Ithe pola neraya vid related to jallikattuku, organic vivasayam, farmers facing struggle...and ithmaari maadugal related neraya podunga....luv it...🔥🔥🔥💖💗💓
@ShabariY3 жыл бұрын
I have kankrej cow iam proud of it😀😀
@vishnumohanpg4u Жыл бұрын
Ji….. A1 and A2 protien is helpfull only wen u drink it RAW ( without boiling), if u boil the milk the there is no difference between A1 and A2 protien. As all the protiens present in milk gets denaturate while heating.
@MohanRaj-jh6ej3 жыл бұрын
அற்புதமான வீடியோ
@rajaramramkumar16273 жыл бұрын
எனது நண்பர் ஆர்கானிக் நாட்டு மாட்டுபால் உற்பத்தி செய்கிறார் அதாவது மாட்டுக்கு கொடுக்கின்ற இரையும் ஆர்கானிக்காக அவரே உற்பத்தி செய்து கொடுக்கிறார்
@RamKumar-nb2ke3 жыл бұрын
அவர் கொடுக்குற தீவனம் அதாவது தவிடு மாவு வகைகள் இயற்கை முறையில் விளைவிக்கப்படதா??
@ThamizhiAaseevagar3 жыл бұрын
இது என்ன வடநாட்டு மாடு, நம்ம ஊரு இனம் எங்கே.அவங்க நம்ம மாடு வாங்க மாட்டார்கள், நம்ம இனம் மாடு பாதுகாக்க வேண்டும்.
@EHPADservice3 жыл бұрын
அதற்கு நீங்கள் எதாவது நடவடிக்கை எடுங்க
@ThamizhiAaseevagar3 жыл бұрын
@@EHPADservice அவர் மாட்டு பண்னை வைத்திருக்கிறார், இது சிறு பரிந்துரை, நான் சிறு மாடி தோட்டத்தில் நாட்டுக்காய் வகை வளர்கின்றேன்.
@kaviarasanv78243 жыл бұрын
நணபா தென்னிந்திய மாடுகள் உழவு தொழில்சார்ந்தவை உம்பளசேரி ரகம் சேற்று உழவும் காங்கேயம் இழுவை ,மேட்டு காட்டு உழவுக்குமானது ஆனால் வடஇந்திய ரகம் பால் உற்பத்திக்கானது ஆர்கானிக் பால் என்பது மாடு உண்ணும் உணவில் இரசாயணம் கலக்காத உணவை தருவதே
@rajramalingam88363 жыл бұрын
அருமை விளக்கம் எப்படி இதனைத்தான் நெத்தியடி என்பார்கள்
@innisaivendhan3 жыл бұрын
உங்களால் ஆர்கானிக் செய்ய முடியவில்லை என சொல்லலாமே தவிர ஆர்கானிக் பால் என்றே ஒன்று இல்லை என சொல்லக்கூடாது
@RamKumar-nb2ke3 жыл бұрын
செய்யலாம்... வெறுமனே மேய்ச்சல், பச்ச தண்ணீய மட்டும் வைக்கனும். அப்டி செய்தா ஒரு மாடு 1,2லிட்டர் தான் கறக்கும்
@tamilisai29233 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவே
@rajar18707 ай бұрын
Anna price
@selvakumars293 жыл бұрын
Your great support
@thavavisshnu92013 жыл бұрын
Super Sir🤝👌💪💐💐💐
@dk25503 жыл бұрын
Best work Sathya ❤️🙏sir keep it up👌👌
@nonstopnagaippu94903 жыл бұрын
20.17 sect கலவை தீவனம் புல் வைகோல் இயற்கை ஆக இருந்தா இது எல்லா organic milk thaan
@neelamohan69903 жыл бұрын
Ivar ra eppadi contact Panurathu
@believe74033 жыл бұрын
Nice keep going guys
@jayakumarkistappanaidu41242 жыл бұрын
Address anupungal
@aravind28173 жыл бұрын
I also have 🤩😎a Kankrej cow
@pasumaianand81883 жыл бұрын
Very nice
@hameedabha95833 жыл бұрын
Superanna
@vilsonbhaskar91633 жыл бұрын
Great brother😊🙌
@yuva62313 жыл бұрын
Super...way to go
@shankarram72503 жыл бұрын
சகோ சம்போ எங்க ஏன் donate பண்ணீங்க
@jeremiahjoshua63603 жыл бұрын
Great sir..
@sameerkhasab27913 жыл бұрын
Bro I'm from andhra pradesh, hi have sale cows?
@shabipallangodshabi70613 жыл бұрын
Malayalatil peas pls
@sssaaa6543 жыл бұрын
👌👏
@sureshnandhu14063 жыл бұрын
Bro unga contact number kedikuma..nangalum cattle form vaikulam nu irukom . we need cows
@mrentertainment64733 жыл бұрын
What will happen when you boil a1 a2 milk ?
@nithiyananthan.b88103 жыл бұрын
Appo nee... Avanuga kaalayye nakku... Hf jerrsy ya ...
@mrentertainment64733 жыл бұрын
@@nithiyananthan.b8810 bathil terla na ipdi kuda solalam
@sindhanaiselvan11593 жыл бұрын
It is clear that -when A1 milk is heated/boiled, it wont alter or denature or effect the release of BCM-7. this peptide is produced only by digestive enzymatic hydrolysis. Heat denaturation wont be a solution to reduce the A1 milk effect.