வழ வழ என்று இல்லாமல் நிறைய விசயங்களை விரைந்து சொல்லி முடித்தீர்கள் Very nice
@komaligal50532 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள். நான் புதிதாக கார் வாங்கி இப்பொழதுதான் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். இதில் பல தவறுகள் நான் செய்வதுதான். இனி இவற்றை தவிர்க்க முயற்ச்சிக்கிறேன். மிக்க நன்றி நண்பரே. 🙏🙏🙏. .
@m.krishnandeva99012 жыл бұрын
அத்தனையும் அருமையான தகவல். அனைத்து ஓட்டுநர்களும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நல்ல தகவல். நன்றி நன்றி நன்றி
@deepaka71692 жыл бұрын
One of the most Important thing is missed in this video, 90% of people use highbeam without any knowledge and it effects the opponent driver eye as well as the co passenger, this cause eye damage and vision problems, Please stop Using Highbeam unnecessarily, this is chargeable offence as per MVAct still no one charge for this.
@kishorekeeran220111 ай бұрын
Yes for yes
@mareeswaran19319 ай бұрын
Good
@rupeshtamoghna62396 ай бұрын
Bro avuru customer mattum than thappu soluvaru.. highbeam venda nu sola mataru. that will affect business of car dealers
@sathyraj77775 ай бұрын
Aamanga
@kumaresang66953 ай бұрын
High beam இல்லாம வாகனம் ஓட்டுவது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படாது.தேவைப்படும் இடங்களில் கண்டிப்பாக பயன்படுத்தத்தான் வாகன தயாரிப்புகளில் சேர்ந்தே வருகிறது. White High beam மிகவும் மோசம் 👎👎 என்பது என்னுடைய கருத்து.
@maharaja60692 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் மிகவும் சரியானதே 👌👍👏👏👏☘🌵🌵🌾🌳🌿☘☘
@vinothkumar89145 ай бұрын
அனைத்துமே இல்லை
@vivekanandadasan8908Ай бұрын
மலை இறங்கும்போது நீங்க சொன்னது அருமை. ப்ரேக் பேட் சூடாவதனால் கீழே இறங்கிய பிறகு அதிக சூட்டினால் ஸ்ப்ரிங் மற்றும் காலிப்பர் பிச்சுகிட்டு போகும். இது மட்டுமா, ரொம்ப கொடுமைங்க இந்த புதுசா சார் ஒற்றவங்களால . 1. டிம் மற்றும் பிரைட் ஸ்விட்ச் தெரியாமல் பிரைட்டிலேயே ஒட்ரது, 2. கண்ணாடிய பார்த்து ஓட்ட பழகாம கண்ணாடிய மடக்கிவிட்டுதான் எப்பவுமே சில பேர் வெச்சுருப்பாங்க. 3. ரோட்டில் லேன் தெரியாம நடுவுல போறது. ஹார்ன் அடித்த இவங்களுக்கு கெட்ட கோபம் வரும். அதும் 20 கிமீ ஸ்பீட்ல ஹைவேல போவாங்க. அதுவும் சிட்டி ட்ராபிக்கில் இவங்களே பாதி டிராபிக் பிரச்னைக்கு காரணம் 4. பார்க் பண்ணும் முறை தெரியாமல் 3 சார் வைக்க வேண்டிய இடத்த இவங்களே மறைச்சுடுவாங்க. சிட்டியில் பார்க்கிங் பிரச்னைக்கு இவங்க ஒரு முக்கிய காரணம். 4. பார்க்கிங் செய்யும்போது முன்புற வீல்களை நேராக வைத்து நெருத்தாம புல்லா திருப்பி நெருத்தியிருப்பாங்க. 5. இன்டிகேட்டர் போடாமை திரும்புவதற்கு ஒரு செகண்ட் முன்புதான் பொடா வேண்டியது இல்லைன்னா போடாமயே போக வேண்டியது. போட்டபிறகு இன்டிகேட்டரா ஆஃப் பண்ணாமயே போக வேண்டியது. 6. முன்புற வண்டிக்கு பின்பு ரொம்ப குளோஸ் ப்ண்ணி வந்துட்டு முன்புற வண்டி ப்ரேக் போட்டா பின்னாடி முட்ட வேண்டியது. - இது போல முடியல சார். ரொம்ப பொறுமயா சோதிக்கறாங்க.
@jackraven785022 күн бұрын
அனுபவித்து சொல் லிருக்கீங்க.நம்ம ஊர்ல அடுத்தவங் களை மதிக்கத் தெரி யாத தன்மை அதிகமி ருக்கு.அதுவும் மோட் டார் ஓட்டுபவர்களிடம். முட்டாள்தனமாக ஓட்டுவதோடு மட்டு மல்லாமல்,சரியாக ஓட்டுபவர்கள் முறை த்து வேற பார்ப்பாங்க. 100 வருஷமானாலும் நம்ம மக்கள் திருந்த வாய்பில்ல ராசா வாய் ப்பில்ல.😮
@selvakumar3212 жыл бұрын
முதலில் லைட் டிம் பிரைட் எங்க பயன்படுத்தனும்னு சொல்லி கொடுங்க சார்... நிறைய பேருக்கு அது தெரிவதில்லை... டிம் பண்ணி காண்பித்தாலும் மெத்தனமாக பிரைட் போட்டுத்தான் வர்றாங்க
@vani83222 жыл бұрын
True👍
@SureshKumar-hu7up2 жыл бұрын
True
@asureshkumar2382 Жыл бұрын
ஆம் உண்மை🙋♂️
@darksouleditz Жыл бұрын
Nalla sonninga.. adhum pudhu vandila lam LED lights.. 🥵
@selvakumar321 Жыл бұрын
@@darksouleditz கண் பயங்கரமா கூசும்😭
@ashoksengu60302 жыл бұрын
அற்புதமான, மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே
@yogaeswarib66142 жыл бұрын
அருமையான தகவல் சூப்பர்👌🏻👍🏻
@WheelsOnReview2 жыл бұрын
Thanks
@baskaranvaradhan23692 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி 🙏
@rkrk7729 Жыл бұрын
உண்மையில் அருமையான தகவல் நண்பா உங்களால் இன்று நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி நண்பா
@masilamani89032 жыл бұрын
அருமையான பதிவு சார். ரொம்ப ரொம்ப உபயோகமாக இருக்கிறது.
@vigneshkumargopal92042 жыл бұрын
ப்ரோ.... செம்ம..... நான் பண்ற எல்லா தப்பயும் புட்டு புட்டு வைக்கேறீங்க போங்க.... 👌👌👌👌 very useful
@harirajr2 жыл бұрын
Great info. Just a suggestion.. all these steps if you can demonstrate over a video using car it would be more impactful
@ramperiyasamy93742 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள தகவல். பல ஓட்டுநர்களுக்கு இது பற்றி முழுமையாக தெரியாது. அருமை. வாழ்த்துக்கள்.
@yeswekey5 ай бұрын
8:19 For beginners its ok to have left leg over the clutch as long as the bitting point is far. Also in congested traffic, sometimes i keep the right leg over brakes without touching the pedal. That way we won't press the accelerator when we intended to press the brakes. Brake pads pona maathikalaam aana uyir pona thirumba varaadhu :)
@devapriyamrameshkumar14832 жыл бұрын
Useful information. Hereafter I'll avoid keeping my left hand on gear lever. All the other 9 points I am already following. Thnx bro. Subscribed.
@sravi89642 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர். நன்றி
@maheshkumar-ml5so2 жыл бұрын
Thanking ur information sir👍👍👍👍
@manikandan-ko8dj2 жыл бұрын
super bro thanks for your information very helpful my driving
@ramdeja84092 жыл бұрын
Super bro, ithu fulla Naan daily panra mistakes 🙏
@prasathprasath26462 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்திர்கள் அதை நீங்கள் எடுத்து கூறியது மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி 🤝🙏🙏🙏
@risherishe53332 жыл бұрын
பிரேக் பிடிப்பதை குறைத்து,ஆக்ஸிலேட்டர் மூலமே வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.1996சென்னை ஏர்போர்ட் & தஞ்சாவூர்.ஏற்காடு & தஞ்சாவூர் கால்வாசி பிரேக்கோட ஓட்டி வந்த அனுபவம் எனக்கு.வேகமாக போறது,விவேகமல்ல!
@suganyasaravanan36412 жыл бұрын
Thank you sir
@bala47576 ай бұрын
Nice
@RaviKumar-fi2pg5 ай бұрын
super
@sankarbaliah6023Ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார்.
@jackraven785022 күн бұрын
இந்தக் கருத்தை சொன்னவர் உலகின் நம்பர் ஒன் பந்தயக் கார் ஓட்டுனர் MICHEL SCHUMAKER.(ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ ரும் கார் விபத்தில் தான் இறந்தார்.)
@muthukrishnan95292 жыл бұрын
சிறப்பான தகவல்கள்.. நன்றி...
@kfhaq2 жыл бұрын
Success. I passed in this 10 tests. I am from Ooty, actually i run my car in the 2nd gear both up & down the hill, don't apply the brake often when stepping down the hill and clutch when travelling long drive. I travel in car not that much but i memorise the pits and bumps in my travelling road. So i respond earlier.
@prakashg63842 жыл бұрын
Great Information very much helpful
@balasubramanianv73312 жыл бұрын
Very good information particularly for new drivers.
@vivek49502 жыл бұрын
Thanks again, very much useful to all. I made one or two mistakes out of ten..
@parameshs72402 жыл бұрын
Thanks for your valuable informations, thank you very much
@subramanianmanian21272 жыл бұрын
சூப்பர் ! ரொம்ப அருமையான பதிவு.👌
@LOURDHU19812 жыл бұрын
Thank you bro, informative message
@saravananc49102 жыл бұрын
Very useful and very informative for the beginners driving on the hill stations
@siddharthj83512 жыл бұрын
Good information I do all the 10 mistakes mentioned here :) and now I will correct myself!
@maarthantantt4942 жыл бұрын
Thanks for your advice.
@JacobVaidyan-b3rАй бұрын
Super tips 👏👏👏 thank you so much 🙏🙏🙏
@mageshpullavaraayar13782 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ நிரைய அனுபவம் கிடைத்தது
@saranv47422 жыл бұрын
😈😈😈
@narayananambi46062 жыл бұрын
பயனுள்ள குறிப்புக்கள்.
@rajeshkannanveluchamy63202 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே.
@ramk27392 жыл бұрын
அருமை. நன்றி👏💯✔️👍💐
@anbuselvam31182 жыл бұрын
மிக அருமையான தகவல் 👍👍👏👏
@davidlourdrajdevaradjou20632 жыл бұрын
Simple and useful information . More important.
@WheelsOnReview2 жыл бұрын
Thanks
@krishnasamyrajasekar25482 жыл бұрын
அருமை 👌👌👌..நன்றி
@jawaharjawahar85012 жыл бұрын
மிக்க நன்றி.. முதல் இரண்டு தவறுகளையும் நான் செய்து கொண்டிருந்தேன்..இனிமேல் திருத்தி கொள்கிறேன்.
@pramanandansanthappan53642 жыл бұрын
Some useful information thank you..
@viswanathanarthanari14222 ай бұрын
💐Very very useful tips/information.Thanks Bro.🙏🏼🙏🏼🙏🏼.
@WheelsOnReview2 ай бұрын
Welcome 👍
@baskerv.r76895 ай бұрын
Excellent driving tips even for my 35 years of driving exprrience.
@WheelsOnReview5 ай бұрын
Great to hear!
@ramasamyganapathi6992Ай бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@AshrafAli-gp4ll2 жыл бұрын
Very very thanks bro for explaint the driving
@sampathkumarnamasivayam58462 жыл бұрын
நல்ல தகவல் நன்று ஐயா.
@RSRaghavan2002Ай бұрын
Nice Sir.Very good information. These mistakes are normally done by anyone.
@SenthilKumar-qr3kx2 жыл бұрын
Useful info thanks bro. மேட்டுல ஹேன்ட் ப்ரேக் use மிக அருமை நன்றி
@devanandk57302 жыл бұрын
மிக உபயோகமான தகவல்கள் நன்றி சார்
@selvakumarsubbhaiah75912 жыл бұрын
Really super 🙏👍👍
@jeyarajjeyaraj-di9cz10 ай бұрын
Very useful & worth advise. Thank u bro
@balakrishnan7213Ай бұрын
I don't have a Car. But your vedio is educative and useful. Thankyou!
@paulduraip-k5k5 ай бұрын
11 th point Use proper shoe. To avoid pressing brake and accelerator simultaneously
@lakshiminarayanan95969 ай бұрын
பயனுள்ள தகவல்கள் பிரதர். நல்ல பதிவு
@jayachandran.s.r78182 жыл бұрын
Nice information, Congrats🎉
@starwin25862 жыл бұрын
Thank u sir...very good...
@rmadhank62 жыл бұрын
Beautifully point out the mistakes, 9 out of 10 only revealed
@ushaailuravishankar60874 ай бұрын
Thanks for great information bro. Please upload for automatic car tips.
@WheelsOnReview4 ай бұрын
Sure 👍
@kavinkalata85785 ай бұрын
Nice bro thank you always God bless you ❤❤
@senthilkumar.n77582 жыл бұрын
VERY USEFUL BROTHER....SUPER
@ponnusamytp3847Ай бұрын
Wow 👌 respect other road user's if driver
@harunbashir49494 ай бұрын
Wonderful explanation😇
@moorthym.s.865 ай бұрын
Very informative and helpful with clarity speaking
@senthilnathanviswanathan49242 ай бұрын
அருமை....நீங்கள் தங்கு தடை இல்லாமல் பேசுவது இன்னும் அருமை....
@ponrajvana82215 ай бұрын
அருமையான தகவல் புதிதாக கார் பழகும் நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்
@raamv152 жыл бұрын
Good video 👍 small correction - Gear lever, not liver (point 1).
@sajusimon11212 жыл бұрын
100% informative video
@saranrocky35612 жыл бұрын
நல்ல கருத்துக்கு நன்றி நண்பரே...
@slmops85952 жыл бұрын
Super bai thanks for your support
@karthickkumar53182 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி...
@sebesthikannuanantharaja30342 жыл бұрын
Tks for your information bro 👍
@bijanbeenu7 ай бұрын
Superb... It's happening 💯
@rajanbabu34482 жыл бұрын
Clarity in all aspects 👍.
@vani83222 жыл бұрын
Fantastic tips❤️👍🙏
@augstinaugstin80692 жыл бұрын
very good brother 🤗🤗🤗👍👍👍
@mckannan20292 жыл бұрын
Fabulous explanation.
@robinjebanese6042 жыл бұрын
Very nice and useful bro...
@subramanian64112 жыл бұрын
Super excellent explain sir
@angelojoy5357 Жыл бұрын
Really useful within short time grate brother thanks 😊
@sivakumar.psivakumar.p94452 жыл бұрын
அருமை நண்பா நன்றிகள் பல கோடி
@36yovan2 жыл бұрын
*🇮🇳 Correcting these mistakes will save money, wear and tear, less maintenance required.! Great 👍 congratulations ☺️*
@vijayasankartk65702 жыл бұрын
Useful information, tku
@thiyagukavin94552 жыл бұрын
நன்றி நண்பா 🙏
@davidlourdrajdevaradjou20632 жыл бұрын
தொழில் நுட்ப விவரங்களுடன் விளக்கம். பயன் தரும் செய்திகள்.
@NisarAli-lh7rg2 жыл бұрын
Thank you brother👍👍👍
@WheelsOnReview2 жыл бұрын
Thank you too
@sankaranpockianathan15385 ай бұрын
உபயோகமான நல்ல பதிவு. முதல் 7 கருத்துக்கள் கியர் ஸ்டத்திற்கானது. எனவே ஆட்டோ கியர் கார்களுக்கான உங்களின் அறிவுரைகளை பதிவிடவும்.
@MRsOviyamSollumKaviyamChannel2 жыл бұрын
Super best advice sir
@nithishsharvesh15192 жыл бұрын
Thank you sir for valuable information
@WheelsOnReview2 жыл бұрын
Most welcome
@indhumathisivamanickam99133 ай бұрын
நன்றி சகோ....❤👍🙏
@venkatesanrangan26302 жыл бұрын
Very useful video brother....Thank you
@RaviSankar-zi8iv2 жыл бұрын
மிக அருமையான பதிவு. டயர் பிரஷ்ஷர், காரில் 33 வைத்திருந்தால் 5 பேர் உட்கார்ந்து டன் 40 ஆக தெறிவது சாத்தியமா?
@vijayakumerarmy55612 жыл бұрын
Super tips 👍
@williamjesh97962 жыл бұрын
Super anna. Good awareness video.
@VETRIMEDIA-p9ow3o Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@kathirvelu26352 жыл бұрын
Very Very useful Message Thankyou Sir
@radhakrishnanramesh31152 жыл бұрын
Super brother thank you 🙏
@lalithgopikrishna90372 жыл бұрын
Very great video. Good job. Just one question. In my parking shed I have parked my AMT car and not using it for 10days or more. Do I use the hand brake or do I put in drive mode and not use the hand brake. Kindly advise.