அனேக நமஸ்காரம் 🙏 அற்புதமான வியாக்கியானம் பாக்யம் செய்தவர்கள் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அருமை அருமை அருமை 👌 பணிவுடன் அடியேன் நமஸ்காரம் செய்து கொள்கிறேன் 🙏
@prabhakarjanakiraman95487 күн бұрын
Adiyen dasan.Blessed to hear ur Pravachanam on Thiruppavai. Adiyen Danyosmi.Radhe Krishna 🙏🙏 Andal Thiruvadigale Sharanam 🙏🙏🙏🙏
@suganyav60098 күн бұрын
Srimathe Ramanujaya namaha. எளிமையான இனிமையான அழகான வியாக்யானம். Dhanyosmi🙏
@madhavanrangaramanujam40877 күн бұрын
Sriramajeyam Andal thiruvadi saranam Very valuable upanyasam. Thanks for your kind message with quoting srimath ramayana. Madhavan
@1966srini8 күн бұрын
Excellent narration. Explaining shree saptham with respect to Lakshman,gajendra and vibhishana for Chelvs sirumeergal was great.
@kumarusha77558 күн бұрын
Ohm Namo Narayana.
@rithik20008 күн бұрын
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:
@sekarannarayanan93748 күн бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். "மார்கழித் திங்கள்.... " முதல் திருப்பாவையை கூறுதல். செல்வச் சிறுமீர்காள் விபீஷணன், கஜேந்திரன் என கூறுதல். லஷ்மணன் பற்றி விளக்குதல். தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் குருஜி🙏🙏 16.12.2024.
@kannannarayanan51447 күн бұрын
முதல் பாசுர வ்யாக்யானம் அருமை.
@seenivasaramadurai6827 күн бұрын
Hare Krishna Radhey Krishna Jai Jaganath Jai Vittal Jai Panduranga Jai Sri Ram Om namo Narayana
@venkateswarank88738 күн бұрын
Excellent rendition.
@kavic19828 күн бұрын
Namaskaram thanks a lot
@rangaprasaadhvl14666 күн бұрын
It's a nice discourse. Quotations from Vedantha Desikan would add value to your discourse. Without Swamy Desikan's Dhivya Sukthigal any discourse would be found something lacking in. With greetings.