2 жыл бұрын
ஐயோ! எனக்கும் காலை தொட்டு கும்பிடனும், செல்பி எடுக்கனும்னு ஆசையா இருக்குதே. நாம செத்தாலும், நம் பேர் சொல்லும் மாதிரி வாழனும், சாகனும். என் ஆச்சிக்கு வயது 87 இன்னும் உழைத்துதான் சாப்பிடு தா. என் ஆச்சி மாதிரியே இருக்காங்க. உங்களை வாழ்த்த வயதில்லை...உங்கள் புகழ், பெருமை வாழ்க👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@babukesavan46772 жыл бұрын
தர்ம சேவை செய்பவர் இறைவனுக்கு சமம் வாழ்க இறை அருளோடு இவர் பெயர் உலகம் இருக்கும் வரை இருக்கட்டும்
@gopalratnamn.m67202 жыл бұрын
It is very mportant God d
@gopalratnamn.m67202 жыл бұрын
God does justice.
@gopalratnamn.m67202 жыл бұрын
Thanks
@sathamhussain86212 жыл бұрын
கண்ணீர் சிந்தியது இந்த தாயை 😭 பார்த்தவுடன் அதுவும் ஆனந்த கண்ணீர்
@SanRathinam2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டிமா நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும் அம்மா ❤️🙏
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@balasubramaniamt6198 Жыл бұрын
@@suresh-pl3pz இந்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு உணவு தானியங்களை இலவசமாக விளிம்பு நிலை மக்களுக்கு வழங்குகிறது!
@jeyanthir25392 жыл бұрын
வாழ்த்துக்கள் கமலாத்தாள் பாட்டி🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏...பாட்டியின் மனசு இட்லி போலவே மென்மை & வெண்மை... Great பாட்டிம்மா👍👍👍👍இவரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி award கொடுத்த Behindwood Team க்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏So cute and beauty பாட்டிம்மா❤️❤️❤️ பாட்டியின் பேச்சுல என்ன ஒரு தெளிவு, கருணை & அன்பு....
@jai-ii8id2 жыл бұрын
பாட்டிக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்யத்தையும் இறைவன் அளிக்க வேண்டும்...
@seenivasagaperumals.veluko4636 Жыл бұрын
இந்த ஆச்சியிடம் நமது ஆட்சியாளர்கள் ஆசிர்வாதம் பெறவேண்டும். இவரின் செயலை கண்டு நமது ஆட்சியாளர்கள் வெக்கப்படவேண்டும். இவருக்கு பிரதமர் ஜனாதிபதி நேரில் வந்து பார்த்து செல்லவேண்டும். அப்போதுதான் தான் செய்யும் பணியை உணர முடியும்.
@kumarv9791Ай бұрын
தாயே நீ உன் மகனுக்கு மட்டும் தாயல்ல. எங்கள் எல்லோருக்கும் தாயாக தெரிகிறீர்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.
@sasikumarp242 Жыл бұрын
நீங்கள்தான் பாட்டி உண்மையான ஹீரோயின்.... திரைப்படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் கதாநாயகி அல்ல.... எளிமையான வாழ்க்கையே மனதிற்கு எப்போதும் இன்பத்தைத் தரும்... மனது எப்பொழுதும் இலேசாக இருக்கும்... பல பணக்காரர்கள் எப்பொழுதும் பைத்தியம் பிடித்தாற்போல் தான் இருப்பார்கள்... அவர்களுக்கு நிம்மதியும் குறைவு... ஆயுளும் குறைவு
@muruganj93502 жыл бұрын
பாட்டி தான் கடவுள்
@aarem28802 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட இந்த பாட்டிக்கு பாராட்டு/அவார்ட் வழங்கியவர்களுக்கும் பாராட்டுக்கள்.....
@gomathyravichandrababu98292 жыл бұрын
இந்த பாட்டிக்கு கடவுள் துணை இருக்கிறார்
@chitrachitta89722 жыл бұрын
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.கமலாத்தால் பாதம்தொட்டுவணங்க கடமைபட்டுள்ளேன் இறைவன் அருளால் இன்னும் நூறுவருடங்கள் வாழவாழ்த்தி சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
@lakshmisarvika84702 жыл бұрын
அம்மா பார்க்க வேண்டும் போல் இருக்கு நீங்க சமைத்த இட்லி சப்பிடனும் போல் இருக்கேன் உங்களை மதிரி இருப்போர்களை உலகம் பார்க்க வைத்த அனைவரும் மிக்க நன்றி தி.சி.தங்கவேல்
@deepasairam6791 Жыл бұрын
இந்த தாய்யின் இரக்க குணமும் நேர்மையும் புகழும் வாழ்க 🙏 ..... இவரே நமக்கு முன் உதாரணம்🙏 எதற்க்கும் ஆசை படாமல் சுயநலம் இல்லாமல் வாழ்ந்தாலே போதும் உதவி செய்யாவிட்டாலும் அடுத்தவருக்கு தீங்கு செய்யகூடாது அனைவரும் புகழும் படி நிச்சயமாக இறைவன் வைத்திருப்பார்...
@keerthimeenakshikeerthijo99192 жыл бұрын
கொள்ளை லாபம் வைத்து விற்கும் பட்டுச்சேலை கடைக்காரர்களும், எலக்ட்ரானிக் கடைக்காரர்களும், கல்வி நிறுனங்களும் இந்த அம்மாவின் மூதுரைகளை தினமும் கேட்க வேண்டும். babu madurai
@KB-cm6mf2 жыл бұрын
Ivangaparavayilla. Arasiyalvaadigal??
@maheshwarisaravanan30522 жыл бұрын
கேட்டாலும் திருத்தம் வருமா?
@ChandruChandru-wv4ow5 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@VeeramaniS-uj2iu3 ай бұрын
Super sir
@Gunaguna-mr9dn2 жыл бұрын
பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறவன் நிம்மதி இல்லாமல் வாழும் இந்த நாட்டில் தான் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து சந்தோஷமாக வாழுராங்க இந்த அம்மா...பணம் இருந்தால் போதும் எல்லாம் கிடைத்து விடும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்
@tajsons742 жыл бұрын
அதிகம் ஆசைப்படுபவர் குறைவான நாட்கள் தான் வாழ்வார்கள் அதுவும் துன்புற்றுதான் . குறைவாக இருந்தாலும் அதில் நிறைவடைவோர் நீண்ட நாள் மன நிறைவோடு மகிழ்வார்கள் இந்த பாட்டியம்மா மிகச் சிறந்த உதாரணம்
@suresh-pl3pz Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@kallai36022 жыл бұрын
இவர் தான் உண்மையான சத்குரு
@arasan.varasan.v29382 жыл бұрын
திரு மதி கமலா அம்மா அவர்களின் உடல் நலம் மேலும் வலுவான நிலையில் இருக்க இறைவன் அருளட்டும். அம்மா வுக்கு எனது பணி வான வணக்கம்👋.
@7pkutty2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி💐🙏🙏 இன்னும் சில நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்.அவகளை நமக்குத்தான் தெரியவில்லை. பாட்டி அவர்களை தேர்ந்தெடுத்து விருது கொடுத்ததற்கு நன்றிகள் கோடி 🙏🙏
@billairajamaas33132 жыл бұрын
இதே இட்லி ஜெயா அப்போலவில் 1லட்சம் இட்லி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
@niloferkhan90562 жыл бұрын
Her service,simplicity brought tears to my eyes .
@marystella50472 жыл бұрын
66 5
@NITHYAKANDASAMY20112 жыл бұрын
தாய் உள்ளம்.கண்கள் கலங்கியது...😢🙏🙏🙏🙏
@Salman__offical43 Жыл бұрын
Naan aludhu vitten patti
@priyankas23572 жыл бұрын
இது தான் தாய் அன்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@srivelprinters24632 жыл бұрын
இது தான் உங்களின் உண்மையான ஊதியம் பாட்டிமா
@sumitraramani25992 жыл бұрын
Excellent choice. Grandma got encouraged. Do many more such things.
@t.magesht.magesh52772 жыл бұрын
மனதை நெகிழ வைத்த நிகழ்வு
@GR-ic9tp2 жыл бұрын
ஆனந்த கண்ணீரில் மூழ்கினேன்.தெய்வ தாய் 🙏🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏
@anandhi.kamalesh29472 жыл бұрын
அம்மா 1000ஆண்டு வாழ்க அம்மா
@bathumavathi10042 жыл бұрын
தாயே அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க💐💐💐🙏🙏🙏🙏🙏
@dollerspounds47762 жыл бұрын
அந்தத் தாய் ஒரு கடவுள்
@krishnajayaganes26352 жыл бұрын
Sema .. 👌👌 Vera level Grandma .. 💕💕 Hats off Paattimaaaaaa .. 🙏🙏🙇♂️🙇♂️
@rpguna29202 жыл бұрын
கமலம்மாள் பாட்டி கடையில் இரண்டு முறை நான் அவர்கள் கையால் இட்லி சாப்பிட்டிருக்கிறேன் அதை இந்த தருணத்தில் பெருமையாக நினைக்கிறேன் கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறேன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அவர்களுக்கு இந்த மரியாதை செலுத்திய அனைவருக்கும் நன்றி
@nagappanannamalai57882 жыл бұрын
Definition of True Human.
@embiransowrirajulu.71792 жыл бұрын
என்னை பெற்றதாயே உங்களின் திருவடி வணங்குகிறேன். அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் நம் பாட்டியை பார்த்து மாற்றிக்கொள்ளுங்கள்
தமிழ் தாய் போல இந்த பாட்டியின் மனம் குணம் வாழ்த்த வயதில்லை வணங்கி விட்டேன்...
@jaisurya20322 жыл бұрын
அன்னை யே உங்களை கண்டதில் நான் பிறந்த பயனை அடைந்தேன்
@sritharpandiyan45002 жыл бұрын
நீதான் உண்மையான அன்னபூரணி தேவி வணங்குகிறேன் தாயே
@shanthir74332 жыл бұрын
நல்ல மனிதர்களால் தான் பூமி சுற்றுகிறது அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏
@kannankannan5959 Жыл бұрын
வியப்பின் உச்சம் தான் இந்த அம்மா நீங்கள் எனக்கு தெய்வமாக தெரிகிறது உங்கள் குணம்
@muthuxavier38722 жыл бұрын
Behind woods இது போன்ற நிகழ்ச்சிகள நடத்துவது மூலம் நல்ல சமூகம் உருவாக வாய்ப்பு உள்ளது.. வாழ்த்துக்கள் உங்கள் சமூக விழிப்புணர்வு பணி 💐👌❤️ 👍👍Behindwoods 👏👏
@kprakash80672 жыл бұрын
மாண்புமிகு அமைச்சர் ஐயா அவர்களுக்கு நன்றி !
@premaprem54822 жыл бұрын
எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார் இவர்....... அம்மா...... நான் அப்பப்போ வருத்தப்படுவேன் நாம் இன்னும் முன்னேற வேண்டும் என்று .......இதை பார்த்த பின் நிம்மதி மட்டும் போதும் என்று தோன்றுகிறது........
@kulenthiramsurenthiran80792 жыл бұрын
ஆச்சியும் ஓர் திரேசா தான் அன்னையை கருணாத்தா என்பது தான் நல்லது,இவ்வும் அன்னபூரணியின் மறு வடிவம்.இதயத்தில் வாழ்பவர் ஆச்சி.
@davidcharles10662 жыл бұрын
நல்லஇதயத்தில் என்றும்கறைபடுவதில்லை
@dhanasekaranrangasamy40512 жыл бұрын
No words,,,,, speech less 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mr_mumu_1432 жыл бұрын
இந்த சுயநலமான உலகத்தில் இந்த அம்மாவைப் போல நல் உள்ளங்கள் குறைவாகவே உள்ளனர்.
@musictime53192 жыл бұрын
This paati is a living legend and she will be a history. I agree crore % she is a Bharathi...She comes in Wikipedia. But the base for this was made by our Great Mahindra...He made this paati fame...
@ChandruChandru-wv4ow2 жыл бұрын
God bless U Long live ( கமலாத்தாள் ) 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@parasuramanseethalakshmi4283 Жыл бұрын
யார் யாரெல்லாம் கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் இவர் தான் நடமாடும் தெய்வம்.
@jessi47012 жыл бұрын
I can't control my 😭🎉🎊🎉👏👏💐💐💐
@anusubra48842 жыл бұрын
உலகம் உள்ள வரை நினைவில் இருப்பீர்கள் 🙏🙏
@purnimaarajesh317510 ай бұрын
What a simplicity Amma a big salute 🙏🏼
@jafarullapondy27652 жыл бұрын
உங்கள் பனி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍 Great helping 👍
@rajasekarankcm91082 жыл бұрын
நெஞ்சில் கண்ணீர் வருகிறது தாயே
@Azagan2 жыл бұрын
கோவையின் இட்லி தாய் என்று அழைக்கடும் இவர் நீடுடி வாழ்க!
@Vikhasini2 жыл бұрын
அம்மாவை நேர்ல ஒரு முறை பார்க்கனும் ஆசையா இருக்கு அவங்க கையால இட்லி சாப்டனும் நா ஒரு இட்லி. பிரியை 3 வேளை இட்லி குடுத்தாலும் சாப்புடுவேன் அம்மா |50 வயது ஆரோக்யத்துடன் வாழ வாழ்த்துக்கள்
@dakshana34602 жыл бұрын
அன்ன லட்சுமி இவங்க இவர் வாழ்கிற காலத்தில் நாமும் வாழ்வது மிக பெருமை முடிந்த அளவு மனிதாபிமானத்தோடு வாழ்ந்தலே நம் சமூகத்தில் நல்ல செயல் ஆகும்
@MallikaKalidoss-jm6mt7 ай бұрын
வாழ்ந்தா அடுத்தவர் பசியை போக்கி மற்றவர் மனதில் வாழனும் என்றால் ஒரு கமலாம்மாவே உதாரணம் வணங்குகிறோம் தாயே
@jerrykutti48672 жыл бұрын
அந்த சிரிப்பு சார் அதான் கடவுள்
@Joy-si7su2 жыл бұрын
Great 👍 The very First deserving citizen K.Kamalatal Amma. And great speech.
@rohitsuresh29142 жыл бұрын
Super grateful grandma mother god bless u kamalammal seesureshkumar
@pauljulie5254 Жыл бұрын
இதுதான்யா உண்மையான விருது,நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விருது,இந்த அம்மையார் பெருமை உலகம் முழுவதும் பரவட்டும்
@rajeshwarisakthivel3692 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் உங்கள் பாதம் தொட்டு
@shankerkrishnamoorthy2902 жыл бұрын
My always shed with tears when I see her ❤️Kamalathal you are real indian
@akshayaarun6608 Жыл бұрын
இந்த தெய்வம் நூறு ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலத்துடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@rajakaliappan54212 жыл бұрын
தாயின் நல்ல உள்ளம். இறைவன் அருளால் உடல் நலம். நீளா யுள்.நிறைந்த செல்வம் . பெற்று வாழ வேண்டுகிறேன் .
@bharathanferozkumar3039 Жыл бұрын
நம்ம மந்திரி அய்யா ரொம்ப எளிமை. வாழ்க வளமுடன் அய்யா. இந்த பாட்டி அம்மாவுக்கு உதவுங்கள் அய்யா