100% கட்டண விலக்கு.. புது வீடு கட்டும் மிடில் கிளாஸ் மக்களுக்காக.. அட்டகாசமான அரசு திட்டம்

  Рет қаралды 81,392

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"Thanthi One: Follow Us
Website: www.thanthione...
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthi...
KZbin: bit.ly/3xLy3pd
Whatsapp Channel: bit.ly/thanthi...
Sharechat: bit.ly/thanthi..."
#newhouse #mkstalin
100% கட்டண விலக்கு.. புது வீடு கட்டும் மிடில் கிளாஸ் மக்களுக்காக.. தமிழ்நாட்டில் முதல்முறையாக அட்டகாசமான அரசு திட்டம்
Uploaded On 22.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 59
@narayananb7833
@narayananb7833 2 ай бұрын
Super c m🎉🎉🎉🎉🎉🎉
@TheeThalapathy-1130
@TheeThalapathy-1130 2 ай бұрын
தளபதி விஜய் அவர்கள் வந்தவுடன் உங்களுடைய ஆட்டங்கள் ஆடி போகணும்
@PandiaRajanj-q7n
@PandiaRajanj-q7n 2 ай бұрын
தவறுதலாக செய்திகளை பரப்புகின்றன.. இலவசமாக எந்த ஒரு அனுமதியும் கொடுக்கவில்லை.. குறிப்பிட்ட சலுகைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கட்டணம் அதிகமாக கட்ட வேண்டி இருக்கிறது... இந்த செய்தி முற்றிலும் தவறு...
@Uma-yi4mz
@Uma-yi4mz 2 ай бұрын
நீங்க சொல்றீங்க சைன் பண்றவங்க எல்லாம் சைன் பண்ணனும் ஃபைலை மூவ் பண்ணனும் இதுக்கெல்லாம் கொடுக்கிறதா கொடுத்தாதான் மூவ் ஆகும்
@vishnusamy2338
@vishnusamy2338 2 ай бұрын
அப்படியே வீடு இல்லாதவருக்கு தரைத்தளம் மட்டும் கட்டுபவர்களுக்கு வரி இல்லை என்று அரசாங்கம் உத்தரவு போட்டால் நன்றாக இருக்கும்
@vigneshn9373
@vigneshn9373 2 ай бұрын
Free என்றாலே அடுத்து எதனுடைய விலை ஏறபோகிறது என்று தெரியாது?????
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 ай бұрын
eb milk - property iax ???
@theman6096
@theman6096 2 ай бұрын
😂😂😂👍👍👍👍
@mr.rightaslam8580
@mr.rightaslam8580 2 ай бұрын
E.B ley kollai adichi seen Poduranga
@KumarSEngineering
@KumarSEngineering 2 ай бұрын
ஒரு செய்தியாளராக இருப்பதற்கு தகுதியே இல்லாத ஒரு தறுதலை வைத்து நிர்வாகம் நடத்தாதே
@devadasse9651
@devadasse9651 2 ай бұрын
நன்றி
@govindarajan2105
@govindarajan2105 2 ай бұрын
Already paata maatram kooda online but why so many tashildar,VAO arrested in last 2 weeks
@senthilkumaranpanneerselva9486
@senthilkumaranpanneerselva9486 2 ай бұрын
Good questine brother
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 ай бұрын
ஒரு சிலர் பேராசையின் காரணமா வருவாய் துறை யில் பணி புரியும் அனைவரும் அசிங்கப்பட வேண்டி உள்ளது.
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 ай бұрын
அது மட்டும் அல்லாது vip விசிட் வருவோருக்கு சாப்பாடு போக்குவரந்து என தனி ஒதுக்கீடு கிடையாது. அப்படி செலவுகளை சமாளிக்க பிச்சை எடுக்க வேண்டி உள்ளது.
@senthilkumaranpanneerselva9486
@senthilkumaranpanneerselva9486 2 ай бұрын
மேடம், நீங்கள் வருவாய் துறை வேலை பார்கிறீர்களே
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 ай бұрын
@@senthilkumaranpanneerselva9486 40 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டு தற்போது தான் நிம்மதியா பேத்திளோடு சந்தோசமா இருக்கின்றேன். நேர்மையாக பணியாற்றினால் பல்வேறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு மனதில் எதையும் தாங்கும் சக்தி வேண்டும்.
