10 சென்டில் பல பயிர் சாகுபடி மூலமாக வருமானத்தை பெருகும் வழிகள் | multi cropping system

  Рет қаралды 185,416

Sirkali TV

Sirkali TV

Жыл бұрын

10 சென்டில் பக்காவா வருமானம் எடுக்கலாம் | Multi cropping agriculture
Chandrasekhar sorpanandhal
ஒற்றை பயிராக காய்கறி சாகுபடி செய்யும் விவசாய நண்பர்களுக்காக...
தனது நான்கு ஆண்டின் சிறிய பலபயிர் சாகுபடி நுட்பங்கள் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இளம் இயற்கை விவசாயி திரு.சந்திரசேகர்
பட்டம் தவறாமல் இருந்தால் நட்டம் இல்லை...
மாற்றுகருத்துகள்,கேள்வி ,பதில்,சரி,தவறு...
ஏதேனும் இருந்தால்‌‌...
Whatsappல் அவருக்கே பகிர்ந்து கொள்ளலாம்..
அழைக்க வேண்டாம்..
நன்றி..
ரா.சந்திரசேகர்
9597874076
"செங்காந்தள் வனம்"
(திணையியல் மரபு வழி வேளாண் பண்ணை)
சோர்பனந்தல்,
திருவண்ணாமலை.
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 64
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
இள வயது ஆழ்ந்த அனுபவம் பாராட்டு தலுக்குரியவர்
@varadarajans.p.7853
@varadarajans.p.7853 Жыл бұрын
உயிர் நோக்கில் இப்படி ஊடுருவி உண்மை உணரும் நீங்களும் யோகி தான் ஞானிதான். உழுதுண்டு முன் செல்லுங்கள், மற்ற உயிர்கள் அனைத்தும் தொழுதுண்டு பின் வரட்டும். தங்களின் விவசாயம் பற்றிய பொறுப்பும் அக்கரையும் மேலும் வளர்ந்து வையகம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். செழிக்கட்டும் விவசாயம் .வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ். மண் காப்போம்.#sevesoil
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
நல்லோரை காண்பது நலம் அவர் சொல் கேட்பது நலம் நம்மாழ்வார் அய்யாவின் சீடர் வாழ்க
@selvaranisocrates4489
@selvaranisocrates4489 Жыл бұрын
ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச்சு அருமை
@radhakrishnansivaramakrish9902
@radhakrishnansivaramakrish9902 Жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் இதற்கு தான் காத்திருந்தேன்
@rajendiranraja4495
@rajendiranraja4495 Жыл бұрын
அருமையான பதிவு . மிக்க மகிழ்ச்சி ஐயா.
@abdulrahim-jb4vv
@abdulrahim-jb4vv Жыл бұрын
நல்ல தகவல் நன்றி.
@Chummairu123
@Chummairu123 Жыл бұрын
Great! thanks to the consiousness🙏💗
@user-wp5rl5hm3t
@user-wp5rl5hm3t Жыл бұрын
நன்றி அண்ணா
@sarandv
@sarandv Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@murugan3577
@murugan3577 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@jagannathank2806
@jagannathank2806 Жыл бұрын
Value information! one crop agricultural is outdated! Multi crops and multiple income method is very good
@ENaveenD
@ENaveenD Жыл бұрын
Informative, Nice one, Wishing you for further success 🙌 👍
@srishiva8561
@srishiva8561 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@charlesalbert3204
@charlesalbert3204 Жыл бұрын
பயனுள்ள தகவல், நன்றி!
@sudalaimanis1829
@sudalaimanis1829 Жыл бұрын
அருமையான பதிவு
@mahathevillager
@mahathevillager Жыл бұрын
Naan ippo 5 cent la keerai vivasayam pannettu irukken iyarkai muraila
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Yenna maari keerai lam sale panreenga.... brother neenga solra land alavukku yethana vagai keerai pannalamm....oru kattu keera yenna vilaikku sale panreenga... yeppadi marketing panreenga.... brother..
@mahathevillager
@mahathevillager Жыл бұрын
@@babukarthick7616 bro naan ippo thaan first time pottrukken naanga eppovumey koyakai vivasayam thaan pannuvom ,but ippo rate romba kammi aageruchu bro so konjam keerai pottu try pannettu irukken,enga thatha Patti la munnadi keerai thaan sale pannanga ippo avangalukku vayasageruchu so antha area la naan kondu pooi avangala vachu sale pannalam nu irukken bro,athaan additional aah vegetables uhh organic aah kondu pooi kudutha customers uhh satisfied aah iruppanga
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@mahathevillager 👌
@parthipana8393
@parthipana8393 Жыл бұрын
@@mahathevillager namma chanalukku vanthu like poduga subgroup pannuga pls
@chandranagarajan2904
@chandranagarajan2904 Жыл бұрын
👍👍
@coconutpith5480
@coconutpith5480 Жыл бұрын
Nalla erukku
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Good information
@venkatesandsc6604
@venkatesandsc6604 Жыл бұрын
Good job
@bharathiboopathirajan5825
@bharathiboopathirajan5825 Жыл бұрын
Thanks brother
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 Жыл бұрын
Gd info.if added with sketch demo wold be much better.
@meru7591
@meru7591 9 ай бұрын
super🎉🎉
@pozil-youtube
@pozil-youtube Жыл бұрын
Super da chandru
@sivananda9358
@sivananda9358 Жыл бұрын
Super
@raajaa999
@raajaa999 Жыл бұрын
super o super
@jebajeba2586
@jebajeba2586 Жыл бұрын
👌👌👍👍🙏🙏
@ramachandranram5216
@ramachandranram5216 8 ай бұрын
Super bro
@papuvela8266
@papuvela8266 Жыл бұрын
Vengayam vithaikal enga kidaikkum nattu vithaikal enna message pannunga pro
@mahathevillager
@mahathevillager Жыл бұрын
Bro nattu vidhaigal venum kidaikuma bro
@user-yh9yj3xp7z
@user-yh9yj3xp7z Жыл бұрын
ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு மருந்து தேவைபடுமே. ஓன்று நல்லா விளையும். ஒரு சில செடிகள் வளர்ச்சி வராது. இதற்கு பதில் 10 பாத்தி வெண்டை 10பாத்தி கொத்தவரை இப்படி மாற்றி செய்யனும்.
@rathiindivi8683
@rathiindivi8683 Жыл бұрын
Matti valai kandru kedaikuma ga baby ku venuga
@user-rq6ve1ff5s
@user-rq6ve1ff5s 11 ай бұрын
👍👍👍
@karthimalar9789
@karthimalar9789 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎊👍👏😎
@gokulakrishnanm8705
@gokulakrishnanm8705 Жыл бұрын
30 cent iruku na ariyalur keerai panalama ena pana nala irukum
@karuppasamydeepasri4827
@karuppasamydeepasri4827 Жыл бұрын
👌👌👍
@dcm.murugeshdcm.murugesh4201
@dcm.murugeshdcm.murugesh4201 Ай бұрын
எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன பயிர் செய்ய வேண்டும்
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 Жыл бұрын
விதைகள் மற்றும் உங்கள் ஆலோசனை கிடைக்குமா பிரதர்
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
கிடைக்கும் number in description
@abdulgani8365
@abdulgani8365 Жыл бұрын
அவர் என்ன தரவா மறுப்பார்! முயலுங்கள். நானும் இவர் போன்ற ஆர்வமும் திறமையும் உள்ளவர்களின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பவன் தான்.
@mahathevillager
@mahathevillager Жыл бұрын
Nattu Kaaikari vidhaigal venum bro
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
Number in description
@jayaprakashselvam9824
@jayaprakashselvam9824 Жыл бұрын
CPT ian🔥
@user-bv5dd7ll8u
@user-bv5dd7ll8u 7 ай бұрын
தோழரே நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும். உங்கள் அலைபேசி எண் இடவும்
@ponsponraj4545
@ponsponraj4545 Жыл бұрын
என்கிட்ட இடம் இருக்கிறது என்ன பயிர் செய்யலாம்
@MithunPalani
@MithunPalani Жыл бұрын
Ippadi paana oottachu problem irrukkum
@sampathkumar.a1546
@sampathkumar.a1546 Жыл бұрын
நீங்க தெளிவாக சொல்லுங்க அண்ணா.
@sharmasharma3593
@sharmasharma3593 Жыл бұрын
எனக்கு விதைகள் தேவை அண்ணா கிடைக்குமா !! தோட்டம் அம்மிக்க
@malaisolai5
@malaisolai5 Жыл бұрын
நண்பா எனது வயலில் கோரை அதிகமாக உள்ளது இதை எப்படி அழிப்பது.
@savikumar8240
@savikumar8240 Жыл бұрын
கொள்ளு (வேறு பெயர்கள் காணம் ,முதிரை )விதையுங்கள்
@kannanthangavel8099
@kannanthangavel8099 2 ай бұрын
Numbet 🤔🤔🤔🤔
@kannanthangavel8099
@kannanthangavel8099 2 ай бұрын
Numbet 🤔salem
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 Жыл бұрын
Kudiyaanmai.
@BalaMurugan-dd9og
@BalaMurugan-dd9og 3 ай бұрын
Super brow ❤
@ravikumar-hr7sn
@ravikumar-hr7sn Ай бұрын
Pro number
@kannanthangavel8099
@kannanthangavel8099 2 ай бұрын
எனக்கும் விவசாயம் பண்ண ஆசை உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க ப்ரோ
@Venisha-ir8vu
@Venisha-ir8vu 5 ай бұрын
Super bro
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 108 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 52 МЛН
பல பயிர் சாகுபடி பட்டையை கிளப்பும் இயற்கை விவசாயி
12:15
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 116 М.