I'm 30. I just play the audio in one tab and continue work. I make my family listen every time he makes a speech. Anecdotal evidence is so important to defeat fascism!
@arumugamv70663 жыл бұрын
Cy
@fathimamusthafa36183 жыл бұрын
தங்களின் சமூக நல சேவைக்கு வாழ்த்துக்கள். தங்களின் கருத்தை தேர்ந்தெடுத்து தொடர்கிறேன்
@kathirvel75524 жыл бұрын
அருமையான உரை . தலைப்பு மட்டுமே கலைஞர் என உள்ளது.100 ஆண்டு தமிழக வரலாற்றை எளிமையான முறையில் பதிய வைத்தமைக்கு நன்றி..🙏
@shankarimech35074 жыл бұрын
Sirrrr....... I'm 27. We'll listen to u even if u speak for a whole day..... U r a treasure for our nation sir...... U r doing such a great job sir.
@karthikeyan-xv6pn4 жыл бұрын
After I watched sir speech, I want to comment above statement :) .. thanks
@prakasammathaiyan34394 жыл бұрын
Same here ......
@kannanenglish44044 жыл бұрын
The same impact he has left in me too
@drravivenkat4 жыл бұрын
இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று திராவிட நாடு பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்: “கன்னட வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள் 1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ? 2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது? 3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ? 4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ? 5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ? 6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ? 7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ? 8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ? 9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா? 10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக? 11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக? 12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்? 13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ? 14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)? 15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ? 16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”
@abdulwahabjahabarali79544 жыл бұрын
@@drravivenkat இதற்கான விடை பெரியாரும் அண்ணாவும் வாழும் போதே கிடைத்து விட்டது. எந்த தமிழ் மக்களும் உங்களைப் போன்ற சங்கிகளின் விஷம தனத்தை பொருட்படுத்துவதில்லை.
@cendur4 жыл бұрын
எனக்கு வயது 30. எனக்கு பேச்சின் நீளம் முக்கியமல்ல. கருத்தின் சுவரசியம், எளிமையான பேச்சு நடை! இதைத்தான் நான் எதிர்பார்ப்பது!
@mayilsamyn65334 жыл бұрын
Mee too
@dinakransreenivasan78724 жыл бұрын
Very nice inteligent speach
@raj1319834 жыл бұрын
மூலை முடுக்கெல்லாம் பரப்பப்பட வேண்டிய பேச்சு. Salute Jeyaranjan Sir!
@balasubramaniansethumadhav36374 жыл бұрын
Very excellent speech...
@duraimurugan73474 жыл бұрын
சரியான பார்வை.
@unmaisoodum91433 жыл бұрын
brother jayaraman sir roomba mosamanavar nu solluranga brother, athu unmaiya?
@samuelkannan57483 жыл бұрын
Yes
@prbhupriya9223 жыл бұрын
Super speech sir
@kandasamyvelan42784 жыл бұрын
அருமையான தகவல்களை வழங்கிய மைக்கு நன்றி ஐயா.
@vijaycnatarajan73464 жыл бұрын
Sir complete goosebumps for 1 hr. Thanks a lot sir you are a gift to this society. BTW I'm 27 and the whole speech was so logical and not at all boring.
@DP-qp8wr4 жыл бұрын
அருமை சார். திராவிடம் என்ன செய்தது என்ற கேள்விக்கு இதைவிட எளிமையாக விளக்க முடியாது. தொடரட்டும் உங்கள் அறிவுப் பயணம்.
@nsivasupramaniyan9464 жыл бұрын
திராவிட சமூகநீதியின் பெருமை மருத்துவ தொழில் வளர்ச்சியின் முன்னேற்றம் உ
@govga5044 жыл бұрын
அருமையான பதிவு. பெரும்பாலான இளைஞர்கள் பார்த்து பதிவிடுவது தங்களுக்கு மிகுந்த ஊக்கம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
@rangaswamysanthanamg51183 жыл бұрын
I appreciate the way of approach and to emphasis with good works and knowledge but he should change the attitude of hating brahmin they're are also good human being other wise all are good
@ramamurthyn.ramamurthy42033 жыл бұрын
All round idiots
@ganeshr18084 жыл бұрын
அய்யா உங்கள் கருத்து தான் இன்றைய சூழலில், தமிழனை தலைநிமிர்ந்து வாழ, பாடுபட்ட எம் முன்னோரை நினைக்கவும், இனி எங்கள் வழி திராவிட வழி என உணர்த்திய, உங்களுக்கு நன்றி அய்யா.
@anbujeni4 жыл бұрын
கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் காண்பிக்க வேண்டிய வீடியோ இது 🔥🔥🔥❤️❤️❤️
@satishkumarp.j33514 жыл бұрын
Unmai anna
@anbujeni4 жыл бұрын
@nnn ஓ... நாம் டம்ளர் பைத்தியமா ? இந்த வியாதிக்கு மருந்தே இல்லை உறவே 😊
@anbujeni4 жыл бұрын
@nnn பைத்தியம் மாதிரி உளறிட்டு இருந்தால் டம்ளர்ன்னு சொல்லாம வேற என்னத்த சொல்ல ? நான் தமிழன்தான். என் குடும்பத்துல வேற்று மொழி பேசுவோர் யாருமே கிடையாது. என் மொழியை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். ஆனால் உங்களை மாதிரி மெண்டல் க்ரூப்பை இப்படித்தான் டீல் பண்ண வேண்டியதாயிருக்கு. என்ன பண்ண ? இந்த பேச்சு மிக முக்கியமான ஒன்று. இளம் தலைமுறையினர் பலரும் அறிந்துகொள்ள வேண்டிய சமூக தகவல்கள். அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் தெலுங்கர்கள் திராவிடர்கள் என்று வம்பு இழுக்க வந்த மெண்டல் நீ. மெண்டலையும் உன் கட்சியையும் அப்படித்தான் டீல் பண்ண முடியும். நன்றி. வணக்கம் 😁🙏
@mohanrajbalasubramaniam82214 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. என்னுடைய சிறுவயதில் (25 வருடத்திற்கு முன்பு ) மருத்துவ பணியாளர்களுடன் கிராமம் கிராமமாக மருந்து பெட்டியை தூக்கிக்கொண்டு சென்றுள்ளேன். ஒரு ருபாய் கூலியாக கொடுப்பார்கள். அனால் இப்போது அவ்வாறு வருவதாக தெரியவில்லை. ஆனால் எங்கள் கிராமத்தில் மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது
@shankhavi84904 жыл бұрын
திராவிடர்களின் எழுச்சி! பார்பினியம் வீழ்ச்சி!! தலைமுறைக்கான பாதுகாப்பு!!! எல்லாவற்றையும் பின்னோக்கி இழுக்கும் ஆரியத்தின் சூழ்ச்சி!!!. அழகான நேர்த்தியான உரை அருமை. தோழருக்கு நன்றி.
@aravindkrishna15644 жыл бұрын
I m 26 yrs old !!! Health and Safety officer !!! Only because of dravidian politics and scholarship I have reached to a good position in society !!! Vazhga dravidam
@yesudossjacobyesudossgnana80373 жыл бұрын
மிக அருமையான உரை அய்யா, எளிய, வறிய, ஏழை மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், நமது தமிழ் நாட்டு பெருமையும் அதற்கு உழைத்த நல்ல மனிதாபிமான மாண்பு மிகு மனிதர்களையும் அடையாளம் காண இந்த உரை உதவியது. தங்களின் மேலான சேவைக்கு மிக்க நன்றிகள் பல அய்யா.
@nagendrannagendran74384 жыл бұрын
மகிழ்ச்சி...உங்கள் புத்தகங்களை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்குகிறேன்.. திராவிட இயக்க மாணவன்...
@@nagendrannagendran7438 Have you read the THOLKAPIAM
@nagendrannagendran74384 жыл бұрын
@@perananthamponniah9235 என்ன சொல்ல வரீங்க? தொல்காப்பியத்தில் திராவிடம் என்ற வார்த்தை இல்லை அதானே....
@navalana97064 жыл бұрын
@@perananthamponniah9235 have you read Ancient Indian history
@rishabhinternationaltirupu56934 жыл бұрын
தெளிவாக புரிந்து கொன்டோம். இவ்வளவு தகவல்களை சேகரித்து எளிமையான பேச்சில் ஒரு சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. ஐயா.
@pragatheeshmurugesan7434 жыл бұрын
Sir. I am 30 years old. I watch all your speeches. 😀 probably I got interested in economics after listening you.
@abdulwahabjahabarali79544 жыл бұрын
மிகவும் பயனுள்ள ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட் வேண்டிய உரை. ஐயா ஜெய ரஞ்சனுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டின் விடிவெள்ளிகள் வளர்ச்சிக்கு காரணகர்த்தாக்கள் மும்மூர்த்திகளான பெரியார் அண்ணா கலைஞர் பணி என்றும் ஓங்குக.
@MohamedAFILAK4 жыл бұрын
I'm 26 only . But i never missed jayaranjan sir speech videos...
ஆய்வுகள் தொகுப்பு புத்தகங்களை வாங்க நான் இப்போவே தயாரா இருக்கேன் . உங்களின் இந்த வேலையை எளிதில் எவரும் செய்திட இயலாது . மனரீதியான, மதரீதியான தாக்குதல் மறுபடியும் வர வாய்ப்புள்ள இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் முக்கியமானவராக உள்ளீர்கள் . உடல்நலம் பேணி பாதுகாத்து இன்னும் தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கடத்திடுங்கள் . நாங்கள் தயார் 🤗🤗
@baraniharan4 жыл бұрын
I'm 26 and IT professional ..love u sir with respect..
@shagulismail91104 жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி 15நிமிடம்,10நிமிடம் தான் இக்கால இளைஞர்கள் பார்ப்போம்....ஆனா நீங்க பேசறத எத்தனை மணிநேரம் வேணாலும் கேட்கலாம்❤️ Ur a Gem sir❤️🙏 திராவிடத்தால் வாழ்ந்தோம் 🔥
@ziomevaredeetio23744 жыл бұрын
♥️♥️♥️♥️👍
@nimmathi13464 жыл бұрын
மிக அருமையான தெளிவான பதிவு. தமிழக மக்கள் அனைவரும் அறியவேண்டும். திரு ஜெயரன்சன் அவர்களுக்கு நன்றி.
@arivuselvan22604 жыл бұрын
இரண்டாவது முறை பார்த்தேன்...இந்த காணொளியை...அய்யா திரு.ஜெயரஞ்சன் அவர்களின் விழிப்பூட்டுதல்... நல்ல அமைதியான வாழ்வை விரும்பும் அனைவரும் மனதில் ஏற்று அவரவரால் இயன்றதை செய்வோம்... என்னுடைய வயது 37
@Fnn8954 жыл бұрын
Bro, இப்பொழுது நடப்பது வெறும் அஸ்திவார பணிகள் தான். இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது இந்தியா ஹிந்து ராஷ்டிரமாக மாறுவதற்கு (புதிய பெயர்). தற்போதைய அரசியலமைப்பு சட்டம் தூக்கி வீசப்பட்டு மனுதர்மம் புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்படும். அதனால் தான் புதிய பாராளுமன்றக்கட்டிடம் கட்ட நிதி (1000 கோடி ரூபாய்) ஒதுக்கியுள்ளனர். சூத்திரர்கள் படிக்கத்தடை, அதற்குத்தான் புதிய கல்விக்கொள்கை வருகிறது. கடந்த வருடம் மட்டும் கனடா நாட்டில் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை 40,000. எதற்காக 2024 என்றால், RSS துவங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகப்போகுது. 2024 இல் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக அவர்களின் கொள்கைப்படி நாட்டை மாற்றி அமைக்கவிருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்த, பாஜக சங்கிகளின் கமெண்ட்களை கூர்ந்து கவனித்தால் (சில சங்கிகள் லூஸ் டாக் விட்டுடுவானுக) புரியும்.
திராவிடமே உலக மகா தில்லு முல்லு . திராவிடம் எங்கே இருக்கிறது . இவன் சூத்திலா .
@shankarimech35074 жыл бұрын
Jeyaranjan sir.... U have too many serious followers like us. We never miss any of ur video in any debate any channel..... Only because of u I have subscribed News18 channel and this Kulukkai channel
@kulukkai4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
@abdulbasith14404 жыл бұрын
Same I subscribe this channel only for him ஜெயரஞ்சன் என்னும் பேரரக்கன்.
@shankarimech35074 жыл бұрын
@@kulukkai And Kulukkai team u r doing soooo good. Started watching all ur videos. Congrats! And my best wishes for you team.
@aravindthangam23374 жыл бұрын
Add me also in the same list
@parthi24124 жыл бұрын
shankari mech absolutely true brother....
@sathishkumar41934 жыл бұрын
முதல் தடவை முழு வீடியோவை பார்த்தேன். நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம்.
@princeonmail4 жыл бұрын
I rarely comment on KZbin. But I have to confess that I’m a serious follower of your views/commentary.. really it is informative..
@dinakransreenivasan78724 жыл бұрын
IAM your fansir
@kumarthankavel24854 жыл бұрын
தமிழ் நாட்டின் இளைஞர்கள் அனைவரும் இந்த காணோளியைக் காண வேண்டும். விரிவான கருத்தினை தமிழிலும் ஆங்கிலத்திலும் விரைவில் தெரிவிக்கிறேன். ஆய்வாளருக்கு என் வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !
@prakashalli71913 жыл бұрын
என்றென்றும் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் இருப்பீர்கள் நன்றி இனிய வணக்கம் 🙏🙏👍❤️🙏
@thannasimuthumuthu4 жыл бұрын
எங்கள் சமூகநீதி பொருளாதார வல்லுனர் மற்றும் சமூகநீதி புலவர் ஆகிய இரு பெரும் அறிவுஜீவிகளின் உரை கேட்க எப்பொழுதும் ஆர்வமாக உள்ளேன், ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@thannasimuthumuthu4 жыл бұрын
@nnn அரைகுறையே, தமிழர்கள் என்ற போர்வையில் உன்னைப் போன்ற கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவன் போடும் வேஷமே தமிழர் என்பது. நாங்கள் திராவிட சமத்துவ தமிழர்கள்.ஆதிக்கத்துக்கு எதிரான சொல் திராவிடம் அது சமூகநீதியை குறிக்கும்.
@thannasimuthumuthu4 жыл бұрын
@nnn தமிழில் இருந்த பிறந்த மொழிகள்தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு சகோதர்களை வெட்டிவிட்டு, எங்கிருந்தோ வந்த ஸ்டெப்பி புல் வெளி புல்லுருவிகளை தமிழர்கள் என்று சொல்லும் உன்னைப் போன்ற மனநோயாளிகள் இருக்கும் வரை. அவனுக்கு நீ அடிமை அவன் திணித்த பார்ப்பனியம் உன் மண்டைக்குள் இருக்கும் வரை நீ தமிழன் கிடையாது. கோமாளி.
@thannasimuthumuthu4 жыл бұрын
@nnn 😄😄😄😄
@thannasimuthumuthu4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 திராவிடம் என்பது ஒரு காலத்தில் நிலத்தின் பெயரைக் கொடுத்தது திராவிடம் என்பது ஒரு காலத்தில் நிலத்தின் பெயரைக் கொடுத்தது பின்பு அது பண்பாட்டின் பெயரைக் கொடுத்தது பின்பு அது பண்பாட்டின் பெயரைக் கொடுத்தது இன்று அது சமூக நீதியின் இன்று அது சமூக நீதியின் குறியீடாக ஆதிக்கத்திற்கு எதிர்ச்சொல் ஆக உள்ளது குறியீடாக ஆதிக்கத்திற்கு எதிர்ச்சொல் ஆக உள்ளது சமத்துவத்தை குறிக்கின்ற சொல்லாகும் ஆகவே தவறான புரிதலுக்கு கொண்டு எதிர்ப்பவர்கள் ஆகவே தவறான புரிதலுக்கு கொண்டு எதிர்ப்பவர்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். திராவிடத்தை எதிர்ப்பவர்கள் மறைமுகமாக அல்ல நேரடியாகவே சாதியை ஆதரிப்பவர்களை மாறுகின்றார்கள் 100 வருடமாக தான் தமிழகம் தமிழினம் தலைநிமிர்ந்து சமத்துவத்தை நிலைநாட்டி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு நூறு வருடங்களுக்கு முன்பு உங்களுடைய பொருளாதார கல்வி சமூக நிலையை எவ்வாறு இருந்தது தெரியுமா உங்களுக்கு
@thannasimuthumuthu4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 கலைஞர் C.m ஆக இருந்தானால் தான் தமிழகம் உருப்பட்டது, இல்லையேல், இன்றைய அடிமைகளின் ஆட்சியின் அவலத்தைப்போல், இன்று தமிழ்நாடு என்று ஓன்றே இல்லாமால் போயிருக்கும். உன் எழுத்தில் இருந்து உன்பிறப்பு சரியில்லை என்று தெரிகிறது. போய் சரி செய்து கொண்டு வாடா. அறிவாசன் பெரியாரை, கலைஞரின் புகழை உன்னைப் போன்ற விருந்தாளிக்கு பிறந்த கேடு கெட்ட ஈனப்பிறவிகளால் ஓன்றும் செய்துவிட முடியாது.
@SubbuAchu4 жыл бұрын
I want this speech to be translated in English and listen by other state people 🎀 wattey legend you are! 😍
@birdiechidambaran51324 жыл бұрын
I concur. The aims, ideals, struggles, achievements of the Dravidian Movement (especially Periyar, Anna, and Kalaignar) delineated by lectures such as this by erudite scholars like Jeyaranjan, Senthalai Gowthaman, Suba Veerapandian, Sirpi, Dr.Shalini, Kolathur Mani, Trichy Siva, Arulmozhi, Su Venkatesan and others should be translated into English to afford intellectuals of North to learn about the uniqueness of Thamizhs and Thamizh Nadu.
@kooolshanky90044 жыл бұрын
Enga mudhalla namma ooru karangaluku theliva puriya vaipom...naama nalla oorla nalla padiya than vaalrom nu..epo pathalum kora matume kannuku theriyuthu
@Guitarista19924 жыл бұрын
I'm 27, I always listen to your speeches fully. ❤️ Keep going, Sir. Vaazhga Dravidam. Vaazhga Periyar.
@gopinath60864 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.. உங்கள் மாதிரி ..அறிவாற்றல் மிக்க பிள்ளையை பெற்ற..உங்களின் தாய் தந்தைக்கு தலைவனங்குகிறேன்
@kulukkai4 жыл бұрын
அறிவாற்றல் மிக்கவராக வளர உதவிய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
@gopinath60864 жыл бұрын
@@kulukkai உண்மைதான் சகோ..
@vivekcastro61784 жыл бұрын
Age 28.. Listening complete video. Dravidian stocks
@mohammadwaseem68824 жыл бұрын
😍😍😍😍 lub you bro
@balajis16024 жыл бұрын
Your D.P shows you must have listened fully....Gramsci a true libertarian socialist like just like Periyar
@ziomevaredeetio23744 жыл бұрын
🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️😇😇😇😇👍👍👍👍👍
@manisankargandhi45944 жыл бұрын
Me too
@manojm28644 жыл бұрын
Try making 2 to 3 minute videos and spread in social medias !!!
@jeniferrajanthonysamy1064 жыл бұрын
Sir, Iam 32. I am listening to all your videos. Dont stop your good work
@GumbalaSuthuvom4 жыл бұрын
எளிய மக்களுக்கும் பொருளாதாரம் புரியும்படி தமிழில் பேசும் ஒரே மனிதர். வாழ்த்துக்கள் அய்யா!
@ShouldertoCrayon3 жыл бұрын
Avanuke economics theriyaathu
@leokp27963 жыл бұрын
@@ShouldertoCrayon loosu payale.. Do you know the titles of all his papers... Sangi ya ila soodra Sangiya.. Soodra sangi na I'll try teachu u. If not go to hell.
@ShouldertoCrayon3 жыл бұрын
@@leokp2796 avanuku economics theriyathakum sangi kum ennada samantham? Muttal koodhi aa irupa pola
நான் வாழ்நாளில் படித்த, படிக்கத் தவறிய தகவல்களை ஒரு மணிநேர காணொளியாக தந்த அறிஞருக்கு நன்றிகள். மிகச்சிறப்பு. 👌👏
@alagarsamykalidasan85064 жыл бұрын
மிக சிறந்த உரை 🔥🔥🔥🖤💙❤ தோழரின் ஒட்டு மொத்த கோபமும் ஒரு வார்தையில் வெளிப்பட்டு விட்டது. "அதை சொல்றதுக்கு நீ யாருடா வென்ன" என்று தன்மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டி நம்முடன் பகிர்து கொண்ட தோழர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
@rameshrangiem4 жыл бұрын
அருமை ஜெயரஞ்சன் ஐயா...I’m 36 years old thank you for your social services
@anbuarasan54894 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா
@murugesann52114 жыл бұрын
பெரியார் வாழ்க அண்ணா வாழ்க கலைஞர் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் சமூகநீதி எல்லோரும் எல்லாருக்கும்
@leninc39124 жыл бұрын
jeyaranjan sir we are 11 members in our room all under 27 only and my friends also, all are listening your speech, even if its more than one hour, we hear your speechyour contents is good,you are explaining economics in a simple way.i think more young people listening you.After hearing your speech we come to know lot of information, we discuss lot about that. so yes we young people also listening all your speeches.தேடி தேடி கேக்கிறோம் பார்க்கிறோம்..
@anandb60124 жыл бұрын
மிகச் சிறந்த கருத்துகள்.எவராலும் மறுக்க முடியாத உண்மைகள்.உங்களை கட்டி அணத்து பாராட்ட ஆசை, சார்
@rishabhinternationaltirupu56934 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. இது போன்ற பயனுள்ள & அதிக தகவல்கள் கொன்ட Video களை எதிர்பார்க்கிறோம். YOU TUBE க்கு மிகப்பெரிய நன்றி.
@mukilvannan3314 жыл бұрын
Age 22, watched fully இனத்தின் அறிவுக்களஞ்சியம் திராவிடத்தால் வாழ்ந்தோம்
@perananthamponniah92354 жыл бұрын
DRAVIDIAN SPEAK WHAT LANGUAGE
@perumalrajan4 жыл бұрын
@@perananthamponniah9235 . Tamil .telgu. Malayan. Kanndan .thulu . all emerged from Tamil . since Tamil nadu accepted dravidam of periyar ,got proportionate development
@shanmugasundaram80764 жыл бұрын
App a yhiravidam varuvatharku min evanume padikkalayaa.
@perananthamponniah92354 жыл бұрын
If you have a chance pls read the THOLKAPIAM
@prasadpalayyan5884 жыл бұрын
@@shanmugasundaram8076 நவீன இந்தியாவில் கல்வி பரவலாக்கம் செய்ததில் முக்கிய பங்கு வகித்தது கிறித்தவ மிஷனெறிகளும்,. திராவிட இய்க்கத்திளருமே.
@manisenthilkumar34024 жыл бұрын
நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் அய்யா. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. நன்றி அய்யா...
@அறம்செய்-ஞ3ஞ4 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் நீங்கள் தொகுக்க இருக்கும் ஆய்வுக்கட்டுரைகளை புத்தகமாக தமிழில் படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறோம்.........👍👍
@jothim80173 жыл бұрын
அருமையான பதிவு தொடருட்டும் உங்கள் பணி
@ansarali-ev7bx4 жыл бұрын
Super sir.., எனது வயது 32. எப்பொழுதும் உள்கள் பேச்சு நடை மிகவும் ரசிக்கும் படியாக இருப்பது ஒரு சிறப்பு. சுயமரியாதை வாழ்க வெல்க.
@SelvamSelvam-fo7yo4 жыл бұрын
ஐயா.... என் வயது 30. உங்கள் பேச்சை நான் முழுமையாக கேட்கிறேன்.
@vellore.venkatesan.chandra374 жыл бұрын
இதையெல்லாம் குறை சொல்ல முடியாமல் இலவசங்கள் என்று அவா குறை சொன்னார்கள். மிகச் சிறந்த ஆய்வு. நன்றி.
@iis98223 жыл бұрын
ஆமா உன்னை மாறி கொல்டி குச்சுப்புடி திராவிட ’அவா’க்கள் தமிழ் என பெயரில் ஓஸி சோறு வாங்கிட்டு ஹிந்தி காரனுங்களா கூட்டிக்கொண்டுவந்தா, குறை சொல்லாம என்ன பண்ணனும். இந்த திராவிடப்பாப்பான் ஜெயரஞ்சனை அதை விளக்க சொல்.
@leokp27963 жыл бұрын
@@iis9822 Savu da thambi..
@iis98223 жыл бұрын
@@leokp2796 ஆமா, திராவிடப்ப்பாரிய கலாச்சாரம் வேறு கருத்திருந்தால் சாபம் விடுவது தான். அது உனக்கே வரும்.
@leokp27963 жыл бұрын
@@iis9822 Thambi anaivarum aru naal uyir neethu than aga vendum.. What's your plan?
@iis98223 жыл бұрын
@@leokp2796 உண்மை தான், அன்னியாயம் எப்பக்கம் இருந்தாலும் அதை எதிர்த்து பெருமை கொண்டு கடவுளை அடைவதே மேல்.
@saviodom4 жыл бұрын
அறிவார்ந்த செழுமையான பேச்சு,
@manileo52744 жыл бұрын
I'm 23.. epovum unga speech ah full ah ketruven.. athuvum schedule pottu ketruven.. ungala konja naala than theriyum.. unga speech kettathukku pinnadi economics melaye Oru eerppu vanthuruchu..
@swamig044 жыл бұрын
What a great talk... Sir, I learned so much about Tamil Nadu economy from this one talk. It is tragic that when we have such genuine, compassionate intellectuals like you, wretched crooks and rogues like Cho and Susu Swamy are considered "great intellectuals".
@karthikeyanramalingam38344 жыл бұрын
AGE 37 I LIKE AND UNDERSTAND VERY GOOD TRUE SPEECH THANK YOU SIR
@ramkumark27794 жыл бұрын
Jayaranjan sir, I am 33 - I never miss your speech.
@vikramanjoshua69134 жыл бұрын
My father finished his schooling and college through that foreign care. Bless justice party and DMK for continuing this program. My father is now a retired central government employee. So I am a post graduate through this. Kalaignar rocks. DMK for 2021.What jeyaranjan says about schooling about is true.
@IravanaGorky4 жыл бұрын
உண்மை.. 24 மணி நேரமும் கேட்க நாங்கள் தயார்... நீங்கள் பேசுங்கள்
@hajimohamed64134 жыл бұрын
அருமை .. ஆழமான கருத்துக்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் ...
@ramaswamynp6724 жыл бұрын
Arumai iyya
@Creditnotmine4 жыл бұрын
Sharing intelligence...Sharing truth...thank you so much sir.
@thangarasusubramanian16854 жыл бұрын
நாங்கள் உங்களோடு நடக்கிறோம் தொடர்ந்து செயல் பட வேண்டும் என்பது எங்கள் அவா
@manikandanmanikandan-bb8pm4 жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள் தொடரட்டும் சமூக அக்கறை வாழ்த்துகள்
@kathirko4 жыл бұрын
Dear Jeyaranjan, Please write the book with these details. I am looking forward to read it and give as gift to my North Indian colleagues.
@chandrus14694 жыл бұрын
age 35
@aibrahimshah4 жыл бұрын
I am studying MBA. It is really helping to understand the tamil Nadu Dravidian economics and compare globally.
@p.loganathanp.loganathan94394 жыл бұрын
அருமை 👌 ஐயா! தங்களது பணி தொடர வாழ்த்துகள் 🎊
@saamuraiblood41904 жыл бұрын
மிகத் தெளிவான உரை நன்றி ஐயா
@JackJill43494 жыл бұрын
Even 35 to 40years old watch your speech sir
@architecture28974 жыл бұрын
24 வயது.. அணைத்து காணோளியும் முழுதாய் பார்க்கிறேன். சில நேரம் இன்னொரு முறை கேட்டால் (முழுதாக) தூங்கி எந்தரிச்சு கொஞ்ச நேரத்துல இருக்க தெளிவு இருக்கு
@மனிதம்வாழும்4 жыл бұрын
Jaya Ranjan Sir.. We need lots of truth speaking people like you.. There is always conflict of interest and it does not mean we completely ignore last 50years rule excluding BJP rule now.. We need strong such Dravidian principle to rule tamilnadu to recover back and provide good path to our generations..May god bless you for long live and keep rocking..
@saikumarkrithivasan1364 жыл бұрын
am 27, and i like your lectures sir...
@sendhilooooooooosiva6194 жыл бұрын
அருமையான சிந்திக்கும் பேச்சு
@drarivu994 жыл бұрын
Age 20 I’m a dental student
@ziomevaredeetio23744 жыл бұрын
🖤🖤🖤👍😇
@nani-cn7yu4 жыл бұрын
தம்பி ஐயா ஜெயரஞ்சன் உரையை மின்னம்பச் சேனலில் தற்போதைய அவலங்களையும் மத்தியரசின் மெத்தனப்போக்கையும் தினமும் பேசிவருகிறார். கேளுங்கள்.நண்பர்களுக்கும்பகிருங்கள்
@Mjatpd4 жыл бұрын
அருமையான பேச்சு .....நன்றி
@arumugamvijay58664 жыл бұрын
சிறப்பான பதிவு
@jacksonkingk22403 жыл бұрын
Hello sir I am 23..I'm a very big fan of your work..your language, data and the reasoning are impeccable.. please continue your good work..you have opened many of the teen agers intellectual standpoints. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sureshguna10094 жыл бұрын
அறிவுப்பூர்வமாகவும் எளிதில் புரியும் வகையிலும் பேசுவது எல்லோராலும் முடியாது. தங்கள் பேச்சு தனிச்சிறப்பு. நீங்கள் தமிழ்நாட்டின் ஒப்பற்ற சொத்து. வாழ்க வளமுடன். என்றும் எனறென்றும். Love u sir.....
@shahulind4 жыл бұрын
I'm 35. Listening the full speech.
@viswanathankanniyappan69844 жыл бұрын
உங்களின் தெளிவான சிந்தனை, ஆழமான கருத்துக்கள், அதை வெளிப்படுத்தும் திறன் நிஜமாகவே மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் தமிழர்களின் பொக்கிஷம்.
@chelladuraic37414 жыл бұрын
சிறப்பு அய்யா... இது போன்று பல உரையாடல்கள் பங்கு பெற வேண்டும். வயது 32
@esaddy934 жыл бұрын
Something about his way of speech which doesn't even bore you for a second. You are a treasure, sir. Waiting for your book. Pls continue your work.
@loganathanramachandran60674 жыл бұрын
நல்ல பதிவு. கூர்ந்து கவனித்தால் பல உண்மைகள் புரியும்
@vashanthsuguna99354 жыл бұрын
அருமை ஐயா சிறப்பான பதிவு
@santhanakumarbilla4 жыл бұрын
மிக அருமையான பதிவு, விளக்கம்
@thoufikrahman86424 жыл бұрын
மிக மிக அவசியமான தகவல்கள் திரவிடத்தால் வீழ்ந்தோர் என்று பரப்புரைசெய்வர்களுக்கு செருப்படி பதில்கள்.. அருமையான பேச்சு..
@sivananthamsiva19823 жыл бұрын
அருமையான உரை நித்தம்நித்தம் உண்மை
@kothandapanik4 жыл бұрын
சிறப்பான உரை...
@sivabalansakthivel85644 жыл бұрын
Sir, u have good demands. People will listen your speech surely. Continue your campaign. Make the awareness to our future generations and let them know how we were benefited from dravidian ideology.
@SenthilKumar-xe2od4 жыл бұрын
Everything true....thank u sir....
@rajeswaran82084 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லுங்கள் அய்யா...
@abdulrahuman46574 жыл бұрын
அருமை.. இந்த எளிய தெளிவுரை மிகவும் பயனுள்ளவை. நன்றி.
@rajaa99793 жыл бұрын
பள்ளிக்கூட பிள்ளைகள்கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது இவரின் பேச்சு....
@TAMILWIREMP3Official4 жыл бұрын
இந்த கானொளியை கேட்டபவர் அனைவருமே 20-30 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்னும் பல பதிவுகள் போடுங்க.
@Rajaraja-tg1cl4 жыл бұрын
திரு ஜெயரஞ்சன் ஐய்யா நீங்கள் இது போன்று நிறைய பொருளாதார கருத்துக்கள் காணொளி வெளியிடவேண்டும்
@ananda50174 жыл бұрын
Sir I am 30yrs and just love ur speech
@unmayinkural96544 жыл бұрын
தமிழகம் உயர்சிறப்புள்ள தனித்துவமுள்ள நாடாக விளங்குகிறது அருமையான உரை
@brindhaalance314 жыл бұрын
அருமை 👏👏👏👏
@gnnasamuel94574 жыл бұрын
மிக சிறந்த கருத்து.....
@karthicksakthivel32024 жыл бұрын
Aaapppaaa yena speech❤❤❤❤ we have share with thambies, rajini fans and caste politicians...