10 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் | Planets in 10th place

  Рет қаралды 82,808

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Shri Mahalakshmi Premium Channel Link -
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 337
@balus6141
@balus6141 2 жыл бұрын
தங்களது உரை மிகுந்த ஆராய்ச்சி பூர்வமாக வரும் தெளிவாகவும் உள்ளது. மிக்க மகிழ்ச்சி 👌
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 жыл бұрын
(10ல் குரு) ராக்கெட் ஓட்ட வேண்டியவன் பஸ் ஓட்டிட்டு இருக்கேன் 11:52🤣🤣🤣🤣😂🤣
@kajanthanr421
@kajanthanr421 Жыл бұрын
பத்துல குருவோட படுற பாடு 😁🤣💯
@ramsun4908
@ramsun4908 Жыл бұрын
Me too
@balastylisherb8110
@balastylisherb8110 11 ай бұрын
Same
@panneerselvam4682
@panneerselvam4682 4 сағат бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏
@ashnstrings1054
@ashnstrings1054 2 жыл бұрын
தனுசு லக்னம் 10அம் அதிபதி புதன் உடன் சுக்ரன்,ராகு,சூரியன் (9th house)... இது போன்ற அமையும் கிரக சேர்க்கையின் கலப்பு பலனை பற்றி ஒரு வீடியோ போடுங்க sir.....இவ்வாறு இருப்பதால் மருத்துவம், விளையாட்டு, கலை...போன்ற விஷயங்களில் ஈடுபாடு மற்றும் திறமை உண்டு எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக உள்ளது.....எதை தொழிலாக செய்வது...
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீா்கள் 10ல் குரு இருந்தால் excellent sir
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 жыл бұрын
நீங்கள் கூறியது 100%உண்மை குருஜி
@svnadane
@svnadane 2 жыл бұрын
இணை இல்லாத தெளிவு உரை. அற்புதம். 10 ல சூரியன், புதன் என என் வாழ்க்கை மாநில உயர் அதிகாரி, புள்ளியியல் துறை, மற்றும் numerology, astrology ஆர்வலர். Data scientist. 100 % சரியான விளக்கம்.
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
🙏
@sk-dr8zu
@sk-dr8zu 2 жыл бұрын
10la சூரியன், குரு
@svnadane
@svnadane 2 жыл бұрын
@@sk-dr8zu லக்ன குரு கன்னியில்
@cvijayindia
@cvijayindia 2 жыл бұрын
Same ennakum 10 la suriyan and pudhan
@svnadane
@svnadane 2 жыл бұрын
@@cvijayindia நேர்மை மற்றும் தேசபட்றுடன் இருப்பீர்கள். வாழ்க வளமுடன்
@vignesh33222
@vignesh33222 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
மிக மிக சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏🙏
@i_viji
@i_viji 2 жыл бұрын
நிறைய பேர் வீடியோ போட்டுவிட்டு அதோடு விட்டு விடுவார்கள்..ஆனால் நீங்கள் comments க்கும் பதில் அளிக்கும் வள்ளல்...நன்றி
@amazingindian1072
@amazingindian1072 2 жыл бұрын
ஐயா உண்மை நான் கடக லக்னம் எனக்கு 10ல் புதன் 29 deg உள்ளது.. நான் தீவிர பெருமாள் பக்தன்..
@ajithkumars1751
@ajithkumars1751 2 ай бұрын
சூப்பர் சார்
@ajithkumars1751
@ajithkumars1751 2 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@Lion.555
@Lion.555 2 жыл бұрын
Excellent videoooo Gurujiii 🙏🤗❤
@laraapharmacy6259
@laraapharmacy6259 2 жыл бұрын
What a deep knowledge! lord moon's and Jupiter's placement 💯% correct.
@chithukutty3849
@chithukutty3849 2 жыл бұрын
ஐயா தங்கள் காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது எனக்கு ஒரு வேண்டுகோள் பத்தாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை ஆனால் குரு செவ்வாய் சனி இவற்றின் பார்வை உள்ளது இல்லை மற்ற கிரகங்களின் பார்வை உள்ளது அல்லது இல்லை இவற்றுக்கான பலன் பறறி
@narayananm3733
@narayananm3733 2 жыл бұрын
ewwee
@chithukutty3849
@chithukutty3849 2 жыл бұрын
@@narayananm3733 இதன் பொருள் என்ன?
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே ❤🎉🙏🏻
@arunkumararunkumar-ej3cp
@arunkumararunkumar-ej3cp Жыл бұрын
Sir dhanusu rasi dhanusulaknam 10 veetil ragu,suriyan,buthan 3giragangal iruku sir eppdi irukum sir
@mekalaelango6737
@mekalaelango6737 11 ай бұрын
Sir sani and sukran in 10th house. Thulam lagnam, mithunam rasi. What type of job he will get sir?
@Moonlight...12327
@Moonlight...12327 8 ай бұрын
Puthan vagram in ragu in 10 th place ragu thisai eppudi erruggum
@sherin_46
@sherin_46 8 күн бұрын
, thank you sir 🙏
@charanya6266
@charanya6266 2 жыл бұрын
Very useful series. Thanks 🙏🙏🙏
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
10 ஆம் இடம் நவ கிரகங்கள் பற்றிய அருமையான தகவல் ஐயா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana vilakkam, thankyou sir 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
,👍👍
@thirumoorthy9330
@thirumoorthy9330 2 жыл бұрын
ஐயா வணக்கம் 10.ல் மாந்தி பற்றி சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் மாந்தியின் பலன் பற்றி ஒரு வீடியோ போடுங்க நன்றி.!!!
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@ranjanig2706
@ranjanig2706 2 жыл бұрын
பயனுள்ள பதிவு🙏
@karthikeyan-hc1oh
@karthikeyan-hc1oh 2 жыл бұрын
Sir simma lagnam rishaba rasi chandran theipirai utcham and gurivin parrvail sukran in lagnam jobs epdi amaiyum
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Not bad
@subbulakshmig7437
@subbulakshmig7437 2 жыл бұрын
Cristal clear predications, Thank you Sir
@karpakambalakumaran9561
@karpakambalakumaran9561 2 жыл бұрын
Sir in this video you would have added pavathipathyam of the planets and their actions in the 10th place please always give your videos in connection with the 3rd,6th 8th and 12th places.sir please also give a video about the parvaigal of the planets in all catagory.ln which condition the parvai of a suber becomes troublesome and when a pavis parvai becomes good in accordance with their places,karakathum etc, in all aspects.please give it clear cut video. Thanking you.Your videos are all excellant.karpagam Bala Kumar.
@Smithaa1
@Smithaa1 2 жыл бұрын
Virgo asc, budhan in 10, started average earning in that period. But dasa was not good, in ruling gemini hse though. Yes vishnu n lakshmi ishta deivam. In kethu dasa, ke in venus hse & venus in 10 . Started earning in dollars in kethu dasa. You are absolutely right sir🙏
@vijayworld7244
@vijayworld7244 2 жыл бұрын
When guru in 10th place in pooradam nakshathram, and sukran is neesam and nessabangam because of budhan sukran parivarthanai . Now guru dasa running .how about new job offer?
@kottikannan8458
@kottikannan8458 7 ай бұрын
Super Sir..Saturn in 10th House
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Tku ji pl tell sooryan, chandran, buthan and guru in 10rh place...for mithuna lagnam with sat i,6 th ragu &12 th sevai.and kethu, sima rasi magam star...
@SG-CND
@SG-CND 2 жыл бұрын
Thanks a lot!!!!
@abiramivadivel4391
@abiramivadivel4391 2 жыл бұрын
Viruchiga lagnam Enaku 10il Sevvai sir! USA la Software Engineer!
@tonishwaran5502
@tonishwaran5502 Жыл бұрын
Aiyya guru mattrum sani paththam vittla irudha simma lagnam
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Nice
@hitlargaming9196
@hitlargaming9196 Жыл бұрын
ஐயா. ரிஷபராசி விருச்சிக லக்னம் பத்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் குரு ராகு இனைவு உள்ளது இதற்கு என்ன பலன் உள்ளது ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
No problem
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 жыл бұрын
10 il sani ,raku serkai for simma lagnam entha kadavulai kumpudanum🙏🙏🙏
@rakkiyappandhansi2017
@rakkiyappandhansi2017 2 жыл бұрын
10 th house suriyan and buthan
@Janukutty924
@Janukutty924 Жыл бұрын
Sir thulam lagnam 10 il suriyan chandiran k va
@ragulmohan168
@ragulmohan168 2 жыл бұрын
Dhanusu lagnam suriyan bhuthan in moolam lagna point in moolam ketu in pooradam guru sani serkai in reshabha karthikai sukra dhisaiel 6ram bhavam more activate aguma or 11 ram bhavam more activate aguma sir?
@kpmraja2854
@kpmraja2854 Ай бұрын
அய்யா நான் மீன லக்கினம் சுக்கிரன் 10இல் இருந்தால் (தனுசு) எப்படி உச்சம்????
@msureshkumar6816
@msureshkumar6816 2 жыл бұрын
அய்யா உங்கள் காணொளி மிகவும் அருமை ஐய்யா மை மனைவி துலாம் லக்னம் 10 த் ஹவுஸ் சூரியன் 11ஹவுஸ் சிம்மரசி ஃபைவ் கிரஹாம் சந்திர, செய்வாய் புதன் சுக்கிரன் கேது.govt job available இரங்களாம.kedikuuma hiw many rupees fees i am send g.pay ஐய்யா வணக்கம்
@yuvaraj9542
@yuvaraj9542 2 ай бұрын
10 மிடம் செவ்வாய் சுக்கிரன் மிகவும் பிடித்த இஷ்ட தெய்வம் என் அப்பன் முருகன் 🙏 100/100 உண்மை
@Vidhya221
@Vidhya221 2 жыл бұрын
10 இல் குரு ( 29°) இருந்தால், குரு 11 ஆம் இடத்துக்கு சென்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாம்? Degree பற்றி ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@pvk210
@pvk210 Жыл бұрын
So true sir 💥 budhan in 10 th house aspected by Jupiter in 4th house .. fav god perumal & vinayagar
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@aruljothi4534
@aruljothi4534 7 ай бұрын
என் கணவர்க்கு 10ல்குரு+சுக்கிரன் +செவ்வாய் எப்படி இருக்கும் sir please sollunga
@dhanumani8069
@dhanumani8069 5 ай бұрын
ஐயா என்னுடைய மகனுக்கு கடக லக்னம் மீனம் ரேவதி நட்சத்தில குரு + சூரி நற்பலனா Sir
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@santhoshvps
@santhoshvps 5 ай бұрын
Sir Enakku Midhunam Laknam meenam 10 la Sani Kedhu Irukkanga Sir Nalladha?
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Ennado appa kadagam lagnam 10 house sani he is senior advocate 20 years experience with good name and fame
@SkSaravana789
@SkSaravana789 Жыл бұрын
லக்னத்தில் இருந்து நான்கு, ஏழு, பத்து ஆகிய இடங்களில் இரண்டு அல்லது அதற்கு மேல் கிரகங்கள் இருப்பது பற்றி ஒரு காணொளி பதிவு செய்ய முடியுமா ஐயா...
@ArjunKumar-vt8zd
@ArjunKumar-vt8zd 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.
@gokulmithun1744
@gokulmithun1744 2 жыл бұрын
Vanakkam guru ji
@thangammariappan8578
@thangammariappan8578 2 жыл бұрын
நிங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. உங்களே பின் தொடரந்தால் வெற்றி நிச்சயம்
@J-pv1nj
@J-pv1nj Жыл бұрын
Wonderful explanation sir 💥
@sureshaynal8615
@sureshaynal8615 2 жыл бұрын
Gud morning bro,very good information n great excution, always ur unknown frend from kochi
@l.prakash6894
@l.prakash6894 2 жыл бұрын
Vanakam guru ji, viruchigam laknam 10th simmathil suriyan&budhan&sukkaran, thozil epdi irukum
@gokulkrishnan1328
@gokulkrishnan1328 2 жыл бұрын
நன்றி ஐயா
@sridharan1943
@sridharan1943 2 жыл бұрын
Thulaam lagnam 10th house santhiran theipirai is good sir?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@Senthila5
@Senthila5 2 жыл бұрын
Very good explanation👌👌
@gandhis2304
@gandhis2304 2 жыл бұрын
ஐயா விருச்சிக லக்னம் 10ல் கேதுசனி2டிகிரியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் பூரம்4ல்உடன் என்ன தொழில் செய்யலாம் ஐயா?
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information and very brief explanation 🙏🙏
@j.b.sathishkumar5654
@j.b.sathishkumar5654 Жыл бұрын
10ம் இடத்தில் சூரியன் செவ்வாய் புதன் சந்திரன் சேர்க்கை இருந்தால் என்ன ஆகும் சார்
@autoselvam3667
@autoselvam3667 8 ай бұрын
10ல் செவ்வாய் சிம்மத்தில் இருந்தால் என்ன பயன்
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 2 жыл бұрын
my bro 10th kethu.matru மருத்துவம் nutrition field. Nice sir ur prediction. 👌 👍
@saisaiyini1805
@saisaiyini1805 2 жыл бұрын
10 ஆம் இடத்தை குரு 9 ஆம் பார்வையாக பார்க்கிறார் புதன் பார்வையும் கிட்டுகிறது, அங்கு ஒரு கிரகமும் இல்லை, நிலைத்த தொழில் இல்லை என்றாலும் ஒரு துறையில் எதேனும் சிறப்பான விடயங்களை செய்து விருதுகளையும் வாங்கி கொண்டு விலகி விடும் அமைப்பாகவே இருக்கிறது
@premalathavenkatachalam4933
@premalathavenkatachalam4933 2 жыл бұрын
ஐயா வணக்கம் வயது 28 மகர லக்கின்தில் சூர்யன் புதன் 2இல் சனி 10இல் சந்திரன் ராகு 11 இல் குரு சுக்கிரன் 8 இல் செவ்வாய் வக்ரம் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா திருமணமாகவில்லை நடை திசை இருப்பு குரு திசை 5 வருடம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@prasannasukanya216
@prasannasukanya216 2 жыл бұрын
எனக்கு கும்ப லக்னம் 10 இல் சனி சந்திரன்..... விருச்சிகத்தில்
@shakthipriya1513
@shakthipriya1513 2 жыл бұрын
Guruji vargothumam pettra girgam dasa bhuthigal mattum than activate aguma...
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
நன்றி தல 💐💐💐💐
@Miracleworldpeople11
@Miracleworldpeople11 2 жыл бұрын
Sir Simma laknam suriyan ragu in 10th house good a sir suya thozhil seiyalama
@venkatesenkizhapandal2243
@venkatesenkizhapandal2243 2 жыл бұрын
How to find kula deivam ji?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Already uploaded bro
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Beautiful explanation 11.56😁
@indumathi3182
@indumathi3182 2 жыл бұрын
மகரம் லக்னம் (லக்னத்தில் செவ்வாய்),10 ல் (துலாம்) குரு விசாகம் நட்சத்திரத்தில் , 4 ல்( மேஷம்) சந்திரன் , 11ல் ராகு அனுஷம் நட்சத்திரத்தில். சனி,புதன்,சுக்கிரன்,சூரியன் 2 ஆம் இடம் கும்பத்தில். குரு திசை எப்படி இருக்கும். நன்றி .
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
அருமை அண்ணா
@loganathanpalanisamy1529
@loganathanpalanisamy1529 2 жыл бұрын
வணக்கம் குருவே லோகநாதன் மிதுன லக்கினம் மேஷம் ராசி 19/04/96 10.15am 10இல் செவ்வாய் +சனி +கேது 7இல் குரு தனித்து ஆட்சி அரசு வேலை கிடைக்குமா 2023இல்? 🌞🌞🌞🌞🌞
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 2 жыл бұрын
என் ஜாதகத்தில் பத்தில் 4 கிரகங்கள் உள்ளது சூரியன் , சந்திரன் ( வளர்பிறை ) , புதன் , சுக்கிரன் . கும்பம் லக்னம் விருச்சக ராசி IT துறையில் இருக்கிறேன் நல்ல வருமானம் தான் ஆனால் பிடிக்கவில்லை . அப்பா Business பண்ணலாம் என்று இருக்கிறேன் அது நல்ல வருமானம் வருகிறது .
@durgadevi266
@durgadevi266 2 жыл бұрын
guruji vanakkam sir thule lagnam pathil raghu Mattum
@AjayShaw99-v8k
@AjayShaw99-v8k 2 жыл бұрын
Kadaga lagnam suriyan savai guru sani irukku enna palan
@shankrishnan7666
@shankrishnan7666 5 ай бұрын
Hi sir 10 simma hse but nobody there. In that case how?
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையான புரிதல், பத்தாமிடம், மிதுன லக்னம் பத்தில் சனி ராகு மருத்துவம் தொழில் செய்து வருகிறேன் வரும் சனி திசையில் எப்படி இருக்கும்
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good 👍
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
@@AstroSriramJI Thank you sir
@radhikahalley
@radhikahalley 2 жыл бұрын
suriyan in virchigam lagnam .in simman chandran is there will give good or bad but no sukran or guru vision. is it dhik or nish balam.
@dietintamil8395
@dietintamil8395 2 жыл бұрын
Meena laknam kadagarasi 10il sevai good or bad
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@raviyadav3315
@raviyadav3315 Жыл бұрын
Suriyan buthan and rahu in 10th house thulam lagnam thiruvathirai star yenaoda passion aae yena nu triyala yendha job la yum interest aae ila yenku job epadi irukum ? Anyone
@mani694
@mani694 2 жыл бұрын
Super guru ji
@சுதா-ம1ன
@சுதா-ம1ன 2 ай бұрын
10l சூரியன் புதன் ரிஷப லக்னம், மீன ராசி ரேவதி வேலை இல்லை,😢 சனி கேது 6ல,9l குரு 11ல சுக்கிரன் செவவாய் சந்திரன் 12l ராகு, சூரிய dasayilavathu வேலை kidaikumaa
@AstroSriramJI
@AstroSriramJI 2 ай бұрын
Possible
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி நன்றி
@balamurali243
@balamurali243 Жыл бұрын
Guruji 10th la budhan+suriyan+sevvai+sukran iruku kanni lagnam..enaku epdi irukum solunga?
@Preethisengunthar
@Preethisengunthar 2 жыл бұрын
10 la sani (16 degree) +ragu (27 degree) simma lagnam danusu rasi sukran 9 am idamla iruku sir nalatha sir
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
Vannakkam guruji. Magara lagnam & rasi, sukran(0.2deg), sun, ketu & bhudan(atmakaragan) all more than 5 degrees separated in 10th thulam. Will person get success all these 4 planets job areas?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Possible for Bhutan
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
@@AstroSriramJI 🙏 guruji. Currently success in bhudan area only
@dhanamn
@dhanamn 2 жыл бұрын
Sir, please put a video for if both lagna and rasi are same
@shanmitha2863
@shanmitha2863 2 жыл бұрын
good morning guru ji
@mercysharanya9452
@mercysharanya9452 Жыл бұрын
Vakra sevvai ya irundhalum idhey palan porundhuma guruji?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Same
@SharanPrints
@SharanPrints 2 жыл бұрын
Thank you for the video sir
@Vinayagam520
@Vinayagam520 Жыл бұрын
வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் லக்னாதிபதி சனி பகவான் 4 ஆம் இடமான ரிஷப ராசியில் அமர்ந்து கொண்டு 7 ஆம் பார்வையாக விருச்சக ராசியில் உள்ள செவ்வாய் பகவானை பார்க்கிறார்.செவ்வாய் பகவான் ( திக்பலம்,வக்ரம்) பெற்று தன் 7 ஆம் பார்வையாக ரிஷப வீட்டில் உள்ள சனி பகவானை பார்க்கிரார்.இதனால் நான் தொழில் செய்யலாமா குருஜி.
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@Vinayagam520
@Vinayagam520 Жыл бұрын
@@AstroSriramJI நன்றி குருஜி.
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
Pl tell for tula lag, 10 th pl is empty, Chandra with sat in kumbam... what sort of job he would get?, sathayam star, ragu, suk and guru in lag?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Software
@karthig864
@karthig864 2 жыл бұрын
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில் 2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,2 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Planets in Malfic House #astrologerchinnaraj
28:25
astro chinnaraj
Рет қаралды 78 М.