Рет қаралды 240,936
#farm #HFcow #Cowvideo
மீனாட்சி பால் பண்ணை
திருப்பூர் மாவட்டம்
கோவில் வழி
இந்த மீனாட்சி பால் பண்ணை 10 வருடமாக நல்ல முறையில் இயங்கி வருகிறது இங்கு FH Jersey மாடுகளை வளர்த்து பால் கறந்து மதிப்பு கூட்டி அதனை சுத்தமாகவும் சுகாதார மாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏🙋