நான் இந்த கடையில் 7000 எடுத்தேன் ஒரு வாரத்தில் எல்லாம் விற்பனை செய்து விட்டேன் எல்லாம் சூப்பர் கலெக்ஷன் 👌
@nancymetilda91704 ай бұрын
really sis?
@selvisuresh99354 ай бұрын
Enna enna solara parunga
@tamilarasi47934 ай бұрын
Location bro
@MalligaS-sq3yz4 ай бұрын
😊@@nancymetilda9170
@Ramakrishnan.cCrk.நன்றி4 ай бұрын
நன்றி அருமை
@SureshAnusha-e6i3 ай бұрын
Anna super unga கடைல dresh எல்லாம் சூப்பர் லெடிஷ்க்கு கண்டிப்பா பிடித்திருக்கும்
@jayagopaldieworks37014 ай бұрын
இவர் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது இவர் காட்டும் சேலைகள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது நாங்கள் சென்று வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் மிக்க நன்றி
@SharmilaSharmi-b8k3 ай бұрын
Vainguneingala eppadi eruku soluinga pls
@AakaSh-w1y3 ай бұрын
இதுவரைக்கும் நான் பார்த்ததிலேயே அண்ணா உங்க கடையில கொடுக்கிற மரியாதையும் மதிப்போம் இருக்கிற சேலைக்கு இருக்கிற மாதிரி பூ எந்த கடையிலுமே நான் பார்த்ததே கிடையாது நீங்க மென்மேலும் உயர நல்ல வாழ்த்துக்கள் நல்லா இருங்க நல்லபடியா சம்பாதிங்க
@NandiniMeiy3 ай бұрын
அண்ணாஎனக்கும் சேரி விற்பனை செய்யனுன்னு ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா உங்க சேனலுக்கு நா லைக் குடுத்துட்ட
@thamayanthitamayanthi-xi2iq4 ай бұрын
உண்மையில் விலை கம்மி யா சூப்பர் சார் கண்டிப்பா உங்க கடைக்கு வருவோம் 🤝
@RanjithKumar-zh8hx3 ай бұрын
❤
@Uma-gv4ns29 күн бұрын
Sari elame superra calarfulla qualityya ennaipola eztaium edukkara alaukku erukku super
@sumathik63813 ай бұрын
நாங்க தற்போது தான் சின்ன கடை ஆரம்பித்துள்ளோம் நீங்க சேலைக்காட்டி சென்றமுறை சூப்பர். கட்டாயம் உங்க கடைக்கு நேரில் வருகிறோம்.கல்லூரி மாணவியாகிய என் மகள் தொடங்கியுள்ள தொழில் உங்க கடைக்கு வந்தாலே களைகட்டும் எனதஎரஇகஇறதஉ.
@vishnumaya88023 ай бұрын
சார் இவ்வளவு பொறுமையா சேலைகளை அழகா காண்பித்தது மட்டும் இல்லாமல் ஒவ்ஒன்னையும் இவ்வளவு அழகா விளக்கி சொன்னிங்க ஒரு சின்ன இருமல் கூட இல்ல தொடர்ந்து பேசற உங்க திறமை நீங்க ஒரு சிறந்த வியாபாரி வாழ்க வளமுடன்
@breakfreecomedy22635 ай бұрын
A m s எல்லாமே வேற லெவல் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கோம் இதைவிட பெஸ்ட் கலெக்சன் கம்மியான விலையில் யாரும் கொடுக்கவில்லை a m s அடிதடி ஆஃபர் சூப்பர் அண்ணா🙏 like 110like
@K.Rajendiranelect-qj6wf3 ай бұрын
தமிழகத்தில் இதுபோன்ற கடைகள் உண்டு வாழ்த்துக்கள் மேலும் இவரது வணிகம் சிறக்க வாழ்த்துக்கள்
@lalithasankaranarayanan6327Ай бұрын
You would become kodeeswarar for your grand service.God bless you
@franseejosphina87744 ай бұрын
Super Anna.... Saree edutha 1000 mela agumnu edukama chudi topnu pottutu irupanga now nega sarees collection kattum pothu sarees kattanumnu asaiya irukum ellathukum nijama Anna family la iruka ellarukum sarees eduthu kudukalam Amma, atthai,Patti,periyamma,chithi,thangachi,akka ellarukum namba salary vangi kudukum pothu ellarukum happiness thanks Anna
@ajiththala4868Ай бұрын
Anna sarees romba super ra irukkunga super collection very nice anna Ella ladies kum romba pudikum wow na
@MythiliMythili-gw5pu4 ай бұрын
வாழவைத்து வாழும் குணம் கொண்ட நீங்கள் மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
அண்ணா, my world 360 channel ஐ தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் இன்று தான் subscribe செய்துள்ளேன். காரணம் இந்த உபயோகமான வீடியோவுக்காக.. நன்றி.. மன்னார்குடியில் இருந்து விமல் ❤
@naveenam43902 ай бұрын
Anna sema na neriya kasta padra pengalukku bayam eillama unga kitta sarees vaangi sales panni avanga vaalkaila munneralam anna romba romba nanri anna, intha video neraiya ponnugalukku thanambikkai kudikkura maathiri erukku anna, kandippa naanum unga kadaikku vare anna
@IndiraKumar-he6cm3 ай бұрын
மயில் கலர் paarthirukken but மயிலுக்கே இல்லாத கலர உங்க கடை சேலை கலர்லதான் பார்க்கிறேன் நல்ல collection I will try come u r shop 🦚
@umarani85134 ай бұрын
AMS டெக்சே உன்னை பார்க்கும் போதே என் வீட்டில் தீபாவளி❤
@amichaelmichael44233 ай бұрын
மிகவும் சூப்பர் ஐயா இதுவரைக்கும் இப்படி தரமா விலை குறைவாக மன நிறைவாக யாரும் குடுத்தது இல்லை... உங்கள் தொழில் மேன்மேலும் வளர எல்லாமல்ல இறைவனை வேண்டுகிறேன்
@DivyaSaran-nl6wk4 ай бұрын
Saree ellame super anna na first time unga vedio pakran nampikaya iruku saree vangi sale's pannalanu thanks
@jayanthishanmugam35703 ай бұрын
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 அட..அட..அட.. புது ரகங்கள் ,மலிவு விலை,மற்றவரை வியாபார ஊக்குவித்தல் பயிற்சி செய்வது ,தெளிவாக விளக்குவது அனைத்தும் அருமை..,அருமை..,அருமை.., பாராட்டுக்கள் 🍁🌺🌹🌷👍
@rishvanthi45084 ай бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ வை பார்க்கிறேன். வியாபாரத் திறமை மட்டுமல்ல, சிறு வியாபாரிகளின் வளர்ச்சியுலும் அக்கறை கொண்டுள்ள உங்கள் பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன்..... 🙏🙏🙏🙏🙏
@prabhakaranchandrasekaran2030Ай бұрын
அண்ணா சூப்பர் நல்ல தகவல் உங்கள் கடைக்கு வளர்கிறேன்
@Anusha-b2v4 ай бұрын
👌👌👌நாங்க K.K.மாவட்டத்தில் இருக்கிறோம், பார்க்க பார்க்க அழாக இருக்கு, எடுக்கனும் போல இருக்கு, ஆனால்வரனுமோ
@persiskalakala16794 ай бұрын
Super Brother.eppo than 1st time parkurom.30 Rs sari. Vanganu.
@MathivaniVani-sw4xq4 ай бұрын
வாழ வைத்து வாழும் குணம் கொண்ட நீங்கள் மென் மேலும் சிறப்பாக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா🙏
@dhiviths41993 ай бұрын
உங்கள் முயற்ச்சி மிகவும் அருமை அய்யா வெற்றி பெற வாழ்த்துக்கள்
@PushpaMurugan-lj5if3 ай бұрын
உங்கள் கடை சேலைகள் அருமை யாக உள்ளது 👌👌👌👌
@marikannu84953 ай бұрын
வெரி நைஸ் அண்ணா
@SathayaA-ct1ts3 ай бұрын
சூப்பர் நல்ல இருக்கு எங்களுக்கு மயிலாடுதுறை குத்தாலம் இந்த மாரி இடங்களில் கடை வந்தால் நல்லா இருக்கும்
@mohanarajendran5784 ай бұрын
Super அண்ணா semmaya இருக்கு ethuvarai yanguma பாக்கல நான் வாங்கலாம்னுதான் entha வீடியோ பார்த்தான் but எப்போ salce பண்ணனும்னு தோணுது அண்ணா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா
@santhoshm833 ай бұрын
மக்கள் பயனடையட்டும் கடையில இருக்க அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.. அண்ணா
@bindubindu49465 ай бұрын
Lowest price and best collection, all types of peoples can purchase the sarees at affordable price.best wishes.
@PriyaPriya-pw9kp3 ай бұрын
Unga video konja nal Munna kanna padala nu feel panren Anna Any way next paathikiren thanks god ❤❤❤❤
@ElavaraSon-g2f4 ай бұрын
சூப்பர் அண்ணா எல்லம் அருமை
@lallipriya6053 ай бұрын
Super sir very useful collection for middle class family🎉🎉🎉
@p.narasimmakumarp.narasimm10755 ай бұрын
பெண்களின் மானம் காக்கும் சேலையே. என் இல்லம் தேடி வருவாயா ....உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..அண்ணா.... உஙகள். வீடியோ. பார்த்தேன். எனக்கும். 10. சேலை. அனுப்பி. வைக்கவும்
@Gopigopi-th4wc4 ай бұрын
Nice
@KKhu-xy2vk4 ай бұрын
Anna 20 selai anupi vaika anna super sarees ❤🎉🎉🎉
@subha-saravanan4 ай бұрын
Courier available ah
@RanjithaRanjitha-bb9wf4 ай бұрын
Anna saree ronba super excited buttu saree ronba super very nice sarees parders very nice ❤❤ gujrat saree ronba super sir ❤❤🎉🎉🎉
@KasthuriM-zn3bw3 ай бұрын
❤ இதுவரைக்கும் பாக்காத ஆஃபர்களை கொடுத்துள்ளீர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
@indianarmyvishal59444 ай бұрын
Video podura payan voice very strong. Avaruku tan tq solanum.. Shop owner very honest person so nanum vaiguren
@RGaneshan-o6c2 ай бұрын
Ipothan first time pakkuren.. Vedio.. Ellam sprr.. Nxt epo nu irukeen.. Subscribe pannirukken.. Nxt epo vedio varum nu.... Waiting... Bro..
அண்ணா உங்க கடையில் இருக்கிற கலெக்ஷன் எல்லாமே நல்லா இருக்குது அண்ணா லேடிஸ் கண்டிப்பா பிடிக்கும் அண்ணா
@sowndariselva74284 ай бұрын
இவர் pesarthuke 100 சேலை வாங்கணும்❤❤
@v.kannan61233 ай бұрын
Kammiyana vilaiyila saree ellam super.... Diwaliku best offer.....
@specialCooks_872 ай бұрын
கணவரால்👍🏻 கைவிடப்பட்டவர்களுக்கு அருமையான தொழில் தொடங்கலாம்..👆🏻
@jallikattuentertainmenttv25183 ай бұрын
தமிழகத்தின் பட்டு புடவைகளின் அரண்மனை,நம்ம A.M.S டெக்ஸ்டைல்ஸ்......
@user-fx8ln6dy3g5 ай бұрын
பத்து ரூபாயில் உள்ள புடவைகள் இருபது அனுப்பிவைங்கள்.இரூபது ரூபாயில் இருபது காட்டன் புடவைகள் அனுப்பவும்
@adithyak82375 ай бұрын
Wholesale only
@mylifestyle-sy2cy3 ай бұрын
வணக்கம் அண்ணா உங்கள் கடை சேலைகள் அனைத்தும் சூப்பர் உங்கள் வீடியோவை பார்த்தபின் நான் சேலை வியாபாரம் செய்ய விரும்பும்கிறேன் . உங்களின் பேச்சு இல்லத்தரசிகளுக்கு தொழில் துவங்க ஒரு நல்ல உத்வேகமாக இருக்கிறது..
@GopinathabiGopinath3 ай бұрын
உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் நன்றாக உள்ளது எனக்கு பிடித்து இருக்கிறது
@makeshr24902 ай бұрын
Super Anna,semma,yairrugu,anna
@bakiyalakshmim38423 ай бұрын
அண்ணா அனைத்து களைக்ஷனும் அருமை அருமை மிக மிக அருமை ❤❤❤ சூப்பர் 👍👍👍🙏🙏🙏👏👏👏👏 உங்க வீடியோ வா பார்த்தாலே போதும் விற்பனைக்கு உதவிய இருக்கும்
@Swathihairandmakeup24243 ай бұрын
உங்கள் வீடியோ நான் முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமை
@funnytime28553 ай бұрын
Really super A. M. S textiles super 😮😮😮
@JayachithrakalavathyАй бұрын
அண்ணா எல்லாமே சூப்பர்.
@poonkodim73823 ай бұрын
Supper 🎉🎉🎉 shop location sir
@Selvasutha.T3 ай бұрын
Super saree collection 😊❤❤❤
@subramaniyanmuthusamy50283 ай бұрын
அனைத்தும் அருமை தீபாவளி பர்ச்சேஸ் அவசியம் வருவோம்
@priyamadhu67443 ай бұрын
Super anna ongala mari kamiyana rate la yarum thara mattanga
@Umamoguyoutubechannel74083 ай бұрын
துணி கடை இல்லை துணி கடல் அண்ணா எல்லாமே சூப்பர் அண்ணா உங்கள் மனசு தான் கடவுள் நீங்களும் வாழ்ந்து மத்தவங்களும் வாழனும் நினைக்கிறீர்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@durairaja63613 ай бұрын
Very nice collection Anna 🎉🎉🎉🎉
@kousalyaalya28393 ай бұрын
தீபாவளி ஆபர் ஆன எனக்கு புடவை ஆபர் செம்ம கலெக்சன் super spuer😮
@saraswathisrinivasan12303 ай бұрын
Super offer super😊😊 I saw the video first time I liked this channel lot 😊
@sarashandcrafts32123 ай бұрын
ஐயா அருமையான பேச்சு உண்மை யாக தருவீர்களா சேலை கடை இல்லை கடல் இதில் எப்படி தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை காட்டன் பட்டு அழகாக இருக்கிறது நல்ல மன் வாழ்க நாடு போற்ற வாழ்க நான் திருநெல்வேலி அங்கே இயலாது நான் எப்படி வாங்குவது 👌👌👌
@ranig47933 ай бұрын
Super sir. Namba mudiyala. All sarees rompa super. Nanaga erode vanthal unga kadaiku than varuvom.
@Vaijayanthi-e7o3 ай бұрын
மிக அருமை,அருமையான கலெக்சன்ஸ் வாங்கணும், மிக மிக அருமை,
@saravsaravanant3 ай бұрын
Sarees ellam nalla eruku anna na unga video first time paguren yenaku romba romba pidichurukku anna nan unga kadaiku varuven anna i like this kadai🎉🎉🎉🎉🎉❤
@meenas99714 ай бұрын
அருமையான சாரீஸ் சூப்பர் உண்மையா கிடைக்குமா😊
@shakibanu37043 ай бұрын
Super offer sir, very amazing, I'm very inspired sir, keep rocking
@kitchakn33304 ай бұрын
Super super suparo super. Eayzaighalukku best service. Paratta varthey illai. 🙏🙏👍👍🎈🎈
@SaranyaKps3 ай бұрын
அண்ணா மெட்ரோ பூனஞ்சேலை மெண்மையாகவும்...குளுகுளு பூனஞ்சேலையில் நீங்கள் காட்டிய நீலவண்ண சேலை நித்தமும் கட்டும் எண்ணமுள்ளசேலை...ஜில் ஜில் பூனம் சிறப்பாகவும்....கிரேப் சேலை கலர் கலராகவும்...பேன்சி சேலையில் பட்டு சேலை பிரமாதமாகவும்....கிராண்டு பட்டு கிரேசாகவும்....பேன்சி ஒர்க் சேலை பிரகாசமாகவும்...பெட்டி புடவைகள் பக்காவாகவும்...அனைத்து சேலைகளும் அம்சமாகவும் எனக்கு பிடித்தது போல அழகாகவும் இருக்கிறது அண்ணா...அனைத்து புடவைகள் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா சில புடவைகள் பற்றி மட்டும் கூறி உள்ளேன்... சூப்பர் பவரான கலெக்ஷன் அண்ணா மிகவும் நன்றி அண்ணா....
@AmbikaFashion-qf5xe3 ай бұрын
Superb collections best rate
@ValarMathi-gt2wu3 ай бұрын
Wow Super very nice ☺️
@BasmathiBaskaran3 ай бұрын
Ams collections anaithum arumai Anna.
@SubbuLakshmi-u3t3 ай бұрын
Tharama erukku Anna ethellam pakkum pothu nera unga kadaiku vanthu sarees allitu ponumnu thonuthuna semmaya erukku🎉🎉🎉
@RanjithaRameshan2 ай бұрын
Super Anna enga oorla ippadi nalla saree kidaikkamattikuthu
@geethas68432 ай бұрын
Anna super லெடிஷ்க்கு கண்டிப்பா பிடித்திருக்கும்
@sahabudeenthaslima87982 ай бұрын
👍சூப்பர் அண்ணா அருமையான collection அனைத்தும்
@BibbenBoss3 ай бұрын
Anna yengala mathari women's ku unga kitta dress business romba helpful anna thank you Anna ❤
@kalpanac22533 ай бұрын
அண்ணா உங்க கடையில் உள்ள அனைத்து விதமான புடவைகளும் சூப்பரா இருக்கு அண்ணா ஊட்டி காட்டன் சூப்பர் விலையும் குறைவு
@sriputtadimaariyammanthunai3 ай бұрын
நாங்களும் வீடியோ பார்த்தோம் அண்ணா லைக் பண்ணி இருக்கேன் அண்ணா
@VickyVeera-vs1ih3 ай бұрын
சூப்பர் அண்ணன் தரம் தான் நிரந்தரம் 👌👌👌
@hemalathaselvaraj33443 ай бұрын
All saries super And all collection is well
@SURYAKS-z3g3 ай бұрын
Super product good price thank u very much
@RavathiS-w3g3 ай бұрын
உண்மையிலேயே சூப்பரான ஆப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@NihildheenavlogsАй бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@AmbikaFashion-qf5xe3 ай бұрын
Super colection best rates
@xaviers42183 ай бұрын
அண்ணன் கலெக்ஷன் எல்லாம் சூப்பரா இருக்கு விலைகளும் ஏழைகளை நோக்கி இருக்கிறது
@kimjung17323 ай бұрын
கண்ணை கவரும் வண்ணம் மயமான சேலைகள், மனதை மயக்கும் சேலைகள், மலிவுவிலைசேலைகள், நம்வருமானத்துக்கு ஏத்த சேலைகள், உங்கள் சேவை எங்கள் தேவை சார். வாழ்துகள்🎉
@sugumarsugu33092 ай бұрын
Collection ellama super irkku anna best collection ❤❤
@karthikkeyanr78423 ай бұрын
👌👌👌வாழ்த்துக்கள் அவசியம் வருகிறோம்
@ammasaisammasai.s23992 ай бұрын
எல்லாம் வேணும் சூப்பர்
@ar_textiles_963 ай бұрын
Na parthaa video la Unga video super Kandipa na vanthu edupaaa vera level
@neelakandan60973 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉
@KarunamoorthyP-eq8sh3 ай бұрын
Very nice and very much Appreciated to get the sarees and save the money.Thanks.
@meenambalrajadurai2653 ай бұрын
உண்மையிலேயே சூப்பர் அண்ணா
@arockiamaryarockiamary71263 ай бұрын
மயிலின் கலர் ஒன்று A M S ன் கலர்ஸ் நன்று.
@grsekar3 ай бұрын
Sarees collection super, offer super.
@vanmathi58013 ай бұрын
Best offer best collection best price best best best vera level best 🎉🎉🎉🎉🎉🎉🎉