பெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு

  Рет қаралды 1,010,028

Dinamalar

Dinamalar

Күн бұрын

பெரம்பலூர் அருகே செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர், பொறியாளர் ஆனந்தகீதன் உதவியுடன் தெர்மாகோல் மூலமாக வீடு கட்டுவது, அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. போன் : 90959 78296#Thermocolhouse #house #newtechnology For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 490
@sssanthakumarsss4843
@sssanthakumarsss4843 5 жыл бұрын
இந்த சாதனை எள்ளாம் செல்லுர் ராஜ வையே சாரும் அடுத்த கட்ட சாதனையாக கடலை தர்மாகோல் மூலம் கடலை மூடி கடல் நீர் ஆவியாவதை தடுக்க முடிவெடுத்துள்ளார் இந்த சாதனை வெற்றியடைய வாழ்த்துகிறோம்
@LNmediaMKG
@LNmediaMKG 5 жыл бұрын
தெர்மாகோல்ன டக்குன்னு ஞாபகம் வருவது எங்கள் தானை தலைவர் செல்லூர்ரஜூதான் அவர் செய்த உலக சாதனையை யாரும் முறியடிக்கவே முடியாது😀😀
@rajameyarkaiarasan229
@rajameyarkaiarasan229 3 жыл бұрын
.
@kannanjagadeesan4203
@kannanjagadeesan4203 3 жыл бұрын
இந்த வீட்டை திறந்து வைக்க செல்லூர் ராஜூ வருவார்.
@umarabbas5765
@umarabbas5765 3 жыл бұрын
😂😂😂😂
@saraswathisaraswathi6689
@saraswathisaraswathi6689 3 жыл бұрын
😂😂😂😂
@kanagaraj672
@kanagaraj672 3 жыл бұрын
😈
@pradeeppradeep2509
@pradeeppradeep2509 3 жыл бұрын
😂
@Status_zone_tamil
@Status_zone_tamil 3 жыл бұрын
🤣🤣
@nagansivarajah1581
@nagansivarajah1581 8 ай бұрын
அருமையான வீடு நானும் அடுத்த மாதம் ஆரம்பிக்க எண்ணிவுள்ளேன்
@rafeekdiwan6172
@rafeekdiwan6172 5 жыл бұрын
"விதை நான் போட்டது" - செல்லூர் ராசா ha...ha...
@mariapaulraj9053
@mariapaulraj9053 5 жыл бұрын
intha video paakum pothu. rempa santhosama irukku. valkkaila ennaalaiyum oru periya veedu katta mudiyumntra nampikkai vanthurukku. 💞 veedu semaya irukku pa 👌👌👌👌👌👌
@hariprathap4684
@hariprathap4684 3 жыл бұрын
I live in USA for more than 25 yrs and have seen many construction from Indian conditions to US conditions. This is called EIFS construction. This may look good and This has so many disadvantages from mold due. Getting rid of mold is a painful and not easy. I can challenge u have to re do this in 7-8 years if not done properly
@ராஜாராஜா-ற4ற
@ராஜாராஜா-ற4ற 5 жыл бұрын
ஒரு கண்டெனர் வாங்கி நிலத்தில் வைத்து விட்டால் போதும் தாராளமாக ஒரு குடும்பம் வாழும்
@mrownexperiment3453
@mrownexperiment3453 5 жыл бұрын
சரியாக சொன்னிங்க
@sakhivelsakhivel4805
@sakhivelsakhivel4805 3 жыл бұрын
பெரம்பலூர் வீட்டை திறந்து வைக்க செல்லூர் ராஜ் வருகை 👍👍😂😂 எங்க ஊரு
@balukanna9506
@balukanna9506 5 жыл бұрын
Sellur Raju Mind Voice...*verithanam veritham*
@suthakasi.k5000
@suthakasi.k5000 5 жыл бұрын
.
@hostingsevai1295
@hostingsevai1295 5 жыл бұрын
இவனுக சொல்றதை நம்பலமா! நம்பப்படாதா! ஒன்னுமே புரியலையே ஆண்டவா!
@jothimani8140
@jothimani8140 5 жыл бұрын
Gopinath K அய்யய்யோ. அப்புறம் எப்படி. bulding கட்டற approval எப்படி வாங்கராங்க
@தலைவர்வெறியன்வினோத்
@தலைவர்வெறியன்வினோத் 5 жыл бұрын
Enakum than namba
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 5 жыл бұрын
Bro don't believe idhu avlo strong kedayadhu..
@SathishSathish-ee3cb
@SathishSathish-ee3cb 5 жыл бұрын
ANNA this V2 aaagathu
@lovers_special_official9538
@lovers_special_official9538 5 жыл бұрын
Ehalam en appa sema ya seivaru...
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 5 жыл бұрын
This guy is knowledgeable.
@babuqwert8859
@babuqwert8859 4 жыл бұрын
திருடுவதற்கு அருமையான வீடு
@exibhax4840
@exibhax4840 5 жыл бұрын
காற்று வீசும் போது வீடு பரந்துராத, திருடன் ஈசியா வந்துடு போலாம்
@jassjass1372
@jassjass1372 5 жыл бұрын
கான்கிரீட் போடுவாங்க
@usersstatusvlogs8496
@usersstatusvlogs8496 5 жыл бұрын
@@jassjass1372 lalitha jewelry la 2feet savuraya odachitanga ithula suma
@donradcliffe3064
@donradcliffe3064 5 жыл бұрын
@@usersstatusvlogs8496 🤣
@kkarthiga1
@kkarthiga1 5 жыл бұрын
Kaathu, thirudan ellam vidunga. Eli otta podume?
@safirmohamed2938
@safirmohamed2938 5 жыл бұрын
@@usersstatusvlogs8496 லலிதா ஜுவல்லரியில் கிலோ கனக்குல தங்கம் இருந்துச்சு நம்மிடம் உள்ளதா!? அவ்வளவு தங்கம் இருந்தால் ஏன் இதில் கட்டப்போறீங்க?
@RajRaj-jx5ey
@RajRaj-jx5ey 3 жыл бұрын
செல்லூர் ராஜூ விஞ்ஞானியின் விந்தை வீடு பேஸ் பேஸ் ரொம்ப நன்றாக இருக்கு.
@gopinathnath3604
@gopinathnath3604 5 жыл бұрын
நண்பா எதோ சொல்றீங்க நல்லா இருந்தா சரி 👍👌
@HealthyLifewithSiva
@HealthyLifewithSiva 3 жыл бұрын
Moore market British kalathula katunanga 120 years old andha mathiri quality, long standing structure ellam inime erukave erukadhu pola, because today's cement building life 30 to 40 years dhan, thermocol evlo enu teriyadhu, I am not Discouraging innovation but want to go in long life structure, it should stand till person's life
@pazhanirajan3410
@pazhanirajan3410 3 жыл бұрын
Ji Fire la thermocol melt aagum buliding collapse or shape marum
@rajaperaven4757
@rajaperaven4757 3 жыл бұрын
சூப்பர் அருமை அருமை
@anushasundar7720
@anushasundar7720 3 жыл бұрын
Really great. work. Hats off
@pandyancoach8208
@pandyancoach8208 5 жыл бұрын
அருமை நண்பரே...வாழ்த்துக்கள்...
@vanithamani4040
@vanithamani4040 5 жыл бұрын
nalladha iruku... aana wait panni paakalam.. ethana varusam ippadiye irukunu.. room temperature kammiya irukanumna room kulla thermocol use pannikonga.. appavum cooling ah dha irukum . 10yrs varaikum dha idhu irukum aprom... en parents katti thara veetla na en pullainga peran pethi nu adhu varaikum vaazha mudium.. indha veetla adhu saathiyamaguma?
@உதயகுமார்-த7ஞ
@உதயகுமார்-த7ஞ 5 жыл бұрын
No saathiyamaagathu ma
@vijaibuddy9274
@vijaibuddy9274 5 жыл бұрын
தெர்மாகோல் பிளாஸ்டிக்கை விட மிகவும் மோசமானது மக்குவதற்கு பல நூற்றாண்டுகளை தாண்டும்... இதுவரை நாம் இயற்கையை அளித்தது போதாதா??
@anarayanan9578
@anarayanan9578 3 жыл бұрын
* What about fire resistant? *How about concealed (Electric fire) wiring? * If your scope is only heat and cold seal then try fire proof fibreglass wool sheet panels over your structure!
@selvakumar321
@selvakumar321 3 жыл бұрын
Same doubts
@saravanabalajik6206
@saravanabalajik6206 5 жыл бұрын
oru periya weight aana beero vayo... illa vera wait aana ethavathu oru things ah vechaalo wheldmesh koodiya seekirathula week aagidum bro... so easy ah thermacol odanjirum
@G_R-885
@G_R-885 3 жыл бұрын
வீட்டுக்கு பேர் ⭐ செல்லூர் ராஜூ இல்லம் ⭐
@randomvideos6117
@randomvideos6117 3 жыл бұрын
Aani adichu TV Mattina thongi kila vilunthurum... And kolanthaiku thottil kattavum bayama irukkum... Intha type la edges mattum than strong and ulla lesa irukkum
@AjithKumar-qy1nl
@AjithKumar-qy1nl 5 жыл бұрын
Bro I'm also a civil engineer it's a good idea
@manikandank4076
@manikandank4076 5 жыл бұрын
Sellur raaju vukku oru thanks sollunga pa avar than intha thittathin munnoodi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😜😜😜😜😜😜😜😜
@thamizhathamizha7237
@thamizhathamizha7237 5 жыл бұрын
😃😃😃😄😄😄
@jeevakchiru
@jeevakchiru 5 жыл бұрын
😝😝😝😝
@sadlife7613
@sadlife7613 5 жыл бұрын
Correct செல்லூர் ராஜு
@tarunganesh6536
@tarunganesh6536 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@SKsk-dx9du
@SKsk-dx9du 5 жыл бұрын
Naanum thermacol nu potatha paathu antha scientist oda veedunu nenachuten😇😇😇
@dhivyaachu5475
@dhivyaachu5475 5 жыл бұрын
🤣🤣
@SKsk-dx9du
@SKsk-dx9du 5 жыл бұрын
@@dhivyaachu5475 🙂🙂😊
@Sushii1052
@Sushii1052 5 жыл бұрын
Mee too
@margaretsamueljj
@margaretsamueljj 5 жыл бұрын
Just I remember one bible word... ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. லூக்கா 6:48...............
@margaretsamueljj
@margaretsamueljj 5 жыл бұрын
@Raghul R super னு sollala. புத்தி உள்ளவங்க கல்லுல வீடு கட்டுவாங்க.... Then it il be stronger in any situation......
@EduArchs
@EduArchs 4 жыл бұрын
kandipah..invest pannah thaiyriyam venum
@parthibanrajendran4153
@parthibanrajendran4153 5 жыл бұрын
Sellur rajeku valthukkal
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 3 жыл бұрын
தர்மாக்கோல் என்று சொன்னாலே நம்ம mind kku முதல் ஞாபகத்துக்கு வரது...நம்ம தல செல்லூர் ராஜூ தா😂😂😂
@Eleven-io4xk
@Eleven-io4xk 5 жыл бұрын
It will be good for small commercial buildings and not for residential.... not safer during fire accident and cyclone.....
@abarajithasaravanan9019
@abarajithasaravanan9019 3 жыл бұрын
Superb idea...🤩🤩🤩🤩
@davidvictor2852
@davidvictor2852 5 жыл бұрын
எங்க ஆளு செல்லூர் ராஜா 💡 idea 😂😂😍😍😍
@vijayantenkasi2116
@vijayantenkasi2116 5 жыл бұрын
சாதனைக்கு முன்னோடியான செல்லூர் ராஜா வை கிண்டல் செய்துவிட்டு இவங்க அதைவிட சூப்பரா காமெடி பண்றங்க..
@jashwanthsajith9298
@jashwanthsajith9298 3 жыл бұрын
Bro 🔥 consistent ..and how many year
@vaazhgavalamudan2644
@vaazhgavalamudan2644 5 жыл бұрын
செவுர ஓங்கி குத்தனும் போல ஆசையா இருக்கு பா..
@muthumalathi7313
@muthumalathi7313 3 жыл бұрын
😂
@haisamrambo1283
@haisamrambo1283 4 жыл бұрын
Cement life 100years
@Jeevaji14
@Jeevaji14 3 жыл бұрын
Vera level
@safirmohamed2938
@safirmohamed2938 5 жыл бұрын
சகோதரரே! இந்த GFRG பேணலால் ஏற்கெனவே செங்கற்களால் கட்டப்பட்ட வீட்டிற்கு second floor(அதாவது இரண்டாவது தளம்) அமைக்க முடியுமா? பேணல் தனியாக தருவீர்களா? அல்லது நீங்க மட்டும் தான் அமைத்து தருவீர்களா?
@rameshlm3764
@rameshlm3764 4 жыл бұрын
எல்லா புகழும் செல்லும் ராஜி க்கே
@moulanahussain2419
@moulanahussain2419 5 жыл бұрын
Nanum dharmacol la dha veedu katteerukken .avlava nallala scoolukku vandeela adha kondu pogum podhu paathu kondu poga vendiyadha irukku
@mohanvfdtheleadingedge
@mohanvfdtheleadingedge 5 жыл бұрын
திருடனுக்கு தெரியாம பாத்துக்கங்க ப்ரோ 😂😂😂
@K-Santhosh
@K-Santhosh 5 жыл бұрын
ஒரே ஓரு Short Circuit மொத்த வீடும் க்ளோஸ்☹️ #HappenedinLONDON! #BEWARE #BECAREFULL
@orkay2022
@orkay2022 3 жыл бұрын
😭😭😭😭
@pugalpugal8751
@pugalpugal8751 3 жыл бұрын
செல்லூர் ராஜா fan ah இருப்பான் போல😂😂😂😂😂
@pugalpugal8751
@pugalpugal8751 3 жыл бұрын
@@jkerg8124 hi bro
@pugalpugal8751
@pugalpugal8751 3 жыл бұрын
@@jkerg8124 yen
@pugalpugal8751
@pugalpugal8751 3 жыл бұрын
@@jkerg8124 yen boy name girl ku vacha police pudichuruma
@pugalpugal8751
@pugalpugal8751 3 жыл бұрын
@@jkerg8124 nenga entha ooru
@vkpchannel3173
@vkpchannel3173 5 жыл бұрын
இது அனைத்தும் செல்லூர் ராஜாவுக்கே சமர்ப்பணம்
@RAVIOTV
@RAVIOTV 5 жыл бұрын
😂🤣
@sujirajan7896
@sujirajan7896 5 жыл бұрын
I think they are relative of $elloor Raju😄😄
@vishnupriyagm5556
@vishnupriyagm5556 3 жыл бұрын
Bnjj
@siraj086
@siraj086 5 жыл бұрын
நார்மலா தர்மாகோலில் வீட்டில் எத்தனை அடி பேஸ் மட்டம் இருக்கும்
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 5 жыл бұрын
கான்கிரீட் கட்டிகளில் துளை போட்டு திருடும் காலத்தில் தெர்மாகோல் கொண்டு கட்டினால் பாதுகாப்பு இருக்குமா ???
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 5 жыл бұрын
நல்லதுக்கு சொல்ரேன் இது வேனாம்
@jassjass1372
@jassjass1372 5 жыл бұрын
ஏன்.. நண்பா
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 5 жыл бұрын
மண்தரம் வீட்டின் ஸ்திர தன்மை எல்லாம் ஆராய்ந்து கட்டும் கட்டிடங்களே ஒரு சில சமயங்களி ஆட்டம் கண்டு விடுகிறது... இது சாதாரண தெர்மாக்கோல்,5 mm கம்பி வலை,சிப்ஸ்,எம் சாண்ட்,சிமண்ட் இதை தவிர மேலும் வலுவூட்ட எந்த பெருளும் இல்லை... இந்த முறை தடுப்பு சுவர் மட்டுமே அமைக்க பயன் படும்.. இதில் இவர்கள் முழு வீட்டையுமே வடிமைக்கிறார்கள்..
@showkkath27
@showkkath27 5 жыл бұрын
Kekkurathuku nalla irukku .. But practical ah possible illa nu nenaikuran...
@yarunetherila9823
@yarunetherila9823 3 жыл бұрын
வீடு பறக்க தயார் ஆகிறது
@vineethkumar5888
@vineethkumar5888 3 жыл бұрын
இந்த திட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களின் "தெர்மாகோலில் வீடு கட்டவா" என்ற நூலைத் தழுவி செயலாக்கம் பெற்றது..😅 So, Our Sincere thanks to Honorable Minister and Founder of Thermocol Products Mr.Sellur Raju.😆😂🤣
@ansarbasha2198
@ansarbasha2198 5 жыл бұрын
Rain vantha apro vitla weight ana equipment vecha odaya tha🤔
@hariprasanth2686
@hariprasanth2686 4 жыл бұрын
Perambalur la Thermocol house enga kadi irukinga location share panunga bro
@-THAMILENIYANG
@-THAMILENIYANG 5 жыл бұрын
Atmosphere temperature athigam agum pothu problem varume???
@geetsingh5613
@geetsingh5613 5 жыл бұрын
Oru puyal vandhal all out
@whirlpoolthoughts3039
@whirlpoolthoughts3039 4 жыл бұрын
Its only useful for insured goodown fire vanthalum kasu pathi kedkaum
@statusfreaktamil1803
@statusfreaktamil1803 5 жыл бұрын
Super anna
@Sai-xi6pr
@Sai-xi6pr 5 жыл бұрын
Elam keka nalarku.. poochu poochu nu bayandhu savanum .. thu encourage panra mari ila idhelam
@karthikn1183
@karthikn1183 5 жыл бұрын
ஒரு ஸ்மால் டவுட் சார் தெர்மாகோல் வீடு கட்டிட்டு ஏ சி போட்டாள் அது ஈரம் ஆகாதா , எனக்கு ரிப்ளை வேணும் யாராவது குடுங்க
@naughtynomana3577
@naughtynomana3577 5 жыл бұрын
Onnum aahathu pa... romba nalla cool nikum ...
@jamunadevi2804
@jamunadevi2804 5 жыл бұрын
Wire line Ulla pathikichuna thermocol urigidume. Thermocol cancer undakum ninga adhula veede katirukinga idhuthan sondha selavula suniyam vechikiradho?
@megarajmegaraj7888
@megarajmegaraj7888 5 жыл бұрын
Super
@jeyakumarr8684
@jeyakumarr8684 5 жыл бұрын
allam sari sovathula aani adicha nikkuma?
@vijayt6058
@vijayt6058 5 жыл бұрын
Ultimate comment
@kowsikalai6188
@kowsikalai6188 5 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁
@kkarthiga1
@kkarthiga1 5 жыл бұрын
Talk Talkies yov sirichu mudiyala😄😄😄😄🤣
@tantantantaan8991
@tantantantaan8991 5 жыл бұрын
🙄🙄Out of syllabus question.. next question
@46danieljebakumar.s18
@46danieljebakumar.s18 5 жыл бұрын
@Talk Talkies Superrr 😂😂😂😂
@toptakkargaming
@toptakkargaming 5 жыл бұрын
1.Sengala odachu nagaya kollai adikiranga idhu ennathuku aahum 2.plastic madiri idhu Oru idam fire ana easy ah urigidum ellam fast ah
@dotdot5168
@dotdot5168 5 жыл бұрын
இதெல்லாம் யாரால? சிவில் இன்ஜினியர் னாலயா? கொத்தனாராலயா? செல்லூரே...................
@shriramr6028
@shriramr6028 4 жыл бұрын
😂😂😂
@vigneshnagarajan2731
@vigneshnagarajan2731 4 жыл бұрын
Ha ha...🤣🤣🤣🤣
@chimchim7127
@chimchim7127 3 жыл бұрын
🤣
@blackjaquar7315
@blackjaquar7315 3 жыл бұрын
சித்தாள்
@saranya1031
@saranya1031 3 жыл бұрын
Engineering
@ravimp3111
@ravimp3111 3 жыл бұрын
Royalty அமைச்சர் அண்ணன் செல்லூராருக்கு சேரவேண்டும் இல்லை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்
@Paramesh._roobhal473
@Paramesh._roobhal473 5 жыл бұрын
Bro is this low cost or hight cost compare to normal Cement constructions. I buy 2bhk at 20lack so use this way to construct 2bhk house estimate cast low or hight to 20lacks
@rajurajuharinath946
@rajurajuharinath946 2 жыл бұрын
ஐயா 16×40 இடத்தில் வீடு இந்த முறையில் கட்ட எவ்வளவு ஆகும்
@kdfromtn33
@kdfromtn33 3 жыл бұрын
அட பாவமே
@zacchaeusrsmd5562
@zacchaeusrsmd5562 4 жыл бұрын
5 sendil vedu கட்டுவதற்கு எவ்வளவு ரெண்டு பெட்ரூம் ஒரு கிச்சன் ஒரு ஹால் இரண்டு பெட்ரூம் விளையும் அட்டாச் பாத்ரூம்
@Kolarusathis
@Kolarusathis 2 жыл бұрын
anna perambalur la entha place na
@ramachandranram6158
@ramachandranram6158 5 жыл бұрын
Super pro
@Chakrarider13
@Chakrarider13 4 жыл бұрын
Gfrc huse or thrmacol House என்ன வித்தியாசம்
@Murali-cyko
@Murali-cyko 3 жыл бұрын
Tineer potaa vapouries aidumaa
@ilanselvi151
@ilanselvi151 3 жыл бұрын
Karapan poochi arichudatha?
@pandiyanb3108
@pandiyanb3108 3 жыл бұрын
Good technology but fire ku enna geranty
@adhilarshath2111
@adhilarshath2111 5 жыл бұрын
Inaiku idhu nadakuthuna. Yaaru kaaranam.. Idhuku vedha potathu One and only great scientist our seloor raaju
@dheena63
@dheena63 5 жыл бұрын
Engineer good exploration
@georgejohn2952
@georgejohn2952 5 жыл бұрын
yes engineer has a good exploration at the cost of the customer
@bharath9502
@bharath9502 3 жыл бұрын
Thidirunu thee vibathu aayuruchu na ena panrathu..
@tamiljerin6603
@tamiljerin6603 5 жыл бұрын
செல்லூர் செல்வமே
@PPPonmozhiT
@PPPonmozhiT 3 жыл бұрын
Ithu kathu adicha, malai penja eppadi thangum
@kuttystory7308
@kuttystory7308 5 жыл бұрын
Nalla iruku but puyal vandhal.. Avalo than..
@nAarp
@nAarp 5 жыл бұрын
Super super good
@marieswarin9006
@marieswarin9006 3 жыл бұрын
Theif will be happy
@rathikaramasamy3628
@rathikaramasamy3628 4 жыл бұрын
Perambalur lla endha place nu soluga friends
@yaseenimrana3295
@yaseenimrana3295 4 жыл бұрын
Chennai la katti tharuvingala
@sangleeswarisangleeswari7899
@sangleeswarisangleeswari7899 3 жыл бұрын
Ithu strong ah irukuma pa🙄anyone explained
@MADHAN_TC
@MADHAN_TC 3 жыл бұрын
Eilapa🔥🔥🔥patuchina pogavendiyathudan
@krishnarajm8386
@krishnarajm8386 5 жыл бұрын
Sengal always best
@ammukuttymusic282
@ammukuttymusic282 4 жыл бұрын
700sft la veetu katta evvalavo agum bro ,I am from Ariyalur
@kavz197
@kavz197 5 жыл бұрын
இது பெரம்பலூரில் எங்க இருக்கு pls கொஞ்சம் சொல்லுங்க
@vetri849
@vetri849 5 жыл бұрын
Sellur idea 💡
@raghul867
@raghul867 5 жыл бұрын
Irunga...inum 10 naal aprm oru puyal varum...apa nikuthanu papom..
@anandhanandh2760
@anandhanandh2760 5 жыл бұрын
இது செலவு அதிகமா ஆகுமா நண்பா
@ascararavind1232
@ascararavind1232 5 жыл бұрын
கஜா புயல் அடிச்சா என்னா பண்ணுவீங்க அப்பவும் நல்லா தரமா நிக்கும்லா its தருமா கோல்
@sathiyasiva6650
@sathiyasiva6650 5 жыл бұрын
Kitchen la vara heattala oruvela theepudikuma? Adhukku edhavadhu technology use pannurangala?
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН