Рет қаралды 10,728
10 லிட்டர் கும் அதிகம் பால் கறக்கும் மாடு எது?| மாட்டிற்கு மடி நோய்க்கு மருந்து #maatupannai #bfarm
நமது சேகர் மாட்டு பண்ணையில் 15 மாடுகள் வைத்து உள்ளார்.
அதில் HF மாடுகளும் சிந்து மற்றும் கிர் கிராஸ் வகையை சேர்ந்தது ஆகும்.
8 மாடுகள் கட்டு தரையிலும் 7 மாடுகள் தொட்டத்திலும் வைத்து பராமரிக்கிறார்.
மழை காலங்களில் அவற்றை கட்ட 2 பண்ணைகள் வைத்து உள்ளார். சேகர் சொந்தமாக பால் பண்ணையும் வைத்து உள்ளார். அதனால் தனது மாட்டு பண்ணையில் வரும் பாலை (2023/ஜூன் ) இந்த மாத கணக்கு படி ரூ 40 இல் இருந்து ரூ 48உள் விற்பனை செய்கிறார். அதாவது வெளியிலு அந்த ஊர் மக்கள் ளுக்கும் கொடுக்கும் போது சராசரி ஆக ரூ 40 லிட்டர் க்கு கிடைக்கும் என்று பண்ணை உரிமையாளர் கூறுகிறார். நாள் ஒன்றுக்கு அவர் பண்ணயில் 100இல் இருந்து 90 லிட்டர் வரை வரும் என்கிறார் 100லிட்டர் கணக்கில் வைத்து கொள்ளாம் என்கிறார். அதே போன்று மாடுகளுக்கு தீவனம் மாதம் 70ஆயிரம் ஆகும் என்கிறார் மீதம் 50ஆயிரம் நிக்கும் எங்குறார்.
#brothersfarm #maattupannai #maaduvalarpu #farmvlog
@brothersfarmtamil
உங்கள் விவசாய தொழில் விளம்பரதிற்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்
Brothersfarm- தமிழ்
☎️8508764556