10 Tips to shoot Sunrise Sunset l Learn photography I Photography tips I Tamil

  Рет қаралды 28,763

KLR - the photo guru

KLR - the photo guru

5 жыл бұрын

This Video is sponsored by Ambitions 4 Photography Academy, Chennai.
நீங்க DSLR அல்லது Mirror less கேமரா பயன்படுத்தி, full Auto வில் படமெடுக்கிறீங்களா? Full auto mode லிருந்து வெளியே வாங்க....Cameraவில் இன்னும் என்னெல்லாம் creativeவா பண்ணமுடியும்ன்னு யோசிங்க.
போட்டோகிராபியின் அடிப்படை விஷயங்களை சரியாக தெரிந்துகொண்டு அர்த்தமுள்ள படமெடுங்கள்.
காமெராவின் எல்லா செட்டிங்குகளையும், டிஜிட்டல் டெக்னாலஜியும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்...பயன்படுத்துங்கள்.
காட்சியினை சரியாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், ஒளியை சரியாக அனுபவித்து பயன்படுத்துங்கள். காம்போசிஷன் அழகை, பலத்தை புரிந்துகொள்ளுங்கள்.
சரியே முறைப்படுத்தப்பட்ட என் வகுப்புகளின் வழியே நேரடியான செயல்முறை கற்றல் அனுபவத்தை பெறுங்கள். சரியான கற்றல்முறையின் பலத்தை சாதகமாக்கிக்கொள்ளுங்கள்.
Ambitions4 Photography அகாடெமியில் நன் நடத்தும் பகுதிநேர மற்றும் முழுநேர வகுப்புகளில் பங்குபெருங்கள்.
9444441190 எண்ணில் என்னை அழையுங்கள்.
போட்டோகிராபியை உணர்வுப்பூர்வமாக செய்யுங்கள்
Click for details about weekend classes: bit.ly/basic71
Click for details about fulltime classes: bit.ly/2sq7wcU
www.ambitions4.com
Location: goo.gl/maps/HhfmKgnUGBH2
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini,
Blogs: bit.ly/2vR55lc
bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing,
@ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_thephotoguru
Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

Пікірлер: 111
@thenisrianjanaphoto
@thenisrianjanaphoto 5 жыл бұрын
hellow i'm chinnasamy, it'a very useful tips,naan unga ella video paathurukken, unga video la neraya information solluringe, kitta thatta neenga thozhil ragasiyam nu solluvanga atha kuda neenga openna solluringa, athuku periya manau venum, athuku ungalukku periya vanakkam sir. naa photography start panni 3years aathuthu, but last one year naa neraya kathukitte athu unga video paathu than sir. thank you very much...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
நன்றி திரு சின்னசாமி. தங்களின் கருத்துக்கள் என்னை இ‌ன்னு‌ம் ஊக்கப்படுத்துகிறது. நம் அனுபவத்தை, நாம் அறிந்த விஷய‌ங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது தான் நம் வாழ்கை அர்த்தமுள்ளதாகிறது. மிக்க மகிழ்ச்சி. 😊
@umajps
@umajps Жыл бұрын
Excellent video with top notch information and narrative. Thank you very much.
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Glad you liked it!
@palanisamy1699
@palanisamy1699 5 жыл бұрын
அற்புதமான விளக்கம்... மிகுந்த பயனளிக்கும்... கானொலி....நன்றி.... திரு.மரியாதைக்குரிய. ராஜா பொன்சிங் அவர்கட்கு....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி திரு. பழனிசாமி. . தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@rajeevphotogrphy208
@rajeevphotogrphy208 5 жыл бұрын
Intha video pannumpothu Neraya thadava candid smile pannirukinga something is Happening there funny
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Yeah you are right.... It was an interesting shoot 😜
@azhagustudio5943
@azhagustudio5943 5 жыл бұрын
Very useful thanks...Sir.👍
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
82A filter உபயோகித்து எடுத்தல் சிறப்பு.இன்று filter பற்றி அதன் உபயோகம் பற்றி இன்று தெரியாமல் உள்ளது.கேமராவில் அதற்கு ஆப்ஷன் இன்று உள்ளது.
@mirathines
@mirathines 5 жыл бұрын
சூப்பர் 10 டிப்ஸ்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்.
@umajps
@umajps 4 ай бұрын
Excellent practical tips and suggestions Sir. Made it look so easy. I will try it. Thank you Sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 ай бұрын
All the best
@vickythalapathy7458
@vickythalapathy7458 5 жыл бұрын
Sir explain About, Metering Methods,,
@praveenkumar.g250
@praveenkumar.g250 5 жыл бұрын
Thank you ❣️❣️❣️
@vysakhs1651
@vysakhs1651 5 жыл бұрын
Thank you sir ..very interesting and informative
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks Vvsakh for watching the video and the comments.
@saravanangymsaravanan6932
@saravanangymsaravanan6932 5 жыл бұрын
Thanks Sir very useful tips
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Lifeofsevug
@Lifeofsevug 4 жыл бұрын
Superb sir...
@luckyshabeer8066
@luckyshabeer8066 4 жыл бұрын
sir, very super...
@sureshk-zk4fh
@sureshk-zk4fh 4 жыл бұрын
Detailed explanation sir.thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Saravananobscura6817
@Saravananobscura6817 Жыл бұрын
நன்றி ஐயா.
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி
@wannasee6072
@wannasee6072 5 жыл бұрын
Thanks for the tips with sweet smiling sir .. 👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments.
@sathyavadivel5563
@sathyavadivel5563 5 жыл бұрын
அண்ணா அருமையாக எடுத்து சொன்னதுக்கு நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@graphicsganesh
@graphicsganesh 5 жыл бұрын
I am watching your videos regularly its very useful sir.... Thanks a lot for your Tips
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks Ganesh for watching the video and the comments
@senrajmuthiah9473
@senrajmuthiah9473 4 жыл бұрын
Excellent points sir, tks a lot
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@abi7815
@abi7815 5 жыл бұрын
Interesting ...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks Kirubi for watching the video and the comments
@arun.photographs3831
@arun.photographs3831 5 жыл бұрын
very useful video thankyou sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks Arun for watching the video and the comments
@VijayRaj-fi4cw
@VijayRaj-fi4cw Жыл бұрын
Super and tnq sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks for watching the video and the comments
@arivuarasan5931
@arivuarasan5931 5 жыл бұрын
Thanks sir
@nambibabu8418
@nambibabu8418 2 жыл бұрын
Valuable explanation, Bro.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@sooriyanarayananb4099
@sooriyanarayananb4099 5 жыл бұрын
👏
@n.venkateshthenmozhi145
@n.venkateshthenmozhi145 5 жыл бұрын
Super sir
@senthilgrafix1078
@senthilgrafix1078 4 жыл бұрын
Thank you
@sivamanickam7891
@sivamanickam7891 5 жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 👏👏
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@jelaiyadurai285
@jelaiyadurai285 4 жыл бұрын
super
@RajYadav-hc2qv
@RajYadav-hc2qv 5 жыл бұрын
Thank you sir very interesting 😍 sir Bird🐦 photography class onnu pannunga plzz🙂🙏
@Pandian_Vijay
@Pandian_Vijay 3 жыл бұрын
Thanks for your information bro👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@dr.saravanavel7726
@dr.saravanavel7726 5 жыл бұрын
Thank u so much sir...useful tips
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks Dr. Saravanavel for watching the video and the comments
@dr.saravanavel7726
@dr.saravanavel7726 5 жыл бұрын
@@KLRthephotoguru welcome sir
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 жыл бұрын
Good morning sir very useful tips sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments.
@asarudeen2299
@asarudeen2299 4 жыл бұрын
Porumaya azhaga solriga.....
@rajeshv4917
@rajeshv4917 5 жыл бұрын
super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@berthauto
@berthauto 4 жыл бұрын
watched twice will try tomorrow
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback. that is the spirit....try applying the points shared in the video.
@berthauto
@berthauto 4 жыл бұрын
@@KLRthephotoguru thanks
@berthauto
@berthauto 4 жыл бұрын
@@KLRthephotoguru Thanks sir, I have submitted my photos for your review.
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க சார் . சார் high key & low key photography பத்தின ஒரு வீடியோ போடுங்க சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்ட Video விரைவில் வரும்.
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 5 жыл бұрын
@@KLRthephotoguru மிக்க நன்றிங்க சார்
@surya_pk_official_0786
@surya_pk_official_0786 5 жыл бұрын
Hai sir DSLR camera la song vachu video shoot pannuvathu eppadi
@sheikmohideen4109
@sheikmohideen4109 4 жыл бұрын
Hi sir lens cline panurathu eppdi? sir plz
@nikhilpandey7972
@nikhilpandey7972 4 жыл бұрын
Sir please do speak 🗣 in english too, so maximum of audience can understand you, even though your videos are awesome.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback. Will surely post a lot of videos in English also.
@grprakash8600
@grprakash8600 5 жыл бұрын
Sir rule of thirds video irukka namma channel la
@ANAND-og6og
@ANAND-og6og 4 жыл бұрын
,food photography,like tabletop photography pathi oneday edunga... Bcz no videos in Tamil abt that... All videos target only wedding photographers..neray thadava ungataya query vachurukkan
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback. I will keep this in mind and do it at the earliest.
@ANAND-og6og
@ANAND-og6og 4 жыл бұрын
@@KLRthephotoguru Thank u so much am waiting
@AmbalavananChockalingam
@AmbalavananChockalingam Жыл бұрын
Sir please guide me for using Canon EOS 1300D
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Please call 9444 441190 for joining my classes
@MrCrazyramiz
@MrCrazyramiz 5 жыл бұрын
Thompson Francis photo 👌🏼👌🏼👌🏼👌🏼
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments Thompson
@rajeevphotogrphy208
@rajeevphotogrphy208 5 жыл бұрын
Sir sunrise sunset la uv filter remove panna lens ku safety ah irukkuma sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தரமான, புது filters பயன் படுத்தலாம்.👍
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr 5 жыл бұрын
சார் நான் nikon d750 camar வாங்களாம் என்று உள்ளேன். வாங்கலாமா???
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Supera vangalam 👍
@bhagyalakshmim6499
@bhagyalakshmim6499 5 жыл бұрын
Naa edutha photos neenga paaka mudiyuma sir... Because I always love this sun rise & sun set..... I need your appreciation sir.... Thanks& regards
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. சில படங்களை 9444441190 whatsapp இல் அனுப்புங்க parkalam.
@bhagyalakshmim6499
@bhagyalakshmim6499 5 жыл бұрын
Sir.... I have d5300 camera... I need budget lens like macro filter, wide angle conversion lens, which one is cheap and best... I don't have money ... Please give your suggestion sir....
@bhagyalakshmim6499
@bhagyalakshmim6499 5 жыл бұрын
@@KLRthephotoguru Thanks sir... idhu podhum sir.... idhuway enaku oru motivation ah iruku....always like your simplicity
@sparthiban2734
@sparthiban2734 3 жыл бұрын
Sir Sun shootku. Mount flash ues panalama pana kudatha sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
பண்ணலாம்
@sujithsujith7094
@sujithsujith7094 5 жыл бұрын
Sir mobile photography tips solluga
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மொபைல் டிப்ஸ் yerkanavae released check this link, kzbin.info/www/bejne/nafRf4WXZbSNmJo
@AjaySingh-228
@AjaySingh-228 4 жыл бұрын
Mobile photography tips podunga sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Yerkanavae போஸ்ட் செய்துள்ளேன் kzbin.info/www/bejne/nafRf4WXZbSNmJo பாருங்கள் 👍
@AjaySingh-228
@AjaySingh-228 4 жыл бұрын
@@KLRthephotoguru okay thank you sir👍
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 жыл бұрын
குட். இந்த மாதிரி சினாரியோவ பேஸ் பண்ணி விளக்குற வீடியோக்கள், எங்களை மாதிரி பொழுதுபோக்குக்காக ஃபோட்டோ எடுக்குறவங்களுக்கு உபயோகமாயிருக்கும். எங்களுக்கு நிறைய தியரியைவிட ஒரு அட்டவணை மாதிரி கிடைச்சா (உதாரணத்துக்கு: வீட்டுக்குள்ளே, வெளியேன்னு ரெண்டு பெரிய கேட்கரிக்குள்ள, குழந்தைகள், ஃபேமிலி, பெட் அனிமல்ஸ், நடக்கும்போது/பேசும்போதுன்னு கேஷுவலா, அப்புறம் ஃபார்மலா க்ரூப் ஃபோட்டோ இப்படியான டிபிகல் சினாரியோஸை கவர் பண்ற மாதிரி, என்ன மோட், எந்தெந்த செட்டிங்ஸ் எந்த ரேஞ்ச்ல வச்சி எடுத்தா நல்லாருக்கும்ன்னு ஒரு அடிப்படை ஸ்டார்டிங் தளம் கெடைச்சா, அதுல முன்ன பின்ன அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சி ஃபோட்டோக்களை எடுத்துக்க வசதியா) இன்னும் நல்லாருக்கும். அப்படியான வெப்சைட்ஸ், வீடியோஸ் இருந்தாலும் ஷேர் பண்ணுங்க. நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். Photography ஒரு கலை என்பதால் அதை அட்டவணைகுள் அடக்கிவிட முடியாது. இருந்தாலும் உங்களின் கோரிக்கையை கண்டிப்பா கருத்தில் கொள்கிறேன். நன்றி.
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 жыл бұрын
@@KLRthephotoguru நன்றி. நான் எதிர்பார்க்குறது ஒரு cheat sheet. That too for people like us who are not into serious photography... Thanks once again
@thalapathychandru6086
@thalapathychandru6086 4 жыл бұрын
Sir long leans 70 to 300 use panlama
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
பண்ணலாம்
@thalapathychandru6086
@thalapathychandru6086 4 жыл бұрын
@@KLRthephotoguru thanks sir
@thalapathychandru6086
@thalapathychandru6086 4 жыл бұрын
Sir name direct ahh sun ahh photo yeduklama sir i mean nalla bright ahh irukum bodhuuu
@narayanannaran1290
@narayanannaran1290 4 жыл бұрын
Class join panna 1year course full how much amount sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Please call me on 9444441190 or visit www.ambitions4.com
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
You can participate in my Free webinar on 'Career in Photography’ on the 5th of Aug, 2020, Wednesday at 7pm IST. Kindly click the link to register for the Free Interactive session. forms.gle/epSYnG4FD83G1gGW6
@v.pparamasivan3820
@v.pparamasivan3820 5 жыл бұрын
Thanks Sir very useful tips
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@msprakash2143
@msprakash2143 5 жыл бұрын
Thanks sir
@bhuvaneswaran3603
@bhuvaneswaran3603 4 ай бұрын
Thanks sir
@ramamoorthig369
@ramamoorthig369 4 жыл бұрын
Thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
How to shoot HDR photos? - Photography Tips in Tamil
18:32
KLR - the photo guru
Рет қаралды 34 М.
Amazing Tips to shoot Window light Portraits - Learn Photography in Tamil
26:19
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Do you know to read a Histogram? - Learn Photography in Tamil
15:26
KLR - the photo guru
Рет қаралды 40 М.
How to use 'Kelvin White balance'? - Learn Photography in Tamil
15:19
KLR - the photo guru
Рет қаралды 35 М.
RAW vs JPEG - Learn Photography in Tamil
18:44
KLR - the photo guru
Рет қаралды 22 М.
Understand the power of Focal Length? - Learn Photography in Tamil
15:32
KLR - the photo guru
Рет қаралды 38 М.
3 ways to Balance Flash and Ambient Light - Natural, Cinematic & Creative
9:58
MirrorME studio Tamil Photography
Рет қаралды 12 М.
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН