கானா பாடகரின் எளிய மக்களுக்கான உணவகம் | Free Food Physically Challenged & Orphans | Pakoda Boyz

  Рет қаралды 211,577

Pakoda Boyz

Pakoda Boyz

Күн бұрын

கானா பாடகரின் எளிய மக்களுக்கான உணவகம் | Free Food Physically Challenged & Orphans | Chennai Street Foods | Food Service
Shop Details:
Paavam Baridhabam Unavagam(Kirubai Unavagam)
Trustpuram, Kodambakkam.
Chennai - 24
Ph No: 9176526988
#Freefood #40rsmeals #40rsbiryani #cheapestvegstreetfoodinchennai #cheapesthotelinindia #foodvlogtamil #cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #chennaifoodreviews #pakodaboyz #bestrestaurentinchennai #besthotelsinchennai #tamilfoodblog
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends and your family also any suggestion please type the comments🤩🤩🤩
💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
/ pakodaboyz
Hope you All like it .
Our Social Pages:
📌Twitter - / boyzpakoda
📌Facebook - / pakodaboyz
❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
✅ Business Whatsapp: 9003096662
📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Пікірлер: 334
@muralisurya3232
@muralisurya3232 4 жыл бұрын
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
உண்மை சகோ
@gnanapraksh9584
@gnanapraksh9584 4 жыл бұрын
Super bor
@dr.shenbagasanthoshm.d9699
@dr.shenbagasanthoshm.d9699 4 жыл бұрын
Yes true nanba
@yummyrecipes2896
@yummyrecipes2896 4 жыл бұрын
yes that is true Surya
@adhishankar1674
@adhishankar1674 4 жыл бұрын
Irandum Ulla manithan neenda naatkal vaazhvathillai.....
@dineshmku4904
@dineshmku4904 4 жыл бұрын
நன்றி ஜயா... ஏழைகளுக்கு இலவசம் மாற்று திறனாளிகளுக்கு பாதி விலை அல்லது இலவசம் மிகவும் மகிழ்ச்சி ...
@VinodVinod-zp7wh
@VinodVinod-zp7wh 4 жыл бұрын
நிறைவான வீடியோ. நல்ல மனிதர்களை அடையாளப்படுத்தியதற்கு நன்றி.
@TheBigPlate
@TheBigPlate 4 жыл бұрын
உங்களை சார்ந்த பார்வையாளர்களுக்கு நீங்கள் அருமையான செயலை தேடி பதிவிடுகின்றிர்கள் .... அருமை💐 பாதுகாப்பாக இருங்கள் சகோ
@romanpaul9427
@romanpaul9427 4 жыл бұрын
நல்ல மனிதர்கள் இந்த உலகத்தில் இன்னும் உள்ளனர்!!!!!!!!!!
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Well said true words bro
@anandanjothi3175
@anandanjothi3175 4 жыл бұрын
இவர்களை உள்ள நல்ல மனிதர்களை இறைவன் ஆசிர்வாதம் நிச்சயமாக உண்டு.
@rajeshmani1243
@rajeshmani1243 4 жыл бұрын
அவங்க பண்ணுற உதவி விட இந்த மாதிரி வீடியோ பண்ணுறீங்க எல்லாரும் சாப்பாடு வீடியோ pannurungala விட நீங்க தான் best தேடி போய் ஒன்னு ஒன்னு பண்ணுறுறீங்க அருமை தம்பி
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you so much dear brother
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 жыл бұрын
These people's are living legends.. Excellent service ..God bless them 🙏🙏🙏🙏
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 жыл бұрын
Please upload these types of service oriented videos Bro..I subscribed your pakoda boyz channel
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you bro. Let's the people who do for the people in need bro. If you know low price and good quality food shops. Please do let me know bro. We will support for sure. 😇😇😇
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 жыл бұрын
Ok Bro...sure
@vnrajanvel6920
@vnrajanvel6920 4 жыл бұрын
இறைவன் எதிர் பார்ப்பது. இவர்கள் போன்ற மனிதனைதான். இறைவன் ஒளி காட்டுவார்..
@jaisongrace
@jaisongrace 4 жыл бұрын
See his wife's smile.. Lovely family....God bless you much......
@cirivideos8307
@cirivideos8307 4 жыл бұрын
true bro
@cirivideos8307
@cirivideos8307 4 жыл бұрын
really happy to see her smile 😍🙏
@user-fy8kw8wc8o
@user-fy8kw8wc8o 4 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு நண்பா.
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
முருகா இவங்க நல்லாயிருக்கனம்
@jehovahgreenfarms348
@jehovahgreenfarms348 4 жыл бұрын
காசு இல்லாத போது கூட ஏழைகளுக்கு உதவிசெய்யும் குணம் உள்ள இவர்கள் நம் நாட்டுக்கு பிரதமராகவும் முதலமைச்சராகவும் இருந்தல் நம் நாடு மட்டும் தான் இந்த உலகத்திலேயே பணக்கார நாடாக இருக்கும்
@kavi2553
@kavi2553 4 жыл бұрын
This a unique food Chanel I had ever seen , pls interview more people like this 💌
@palanisankar7395
@palanisankar7395 4 жыл бұрын
Since 2002...A brand.. 💖💖
@kuppumanikp.2019
@kuppumanikp.2019 4 жыл бұрын
அண்ணா உங்கள் இனிமையான சூது வாது இல்லாத பேச்சு என் மனதில் உடன் பிறந்த அண்ணாவாக மனதார ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். பொது மக்கள் ‌குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு உதவ இடமோ பணமோ உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். காரணம் கையாலாகாத வர்கள் தான் நாங்கள் என்னால் செய்ய முடியுவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் கனிவான நன்றிகள் தெரிவிக்கும் அம்மா தலித் அம்மா. சாப்பிடும் தம்பி நாகரிகமான முறையில் இருக்கும் இவர் மனம் நிறைந்து பாராட்டுவதில் தரம் நிறைந்த நல்ல பண்புகள் உள்ளம் கொண்ட மகன். மகனே உங்கள் உயர்ந்த நோக்கத்தில் வெளிவந்த தகவல்கள் மிக அருமையான அறிவார்ந்த வண்ணத்தில் இருக்கிறது.அதற்காக தலை வணங்குகிறேன்.
@elamuruguk3513
@elamuruguk3513 4 жыл бұрын
Your selection of hotels is good like MSF . salute bro
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thanks for the great comment bro. We love MSF Prabhu bro and his works bro 😍
@ddsthoughts51
@ddsthoughts51 4 жыл бұрын
Sapadu nalla iruko illaiyo avanga manasu neenga appreciate pandra vidam super pa 😀😀😀
@nagarasan
@nagarasan 4 жыл бұрын
பாட்டாலிகளின் வியர்வையில் பூக்கும் உழைப்பு நிலை யை அருமையாக காணொளி மூலம் வெளி யிடும் உங்கள் முயற்சிக்கு உளம் நிறைந்த வாழ்த்தும் பாராட்டும்/
@devadassdevadass9211
@devadassdevadass9211 4 жыл бұрын
ஐயாவுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் வாழ்த்துக்கள் god bless you
@prabureviewchannel5203
@prabureviewchannel5203 4 жыл бұрын
From Bangalore Thanks for uploading and Hats off to the lovely couple
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you so much for your great support bro
@senthilchinnakutti3866
@senthilchinnakutti3866 4 жыл бұрын
இந்தமாதிரி சாமானிய மனிதர்களால்தான் மனிதம் வாழ்கிறது.சிறப்பு.
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
You watched our another video bro. Happy bro.
@justrelax2505
@justrelax2505 4 жыл бұрын
வாழும் தெய்வங்கள்.... வாழ்த்துவோம் வணங்குவோம்.... உங்கள் சேவை தொடரட்டும்.....
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Super bro 👏👏👏
@lakshmisridhar9276
@lakshmisridhar9276 4 жыл бұрын
You are unique from all the other food bloggers bro... Keep up the good work 👍🙏
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you so much sis. Let's support the good souls and small businesses support people.😊🙏
@arulkullan8191
@arulkullan8191 4 жыл бұрын
Ivar enge... Ivarai polave ammanu sollu... Appanu sollu... Idhu sontha veedu mathirinu nadikira sila hotel mudhalaligal enge... Unmaiyana uzhaippu... Hats off..
@prabuprabu7172
@prabuprabu7172 4 жыл бұрын
both of them awesome, lovely couples, from indonesia
@safwaanjawhar3179
@safwaanjawhar3179 4 жыл бұрын
Poor by appearances, rich by heart ♥
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Well said bro
@k.k.videos4394
@k.k.videos4394 4 жыл бұрын
Keep making this kind of video, always god will be with you
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
கண்டிப்பாக மக்களுக்கு பயன் உள்ள இடங்களை தேடுவோம் சகோ
@dianakotha5689
@dianakotha5689 4 жыл бұрын
Super. Couple. God. Bless. Both. Off. Them
@MG-kz9ig
@MG-kz9ig 4 жыл бұрын
Star Hotel la kooda discount food for Differently abled illa.. Great initiative.
@ashokkumar-eg1uc
@ashokkumar-eg1uc 4 жыл бұрын
Seriously those two guys r amazing.sathiyama avanga deivam
@saishankarvinayagamurthy4060
@saishankarvinayagamurthy4060 4 жыл бұрын
these are the people who we want in this hole globe. thank you pagoda boys. to introduce them to the world 👍❤🙏
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you bro
@karthikmic8002
@karthikmic8002 4 жыл бұрын
ஐயா உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@arunl777
@arunl777 4 жыл бұрын
சாப்பாடு வேஸ்ட் பண்ணாதிக்க சாப்பாட்டுக்கு எவ்வளவு பேர் சாப்பிடாத இருக்கக்க மனிதர்கள் விலங்குகள் பறவைகள் அனைத்திற்கும் சரிசமாம்
@phototravellinglog787
@phototravellinglog787 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மிக்க நன்றி இந்தமாதிரி இருக்குறவங்கள வீடியோ போடுறதுக்கு உங்களுக்கு மிக்க நன்றி
@muthukumarappa715
@muthukumarappa715 4 жыл бұрын
Great.simple people doing service to common people.you should be appreciated for this viedio
@user-gw6kv8us7c
@user-gw6kv8us7c 4 жыл бұрын
1st time oru food review channel subscribe pannadhuku perumaya feel pannaran. Only Channel which promotes the Hotel which feeds More People at Low Cost. Dear Pakoda Boyz u did a gr8 job by promoting Kirubai Unavagam. #Hatsoff #YezhaiyinSirippil #Manidham Thodarattum Ungal Sevai (Kirubai Unavagam & Pakoda Boyz)
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thanks so much dear brother, idhu pondra varthaigale engalin valarchi ku vudhavugiradhu bro. Kandippa nammala la mudinjadha makkaluku seivom. Once again thank you bro
@subbukutty5241
@subbukutty5241 2 жыл бұрын
மனித நேயமுள்ள, மனித உருவில் தெய்வங்கள். இறைவன் இந்த நல்ல உள்ளங்களை ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்
@rohanandnikhi1912
@rohanandnikhi1912 4 жыл бұрын
Superb uncle ungalaku neraya sandhosham eppavum irukkum
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Well said brother
@hairtrends165
@hairtrends165 4 жыл бұрын
Bro na evlo utube challell pathurukken but u special bro Hatts off u first neenga innum nalla varanum ithe maari food reviw kuukkanum congrats bro..
@kirubaharanjesus9123
@kirubaharanjesus9123 4 жыл бұрын
Praise god🙏🙏🙏🙏God bless you your family
@anisorichie1330
@anisorichie1330 4 жыл бұрын
❤️Really happie,,,they r inspiring us to serve people for their need
@satishkumar881
@satishkumar881 4 жыл бұрын
Super video bro.... Love and respect from Karnataka....
@vengatessanm271
@vengatessanm271 4 жыл бұрын
In this periods un believable and GOD bless Them Welcome with THANKS 🌹🌹 .
@gowthamiraja2368
@gowthamiraja2368 4 жыл бұрын
Cini person's and some celebrity people's kuda epadiye oru vishiyadha pannadhaku asinga padanum .... but endha person mattom Ella andha ammayum superb humanity person's.....ningalam nalla erukunum samy..unga pulla kutty ellarum nalla erukittom... samy 😊
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 4 жыл бұрын
God living in this type of service human .... All the best for kirubai hotel...
@sanbuselvan8472
@sanbuselvan8472 4 жыл бұрын
ஐயா உங்கள் சேவை மலரட்டும் வாழ்க வளமுடன் கடவுள் உங்கள் ஆசிர்வதிகட்டும்
@dilipgamingyt935
@dilipgamingyt935 4 жыл бұрын
Hey bro today only I saw ur video, am working in kuwait, but I tink ur the best, bcoz u only show the people giv food for less money, keep it up bro, I did not c ur all videos but the videos I seen inspired me, y cant I provide food for poor with 10rs or 20 rs, and again am telling do tis kind of video dont go to star hotel ... bcoz I eat in star hotel but seeing ur video I got inspired, if u can giv me idea u can... lov u bro
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you so much for your kind words and understanding our efforts on bringing people friendly food shops. Recently we are happy that many people finding our videos and understanding our motto. This love and care makes us feel so blessed. Yes for any low price food shops idea, please find my WhatsApp number please and text me brother 🙏🙏🙏🤩🤩🤩 With love and care, We Pakoda Boyz நண்பர்கள்
@rakshithdev9106
@rakshithdev9106 3 жыл бұрын
naanum iunga maathri kammi rate and iyalaathavargaluku free food kudukka romba naal aasa patren 2 kai kolantha irukku so ippo mudiyathu but future la aarambiben yen kadaikum food review vaanga for needy people's... love from Bangalore....
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Thank you bro happy to have your support
@noormohamed8717
@noormohamed8717 4 жыл бұрын
அண்ணன் நலமா உங்கள் சேவைக்கு நன்றி. ஓரு மனிதனுக்கு வயிறார சாப்பாடு கொடுப்பது. அதற்கு பின்னால். பெரும் பலனை .உங்களுக்கு கடவுள் கொடுப்பார். கவலை வேண்டாம்.
@sanjeeviraj2108
@sanjeeviraj2108 4 жыл бұрын
One of the best review.. tq Anna
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you so much bro. Please support us🙏🙏🙏
@KarthikKumar-jc8wg
@KarthikKumar-jc8wg 4 жыл бұрын
Good people ; Kind service .. Thk u guys , for knowing such nice people .. # Sema .. 👌👌👌👌
@salmanfaries3064
@salmanfaries3064 4 жыл бұрын
Excellent service in these type of days🔥 Your way of explaining their service super👌👌 """ Pls say Enna background song bro vera lvl??????"""""""🔥🔥🔥🔥
@rayjoe5897
@rayjoe5897 4 жыл бұрын
உங்கள் சேவைக்கு கடவுள் துணையிருப்பார்
@Chinnachinna-hd4zz
@Chinnachinna-hd4zz 4 жыл бұрын
Salute Akka and Anna kku
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
❤️❤️❤️😍😍😍
@senthilmj1988
@senthilmj1988 4 жыл бұрын
Pakoda Boyz 👌🤝👍💞🤝🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you bro
@mohamedriyaz5348
@mohamedriyaz5348 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பக்கோடா பாய்ஸ் இது போன்ற கடைகளை தேடிப்பிடித்து உங்கள் சானலில் அதிகம் பகிருங்கள்
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
கண்டிப்பாக சகோ.
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 4 жыл бұрын
Super ..intha video kagave subscribe
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you so much nanba
@VijayKumar-xm1th
@VijayKumar-xm1th 3 жыл бұрын
I am watching this video's is very great pure humanbeings. This humanbeings, I love, salute and respect.
@rubanalexzandera8000
@rubanalexzandera8000 4 жыл бұрын
Ithu than vantharai vaza vaikum tamizagam athilum chennai makalin anbea anbu than vazthukal anna vazga valamudan
@jebastinjosephj8397
@jebastinjosephj8397 4 жыл бұрын
touched...indha mari namalum konjam konjam pana romba nalla irukum
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Well said bro
@janijani2065
@janijani2065 Жыл бұрын
The great man 🙏
@rajeshaji3897
@rajeshaji3897 3 жыл бұрын
100%super, very heart touching&valuable video, one of the best vlog pokoda boyz thanking u! 👌🎉
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Thank you so much bro🙏🙏🙏
@ulagapodhumarai8996
@ulagapodhumarai8996 4 жыл бұрын
Living legends
@dharshinimagesh9591
@dharshinimagesh9591 4 жыл бұрын
nega seiyara dharmam yepavum ungalayum , unga kulathaiyum kakum . 🙏
@dr.lokeshwardas6694
@dr.lokeshwardas6694 4 жыл бұрын
One who undergone the pain for food will give food in free. One of your best video and you should get their details we can afford some money to them. They can continue their service with joy.
@sunjeevg5010
@sunjeevg5010 3 жыл бұрын
Kirubai unavagam... Supr thalaivaaa...... Dr pakoda boysz chanl u done a grt job.... Search and scren us lik ts hotels we r waiting brooo... Just nw I saw ur chn and fr ur right work I'm subscribing ur chanl ...surely I'm going to promt ur chnl
@PakodaBoyz
@PakodaBoyz 3 жыл бұрын
Thank you so much dear brother
@govindthanappan7446
@govindthanappan7446 3 жыл бұрын
Very nice. God bless them.
@abishakeverjustin1778
@abishakeverjustin1778 4 жыл бұрын
Real live God's both of them bcoz they give a food for physical challenge and leprosy person
@kiruthikasubramaniyan1521
@kiruthikasubramaniyan1521 4 жыл бұрын
Sago excellent
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you sister 🤩🙏
@ashasanthi2977
@ashasanthi2977 4 жыл бұрын
Na 2,3 unga video pardha apuram dha unga channel irpa subscribe panni iruka...unga video worth dha...sila per hotel promote panala video panuvaga but neega apadi la ila nu oru reason kaka subscribe panni iruka bro...
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thanks so much for understanding our efforts and support sister. Keep support us continuously 🙏🤩🤓💪
@ashasanthi2977
@ashasanthi2977 4 жыл бұрын
@@PakodaBoyz kantipa bro....keep rocking
@arunprabu6570
@arunprabu6570 4 жыл бұрын
Thanks pakada boyz for showing good people...Hope all the aspirations of that family comes true...
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you so much bro
@kamalpeterkamalpeter6811
@kamalpeterkamalpeter6811 4 жыл бұрын
Really good gentleman food street of we'll see he help to see all customer make of congratulations well food bro
@rudracse
@rudracse 4 жыл бұрын
Enaya.. orea video la channel ku subscribe Pana vechuta.. hats off to those elders..
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you nanba. We do only low price food hunt and different concept food shops only. No random shop review from pakoda boyz makkal😍😍🤗🤗😉😉🙏🙏
@SKumar-rm4fb
@SKumar-rm4fb 4 жыл бұрын
God bless 🙏you anna vazhgha pallandu
@samueldinakaran8570
@samueldinakaran8570 4 жыл бұрын
Superb team, keep supporting this kind of hotel's.... Keep rocking
@prasadkevin390
@prasadkevin390 3 жыл бұрын
Hats off both ..
@renjitpunnoose
@renjitpunnoose 4 жыл бұрын
Hats off to this lovely people.. God bless them
@ashokgaundar627
@ashokgaundar627 4 жыл бұрын
Super 👌👌👌 👌
@hemalatha-xy7yf
@hemalatha-xy7yf 4 жыл бұрын
Thank you for this vlog.
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you sister 🙏🙏🙏☺️
@pmahadurai3713
@pmahadurai3713 2 жыл бұрын
Anna Intha mathiri ullavanga video panni podunga
@ganesanganesan170
@ganesanganesan170 4 жыл бұрын
God bless you.....
@thanigaivelmurugan3042
@thanigaivelmurugan3042 4 жыл бұрын
அருமை...
@KannanKannan-gc7xd
@KannanKannan-gc7xd 4 жыл бұрын
வாழ்க வாழ்த்துக்கள்
@a1rajesh13
@a1rajesh13 4 жыл бұрын
Big salute Brother 👍👏👏👏👏👌👌👌👌💕💕
@RajKumar-er8vv
@RajKumar-er8vv 3 жыл бұрын
Bro come to chetpet old RTO office bro semma ravi anna tiffin kadai semma eruku bro
@stevehudson.p.l1112
@stevehudson.p.l1112 4 жыл бұрын
Your road side hotel selection is ultimate bro... Neenga Vera level ah varuvinga.... Sure
@priyangak.s1133
@priyangak.s1133 4 жыл бұрын
Excellent sir hatsoff for Ur gud work
@vivomobile8252
@vivomobile8252 4 жыл бұрын
Suber all the best
@elamvazhuthi5425
@elamvazhuthi5425 4 жыл бұрын
Pro ninga sapadara style ku tha na subscribe pana unga channel haa
@jayaprakashjayaprakashk5554
@jayaprakashjayaprakashk5554 4 жыл бұрын
God bless you 🙏🙏🙏🌹👌
@selladurai6531
@selladurai6531 4 жыл бұрын
Anna அருமையான viedo anna
@melvin6117
@melvin6117 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌
@tamilantamilan4417
@tamilantamilan4417 4 жыл бұрын
Super thala
@bgplife2934
@bgplife2934 4 жыл бұрын
Camera kaga sapudura mari iruku bro.... Konjam natural ah sapdnga...
@nathan1234in
@nathan1234in 4 жыл бұрын
It is true. Excellent food. Please try it
@nandakumar7961
@nandakumar7961 4 жыл бұрын
Beautiful
@padmavathiv8705
@padmavathiv8705 4 жыл бұрын
In Chennai the cost is low but in Bangalore it is very high in Bangalore if they provide for low rates it will be gud.
@manikandanmh7141
@manikandanmh7141 4 жыл бұрын
arumai anna,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@kalpanarajaesh1214
@kalpanarajaesh1214 4 жыл бұрын
Supera ponerko bro foodie chepst and tasty videos i very like
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
Thank you brother 🙏
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Бантик или Мурсдей?! 🎀💀 #симбочка #симба #мурсдей
0:39
Симбочка Пимпочка
Рет қаралды 658 М.
Ей разбили нос!😭
0:59
Petr Savkin
Рет қаралды 3 МЛН
СЮРПРИЗ ДЛЯ ЖЕНЫ😁 #фильм #подпишись #кино #тренды #топ #shorts
0:57
ЛУЧШИЕ МОМЕНТЫ ИЗ ФИЛЬМОВ 🍿🎦
Рет қаралды 7 МЛН
Мальчик удивил всех своих друзей!
0:19
EnderStories
Рет қаралды 4,7 МЛН
Переродился ребенком в ненормальную семью 😰 #фильмы #сериалы
1:00