100 மொட்டை கழுத்து சிருவிடை கோழிகள் வளர்த்து அசத்தும் பட்டதாரி இளைஞர்.

  Рет қаралды 229,981

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

4 жыл бұрын

நாம் இந்த காணொளியில் மொட்டை கழுத்து கோழிகளை வளர்த்து அசத்தி வரும் இளைஞரை பற்றி காண உள்ளோம்.மொட்டை கழுத்து கோழிகள் என்பது அனைத்து நண்பர்களும் விரும்பக் கூடிய ஒரு கோழி வகையாக இன்றளவும் இருந்துவருகிறது.இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். கண்டிப்பாக தனியார் பணியில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் மொட்டை கழுத்து பற்றிய பல தகவல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
தொடர்புக்கு:
V.V. நாட்டுக்கோழி பண்ணை,
காஞ்சிபுரம்.
8838716140.

Пікірлер: 284
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
வச்சிக்களேன்..வச்சிக்களேன் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியதை தவிர்த்து இருக்கலாம்... மற்றபடி அருமை
@asmfarm8263
@asmfarm8263 4 жыл бұрын
அருமை டா தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....
@Farm_with_Raja
@Farm_with_Raja 4 жыл бұрын
True words
@kannang241
@kannang241 4 жыл бұрын
Ssss
@kadhirselvamr1979
@kadhirselvamr1979 4 жыл бұрын
LlÀaaaaàaa2 a a a
@jeyaprakash8444
@jeyaprakash8444 4 жыл бұрын
வாழ்த்துக்கல் தம்பி
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 3 жыл бұрын
@@jeyaprakash8444 .ள்
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உழைப்பின் மூலம் உயர்ந்த ஒரு பெரிய மனிதர் நீங்கள் நிச்சயமாக நல்ல முறையில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் வாழ்க வளமுடன்
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 3 жыл бұрын
@@vivasayamkaapom உங்கள் சேவை எங்களை போன்ற விவசாயிக்கு மிகவும் அவசியம் பெரிய அளவில் உதவிஆக இருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@sandalokesh
@sandalokesh 3 жыл бұрын
அருமை சகோ. என்னுடைய முதல் சம்பளமும் 7000 தான். நானும் கோழி வளர்ப்பில் ஈடுபடும்போது நிச்சயமாக நிம்மதியாக உணர்கிறேன்.
@suganyad1766
@suganyad1766 2 жыл бұрын
Super
@user-db7iz1kr9t
@user-db7iz1kr9t Жыл бұрын
Both gbm first gggagme show them c cargo van van dit ness is is go
@kolivivasayee
@kolivivasayee 4 жыл бұрын
சிறப்பு நண்பா....நிறுவன தலைவர்....வாழ்க வளமுடன்....
@saravananayyasamy3704
@saravananayyasamy3704 2 жыл бұрын
Hi
@Karthik-pn4hk
@Karthik-pn4hk 4 жыл бұрын
இடம் தாராளமாக உள்ளது அருமை
@kumaresanommurugansaranam1316
@kumaresanommurugansaranam1316 3 жыл бұрын
அருமை நண்பா
@dvenkatraj7108
@dvenkatraj7108 3 жыл бұрын
அருமை தம்பி எங்கள் அம்மாவின் ஊர் உத்திரமேரூர் தான் யாம் சென்னையில் வழ்ந்து வரும் நிலையில் எங்கள் வீட்டில் மாடியில் முன்று கருங்கோழிகள் வளர்ந்து வருகிரோன் மேலும் செய் வேண்டும் என்னாம் உள்து மிக விரைவில் உங்களை தொடர்பு கொள்கிரோன். நன்றி
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் , அருமையான விளக்கம் மிகவும் நன்றி
@sureshaathisureshaathi6150
@sureshaathisureshaathi6150 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ.. வாழ்த்துக்கள்
@sivajimuthucumaru4769
@sivajimuthucumaru4769 3 жыл бұрын
அருமை தான் தம்பி வைச்சுகளேன்
@adrcoldstorage5250
@adrcoldstorage5250 4 жыл бұрын
அருமை தம்பி நம்மளோட விலையை நம்ம தான் நிர்ணயிக்க வேண்டும் உன்ன மாதிரி 100 பேர் இருந்தா போதும் விவசாயம் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்த்துக்கள்.....
