Nalla manushan he has his own way and he believes in that
@ravistudio96216 ай бұрын
🙏🙏🙏
@pethaperumal51906 ай бұрын
❤️👏👌👍🙏💐
@pattumuthu.sankarankovil85746 ай бұрын
❤️❤️❤️🌹🌹🌹
@karti41816 ай бұрын
Itha kalathula ippadi oru hero pakkamudiyathu tamil manam maratha nadigar
@pethaperumal51906 ай бұрын
💐🙏
@ZenPriya6 ай бұрын
Yelai makkalukkaha oru Kodi panam koduthum veshti vilambarathil nadikkarhavar, eppadi oruthar valarchiya thaduppar? Unga matra padangal en jeikkala?
@VaaimaiVellum6 ай бұрын
திரு ராஜ்கிரண் பெரியப்பா அவர்கள் , ராமராஜன் அவர்களுக்கு அவருடைய ஆரம்ப காலத்தில் 3 வெள்ளி விழாப் படங்களை கொடுத்துள்ளார். ராஜ்கிரண் அய்யா எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் மாமனிதர். அவர் அந்த நாட்களில் 1 கோடி சம்பளம் கொடுத்தும், பணத்திற்காக பார்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பெரும் சம்பளத்தையே தவிர்த்தார் சில படங்களை என் பெரியப்பா அவர்கள். திரைத்துறையில் உங்களுக்கு நல்ல இடம் உள்ளது, என் பெரியப்பா அவர்களும் நம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், அதனால் அவரைப் பற்றி தவறானத் தகவல்களைப் பதிவிட வேண்டாம். என் பெரியப்பா ராஜ்கிரண் அய்யாவைப் பற்றி எனக்கும் என் குடும்பத்திற்கும் தெரியும். அவரால் வளர்ந்தவர்களே உள்ளார்கள், அழிந்தவர்கள் ஒரு போதும் இல்லை... வாய்மையே வெல்லும்🦾🦾
@ImaFighter-cu8dw6 ай бұрын
நிறை குடம் தளும்பாது
@nmurugan6746 ай бұрын
Nalini oru selfish ramarajan life Veena pochu 😢
@starmedia59026 ай бұрын
ஆம்
@Ff23-di6el6 ай бұрын
Née appointment porathida
@SabariRajkrishna-xv7xv6 ай бұрын
இன்று இளையராஜாவை புகழும் இந்த ராமராஜன் ஏன் இசையமைப்பாளர் தேவாவுக்கு வாய்ப்பு தந்த கதை மறந்து விட்டதா
@rajarv67846 ай бұрын
❤❤❤❤❤❤
@SabariRajkrishna-xv7xv6 ай бұрын
இளையராஜாவை வைத்து இந்த ராமராஜன் இல்லை இன்று ஒருபோதும் கூறவில்லையா
@SabariRajkrishna-xv7xv6 ай бұрын
அன்றைய காலகட்டத்தில் ஒரு முழு படத்தை முடித்து தயாரிப்பாளர் ரிலீஸ் செய்யாமல் விட்டார் என்றால் இதில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாக ராமராஜன் பேசுவாரா வில்லோன் தியாகியாக பேசுவதா நினைக்கும் ராமராஜன் அதில் நடந்த அனைத்து பிரச்சினைகளையும் சொல்லட்டும் தான் முன்னேறுவதற்காக நான் கதாநாயகன் நடிக்கும் படத்திற்கு பணத்தை இழக்க ஒருவர் முற்படலாம் தனது முதலீட்டில் உருவான படத்தை வெளியிடாமல் போன ரகசியம் என்ன நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் நடித்த ராமராஜன் வெற்றி பட நாயகனாக மாறியவுடன் இவரது மாற்றங்கள் எத்தனை பழம்பெரும் தயாரிப்பாளர் கேபி கொட்டாரக்கரா நளினியின்😮 தந்தையை உருவாக்கியவர் இவரது ஆணிவேர் படத்தில் தான் நளினி அறிமுகமானார் அவருக்குத் தேதி தருவதாக கூறி பெரிய ஏமாற்ற டைய செய்தார் அனைத்து படங்களும் வெற்றி உண்டாகட்டும் பழைய ஆணவம் மீண்டும் தலையை தூக்குகிறது அதை அடக்குங்கள் மிஸ்டர் ராமராஜன்
@SabariRajkrishna-xv7xv6 ай бұрын
இவரது அண்ணன் பையன் சுரேஷ் காந்த் அவர்களுக்கு எங்க ஊரு மாப்பிள்ளை படம் முடிக்க எவ்வளவு உதவினார் ராமராஜன் என்னுடைய உதவியாளர்கள் யாரையாவது இயக்குனர் ஆக உருவாக்கினேன் என்று சொல்லட்டும்
@SabariRajkrishna-xv7xv6 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பின்பு ஒரு படம் அதைப் பற்றி பேசினால் அவர் பக்குவம் அடைந்து விட்டார் என்று அர்த்தம் பிறரை தாழ்த்தி அதான் தன் வாழ்க்கை போய்விட்டது என்று கூறுவது அபத்தம்