தமிழ் மொழி மீதான உங்களின் அன்பு பாராட்டத்தக்கது. தமிழ் பேசும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@thavamanikaruppanan3505Ай бұрын
இந்தியன் என்பவன் தமிழ்மொழியை பின்னுக்கு தள்ளுவதிலும் தமிழகத்தின் இயற்கை கனிம வளங்களை கொள்ளையடிப்பதில் குறியாக இருக்கிறான்...
@rhythmrrm19988 ай бұрын
உலகம் முழுவதும் உயிர் தமிழ்! தொல் தமிழ் மொழிக்கு, நல் அரும் முயற்சி! வாழ்க !
@Bluedot18 ай бұрын
வியப்பாக உள்ளது மேலும் நம் தமிழுக்காக வேற்று மொழியினர் பாடுபடுவதை நினைத்தால் கண்ணீர் வருகிறது 😭😭😭🙏🙏🙏🙏
@muthucumarasamyparamsothy47478 ай бұрын
தமிழ் மொழி எழுச்சி பெற ,தமிழ் நாட்டை தமிழன் ஆளும் நிலையை முதலில் ஏற்படுத்தவேண்டியது அவசியம் .தமிழ் ஒரு அறிவியல் மொழியும் கூட, அதன் இலக்கிய சுவை ஆரோக்கியத்தையும் தரவல்லது .வாழ்க தமிழ் ,
@Vasantha-o3q8 ай бұрын
வாழ்க வளர்க ஓங்குக தமிழ் மொழி .தமிழ் அன்னைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙇♂️ ❤🎉❤❤🎉🎉🎉bow 🙇♀️
ஆடு நனையுதாம் என்று ஓநாய் அழுகுதாம். Eva Weldon is following in the long standing tradition of of Christian missionaries to PERVERT and Christianize Tamil History and Language. To manipulate Indigenous population's identity to create conflicts with in Indian sub continent for their obvious self-serving conversion agendas. Germany has been investing in this at least since 1600s onward; Germany used to train Christian missionaries with 2years of intense Tamil language course and send them off to South India, to strip up conflict among indigenous population of India. Eva Weldon is continuing the work of Bartholomaus Ziengenbalg, Heinrich Plutschau, Karl Graul , and their fellow European Christian missionaries the like of Robert Caldwell, Max Mueller. Germany has higher chance of being NukedByRussia than Christianizing Tamils. Oh yeah, all those supposedly Tamil's "Solomon Pope, Bharathi Baskar, Thiru. Pattimandram Raja" who are helping the likes of Weldon to propagate their nefarious agenda among Tamil people have sold their soul to the devil for their fake Doctorate and Professorship.
@SudhaSandhi-yj8pt3 ай бұрын
தமிழ் வளர்க எங்கள் தமிழகத்தில் பேசுவதற்கு கூச்சப்படுகிறார்கள் ஆனால் எங்கோ இருந்து கொண்டு தமிழ் வளர்ப்பதை கற்றுத் தருகிறார் இந்தப் பெண்மணி எங்கள் தமிழகத்தில் நான் பெருமைப்படுகிறேன் சிவ சிவாய சிவ
@ArulMozhi-bk6eu8 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
@dhanasekaran94218 ай бұрын
❤
@NivedhaG-s4t8 ай бұрын
Superb words wat I thought to comment 🎉
@ArulMozhi-bk6eu8 ай бұрын
@@NivedhaG-s4t நன்றி உடன்பிறப்பே!🙏🏻 நாமும் முடிந்த வரையில் பேசுவதில், எழுதுவதில் தமிழைப் பயன்படுத்த முயற்சிப்போம். அதுவே தாய்த்தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். இது ஒரு பணிவான வேண்டுகோள் மட்டுமே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்🫂
@balajiveeraraghavan9168 ай бұрын
தலை வணங்குகிறேன். இந்தியாவின் மத்திய அரசு உதட்டளவில் பேசும் விஷயத்தை, கண்டம் தாண்டி, முன்னெடுப்பு செய்யப்படுவது தமிழுக்குப் பெருமை. தமிழுக்குப் பெருமை என்பதை விட, தமிழின் செழுமை கண்டம் தாண்டியும் உணரப்படும் என்பது, ஒரு கர்வம். உயிர்ப்புடன் இருக்கும் செம்மொழி. வாழ்க தமிழ்.