@DuraiRaj-kx8lr
@DuraiRaj-kx8lr 3 жыл бұрын
Correct ah pesuringa bro. Great job
@rakeshs2281
@rakeshs2281 4 жыл бұрын
Wishing you all the best bro.
@deenadayalanpv6535
@deenadayalanpv6535 4 жыл бұрын
அருமை நல்வாழ்த்துக்கள்
@rajeshanbalagan
@rajeshanbalagan 4 жыл бұрын
காஞ்சிபுரம் தமிழ்.. கேட்டு நாள் ஆச்சு
@bettermakes2208
@bettermakes2208 4 жыл бұрын
Kanchipuram vaanga innum neraya kekkalaam
@vtpets91
@vtpets91 4 жыл бұрын
Neetha tha da unmaiyana manisa 💪❤🤝
@sureshayyadurai6065
@sureshayyadurai6065 4 жыл бұрын
Genuine words and calm in nature
@sen83ful
@sen83ful 3 жыл бұрын
நண்பா ஓரு சின்ன விஷயம்.. தலைய நிமித்தி கமராவ பாத்து பேசுங்க.. அப்போதான் நீங்க பேசுறது வீடியோ பாக்குற எங்ககிட்ட பேசுரமாரி இருக்கும்.. நல்ல எதார்த்தமான அனுபவங்களை பகிருரிங்க.. அருமை.. 👍
@user-il2py5qw8p
@user-il2py5qw8p 3 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு!...
@user-hd3fj4ed3y
@user-hd3fj4ed3y 3 жыл бұрын
அருமையான ஆலோசனை நண்பா,சவுதியில் இருந்து
@vasanth8447
@vasanth8447 4 жыл бұрын
Rockstar Vera level video 👌👌👌
@madhan8340
@madhan8340 4 жыл бұрын
Your really great 👏👏👏👏👏
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 3 жыл бұрын
Super. Cingratulations.
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 4 жыл бұрын
Good video sir God bless you....
@rushdahnasrin4097
@rushdahnasrin4097 4 жыл бұрын
Wish you all the best 👌👌👌
@thirumurthymurugan7287
@thirumurthymurugan7287 4 жыл бұрын
Super bro👌👍👏👏👏👏 All the best ✌👍
@staymotivated4884
@staymotivated4884 4 жыл бұрын
All the best dear, do well.
@onebytwotv3622
@onebytwotv3622 4 жыл бұрын
மிகமிக அருமை
@vs-maniyan682
@vs-maniyan682 4 жыл бұрын
Wish u all the best
@anandp2592
@anandp2592 3 жыл бұрын
அருமையான பதிவு
@mobilemoneyintamil1940
@mobilemoneyintamil1940 3 жыл бұрын
Super thalaiva 😘😘😘
@velayudams888
@velayudams888 4 жыл бұрын
Very good bro👌👌👌👍👍👍💪💪💪💪💪🙏🙏🙏
@alsalwametalscrap5978
@alsalwametalscrap5978 4 жыл бұрын
வாழ்த்துகள்
@Harl31
@Harl31 4 жыл бұрын
Superb bro all the best for your future success 👏
@alicethiru583
@alicethiru583 4 жыл бұрын
Very brief description good
@AbiAbi-kq5ic
@AbiAbi-kq5ic Жыл бұрын
Super 🤝 bro
@koti599
@koti599 2 жыл бұрын
I am from Malaysia. Very enterprising man.
@user-mw5eq3gz7n
@user-mw5eq3gz7n 4 жыл бұрын
விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அருமை தம்பி
@babusaudi9591
@babusaudi9591 4 жыл бұрын
CONGRATULATIONS
@shakthipriya6619
@shakthipriya6619 4 жыл бұрын
All the best
@jayaveeranjayaveeran6700
@jayaveeranjayaveeran6700 3 жыл бұрын
Supper Nanba👌👌👌
@rajsumathi696
@rajsumathi696 4 жыл бұрын
Wow all the best bro..wish u all success
@balajisivaji4485
@balajisivaji4485 3 жыл бұрын
Supera pesna tambi mama valakurom namatan vilai nirnayam pannanum super
@ajithkutti2534
@ajithkutti2534 3 жыл бұрын
Super bro correct than super
@vetrifarms1223
@vetrifarms1223 4 жыл бұрын
Vera level bro. Neeenga laaa. Saaami maari
@kuttiaki6646
@kuttiaki6646 4 жыл бұрын
nice
@keerthivasan5401
@keerthivasan5401 4 жыл бұрын
Super bro 👌
@vigneshwaranpalaniappan
@vigneshwaranpalaniappan 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@sselvamkumaranbustransport5806
@sselvamkumaranbustransport5806 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@thillaigovindhan777
@thillaigovindhan777 4 жыл бұрын
Super
@RajaK-zz9xe
@RajaK-zz9xe 4 жыл бұрын
Best of luck
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 3 жыл бұрын
Bro, good presentation...you will become successful man in your vision
@sureshayyadurai6065
@sureshayyadurai6065 4 жыл бұрын
Super nanba
@isfaknoon9965
@isfaknoon9965 4 жыл бұрын
All the best bro
@jegaselvan4571
@jegaselvan4571 4 жыл бұрын
Gud..keep it up
@dipinkadakkal3212
@dipinkadakkal3212 4 жыл бұрын
Super bro
@mdyackub7350
@mdyackub7350 4 жыл бұрын
Super, bro
@valsammamathew9876
@valsammamathew9876 4 жыл бұрын
Super Thambi
@babukarthick7616
@babukarthick7616 4 жыл бұрын
Nanba super ... yennam poll vazhkai...
@kuttiaki6646
@kuttiaki6646 4 жыл бұрын
sexy u
@rushdahnasrin4097
@rushdahnasrin4097 4 жыл бұрын
Waiting for next video
@sujibala7482
@sujibala7482 4 жыл бұрын
Hai super
@rrevathy9730
@rrevathy9730 4 жыл бұрын
Iam Balaji from periyapalayam speaked to u iam very happy to see ur video and iam also very interested to koli valarpu and pls put more videos to develops and we get more ideas from u . Thank u mr vadivel. Thank u friend
@logeshwaran3918
@logeshwaran3918 4 жыл бұрын
supper bro
@user-or3go5yv3i
@user-or3go5yv3i 4 жыл бұрын
Bro very good aim
@venkatraj1813
@venkatraj1813 3 жыл бұрын
Super thambi
@rockgaming5994
@rockgaming5994 3 жыл бұрын
Sema da thambi
@kaithigaming814
@kaithigaming814 3 жыл бұрын
Super bro 🧸🧸🧸🧸
@mohamedindhiresi6278
@mohamedindhiresi6278 3 жыл бұрын
Super anna
@bhuvaneshraja7238
@bhuvaneshraja7238 3 жыл бұрын
Kirapkoli orginalsiruvidaiya bro
@manik2674
@manik2674 3 жыл бұрын
Arumai nanbare
@tamilmusic5933
@tamilmusic5933 3 жыл бұрын
Semma bro
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 4 жыл бұрын
Arumaiyana tholil.thampi ,innum develop pannu super
@felixjoy1690
@felixjoy1690 2 жыл бұрын
Cuddalore transport unda brother
@mr.agriculture2.036
@mr.agriculture2.036 4 жыл бұрын
I also started a channel to Agriculture. U r doing well bro .
@mr.agriculture2.036
@mr.agriculture2.036 4 жыл бұрын
@@vivasayamkaapom can u give any tips
@mohamedsafeek2683
@mohamedsafeek2683 4 жыл бұрын
Super bass
@manikolipannai8104
@manikolipannai8104 3 жыл бұрын
Super super super very super
@thahamaricar9442
@thahamaricar9442 4 жыл бұрын
Nalvalthukkal brother.Nandri.
@safiullasafe2613
@safiullasafe2613 4 жыл бұрын
Sama bro
@achumiyashaikh8896
@achumiyashaikh8896 4 жыл бұрын
Good opinion bro?.
@sankarpasystemnb6116
@sankarpasystemnb6116 3 жыл бұрын
மொட்ட கழுத்து கோழி குஞ்சு விலை என்ன நண்பரே கோழி கிடைக்குமா???
@dr.syedminovar911
@dr.syedminovar911 3 жыл бұрын
Good
@fahadf7998
@fahadf7998 4 жыл бұрын
Nalla video bro. Ynkum itha pola koligal vazhatha aasai , yenna cheiya yedam thaan illai😬
@ritihajagadesh4629
@ritihajagadesh4629 3 жыл бұрын
Enna incubator use panringa? What price and quantity
@francisanthony100
@francisanthony100 4 жыл бұрын
I like to do this kind of farming but land is the problem!
@dinu5373
@dinu5373 2 жыл бұрын
Mottai kazhuthu giri raja cross kozhi ada padukuma plz yarachu sollunga
@kolivivasayee
@kolivivasayee 4 жыл бұрын
Same condition......
@jailanibhai6804
@jailanibhai6804 4 жыл бұрын
God tambi
@parimala1505
@parimala1505 4 жыл бұрын
Roofing sheet எது் போட்டு இருக்கீங்க தம்பி
@s.sulthanthahirmohideen7363
@s.sulthanthahirmohideen7363 4 жыл бұрын
Doing the same thing what private companies are doing, more productivity with less source and more stress for the birds.
@Muralimohan1596
@Muralimohan1596 4 жыл бұрын
Can you deliver malur town Karnataka state,near hosur
@kk-mv5ql
@kk-mv5ql 4 жыл бұрын
Siruvidai, pervidai koliku ena different anna
@parthiban516
@parthiban516 4 жыл бұрын
Fencing podunga bro.Naai thollai .Control panna mudiyathu.
@saravananayyasamy3704
@saravananayyasamy3704 4 жыл бұрын
Ithu adai ukkaruma bro
@-gramiyasuttrusuzhal7998
@-gramiyasuttrusuzhal7998 4 жыл бұрын
Seruvidai 1 per evlo 5month
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 4 жыл бұрын
👍👏👏👏👌
@neethiboobalan6762
@neethiboobalan6762 4 жыл бұрын
🆂🆄🅿🅴🆁 🅱🆁🅾 🐓🐓🐓❤❤❤
@prabhup.mprabhupm9836
@prabhup.mprabhupm9836 3 жыл бұрын
Bro try incubator
@user-fy7oc6cr1d
@user-fy7oc6cr1d 4 жыл бұрын
Hai
@shstarmedia8481
@shstarmedia8481 3 жыл бұрын
How to save chicks from crow
@johnsamuelvignesh5726
@johnsamuelvignesh5726 3 жыл бұрын
Sir enga kozhi kunchi konjom adi patudichi athunala Athukku one leg varala + kazhuthukku right side konjom veekama irruku Pls give me solution sir ?
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 4 жыл бұрын
Ennaku oru kozhi vannum bro
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,9 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 99 МЛН
மீன் வளர்ப்பு இவ்வளவு விஷயம் இருக்கா!!Beginners Must watch|  SSM Fish Farm
45:01
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 25 М.
КАКОЙ ЛОГОТИП ЛУЧШЕ? #Shorts #Глент
0:32
ГЛЕНТ
Рет қаралды 3 МЛН
Ужасное свидание🤯 #стальноймужик #жиза #еда
0:50
SteelMan XXL | Стальной мужик
Рет қаралды 1,3 МЛН