இதுவரை இந்த மாவு கலவையில் செய்ததில்லை. அருமையான ஓமப்பொடி. சூப்பர்.
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@u.angayarkanniulaganathan6662 நன்றிகள் மேடம்🥰
@prasad8664 ай бұрын
superb, first time omapudi without besan, v.nice மாவு பிசைவது மிகவும் நல்ல விளக்கம், oil மாவு பிசையும் போது சேர்க்க கூடாது என்பது மிக முக்கியமான tip,
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you
@lakshmithothathri58502 ай бұрын
Super
@rajeswarihariharan52153 ай бұрын
அழகாக சொல்லித்தருகிறீர்கள் அண்ணா🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks sister
@deepaaiyer39604 ай бұрын
First time i am seeing doing with rice flour You explain very well Thanks Best wishes
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thank you so much 🙂
@ItsOKBaby4 ай бұрын
Nice brother, வித்தியாசமான முறையில் ஓமப்பொடி சிறப்பு மிக சிறப்பு.
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@ItsOKBaby welcome
@mariammalasuper974817 күн бұрын
சரியான விளக்கம்.சூப்பர்
@arunachalamarunachalam74643 ай бұрын
அருமை அருமை அட்காசம் சூப்பர் என் முதிர்வயதுக்கு அரிசிமாவில் ஓமப்பொடி இப்பதான் பார்க்கிறேன். தம்பி நீங்க செய்யுற தின்பண்டங்கள் அனைத்தும் ரொம்ப ரொம்பநல்லா இருக்கு❤ வாழ்க வளமுடன்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
நன்றிகள் அம்மா
@PonnammalPonnammal-ir8sm2 ай бұрын
Bioin.oDau32.367a..Nu32...eunlo❤❤❤❤❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@PonnammalPonnammal-ir8sm puriyala 🙄🙄🙄🙄🙄🙄
@nagarasan4 ай бұрын
வித்தியாசமான எளிய முறையில் ஓமப்பொடி சிறப்பு மிக சிறப்பு
@TeaKadaiKitchen0074 ай бұрын
thanks bro
@lathasarathy72974 ай бұрын
Wonderful explanation. Vazhga valamudan 😊
@TeaKadaiKitchen0074 ай бұрын
yes thanks mam
@arshiyatahir99074 ай бұрын
Thank u so much sir super recipe today .....snacks recipes niraya share pannunga....good sir discriptionla measurements add panni irrukinga try panna usefulla irrukum 👍👏👏👏
@TeaKadaiKitchen0074 ай бұрын
ok sure ma
@raji86294 ай бұрын
அருமையான செய்முறை விளக்கம்
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you
@Keerthiyoutube1819 күн бұрын
சூப்பராக இருக்கிறது பார்ப்பதற்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை
@NANAND-d7b4 ай бұрын
Your description motivates us to prepare the item immediately 😊
Superb n explained very well yet in a simple way. Adhiga pechum ila necessary info va sollamaum vidala. First time first video ve omapodi dhn pathen. Mikka nandru iyya, arpudham
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@aaradhanasrilakshmi5956 superb mam. Thanks🙏❤
@parvathiseshadri9094Ай бұрын
அழகாக இருக்கிறது ❤
@nkvenkatram3793 ай бұрын
நாங்கள் செய்துபார்த்தோம் அருமையாக வந்தது....
@TeaKadaiKitchen0073 ай бұрын
super
@AAGoodvibes4 ай бұрын
உங்களை சந்திசே ஆகனுm அண்ணா...I like ஓம பொடி very much 🎉🎉
@TeaKadaiKitchen0074 ай бұрын
welcome
@SManohar-ri7eh25 күн бұрын
very nice preperation.ths
@TeaKadaiKitchen00725 күн бұрын
Thanks for liking
@revathykrishnamurthy82114 ай бұрын
Unga explanation romba nalla irukku
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you
@devikarani202429 күн бұрын
சூப்பர் தம்பி இண்ணைக்கு தான் அரிசிமாவில் ஓமபொடி நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@kalaimagalg69194 ай бұрын
Super iyya will try. I need kolusa murukku without egg receipe 🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@kalaimagalg6919 welcome. Ok sure.
@PSinKitchen-nx3xe3 ай бұрын
சூப்பரா போட்டு இருக்கீங்க.
@TeaKadaiKitchen0073 ай бұрын
welcome
@kalyanisuri49304 ай бұрын
Anna I made this at home today and it turned out super duper hit. Thank you so much 😄🙏🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
super ma. welcome
@gomathiantony5752Ай бұрын
All your videos are simple and nice. Will try for diwali 🎉🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much 😀
@jayashreer8084 ай бұрын
Hello. Romba nalla irukku. 👌
@TeaKadaiKitchen0074 ай бұрын
welcome
@devimuthu52064 ай бұрын
Super brother thank you so much very tasty omapodi
@TeaKadaiKitchen0074 ай бұрын
welcome mam
@vanitk50784 ай бұрын
New type of 'omapodi'.Vazthukkal. .
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you
@vanajaranganathan27624 ай бұрын
அருமை அருமை! இன்னும் நிறைய ஸ்நாக்ஸ் செய்து காட்டுங்கள்.
@TeaKadaiKitchen0074 ай бұрын
ok mam
@Sundari_Cluster4 ай бұрын
Super sir pakkuvama seiringa sir neat and clean🎉🎉🎉
@TeaKadaiKitchen0074 ай бұрын
thanks mam 🙏👌
@poonamvijay31382 ай бұрын
Sir thank u for this super recipe🙏
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@A.B.C.584 ай бұрын
brother, வணக்கம். உங்களுக்கு உண்மையில் Chef Honorary Doctor பட்டம் வழங்கவும் பெறவும்100% தகுதியுடையவர். வாழ்த்துக்கள்.😭😭😭 நான் மந்திரியாக இருந்திருந்தால் பட்டம் வழங்கி கெளரவித்து இருப்பேன். அருமையான விளக்கம். எல்லா வீடியோக்களும். god bless you.❤❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🥰🥰
@thenmozhiv44784 ай бұрын
Different omapudi all time favourite snakhs
@TeaKadaiKitchen0074 ай бұрын
Good choice
@geethamuthukumar60623 ай бұрын
Sir, karasevu sollunga
@vijivaradhan6465Ай бұрын
Karukku morukku omappodi super😊
@sarassmuthu80114 ай бұрын
Great tips and great ingredients 😂😂Will try it out soon .Partha nane oru tea kadai kitchen arambichu videven pollae Erukkae here in Canada with your recepies 😅😅😅❤❤Thanks Sceintists 🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
thanks mam. thanks for your lovable motivation. 🥰🥰🔥