Рет қаралды 81,836
#silage #silagemaking #cowfood
மீனாட்சி பால் பண்ணை
திருப்பூர் மாவட்டம்
கோவில் வழி
மீனாட்சி பால் பண்ணையில் சைலேஜ் தயாரிப்பு மற்றும் நவீன பால் பண்ணையின் அனுபவங்களை தெரிந்து கொள்வோம்.
நீங்கள் மீனாட்சி பால் பண்ணையின் முதல் பதிவு பார்க்க வில்லை என்றால் பார்த்து விட்டு இரண்டாம் பதிவை பாருங்கள்.
நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏🙋