Depth of Field அதிகமா வேணுமா? I Learn Photography in Tamil

  Рет қаралды 72,145

KLR - the photo guru

KLR - the photo guru

Күн бұрын

படங்களில் ஷார்ப்னஸ் இல்லயா?....என்ன பண்ணினாலும் சப்ஜெக்ட் முழுவதும் ஷார்ப்பா வரமாட்டேங்குதுன்னு கவலைப்படுறீங்களா? Depth of feild கன்ட்ரோல் செய்து படங்கள் எடுப்பது எப்படி? அதிகபடியான depth of feild கிடைக்க என்ன செய்யவேண்டும்..தெரியணுமா? 'KLR தி போட்டோ குரு' youtube சேனல் இந்த விடியோவை பாருங்க..
படத்தின் ஷார்ப்னஸ் ஏரியாவை முழு கண்ட்ரோல்ல கொண்டுவாங்க.
How to get maximum sharpness in your photos? Understand depth of field, the point of focus, the relationship between aperture, lenses and depth of field. effect of shooting distance and depth of field.
Related videos:
கண்களில் ஏன் Focus ?: • கண்களில் ஏன் Focus ? l...
visit the blog : bit.ly/2JZEwlM
Download KLR the photo guru App:- bit.ly/3teJyPG
Blogs: bit.ly/2vR55lc
bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing,
@ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_theph...

Пікірлер: 326
@baeganbow3711
@baeganbow3711 Жыл бұрын
அருமை சார்.மிகவும் பயன் உள்ள தகவல்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
thanks
@prassannah
@prassannah 4 жыл бұрын
அருமையான லெக்ச்சர் சார் !!! கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்டி ஒரு கோர்ஸ் கிடைக்காது !!! feeling blessed!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback 😃
@nkmcreations3246
@nkmcreations3246 2 ай бұрын
😊
@thirumaalkalaiyagam38
@thirumaalkalaiyagam38 5 жыл бұрын
உங்களது ஒவ்வொரு வீடியோவை காணும்போதும் போட்டோகிரப்பி மேல் ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது நன்றி சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@radhakrishnan3068
@radhakrishnan3068 5 жыл бұрын
அருமையாகத் தெளிவாகக் கற்பிக்கிறீர்கள், குரு. உண்மையில் நீங்க குரு தான் !
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்
@manoharmgr8235
@manoharmgr8235 6 жыл бұрын
மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி சென்னை மனோகர்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Mikka Nandri. Thodarnthu parrungal
@saravanananandan1258
@saravanananandan1258 6 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி குறிஞ்சிப்பாடி சரவணன்
@thiyagustudioarni4616
@thiyagustudioarni4616 5 жыл бұрын
மிகவும் பயனுள்ளது சார் மிக்க நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மகிழ்ச்சி
@sahayasahaya9151
@sahayasahaya9151 6 жыл бұрын
பல நுனுக்கங்களை கற்றுக்கொண்டேன்.நன்றி சகோதரர்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.
@sankuradics
@sankuradics 6 жыл бұрын
Superb explanation! Thanks a lot Sir all the details.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you
@ramkumarrk8739
@ramkumarrk8739 5 жыл бұрын
Sir I am new photography...U r my guru... Lot of thanks sir
@mutantsiva8351
@mutantsiva8351 6 жыл бұрын
Types of flash & lights, & yentha yentha photography'ku yentha lights & flash use panalam' atha pathu konjam video podunga sir konjam use full 'ah irrukum. Plz
@prasannasvlog3514
@prasannasvlog3514 5 жыл бұрын
அருமையான பதிவு...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
😃😃
@nganesh1481
@nganesh1481 6 жыл бұрын
அருமை சார்.மிகவும் பயன் உள்ள தகவல் சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Mikka Nandri. Thodarnthu parrungal
@LION-tb9mn
@LION-tb9mn 6 жыл бұрын
Depth of field epavumey interesting subject than sir nenga sonna vidham romba romba super sir thank you sir
@m.s.karthikeyan1135
@m.s.karthikeyan1135 6 жыл бұрын
infinity Lens use panni Depth of field nalla kudukalame . Aadhu pathi konjam sollunga sir ... wonderful tips for Beautiful Photography sir ...tq
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@ayyappaayyuumashankara7886
@ayyappaayyuumashankara7886 3 жыл бұрын
Very useful. Thank you sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
@balasphotography6262
@balasphotography6262 6 жыл бұрын
