கோவை 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு: மகேந்திரா குழுமத்தினர் அன்பளிப்பு.

  Рет қаралды 2,787,088

SimpliCity Coimbatore

SimpliCity Coimbatore

Күн бұрын

Mahindra group gifts home to Coimbatore fame 1 rupee idli Kamalathal patti.

Пікірлер: 886
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
திரு ஆனந்த மகிந்ரா அவர்களின் அளப்பரிய தொண்டுக்கு நன்றி 🙏🙏🙏
@kavithaganesan1690
@kavithaganesan1690 2 жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல எண்ணம் கொண்ட பாட்டிக்கு நல்ல எண்ணத்துடன் வீடு கட்டி கொடுத்த நல்உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👌👌💐💐👏👏👏
@anusveni2801
@anusveni2801 Жыл бұрын
Sir enakum intha mathiri Oru vidu katti thanga
@thulasiraman944
@thulasiraman944 Жыл бұрын
Dear Mahindraji your affection and care on poor people ever appreciated.
@anusveni2801
@anusveni2801 Жыл бұрын
Ninga yaru medam
@lakshmananlekshmanan134
@lakshmananlekshmanan134 2 жыл бұрын
அதிகம் எதிர்பார்க்காமல் அடுத்தவர்கள் பசியை போக்கிய பாட்டிக்கு ஆண்டவர் இவர்கள் பெயரில் கொடுத்த அன்பளிப்பு வாழ்த்துக்கள் நன்றிகள்.
@thulasinalini6321
@thulasinalini6321 Жыл бұрын
Patti very nice
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 2 жыл бұрын
உதவி செய்த அனைத்து குடும்பங்களும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வளமுடன் தெய்வம் மனுஷனா ரூபி நிதர்சனமான உண்மைதான்
@Rajkumarbhat70
@Rajkumarbhat70 2 жыл бұрын
எத்தனை எளியோர்களின் வயிற்று பசி ஆற்றி குளிர வைத்திருப்பார் எங்கள் பாட்டி. அவர் மனம் குளிர செய்த அனைவர்க்கும் நன்றிகள், பண்புடையார் பட்டுண்டு உலகம்......
@leelishobitha1888
@leelishobitha1888 2 жыл бұрын
அன்பு அன்னை நீடூழி வாழ வேண்டும்
@rajasekarant2050
@rajasekarant2050 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி சார்.
@ragulragul.s2993
@ragulragul.s2993 2 жыл бұрын
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதற்கு பாட்டி உதாரணம் இன்னும் பல்லாண்டு வாழ்க பாட்டி
@nimmis3794
@nimmis3794 2 жыл бұрын
பாட்டியின் நல்ல உள்ளதுக்கு நல்ல மனிதர்கள் செய்த உதவி 🙏
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 2 жыл бұрын
பணமிருப்பவர்களுக் கு மனமிருப்பதிலை ஆனால் இவர் ஏழ்மை உணர்ந்தவர்.
@janisylujanijanisylujani8087
@janisylujanijanisylujani8087 2 жыл бұрын
💓
@kasthurigopi1093
@kasthurigopi1093 2 жыл бұрын
கண்கள் பனிக்க ஒரு தர்மசீலரை கண்ட நிறைவு... ஆனந்த்மஹிந்திரா வாழ்க வளமுடன்
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 жыл бұрын
ஆனந்த மகேந்திரா அவர்களுக்கு மிக்க நன்றி ,பாராட்டுக்கள்.மேலும் அந்தப் பாட்டியின் பிரார்தனை அவர்களுக்கு தலைமுறைக்கு பாதுகாக்கும்.
@georgekershon6651
@georgekershon6651 2 жыл бұрын
நீங்கள் தொழிலதிபர் மட்டும் அல்ல சிறந்த சமூக ஆர்வலர் நீங்களும் உங்கள் சேவையும் தொடரட்டும் வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raghulraghavi274
@raghulraghavi274 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கைக்கு உதாரணம் இவர் 💯💯🙏🙏🙏
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
இந்த மணிதர்களை படைத்த இறைவனுக்கு நன்றி.
@devarajand7082
@devarajand7082 2 жыл бұрын
மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு வளமுடன் வாழ இறை அருள் துணைபுரியட்டும்.🙏
@jallikattuentertainmenttv2518
@jallikattuentertainmenttv2518 Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்வர்கள், பாட்டியின் சார்பாக வாழ்த்துக்கள்.,... வாழ்க வளமுடன் ஆனந்த் மகேந்திரா குடும்பத்தினர்கள் .....
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
வீடு தந்த, மஹேந்திரா குழுமத்திற்கு நன்றிகள்.
@thilagastories
@thilagastories 2 жыл бұрын
நல்ல உள்ளங்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது🙏
@srinivasanvenkatraman7527
@srinivasanvenkatraman7527 2 жыл бұрын
சிறப்பு ...பெரியவ ர்களை மதிக்கும் பண்பாளர் திரு.ஆனந்த் மஹிந்த்ராவுக்கு எனது நல்லாசிகள்...வளர்க. ..வாழ்க
@chidambaramm1024
@chidambaramm1024 2 жыл бұрын
பாராட்டுக்கள் மகிந்திரா ஆனந்த் சார் அவர்களே. நன்றி.வாழ்க மென்மேலும் வளர்க.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
ஆனந்மித்ரா ஐயா நீடு வாழ்க.
@sivasankar4028
@sivasankar4028 2 жыл бұрын
Very good presentation Sir.. Salute to Mahendra group MD Avarkalukku..
@kasthurilitho
@kasthurilitho 2 жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல எண்ணம் கொண்ட பாட்டிக்கு நல்ல எண்ணத்துடன் வீடு கட்டி கொடுத்த நல்உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@arunaramboo4421
@arunaramboo4421 2 жыл бұрын
மிகவும் அருமை 👌, பாராட்டுகள் மகேந்திரா நிறுவனம்.
@ravichandrann5521
@ravichandrann5521 2 жыл бұрын
This instant shows a man on behalf of God still live inthe earth
@swaminathanviswanathan2143
@swaminathanviswanathan2143 2 жыл бұрын
ஏழைகளின் பசியை போக்கும் அம்மா .அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் மகன் போல மஹின்றா சார்.உங்களின் நற்பணிகள் தொடர ஆண்டவன் துணையிருப்பார். நன்றிகள்பல
@gtvlogger2072
@gtvlogger2072 2 жыл бұрын
மகிந்திரா குழுமத்திற்கு மணமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@graceantony3207
@graceantony3207 2 жыл бұрын
Thank you very much Mr.Mahendra n your group. Many more poor people smile with your kind deed.
@anithabalan4783
@anithabalan4783 2 жыл бұрын
Hats off to Mahendra and Mahendra group and S.P.Velumani Sir
@vpgtyrecarts7256
@vpgtyrecarts7256 2 жыл бұрын
Hats off to MAHINNDRA GROUP.
@seethalakshmi9727
@seethalakshmi9727 2 жыл бұрын
Valka, maindra group👍
@sikinggamer6717
@sikinggamer6717 2 жыл бұрын
Nall ullaingal valiga
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
மஹிந்திரா குழுமம் மற்றும் அதிமுக வேலுமணி அவர்களுக்கும் நன்றி. மனிதாபிமானம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. பாட்டி இட்லிகடைக்கு வாழ்த்துக்கள்.
@alagumalaim6348
@alagumalaim6348 2 жыл бұрын
மகின்ந்ரா குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@KlillyKLILLY-di7hh
@KlillyKLILLY-di7hh 2 жыл бұрын
Anadh. Mahindra. Sir. You. Have. Done. A. Great. Service. To. Kamalamma. God. Bless you. And. You'r. Family. Your. Team. Vazhga vazhamuden. Thank you. Sir.. God. Is. With. You.
@krsathyabama2390
@krsathyabama2390 2 жыл бұрын
*இட்டிலி கடை பாட்டிக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🤗🌹🙏*
@AD-fq2dc
@AD-fq2dc 2 жыл бұрын
இதுபோல் சேவை செய்பவர்களை கண்டு பிடித்து இன்னும் நிறைய செய்ய வேண்டும் மகேந்திரா சார் வாழ்த்துக்கள்
@jayamanid606
@jayamanid606 2 жыл бұрын
இந்த வயதான காலத்தில் நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்து சாப்பிட்டு வரும் கமலாத்தால் பாட்டிக்கு பெரிய நன்றிகளையும் மரியாதை களையும் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ..‌......🙏🙏🙏🌷🌷
@mohanNmohan-jd2vz
@mohanNmohan-jd2vz Жыл бұрын
வளர்க மஹேந்திர குழுமத்தின் நற்பணிகள்.வாழ்த்துக்கள்.
@vrmanogaren8360
@vrmanogaren8360 Жыл бұрын
அவரவர் தன்னம்பிக்கைகளை உயிரூட்டி தருகின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி இவண் ஆசிரியர் ஆனந்த இல்லம் தமிழ் மாத இதழ்
@shanmugamsns597
@shanmugamsns597 2 жыл бұрын
சூப்பர் பாட்டி
@arumugamarumugam9165
@arumugamarumugam9165 Жыл бұрын
நல்லவர்கள் ஒருவாக ஒருவாக எல்லாரும் நல்லவர்களாக மாறுவார்கள் வாழ்க மஹிந்திரா குழுமம்
@shanthimary7407
@shanthimary7407 2 жыл бұрын
Excellent gift for loving mother.
@thiyagarajana4196
@thiyagarajana4196 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வணக்கம் மகேந்திரா ஆனந்து ஐயா .
@rosalinealex7198
@rosalinealex7198 2 жыл бұрын
God bless Anand Mahindra sir. May God Almighty bless the grandma with good health to do her service..... It's really very hard to find such good hearts.
@venkatachalamrmv5287
@venkatachalamrmv5287 2 жыл бұрын
No word's to express our greetings to Mahindra.India lives on by the great deeds of good Hearted people. Jai Hind.
@sekarp1698
@sekarp1698 2 жыл бұрын
Veedu katti kodutha Nalla ullrgalluku Mantri Mantri 🙏🙏🙏
@ranitha1569
@ranitha1569 2 жыл бұрын
A Royal Salute to Anand Mahindra sir... What you sow, So you reap.. Well proved Statement to Grandma.. Whole Tamilnadu Thanks from our Heart
@devil_gamer586
@devil_gamer586 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா அவர்கள் பாட்டியின் புண்ணியம் மற்றும் வாழ்த்துகளை எல்லா நேரமும் பெறுவார்கள்.சொந்த பிள்ளைகளே பெற்றொருக்கு கஞ்சிக்கூட ஊற்றாக இக்காலத்தில் இது போன்ற பல நல்ல உள்ளங்கள் இருக்க தான் செய்கிறார்கள்.🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🙏🙏
@d.s.vincentvijayakumar.4249
@d.s.vincentvijayakumar.4249 Жыл бұрын
நெஞ்சார்த்த நன்றி.. மகிந்திரா குழுமத்திற்கு 👌.
@gavaskaransulmisra2282
@gavaskaransulmisra2282 2 жыл бұрын
ஐயா உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருப்பாங்க சார் இன்றைய காலத்தில் எத்தனை அரசியல்வாதிகள் கோடி கோடியா பணம் வச்சிருக்காங்க. எத்தனையோ அரசு அதிகாரியாக கோடி கோடியா பணம் வச்சுருக்காங்க. எத்தனையோ தனியார் முதலாளிகள் வச்சிருக்காங்க. எத்தனையோ அரசு ஊழியர்கள் பணம் வச்சிருக்காங்க. ஆனால் இவர்கள் உதவி செய்யும் மனசு இன்றைய காலத்தில் யாருக்கும் வராது ஆனால் இந்த கம்பெனி மகேந்திரா கம்பெனி முதலாளிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க பாராட்டுக்கள் ஐயா 💐💐💐
@mumtajsania930
@mumtajsania930 2 жыл бұрын
Hats off Aanand Mahindra continue your service 👍
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc Жыл бұрын
கமலாத்தாள் பாட்டி வாழ்க பல்லாண்டு. ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@saravannan462
@saravannan462 Жыл бұрын
இலாப நோக்கம் அல்ல அசலே வராது இந்த மனசுக்கு கிடைத்த பரிசு அதை வழங்கிய மகேந்திரா குழுமத்தின் குடும்பம் வாழ்க வளமுடன் வளமாக மனநிறைவுடன் வாழ வேண்டும்
@jeevaj4999
@jeevaj4999 2 жыл бұрын
பாட்டியின் ஆசீர்வாதங்களால் தாங்கள் மேன்மேலும் வளர்க.
@ENTERTAINMENT-q2k
@ENTERTAINMENT-q2k Жыл бұрын
பாட்டி எதையும் எதிர் பார்க்காமல் சேவை செய்தார் அதற்கான பரிசு இறைவன் அருளால் ஆனந்த் சார் முலமாக கிடைத்தது. ✍️🙏
@muthunamadev5994
@muthunamadev5994 Жыл бұрын
வாழ்க மஹெந்ரா நிறுவனம் வளரட்டும் அதன் நிறுவனங்கள் பெறுகட்டும் தரும. சிந்தனை வாழ் வளமுடன்
@Vikhasini
@Vikhasini 2 жыл бұрын
உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
காலத்தில் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருககும். ஆனந்த் மகிந்திராவிர்க்கு நன்றி.
@abiramiravishankar3747
@abiramiravishankar3747 2 жыл бұрын
Hats off to Mahindra ...💥🌟💫🎊🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
மகிந்திரா நிறுவனத்திற்கு நற்பணி தொடர வாழ்த்துகள். பாராட்டுகள்...
@rajeswarann8895
@rajeswarann8895 2 жыл бұрын
பணம் இருக்கும் இடத்தில் மனம் இருப்பதில்லை.என்பதை மாற்றிய மகேன்திரா தலைவருக்கு வணக்கம் 🙏
@elizabethrani6778
@elizabethrani6778 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் MAHINDRA GROUP
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
கடவள் இல்லை என்று யாரப்பா சொன்னது....நல்லதுக்கு காலம் இல்லை என்று யாரப்பா சொன்னது....நாம் செய்யும் ஒரு ஒரு நல்ல காரியுமும் சரியான நேரம் பார்த்து வந்து அடையும். இது இறை விதி. பாட்டி க்கு வாழத்துக்கள் . உதவிய அனைத்து நிறுவங்களுக்கும் மற்றும் மகேந்திர கம்பனிக்கும் கோடி நன்றி
@anniesgarments6546
@anniesgarments6546 2 жыл бұрын
Valthukkal sir 🙏🏻🙏🏻🙏🏻
@vvenkat6829
@vvenkat6829 2 жыл бұрын
Long live Mahindra and mahindra and their chief Sir Anand Mahindra - Humans like you Sir, make this world a palatable palace on earth, when dharmA done to the deserving!! We salute you and bless your family more and more wealth and happiness in the years ahead!
@nagoorjalal8893
@nagoorjalal8893 2 жыл бұрын
பாட்டியின் தன்னலமற்ற சேவை‌ தொடர என் வாழ்த்துக்கள்
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 Жыл бұрын
இறைவன் இருக்கிறான் சில நல்ல உள்ளத்தில் அவர்கள் குடும்பம் வாழ்க. பாட்டி நம் வழி காட்டி.
@srikanthsrikanth8431
@srikanthsrikanth8431 Жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 2 жыл бұрын
Humanity wins 🏆 👌 👏 ❤ thanks to Paatti Amma for being a roll model. thanks to Mahindra and all Golden hearts 💛 who recognized Amma's service and extending their support. Proud to be an Indian 🙏 Jai Hind Let's Prove that 👇 "நல்ல நல்ல பிள்ளைகள நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" each one of us should set some goal and responsibility in our life.
@namasivayamgovind5832
@namasivayamgovind5832 Жыл бұрын
Royal,Salute
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 жыл бұрын
எதற்கும் ஒரு மனது இருக்க வேண்டும் 🙏
@jayashreenatarajan4889
@jayashreenatarajan4889 2 жыл бұрын
Hats off to M/s.Mahindra Group. God always bless the patti. Patti needodi vazha vazthungal
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Жыл бұрын
உழைப்பாளியும் நல்ல எண்ணமும் படைத்த வர்களையும் (பாட்டிக்கு) அங்கீகாரம் அளித்ததற்கு நன்றி .. நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது .
@abiramechitrabharathi4098
@abiramechitrabharathi4098 2 жыл бұрын
🔯🙏🔯பாட்டியின் இட்டிலிகளால் பசித்துன்பம் தணிந்த ஒரு ஆத்மார்த்தமான விசுவாசியால்...உன்னதமான உயர்வை வாழ்நாள் சாதனையாளராக கமலாத்தாபாட்டிக்கு மகுடம் சூட்டியுள்ளதுஃ அட என்ன வெரசா நடக்கிறீங்க ஆத்தா.. கொஞ்சம் உக்காருங்க.....சுத்திப்போடோணும்...... இருங்க ஆத்தா👏👌 நாற்காலிலேந்து எழுந்து வர நாலுநிமிஷமாகுறது.சாமிகும்புடற அழகே அழகு.உலகநாயகி*# ஆத்தாதான்ஃஆனந்த் ஜீ.எல்லோரும் ஆசிர்வாதம்🙌 வாங்கிப்போம்.நம்ம நாடும்🇮🇳நாமளும்🤔😴🤫நல்லாருக்க💜🌏💜
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 жыл бұрын
God bless u & group. வாழ்த்துக்கள் bro. நன்றி bro. ஆனந்த் மகேந்திர அவர்களுக்கு ரொம்ப நன்றி. Keep it up.
@yasodhar3038
@yasodhar3038 2 жыл бұрын
Covai la irukuradu einkaluku payrumai❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹💕💕💕💕
@murugansmurugans5793
@murugansmurugans5793 Жыл бұрын
சூப்பர் இது மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு எல்லாம் நல்லதே பண்ணனும்
@lakshmiiyappan8379
@lakshmiiyappan8379 2 жыл бұрын
இப்படி எல்லா வசதியானவர்களும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினா எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
GOD Bless You இறைவா போற்றி.. போற்றி..
@pandi865
@pandi865 2 жыл бұрын
Thanks to mahindra group.
@arunkumarj3280
@arunkumarj3280 2 жыл бұрын
Really a good initiative taken by Anand Mahendra Sir. Salute sir. God bless you.
@CHANDRASEKAR-xz9qg
@CHANDRASEKAR-xz9qg Жыл бұрын
Best wishes to mahindra anandji . almighty will take care of ur family .live life long with good health ji. Thanks AnandJi Anandji.
@sudalaimanis9894
@sudalaimanis9894 Жыл бұрын
THANKS TO MAHINDRA GROUPS. CONGRATULATIONS
@velumanimanisha4495
@velumanimanisha4495 2 жыл бұрын
வா😄😄ழ்க வளமுடன் அம்மா & பரிசு அளித்தவர்கள்
@RameshR-pw3mp
@RameshR-pw3mp Жыл бұрын
நன்றி,நன்றி,ஒன்றே செய் நன்றே செய்,வாழ்க வளமுடன்
@vijiyaiyer583
@vijiyaiyer583 2 жыл бұрын
ஐயா நீங்கள் நூறு வயது நன்றாக ஆரோக்த்துடன் வாழ கடவுளை ப்ரார்த்திக்கிறேன்
@masilamani7762
@masilamani7762 2 жыл бұрын
மகேந்திரா நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 2 жыл бұрын
Vaazhga valamudan.. Thanks 🙏💯💯👍👍👍
@sugunabaskaran6706
@sugunabaskaran6706 2 жыл бұрын
Solla varthaigalae illai....nalla ullatthodu seitha intha udhavi avargalai ,nalla paditaa ga vazha vaikkum...Vazhaltthukkal...💐💐🙏
@amudhana2853
@amudhana2853 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா அய்யா அவர்களின் இந்த மனிதாபிமான உதவிக்கு நன்றி சொல்கிறேன். அவர்களை வணங்கி மகிழ்கிறேன். இந்த உதவியின் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு நிறைய புண்ணியம். வாழ்க வளமுடன்.
@Bigclassy3318
@Bigclassy3318 Жыл бұрын
Thank you for mahindra company anand mahendra thank you.god bless you
@Kantasamy
@Kantasamy 2 жыл бұрын
உங்கள்பனிநதெடறட்டும்வாழ்த்துக்ஙள். .நன்றி..நன்றி
@veneegovindasami8127
@veneegovindasami8127 Жыл бұрын
Arumai super to all the good heart people well done 👏
@acteachingmaster8140
@acteachingmaster8140 2 жыл бұрын
உண்மையில் இது போன்ற உயரிய செயல்களால் மஹிந்திர குழுமத்தின் உண்மையான மக்கள் சேவை குணம் நாம் எல்லாரும் அரிந்துகொள்ள ஓர் அறிய வாய்ப்பாக இந்த செயல் நடந்துள்ளது வாழ்க வளமுடன் மஹிந்திர கம்பொனி உரிமையாளர் மற்றும் பயனாளி இரக்கம் நிறைந்த அன்பு பாட்டிக்கும் எனது உலமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐👏👏
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
உண்மையான உழைப்பு. பலன் எதிர்பாராத சேவை. பகவான் மகிழ்ந்துள்ளார்.
@tamilselvi3646
@tamilselvi3646 Жыл бұрын
Super message thanks to Mahendra company owner God bless them
@sumayabanusumayabanu7039
@sumayabanusumayabanu7039 2 жыл бұрын
Thank you so much mahindra proud of you🙏🙏🙏
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Great Job Mahindra .👌👌
@lakshmi2015prasad
@lakshmi2015prasad 2 жыл бұрын
அந்த பாட்டியின் சேவைக்கும் நல்ல மனதிற்கும் கடவுள் மனித வடிவில் உதவி இருக்கிறார்.
@mnboys9764
@mnboys9764 2 жыл бұрын
Hats off to Anand Mahindra sir Great deed indeed
@paulinevasanthi7654
@paulinevasanthi7654 2 жыл бұрын
Valtukal Amma Tq very much to sponsores God bless all of
@murugansabari9548
@murugansabari9548 Жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா
@thangarajsvn5155
@thangarajsvn5155 2 жыл бұрын
Cinema actors no use
@balusubramaniam1686
@balusubramaniam1686 2 жыл бұрын
தர்மம் தலைகாக்கும்🙏 வாழ்க மகேந்திரா & முன்னாள் ௮மைச்சர் வேலுமணி🙏🙏
@mohamednafaas6608
@mohamednafaas6608 2 жыл бұрын
உழைப்பே உயர்வைத் தரும். அன்பு பாட்டிக்கு வாழ்த்துக்கள்.
@ramaniloganathapandiyan7523
@ramaniloganathapandiyan7523 2 жыл бұрын
அன்பு பாட்டிக்கு வாழ்த்துக்கள்
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН