உங்களை உயர்த்தும் 1, 6, 10 ம் இடம் |

  Рет қаралды 67,838

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 271
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
VERY NICE EXAMPLES LIKE FRIDGE. HOW TO UTILISE THE PRODUCTS IN SUITABLE TIME. THAT'S ONLY WAY TO GET SUCCESS .FOR THAT YOUR EXPLANATIONS GIVES MANY CLAERIFICATION GENRALLY. IT IS VERY USEFUL TO IDENTIFY VERIFY AND CONFIRM ALL THE SITUVATION WHAT HAD HAPPENED UPDATE. VAZHGHA VALAMUDAN & NALAMUDAN THANK YOU SO MUCH
@ravikswamy2169
@ravikswamy2169 2 күн бұрын
தாங்கள் ஒரு அபூர்வ பிறவி உங்களை எங்களுக்கு ஆசரியராக கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் 🎉
@banu8072
@banu8072 2 жыл бұрын
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Vicky-nx9er
@Vicky-nx9er 2 жыл бұрын
லக்னாதிபதி வலுத்தால் முயற்சியுடன் கூடிய செயல்திறன் இருக்கும். 6ம் அதிபதி வலுத்தால் உழைப்பின் மூலம் வெற்றி.. மேன்மை. 10ம் அதிபதி வலுத்தால் முன்னேற்றம். இதற்கு உதாரண புருஷனே தாங்கள்தான். Congratulations Sir.. 💐💐🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
🙏
@Vicky-nx9er
@Vicky-nx9er 2 жыл бұрын
@@AstroSriramJI 💐💐🙏🙏
@Vicky-nx9er
@Vicky-nx9er 2 жыл бұрын
@@rajanrg 👌👍🙏
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 жыл бұрын
எடுக்க வேண்டியது பால் பாக்கெட்டா, தோசை மாவு பாக்கெட்டா என்பதைப் புரிந்து கொண்டால் எல்லாம் நலமே என்பதை அழகாய் சொன்ன அன்பு ஜோதிடர் ஶ்ரீராம்ஜி சாருக்கு வாழ்த்துக்கள் கோடி, வாழ்ந்திடுவோம் அவரின் ஜோதிட நுணுக்கத்தை நாடி… 🎉💐🙏💐🙏💐🙏💐🙏💯
@senthilvelu568
@senthilvelu568 Жыл бұрын
ஐயா🙏இதுவரை ஜோதிடத்தை பொறுத்தவரை உங்களைப் போல் மிகவும் தெளிவாகவும் நல்ல புரிதலும் உங்களுடைய பேச்சில் உள்ளது.... நீங்கள் கூறுவது அனைத்தும் 100% சரியாக உள்ளது எனக்கு🙏
@shanthih9780
@shanthih9780 2 жыл бұрын
ஜோதிடத்தின் எல்லா பகுதிகளையும் ஆராய்ந்து நன்றாக விளக்குகிறீர்கள் ஐயா...நன்றிகள்...
@dhivagartaker9279
@dhivagartaker9279 2 жыл бұрын
😭😭 இந்த வீடியோவில் நீங்கள் சொல்றது போல் 100% உண்மை எனக்கு நடக்கிறது Tq குரு ஜி sir😭😭
@saravananmarimuthu5619
@saravananmarimuthu5619 2 жыл бұрын
புகழ்ச்சிக்கு உண்டான பல வார்த்தைகளை தேடி உங்களை புகழ்கிறேன் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, மன்னிக்க வேண்டும் ஐயா இதைவிட. உயர்தரமான வார்த்தை என் புத்திக்கு எட்டவில்லை, வாழ்க வளமுடன்
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
🙏
@yuganchandru1312
@yuganchandru1312 Жыл бұрын
அற்புத விளக்கம் அற்புதம் அற்புதம் அற்புதம்
@hariharanllhariharan1192
@hariharanllhariharan1192 2 жыл бұрын
உங்களுடைய காணொளிகள் அருமையாக உள்ளது மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Yes tku ji
@guru9804
@guru9804 2 жыл бұрын
@@geetha-1165 !pm
@kosan9362
@kosan9362 2 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 இந்த முறை எளிதில் புரியும்படியாக உதாரணங்களை அள்ளி தெளித்து விட்டீர்கள்.
@seethan1437
@seethan1437 Жыл бұрын
You are a very good teacher. You are not only teaching astrology..you are teaching life and how to live..you are teaching the real facts of living, human existence, karma and what not. People will start believing its not materialistic stuff thats the truth in human existence.. its karma that we take birth for a purpose. Think good and do good. People should hear all your videos and understand what is life...
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 2 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் குலிரூட்டும் பெட்டியின் விளக்கம் அருமையோ அருமை தங்களுக்கு நிகர் தாங்களே திருப்பாதம் பனிவேன் நன்றி தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KanchiSingapore
@KanchiSingapore 2 жыл бұрын
அருமை அருமை அருமையோ அருமை.. இது ஒரு நல்ல பயனுள்ள பதிவு... அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.. நன்றி
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 2 жыл бұрын
All your videos are thought provoking. Nobody can clarify jothidam 👍transparently and ❤easy to understand. Very great guruji. Thank 🙏you very much.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Jothidathil anaithu vithamana soochuma visayangalaiyum arainthu puriyumpadi sollum vitham arumai... Great sir... Anbu nandrigal.... 🙏🙏🙏
@anbu1174
@anbu1174 2 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு குருஜீ
@ramaneik2939
@ramaneik2939 2 жыл бұрын
ஒன்று பத்து ஆறு இடங்களில் எந்த கிரகங்கள் இருந்தால் நல்ல, தீய பலன் ஏற்படும் என்று இன்னும் தெளிவாக விளக்கம் அளிக்கும்படி குருஜி அவர்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி 🙏🏽
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. தங்கள் கானொலி பயனுள்ள பதிவு. தங்களால். நன்றி குருவே. 🙏
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 9 ай бұрын
Yes...confidence 🎉 lakkanam varkotthamam...suya sinthanai adhikam...🎉
@smpremkumar3876
@smpremkumar3876 2 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@gskumar8556
@gskumar8556 11 ай бұрын
Wow. Super. What a clarity. Excellent sir. Very well you are explaining...
@rajasekaranramachokalingam5228
@rajasekaranramachokalingam5228 Жыл бұрын
100%, ascendant KETU,clarity at its full brightness.
@vishnu.venkateswaran5595
@vishnu.venkateswaran5595 2 жыл бұрын
Vanakkam ayya Risaba lagnam 10 am adipathi thasai 🖤 6 +1 am adipathi putti vara pogirathu 🤍 Waiting ayya 🔥🤍🖤 Nandri 💗⚡
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@svrangan
@svrangan 2 жыл бұрын
Excellent explanation for horoscope related with life. Amazing citations with nature, human physiology, commercial activities. 12 hours of day and 12hrs of night is the best example for everything and everybody. Great Sir.
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 жыл бұрын
Different types of explanation very nice guruji 🙏🙏👌🎉
@KanchiSingapore
@KanchiSingapore 2 жыл бұрын
தெளிவான பதிவு. அருமை நன்றி
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Ninga pesuratha kettute irukalam, amazing sir 🙏💐 mikka nantri ji . Ranjani
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 2 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி நீங்க ஒரு லெஜன்ட் 💐
@vanchinathankumar1116
@vanchinathankumar1116 2 жыл бұрын
Wow. Great examples with simple communications to understand. Thank you so much sir.
@hacker-rs2op
@hacker-rs2op 2 жыл бұрын
Experience of a person is known by their understanding of complex subject and delivering it in the simplest way to others. Every video is a reflection of it.. Great guruji.. 👌😊
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
Good Explanation. But I have watch again to clearly understand. Thanks.
@chidambaramr2559
@chidambaramr2559 2 жыл бұрын
வணக்கம் குருஜி, புரிந்து கொள்ள சுலபமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் கணக்கிறது
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 9 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@saibaba184
@saibaba184 10 ай бұрын
நன்றாக புரியும்படி சொல்லி தறீங்க அய்யா
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
அருமையான தகவல் ஐயா 🙏
@jagannath.v2665
@jagannath.v2665 2 жыл бұрын
First like da dei 🔥🔥🔥
@dailyfreshthings9594
@dailyfreshthings9594 2 жыл бұрын
குருஜி மிக அருமையான பதிவு
@skvideos9358
@skvideos9358 2 жыл бұрын
Romba nalla video ayya romba clear ah examples elam kuthuthu puriya vaikiringa keep it up ayya I wish you and your channel ah good wishes
@NithelaBoobalan-qj2cr
@NithelaBoobalan-qj2cr Жыл бұрын
Unga speech superb I like you
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@bhagirathir8397
@bhagirathir8397 2 жыл бұрын
அருமை Sir.வாழ்க வளமுடன்
@r.s4379
@r.s4379 Жыл бұрын
அருமையான கருத்துக்கள்....அய்யா
@Preethi2412
@Preethi2412 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான பதிவு
@anbesivam188
@anbesivam188 2 жыл бұрын
Your well explainer Sri Ram ji ❤️
@krj1669
@krj1669 2 жыл бұрын
Kanni sevvai kadaliyum வற்றும்- Put one video about this fact Guruji
@Anuradha-vk3ln
@Anuradha-vk3ln Жыл бұрын
அருமை , excellent Master
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
நல்ல பதிவு ஐயா நர்பவி 🙏🙏
@Lion.555
@Lion.555 2 жыл бұрын
Greattt explanationnn Gurujiii 🙏🤗❤
@r.s4379
@r.s4379 2 жыл бұрын
அருமையான...விளக்கம் அய்யா...
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 2 жыл бұрын
அருமை குரு ஜி
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
அருமையான பதிவு சார்🙏
@madhusudan4471
@madhusudan4471 2 жыл бұрын
Very clear explanation
@யுவன்-ஞ9ட
@யுவன்-ஞ9ட 2 жыл бұрын
Super guruji💐💐💐
@karthig864
@karthig864 2 жыл бұрын
குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில் 2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்
@nandakumarchittoorcs
@nandakumarchittoorcs 2 жыл бұрын
very good exsamble sir. nice video thank you
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
மிக்க நன்றி குருஜி
@Vidkan
@Vidkan 2 жыл бұрын
Wonderful explanation Guruji.👌👌.🙏🙏
@m.b.lakshmipriya7537
@m.b.lakshmipriya7537 2 жыл бұрын
உங்கள் அனுபவம் மொத்தத்தையும் இறக்கி காணொளிகளின் சுவாரசியத்தை கூட்டுகிறீர்கள்
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 2 жыл бұрын
Viruchigalagnathirku 2m idathillirunthu sevvai thisai nanmaiya. Guruve 6lil puthan Raghu 10lil chandran thisai nanmaiya theemaiya guruve🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Nice
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 2 жыл бұрын
@@AstroSriramJI kodana Kodi nandrigal guruve 🙏
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Vera level super explain thank you
@rajeshwarim5808
@rajeshwarim5808 2 жыл бұрын
Vanakkam guruji ji your always great sir
@priyajanu4459
@priyajanu4459 2 жыл бұрын
Dhanshika Dob 14:08:2022 Time 5:31 Birth place abudhabi Jathagam epdi iruku sir ethum pblm iruka
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Super sir🙏sixth place sevai utcham mithuna lakanam utcham atchi petra desail vellai parka mudiyathu enbathu trueha sir🙏
@prasannabca2002
@prasannabca2002 2 жыл бұрын
அருமையான பதிவு sir
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 жыл бұрын
அருமையான விளக்கம் சாா் superb 👌👌👌👍👍🙏🙏தனுசு லக்னம் 4 ம் இடத்தில் குரு .8 ம் அதிபதி சந்திரன் மேஷத்தில் இருந்து தசை நடக்கிறது சுக்கிர புத்தி அரசு வேலை கிடைக்குமா சாா்
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Possible
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 жыл бұрын
Thank you so much sir
@balakumaran492
@balakumaran492 2 жыл бұрын
மாலை வணக்கம் ஐயா
@gthirupathy2794
@gthirupathy2794 2 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 жыл бұрын
Thank you guruji thulaam laknam 10th house athipathi chandran 6th houseil (valarpirai sapthami thithi) eppati irukkum guruji chandran thisai🙏🙏🙏🙏🙏🙏
@yoshiahjose9494
@yoshiahjose9494 2 жыл бұрын
🙏🏼 SUPER EXPLANATION
@stellastella224
@stellastella224 2 жыл бұрын
Nanjuku pin amutham thunpathirtu pin in bham.Nandri guruji ulaga vazhikai purinthathu
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 жыл бұрын
excellent explanation
@arundharmaraj448
@arundharmaraj448 2 жыл бұрын
மிகவும் அருமை பதிவு சார் உங்களுடைய முழுவதும் அருமை 👌👌👌👌👌👌👌👌மேஷ லக்னம் பத்தாம் இடத்தில் குரு சூரியன். பண்ணிரண்டாம் இடத்தில் சனி கேது. எனக்கு அரசு வேலை கிடைக்குமா அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Possible
@panneerselvam7180
@panneerselvam7180 2 жыл бұрын
Ayya vanakkam super
@rajaganesh8747
@rajaganesh8747 2 жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@raghuelumalai8963
@raghuelumalai8963 2 жыл бұрын
Your instant examples are one of the biggest highlights of videos.. its different from common KZbin astrologers. Thank you guruji 🙏
@sureshaynal8615
@sureshaynal8615 2 жыл бұрын
Gud evening bro,great excution n explanation, shnemudam Suresh from kochi
@shanmitha2863
@shanmitha2863 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@charanya6266
@charanya6266 2 жыл бұрын
Thanks for the video 🙏🙏🙏
@sharmi4766
@sharmi4766 10 ай бұрын
Absolutely correct sir
@thiba63
@thiba63 Жыл бұрын
Very well said sir.very²good
@rajeshdhaya840
@rajeshdhaya840 Ай бұрын
Virchga lagnam 6il guru rahu 10il suryan budhan entha combination eppadi erukum soluga guruvey please regards Padma Rajesh from vizag
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Sir, great🙏🙏👌👌
@pratheshv9707
@pratheshv9707 2 жыл бұрын
Superb pleasant Bro 🔥❤️
@sugirtharamasamy9583
@sugirtharamasamy9583 2 жыл бұрын
நீண்டநாள் முயற்சி ஐயா🙏🙏 பிரியா 12.01.1999,09.39 PM, விருதுநகர். திருமணம் எந்த அந்தரத்தில் நடைபெறும்?கணவன் குணம்,நிறம்,சொத்து,புதன் திசை எப்படி ஐயா?கேது,சுக்கிரன் நன்மை தருவார்களா?வெளிநாடு செல்வேனா?நன்றி ஐயா.
@svnadane
@svnadane 2 жыл бұрын
அருமை ஐயா
@gokulmithun1744
@gokulmithun1744 2 жыл бұрын
Vanakkam guru ji
@tamizhsen2045
@tamizhsen2045 2 жыл бұрын
அருமை அய்யா
@meyounotonlyme
@meyounotonlyme 2 жыл бұрын
Thank you for videos sir🙏🙏
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 2 жыл бұрын
Vanakkam ayya 🙏🙏
@ஓம்மீடியா
@ஓம்மீடியா 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏
@jagann25
@jagann25 2 жыл бұрын
very nice explain Guruji
@dhandapanik6942
@dhandapanik6942 2 жыл бұрын
SEMA sir your speech
@gayathriraja7434
@gayathriraja7434 2 жыл бұрын
நன்றி அய்யா
@chithra94
@chithra94 2 жыл бұрын
28/07/94 4:45pm Bangalore Married life pathi solunga sir😭
Albert Einstein's Life and Discoveries part 1 & 2 || Bright Keralite
2:09:05
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 31 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 9 МЛН
எது யோக ஜாதகம்  ?
15:20
Astro Sriram JI
Рет қаралды 57 М.
என்ன தரும் உங்கள் 9ம் இடம்...
19:24