@manojkumar.g3168 ай бұрын
மாநில அரசு நினைத்தாலும் முடியும்
@RaviS-sz7ys8 ай бұрын
இந்தியாவில் இந்தியை திணிக்கவும் சமசுகிருதம் வளரவும் காட்டும் ஆர்வத்தை பிற மொழிகளுக்கு தருவது இல்லை குறிப்பாக தமிழ் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய மொழி தமிழ் வளர்ச்சியை இப்போது மட்டும் இல்லை எப்போதும் இந்திய அரசு விரும்பியது இல்லை ஒரு உதாரணம் சான்றும் காட்டலாம். மலேயா அரசு அங்கு பல நூறாயிரம் தமிழர்கள் வாழும் நிலையில், தமிழ்ப்படிப்பை ஏற்படுத்த, ஒரு திட்டம் வகுத்துத் தருமாறு இங்கிருந்த இந்திய அரசைக் கேட்டது. வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் தனிமனிதர் குழுவாக (06 கா ௦௦௱௱1851௦ா) அனுப்பப்பட்டார். அவர் அங்குபோய் “இந்திய மொழியாக சமஸ்கிருத மொழியைப் பாடமாக வைக்கும்படி” - அறிக்கை கொடுத்துவிட்டு வந்துவிட்டார். பல நூறாயிரம் தமிழர்கள் வாழ்வதறிந்தும், யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் என்னும் பழ மொழிக்கு ஏற்பச் செய்ததுடன் தமிழ்ப் படிப்பைப் பற்றி ஒரு வரி எழுதினாரில்லை,இது தமிழண்ணல் பதிவு செய்தது.
@JBC1008 ай бұрын
Ok...Modi is bad fine...what about Tamil nadu Government?? What they did? Nothing
@Boopathydubai8 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Veeraragavan5138 ай бұрын
LooseU modi arasu kevalamaana Hindi samaskiridham valarkka ola nadugalidam nidhi koduthadhu aana Vera yendha modhikkagavum appadi nidhi kodukka villai namma thamizh nadu government kooda thanaal yendra kaasa thamizh mozhiya valarkka kaasu koduthappa kooda adhaiyum thaduthuvittadhu indha union government of IndiaVA control pannikittu irukkum modi yendra kedi @@JBC100
@Jeganeethanthiyagarajah8 ай бұрын
தமிழுக்கு ஓர் அகராதி கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது உலகெலாம் தமிழ் பரவும் என்ற கனவு நணைவாகிக்கெண்டு வருகிறது தமிழருக்கு என்று ஓரு நாடும் விரைவில் உருவாகும் நிச்சயம் வாழ்க தமிழ் வளர்கதமிழ் மகிழ்சி வாழ்த்துகிறேன் ஈழத்தமிழன்
@kannanvaaku37508 ай бұрын
தமிழ்நாட்டை திராவிடநாடு என பெயர் மாற்றாமல் இருந்தால் தமிழனுக்கு அதுவே போதும்
@Goodie4778 ай бұрын
அரசியல் சார்ந்து உருவாக கூடாது. அது அழிவை நோக்கி போகும். வேற்று மத, இன திணிப்பை ஏற்றவர்கள் ஒரு போதும் தமிழுக்கு தொண்டாற்ற போவதில்லை. நாத்திகம் பேசும் மக்களிடம் கூட அது எதிர்ப்பார்க்க கூடாது.
என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@agtamizhvelan29853 ай бұрын
எங்கள் மண்ணுலகமும் விண்ணுலகமும் போற்றும் தமிழ் தாயே❤❤❤❤❤❤
@venkatachalam5027 ай бұрын
தமிழ் தமிழர்களால் வாழுதோ இல்லையோ மற்றவர்களால் வாழும் என்பது மட்டற்ற மகிழ்ச்சி
@tamizhvendan67848 ай бұрын
ஈவா வில்டன் குழுவினரின் தமிழ்ப் பணி மேன்மையானது...
@rajoobhai45128 ай бұрын
தமிழ் யாரையும் அழித்ததில்லை.மற்றமொழியையும் அவமானம் படுத்தியதில்லை.ஆனாலும் தன் தனிதன்மையுயும் விட்டுகொடுத்ததில்லை.ஈவா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.ஓம் நமசிவாயா.
@Goodie4778 ай бұрын
தமிழ் தந்த பெருமான் வாழ்க.. சிவாய நம ❤
@chandrasekartj96818 ай бұрын
Yes Tamil doesn't insult other but tamilians .
@AlonePrince-ul5ho7 ай бұрын
@@chandrasekartj9681Harsh fact bro😢
@shanmughaminakkaavalan22587 ай бұрын
Correct many rowdies in all castes !!! Tamil Anangu never harm any one instead Tamil Anangu took blame of Rajiv assassination!!! God's knew it fact behind Chandra swami and Subramaniam swamy then Sivarasan trained by Mossad !!! Blame game boomerang on Jews horrific sinners.😢😮@@AlonePrince-ul5ho
@email2krish15 ай бұрын
But DMK and DK will do hatred of other languages....
@sakthysatha17808 ай бұрын
நாமும் ஜெர்மனியில் உள்ள தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@thanurprannavm70668 ай бұрын
இதில் என்ன பெருமை.
@sindhujavinothkumar95106 ай бұрын
@@thanurprannavm7066 உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தன் தாய் தமிழ், என்று சொல்வது நிச்சயம் பெருமையே.. காணொளியில் இருப்பவர்கள் ஜெர்மானியர் ஆனாலும் அவர்கள் தமிழ் நேசம் கண்டு பெருமை அடைகிறீர்களே.. அப்படி தான் இதுவும்...
@cupidkarthi4 ай бұрын
@@sindhujavinothkumar9510❤
@mosesselvadurai64403 ай бұрын
Great l wish you Tamil Valarchi Iyakagam Panigal continue go to your and l wish for your dedication poet tamildasan Moses Chennai
@veeraragavan38404 ай бұрын
பேராசிரியர் மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் நன்றி
@ashokans49996 ай бұрын
வாழ்க தமிழ்..... உலகம் உள்ளவரை தமிழ் நிலைக்கட்டும்..... இந்த பிற மொழி பேராசிரியரின் தமிழ்ப்பணிக்கு சிறம் தாழ்த்தி வணங்குகிறேன்.......
@kandhasamy6738 ай бұрын
தமிழ் தாயின் தமிழ் மகள் உங்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . வாழ்த்துக்கள்
@m.k.chandramouleeswaranmou19138 ай бұрын
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்!" தமிழ்ப் பழமொழி. தமிழ் எனும் ஆலமர நிழலின் அருமை அதற்கு வெளியில் இருக்கும் மற்ற மொழியினர் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது!
@Udayakumar-bk6rh8 ай бұрын
Arumai
@StanleyJohn-c6g8 ай бұрын
தமிழக அரசு இவர்களை ஊக்கப்படுத்தி நிதி வழங்க வேண்டும்
உங்கள் திருவடியை கோடி முறை வணங்கிறேன் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@seetharajendram9555 ай бұрын
உங்கள்பணி தொடரநமதுவாழ்த்துக்கள்.
@onlinme78843 ай бұрын
u do realise tamil doesnt have a specific religion right? all religions contributed to tamil language
@VINOTHKUMARS-y5z3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@BeachPlease-y8z2 ай бұрын
DMK and Stalin family is busy with real estate deals and corruption. No hope from them
@SaiKidsZone3 ай бұрын
100 கோடி வழங்கிய ஜெர்மனி அரசுக்கும் ஈவா குழுவினருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ❤❤. . அவரது மொழிபெயர்ப்பு இணையதளம் இருந்தால் பகிரவும்.
@johnpeterarockiasamysoosai10358 ай бұрын
நம்ப முடியவில்லை. தமிழ் மக்கள் நாம் எப்போது உணர்வோம்.
@Udayakumar-bk6rh8 ай бұрын
Correct
@CometFire20108 ай бұрын
உணரவாய்ப்பில்லை..
@Thuraisamymanoharan7 ай бұрын
திராவிட மாயையில் இருந்து விழித்தெழும்போது !!!
@vijayaprabu66694 ай бұрын
நீ எப்போ நைனா ஜெர்மனியம் படிப்ப 😢
@muthuvelmurugan1848 ай бұрын
வாழ்க..தமிழ்...உலகம் உள்ளவரை தமிழ் நிலைக்கட்டும்..
@kumarnathen21838 ай бұрын
இந்த பிற மொழி பேராசிரியரின் தமிழ்ப்பணிக்கு சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். தமிழனாக பேருவகை கொள்வோம!
@mindvoice82418 ай бұрын
தலையை தாழ்த்துங்கள்...வடமொழியை தூக்கி எறியுங்கள்
@mkarthikeyan1148 ай бұрын
தங்களுடைய சிறம் என்ற வரி தவறானது. சிரம் என்பது சரியான சொல்லாகும். திருத்தி கொள்ளுங்கள்.
@sathiyavazhiagilaa.s55448 ай бұрын
❤❤❤❤🙏🌹👣🌹🙇♂️🧕🌹🙏🙏🙏🙏🙏🧘♂️
@sathiyavazhiagilaa.s55448 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் ❤❤❤🎉🎉🙏🙏🙏🌹👣👣🙇♂️🧕🌹🙏 தங்கள் அனைவரையும் ஸ்ரீ ஸ்ரீ பிரபஞ்ச மஹா சக்தியான எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க ஆசிர்வாதங்கள் வழங்கட்டும்🙏🙏🙏🎉🎉🎉🎉❤ நெஞ்சம் நிறைந்த கோடான கோடி நன்றிகளை உங்கள் அனைவருக்கும் பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டி கொள்கிறோம் ❤🙏🙏🙏 தங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் நிறை செல்வத்தையும் மகிழ்ச்சியும் ஐஸ்வர்யமும் தங்களது இல்லங்களில் தங்கி பெருக வேண்டும் என்று இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டிக் கொள்கிறோம் 🌹👣🙏🧕🌹🙏🙏🙏🧘♂️👏👏👏👏 வாழ்த்த வயதில்லை வணங்கிக் கொள்கிறோம் மகாசக்தி பக்த பிள்ளைகளே 💐💐💐💐👏👏👏👏👏👏👏👏🧘♂️🙏🙏🙏🙏
@periyeshivan20067 ай бұрын
சிரம் தாழ்த்தி ....
@jayakumar53766 ай бұрын
தயவு செய்து பாதுகாப்பாய் இருங்கள் குறிப்பாக இந்திய அரசிடம்
@kalimuthu77725 ай бұрын
திராவிடம்
@sureshsuresh-cb3ni3 ай бұрын
unmai jayakumar
@bhargavanrusimhan17533 ай бұрын
அப்படியே தமிழரே. இன்று சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் நிறுவப்படப்போவது தற்போதைய பிரதமரின் முனைவு. ஓங்கோலிவலிருந்து ஓடிவந்தவர்களால் அல்ல. இந்த வடக்கு தெற்கு தில்லாலங்கடி காண்பித்து எத்தனை காலம் மக்களை ஏமாத்துவீர்கள்
மிக சிறப்பு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் பரவட்டும் உலகம் எங்கும் எங்கள் தமிழ் மொழி. 🌹
@arumugamm60408 ай бұрын
இந்த தகவலை காண மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருந்த போதிலும் தமிழ் மொழி தோன்றி உருவெடுத்து கோலோச்சி இருந்து வந்த நம் தாய் மண்ணில் இன்றைய தமிழ் மொழியின் நிலையை காண நெஞ்சம் பதைபதைத்து போவதை விவரிக்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதை உணர்ந்து இதனை சரி செய்யும் பணியை முதலில் இங்குதான் தொடங்க வேண்டும். நாம் தமிழர்.
@benjohnsonaruldoss38788 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களுக்கு எனது கரம் கூப்பி,சிறம் தாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்.
@kumarblore20034 ай бұрын
தமிழ் நாட்டிலும் இது போன்ற ஒரு அமைப்பை தொடங்க வேண்டும்.
@DodgeNite8 ай бұрын
L,ong live Tamil language, with love from Malaysia ❤
@DWTamil8 ай бұрын
கருத்துக்கு நன்றி!
@michaelrajamirtharaj8 ай бұрын
தலை வணங்குகிறேன்.. கூட்டாட்சி அரசு தமிழய் நேசிக்க வில்லை !ஈரோப்பிய மண்ணிலே தமிழுக்கு பெ ருமை செய்வது என் நெஞ்சம் மேல்லாம் புல்லரிக்குது !ஜெர்மானியர்கள் உயர் குடி தமிழர்களே! கற்traரை கற்றரரே காமுருவர் !!!செருமானியர் வாழ்க !!!
@srikantharajah91948 ай бұрын
ஐரோப்பிய மண்ணில் ஈரோப்பிய என்பது பிழை!
@srikantharajah91948 ай бұрын
மிகச் சிறப்பு! இதற்கான மேலதிக நிதி உதவியை தமிழக அரசிடம் கேட்டு பெறலாம் என நினைக்கிறேன். இது எனது தாழ்மையான கருத்து.
@rrajan54768 ай бұрын
Munde, Thiruchabai, Gopala Iyer dhaan, Thamozh thaatha U V swaminadha Iyer.
@Goodie4778 ай бұрын
@@srikantharajah9194மோடி வள்ளுவர் என்ற பெயரில் உலகம் முழுவதும் தமிழ் வளர்க்கும் மையங்களை ஆரம்பிக்க உள்ளார். நல்லதை வரவேற்போம்
@அழகன்ஆசீவகர்8 ай бұрын
இந்திய யூதபிண்டாரிகள் தமிழை மதிக்காத மனநோயாளிகள்
@nplm9478 ай бұрын
புல்லரிக்கிறது...என் பேரன் பேத்தி தமிழ் பேச மாட்டேன் என்கிறார்கள் எனக்கு இப்ப அகநானூறு புறநானூறு படிக்க ஆசை உண்டாகிறது
அவர் செய்து கொண்டிருக்கும் காரியம் கடவுளால் நிர்ணயிக்க பட்டது ..... ஜெர்மனிக்கு தமிழகத்துக்கும் ஒரு முற்கால தொடர்பு இருக்கிறது ....அது ஹிட்லருக்குமே தெரிந்திருக்கிறது
@Goodie4778 ай бұрын
@@senthilmurugesan5418 சீசன் பால் நமது பல விஞ்ஞான, டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஓலை சுவடிகள், கூடவே தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களையும் தன்னுடன் ஜெர்மனிக்கு கூட்டி சென்றார். அதன் விளைவே அவர்களது அறிவியல் முன்னேற்றம். சுவடிகள் இன்றும் ஜெர்மானிய museum ல் உள்ளன.
@sathiavathithiagarajan74768 ай бұрын
@@Goodie477Thiruditu ponaru nu sollunga
@francisxavier77408 ай бұрын
தமிழுக்கு இப்படி ஒரு அகராதியா? வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதிக்குப்பின் மேலைநாட்டு அறிஞர்களின் இந்த முயற்சி மதிப்பிடமுடியா, எதிர்கால வியத்திற்கு த்தேவையானமுயற்சி.வாழ்த்துகள் முனைவர்.இரா.பிரான்சிஸ் சேவியர் ஜாய் பல்கலைக்கழகம்.
@KumarSuppyai3 ай бұрын
உங்கள் திருப்பணிகள் தொடர்ந்து நடக்கட்டும் தமிழ் கடவுளான முருகப்பெருமான் உங்களுக்கு தமிழை எடுத்துக்காட்ட உங்கள் இதயத்தில் குடிகொண்டு தமிழ் வளர்க்க உங்களுடன் அவரும் அயராது உழைத்து உங்களுக்கு வாழ்வு வழி காட்டி நல்வழி படுத்து முருகா முருகா முருகா சிவா சிவா சிவா
@ascentshiva5 ай бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைப்போல் இனிதாவதெங்கும் காணோம்! வாழ்க தமிழ்! நன்றி மக்களே❤️🙌🏽💪🏽
@bharathipasarai8 ай бұрын
" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்பதற்கு ஏற்ப இம்முயற்சி அடுத்த தலைமுறைக்கான சேவை.திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் இதைப் போற்றி வாழ்த்துகிறோம்!
@rajkumarperiyathamby24138 ай бұрын
தமிழை வணங்குவோம்🌄🙏 தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும் பேரானந்தமும் கொள்வோம்💪💪💪💪💪✌️❤️❤️❤️❤️❤️ சிறந்த பதிவு மிக்க நன்றி
@lillykalaimani68178 ай бұрын
❤
@kandaihmukunthan34878 ай бұрын
சிறப்பான முன்னெடுப்பு. அரும்பணியாற்றும் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறோம். இந்தப் பணி பற்றிய தகவல் பகிர்வு பரவலான கவனயீர்ப்பைப் பெற்று பேராதரவைப் பெறும். உலகத் தமிழ் ஆர்வலர்களாய் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
@raviprints6338 ай бұрын
தமிழ் நம் உயிர் மொழி. அன்றைய உலக பொதுமொழி. இன்று வெறும் வாய் மொழி ஆகும் நிலை கண்டு மனம் வேதனை அடைகிறது. அதற்கு மருந்திடும் இவர்களை கண்டு மகிழ்ச்சி கொள்கிறது. வாழ்க நலமுடன்! வாழ்க தமிழுடன்!!
@DWTamil8 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@kalagnanambalbalaji70057 ай бұрын
என் மனதில் ஓடியதை இவர்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்....
@padhma98928 ай бұрын
எத்தனை நன்றிகள் கூறினாலும் மிகையாகாது .... ஆனாலும் சொல்லுகிறேன் மிக்க நன்றி Eva
@விகடகவிவிகடகவிவிகடகவி8 ай бұрын
🎉🎉🎉🎉என் தாய் தமிழை வளர்க்கும் தமிழ்த்தாய் நீங்கள் 🎉🎉🎉🎉
@milir1238 ай бұрын
ஒரு தமிழன் செய்ய வேண்டியதை செர்மானியன் செய்வது போற்றுதலுக்குரியது. வாழ்த்தும் நன்றியும்.
@jedischool76478 ай бұрын
தமிழன் வெட்கபட வேண்டும் ...
@milir1238 ай бұрын
@@jedischool7647 வெட்கம் அப்படினா
@CometFire20108 ай бұрын
@@jedischool7647சத்தமாக சொல்லாதீர்கள், திராவிட கும்பலுக்கு கோபம் வரும் 😅
@Gowrisankar__gs5 ай бұрын
@@jedischool7647💯
@Ravanan_Vamsam3 ай бұрын
@CometFஆரியனுக்கும்திராவினும் ire2010
@வாயுஜிАй бұрын
தமிழைப் பற்றி முழுமையாக உங்களால் ஆராய்ச்சி பண்றதுக்கு வயசு பத்தாது ஆயுதலூம் பத்தாது முன்னோர்கள் அவராவர் கர்பனையில் எழிதியது அருத்தம் அவராகளு மட்டுமே புரியும் அவர் எழிதயதை நாம் கர்பனை முழுமையாக இருக்காது சரி .....பாரவயில்லை உங்ககள் முயற்ச்சி வெற்றி அடைய எங்கள் சித்தர்லோக வாசியோக பயிற்ச்சி மய்யம் சார்ப்பில்வாழ்த்துகள் வாசியில்வசி ஆசான் ஓம் சிங் சிங் வாயுஜிவரகுட்டபாளையம் உகயனூர்பஞ்யத்து திருப்பூர் தமிழ்நாடு இந்திய
@vasudevan43383 ай бұрын
தமிழ் வாழ்க தமிழரின் பண்பு புகழ் ஓங்குக மென்மேலும் வளர்ந்து பூ உலகில் அனைவரும் கற்க மொழியாக வளர வேண்டும்
@thuajanthamarai58158 ай бұрын
இந்த பதிவைப் பார்க்கும்பொழுது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகவும் இருக்கிறது. நமக்காகவும், நமது சந்ததிகளின் தேவைக்காகவும் இனம், மதம், மொழி கடந்து யார், யாரோ முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாமோ நம்மை ஆளும் தமிழினக்காவலர்களோ ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. இனியாவது நமது சந்ததிக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்வோம்.
