10 பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிள் | Motor Cycle | Drinking Water | Thanthi TV

  Рет қаралды 202,046

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#MotorCycle #Water #EnvironmentalPollution 10 பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிள் | Motor Cycle | Thanthi TV | Laksmanan
Uploaded on 07/02/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 216
@sheikmohammed7204
@sheikmohammed7204 5 жыл бұрын
தயவு செய்து இவரை பாதுகாத்து வையுங்கள் நம் நாட்டு அரசியல்வாதிகள் மிகவும் மோசமானவர்கள்
@sakthivelnataraj1333
@sakthivelnataraj1333 5 жыл бұрын
Bass Unmaya solluitinga
@hurryburrydiy8344
@hurryburrydiy8344 5 жыл бұрын
உண்மை
@harikumarkidkid
@harikumarkidkid 5 жыл бұрын
அது எப்படி முடியும் ! நியூஸ் பார்த்திருப்பாங்க 😂😂 குறிப்பா அம்பானி பார்த்திருப்பார் இவரின் விலை என்னன்னு கேட்பார் 😂😂😂😂
@tgkarthi7463
@tgkarthi7463 4 жыл бұрын
😂😂
@gkofficialtrending5898
@gkofficialtrending5898 4 жыл бұрын
Ama😂😂
@sakarayanthiruman7809
@sakarayanthiruman7809 5 жыл бұрын
அருமை நண்பரே இதை கேட்கும்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த கண்டுபிடிப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 5 жыл бұрын
அடுத்த தேசத்துரோகி உருவாகிவிட்டார், இவர் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து தப்பிப்பது கேள்விக்குறியே
@madeshkumar9527
@madeshkumar9527 5 жыл бұрын
100%
@noorbaaitrichy1269
@noorbaaitrichy1269 5 жыл бұрын
தம்பி நம்ம ஊருக்கு பெருமைத்தேடி தந்ததற்கு மிக்க நன்றி . உண்மையான உழைப்பு என்றும் வீண் போகாது எந்த சூழ்நிலையிலும் முயற்சியை கைவிட வேண்டாம் .வாழ்த்துக்கள்
@jebastinjjj7131
@jebastinjjj7131 4 жыл бұрын
எந்த ஊர் ஒரு சைக்கிள் வேண்டும்
@kannanlove7270
@kannanlove7270 5 жыл бұрын
உப்பு தண்ணியில அதாவது கடல் தண்ணியில ஓடுமா இந்த பைக்? அப்படி ஓடினா தான் நல்லது. இல்லைனா வேஸ்ட். ஏன்னா இனிமே தண்ணி தான் மிக காஸ்லியான பொருளா இருக்கும்
@PK_Decoration
@PK_Decoration 5 жыл бұрын
Bro kavalapadathinga bike water la odichina namma alunga rain water save panna arambichiduvaga
@superboy4392
@superboy4392 5 жыл бұрын
Poda.... Ke ku
@anbuarukeri4124
@anbuarukeri4124 5 жыл бұрын
இனிமேல் தான் நண்பா நீ உஷாரா இருக்கணும் நம்ம அரசியல்வாதி உங்களை ஆன்ட்டி இந்தியன் என்று சொல்வார்கள்
@sakthivelpothi6303
@sakthivelpothi6303 5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@sathishcravi7273
@sathishcravi7273 5 жыл бұрын
எல்லாம் கண்டுபிடிக்கிறாங்க சரி இது ஏன் அமலுக்கு வர மாட்டேங்குது
@harikumarkidkid
@harikumarkidkid 5 жыл бұрын
அம்பானி ய மீறி எதுவும் வராது வரவும் முடியாது 😂😂😂
@sathishcravi7273
@sathishcravi7273 5 жыл бұрын
@@harikumarkidkid Ada ponga bro....
@mindfresh8dmusic389
@mindfresh8dmusic389 4 жыл бұрын
Namma use pannum pothu mathavanum use pannuvan bro, summa pesitte iruntha inga ethuvume nadakkathu. Seyalpaduthanum avar address kettu nama vangi use pannanum
@harikumarkidkid
@harikumarkidkid 4 жыл бұрын
@@mindfresh8dmusic389 👌👌👌👍👍
@challengeworld4411
@challengeworld4411 4 жыл бұрын
இதயே ஒரு American கண்டுபிடிச்சிருந்தா, ஆஹா! ஓஹோன்னு சொல்வாங்க! அந்த வாகனம் இப்ப இந்தியாவுல ஓடிகிட்டிருக்கும்! என்னங்க பன்றது, இந்திய கண்டுபிடிப்புகள இந்திய அதிகாரிகளே மதிக்குரதில்லயே😡😡
@kdroshan
@kdroshan 4 жыл бұрын
நீங்கள் சமைப்பதிலும் திறமைசாலி, புதிதாக ஏதாவது செய்வீர்கள், உங்களின் நட்பு எனக்கு பெருமை தருகிறது. நன்றி, வாழ்த்துக்கள்
@ramusowmiyan786
@ramusowmiyan786 4 жыл бұрын
Vaazhthukkal thambi. Arumaiyana kandupidippu. Un muyarchi ulagirku payanpadattum
@AnanyaBB-jg1gp
@AnanyaBB-jg1gp 5 жыл бұрын
அருமை நண்பா... வாழ்த்துக்கள். திறமைக்கு சரியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் இந்த தமிழ்நாடு.... வெளிநாட்டினர் 8திசைகளிலும் கண் விழித்து இருக்கின்றர்.... திறமைசாலிகளை விட்டு(ற்று) விடாதீர்கள்
@m-tech8533
@m-tech8533 5 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு நண்பருக்கு வாழ்த்துகள்
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 4 жыл бұрын
எல்லோரும் உங்களை வாழ்த்துவார்கள் ஆனால் என்னை மன்னியுங்கள் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களுக்கு ஏனென்றால் நாம் பிறந்த நாடு அப்படி😭😭😭
@jebastinjjj7131
@jebastinjjj7131 4 жыл бұрын
Super super 👌
@ouslfactor5352
@ouslfactor5352 5 жыл бұрын
Abdul Kalamin kanuvu nayagarkal valthukal...
@GSGS-2020
@GSGS-2020 5 жыл бұрын
நன்றி bro வாழ்த்துக்கள்
@raghud3855
@raghud3855 5 жыл бұрын
Brother Dont disclose your formula corporate world will copy it be careful.
@rajasekarrajasekarkabil7948
@rajasekarrajasekarkabil7948 5 жыл бұрын
விதவிதமாக கண்டுபிடிக்கிறாங்க சந்தோஷமா இருக்கு ஆனா இந்த சமுதாயம் அவர்களை வாழ விடாது என்ன செய்றது இதுதான் உலகம்
@magizhanthamilan7961
@magizhanthamilan7961 5 жыл бұрын
Mukkiyam thamil nadu vaala vitathu
@balakrishnan_melpuram
@balakrishnan_melpuram 4 жыл бұрын
Super
@manikandan.gmanikandan.g9173
@manikandan.gmanikandan.g9173 4 жыл бұрын
இது தான் உலகம் அவன் திறமை அறிந்த நாம் அவனது உழைப்பை கூறும்போது கவனிகாமல் அழிக்கிறது
@புதுமைபடப்பதிவகம்
@புதுமைபடப்பதிவகம் 4 жыл бұрын
இவருக்கு பாதுகாப்பு தேவை
@tamilvanantamilvanan3177
@tamilvanantamilvanan3177 4 жыл бұрын
ithu naraiya kandupudichi nam naattuku perumaiye irunga ungalukum vaalthukal annaa
@gv.raj04_official
@gv.raj04_official 4 жыл бұрын
Super Thalaiva you are great
@ஆயிரவேலிதிருநா
@ஆயிரவேலிதிருநா 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nalam3698
@nalam3698 5 жыл бұрын
வாழ்த்துகள்
@imaddraider
@imaddraider 4 жыл бұрын
This is an milestone bro Congrats 👍👍👍👍
@mugilan.m246
@mugilan.m246 4 жыл бұрын
Bro vazhithugal
@mkfriendstamil1248
@mkfriendstamil1248 4 жыл бұрын
Super na Cycle,remba Periya Velaiya Senju irukinga Anna Men Melum valara valththukkal
@justin3178
@justin3178 5 жыл бұрын
பாதுகாத்து... வெளி வந்தால் நல்லது... எவன் என்ன பன்ன போறானோ...? வாழ்த்துகள்...
@thiresh0712
@thiresh0712 5 жыл бұрын
This man can change the world
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 жыл бұрын
இந்த மாணவர் CBSE இல் படித்தவர். இந்த மாணவரின் தனத்தை திருச்சி BHEL என்று சொல்லக்கூடிய பாரத மெகுமின் நிலையத்துல வேலை பார்த்தவர். இந்த மாணவர் படிச்சது BHEL வளாகத்தில் அமைந்தித்திருக்கும் நவோதயா பள்ளியில் CBSE , இலவசமாக கல்வி கற்றார் அந்த நவோதயா பள்ளியில் அரசு அதிகாரிகளின் புள்ளைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள். ஏழை களின் குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகளில் இடம் கிடையாது. அந்த தரமான CBSE நவோதய பள்ளியை அரசின் அதிகாரிகளுக்கு மட்டும் என்று சொல்லி திறந்து வைத்தவர் , தமிழ் மொழியை கண்டுபுடித்த கருநாய்நிதி
@vijaybabumadhavan1599
@vijaybabumadhavan1599 4 жыл бұрын
Congrats and all the best.
@shajahanbablcovai4724
@shajahanbablcovai4724 5 жыл бұрын
valthukkal sago...
@SelvaSelva-jz9cd
@SelvaSelva-jz9cd 5 жыл бұрын
நண்பா நல்ல கண்டு பிடிப்பு வாழ்த்துக்கள். நீங்கள் கொஞ்சம் பாத்து இருங்க உங்கள யரச்சம் எதச்சம் பண்ணிட போறாங்க இது நல்ல கண்டு பிடிப்பு......👌👌👌👌👌
@balanbalan6492
@balanbalan6492 5 жыл бұрын
இவருக்கு பாதுகப்பு முக்கியம்
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 5 жыл бұрын
தங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள்
@vetrivel8126
@vetrivel8126 4 жыл бұрын
அருமை நண்பா. ஆனால் இந்தியாவில் உங்களைப் போன்றவர்கள் மேலேவருவது கடனம்.
@brabhakaran6795
@brabhakaran6795 4 жыл бұрын
Super bro
@felixdsouza9006
@felixdsouza9006 4 жыл бұрын
Great sir 🇮🇳
@ravichandranmookkan9268
@ravichandranmookkan9268 5 жыл бұрын
Very good
@divyac1424
@divyac1424 4 жыл бұрын
Thalaiva 😎 ur Great 🚴‍♂️🚴‍♂️🚴‍♂️🚴‍♂️
@harrish7119
@harrish7119 4 жыл бұрын
Idhellam munnadiye kandupidichachu...we can separate hydrogen nd oxygen from water molecule...as hydrogen is highly combustible adha safe ah store panni vekarathu kashtam...risks adigam so adhuku pattent tara maatanga
@manoharanalagesan5273
@manoharanalagesan5273 5 жыл бұрын
அறபுதம். negative comments பற்றி கவலைப்பட வேண்டாம். pattern right வாங்கி விட்டு மக்களுக்கு பயன் படும்படி வெளியே விடுங்கள். ராமர்பிள்ளை கண்டு பிடிப்பு மாதிரி புஸ்வானமாக போகாமல் விரைவில் market செய்யுங்கள்.
@romantictimeromantictime8261
@romantictimeromantictime8261 4 жыл бұрын
தயவு செய்து இவருக்கு Protection கொடுக்க ஏற்பாடு செய்யவும். இல்லன்னா.... நம்ப. நாட்டு அரசியல்வாதி பன்னாடைங்க இவரை என்ன வேண்டுமானாலும் செய்வானுங்க.. Be careful bro, ,, and வாழ்த்துக்கள் 👋👏👏👏
@sundararaji2486
@sundararaji2486 4 жыл бұрын
இந்த கண்டு மகிழ்கிறேன் ஆனால் இதை நடைமுறைப்படுத்த முடியுமா.இது எனக்கு கிடைக்குமா? வாழ்த்துக்கள் நன்றி👍
@julianbennet2166
@julianbennet2166 5 жыл бұрын
Anyways water will become a costly commodity in a few years. Apo 1 litre vilai kandipa petrol vilaiya thaandum
@v-vlogs4155
@v-vlogs4155 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.....
@murugamurugan442
@murugamurugan442 5 жыл бұрын
Veramary ni
@alibabaalibaba2245
@alibabaalibaba2245 4 жыл бұрын
avar kandupidithar ever kandupidithar santhaiku varuvathillaye
@manikandanp1532
@manikandanp1532 4 жыл бұрын
இதே கண்டுபிடிப்பு இதுவரை 3 பேர் கண்டுபிடித்துவிடனர் ஆனால் ithu அமுலுக்கு வந்த மாதிரி தெரியல
@balusubramamiyaarbalu0073
@balusubramamiyaarbalu0073 5 жыл бұрын
My Best Wishes
@balusubramamiyaarbalu0073
@balusubramamiyaarbalu0073 5 жыл бұрын
Save our natural gift's Save Water,,,,,, Save tree's
@prabun7162
@prabun7162 4 жыл бұрын
Super sir.
@sathishkumar8537
@sathishkumar8537 5 жыл бұрын
Neenga salt waterlaiyum odura pola kandu pudicha super bro illaatti Waste than. . Ithu vantha maximum 5yrskku use panna mudiyum avlo thaan .. Athukkulla thanni panjam vanthudum. Kadal thannoya sutham panni use panna same selavu thaan aagum. Malai thanniya use panna mudiyathu athu already acid thaan.
@negasrinegasri2016
@negasrinegasri2016 4 жыл бұрын
Congratulations
@r.t.dinteriors1178
@r.t.dinteriors1178 4 жыл бұрын
மடமுயற்சி பண்ணுங்க தம்பி வெற்றி வரும்.. வாழ்க வளமுடன்.. வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்....
@Pal_pandi
@Pal_pandi 5 жыл бұрын
உங்கள் முயற்சி உழைப்பு வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள் இது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் நன்றாக இருக்கும். விடுவார்களா! ?
@rahulkannac5850
@rahulkannac5850 5 жыл бұрын
It don't think it works...to separate hydrogen from water it need lot of electricity ...
@gdharan249
@gdharan249 5 жыл бұрын
Indian politions not respect u 😠😠 U go China japan good futures to u 😭😭😭😭
@asifsharif1968
@asifsharif1968 4 жыл бұрын
Sariya chonninga bro intha teru naayi aarasiyal t pasunge yarayum vazha vida mattange
@DhanrajManora
@DhanrajManora 4 жыл бұрын
*Not Only in India But any where Impossible to Success Because of Petrolium Companies Profits Politics* *If Any New Methods come to Practice then Petrolium will Fail,so they always in tha Back to End New Ideas* *Petrolium Companies always Destroyed every New Methods idea in all over the World* 🙏
@davidbilla767
@davidbilla767 4 жыл бұрын
Excellent brother very good job 👏👏👏👏👏👏💐
@shreemashree7980
@shreemashree7980 5 жыл бұрын
Anna pathu ungalum , mulegi petrol karmathri kanama manri poringa , namba nataku nalthu panravinga pedikathu, unga invention super
@k.manivasagamsajeeth1272
@k.manivasagamsajeeth1272 5 жыл бұрын
உனது கண்டுபிடிப்புக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் உன்னை நீ பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உன் மீது தவறான புகார் கொடுத்து உன்னை உள்ளே வைக்காமல் விட மாட்டானுவ. இந்த அரசியல் அமைப்புக்கள்.
@Suyanraj
@Suyanraj Жыл бұрын
👍
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 4 жыл бұрын
உன் சாவ நீயே கண்டுபிடிசிட்டிய்பா. கார்பரேட் உன்னை விடமாட்டாங்களே
@thangarajkd4498
@thangarajkd4498 4 жыл бұрын
இன்னும் சில நாட்கள் உன் ஆயுல் காலம் ஜாக்கிறதை நண்பா
@beardvenky617
@beardvenky617 4 жыл бұрын
அருமை.. ஆனால் இவர்கள் எல்லாம் வீடியோ மட்டும் போட்டு விட்டு எங்கே செல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை...பயன்பாட்டுக்கு வந்தால் உபயோகமாக இருக்கும்..
@jaganjagadish1200
@jaganjagadish1200 5 жыл бұрын
1 liter of water is 20 rs Plz thani use panadhinga petrol gali aichu na kuda paravala..water gali aichu na mothama mudinju poirum
@valarmathim7876
@valarmathim7876 5 жыл бұрын
super anna
@kokilapaandiyanpaandiyan9431
@kokilapaandiyanpaandiyan9431 5 жыл бұрын
அரசியல்வாதி விடமாட்டானா நம்மல்லாம் ஊம்பரதுக்கா இருக்கோம் இப்படியே விட்டு விட்டு தான் இப்போ அடுத்தவனிடம் கையேந்தி நிக்கிரம் இனிமேயாவது சிந்திச்சி வாழ்வோம்....
@manjunathamanju3192
@manjunathamanju3192 5 жыл бұрын
Petroleum countries not accepting this type of inventions... There are many examples who invented vehicles with water...
@kshri8822
@kshri8822 4 жыл бұрын
Very carefull bro
@mindfresh8dmusic389
@mindfresh8dmusic389 4 жыл бұрын
Namma use pannum pothu mathavanum use pannuvan bro, summa pesitte iruntha inga ethuvume nadakkathu. Seyalpaduthanum avar address kettu nama vangi use pannanum
@m-tech8533
@m-tech8533 5 жыл бұрын
இது போன்று கண்டுபிடிப்புகள் சில தவரணவர்களால் வெளி கொண்டுவராமல் போகிறது எனவே சமூக துரோகிகள் alikapadavendum
@abhishekvbjoker3700
@abhishekvbjoker3700 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@harims555
@harims555 4 жыл бұрын
Super brother..
@abdullahzthought
@abdullahzthought 3 жыл бұрын
Brother better to share this thing. Intha maari neraya kandu pudipugal kadantha 10 years ah iruku. But ethume peoples usage ku varathu ila. Ninga note panni irupinga. Petrol and gold is a world level mafia.
@v.6800
@v.6800 5 жыл бұрын
Congrats brother 💋
@indianguy3129
@indianguy3129 5 жыл бұрын
It's already 8 months gone. Whether it is available in market now? Pls tell guys. I am eager to purchase.
@rajmohamed9598
@rajmohamed9598 5 жыл бұрын
Great indian
@l7leneen.A153
@l7leneen.A153 5 жыл бұрын
Wow super bro
@mohanakrishnanp6934
@mohanakrishnanp6934 5 жыл бұрын
Avru neriya pesraru Neenga yea cut panringa????? 13varusha uzhaipu nu solraru,cut panitinga
@SreeAmirtharajMSAR
@SreeAmirtharajMSAR 4 жыл бұрын
Pattern right for that bike.
@naveenkumar-sy3kb
@naveenkumar-sy3kb 4 жыл бұрын
Ithayellam market ku vara vida matanga ...other companies and namma politicians 🙄🙄🙄
@karnankarnan8217
@karnankarnan8217 5 жыл бұрын
Super congrats bro..
@arunkumartgnc9422
@arunkumartgnc9422 5 жыл бұрын
all the best
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Semma government and we people should support him
@prasathvel4618
@prasathvel4618 5 жыл бұрын
Super sir
@ismailismai2823
@ismailismai2823 5 жыл бұрын
Super bowl
@vijivipdhanush6271
@vijivipdhanush6271 5 жыл бұрын
Good 👌 👌 g
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 5 жыл бұрын
Enaku Indha cycle venum epdi ungala contact pandradhu
@gopigopi6101
@gopigopi6101 2 жыл бұрын
தண்ணீர் பைக் விற்பனைகு கிடைக்குமா விலை என்ன உங்களுடைய கைபேசி நம்பர் தரவும்
@magizhanthamilan7961
@magizhanthamilan7961 5 жыл бұрын
Bro indha kandu pitipa Japan naattuku kondu poonga neengalum unga kutubam nalla erukum enaga ethavthu nallathu seiya nenacha ramar pilla mathuri pala kastangala santhika ventiyathu erukum
@thirunavukarasuthiru5233
@thirunavukarasuthiru5233 5 жыл бұрын
valthukal brathar
@prasannaJayaraman
@prasannaJayaraman 5 жыл бұрын
It's not running on water!! It's running on hydrogen separated from wAter. He Didn't mention about cost of chemicals used for separating hydrogen.
@sridhar6080
@sridhar6080 5 жыл бұрын
Appadiya...
@murugann.s3696
@murugann.s3696 5 жыл бұрын
0:03 ஒரு லிட்டர் தண்ணீரில் 420 கி.மீ பறக்கலாமா ?
@sridhar6080
@sridhar6080 5 жыл бұрын
சத்தியம் இல்லை
@sridhar6080
@sridhar6080 5 жыл бұрын
No chance
@sridhar6080
@sridhar6080 5 жыл бұрын
That mean 420
@thendralthennarasu2604
@thendralthennarasu2604 4 жыл бұрын
it is not easy to brake that hydrogen bond ...its huge process done by million dollar project ...he's having some fraud act in that bike..some kind of small lithium ion battery may present inside hidden cabin
@asampangiramu7082
@asampangiramu7082 4 жыл бұрын
Bro enkom venum
@veeranpandiyan4207
@veeranpandiyan4207 4 жыл бұрын
Trichy la entha area
@sudappiiin4935
@sudappiiin4935 5 жыл бұрын
சைக்குளுக்கும் helmet...கொண்டு வராம ஓய மாட்டாங்க போல
@harikumarkidkid
@harikumarkidkid 5 жыл бұрын
😭😭😭😭😭😭😂😂😂
@jayaseelan4711
@jayaseelan4711 5 жыл бұрын
Super thaliva
@goodgoodness4651
@goodgoodness4651 5 жыл бұрын
Aendaa konja neram kanbikireenga Kanda karumam ellaam evvalau neram vodudhu
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 919 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
How To Make Electric Bike Using Self Motor
8:11
Creative Etc.
Рет қаралды 35 МЛН
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20