Amazing Tips to shoot Window light Portraits - Learn Photography in Tamil

  Рет қаралды 38,812

KLR - the photo guru

KLR - the photo guru

6 жыл бұрын

ஜன்னல் வழியே வரும் ஒளியினை பயன்படுத்தி ஆழகான ஒளிப்படங்கள் எடுப்பது எப்படி? அதற்கான கேமரா செட்டிங்ஸ், spot metering, hand held metering, grey card metering ரெபெல்க்டர் பயன்படுத்தும் முறை, பிளாஷ் பயன்படுத்துதல், பட அமைப்பு என இன்னும் பல நுணுக்கங்களை முழுமையாக, எளிமையாக தெரிந்து கொள்ள இந்த விடியோவை ஆரம்பம் முதல் கடைசிவரை முழுமையாக பாருங்கள். சூப்பெரான விண்டோ லைட் போர்ட்ரைட்ஸ் எடுத்து கலக்குங்க..!
Team: KL Raja Ponsing, Ashwathi, Swaroop Joy, Sundaravel CS, R.Preethaa Priyadharshini
Product available with www.adntrathna.com
Location: www.ambitions4.com
Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing, @ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_thephotoguru
Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

Пікірлер: 280
@PreethaaR
@PreethaaR 6 жыл бұрын
எளிமையாக தெளிவான முறையில் window light பயன்படுத்தி அழகான ஒளிப்படங்கள் உருவா‌க்க கற்றுத்தந்த ஆசிரியருக்கு நன்றி.
@maasstudio2924
@maasstudio2924 5 жыл бұрын
உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம்.. விலை அதிகமா உபகரணங்கள் தேவையில்லை... நம்மால் இருப்பதைக் கொண்டு சிறப்பான புகைப்படங்கள் எடுக்கமுடியும் என்ற தன் நம்பிக்கையை விதைக்கிறீர்கள் ஒளியை நம்புங்கள், உணர்வுபுற்வமாக செய்யுங்கள் போன்ற வார்த்தைகள் புதிய உத்வேகத்தை தருகிறது உங்கள் சேவை வளரும் கலைஞர்களுக்கு வரம்... நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@adhavanselvam6264
@adhavanselvam6264 6 жыл бұрын
இது நீங்கள் தமிழ் பேசும் நம் மக்களுக்கு செய்யும் சேவை.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் செய்தி எனக்கு இன்னும் உத்வேகம் அளிக்கிறது. தொடர்ந்து பாருங்கள். பகிருங்கள்.
@sainathstudio3007
@sainathstudio3007 6 жыл бұрын
இத.. இதைத்தான் எதிர் பார்த்தேன் சார்..! அறைச்சமாவ அறைக்காம புதுசா செஞ்சிருக்கீங்க..!! வாழ்த்துக்கள்!! Trade Center ல உங்ககூட பேசும் போது இதுமாதிரி செய்வது பற்றி பேசினீங்க! செஞ்சிட்டீங்க .. தமிழ்ல பண்ண சொன்னேன்! அதையும் செஞ்சிட்டீங்க.. நன்றி.. Half an hour வீடியோ ஓடறது பத்தி கவலைபடாதீங்க.. Information சேருதான்னு பாருங்க!! மீண்டும் Demo Video வையே செய்யுங்க.. வாழ்த்துக்கள்.. SUPER ✔ ⭐⭐⭐⭐
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. மிக அருமையான நினைவூட்டல். தொடர்ந்து பாருங்கள்.. மக்களிடம் பகிருங்கள்.
@saravananshanmugam5039
@saravananshanmugam5039 5 жыл бұрын
நான் ஒரு graphic designer & photographer . ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின் முழு நேர photographer ஆக மாற ஆசையாக உள்ளது. நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 👍
@rajeshv4917
@rajeshv4917 5 жыл бұрын
எளிமையாக தெளிவான முறையில் சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@tamilkalacharam5767
@tamilkalacharam5767 5 жыл бұрын
தங்கள் தரும் தகவல்கள் எல்லாமே மிக எளிமையான வகையில் உள்ளது மிக பயனுள்ளவையாக உள்ளது. கற்றுக்கொடுக்கும் உங்கள் மனப்பான்மைக்கு ஆயிரம் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@thiyagustudioarni4616
@thiyagustudioarni4616 5 жыл бұрын
window light பயன்படுத்தி அழகான ஒளிப்படங்கள் உருவா‌க்க கற்றுத்தந்த ஆசிரியருக்கு நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@simonperiyanayagam1970
@simonperiyanayagam1970 6 жыл бұрын
எப்போதும் போல சிறப்பான விளக்கம் அண்ணா, இன்னும் நிறைய சொல்லுங்க, அதோடு பொருட்களின் விலையை சொன்னால் பயனுல்லதாக இருக்கும்.... வாழ்த்துக்கள் அண்ணா
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள். பொருள்களின் விலையை..நீங்கள் வியாபாரிகளிடம் தான் கேட்க வேண்டும். அது நம்ம ஏரியா இல்லை.
@anbufotos2520
@anbufotos2520 5 жыл бұрын
அரிய மற்றும் அறியவேண்டிய பதிவு சகோதரரே மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி....
@v.pparamasivan3820
@v.pparamasivan3820 6 жыл бұрын
அழகான ஒளிப்படங்கள் உருவா‌க்க கற்றுத்தந்த ஆசிரியருக்கு நன்றி.
@shanmugamshanmugam6781
@shanmugamshanmugam6781 3 жыл бұрын
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு . மேலும் கற்று தந்த களைஞர்கு நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கற்றல் வாழ்வின் ஒரு அங்கம். தொடர்ந்து கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். 👍😀
@saijusaiju3173
@saijusaiju3173 6 жыл бұрын
மிக. அருமை. நன்றி.
@nmkmahes7866
@nmkmahes7866 6 жыл бұрын
Fantastic sir, esp the word 'உணர்வு பூர்வமாக'
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@srinivasan7909
@srinivasan7909 6 жыл бұрын
Super sir, romba nalla erukku your teaching.
@navanithanphotography7904
@navanithanphotography7904 6 жыл бұрын
பயனுள்ள தகவல்
@everflash4886
@everflash4886 5 жыл бұрын
அருமை.பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் சார்
@nganesh1481
@nganesh1481 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா
@sravi3150
@sravi3150 5 жыл бұрын
தமிழ் கலைஞர்களுக் தமிழில் உங்கள் விளக்கம் மிகவும் முக்கியம் நன்றி
@bharathisenthil9746
@bharathisenthil9746 5 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி
@saravananp5420
@saravananp5420 6 жыл бұрын
Thank you sir, Detailed explanation.Keep going
@sanjeevistudio929
@sanjeevistudio929 5 жыл бұрын
Sir unga video nala irunthathu ella videos um paarthu yean😎😎😎👌👌👌
@anandjack2558
@anandjack2558 6 жыл бұрын
Hello sir indha video rombha rombha puriyira maathiri easy ya pannirikkeenga thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் பகிருங்கள்.
@01thivakaran
@01thivakaran 6 жыл бұрын
அருமை நன்றி
@parthibanarivalagan3119
@parthibanarivalagan3119 6 жыл бұрын
Awesome video , with a message sir , உணர்வு பூர்வமாக photography pannunga nu , semma 👌💗
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
@suraeshkumar6490
@suraeshkumar6490 6 жыл бұрын
Thanks for all u videos...It was very helpful to me to learn photography
@karthekeyansubramanian.v3489
@karthekeyansubramanian.v3489 6 жыл бұрын
அழகான விளக்கம் sir. Thanks a lot
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
@prasathguru6845
@prasathguru6845 6 жыл бұрын
Thalaiva you are great
@thirunavukkarasua7427
@thirunavukkarasua7427 6 жыл бұрын
Sir, great learning. Thanks
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 6 жыл бұрын
இந்த subject பற்றி மிக தெளிவாக இதைவிட யாரும் சொல்ல முடியாது மிக்க நன்றி you are a great
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
@rameshassamarpana1293
@rameshassamarpana1293 5 жыл бұрын
Thank You Sir. A very genuine sharing in a simpler way.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@auravibes1980
@auravibes1980 4 жыл бұрын
Light is free source and your passion meets another high stage
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the beautiful comment. 😊
@mthkumar27
@mthkumar27 6 жыл бұрын
best explanation. sir. grateful
@antonyraj4676
@antonyraj4676 6 жыл бұрын
அருமை
@gnanauthaystudio1717
@gnanauthaystudio1717 6 жыл бұрын
அருமையாக தெளிவான முறையில் கற்றுத்தந்ததுக்கு . நன்றி சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.
@prabhud4291
@prabhud4291 6 жыл бұрын
Very useful sir... Hatsoff....
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for the feedback.
@rajasekar4411
@rajasekar4411 6 жыл бұрын
Arumai anna!
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.
@allwinpamila3059
@allwinpamila3059 6 жыл бұрын
thank you so much sir... Excellent video for window light photography .....you are a great mentor and a high level motivator.. you are making good photographers.. your video always reminds me as if i am sitting in your class we are blessed to listen to you.... Allwin
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you so much Allwin...it is nice to get a feedback from you. Please continue to watch my videos and share them.
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 6 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றிங்க குருவே
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
@nidhinmohanvazhetta
@nidhinmohanvazhetta 5 жыл бұрын
Very nice class Sir; as usual.
@alpastrologistcanada
@alpastrologistcanada 5 жыл бұрын
பயனுள்ள தகவல்..
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@LetmedoSomething
@LetmedoSomething 6 жыл бұрын
Sir sema sir inum neenga neraya videos pananum very detailed information.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.
@rajasubbaraman937
@rajasubbaraman937 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார் ..நன்றி 👏
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@tamilparivel
@tamilparivel 6 жыл бұрын
நன்றி ஐயா
@divanetcorner
@divanetcorner 6 жыл бұрын
very useful video sir. Keep it up
@gurumoorthy1875
@gurumoorthy1875 5 жыл бұрын
'உணர்வு பூர்வமாக' இதைத்தான் எதிர் பார்த்தேன்
@velmurugantvsp8315
@velmurugantvsp8315 5 жыл бұрын
thanks sir & very usefull ..........
@sanjaymarimuthu9034
@sanjaymarimuthu9034 4 жыл бұрын
Awesome explanation... Many Thanks Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@anuputra
@anuputra 3 жыл бұрын
Much detailed explanation of using window light in effective way.Like your way of explaining things- "Emotionally". Thanks a lot.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Suresh for watching this video and the feedback.
@dkvlog9367
@dkvlog9367 6 жыл бұрын
Very useful thank you sir 👍
@KumarRaj-tn9im
@KumarRaj-tn9im 6 жыл бұрын
Super video sir..unga voice la kekum pothu motivation ah iruku..inum kathukanum pola iruku.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.
@tamilphotography5201
@tamilphotography5201 6 жыл бұрын
Window portrait enakku piditha ondru adhai patri eduthu kooriya asiriyarkku mikka nandri
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
@karthikeyana6724
@karthikeyana6724 6 жыл бұрын
great tutorial . i like low key photography sir, it is wonderful topic you have done good job sir , waiting for the forthcoming video.........
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.
@gfvinoth
@gfvinoth 6 жыл бұрын
YOUR CLASS VERY IMPORTANT IAM UNDER STAND.THANK YOU SIR
@ramasubbu15
@ramasubbu15 5 жыл бұрын
அருமையான பதிவு
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@anbumunusamy73
@anbumunusamy73 3 жыл бұрын
Excellent Sir! Very useful information thanks...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@manoharmgr8235
@manoharmgr8235 6 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 மனோகர் சென்னை . Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻 Manohar Chennai.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் பகிருங்கள்.
@glitzmedia6998
@glitzmedia6998 6 жыл бұрын
Perfect
@seenuvasan3810
@seenuvasan3810 5 жыл бұрын
Thermacool Vs Inbuilt flash trick.....!!!!Sema
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you
@vinothrj007
@vinothrj007 Жыл бұрын
great lesson thank you so much
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Glad you liked it!
@JestinMosesR
@JestinMosesR 5 жыл бұрын
Wow super sir
@varunteja28
@varunteja28 6 жыл бұрын
hello sir iam from hyderabad, i like the way ur explaing sir.i am very much impressed
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.
@saravananjanakiraman3923
@saravananjanakiraman3923 6 жыл бұрын
Nice tips sir need much more information
@RainBow-op5go
@RainBow-op5go 5 жыл бұрын
Super bro
@Moto_Rant
@Moto_Rant 6 жыл бұрын
Excellent and brief sir..!
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.
@bobbyabraham6046
@bobbyabraham6046 6 жыл бұрын
Awesome Teaching Dear Sir …
@venkateswaranduraisamy2769
@venkateswaranduraisamy2769 6 жыл бұрын
Super sir...
@suraeshkumar6490
@suraeshkumar6490 6 жыл бұрын
Sir it’s very useful for us...Sir one kind request if u have a time make a video on kelvin and metering modes..
@davidselvkumar7189
@davidselvkumar7189 6 жыл бұрын
நல்லதொரு நயமான விளக்கம்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
@ravindranck2751
@ravindranck2751 5 жыл бұрын
எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 😃
@karthik.c8113
@karthik.c8113 6 жыл бұрын
very useful sir. thank you ...keep doing....
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them
@chandranponnana1671
@chandranponnana1671 5 жыл бұрын
Weldon sir......
@santrorkurul674
@santrorkurul674 6 жыл бұрын
fantastic class sir
@lingame9910
@lingame9910 5 жыл бұрын
நன்றி
@ajairajkumar2866
@ajairajkumar2866 6 жыл бұрын
Thanks sir... Your video is very useful to the beginners like me.... Tysm.. Kindly do some video for KEYportrait sir
@rahulgaja5000
@rahulgaja5000 6 жыл бұрын
sir, very informative...... video...... appadiyeh konjam videography pathiyum sollunga sir.... we r waiting
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
கட்டாயம் வெளியிடுகிறேன். இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
@pixelart8476
@pixelart8476 6 жыл бұрын
Thank you very much
@thenisrianjanaphoto
@thenisrianjanaphoto 6 жыл бұрын
very good information sir, thank you...
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them
@kathirlivetv2358
@kathirlivetv2358 6 жыл бұрын
வகுப்புகள் அனைத்தும் அருமை.DSLR மூலம் video shooting வகுப்பு எப்போது துவங்குவீர்கள்...? ஆவலுடன் நிறைய பேர் உள்ளனர்...நான் உட்பட....
@dhanamstudio5821
@dhanamstudio5821 4 жыл бұрын
DHANAM STUDIO.SURANDAI [Photograpyla Ungalal Niraiya Kathukonden Thanks Ponsing Annan
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@pasree
@pasree 6 жыл бұрын
Superb sir.....Ur narration is simple and very interesting.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.
@shaluarts8437
@shaluarts8437 5 жыл бұрын
Superb class
@subashc5220
@subashc5220 5 жыл бұрын
Great
@DeepanKumar3000
@DeepanKumar3000 6 жыл бұрын
Very useful tips sir, thank you. Need some more information about gray card and how do we measure that readings in camera (which modes).
@KarthikRajagopalTryAngle
@KarthikRajagopalTryAngle 6 жыл бұрын
Well crafted video. First 9 mins bring memories of my learning with Amitions4 12 years ago.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks Karthik for watching the video and the comments.
@maskphotographyphotography9575
@maskphotographyphotography9575 5 жыл бұрын
Super sir
@prakashkavi6039
@prakashkavi6039 6 жыл бұрын
Always your training video class very easy to understand thankyou so much sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you so much Prakash...it is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.
@Jeinsura-Entertainment
@Jeinsura-Entertainment 5 жыл бұрын
Super thanks
@kasirajan2289
@kasirajan2289 5 жыл бұрын
Sir your real guru. 🙏🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@rajjusubramani
@rajjusubramani 4 жыл бұрын
Thank you for your best guidance sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@silambubharathi2824
@silambubharathi2824 6 жыл бұрын
Sir 1 st viewer...
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks and congrats. Please share and subscribe the videos if you have not done it already
@laxminarayanant5455
@laxminarayanant5455 6 жыл бұрын
Very well detailed explained sir bravo
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.
@nandhinitiruppur
@nandhinitiruppur 5 жыл бұрын
superb explanation sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
😃
@jeyanthiran.r6829
@jeyanthiran.r6829 3 жыл бұрын
deep details sir, supper explain
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@jameshahyderali7717
@jameshahyderali7717 5 жыл бұрын
Sir Excellent and very useful class thank you 🙏🙏🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@ColourNation_Studio
@ColourNation_Studio 6 жыл бұрын
Very good video
@gokulgmrkg3268
@gokulgmrkg3268 6 жыл бұрын
Very nice sir
@pibusa
@pibusa 5 жыл бұрын
Nice explain
@sathishvaish
@sathishvaish 6 жыл бұрын
Thank you. Very informative. I'm a hobbyist amateur photographer who cannot invest much in photography gears like a commercial photographer. Please share your valuable inputs for people like me in all your videos🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.
@yuvaraj-es1kp
@yuvaraj-es1kp 6 жыл бұрын
Very super information sir thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.
@palanikumarrajagopal7655
@palanikumarrajagopal7655 6 жыл бұрын
கட்டுக்கடங்காத ஒளிப்படக் கலை அறிவுக்களஞசியம் நீங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றீர்கள்.அத்தனையும் மிகத் தேவையான ஒளிப்பதிவு சாரங்கள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. உங்களின் பாராட்டு, என்னை என் பயணத்தின் அடுத்த மைல் கல்லை நோக்கி ஆற்றலுடன் பயணிக்க செய்கிறது. 🙏
How to shoot great photos?
10:43
KLR - the photo guru
Рет қаралды 9 М.
Do you know to read a Histogram? - Learn Photography in Tamil
15:26
KLR - the photo guru
Рет қаралды 40 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 13 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 27 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
How to shoot HDR photos? - Photography Tips in Tamil
18:32
KLR - the photo guru
Рет қаралды 34 М.
Shoot Sharp Portraits - KLR the photo guru
18:10
KLR - the photo guru
Рет қаралды 29 М.
How to use CPL - Circular Polarizing Filter ? - KLR the photo guru
12:54
KLR - the photo guru
Рет қаралды 40 М.
Why your photos are not sharp? by KLR the photo guru
18:35
KLR - the photo guru
Рет қаралды 15 М.
Best மெனு செட்டிங்ஸ் for Wedding -  Nikon D750
24:42
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 13 МЛН