@supraaigvaz2522
@supraaigvaz2522 2 ай бұрын
நடைமுறையில் சாத்தியம் ஆனால் மிகவும் மகிழ்ச்சி..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 ай бұрын
no -
@tamilnadu1982
@tamilnadu1982 2 ай бұрын
Revenue dept entha maatramum nadakkathu
@theman6096
@theman6096 2 ай бұрын
திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா அதிகாரிகள்........... எப்போதும் ஆப் லைன்ல வைத்து விடுவார்களே......... பின் எப்படி....???????😂😂😂😂
@senthilkumaranpanneerselva9486
@senthilkumaranpanneerselva9486 2 ай бұрын
இப்படிதான், வருவாய் துறையில் கொண்டு வந்தார்கள், அவ்வாறு கொண்டு வந்தாலும், வருவாய் துறை அதிகாரிகள் பொது மக்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ மீடீயாக்களில் வந்த வண்ணம் உள்ளது
@theman6096
@theman6096 2 ай бұрын
முற்றிலும் உண்மை தான் இந்த ஆண்லைன் எப்போதும் ஆப் லைன்ல தான் இருக்கும்..........😂😂😂😂😂😂 காலெக்ஷன்
@TheeThalapathy-1130
@TheeThalapathy-1130 2 ай бұрын
தாத்தா வாராரு கொள்ளையடிக்கப் போறாரு
@purusothamanalavandar2023
@purusothamanalavandar2023 2 ай бұрын
Good Stalin sir.good work of you and your DMK government to help people sir
@mr.rightaslam8580
@mr.rightaslam8580 2 ай бұрын
Admk better E.B Ivlo amount yerale Line kuda adikkadi cut Panna maattanga.
@agines5668
@agines5668 2 ай бұрын
Dmk better.bus ku amount illama le polam.😂
@sleelakrishnan
@sleelakrishnan 2 ай бұрын
Very nice 👏
@kanimozhiv3866
@kanimozhiv3866 2 ай бұрын
But pachayat la keta online work pana therila ….training poganum…. password Thapa thanthutanga …… officer ku accident so one month leave…. Apdi epdi nu katha soldranga….. last year oct23 apply panathu innum online la bending la vachurukanga…. Keta government officers vela seirangalama…. Keka all ila….. 💸💸💸💸💸
@parameshwariy2604
@parameshwariy2604 2 ай бұрын
Online update brokeruku nalla varumaanam
@elangovan.velangovan.v1372
@elangovan.velangovan.v1372 2 ай бұрын
நன்றி 🙏🙏🏾
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 2 ай бұрын
அப்படியே டிரைவிங் லைசென்ஸ் க்கும் ஏதாவது பண்ணுங்க, 5000 6000 எல்லாம் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்குது
@suryaprabha4154
@suryaprabha4154 2 ай бұрын
புலம்பல்கள் தொடர் கதை
@suryaprabha4154
@suryaprabha4154 2 ай бұрын
புலம்பல்கள் தொடர் கதை தான்
@ushar1476
@ushar1476 2 ай бұрын
Erode 9000k and above 9000 k
@jhinohj1183
@jhinohj1183 2 ай бұрын
மிக அருமையான திட்டம் ❤😊
@PrinceVegeta198
@PrinceVegeta198 2 ай бұрын
Sir home loan % % kammi pannunga
@krishkumar5559
@krishkumar5559 2 ай бұрын
டிஜிட்டல் இந்தியா!!
@amomslittlespace
@amomslittlespace 2 ай бұрын
Ada pongaya. Govt will issue it for free in interest of public, but govt officials will ask for bribe inbetween. I have faced challenges with bribe every time even with proper documents. Even for getting ration card with proper documents and proof submitted along with house verification, that officer asked for to bribe to sign and move documents.
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 ай бұрын
@@amomslittlespace உங்கள் பக்கம் முறையான ஆவணங்கள் இருக்கும் போதும் ஏன் லஞ்சம் கொடுக்கி றிங்க. எத்தனை நாள் வைத்திருக்க முடியும். அதற்கு மேல் இவருக்கு மேல் உள்ள அதிகாரியை பார்த்து முறையிட வேண்டியது தானே.
@amomslittlespace
@amomslittlespace 2 ай бұрын
@@saraswathisaraswathi6973 That signing officer sent his assistant to my house directly to ask me for bribe money. I have asked that signing officer's assistant why should I give the money when I have all the documents. He said that the officer will not sign and delay your card. I told him I'm okay with card delay, but what if he rejects it with a false reason. If he rejects with any false reason, then I must reapply. So to avoid all that trouble and time consuming reapply process, I gave the money they wanted.
@Shkl1983
@Shkl1983 2 ай бұрын
Olunga work aachina happy thaan....🎉
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz 2 ай бұрын
Nammbarenngala
@ArunregaArunrega
@ArunregaArunrega 2 ай бұрын
IamA.Reka.fromcovai. 15yearsrenthome.plsfreekalinarthettamgivemehome.
@ushar1476
@ushar1476 2 ай бұрын
Nan kuda veedu katta free ya katti tharanganu ninaichen 😢😢😢😢
@peacetheearth7393
@peacetheearth7393 2 ай бұрын
😂
@MariaRoselinerosy
@MariaRoselinerosy 2 ай бұрын
I have land how to apply
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 ай бұрын
no
@upendrann5425
@upendrann5425 2 ай бұрын
This is eye wash
@qkxjszssx3081
@qkxjszssx3081 2 ай бұрын
Yes next acting started
@KMSA001
@KMSA001 2 ай бұрын
😂😂😂😂😂
@sundarabi4099
@sundarabi4099 2 ай бұрын
அந்த ஏரியா கவுன்சிலர் காசு வாங்க நாக்கைத் தொங்கப் போட்டுட்டு வந்திருவானே, அதற்கு என்ன செய்ய?
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 22 МЛН
🤯புதிய வீடு கட்டுபவர்கள் உஷார்‼️ 2024 construction Cost
16:36
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН