10 வயசுல சாப்ட ஓமப்பொடி முறுக்கு 😳😋Murukku receipe in tamil | how to make murukku | omapodi in tamil

  Рет қаралды 13,850

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

Пікірлер: 84
@kanmanirajendran767
@kanmanirajendran767 4 күн бұрын
ஓமப்பொடி முறுக்கு சிறு வயது நினைவுகளை நினைவு படுத்தியதற்க்கு மிக்க நன்றி 🙏🙏அருமையான ஓமப்பொடி முறுக்கு சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
ok mam thanks
@geetharani9955
@geetharani9955 4 күн бұрын
நன்று.எளிமையான பொருட்கள்,எளிமையான முறை. ஆரோக்கியமான கலர்ஃபுல் முறுக்கு.நன்றி,மகிழ்ச்சி தம்பி.வாழ்க, வளர்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
thanks sister
@snithyakalyani5246
@snithyakalyani5246 4 күн бұрын
Very nice anna.School days la saptathu.Gagyavagam varuthey
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
super
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 4 күн бұрын
ஆகா மொரு மொரு சுவை. வெகு எளிய செய்முறை....
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
yes correct
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 4 күн бұрын
வணக்கம் தம்பி 🙏 கண்டிப்பாக ஞாபகம் இருக்கிறது அப்ப வாங்கிய முறுக்கு சுவையாக இருக்கும் செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி 🤝🥰😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ok mam kandipa
@eswarishekar50
@eswarishekar50 4 күн бұрын
எனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் சூப்பர் சூப்பர் சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
சூப்பர் மேடம்
@Raghul_xyz
@Raghul_xyz 3 күн бұрын
javarasi laddu Panuga Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
ok sure
@chitras884
@chitras884 4 күн бұрын
Eppadi pa ippadi🎉 Gnabagam gnabagam varudhe❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ok kandipa
@logasanthanakumar2766
@logasanthanakumar2766 4 күн бұрын
ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு நன்றி 😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
super
@kolovrat4044
@kolovrat4044 3 күн бұрын
So wonderful thanks so much for sharing, brings back school memories,,, and thanks a lot sir for posting recipe details in English also
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
You are most welcome
@LathaLatha-w7b
@LathaLatha-w7b 4 күн бұрын
Wow super annachi oma podi murruku super annachi unga recipe ellam super christmas ku enna special item annachi thankyou so much ❤❤🎉🎉🎉🙏🙏👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
thanks sister
@kalavathykulasekaran7570
@kalavathykulasekaran7570 4 күн бұрын
சிறுவயதில் ஒரு பாட்டி வீட்டில் கொண்டு வந்து விற்பார்கள். மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் ஆளுக்கு ஒன்றுந
@kalavathykulasekaran7570
@kalavathykulasekaran7570 4 күн бұрын
தான் கிடைக்கும்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
சூப்பர் மேடம். இந்த மாதிரி செஞ்சி செழிக்க செழிக்க சாப்பிடுங்க
@raziawahab3048
@raziawahab3048 4 күн бұрын
இந்த முறுக்கை சினிமா தியேட்டரில் இடைவேளை போது வாங்கி சாப்பிட்டிருக்கேன்❤
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 күн бұрын
அதெல்லாம் ஒரு காலம் இண்டெர்வெல் லைட் பளிச்சிடும் போது கூட்டத்துக்கு நடுவுல இருந்து ரெடி யாக முறுக்கு கூடையுடன். எந்திரிப்பார் கிருஷ்ணபராமாத்மாவ கூடையில் தூக்கிட்டுப் போன(தேவகி புருஷன் போல)பேரு!? 🤔. 😂🤣😂👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ஓ சூப்பர். கிருஷ்ண பரமாத்மா 😀😀😀😀 செம எடுத்துக்காட்டு
@valarmathi1150
@valarmathi1150 4 күн бұрын
நானும் தியேட்டரில் வாங்கி சாப்பிட்டிருக்கேன் இப்போது தான் ஒவ்வொன்றும் ஞாபகம் வருகிறது அது ஒரு அழகிய நிலாக்காலம் மலரும் நினைவுகள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@navamani854
@navamani854 4 күн бұрын
எல்லா வீடியோவும் சூப்பர்...சுசியம்...விவ்விகம் இதெல்லாம் போடுப்பா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ok kandipa
@KSMP442
@KSMP442 4 күн бұрын
ஞாபகம் வருதே..! அம்மா அப்பாவுடன் கொளுத்தும் வெயிலில் ஊருக்கு பயணப்பட பஸ்ஸில் காத்துக்கிடக்குபோது முறுக்கு விற்கும் பாட்டிகள் பஸ்ஸில் ஏறி விற்கும்போது அழுது அடம்பிடித்து வாங்கி சாப்பிட்ட அனுபவம். வசதி குறைவு என்றபோதிலும் அம்மா திட்டிக்கொண்டே வாங்கிக் கொடுத்ததை நினைக்கும்போது கண்களில் கண்ணீர். வசதி உள்ளது. வாய்ப்பு உள்ளது ஆனால் அம்மா அப்பாதான் இல்லை...😢
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
அருமையான நினைவுகள்
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 4 күн бұрын
Cinema thiyater tea master mullu murukku eppadi than saivar ida alimai supper murukku
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
yes correct mam.
@premavathir8152
@premavathir8152 3 күн бұрын
Super sir childhood days memory nice
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
Yes, thanks
@chandravijendran_6
@chandravijendran_6 4 күн бұрын
Very nice murukku super👌 enakku nalla pidikum❤good morning bro🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
thanks mam. good morning
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 күн бұрын
நேத்து செஞ்சு டப்பால போட்டதுஞாபகபடுத்து னீங்க!! ok எடுத்துகிட்டேன் Thsnks பா 😃
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
சூப்பர் கா 😳😳😳
@basheerasahul1876
@basheerasahul1876 4 күн бұрын
Yummmm🎉🎉🎉🎉 I ll try
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
Hope you enjoy
@BavithraMohan-f9i
@BavithraMohan-f9i 4 күн бұрын
Muruku superb ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
thank you
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 күн бұрын
Super murrukku ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
thank you brother
@selvinagarajan7325
@selvinagarajan7325 4 күн бұрын
ஆமாம் அண்ணா என் அம்மா சந்தையில் வாங்கி தருவாங்க 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
super
@MrsRajendran
@MrsRajendran 3 күн бұрын
​@@TeaKadaiKitchen007உழவர் சந்தை இருந்தப்போ வழக்கமா சமோசா வாங்குவோம் 😅
@venivelu4547
@venivelu4547 4 күн бұрын
Sir, super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
thank you
@nagarasan
@nagarasan 4 күн бұрын
ஓமப்பொடி MY FEVRT BRO
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
sema
@thilagaraj8316
@thilagaraj8316 4 күн бұрын
அடையார் ஆனந்த் பவன் முந்திரி பக்கோடா ரெசிபி போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ஏற்கனவே முந்திரி பக்கோடா போட்டிருக்கோம்
@selvivishva-h2s
@selvivishva-h2s 4 күн бұрын
bro super super 👌👌👌👌🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
Thank you so much
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 4 күн бұрын
Nice 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
thank you
@sabnapriyasomasundaram-sw1hc
@sabnapriyasomasundaram-sw1hc 4 күн бұрын
மணல்மேடு முறுக்கு ஆட்டையாம்பட்டி முறுக்கு போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ok kandipa. antha idea than kidaikala
@GomathiArun-g4d
@GomathiArun-g4d 4 күн бұрын
🎉🎉🎉aps life style channel
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
sema
@GomathiArun-g4d
@GomathiArun-g4d 4 күн бұрын
@TeaKadaiKitchen007 tku
@valarmathi1150
@valarmathi1150 4 күн бұрын
Yes ஓமப்பொடி முறுக்கு ஞாபகம் வருகிறது சின்ன வயதில் ஓமப்பொடி முறுக்கை வாழைநாரில் ரவுண்டாக கட்டி சந்தையில் விற்பார்கள் அத்தை வாங்கி வருவாங்க அந்த நாட்களை ஞாபகபடுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி ஓமப்பொடி முறுக்கு அருமை அருமை 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
சூப்பர் மேடம் அருமையான நினைவுகள்
@sudhaj2132
@sudhaj2132 4 күн бұрын
Ok.
@sathishkumarsathishkumar1143
@sathishkumarsathishkumar1143 3 күн бұрын
பலா பஜ்ஜி போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
ஓகே
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx 4 күн бұрын
கிராம மக்களின் முறுக்கு வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
kandipa
@skystardevi6075
@skystardevi6075 4 күн бұрын
Super bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
thank you
@Thuliesaii24
@Thuliesaii24 4 күн бұрын
10 வயசுக்கு அப்பறம் நீங்க முறுக்க கண்ணால ஒரு தடவை கூட பார்த்தது இல்லையா....😅 சூப்பர் அருமையான பதிவு 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
super
@HemaLatha-xl4dq
@HemaLatha-xl4dq 3 күн бұрын
Anna nangal ommathai araithu poduvom
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
super
@ddedit9322
@ddedit9322 4 күн бұрын
மிச்சர் மிட்டாய் உங்க style aa senju kamika bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 күн бұрын
ok
@MrsRajendran
@MrsRajendran 4 күн бұрын
சின்னஞ்சிருவயசுல பக்கத்து தாத்தா பாட்டிக் கட்டில் கடைல வாங்கி சாப்பிட்டதுண்டு இப்படி கட்டில் போட்டு திண்பண் டங்களை வைத்து உக்காந் துட்டா நல்லாருக்குமே!! படிக்கிறகஷ்டமேஇல்லையே என மனம் ஏங்கியது உண்டு!! கள்ளம் கபடம் இல்லா வயசு 😥🥺😥🥺
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ஆமா சிஸ்டர். அந்த நாள் ஞாபகம் வந்ததே 😜😜😜
@VAmbiga
@VAmbiga 4 күн бұрын
Fantastoc.bro.for.murukku
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quase Me MACHUQUEI no Ultimo😱 #shorts
0:34
Lucan Pevidor
Рет қаралды 6 МЛН
Inst/TikTok/TG - @delich4u
1:00
DELICH4U
Рет қаралды 2,2 МЛН
ТАЛЬЯТА ИЗ ГОВЯДИНЫ🔥(рецепт в закрепе)
1:00
Карина Ням-Нями
Рет қаралды 2,1 МЛН