@GkKarthika8 ай бұрын
தமிகத்திலிருந்து யாரும் இதை செய்யப்போவது இல்லை இந்தியாவிலும் யாரும் செய்யப்போவது இல்லை
உலகில் மிக சிறப்பான உங்களது முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் இப்படிக்கு தீ முனைவர் ராபர்ட் மோசஸ் திருப்பூர் தமிழ்நாடு இந்தியா நான் ஒரு சமூக பணியாளர் கடந்த 28 வருட காலமாக சமூக பணி செய்து கொண்டிருக்கிறேன் இந்த காணொளி வாயிலாக உங்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@manoharanrajangam30288 ай бұрын
இங்கேயுமாடா ஒங்க யாவாரம்...
@kamalikamaladevi42028 ай бұрын
தமிழே தெய்வம்...அனைத்து சித்தர்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு நிச்சயமாக உண்டு... மிக்க மகிழ்ச்சி ❤
@OLIVILAKKU8 ай бұрын
❤❤❤❤
@MyPhone-ml6pd6 ай бұрын
உங்கள்... இன்றியமையாத... சேவைக்கு இந்த தமிழனின் கோடி நன்றிகள்..
@actorkaruppiah90273 күн бұрын
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை உங்களுடைய தமிழ் ஆராய்ச்சி வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் வளர்ந்த தமிழ் ஆராய்ச்சியாளர்கள்💐💐💐🙏🙏🙏
@tamilarangam76918 ай бұрын
அரும்பெரும் செயல். மிகவும் தேவையான மற்றும் போற்றுதற்குரிய முயற்சி. உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
@Vpavpa-dj5df8 ай бұрын
வணக்கம், உங்கள் ஆய்வுக்கும் நிதிக்கும் நீங்கள் கீழ்வரும் நாடுகளை அணுகவும்: 1) தமிழ்நாடு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், 2) ஐக்கிய அரசு (UK), School of Oriental and African Studies - University of London, 3) அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (USA), Tamil Chair - Harvard University, 4) மலேசியா (Malaysia), இந்திய ஆய்வு துரை (Department of Indian Studies) - University of Malaya, 5) சிங்கப்பூர் (Singapore), கல்வி அமைச்சு (Ministry of Education), 6) ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள். உதாரணம்: France, UK, Norway, Denmark இங்கனம், உலக தமிழன்.
@Manikandan-o2z2n8 ай бұрын
வாழ்க தமிழ்.
@mmathiazhaganmahadevan51786 ай бұрын
தமிழ் தொண்டிற்கு தலை வணங்குகிறேன் தமிழ் போல் வளமுடன் வாழ்க!
@RajanU-nd7lc5 ай бұрын
உங்கள் பணிக்கு தலை வணங்குகிறோம்
@ThamilarasanThangavelu8 ай бұрын
மட்டற்ற மகிழ்ச்சி ,வாழ்க தமிழ்....
@vijayaprabu66694 ай бұрын
நீ எப்போ நைனா ஜெர்மனியம் படிப்ப 😢
@PremKumar-vc3ws8 ай бұрын
மேற்கத்தியர்களை போல திறந்த மனதுடன், கடின உழைப்புடன், எதில் ஈடுபட்டாலும் மிக நேர்த்தியாக செய்கிறார்கள். நல்வாழ்த்துகள்.
@mrnightmaretamil8 ай бұрын
கோடி நன்றிகள்
@palanisamysubbayapillai2783 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@thilakavathyb4586 ай бұрын
செர்மெனியில் ஒரு ஓளவை... வாழ்க ... உடன் நான்கு குஞ்ஞிகள் ... தமிழின் சீர் இளமையை உலகிற்கு பகற துடிக்கும் ... உங்களை, .... தமிழ் பறையும் நல்லுகம் என்றென்றும் மறவா மக்கா ....
@surag79472 күн бұрын
உங்களை பாராட்டணும் தமிழ்ல இப்படி இவ்வளவு செலவு பண்ணி இலக்கியத்தை ஆராய்வதற்கு ஒரு தனி மனசுக்கு வேணும்❤❤❤❤❤❤
@SivananthagowryKanagalin-ut5we8 ай бұрын
" இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர் ஆன்றோர்கள்". தமிழ் இலக்கியங்கள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மிக அழகாக் கூறுகின்றன.உங்கள் அனைவரது முயற்சிகளும் இனிதே வெற்றிபெற ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@raphaeljohnson39998 ай бұрын
பாதம் தொட்டு வணங்குகிறேன் ❤
@chakarar45358 ай бұрын
அற்புதமான பதிவு ❤❤❤❤
@murugasans29195 ай бұрын
காண்பது கனவ யில்லை நினைவ நிச்சயமாக தமிழ் ஒரு செம்மொழி தான் நன்றி நண்பரே. ழ.. தமிழின் சிறப்பு..
@7malaianna192 күн бұрын
உங்கள் முயற்சிக்கு எங்களின் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் தமிழ் மக்கள் ஆகிய நாங்கள்..... நன்றி
@irusappan37928 ай бұрын
தமிழ் இலக்கியங்கள் நிறைய மருத்துவ குணம் கொண்ட நூல்களும் உள்ளன அதையும் ஆராய்ச்சி செய்யுங்கள்❤
@karunalatchoumy61828 ай бұрын
அதுக்கு காபிரைட் போட்டு எந்த மூலிகையையும் நாம் பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவார்கள்.
@aarokiaraj46528 ай бұрын
தமிழ் என்ற உயர்ந்த மொழிக்கு நீங்கள் செலுத்தும் பணி இக்கு மிக்க நன்றி அண்ணா❤❤❤
@mahendransundaram16328 ай бұрын
தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு.மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@mramkumar...2086Ай бұрын
தமிழால் ஒன்றிணைவோம் என் தாய் தமிழின் சிறப்பு மென்மேலும் வளர்ச்சியடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉❤
@user-rajan-007Сағат бұрын
தமிழ்ன் விழுதுகள் படர்ந்து கொண்டே போகிறது என்பதை பார்த்தால் மகிழ்ச்சி, 🙏
@Srikanthmc18 ай бұрын
புல்லரிக்கிறது. அதே சமயம் வெட்கப் படுகிறேன் நான் ஒரு தமிழன் என்று. கூறிக் கொள்வதில்
@sankadines8 ай бұрын
Apo sethuru
@pradap22988 ай бұрын
goverment main culprit
@arulmozhivarmans51818 ай бұрын
@@pradap2298 ezhai née padakalanalum government ah solluvingala lae. Don’t point others for your laziness
@pradap22988 ай бұрын
@arulmozhivarmans5181 does your government syllabus meet international standards otha poda dai
@thenimozhithenu8 ай бұрын
😂 adatan sodrom. Tamil பட்ரு உள்ளவர் தமிழ் என்று அர்த்தம். சாதி மதம் கிடையாது.
@peterparker-pl8wt8 ай бұрын
கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தமிழ் செத்து விடுமா என்று பலரும் பட்டி மன்றம் போட்டு பேசிக்கொண்டு இருக்கும் போது இவர்கள் தமிழை காக்க அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இவ்வளவு முயற்சி எடுப்பது பெரிய விடயம். வியக்க வைக்கிறது. Really amazing job you are doing. Getting goosebumps.
@DWTamil8 ай бұрын
மிக்க நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@sharfuddinbavakani16138 ай бұрын
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும்
@praburammadhan26188 ай бұрын
அந்தக் காலத்தில் அவர்கள் அப்படி இலை மறை காய்போல பதங்களைப் பாவித்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு, அதாவது ஒருவர் இவற்றை சுலபமாக புரிந்து கொண்டுவிட்டால் அதன் பெறுமதி குன்றிவிடும் மேலும் அதை சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு ஆகவேதான் அப்படி பதிவு செய்யப்பட்டது. உங்கள் முயற்சியை நான் பாராட்டுகின்றேன் இருப்பினும், எதிர்காலத்தில் இதை யாரும் படித்து புரிந்து கொள்ளமுடியாது போய்விடுமோ எனும் உங்கள் அறியாமையை கண்டு கவலை அடைகிறேன், ஏனெனில் இந்த தமிழ் செல்வத்தை அள்ளி நமக்கு கொடுத்தது நம் ஆழ் மனம் எனும் சக்தி, அதற்கு தெரியும் எப்போது ஒருவரை பூமிக்கு அனுப்பி இதை மறுமலர்ச்சி செய்யணும் என்று, ஆகவே கவலை வேண்டாம். உங்கள் திருப்திக்காக உங்கள் பணியை தொடருங்கள், என் வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻
@theivasigamanitheivam40368 ай бұрын
தமிழ்நாடு அரசு இந்த இயக்கத்தோடு இணைத்து அன்னை தமிழுக்கு மேலும. சிறப்பு சேர்க்க வேண்டுகிறேன்,
@baliahs86148 ай бұрын
தங்களின் தங்கள் குழுவினரின் இம்மாபெரும் பணிக்கு தமிழ் மக்களும் எங்கள் தலைமுறைகளும் பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்..! நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறோம்!
@sivagurumahendran83628 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் வாழ்த்துக்கள்.
@kanathirumal96478 ай бұрын
தங்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்.
@saibha51523 ай бұрын
Got goosebumps... தமிழன் என்பதில் பெருமையாக உணர்கிறேன்❤❤❤
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@jagjoo67458 ай бұрын
மனம் குளிர்ந்தது உங்கள் காணொளியை கண்டு. வாழ்த்துகிறேன் ❤. சிறக்க உங்கள் பணி...
@rajkumarvelupillai14478 ай бұрын
மிக அருமையான முயற்சி! நல்வாழ்த்துக்கள் 👏👍✌️ தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மையங்கள் எல்லா பல்கலைகழகங்களிலும் இடம் பெற வேண்டும். 🫶🙌
@Gayathri-se1vw3 ай бұрын
செந்தமிழைப் போற்றும் செயற்கரிய செயல். தங்களின் நல்ல எண்ணம், நல்ல கண்ணோட்டம் இவையிரண்டுக்கும் தமிழர்களாகிய நாங்கள் தலை வணங்குகின்றோம்🙏🙏
@நேசன்-ன8ர8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. சிறப்பான பணி. அனைவருக்கும் வாழ்த்துகள் உங்கள் பணி தொடர. வாழ்க வளத்துடன்.
@BenjaminChandran8 ай бұрын
மகிழ்ச்சியும் வியப்பும் கலந்து தரும் அற்புத செய்தி.
@Rameshkumar78 ай бұрын
மிக்க நன்றி 🤝
@manivishwa19885 ай бұрын
அனைத்து மொழிகளுக்கும் தாய் நம் தமிழ் ❤.
@vijayaprabu66694 ай бұрын
சரி நீ எப்போ நைனா ஜெர்மனியம் படிப்ப 😢
@manivishwa19884 ай бұрын
நான் ரெடி கற்றுக் கொடுப்பீர்களா
@vilvijayan14025 ай бұрын
நன்றி தலை வணங்குகிறேன் உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரையில் தமிழ் மொழித் தலைநிமிர்ந்து நிற்கும் வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் சேவை❤❤❤❤❤🙏🙏🙏💐💐💐💐
@govindarajanpalanisamy78568 ай бұрын
அன்பிற்குரிய சகோதரி தங்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்
@pudhugaipudhalvanpudhugaip19718 ай бұрын
மிகச்சிறப்பான தமிழ் பணி. தமிழ்நாடு புலவர் பேரவை சார்பில் வாழ்த்துகள். நன்றி🙏💕
@murugachem64638 ай бұрын
Thanks Dw channel and Thanks Germany ❤❤❤
@youtu5472 ай бұрын
நீங்கள் பல வருடங்கள் நன்றாக வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன். வாழ்க தமிழ்🎉
@muhamedalijinna657128 күн бұрын
தமிழகக் கல்லூரியில் தமிழத்துறையின் அற்பணிப்பு மன எண்ணம் கொண்டுள்ளமூத்த முனைவரான பேராசிரியர்களோடு நிரந்தரத் தொடர்பில் இருந்தால் மட்டுமே சங்ககால தமிழ் இலக்கியத்தை கற்க நல்ல வாய்ப்பாக அமையலாம் எனது கருத்தைபதிவு செய்வதுடன் தங்களின் நன்முயற்சிக்கு பாராட்டுக்களுடன், நல் வாழ்த்துக்ளும்❤👌👍🙏🌹🎉
@sanbharas8 ай бұрын
நண்றி... மிக்க நன்றி...
@penme8 ай бұрын
உங்கள் தமிழ் வளர்க்கும் முயற்சி வளர்ந்து மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள், மனம் நிறைந்த சந்தோசம். 👏👏👏 👍 🙏
@bala5768 ай бұрын
It's pride of Tamil people
@sankarnatesan89773 ай бұрын
அன்பான தமிழுக்கான உறவுகளே, உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நான் தமிழ்தான் பேசுகிறேன் என்றாலும் அது சிறந்த மற்றும் சுத்தமானது இல்லை. 70 அகவை ஆகிறது. இனியும் என்னால் மாற்ற முடியுமானால் நல்லது. ஆனால் எனது வருங்கால சந்ததியினர் தமிழை படிப்பார்களா எனும் ஐயமும் பயமும் எப்போதும் உண்டு. உங்கள் பணி செம்மையாக சிறப்பாக இருக்கிறது. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் ❤
@kthirumurugan53268 ай бұрын
சிறப்பான முயற்ச்சிக்கு நல்வாழ்த்துக்கள்!!! உங்களுடைய பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!!!!
@rajeswaran81168 ай бұрын
தேமதுர தமிழோசை உலகெலாம் பரவும்படி செய்திடல் வேண்டும்.... இந்த பாரதியின் கனவு நனவாக நாம் மற்றும் நமது ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்..
@saravanan64428 ай бұрын
🎉🎉Dw வாழ்த்துக்கள் சிறப்பு 🙏🙏
@dhassak77478 ай бұрын
This is a great lesson for many people in Tamilnadu.