1 Rupee Idly By Hardworking 75 Years Old Granny | 1 ரூபாய் இட்லி பாட்டி Food Review

  Рет қаралды 240,259

Pakoda Boyz

Pakoda Boyz

Күн бұрын

Пікірлер: 344
@gowrys5453
@gowrys5453 3 жыл бұрын
நல்ல மனம் கொண்ட முதியவர் இது போன்ற நல்லவர்களை ஊக்குவிக்கும் பக்கோடா பாய்ஸ் மாஸ் தான் 😎
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
பாட்டியம்மா....பவுன் பெயருக்கு ஏற்ற மனசு...😍😍😍 நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...🙏🙏🙏
@dhilipkumar8238
@dhilipkumar8238 3 жыл бұрын
Hi
@dhilipkumar8238
@dhilipkumar8238 3 жыл бұрын
Unga kit one question kakinum
@premaiatha939
@premaiatha939 3 жыл бұрын
Hi Anna super
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
😍😍 🇱🇰 🇱🇰
@spprakash9281
@spprakash9281 3 жыл бұрын
Your real name teel
@vijay_voice
@vijay_voice 3 жыл бұрын
பாட்டி மனசு போல பாட்டிக்கு ஆயுசும் இறைவன் கொடுக்கணும்…. 🙇🏻‍♂️
@sarathbabu6651
@sarathbabu6651 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இவரின் சேவை,என்னை அறியாமல் கண்கள் இரண்டும் கண்ணீர் வந்தது... karthik view அவர்களுக்கும்,pakoda boys சகோ அவர்களுக்கும் நன்றி..
@rameshbabuperumal1241
@rameshbabuperumal1241 3 жыл бұрын
ஒரு சிலர் உணவகம் வைத்து கொள்ளை அடிக்கின்றனர் இந்த பாட்டியை பார்த்து திருந்துவார்களா அவர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kumaravelkumaravelg9060
@kumaravelkumaravelg9060 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹super
@subramanianp9639
@subramanianp9639 3 жыл бұрын
This interview is , A tight slap to big restaurant owners face.... Hats off to you granny... I bow down in to your feet🙇🙇
@SrinivasanSrinivasan-ue1du
@SrinivasanSrinivasan-ue1du 4 ай бұрын
😅
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
அன்னபூரணியின் மறு அவதாரம் தான் பாட்டி😋😋😋
@narayananagri3141
@narayananagri3141 3 жыл бұрын
பாட்டி உங்க மனசு ரொம்ப பெருசு வாழ்த்த வயது இல்லை உங்களை வணங்குகிறேன் .......👏👏👏👏👏
@elangosami7428
@elangosami7428 3 жыл бұрын
மற்ற food vlog கண்ணுக்கு விருந்தளிக்கும் , இந்த வீடியோ கண்ணுல தண்ணி வரவைகுது ,70 வயசு முடியல இந்த வார்த்தை,
@wahithshahith8066
@wahithshahith8066 3 жыл бұрын
இதோ போ போறோம் என்ற வார்த்தையின் ஆழம் தான் அவரது சேவையின் உச்சம்
@COMMONMAN-p2c
@COMMONMAN-p2c 3 жыл бұрын
Most underrated restaurant in the world 😘😘😘😘pure love
@gowthamer3526
@gowthamer3526 3 жыл бұрын
பணம் கொண்ட மனிதர்கள் மத்தியில் இவளும் குணம் கொண்ட ஓர் தாய் இவ்வளவு தான் ஓர் வாழ்க்கை ✨️✨️
@eaglesview
@eaglesview 3 жыл бұрын
The Granny words are so real honestly saying I also thinks same but it's very hard to implement because of fear if everyone thinking same way we will have peaceful world, we never going to take anything from this world when soul leaves the body, thanks for showing such a beautiful heart bro.
@chandrabosse7593
@chandrabosse7593 3 жыл бұрын
இந்த வீடியோவில் வரும் வருமானத்தை பாட்டிக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று பக்கோடா பாய்ஸை அன்புடன் கேட்டு கொள்கிறேன்
@kasiviswanathan9948
@kasiviswanathan9948 3 жыл бұрын
👌👌👌
@fakeersai
@fakeersai 3 жыл бұрын
Granny is serving, nothing but love🙏
@EVERGREENSHINYVIBE3592
@EVERGREENSHINYVIBE3592 3 жыл бұрын
இந்த பாட்டி போன்ற இருப்பதால் கடவுள் இருக்கிறார் என்று தோன்றுகிறது என் பாட்டி நியாபகம் வருகிறது 🙏🙏🙏
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
நல்லவர் நல்ல எண்ணம் பாட்டி வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன்
@PARTHI.G.
