10 ரூபாய்க்கு பலவித உணவுகள் |Low Budget Hotel in Tiruvannamalai |Tiruvannamalai Aakaash Hotel Review

  Рет қаралды 172,786

Tiruvannamalai Times

Tiruvannamalai Times

Күн бұрын

Пікірлер: 171
@viralvideos5260
@viralvideos5260 2 жыл бұрын
ஒரு நல்ல மனிதர் நடத்தும் மலிவான விலையில் உணவகம்.அவர் இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@srtarivalayam154
@srtarivalayam154 2 жыл бұрын
மிக மிக அருமையான பணி..இவ்வளவு குறைந்த விலையில் நல்ல உணவை மக்களுக்கு தரும் உங்கள் இந்த சேவையை மனமார பாராட்டுகிறேன்..உங்கள் மனம் போல் உங்கள் வியாபாரம் செழித்து வளரும்...உங்கள் சந்ததி வளமோடு வாழ வாழ்த்துகிறேன்..உதயகுமார்
@seshadri1870
@seshadri1870 2 жыл бұрын
மிகவும் தரமான உணவு வகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது இந்த உணவகம்... நான் பலமுறை சாப்பிட்டு இருக்கிறேன்... இவர்களது சேவை தொடர அண்ணாமலை வாழும் அர்த்தநாரி என் அப்பன் ஈசன் ஆசிர்வாதம்
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
ரொம்ப பிரமாதம் நான் போய் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையா இருந்தது
@paranjothipichaimuthu1297
@paranjothipichaimuthu1297 2 жыл бұрын
ஐயா வார்த்தைகளால் கூற தடுமாற்றம் வருகிறது உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வருகிறது .அதுவும் பேருந்து நிலையம் அருகில் உங்கள் உணவு விடுதி வெளியூர்க்காரர்கள் இப்படி ஒரு ஹோட்டல் இருக்கும் என்பதை உங்களுடைய செய்தி வழியாகத்தான் நாங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயம் திருவண்ணாமலை வரும்பொழுது எங்களுடைய ஆதரவு கரத்தையும் தங்களுக்கு நிச்சயம் கொடுப்போம் ஆத்ம வணக்கம் .இயற்கை என்னும் சத்தியம் உங்களை வழிநடத்துகிறது ஐயா அதுதான் உண்மை.
@gvsekargvsekar1690
@gvsekargvsekar1690 2 жыл бұрын
...
@saravanaprabud6520
@saravanaprabud6520 2 жыл бұрын
Exactly
@Aajant2410
@Aajant2410 2 жыл бұрын
உங்கள் கிளைகள் ஈரோடு மாநகரில் அமைக்க வேண்டும் ஆயுள் முழுவதும் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@ravir6052
@ravir6052 2 жыл бұрын
நான் கூட திருவண்ணாமலையில் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தேன் ஆனால் இந்த ஹோட்டல் பஸ் மையத்திற்கு வெளியே அசோக் பவன் ஆகாஷ் பவன் என இருந்தது தற்போது இந்த ஹோட்டல் பற்றிய விழிப்புணர்வு வீடியோ என்போன்ற வெளியூர் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் நன்றி ப்ரோ
@vanamalar9311
@vanamalar9311 2 жыл бұрын
Ramanar, and shiva, will bless them for ever. Not been so far , but near future we will go.
@malarbharathi6746
@malarbharathi6746 2 жыл бұрын
நல்ல உணவு விடுதி. பேருந்து பயணிகள் வசதியோடு ஊர் மக்களும் இப்போது அடிக்கடி அங்கு செல்கிறார்கள்.
@Aajant2410
@Aajant2410 2 жыл бұрын
இந்த கடை முதலாளி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே
@abushekakbar5603
@abushekakbar5603 2 жыл бұрын
I went their cafeteria first time yesterday , bought many varieties to give a try, taste good and their service is welcoming , I must say this is the feast for every vegetarian
@sudkann11
@sudkann11 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மேன்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.
@vnravikumar8071
@vnravikumar8071 2 жыл бұрын
Congratulations Mr Hotel Owner and Workers
@sivasources6624
@sivasources6624 2 жыл бұрын
கடைசி வரைக்கும் இந்த வீடியோவில் அந்த மதுரைகார மாமா (MD) முகத்தை காட்டவே இல்லை. எனி வே ... வாழ்க இவர்கள் தொண்டு ... இந்த வீடியோ பதிவை எங்களுக்கு தந்த இந்த சேனல் வாழ்க வளர்க... நன்றி மக்கா....
@TiruvannamalaiTimes
@TiruvannamalaiTimes 2 жыл бұрын
அவர் அப்போது அங்கு இல்லை
@sivasources6624
@sivasources6624 2 жыл бұрын
@@TiruvannamalaiTimes அடுத்த முறை அவர் அங்கு இருக்கும் போது அவரை பற்றிய செய்தியை புதிய வீடியோ பதிவாக போடவும். நன்றி.
@Roking1811grvrkgamerRishwa
@Roking1811grvrkgamerRishwa 2 жыл бұрын
அண்ணாமலையார் அருளால் நீங்கள் மேலும் வளர ஆண்டவர் அருள் புரிய வேண்டும்
@bskumarsvg5161
@bskumarsvg5161 2 жыл бұрын
சூப்பர் மேலும் கிளைகள் திறக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌👌
@selvaswamylg1858
@selvaswamylg1858 2 жыл бұрын
EXCELLENT and PROFESSIONAL Coverage. we wish AKAASH COFFEE SHOP HOTEL GREAT SUCCESS and SERVICE to all people . . . especially Devotees of ARUNACHALESWARA
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏. TN ENTREPRENEURS AREAMAZINGLY CREATIVE
@nandukuumar6149
@nandukuumar6149 2 жыл бұрын
இந்த Video podathukku.. நன்றி அட்மின்
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Appadiye location link kuduthu irundha inum useful ah irukku la..
@ashoks726
@ashoks726 2 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்....
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 2 жыл бұрын
Daily I am visiting this hotel and I am eating and purchase to my home also.
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 2 жыл бұрын
Super sir service அல்ல சேவை 👍👍👍 அண்ணா மலை டா
@devaputran5049
@devaputran5049 2 жыл бұрын
very very nice to see that you get an vegetarian food at the tiruvannamalai bus stand. Becz. usually non veg foods are mostly available around bus stand area.
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Miga arumayana review kattupadi agutha avangalukku anyway u rocked
@srinivasansethumadhavan3073
@srinivasansethumadhavan3073 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அப்படியே ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ள ஓட்டல்களில் முயற்சி செய்து பாருங்கள்
@thrivenivenkatesh2485
@thrivenivenkatesh2485 2 жыл бұрын
ஓவ்வொரு மாவட்ட த்திலும்நாலு கடைக்குமேலேநடத்துங்க நறைய பேருக்குவேலகுடுங்க மக்கள்பயன்பெற வாழ்த்துக்கள்
@kanank13
@kanank13 2 жыл бұрын
kudos to the owners for this concept. Great presentation.
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 2 жыл бұрын
Super .When ever I visit definitely I will have my tiffin from this hotel. Thanks to the who took this video.
@benjaminc6522
@benjaminc6522 2 жыл бұрын
Hotel looking high class, but rates lesser than கையேந்தி bhavan.. very very good..they have a very biggest heart to serve people 👍👏👏
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 2 жыл бұрын
Hats off to New GENERATION Young Chaps. Wish them Good Luck and Bless this TEAM,& Good House Keeping, Cleaning Schedule and HYGENIC Practice. Jai HIND.
@kalagomathinayagam6928
@kalagomathinayagam6928 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
இது அனைவருக்கும் பரவ வேண்டும், பயனடைய வேண்டும்
@mrbalasubramani69
@mrbalasubramani69 2 жыл бұрын
Hotel is situated inside the Bus stand and Offered excellent service. I have no words to express my feelings. I have nowhere to see such a cheap and very high quality fast food hotel. I think this hotel is not profit making one but have a motive of rendering service to the public. I strongly recommend this hotel for the people who preferred variety with taste and hygiene.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
மினிமம் ரேட் அல்ல. மிகவும் குறைந்த ரேட். ஒவ்வொரு இடத்திலும் நாட்டு சக்கரை டீக்கும், ஜூனி டீ க்கு விலை வித்தியாசம் இருக்கும். மசாலா பால் குறைந்தது 30 ரூபாய் இருக்கும். நல்ல உணவகம் நல்ல முயற்சி வெளிபடுத்திய சானலுக்கு வாழ்த்துக்கள்.
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
மக்கள் சேவையை மகேசனுக்கு செய்யும் சேவை.
@variyarbalu2014
@variyarbalu2014 2 жыл бұрын
Madurai sammandhi ideas very good. Thiruvannamalai best hotel.
@srinaga1975
@srinaga1975 2 жыл бұрын
Very useful video ; Lot of people will be searching for good hotel near TVM bus stand
@gokulrk24
@gokulrk24 2 жыл бұрын
Best hotel my favourite food quality and quantity amazing price awesome my net you in Vellore thank you Akash settaiwith Satya channel, 💐💐💐
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
It's cheap reasonable price concern towards customers giving healthy food start one branch in pondycherry
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 жыл бұрын
அருமை அருமை . I am from kuwait
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 2 жыл бұрын
Congrats to hotel owner Mr Muthukrishnan
@kvrr6283
@kvrr6283 2 жыл бұрын
Madurai Ramana hotel குரூப்பா சார்
@mahalakshmisivakumar4275
@mahalakshmisivakumar4275 2 жыл бұрын
😍 அருமை அருமை 👏👌
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
OMG!! We have missed the golden opportunity of having food here ,when we were there few days back. Pls give some ads boards in and around Tiruvannamalai ...Great.. wonderful service ..God bless you all
@harivgharan8671
@harivgharan8671 2 жыл бұрын
மக்களுக்கான இந்த நற்பணி தொடர்க. யாரேனும் இதை வாங்கக் கேட்டால் கொடுத்து விடாதீர்கள். அதற்கென்றே ஓர் கூட்டம் இருக்கும். நீங்களே தொட்ர்ந்தால் பாரம்பரியம் நன்றாக இருக்கும்.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 2 жыл бұрын
Super 👌👍😍 super vaalga valamudan
@pdm6430
@pdm6430 8 ай бұрын
மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்🎉❤
@sureshbabu7671
@sureshbabu7671 2 жыл бұрын
Good taste with less price. Best quality
@Shank2485
@Shank2485 2 жыл бұрын
I went to Akash hotel many years ago but not sure if this is a different hotel or the same hotel has been revamped . I am going to Tvm on mahashivrathiri day , will definitely visit this hotel and try their snacks . Thanks for your Review 🙏
@sudkann11
@sudkann11 2 жыл бұрын
நீங்கள் சென்னையில் வேளச்சேரி பகுதியில் உங்கள் கிளை திறக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும தினமும்.கண்டிப்பாக சாப்பிடுவோம்
@venkatswamy8807
@venkatswamy8807 2 жыл бұрын
மதுரையில் எங்குஉள்ளதுஇந்தகடைசொல்லுங்கள்
@mani.ssonu.m6688
@mani.ssonu.m6688 2 жыл бұрын
I bless u & ur family.god will support you.
@rupivolgs9498
@rupivolgs9498 2 жыл бұрын
Food was really good. Fulfill satisfied for akash coffee shop thiruvannamalai enga oruinga
@srinivasan6846
@srinivasan6846 22 күн бұрын
Tried today all items are excellent on low cost! Kudos to the owner.
@porchelvanporchelvan4327
@porchelvanporchelvan4327 2 жыл бұрын
Good taste good quality God bless you
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@thamizharasancr8279
@thamizharasancr8279 Жыл бұрын
நானும் சப்பிட்டுகிறேக்கேன் வாழ்த்துக்கள்
@natarajshaggy1323
@natarajshaggy1323 2 жыл бұрын
Good service God bless uu all om nama shivaya
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
Who is that great owner.. Tiruvannamalai people blessed
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
Superb bro thank-you
@gokulamayurvedha6714
@gokulamayurvedha6714 2 жыл бұрын
Yes it's true.daily morning and Eve different type foods ,enjoy pannunga
@0100sk
@0100sk 2 жыл бұрын
Kumaran anna veriyan......
@ushathilakraj6412
@ushathilakraj6412 2 жыл бұрын
God bless the Aakash hotel owners workers everybody Vazga NURAANDU
@anandand5002
@anandand5002 2 жыл бұрын
அருமை சகோ
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
Soooooooooper service👏👏👏👍
@SanthoshKumar-wd5rc
@SanthoshKumar-wd5rc 2 жыл бұрын
Love you... Bro.. Nice video.......
@SanthoshKumar-wd5rc
@SanthoshKumar-wd5rc 2 жыл бұрын
More Food videos... Podu ga.. Bro.. T. V malai sourding la .. Bro
@wolfvj1414
@wolfvj1414 2 жыл бұрын
Nice bro, please update decent lodge and room info...
@TiruvannamalaiTimes
@TiruvannamalaiTimes 2 жыл бұрын
Sure
@sathyaezhilan8287
@sathyaezhilan8287 2 жыл бұрын
@@TiruvannamalaiTimes where is this hotel exactly in tvm
@TiruvannamalaiTimes
@TiruvannamalaiTimes 2 жыл бұрын
@@sathyaezhilan8287 bus stand near vellore bus platform
@Laddu710
@Laddu710 2 жыл бұрын
I go to this hotel food items are good I bought paal bun and sweet poli
@manoharanmannar5313
@manoharanmannar5313 Жыл бұрын
நல்ல செயல் வாழ்கவளமுடன்
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Chennai la Ella zonelayum arambikkalam
@banudhakshith1816
@banudhakshith1816 2 жыл бұрын
Paetti edukkardhu kumaran anna super
@jyothisharatna
@jyothisharatna 2 жыл бұрын
சூப்பர் ஹோட்டல்
@gunalsekaran745
@gunalsekaran745 2 жыл бұрын
I,Tasted tiffin,meals several times.when I went there,tasty items available at low cost. Good hotel Akashbhavan G.S.Naidu .Avadi.
@DUBBINGVOICEOVER
@DUBBINGVOICEOVER 2 жыл бұрын
Nanba naanum intha Raja bus laa tha travel pannuran within last 2years and this is 3rd year
@ansvasan4292
@ansvasan4292 2 жыл бұрын
Arumai. Jai seshadri.
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Hey super pa..
@UND_MadhumithaV
@UND_MadhumithaV 2 жыл бұрын
Salem(dt) la one branch open pannuga
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Neengal Chennai Anna nagar allathu adyaril arambikkavum
@rextonperis3141
@rextonperis3141 2 жыл бұрын
நிறுவன மாமனிதர்கள் வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sivabharathi817
@sivabharathi817 2 жыл бұрын
This is my native place bro 💞💞
@Vikram2600
@Vikram2600 2 жыл бұрын
Idhu veg hotel thaana?
@jyothisharatna
@jyothisharatna 2 жыл бұрын
அருமை
@kuppuswamy2039
@kuppuswamy2039 Жыл бұрын
Bro saraswati cool drinks try pannuga anga ellame home made ice cream semmaya irukum mukiyama jigarthanda semma taste shop add kovil opp road rajam hospital near
@ushabalasubramanian5035
@ushabalasubramanian5035 2 жыл бұрын
Why don't u start in Chennai also
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 жыл бұрын
Ore charger dhaan naaaaa????????
@kamallict2286
@kamallict2286 2 жыл бұрын
Sir, inform me if any hotel like this in vellore Sir
@anbuji5492
@anbuji5492 2 жыл бұрын
naanum tiruvannmalaikaran thanda
@neeumnanum5902
@neeumnanum5902 2 жыл бұрын
Yenga shop review panuvingala bro...yepudi ungala contact panrathu..plzz soluga bro
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
What about milk?. Is it country side Tamil cow milk or poision Jersey cow milk?. What is the point of giving Rs 15 worth of milk when it is not a real cow milk.?
@jothijo3971
@jothijo3971 2 жыл бұрын
Maturai la pk hodal mari irukku
@soundarrajan1155
@soundarrajan1155 2 жыл бұрын
Please open at Madurai.
@jankiramanagm3386
@jankiramanagm3386 2 жыл бұрын
அட்ரசாச் சொல்லவேயில்ல!
@sekarvedathiri2081
@sekarvedathiri2081 2 жыл бұрын
M D sir tiru muthukrusnan avar gal than tq
@sekarvedathiri2081
@sekarvedathiri2081 2 жыл бұрын
Tq
@medprint5198
@medprint5198 2 жыл бұрын
Yes ...True.... Every month after finishing Girivalam i will go to akash hotel only .... They give quality food at very cheap rate... Highly recommend this hotel to all Thriuvanamalai annamalayar temple visitors 🙏 But standing and self service only ❤️
@sivaprakashk6336
@sivaprakashk6336 2 жыл бұрын
Laabam karudhaamal seiyum sevai thodarattum.
@freeminded1537
@freeminded1537 2 жыл бұрын
How thy are paying to his workers?? Who is the owner of this hotel
@niyasfarvez1082
@niyasfarvez1082 2 жыл бұрын
they will buy raw materials from nearby farmers so profit
@parvathiparvathi3832
@parvathiparvathi3832 2 жыл бұрын
மதுரை யில் இந்த கடை எங்க இருக்கு
@MrAlaguradhakrishnan
@MrAlaguradhakrishnan 2 жыл бұрын
Sivagangai road, vikram hospital opposite
@deva.d2255
@deva.d2255 Жыл бұрын
Kk nakar bro
@ramachandranbalaraman8892
@ramachandranbalaraman8892 Жыл бұрын
Plastic trays and plastic plates are used If banana leaf used then it is hygienic. This is only a drawback
@vijaykart
@vijaykart 2 жыл бұрын
Fantastic
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Tiruvannamalai Ramanasramam //sonadri rooms // Breakfast 😜
12:44
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН