100. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் அது யார்? | WHO IS GOD? | OMGod | R V Nagarajan

  Рет қаралды 71,786

OMGod

OMGod

4 жыл бұрын

மனித குலத்தின் ஒரு மாபெரும் தேடல் - இந்த மனித குலம் வியக்கும் ஓர் ஆச்சர்யமான கேள்வி - விடை கிடைத்தும் கிடைக்காதது போல் தெரியும் அந்த வினா:
"கடவுள் யார்?"
"கடவுள் இருக்கிறாரா? இல்லையா?"
"அப்படி இருந்தால், அது யார்?"
வாருங்கள், விஞ்ஞானத்தின் மூலம் விடை காணுவோம்....!!!
[பின் குறிப்பு: விஞ்ஞானத்தை வைத்து அளந்து பார்க்க, கடவுள் ஒரு வெள்ளை எலி அல்ல என்று தெரிந்தாலும், விஞ்ஞானத்தை வைத்து இந்தக் கேள்வியை ஆராய நான் முடிவெடுத்துள்ள இக்கேவலமான செயலுக்குக் காரணம்: "நீங்கள் தான்" - "உங்கள் விஞ்ஞான மோகம் தான்"... நன்றி...]
---------------------------------------------------------------------------
"இது உணர வேண்டிய உண்மையே தவிர, வாதப் பிரதிவாதங்களுக்கு இங்கே இடமில்லை. ஆகவே வீண் தர்க்கத்தால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது"
- கடோபநிஷதம் 1.2.6
--------------------------------------------------------------------
Music: Mr. G. Benny Samuel (My student)
--------------------------------------------------------------------
#god

Пікірлер
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 81 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 81 МЛН