வணக்கம், திரு KLR முதன் முதலாக உங்களுடைய வீடியோ பதிவை பார்வை இடுகிறேன். நானும் ரொம்ப நாளாக மண்டையை போட்டு குடைந்து கொண்டு இருந்த இந்த கேள்வி படங்களில் ஷார்ப்னஸ் இல்லயே?....என்ன பண்ணினாலும் சப்ஜெக்ட் முழுவதும் ஷார்ப்பா வரமாட்டேங்குதுதே? Depth of feild கன்ட்ரோல் செய்து படங்கள் எடுப்பது எப்படி? அதிகபடியான depth of feild கிடைக்க என்ன செய்யவேண்டும்? நான் பார்த்த உங்களுடைய முதல் வீடியோவில் என்னுடைய கேள்விக்கு நல்ல ஒரு தீர்வு. உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. சந்தோசம், வாழ்த்துகள்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Mikka Nandri. Thodarnthu matra videokalaum parrungal
@balasphotography6262
@balasphotography6262 6 жыл бұрын
Thank u
@tonygreenmike
@tonygreenmike 6 жыл бұрын
I loved your presentation Sir. All the best. Keep going Sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@reelpettystudio
@reelpettystudio 5 жыл бұрын
this is interesting and use full video sir. Can u explain abt the variuos focul points in the cameras
@UmeshKumar-si7rz
@UmeshKumar-si7rz 3 жыл бұрын
Hello sir ...Nice info ....✨✨Thank you for your time...😊
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Umeah for watching the video and the feedback
@ranjithkumar3223
@ranjithkumar3223 3 жыл бұрын
Excellent explanation... Thank you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@soundharmullai6028
@soundharmullai6028 2 жыл бұрын
Excellent sir 👏👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@kalai5099
@kalai5099 Жыл бұрын
shallow dof video podunga sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Sure
@bhuvaneswaran3603
@bhuvaneswaran3603 7 ай бұрын
நன்றி ஐயா
@KLRthephotoguru
@KLRthephotoguru 7 ай бұрын
thanks
@murugesanm.r6210
@murugesanm.r6210 4 жыл бұрын
5dmark.3ஐயா சூரிய வெளிச்சத்தில் படம் எடுக்கும் பொழுது போட்டோவுக்கு கிளிக் செய்யும் பொழுது வியூபாயின்டில் -.3.2.1.0.1.2.3 இதில் 0+ | படம் எடுத்தால் சரியாக உள்ளது எடுக்கும் படத்துக்கு இடத்துக்கு தகுந்தார்போல் மற்றதை மாற்றி எடுக்கிறோம் இதில் பிளாஸ்மாட்டி3.2.1.0.1.2.3 இதில் அதிக வெளிச்சம் இல்லாமல் இருக்க பிளாஸ்மட்டியபின் என்ன செய்வது
@kaviarasanpk4132
@kaviarasanpk4132 6 жыл бұрын
deivame nega oru alu pothum Nala therama saliya uruvaka Nala asiriyar thevA so thank u sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்..
@nataraja5703
@nataraja5703 4 жыл бұрын
Hello Sir, Good to see your videos. Very informative. Keep up the good work.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@vinodrajan3576
@vinodrajan3576 4 жыл бұрын
How to set multiple focal length in nikon d3200 sir. Can I get your mobile number sir for any clarification I can call you if you don't mind
@galattachef3231
@galattachef3231 6 жыл бұрын
Thank you Sir , Your all video is very use full and I learn it.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.
@chidambarammuthu8478
@chidambarammuthu8478 5 жыл бұрын
sir realy super your explain very usfull thanks sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்
@anbumunusamy4482
@anbumunusamy4482 5 жыл бұрын
அருமை ஐயா நன்றிகள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@newstarcity
@newstarcity 5 жыл бұрын
Thanks sir....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
😀
@subashc5220
@subashc5220 5 жыл бұрын
Suberb sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@murugappang3174
@murugappang3174 3 жыл бұрын
Hi Sir, I recently bought d500. I have started watching all your videos. Your teachings are really awesome and highly informative. Please share some photo shooting bank settings for landscape, wildlife, portrait, group photo interior photos. I have only 18-140 VT lens only. 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Sure. Thanks for watching the video and the comments
@suryagsp8879
@suryagsp8879 6 жыл бұрын
Super sir Ena doubt varum nu therinju athukaga ans panringa nice sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்
@MrBaburoyan
@MrBaburoyan 6 жыл бұрын
Excellent work. i really enjoyed. I am from Toronto and informing all my friends to watch your wonderful work. Thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching my videos and comments. Please share and subscribe if you have not done it already.
@a.r.m4576
@a.r.m4576 2 жыл бұрын
Abhaa DOF identify panita this is what I'm missing in my pic thankyou so much sir.
@DXNMEDIA
@DXNMEDIA 6 жыл бұрын
IN CANON brochure i noticed 800D have 7,560 pixel/RGB+IR Metering Sensor And 200D have 63Zone ifcl Metering. what is the difference.
@ravichandran8568
@ravichandran8568 6 жыл бұрын
அருமை சார்
@nmkmahes7866
@nmkmahes7866 6 жыл бұрын
Sir, low-light indoor party without flash how to manage depth of field , will it not affect using f1.8 or f2 or f2.8 the DOF? Pl. Explain. Thanks in advance
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video. If you are shooting from more than 15 feet, you can get a manageable DOF even with larger apertures like, f/1.2,1.4, 2.0, & 2.8.
@jameshahyderali7717
@jameshahyderali7717 5 жыл бұрын
Excellent explanation sir...
@prakashkavi6039
@prakashkavi6039 6 жыл бұрын
very very useful sir thankyou so much
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video and the comments
@prakashkavi6039
@prakashkavi6039 6 жыл бұрын
sir make more videos and studio portrait lighting technics pls sir thankyou
@VijayKumar-fk7ng
@VijayKumar-fk7ng 5 жыл бұрын
If there is not that man above in the picture where can we focus
@sreekanth4805
@sreekanth4805 4 жыл бұрын
Focus பற்றி பேசும்போது அந்த Half shutter focus point வீடியோவை இணைத்து செய்யுங்கள் . பாடம் மேலும் ஆழமாக புரிந்து கொள்ள வழி ஏற்படுத்தும் அறுமை , பொறுமை , எளிமையான விளக்கம் நன்றி
@creativeclubstudio5311
@creativeclubstudio5311 3 жыл бұрын
Good ji.... Depth field knowledge today nobody know this type lessons..... Good.... God bless you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback 🙂
@sudhakark3534
@sudhakark3534 5 жыл бұрын
Sir நான் nikon d750 use பண்றேன் camera வில் pv என்று ஒரு button உள்ளது அது எதற்காக Plz என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்
@mirthunvenkatraman788
@mirthunvenkatraman788 4 жыл бұрын
Great Sir....
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thank you
@user-jr3ff3zj4m
@user-jr3ff3zj4m 3 жыл бұрын
Personal camera yenna
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Canon 5D SR
@user-jr3ff3zj4m
@user-jr3ff3zj4m 3 жыл бұрын
@@KLRthephotoguru miror less camera use panna matigalla...
@rajasekarans2399
@rajasekarans2399 4 жыл бұрын
அன்பரே வணக்கம்.உங்கள் கற்பிக்கும் முறைகள் சிறப்பு.கோவையில் உங்கள் வகுப்புகள் உண்டா நன்பரே.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
வணக்கம். என்னுடைய வகுப்புகள் சென்னையில் உள்ளன. இப்பொழுது ONLINE வகுப்புகள் தொடங்கியுள்ளேன். வகுப்பில் சேர்ந்து பயன்பெற 9444 441190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் . Click here to register for online course forms.gle/CcNQUjLBoXFKM6Yb7
@indianmodelingdigitalstudi7751
@indianmodelingdigitalstudi7751 3 жыл бұрын
Wedding photography for flash lights or halogen lights which is best sir ple tellme i wait.....yours advise
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Flash light would be better
@rsea1950
@rsea1950 Ай бұрын
How do we fix focus points?
@navnav1775
@navnav1775 4 жыл бұрын
Nice.Please release one video about cinema still photography
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Will do it
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 6 жыл бұрын
மிக அருமை dofஐ பற்றி இதைவிட தெளிவாக யாரும் கூறவில்லை மிக்க நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@travelnilgiris11
@travelnilgiris11 6 жыл бұрын
Nice sir thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Mikka Nandri. Thodarnthu parrungal
@saravanakumarn5626
@saravanakumarn5626 4 жыл бұрын
Sir (my குரு).. How to use X2Ts trigger?.. kindly explain.. thanks in advance
@muthubaskar1608
@muthubaskar1608 6 жыл бұрын
ஐயா மிகவம் நன்றி ஐயா, இதைப்போன்ற விடயங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே வந்துகொண்டிருந்ததால் என்னை போன்ற தமிழ் மட்டுமே தெரிந்த அதே நேரம் போட்டோகிராபியில் மிகவும் ஆர்வமாக இருந்த பல நபர்களும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். தமிழில் மிகவும் தெளிவாக கற்பித்ததற்கான மிகவும் நன்றி ஐயா, உங்கள் பணிக்கு இறைவன் அருள் புரிவானாக...
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@msdhina2101
@msdhina2101 3 ай бұрын
Very clear explanation sir.Thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 ай бұрын
You're most welcome
@DSMRVLOG
@DSMRVLOG Жыл бұрын
Sir focus stacking panlam thana sir .
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
ஆமாம்...நல்லா பண்ணலாம் 👍
@krishnakumar-yr4qo
@krishnakumar-yr4qo 2 жыл бұрын
Super bro thank you so much 💝😘❤️❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the comments
@sureshk-zk4fh
@sureshk-zk4fh 5 жыл бұрын
fantastic sir
@ar.harretharani1958
@ar.harretharani1958 3 жыл бұрын
I tried to shoot panning photographs using my mobile with iso 100 and shutter speed of 1/60 with sunlight white balance and autofocus. I shot around 9 30Am and I got full white blank photograph. Im clueless, is there any solution to this sir. I could get washed out highlights back only when I Lower shutter speed.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Do not shoot in Manual. Use auto mode
@ar.harretharani1958
@ar.harretharani1958 3 жыл бұрын
Couldn't achieve panning in auto sir. Thank you for reply
@kathirvelan7271
@kathirvelan7271 6 жыл бұрын
Thank u sir
@indianstudio8814
@indianstudio8814 5 жыл бұрын
Super sir
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார் உங்களது ஒவ்வொரு வீடியோவை காணும்போதும் போட்டோகிரப்பி மேல் ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது. நன்றிங்க
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Mikka Nandri. Thodarnthu parrungal
@venkatvelavan9venkatvellav408
@venkatvelavan9venkatvellav408 6 жыл бұрын
Nb
@RajYadav-hc2qv
@RajYadav-hc2qv 6 жыл бұрын
Thank you sir videos la super irukuga Sir romba use fulla iruku tnx thanks again 🙏sir picture style settings oru video panuga Sir plz 😊
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Mikka Nandri. Thodarnthu parrungal. Picture style patriyum videos varum.
@RajYadav-hc2qv
@RajYadav-hc2qv 6 жыл бұрын
KLR - the photo guru thanks sir☺
@samjawahar460407
@samjawahar460407 6 жыл бұрын
Sir indha video.ku yena camera ? Yena lens use paneenga???
@balaji9764
@balaji9764 3 жыл бұрын
Sir , you explained the best ✌😁
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@mohannatarajan8583
@mohannatarajan8583 4 ай бұрын
Thank u so much, I learned, 🙏 Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 ай бұрын
Most welcome
@nizam9530
@nizam9530 3 жыл бұрын
Sir, Kindly explain how to use depth of field preview button in canon in tamil.
@RajYadav-hc2qv
@RajYadav-hc2qv 5 жыл бұрын
Sir rule of thirds ku oru video pannunga sir plz
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Please check this link: kzbin.info/www/bejne/sITJmqOKmM2JoLs
@sivar7544
@sivar7544 6 жыл бұрын
மிக்க நன்றி சார், நான் மிகவும் குழம்பி இருந்தேன், இப்போது மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன். 16-24 lens சிறந்ததா...??
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
அதிகமா low லைட் வைட் angle ஷூட் பண்ணுவீங்க என்றால், 16-24mm அல்லது 16-35mm f/2.8 பயன்படுத்தலாம். Video parthatharku makilchi. Thodarnthu parrungal. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@karthik7868
@karthik7868 6 жыл бұрын
Dear Sir...please share video on focusing ..thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Will do it soon.
@karthik7868
@karthik7868 6 жыл бұрын
@@KLRthephotoguru thanks GURU...
@thiruneelakandanthiru6671
@thiruneelakandanthiru6671 6 жыл бұрын
Hi sir I am sunshine studio How are you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
I am fantastic..!
@Mr61303103013
@Mr61303103013 4 жыл бұрын
மிக அருமையான பதிவு......நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@saravananjanakiraman3923
@saravananjanakiraman3923 4 жыл бұрын
Superb sir nice information
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@suriyajp5990
@suriyajp5990 11 ай бұрын
❤❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 11 ай бұрын
thanks
@kathir5897
@kathir5897 6 жыл бұрын
tq sir...
@seenuvasan3810
@seenuvasan3810 5 жыл бұрын
Double like pannanum intha video ku
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Double thanks
@bhagyalakshmim6499
@bhagyalakshmim6499 5 жыл бұрын
Thank you very much sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@capture9012
@capture9012 4 жыл бұрын
Good learning from you 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@ovrsathyamurthi4932
@ovrsathyamurthi4932 3 жыл бұрын
Good information thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@saumgopal
@saumgopal 10 ай бұрын
Photos shown were as sharp as your narration. Thanks.
@vasanthakumarkumar
@vasanthakumarkumar 4 жыл бұрын
What's the mode n settings
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
You can use either, Manual mode (M) or Aperture priority mode (Av.)
@boyboy743
@boyboy743 3 жыл бұрын
Thank you sir 🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@fashionfotopark4294
@fashionfotopark4294 6 жыл бұрын
அருமை சார்.மிகவும் பயன் உள்ள தகவல்.....thank you so much...
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Mikka Nandri Thodarnthu parrungal
@rameshanantham1349
@rameshanantham1349 5 жыл бұрын
Thanku so much sir ....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
😃😀
@kennybad
@kennybad 6 жыл бұрын
Your the real guru master
@kennybad
@kennybad 6 жыл бұрын
Master canon 6d ii best r weast pls reply me master
@redroom7712
@redroom7712 4 жыл бұрын
Thank you so much sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Ram-wc3km
@Ram-wc3km 4 жыл бұрын
Sir is depth of field is about adjusting the focus in lens
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
No.. It's about the aperture selected, lens used and the shooting distance. I am starting interactive online classes from next week. Check for the announcement soon and join to learn more. 👍
@Ram-wc3km
@Ram-wc3km 4 жыл бұрын
KLR - the photo guru sir I am using canon 700d if I am adjusting the aperture then amount of light only it increase or decrease but I can’t see any blur i my photo
@bhuvaneswaran3603
@bhuvaneswaran3603 6 ай бұрын
மிக்க நன்றி ஐயா சூப்பர்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@nepoleanbravenclicks5166
@nepoleanbravenclicks5166 3 жыл бұрын
Really amazing sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@imagestudio3861
@imagestudio3861 6 жыл бұрын
அருமை சார்.மிகவும் பயன் உள்ள தகவல்.....thank you so much...
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video
@voizofsanju
@voizofsanju 2 жыл бұрын
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks
@Ravikumar-so6wd
@Ravikumar-so6wd 2 жыл бұрын
super sir. thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
You are welcome
@sivastudiovillapurammadura1441
@sivastudiovillapurammadura1441 6 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி சார்...
@pradeepweddingcompanypwc8433
@pradeepweddingcompanypwc8433 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks
@rajastudio9356
@rajastudio9356 3 жыл бұрын
Thanks Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@biju5209021
@biju5209021 3 жыл бұрын
👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks
@sharugshantheena3519
@sharugshantheena3519 4 жыл бұрын
Really use full
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thank you
@selvamuthukumars2010
@selvamuthukumars2010 6 жыл бұрын
Sir, You told a separate video on WHY TO FOCUS ON EYES? Please provide the link
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
kzbin.info/www/bejne/iIaxnqxtmLiYi6s
How to use the Metering modes in your Camera? | Learn Photography in Tamil
15:36
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Amazing Tips to use Bounce Flash..! - Learn Photography Tamil
23:47
KLR - the photo guru
Рет қаралды 89 М.
How to become a successful Photographer? | Learn Photography in Tamil
19:55
KLR - the photo guru
Рет қаралды 19 М.
How to use 'AF On' button l Learn Photography I Photography tips I Tamil
17:47
KLR - the photo guru
Рет қаралды 128 М.
Understand the power of Focal Length? - Learn Photography in Tamil
15:32
KLR - the photo guru
Рет қаралды 38 М.
Mistakes to avoid in Photography
17:47
KLR - the photo guru
Рет қаралды 46 М.
ASPECT RATIO தமிழில்  | PURE CINEMA
17:12
PURE CINEMA
Рет қаралды 20 М.
PHOTOGRAPHY | MARKETING |  TAMIL PHOTOGRAPHY
14:17
R.Prasanna Venkatesh
Рет қаралды 46 М.