ஒரு பெண் தனது எரிச்சளையும்,ரயிலின் வெப்பத்தையும் தாங்கி கொண்டு சேவையை செய்வது சாதாரண விஷயம் அல்ல!!... ❤️
@barathnithyanandham92482 жыл бұрын
Adhu enna daa oru ponnu en aan na kunjula train ethi veladuvaanaah
@thanarajanj46942 жыл бұрын
0
@samuelgovindaraj82992 жыл бұрын
Now a day ac rain engine anna
@Abijesus9862 жыл бұрын
@@barathnithyanandham9248 dont use badwords
@paramesdriver3 жыл бұрын
பேட்டி எடுக்க சரியான தேர்வு!... பல தகவல்களை அறிய முடிந்தது.சிறப்பு.
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@subtashwaraneagambaram12062 жыл бұрын
Super 💖💖💖💖💖 dhevadai
@kiruthuaarav74753 жыл бұрын
திறமை மிகுந்த.... கர்வம் இல்லாத.... துணிச்சல் மிக்க.... இழகிய மனம் கொண்ட.... மங்கை.... வாழ்த்துக்கள்.... உங்களை போன்று.... பல மகளிர் இத் துறையை பணியாற்றி சாதிப்பார்கள்....
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@bskumarsvg51612 жыл бұрын
சகோதரி உங்கள் பேட்டி மிகவும் நன்றாக உள்ளது உங்களை பார்த்து மற்ற பெண்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்🏆🏆🏆🙏🚈🚈🚈🚉🚊🚋🚎🚂🚃
@lakshmiarivazhagan40203 жыл бұрын
நானும் ஒரு இல்லத்தரசி என்றாலும் நானும் ஒரு பெண் என் போன்ற எத்தனையோ பெண்களின் ஆசை கனவு இலட்சியம் நிறைவேறாத போதும் பல பெண்களின் ஆசையும் கனவும் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும்
இது கிழக்கே போகும்இரயில்(இல்லை) மேற்கே போகும்இரயில் வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!! அம்மே👍⚘⚘⚘
@sujarobert40132 жыл бұрын
Thanks sissy congrats
@rajeshmanoharan45603 жыл бұрын
Such a humble woman.. 24yrs as loco pilot is not as easy as it sounds.. Example for real women empowerment.. Respect Chechi 🙏🙏🙏
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
How do you assess the duty of a loco pilot is tough Mr Rajesh Manoharan ?
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
Who has compuled to take up the appointment as Loco pilot. ?
@moganeshwaransanje70593 жыл бұрын
உண்மையிலேயே பெருமையாக இருக்கிரது நீங்க தா சிங்க பெண்💪💪💪 👌👍👍👏👏👏 hads of to u madam
@Jayaram_Venkatachalam_Official3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. உங்கள் மன தைரியத்தையும், கடின உழைப்பையும், சகிப்புத்தன்மையும் கண்டு பெருமையாக உள்ளது.. உங்களின் எளிமையான மற்றும் எதார்த்தமான பேச்சு அருமை.. உங்களைப் பார்த்து மேலும் நிறைய பெண்கள் தைரியமாய் மகளிர் லோகோ பைலட் வேலையில் சேருவார்கள்.. உங்களுக்கு ஆதரவு தரும் கணவருக்கும் மிகப்பெரிய பாராட்டுகள்..
@icnathankalai63763 жыл бұрын
Excellen. More women should take u. as a model and come forward.The Rly Board should provide facility with in the Cabin
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@malathirdp3 жыл бұрын
Good comment 👏👏👏👏👏👍👍💐🌹🌹💐💐🌹🌹💐🌹💐💐
@arunkumarmala19443 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@SelvaRaj-hl9uc2 жыл бұрын
God bless you
@sudhanithish41553 жыл бұрын
ஒரு பெண் ட்ரைண் ஓட்ரது சாதாரண விசயம் கிடையாது உங்களுக்கு நான் தலை வணங்குகிரேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍🌼🌸🌷💐🌹🌺😍🥰🔥
@bkorg6763 жыл бұрын
Please don't use this kind of words (first line of your comment) against women its pretending they're weak. Women can work as like all humans bcs she is also human.
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE 🔥
@vm64332 ай бұрын
@@bkorg676Then why do you keep silent and doesnot raise your voice, when the selection process of police and army where showing the special physical privilege to women..???? During police like uniform selection process,if male candidate should run 1000 metres means,for the female candidate,its enough to run just 800 meters..why do you accept..you should oppose this previllage and say to make equal running target to both ladies and gents..why keep silent..??😂😂you won't talk in place where want to talk..what a wonder feminism..!!
@bkorg6762 ай бұрын
@@vm6433you request our government to change it, let government knows that people are like you available who doesn't respect motherhood.
@dpriyanka913 жыл бұрын
Roll Model..... I'm working as an Assistant Loco Pilot in Salem Division.... And It's our job Nature... Also I'm very Proud and Happy to be an ALP.... Thank u guys.....
@justaravindthings3 жыл бұрын
Shall you please explain that whats the process of becoming Locopilot in full detail please...
@joeedwinjayaraj3 жыл бұрын
12k views in one day. It's our mistake not theirs
@kmom94693 жыл бұрын
Best wishes ma👍👍👍
@geethavinoth28193 жыл бұрын
Hi Priyanka ji wats the process for loco pilot 👩✈️
@veeras67243 жыл бұрын
Congratulations 🎊 👏
@SVenkateswaran-qd4qp3 жыл бұрын
வாழ்க்கை பயணத்தை விட மக்களின் வாழ்க்கை பயணத்தை அதிகம் கடந்து இருக்கிங்க உங்கள் தைரியம் பிடிச்சிருக்கு அனுபவம் சூப்பர்.வாழ்க வளமுடன்.
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@moorthythamizh96702 жыл бұрын
நீங்கள்தான் உண்மையான சிங்கப் பெண் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽
@hardtarget30742 жыл бұрын
இளம் வயதில் வறுமையில் இருந்து வந்தவர்களுக்கு எதுவும் கஷ்டம் இல்லை..... சல்யூட் madam.....
@shreekanthk44192 жыл бұрын
💯💯💯💯💯
@ShabeerAhmedKuwaitTamil3 жыл бұрын
பெண்கள் பணிப்புரியும் அனைத்து துறைகளிலும் இதுப்போன்ற பல தியாகங்கள் செய்கின்றனர். பெண்களை மதிப்போம்! பெண்மையை போற்றுவோம்!
@MeenaMeena-hu5um3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து முடித்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது எவ்ளோ பெரிய சாதனை செய்து வேலை புரிந்து விட்டு எவ்வளவு பொறுமையா பேசுறாங்க..... இவங்க பெருந்தன்மை தான் இவங்க 24வருட அனுபவம்... எந்த விதத்தில் பாராட்டு கூறுவது எப்படி இவங்களை மகிழ்விப்பது. இவங்களை பெற்றவர்களுக்கு மிகப் பெரிய பெருமை தான்.. சாதாரண வேலையே இல்லை இவங்க செய்வது... எவ்வளவு பெருமை பட வேண்டும் பெண்கள்.... நீங்க வாழ்க பல்லாண்டு தாயே... தலை வணங்குகிறேன் உங்க பணிக்கு...🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
@afrosebeguma33622 жыл бұрын
மனதின் அத்தனை வழிகளையும் தாங்கிப் பிடித்து அழகாக பயணம் தொடரும் இரும்பும் பெண்மணிக்கு உளமாற வாழ்த்துக்கள்
@ARUNKUMAR-js2xi3 жыл бұрын
அருமையான பேட்டி இந்த மாதிரி சாதனை பென்மனிகளை வெளிப்படுத்துங்கள்
@nallanmohan3 жыл бұрын
Very rare interview. Very brave lady driver. Gorati is very dynamic lady. குருப்ரசாத், உங்க ஷெர்ட் ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு சூப்பராக இருக்கு.
@sivacreations86563 жыл бұрын
Boomer
@chandrukty3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்... பெண்கள் சாதனைகளில் சக ஆண் loco pilotகளின் பங்களிப்பு தியாக மனப்பான்மை மிகச்சிறப்பானது... salute all loco pilots I am proud to be a loco pilot
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@alliswell-spreadlove67223 жыл бұрын
Brother avanga English thumb line paruga pic la train driver? Evan ha naraya per ku theriya mataguthu avanga loco pilot nu…
@rajarajeswarichandrakumar8822 жыл бұрын
ரயிலில் செல்லும் அத்தனை பயனிகனளயும் பத்திரமாக ஆனழத்து செல்லும் பொறுப்பில் உள்ளவர்கள் இவர்களுக்கு அதற்கு ஏற்ற வசதிகளும் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது 🙏
@durgaprasadhv48222 жыл бұрын
Great salutes to your hard work
@jigneshpandiarajan82022 жыл бұрын
அக்காவுக்கு பாராட்டுகள்.... அவள் விகடன் குழுவுக்கு நன்றி. அன்புடன் மு.பாண்டியராசன் தொடர் வண்டி ஓட்டுநர், திருச்சி சந்திப்பு.
@As9999-ms2 жыл бұрын
சேர நாட்டு பெண்ணின் மலையாளம் கலந்த தமிழ் கூட அழகாக இருந்தது. மிக மெச்சும் பணி. அருமை ஓர் இடத்தில் மட்டும் வருடலாக இருந்தது நீர் அருந்தினால் கழிவறை செல்லவேண்டும் அதானல் அதிகம் அருந்துவதில்லை. வேதனையான விசயம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சேச்சி.
@karthikeyankarthikeyan35053 жыл бұрын
வாழ்த்துக்கள்.மேடம் பொறுப்புள்ள பொறுமையான பெண்களுக்கு மட்டுமல்ல...... ஆண்களுக்கும் முன்னுதாரணம்...
@nramadurainarasihman73243 жыл бұрын
இரும்பு பெண் மணி என யார் யாரையோ சொல்கிறோம். இவர்தான் நிஜமான இரும்பு பெண்மணி.
@ganeshankadiravelu24253 жыл бұрын
Train la vaela seira naalaya.....?
@johnnydeepjohn1633 жыл бұрын
Boomer
@loki73653 жыл бұрын
@@johnnydeepjohn163 dai ethukulam boomer use panringa brain ilayada ungaluku
@God-xe8gg3 жыл бұрын
@@loki7365 edhavadhu famous aayita adhaye pudichu thonguvanunga.
@johnnydeepjohn1633 жыл бұрын
@@loki7365 advance brain da en boomer chips........
@Abijesus9862 жыл бұрын
என்றும் ரயில்வே 🔥🔥🔥🔥🔥எதிலும் ரயில்வே 🔥🔥🔥🔥🔥ரயில்வே என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்🙏🙏🙏🙏
@nirmalaboopathy75913 жыл бұрын
நான் இப்போது தான் முதல் முறையாக ரயில் ஓட்டுனரைபேட்டியிலும்சரிநேரிலும்பார்க்கிறேன்நான்ரயிலில்போகும்போதுஓட்டுரைவாயைப்பிளந்துகொண்டுஆச்சரியத்துடன்பார்ப்பேன்💅🙏👌
@karthiktv68682 жыл бұрын
அம்மா நீங்கள் வாழ்க என்றும்பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandan-cw6zb3 жыл бұрын
I solute her family for the support of her extraordinary carrier. Traveling to a huge height is not possible without family's shoulder. Hats off to her family
@mohamedyusufmohamedmeerasa50492 жыл бұрын
வாழ்த்துக்கள், நன்றி.... சகோதரி...
@gideonramadoss80323 жыл бұрын
சகோதரி. Goradhy அவர்களுக்கு இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்.
@ananthakumarkandhiabalasin37493 жыл бұрын
மற்றக்கடவுள்கள் பாவம்.
@philipjoseph48047 ай бұрын
Indian Railway👍
@natham1232 жыл бұрын
உங்களுக்கும் உங்கள மாதிரி இருக்கின்ற பெண் ரயில் ஓட்டுநர் களுக்கும் வாழ்த்துக்கள் பெண் இனத்துக்கே ஒரு பெரிய பெருமை நன்றி உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்
@loneranger3342 жыл бұрын
இது போன்ற பெண்களுக்கு எங்களது நன்றிகள் தற்போது அனைத்து அரசு பணிகளையும் தங்களுக்கு எடுத்துக் கொண்டு ஆண்களை பிச்சை எடுக்க வைப்பதனால்
@jayaschannel34523 жыл бұрын
அருமை இப்பதிவை பார்க்கும் போது நமக்கு தைரியம் வருகிறது சூப்பர் மேடம்.நன்றி வாழ்க வளமுடன்
@MuthuKumar-mi4ci2 жыл бұрын
கண்ட டிக் டாக் லூசுகல பேட்டி எடுக்காமல்... இவரை எடுத்தது.. மிக சிறப்பு... அக்காவுக்கு வாழ்த்துக்கள்..
@sasikalasridhar2133 жыл бұрын
Hats off அவள் விகடன். இப்படி ஒரு கடினமான துறை....
@gokulg96593 жыл бұрын
See how natural she is..she didn't exaggerate anything.. ❤️
@ranjum45422 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் உங்களோட குடும்பம் மற்றும் பெண்களுக்கு உண்டான அனைத்து வேதனைகளும் வலிகள் புரிகின்றது உங்களுடைய இந்த சேவை நாட்டிற்கும் பெண்களுக்கு மிகவும் மதிப்பு அளிக்கிறது. நன்றி ❤️.
@loneranger3342 жыл бұрын
சம்பளம் வாங்குறாங்க தானே
@humanbeinghb38993 жыл бұрын
Chechi congrats to u..Happy to see a Woman Train driver..Proud of u
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@KathambamRishiCreations3 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் சகோதரி . இந்த துறையில் தங்கள் பங்களிப்பு மற்றும் தாங்கள் சந்தித்த அனுபவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள் 🙏🙏🙏. தங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள் 👍👍👍.
@sharmilaexcilinebaby1852 жыл бұрын
மிக அருமையான பேட்டி வாழ்த்துகள் அவள் விகடன்
@delhisanthikitchen3 жыл бұрын
உங்கள பார்கும் போது பெருமையாக இருக்கு
@rbalasubramani45942 жыл бұрын
உங்கள் மனதைரியத்திற்கும் உங்கள் சேவைக்கும் தலைவணங்குகிறோம் சகோதரி
@sundarsundar31573 жыл бұрын
புருடா அடிக்கவில்லை. உணர்ச்சிப் பொங்கல் வைக்கவில்லை. இயல்பாக பேசுகிறார்.
@geethakumar43612 жыл бұрын
Yes 💯
@khaderkhader55063 жыл бұрын
I want to be train driver but unfortunately iam now butcher, it is very good video and experience of this lady iam appreciated the lady
@ArunKumar-lt3yu3 жыл бұрын
For those who girls talk about feminism. Get to learn from people like her.. they are the one who set good example for you... Not just because of wearing modern clothes doesn't fefine feminism.
@joeedwinjayaraj3 жыл бұрын
Actually feminism is not defining what women should do or not coz they are women
@priyadharshini_s3 жыл бұрын
@@joeedwinjayaraj correctly said 😅 Feminism na enna nu ozhung theriama, summa epovum indha mari comment pannite irupanga 🤢🤦♀️
@mariakkanf3803 жыл бұрын
@@priyadharshini_s feminism is putting lipstick 💄💄💄 and roaming around with boyfriend and 🍷🍷🍷 drinking. Even after having children. Now court has also given right 👍👍 to sleep in neighbourhood. That's what most feminist are thinking.
@hemalatha58163 жыл бұрын
Exactly.. well said bro 👍
@abcde2693 жыл бұрын
learn the meaning of feminism before typing. it's about equality, woman can choose how to be . no one should tell anyone what to do. di8 stop being so judgemental .
@kannigapari99202 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉
@TheNallathambi3 жыл бұрын
அருமையான கேள்விகள் அழகான பதில்கள்.
@kabalikarthikkatthik73423 жыл бұрын
அருமையான காணொளி 🙏
@vanabalamurugan85912 жыл бұрын
இந்த அம்மாவுக்கு பிரதமர் உதவி செய்யலாம். பெரிய விருதுகள் கொடுக்கலாம்.
@karthikakshai30273 жыл бұрын
Film Hero, Heroin evagaloda thevai ellada news poduradai Veda edu pondra women interview poduga..im Sri Lankan..i like this video
மகிழ்ச்சி. தமிழகத்தில் நிறைய பெண் ஓட்டுனர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் பதிவு செய்யலாமே..
@Naanungalrk3 жыл бұрын
kzbin.info/www/bejne/rnTSp6dvoK6VhdE
@pfprince15243 жыл бұрын
wow ஒரு பெண் இரயில் ஒட்டுகிறாரா? Supper மேலும் நிறைய படித்து இருக்கிறார் வேறு பெண் Supper Star
@vignesh.b51253 жыл бұрын
Best motivator. She didn't motivate by words. She did it by showing her experience.
@kodiswarang46472 жыл бұрын
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருக்கு பொறுப்பான தங்களை பாராட்டுகிறேன். கடவுள் அருள் எப்போதும் தங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
@arun.s10593 жыл бұрын
Real singa pen, thanks for interviewing real life heros like this instead of reel cinema heros..Hats off to you ma'am and thanks for your service...you are an inspiration to many women!! Jai hind!!
@geethakumar43612 жыл бұрын
Yes 💯 correctly said
@brindhavan14963 жыл бұрын
உங்கள் பணி சிறக்க... வாழ்த்துக்கள் சகோதரி....
@stanlyjebakumar34612 жыл бұрын
24 yrs of experience as a rail engine captain . .. simply awesome. Respect Mam🙏
@latchug6272 жыл бұрын
அம்மாவிற்கு வாழ்த்துக்கள் இந்த பதிவை எடுத்து பதிவிட்டதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்
@sivachandran11533 жыл бұрын
வாழ்த்துக்கள் சாகோதரி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@mrramaswamy76363 жыл бұрын
Very brave lady loco pilot ......one of kind.... work. Very challenging risky & responsible.......Our respects
@அன்2 жыл бұрын
வாழும் தெய்வமே!
@praveenkumar-te1sd2 жыл бұрын
Hatsoff sister, real hero
@anandarokiaraj3 жыл бұрын
Hats off to this lady. She is an inspiring person.
@ayyappanr61463 жыл бұрын
சாதனை பெண்மணி வாழ்க ஙாராண்டுகாலம்
@geethak87032 жыл бұрын
This is my ambition also😍,such a brave women, definitely will try to come like u mam👩💼 great salute for u🙋😇
@monikavel40352 жыл бұрын
super madam i am salute for you women 's world king
@mr.jassim90943 жыл бұрын
She is a real role model
@rajendrankumari80362 жыл бұрын
பெண்களின். திறமையை. வெளியிட்டதற்கு. மிக்க. நன்றி
@ergo8320043 жыл бұрын
Your kids and family will be proud of you. Hat's off. Great salute
@yazhmozhi2872 жыл бұрын
பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் சகோதரி.
@maryvinod94502 жыл бұрын
Hope shes an inspiration for most of the younger generation of today especially when most of the world has moved to work from culture n it is still continuing. Hats off!!😇😇😇😇😇
@womandog30372 жыл бұрын
அருமை அம்மா அவ்வளோ மக்கள் பாதுகாப்பாக போராக ac படுத்துட்டு போராக தூங்குறாங்க ஆன்னால் நீங்கள் ஓட்டும் இடத்தை பாக்கும் போது உங்களுக்கு ஒரு விதமான ஸ்பீசெலிஸ்ட் கூட இல்லை ரொம்ப கவலையாக இருக்கிறது