@PARTHI.G. 3 жыл бұрын
My native vaiyavur... One of the famous of vaiyavur paununammal tiffin centre... 30 year old shop...
@என்தேசம்-ஞ6ந
@என்தேசம்-ஞ6ந 3 жыл бұрын
அம்மாவுக்கு உதவி செய்யணும் அண்ணா, முகவரி, அலைபேசி இலக்கம் வேண்டும் 🙏
@sharmilajosephj7849
@sharmilajosephj7849 3 жыл бұрын
Seriously na unga video va adikadi pape...but subscribe panathu illa...intha video la neenga antha patti kita pesunatha pathu na subscribe panite...heartly congrats❤
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Thank you so much sister.😊
@duraisamy6296
@duraisamy6296 3 жыл бұрын
இந்த அம்மாவுக்கு எவ்வளவு பெரிய மனசு நம்மை போல் எத்தனை ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனம் வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன் கடவுளின் மரு உருவத்தை
@giri1358
@giri1358 3 жыл бұрын
"Nothing can take with us while going" PAATTI Word Great job.
@maths8946
@maths8946 3 жыл бұрын
பாய் அருமையா சொன்னிங்க நல்லவங்க கம்மி இன்னும் ஒரு ஐம்பது வருஷம் இருங்களேன்
@venkatsamy6447
@venkatsamy6447 3 жыл бұрын
Grandma : இந்தா இன்னும் கொஞ்சம் வாங்கி போதுமா ❤❤
@venkateshvk7069
@venkateshvk7069 3 жыл бұрын
Hi. I usually don't post any comments in any KZbin channel till date. But you are doing a great job by taking video of these small hotels. Loved it. Keep it going.
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Thank you so much dear brother
@italiandiary
@italiandiary 3 жыл бұрын
Hey pakoda boys... Great video man ... I respect your honest review... Support from Italy.. Tamilan
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Thank you so much brother
@gurubaranrathinaraj5765
@gurubaranrathinaraj5765 3 жыл бұрын
Heart touching ❤️😭
@muruganmurugan4750
@muruganmurugan4750 Жыл бұрын
Vazhthugal vazhga valamudan
@deva.k1093
@deva.k1093 3 жыл бұрын
Kanchipuram boys support pannuvum atha பாட்டியம்மவுக்கு 😍😍😍♥️♥️♥️நன்றி🥰🥰
@Hacker-c2h
@Hacker-c2h 3 жыл бұрын
Nanum kanchipuram tha bro
@Mybestdost12345
@Mybestdost12345 3 жыл бұрын
Amma after seeing you atleast all politicians should think to help their people....we c god in you amma.....God bless you
@dineshthanikachalam3041
@dineshthanikachalam3041 3 жыл бұрын
நம்ம ஊரு பவுனு அம்மா வாழ்க வளமுடன்
@monishamoonsen2367
@monishamoonsen2367 2 жыл бұрын
So Sweet Of You Paatiiii❤️.....Ur Serving With Ur Pure Love💕😘......
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் இந்த அன்னையின் அன்பின் முன்னாலே
@prasadkevin390
@prasadkevin390 3 жыл бұрын
Superb review bro , week going and God bless u .. Edhu pathu dhan inum indha ulagathula nalavaga irukanga nu yelarukum theriya vaikuringa
@karans6919
@karans6919 3 жыл бұрын
This is the best video of all your videos put together...bro...hope this one reaches so many businesss minded cheap minded guys
@gopalgopal9698
@gopalgopal9698 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும் பாட்டியம்மா சூப்பர் உங்களுக்கு நல்லா மனசு இருக்கு🔥🔥🔥🔥🔥 🙂🙂🙂🙂💯💯💯💯🙏🙏🙏🙏🙏
@sekarv9966
@sekarv9966 3 жыл бұрын
மனித உருவில் உணவளிக்கும் கடவுள்,பூமி தாய்......அன்னபூரணி....
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 3 жыл бұрын
Hands off Patti to your service 🙏🙏🙏
@domnicxavier2183
@domnicxavier2183 2 жыл бұрын
God bless grandma... It's good health & good heart...
@subrameshns6
@subrameshns6 3 жыл бұрын
People please support this kind of people by giving affordable amount for her hard work at this age.
@SathishKumar-qe2mm
@SathishKumar-qe2mm 3 жыл бұрын
Velai kedakudhu bro. Paati samayal pakuradhey naaku la echil oorudhu!! ❤️
@haemaamie7536
@haemaamie7536 2 жыл бұрын
Thanks bro,I’m Malaysian, Naa Ooruku varen 1st April 2022, 3rd day Kancheepuram tan. Kandipa paatti kadaiku poren.
@veenan8484
@veenan8484 3 жыл бұрын
Vry nice superb food Thanks for the lovely vlog
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
பாட்டியம்மா நீங்க நலமுடன் இருக்கனும் சூப்பர் வீடியோ
@headsortails2298
@headsortails2298 3 жыл бұрын
வாழும் கடவுள்💞💞💞💞
@rajendranu8945
@rajendranu8945 3 жыл бұрын
Brother வாழ்த்துகள் ஏழைகள் சாப்பாடு வாங்க வந்தது
@vinovtwincity7237
@vinovtwincity7237 3 жыл бұрын
good heart.. I'll help her when I go there
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 3 жыл бұрын
Very impressive by hand blessings will remains her lot loved people hunger feeding humanity...
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 3 жыл бұрын
சகோ உங்களுக்கு வாழ்த்துகள் ங்க எவ்வளவோ KZbinrs பெரிய கடைகளில் மட்டுமே நேர்காணல் பன்னுவாங்க நீங்க அருமைங்க சகோ நான் ஓட்டன்சத்திரம் பகுதிங்க விவசாயம் ங்க
@streetgods7347
@streetgods7347 3 жыл бұрын
Ithu mathiri punniyama review pannuga bro Keep rock
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 3 жыл бұрын
🙌neenga nalla irukkanum...💛
@THAMILTIGERS
@THAMILTIGERS 3 жыл бұрын
இறைவன் இவர்
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Good work from sri lanka 🇱🇰
@sivapetit1
@sivapetit1 3 жыл бұрын
Great video bro To find wonderful people 🙌 Thank you 👏
@ragsan247
@ragsan247 3 жыл бұрын
My humble 🙏🙏🙏 request to all any one of us traveling or if we know any one going on this route on regular basis please support let's help this mother she is anadathaaa meaning she is food mother... Please help her let's make her feel happy coz she will not be happy with more money..however she will be happy with love and blessings. God bless her with good health and happiness 🙏🙏🙏🙏
@mani.ssonu.m6688
@mani.ssonu.m6688 2 жыл бұрын
It's great vaazhga enrum nalamum vallamum pertru.
@shadowsmysterybox1613
@shadowsmysterybox1613 3 жыл бұрын
Simple great niyaz bro nega nega pandra review Elam and anda paati chance ah ila hat's off ❤️
@superuniverse7312
@superuniverse7312 3 жыл бұрын
Perumale nalla irukathum ❤️❤️
@Meenaprasannakumar
@Meenaprasannakumar 3 жыл бұрын
Anna vunga food review eallam very nice Anna🎉🔥
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Thank you so much ma thangachi
@mykuttyworldtamil3526
@mykuttyworldtamil3526 3 жыл бұрын
Nalla manasu bro avangaluku...Live long paati
@selvarani5132
@selvarani5132 3 жыл бұрын
Evolo nalla manasu pattiku, evanga romba nalla erukanum💓💓🙏🙏
@pmahadurai3713
@pmahadurai3713 3 жыл бұрын
Apdi intha mathiri video panni rompa days achu brother...Tq
@rohitremkumar468
@rohitremkumar468 3 жыл бұрын
Vazhum dheivam ma neenga ❤️❤️❤️
@hajmohameddiray3920
@hajmohameddiray3920 3 жыл бұрын
NEENDA AYUL PAATI NALamudan iruka vendukiren.....pakoda boys .....spr
@pearlsquailfarm9026
@pearlsquailfarm9026 3 жыл бұрын
பேனர் 1 போட்டோ நல்லா இருக்கு டிபன் கடை எல்லாருக்கும் தெரியும்
@mogulkrishnas8742
@mogulkrishnas8742 3 жыл бұрын
😭😭😭😭😭😭super paati...I love u...
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 3 жыл бұрын
Super Niyaz bro..Only you can explore such food vendors. How Master Chang in Katrathu Kaialavu channel is famous Niyaz bro you are are famous in Pakoda Boyz. Where is our junior Anantharaj?
@kalagopi3208
@kalagopi3208 3 жыл бұрын
Super cute Amma
@sakthim1127
@sakthim1127 3 жыл бұрын
All the best Paati kadai hotel aga mara Valthukal 👏👏👏
@sathish4354
@sathish4354 3 жыл бұрын
God bless him
@kaarthikakrishy3033
@kaarthikakrishy3033 3 жыл бұрын
God bless her🙏
@durgags3847
@durgags3847 2 жыл бұрын
unga mansu paunuthan patti 👌👌👌
@kssaran87
@kssaran87 3 жыл бұрын
Super anna..periya manasu anna ungalakku..
@ManiMani-tv9nd
@ManiMani-tv9nd 3 жыл бұрын
Vera level bro videos......... 👌👌👌👌
@RoyaltravellersTN72
@RoyaltravellersTN72 2 жыл бұрын
Valha valamudan
@joseprakash501
@joseprakash501 3 жыл бұрын
So kind the grandma
@velu3435
@velu3435 3 жыл бұрын
எங்க ஊருலயும் 1.ரூபாய் இட்லி கடை இருக்கு சகோ...
@rohithraja3503
@rohithraja3503 3 жыл бұрын
Bless you paati 🙏
@janakiraman2724
@janakiraman2724 3 жыл бұрын
Bro Mathiri video poduraththuku Valththugal bro
@gops.....282
@gops.....282 3 жыл бұрын
Paatti so cute Paatti ❤️❤️💋💋
@ganeshsk2889
@ganeshsk2889 2 жыл бұрын
Paati you are doing great work. People will always remember your food..
@sharonulagam7824
@sharonulagam7824 3 жыл бұрын
Nice sharing 👍
@RaviKumar-bb4nd
@RaviKumar-bb4nd 3 жыл бұрын
Pavunamma ne unmayave pavunu dhan🧡🧡🧡
@kaleeswarankalee2196
@kaleeswarankalee2196 3 жыл бұрын
👍👍👍👍👍 பெண் கடவுள்👍👍👍
@BabuBabu-ft7gc
@BabuBabu-ft7gc 3 жыл бұрын
God is great anna oru manasu
@viswanathank4844
@viswanathank4844 2 жыл бұрын
Very nice💕
@meenakshiprabakaran9409
@meenakshiprabakaran9409 3 жыл бұрын
God bless you pounamma. 🙏
@jeevithakutty6937
@jeevithakutty6937 3 жыл бұрын
Life long nalla irukkanum
@firehumanity6608
@firehumanity6608 3 жыл бұрын
patti maari same charactor god you Anna
@saranyan8437
@saranyan8437 Жыл бұрын
Super Patti 👌👌👌👌👌👌
@sujasujatha7662
@sujasujatha7662 3 жыл бұрын
Food pakumpodhe supera irukku
@mohansupam7640
@mohansupam7640 3 жыл бұрын
அண்ணா, விருதுநகர் தெப்பம் அருகே ஒரு ரூபாய் விலைககு பூரி கிழங்கு கிடைக்கும்
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Bro contact number iruka
@mohansupam7640
@mohansupam7640 3 жыл бұрын
@@PakodaBoyz அண்ணா, அது தினமலர் பேப்பரில் அவர்களைப் பற்றிய செய்தி வந்தது.
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 3 жыл бұрын
Manasu valikkudhu.... Thivam 🙏🙏🙏🙏🙏
@sasiramadoss388
@sasiramadoss388 3 жыл бұрын
unga uzhaipu Arumai 🙂🙂patti
@raavanan502
@raavanan502 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️ love you paati ❤️🤩🤩🤩🤩😘😘
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 3 жыл бұрын
Great God bless
@kanchiappatakkar
@kanchiappatakkar Жыл бұрын
Anna enga ooru pakkathu ooru vaiyaur super ra irukkum paunu ayaa
@singlepaiyan31
@singlepaiyan31 3 жыл бұрын
Vera level 🤚
@blasem903
@blasem903 3 жыл бұрын
Angels do live on Earth She is one of the example
@rajkumar-kp4mj
@rajkumar-kp4mj 3 жыл бұрын
Great patti amma
@sekarponnuvel6643
@sekarponnuvel6643 2 жыл бұрын
நீ தாம்மா அண்பான உண்மையான தாய்
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН