10 ரூபாய் இருந்தா மதுரையில என்ன என்ன சாப்பிடலாம் பாருங்க |10rs street foods of Madurai | MSF

  Рет қаралды 701,512

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 202
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
எளிமை,தன்னம்பிக்கை,பாரம்பரிய உணவுகள், "போதும்" என்ற மனப்பான்மை, பசியாற்றும் தர்மம், அசாதாரண உழைப்பு, வீட்டுருசி.... இதுதான் எங்க சுவைமணக்கும் மதுர...
@gopisankararavindan954
@gopisankararavindan954 Жыл бұрын
ஒரு மதுரைக்காரன் என்கிறவன் இந்த கடைகளில் ஏதாவது ஒன்றை தனது வாழ்நாளில் ரசித்தவனாக இல்லாது அவனது மதுரை வாழ்க்கை முற்றுப் பெற்று இருந்திடாது! தூங்காநகரம் தமிழ்நாட்டின் மூதூராம் எங்களின் #மா_மதுரை!
@SivaKumar-gy8ok
@SivaKumar-gy8ok Жыл бұрын
பெரிய பெரிய ஹோட்டல் களுக்கு போய் மூட்டை மூட்டை யா காசு கொடுக்கரதுக்கு , இவங்களுக்கு கொடுக்கறது தான் சரி, என் கருத்தும் இதுதான் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@selvampp
@selvampp 2 ай бұрын
The basic issue is hygienic .
@d.k.kannan6414
@d.k.kannan6414 Жыл бұрын
எவ்வளவு ஒரு தரமான தொகுப்பு பார்க்கப் பார்க்க ஆனந்தம் முழு மனநிறைவு அற்புதம்
@pattupattu3478
@pattupattu3478 Жыл бұрын
நான் மதுரை தான் சார் ஆனால் பணி மாறுதலால் எங்கள் அருமையான உணவுகளை மிஸ் பண்றோம் எங்கள் மதுரை உணவின் பெருமையை கூறியதற்கு நன்றி. மீண்டும் வருக. Dr, Priyadarshini, DGO
@togothedog9101
@togothedog9101 Жыл бұрын
😢 நானும்
@sindhupillai8408
@sindhupillai8408 Жыл бұрын
Nanum than
@nandhininandhu2911
@nandhininandhu2911 Жыл бұрын
Nanum than
@maheswarikulandhasamy3795
@maheswarikulandhasamy3795 9 ай бұрын
Hi Dr Priya. Am from outside Madurai. But came to Madurai for work..thanks
@அவுலியாபாய்
@அவுலியாபாய் Жыл бұрын
சாப்பாட்டை பொருத்தவரை மதுரை எல்லாத்துக்கும் ஃபேமஸ் தான் முக்கியமாக ஒருவர் செய்வதைப் பார்த்து பொறாமை பட மாட்டார்கள்
@ushanatarajan1755
@ushanatarajan1755 Жыл бұрын
I have visited Madurai so many time But never happen to see street foods like this. Paruthi pal is Rs. 20 /_ per cup in chennai. It is ₹ 10
@menagamuthupandi2908
@menagamuthupandi2908 Жыл бұрын
​@@ushanatarajan1755original paruthi paal madurai la kidaikum
@DPS25679
@DPS25679 Жыл бұрын
​@@ushanatarajan1755chennaila original ah iruku
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
​@@DPS25679athu oringinal illa bro... Nanu chennai layum kudichurken madurailayum kudichurken.. Maduraila thaan super a irukum.. Madurai munisalai road la kilavasal porathuku munadi moonu road priyum anga oru kadai iruku.. Avunga oru powder vachurkanga..enna annae ithu nu ketten oru spoon kaila potu sapdu thambi nu sonnanga..sapten athu sukku thippili lavnagam..athu ithunu ega patta mooligai potu powder pani vachu paruthipal la potu kudupanga...kuducha sali udambu vali ellam poirum...magical drink.. Chennai la paruthipal matum than kudupainga athum thanniya..
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
தூங்காநகரம் மதுரையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி தல! 👌👌👍👍👏👏🙏🙏🙏🙏
@thangam4029
@thangam4029 Жыл бұрын
எனது சொந்த ஊர் மதுரை. ஆனால் இதில் காட்டும் எதையும் சாப்பிட்டது இல்லை. இந்த பார்க்கும் போது ஆசையாக உள்ளது.
@chinnarajaraja5735
@chinnarajaraja5735 Жыл бұрын
மனதிலும் கலப்படம் ...இல்லை உணவிலும் கலப்படம்... இல்லை
@TamilSelvi-xu6eo
@TamilSelvi-xu6eo Жыл бұрын
மதுரைகரங்க குடுத்து வைத்துவர்கள் மீனாட்ச்சியின் ஆட்ச்சியில் எல்லேரும் நலம்
@seeragampugazh8968
@seeragampugazh8968 Жыл бұрын
அருமை அருமை, எளிய மனிதர்களின் கடைகளை கவனித்து பதிவு செய்தமைக்கு நன்றி🙏💕
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 Жыл бұрын
கண்ணூ,அன்னமே பிரம்மம்,அமுதம்.இவர்களும் பசி தீர்க்கும் பிரம்மாக்கள் தான்.அருமையான பதிவு.
@s.t.rajkumar6826
@s.t.rajkumar6826 Жыл бұрын
தூங்கா நகரம் 24மணி நேரமும் உணவு கிடைக்கும் ஒரே மாநகரம் மதுரை ❤❤❤
@thentiya7170
@thentiya7170 Жыл бұрын
எங்க ஊர் மதுரை ஆனா சின்ன வயதில் நாங்க அங்க இருந்து வந்துட்டோம் 1991 ல் எங்க அப்பா ஆர்ட் அடக் இறந்து விட்டார் அப்ப வந்தது தான் ஊறவிட்டு அம்மாவோட வீட்டுக்கு செங்கல்பட்டுவந்தொம் இன்னும் மதுரைக்கு போகல உங்க பதிவு சின்ன வயதில் நாங்க சாப்பிட்டு எல்லாம் மிக்க நன்றி நண்பரே
@ravir6052
@ravir6052 Жыл бұрын
எனக்கு பிடித்த ஊர் மதுரை அதன் உணவின் சுவை என்னை பலமுறை அழைத்துள்ளது நன்றி எம் எஸ் எஃப்
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 Жыл бұрын
முட்டை பிளேட்ன்னு ஒன்னு கிடைக்கும்.முட்டை போண்டாவை வேட்டி சுண்டல் மசாலாவில் போட்டு அதோட சில வடைகளையும் பிச்சு போட்டு..அருமையா இருக்கும்... கூடலழகர் கோவிலுக்கு பின்னால ஒரு கடை இருக்கு..அங்க தான் இந்த டிஷ் பிறந்த இடம்
@gokukn2336
@gokukn2336 Жыл бұрын
Athey road la, Pothys pora valiyila, corner la oru kadai irukku. Oru ayya poduvaru, antha kaalathula irunthey. Angayum nalla irukum.
@entertainbulb4970
@entertainbulb4970 Жыл бұрын
💯✌️எனக்கு திருநெல்வேலி ஆன மதுரை சாப்பாடு பார்க்கும் போது சந்தோஷசமாக இருக்கிறது.😍😘😘
@rafiqbhai6105
@rafiqbhai6105 Жыл бұрын
நாங்க சின்ன ஹோட்டலில்தான் சாப்பிடுவோம். இந்த மாதிரி சின்ன தள்ளு வண்டி கடைத்தான் பெரிய star ஹோட்டல்ல விட சுத்தமாகவும், ருசியாகவும் சத்தாகவும் இருக்கிறது
@YS-oc3ff
@YS-oc3ff Жыл бұрын
This video makes me want to visit Madurai right away! The people in the video seem so genuine, down-to-earth, and true to themselves, just like their simple and natural food. The food stall owners are passionate about their craft and take pride in serving their customers with authenticity. The video paints a clear picture of a city with a warm and sincere culture where people speak from their hearts and souls. It has left a deep impression on me, and I'm eager to experience Madurai's charm and enjoy its authentic cuisine in person.
@sakthivelveerarahavan441
@sakthivelveerarahavan441 Жыл бұрын
yes you are always welcome to our madurai all are true souls without any negativity
@udaykumarts1937
@udaykumarts1937 Жыл бұрын
A to z full video watching, skip Panna manasu varadha channel than Indha msf
@Mrs.RamaniSuyambu
@Mrs.RamaniSuyambu Жыл бұрын
மதுரை ல பொறந்து வளர்ந்து இப்போ தினமும் மதுரையை நினைச்சு ஏங்கிட்டுருக்கேன்..சின்ன வயசுல தெருவுல வித்துட்டு வர தயிர் வடை, சுண்டல்,சொஜ்ஜியப்பம்,பருத்திப்பால் அப்பறம் எங்க தெருவுல பார்வதியக்கா இட்லி விப்பாங்க,கூடவே சிவப்பு மிளகா சட்னி,தேங்கா சட்னி,காராவடையோட..ஆஹா..அம்புட்டு ருசி 🤤🤤இப்பவும் அந்த ருசி மறக்கல எனக்கு 😇😇
@snehakumar1570
@snehakumar1570 Жыл бұрын
My favourite mochai masala and Karuppatti paniyaram. Thank you for the Madurai video. 🙏🙂👍.
@kumarsamys534
@kumarsamys534 Жыл бұрын
மதுரையில் இத்தனை ரகங்களை பார்க்க பார்க்க ஆவலாக இருந்தது மேலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் விற்பனை செய்யும் உணவுகள் சத்தான உணவுகள் இறைவன் அருளால் அவர்கள் நல்லா இருக்க வேண்டும்
@jannal9668
@jannal9668 Жыл бұрын
தெருவோர உணவு வியாபாரிகள் வாழ்வாதாரத்திற்காக செய்யும் தொழிலில் அவர்கள் குடும்பமே பிழைக்கிறது, கஷ்டமா இருக்கு ஆனால் ஒருத்தன் கிட்ட அடிமையா வேலை செய்வதற்கு பதிலாக இது சிறந்தது..!!
@NMR-kw8vt
@NMR-kw8vt Жыл бұрын
This video took me back to 80's. With four of our college friends, we used to meet every Sunday and contribute Rs 5 each. we eat puliyothari or tomato rice, omelet, one muttai dosa and a cup of milk. We all sit on the platform and eat. We call it kaiyenthi bhavan. olden days but it is golden days
@Stanleysahayam
@Stanleysahayam Жыл бұрын
ஹேய் நான் மதுரை... I really love all these delicious foods...
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Arumaiyana Review about Madurai Street food...tq MSF
@Nambkrishnan
@Nambkrishnan Жыл бұрын
Arumaiyana pathivu🙏...MSF ❤
@aadhitiyansridharan1124
@aadhitiyansridharan1124 Жыл бұрын
India muluvathum alanju neraya street foods saapturuken. But Madurai maadri healthy and pocket friendly street foods engayum kedachadilla. Ipo Taiwan la suvaithu kondirukiren aanalum manam Madurai kaaga yengukirathu. Proud to be a Madurakaaran
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Vanakkam vazhka valamudan vazhka nalamudan
@kuttanr7423
@kuttanr7423 3 ай бұрын
Watched this video for second time now! Love Madurai and people’s innocence! Want to come and give people a lot at least to meet their few days expenses it’s all in my list - this time I did that in Trichy and Chennai
@ranganathanprakash4732
@ranganathanprakash4732 6 ай бұрын
In 1990 we spent 10 /- per day in mess when I am studying in madurai unlimited meal and tiffen we proud about madurai makkal / peoples vazga vallamudan
@balakumarchinakannu199
@balakumarchinakannu199 Жыл бұрын
Always best 1990 every one knows madurai best food idly & kuska with kudal Kari in all shop & road side within 20 rupees 👍
@MuthumariMutgu
@MuthumariMutgu Жыл бұрын
Romba nalla pathivu anna.ithu mathiriye yenga tenkasiyayum pakkanumpola aasaya irukku........
@nithyashanmugam3066
@nithyashanmugam3066 Жыл бұрын
My hometown happy to see all street foods.. Missing all those foods
@possiblevision1097
@possiblevision1097 Жыл бұрын
பருத்ததிப்பால்,போலி,பரொட்டோ,வட,பஜ்ஜி ....❤❤❤
@தமிழ்தமிழ்-ட1ட
@தமிழ்தமிழ்-ட1ட Жыл бұрын
நன்றி அண்ணா நம்ம மதுரை பத்தி விடியோ பதிவிற்க்கு
@gopikrishnanshriee6610
@gopikrishnanshriee6610 Жыл бұрын
Yes public should support the street vendors NOT the multinationals our community & neighbours should grow like all of us. Let us make our society grow along w us Jai Hind Jai Bharat🕉🇮🇳👍💪❤️💞
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 Жыл бұрын
I'm from Madurai..😊 r Really good, tasty street foods are there..😋
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
All this collection is awesome and congratulations
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thanks for watching
@sivasrinarayan
@sivasrinarayan Жыл бұрын
​@@madrasstreetfood Where's the shop location for the sujji appam which was shown 6:52 - 6:56
@---RAM---
@---RAM--- Жыл бұрын
Ippo lam Late Night foods paakave mudiyala bro.. even in & around the bustands.... தூங்காநகரம் முன்ன மாதிரி இல்ல குமாரு!! 😌
@ramkumar-us4lm
@ramkumar-us4lm Жыл бұрын
Yes bro
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 Жыл бұрын
மதுரை - எங்கள் பகுதியில் உள்ள பணியாரக் கடையில் 3பணியாரம் (இனிப்பு) ₹10 மட்டும்.....₹20க்கும் மேல் பணியாரம் வாங்கினால் (வாடிக்கையாளர்களுக்கு) 1பணியாரம் (6+1=7) சேர்த்தே தருவாங்க....!!
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 Жыл бұрын
மதுரைனாலே பாசக்காரங்கதானா?கொங்கு இல் இருந்து
@sathyamahesh5550
@sathyamahesh5550 Жыл бұрын
Excellent good job annnna
@rathakrishnan2343
@rathakrishnan2343 Жыл бұрын
Mullumurungai vadai super ah irukum..,,,,,,😋😍
@sathishsathya7337
@sathishsathya7337 Жыл бұрын
No chance 🎉 really fantastic 👏
@MySweety90
@MySweety90 Жыл бұрын
Enga madurai ❤
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Home cooking food the best👍💯👍💯👍💯👍💯👍💯👍💯
@poornalingam81
@poornalingam81 Жыл бұрын
அருமை சகோ....❤❤❤
@shay11222
@shay11222 3 ай бұрын
Madurai eppomae madurai thaan masssss tq sir
@sureshbabuk7471
@sureshbabuk7471 Жыл бұрын
MEMORIES RECALLED. THANKS PRABHU ANNA
@chinnaiah1301
@chinnaiah1301 Жыл бұрын
Thank you for sharing this kind of videos. It brings back many of my earlier memories. I am currently staying in Malaysia and literally missing my hometown.
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Naanum maduraidhan ipo chennaila iruken irundhalum madurai madiri healthy snacks naan engeyum paardhadhilla, veliyila vikra athayum sapidalum unga gut ku yedhum agadhu suthama panvanga, avangala paathale manglagarama irupanga. Inga chennaila Street food ellam junk adhum avanga panradhu illa modhama oru agency pani adha chinna chinna vyapaaringakita koduthu vikka solranga.. chennaila irukum kutti samosa ella kadayilum ore size ore tastedhan irukm adhe madiridhan beach sundalum vyapaaridhan vera vera aal thavira ella sundalum ore agencyla paninadhudha but maduraila apdi irukadhu apo apo fresha panvanga
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping Жыл бұрын
Madurai tirumangalam la Anga mess eruku Iyer kadai pls oru visit pannunga pls Enga mess than And mitland theatre nearby oru Patti kadai eruku idily paniyaram only super ah erukum Pls mudincha oru visit
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Sure… pls share exact location and full details about both shops to widescreencreations@gmail.com
@n.s.saravanansaravanan3814
@n.s.saravanansaravanan3814 Жыл бұрын
காலைல புட்டு விப்பாங்க .காமராஜர் சாலை (அரசமரம் )சூப்பரா இருக்கும் ப்ரோ மிஸ் பண்ணிட்டிங்க
@shankar996754
@shankar996754 Жыл бұрын
Thank you for posting this video... It made me cry specially looking at the old couple near the temple, such simple people selling simple food items like paniyaram, poli, cape rotti... At very reasonable prices.... Next time whenever I come to Madurai , I will try all of these.... Much appreciated for showcasing them..
@Hariharandespite
@Hariharandespite Жыл бұрын
Madurai a super place to have all the food items ❤
@meenag9243
@meenag9243 Жыл бұрын
All the street foods of madurai r awesome and amazing.
@sripapavidhya166
@sripapavidhya166 Жыл бұрын
Madura ppl matum illa inga avanga seiyara food um romba sweet...🥰 Manasuku pudicha oor Madurai❤❤...
@meenalohini3808
@meenalohini3808 Жыл бұрын
Super .i am also madurai
@balajidhanush4321
@balajidhanush4321 Жыл бұрын
Which area?
@rajsuthar999
@rajsuthar999 Жыл бұрын
This post has a message to all. ❤
@kuttanr7423
@kuttanr7423 Жыл бұрын
Not even sure if we can eat anything for Rs.10/- in 2023 but Madurai ❤️ is an exception 😅!!! I love Madurai
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
Superb bro
@D_eat
@D_eat Жыл бұрын
Neet exam முடிஞ்சி தான் போனும் இதெல்லாம் ருசிக்க
@balarramanathana6574
@balarramanathana6574 6 ай бұрын
மதுரையில் இருக்கும் அனைத்து மக்களுக்கு சிறு தொழிலாளிகள் சிறு விவசாயிகளும் வீட்டில் கடை வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய மனம் தாழ்ந்த வணக்கம் இன்று நான் மதுரை வந்தாலும் பெரிய ஓட்டலுக்கு செல்ல மாட்ட நம்பர் போல சிறு வியாபாரிகளுக்கு நான் இந்த நம்ம உழைப்பாளிகளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@hotelustav6477
@hotelustav6477 Жыл бұрын
MADURAI AND MADURAI PEOPLE GREAT..................................
@yogishkumar.1972
@yogishkumar.1972 10 ай бұрын
அருமையான பதிவு
@vedheswari2925
@vedheswari2925 Жыл бұрын
இதில் கருப்பட்டி ஆப்பம்; வகை வகையான பிட்டு fruit salat இது விட்டு போய் உள்ளது . நான் 10 நாள் வெளியூர் சென்று இருந்தேன் . அப்போது இவைகள் எல்லாம் நினைவுக்கு வந்து என்னைக் கொன்றது. ஒரு நல்ல பால் காஃபி கூட கிடைக்கவில்லை. பால் பசும் பால் கிடையாது எல்லாம் பவுடர் பால் தான். மதுரையில் தான் ஆண்டவன் திருப்தியை வைத்துள்ளான். இந்த பண்டங்கள் சுடச்சுட கிடைக்கும் . வயிற்றுக்கு கேடு விளைவிக்காத பண்டங்கள் கூட இட்லி. இடியாப்பம்.
@lokeshwaran.03
@lokeshwaran.03 Жыл бұрын
Awesome.... Madurai ❤❤❤
@saravanapandian.m8469
@saravanapandian.m8469 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு Food review channelல நீங்க ஒருத்தவர் மட்டும் தான் அண்ணே நேர்மையா வீடியோ போடுரீங்க நன்றிணே...... மதுரைல இருக்க ஒரு நாளஞ்சு கோமாளி பயளுக நானும் Channel வச்சுருக்கேன் பாருண்டு பூறாம் Paide promotion videos போடுராய்ங்கணே அவய்ங்க காட்டாததெல்லாம் நீங்க காட்ரீங்க நன்றிணே....
@Balakumar-p2n
@Balakumar-p2n 12 күн бұрын
S.Poo kadaiku Vilambaram thevai illanu oru pazha mozhi irukke Madurai "ku Nallave porunthum
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Thanks for sharing. Business with less capital investment and mainly specialised items by the sellers. Good luck to all street vendors and MSF. Waiting for next positive video. 👏👏👏👏🌹🙋‍♂️👍🙏
@Praveenkumar-dy8ry
@Praveenkumar-dy8ry Жыл бұрын
Last grandma and grandpa superb
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 Жыл бұрын
🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
@santhat-be8wr
@santhat-be8wr 2 ай бұрын
madurai always great
@bewithbk
@bewithbk Жыл бұрын
I miss my Madurai after seeing this video. Living abroad for two year now and missing the Boli, vadai and butter bun.
@sundareshwaran333
@sundareshwaran333 Жыл бұрын
Kolukattai Paniyaram arumaiya irukum sir
@tsmuthu200
@tsmuthu200 Жыл бұрын
Great blog
@sunderj4774
@sunderj4774 Жыл бұрын
Long back in the year 2005 I took a south tour from Hyderabad starting from Madurai Palani Trichy mayavaram Chennai and back to Hyderabad.I just cannot forget the quality of street food in Madurai and the pineapple juice I had from the Palamudhir solai stall was an absolute great.I still cherish that trip and if God permits I will try to visit those place again.
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 Жыл бұрын
Very Good . Let the Street Food Vendors flourish. No second thoughts about it. But the City corporation may like to upgrade them to the standards of THAILAND STREET FOOD business model with Food safety, handling and Hygiene issues. God Bless all the enterprising people and thanks so much for your initiative to bring the vendors to the attention of all audience.
@Pathipeaceful
@Pathipeaceful Жыл бұрын
5:48
@Nithyamari999
@Nithyamari999 Жыл бұрын
வருக வருக அண்ணா
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 ай бұрын
மதுரையில் நம்மிடம் எவ்வளவு ரூபாய் இருக்கிறதோ அதற்கேற்றார்போல் ஓட்டல்கள் உண்டு.
@vijipadmanabhan1055
@vijipadmanabhan1055 Жыл бұрын
Please support small hawkers so that their livelihood improves. Hats off for this video. Make such videos to shed light on difficulties faced by less fortunate.
@m.shahulhameed.erode.5442
@m.shahulhameed.erode.5442 Жыл бұрын
Super..
@chandrasekarchowdarybabu9993
@chandrasekarchowdarybabu9993 Жыл бұрын
Everybody should support small eateries like this.
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
love u Madurai❤❤❤ Thungaa nagaram namma Madurai MSF🎉🎉🎉
@Rajeshpencil
@Rajeshpencil Жыл бұрын
1:54 👌🏻
@eternalsearch2022
@eternalsearch2022 Жыл бұрын
Wow, your KZbin video is a culinary delight! The way you present the dishes and describe the flavors is truly mouthwatering. I love how you pay attention to every detail and make the food look so appetizing. Your content is refreshing, and it's evident that you have a genuine passion for cooking. Keep up the fantastic work, and I can't wait to see more delicious recipes Prabhu ji 😊
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thanks a lot 😊❤❤
@thirumalaiv5926
@thirumalaiv5926 9 ай бұрын
They are the real backbone of Indian Economy ❤❤
@suryak2627
@suryak2627 Жыл бұрын
God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good 👍😊
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 Жыл бұрын
விலையும் குறைவு கோவையில் எல்லாமே விலை அதிகமாக உள்ளது
@gunasekarang6964
@gunasekarang6964 5 ай бұрын
Sappathi ,parottakku thayir pachidi kuduththanga...nankuda theriyama kuduththuttanganu nenachen
@buvanabuve8523
@buvanabuve8523 Жыл бұрын
Part 2 podunga
@counterking4565
@counterking4565 Жыл бұрын
Anna madras ku vanga na madurai annaga ellam inga OMR,ECR la vanthu chinna china kada podunga naee!!! Namba thalai Nagaram vaanga naee! Anga oorrla neenga veedae vangalam inga vanthu vithaa neeengalam illama paani puri ya thinutu irukom vanganaa madras kuuu!!!
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Avanga kaasu koduthakooda maduraya vittu varamatanga.. madurai makkalukum meenakshi ammonukum apdi oru bandham
@gokukn2336
@gokukn2336 Жыл бұрын
Bro chennai la ellamey business. Like, anga vadai, sundal, or any food kadai ellam motthama oru aal senju, viyaparikal kitta vippanga. Atha avanga vaangi makkal kitta vikkiranga. For example oru vadai sapta, athu many kadaila orey mathiri and taste la irukkum. So independant ah intha kaalathula anga vanthu ivanga busniess panna mudiyuma nu therila. Chennai la already relatives, viyaparigal contact irukavanga than anga vanthu business panna mudiyum.
@kavitha4594
@kavitha4594 Жыл бұрын
My hometown MDU I toooo miss my MDU foods
@stephenkani9016
@stephenkani9016 Жыл бұрын
இப்டி ஊர சுத்தி தின்ன கழுதை வேற எங்கிட்டும் போகுமா 😁😁😁
@nhgowri2854
@nhgowri2854 Жыл бұрын
😂😂😂😂👍
@fredy2861
@fredy2861 Жыл бұрын
Msf..... family members 🎉🎉🎉
@fredy2861
@fredy2861 Жыл бұрын
Really proud of our MSF(UNIQUE) family
@madhankumar-ur9wq
@madhankumar-ur9wq Жыл бұрын
Yow enga Trichy la 24 hours eleppavum kidaikkum ya
@Why_So_Serious786
@Why_So_Serious786 Жыл бұрын
Satisfying video😎
@balasubramanian8845
@balasubramanian8845 9 ай бұрын
Fine thanks
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН