Thank you Gomathi mam❤ Payanthukitey seithu parthen aanal finishing la semaya vanthudichi kara kulambu🎉 Romba thanks mam for ur valuable videos....🎉
@howtocookthatwithsandyАй бұрын
Very nice ❤
@GomathisKitchenАй бұрын
Thank you pa😊🙏.
@chithusclipstamil844Ай бұрын
அருமையான ருசியான குழம்பு செய்முறை அருமை அருமை சகோதரி 🎉🎉
@GomathisKitchenАй бұрын
மிகவும் நன்றி பா
@ArumugamMARIMUTHU-nx4xxАй бұрын
அருமை 👍👍🇸🇬
@GomathisKitchenАй бұрын
மிகவும் நன்றி பா
@venkateshrubini7440Ай бұрын
Karakolambu 👌👌👌♥️
@GomathisKitchenАй бұрын
Thank you pa😊🙏.
@kanmanirajendran767Ай бұрын
கார குழம்பு சூப்பரா இருக்கு கோமதி 👌👌
@GomathisKitchenАй бұрын
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
@LathaLatha-w7bАй бұрын
Super akka karakulambu very nice unga recipe ellam super akka thankyou so much akka ❤❤🙏🙏🙏👌👌👌
@GomathisKitchenАй бұрын
Rombavum santhosam pa, Thank you 😊🙏.
@GomathisKitchenАй бұрын
Glad to hear, Most welcome pa
@charusankar9325Ай бұрын
Super yummy recipe.
@GomathisKitchenАй бұрын
Thank you pa 🙏
@nilag4681Ай бұрын
So yummy❤❤❤❤❤❤❤❤
@GomathisKitchenАй бұрын
Thank you 😋
@muthulakshmiadhi37113 күн бұрын
arumai sakothari nann ipothe intha dish seikoraen
@malarvizhisampath4231Ай бұрын
Arumai
@GomathisKitchenАй бұрын
நன்றி பா
@vijaymanjula998922 күн бұрын
Super 👍 ma
@sarojarajam8799Ай бұрын
Super 🎉🎉🎉
@GomathisKitchenАй бұрын
Thank you pa😊🙏.
@SivasankariSankari-dg5ghАй бұрын
உங்கள் ரெசிபீஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அக்கா கார குழம்பு சூப்பர்
@GomathisKitchenАй бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@ushaprakasam6446Ай бұрын
So yummy 😋
@GomathisKitchenАй бұрын
Thank you pa.
@saravanan703027 күн бұрын
I tried now. Tasty ❤🎉
@kamalakamala384516 күн бұрын
Akka kulambu 👍👍👍
@GomathisKitchen15 күн бұрын
Thank you pa😊🙏.
@shanthammaperiyannagownder121728 күн бұрын
Yesterday I cook this recipe.wow taste supper.thanks mdm.
@GomathisKitchen27 күн бұрын
super pa
@mypetsmygardenАй бұрын
The way you’ve simplified such a flavorful and authentic dish is truly impressive. The aroma of the spices, the tangy kick, and the inclusion of shallots make this Vengaya Kulambu absolutely irresistible. Your clear and concise explanation in Tamil ensures anyone can whip up this delicious curry in no time. It's perfect for pairing with hot steamed rice and is bound to become a family favorite. Amazing work sharing this quick and tasty recipe - it’s a lifesaver for all food lovers! 🍛✨🔥
@GomathisKitchenАй бұрын
Thank you so much for your lovely words! I'm thrilled you enjoyed the recipe and found the explanation helpful. Hope it becomes a favorite in your home too. Happy cooking! 🍛✨😊
@vasanthakumar8476Ай бұрын
Super🎉🎉
@GomathisKitchenАй бұрын
சூப்பர் பா😊🙏
@ravichandranr8612Ай бұрын
மழை, குளிர் ஏற்ற சுவையான சூப்பர் குழம்பு ரெசிபி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@GomathisKitchenАй бұрын
அம்மாம் பா செமயா இருக்கும்
@sasikalasasi3740Ай бұрын
Super mam
@GomathisKitchenАй бұрын
Thank you pa
@sunisathya7508Ай бұрын
Super akka❤
@GomathisKitchenАй бұрын
Thank you pa
@Murugan-hm3dvАй бұрын
Madam ❤🎈 unkaluku intru guruvin blessings 🎉😊
@GomathisKitchenАй бұрын
Thank you pa😊🙏.
@santhimohanasundaram3527 күн бұрын
👌👍👏😊❤️🙏
@remadevi6884Ай бұрын
Super thanku dear ❤
@GomathisKitchenАй бұрын
Most welcome pa
@sarusartkitchen5527Ай бұрын
Super.
@GomathisKitchenАй бұрын
நன்றி பா 😊🙏
@mjayanthi8040Ай бұрын
Month watering❤❤❤
@GomathisKitchenАй бұрын
Thank you pa😊🙏.
@sumathikishanrish3382Ай бұрын
Hi akka how are you 😊 wow super recipe thank you so much ka .tomorrow pannituven.
@GomathisKitchenАй бұрын
Hi 😊 I'm good, thank you! How are you ? So glad you liked the recipe. Let me know how it turns out tomorrow.
@vananrajagopal8719Ай бұрын
மிக அருமை! நன்றி
@GomathisKitchenАй бұрын
நன்றி பா
@vananrajagopal871927 күн бұрын
@@GomathisKitchen எந்த குழம்பு கடலை எண்ணெயில் செய்தால் நல்லாயிருக்கும்?
@GuruLakshmi-ob2qhАй бұрын
Kara🎉🎉🎉🎉
@sumathykannan5307Ай бұрын
Im first comment
@GomathisKitchenАй бұрын
நன்றி பா
@JawaharAyyaАй бұрын
திருமதி.கோ.,மதி கிச்சன் மா தங்கள் பக்குவமாக சொல்லி தரும் கலையே தனி அழகுதான் அருமை மா பெண்கள் எளிதில் செய்ய கூடிய கார குழம்பு அருமை அருமை பார்க்கும் போதே சூப்பராக இருக்கிறது மா. அடுத்த முறையில் கொள்ளு குழம்பு ரசம் செய்து காண்பிக்கவும் மா வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மா. இப்படிக்கு.சேலம் ஏற்காடு 👨👨👦👦
@GomathisKitchenАй бұрын
நன்றி மகிழ்ச்சி! உங்கள் நல்ல வார்த்தைகள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன 😊. அடுத்த முறையில் கொள்ளு குழம்பு ரசம் கண்டிப்பாக செய்து பதிவு போடுகிறேன் . உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி! ❤🙏
Naanthaan miss seithutten ungal entha recepe sorry dear❤❤❤❤
@GomathisKitchenАй бұрын
பரவா இல்லை மா
@shanthir9416Ай бұрын
Kulammbu super gomathi Nan senju parthan super valthukkal
@GomathisKitchenАй бұрын
சூப்பர் பா 😊🙏👍
@sumathykannan5307Ай бұрын
One of favourite dish pa,we have some coincidence
@GomathisKitchenАй бұрын
ரொம்பவும் சந்தோசம், நல்லது 😊
@sivajananim7886Ай бұрын
Sis moongil arisi recipe video podunga
@GomathisKitchenАй бұрын
எனக்கு இங்க USA ல மூங்கில் அரிசி கிடைக்காது பா
@pamsadasivam9910Ай бұрын
Your recipes are great. It will be easy to follow if you please give the ingredients and its measurements in your description box. I appreciate your early response.
@GomathisKitchenАй бұрын
Thank you for the suggestion and kind words! I'll make sure to include the ingredients and measurements in the description box for future recipes. I appreciate your feedback! 😊