நாட்டு கோழி வளர்ப்பு பற்றிய சட்ட பிரச்சினைகள்.

  Рет қаралды 106,079

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

Күн бұрын

1unit 4 ரூபாய் தான் பண்ணைகளுக்கு மின்சாரம் வாங்குவது எப்படி: • பண்ணைகளுக்கு மின்சாரம்...

Пікірлер: 248
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 4 жыл бұрын
Good technical points. கிராமத்தில் வளர்த்தாலும் பிரச்சனை வரும் என தெரிவுபடுத்தியதற்கு.
@ashanmugamcpashanmugamcp1390
@ashanmugamcpashanmugamcp1390 2 жыл бұрын
சிறப்பான தெளிவான முன் எச்சரிக்கை பதிவு வாழ்த்துக்கள் அரசு அதிகாரிகள் ஓசியில் கோழி கொடுக்காததால் பண்ணைமீது நடவடிக்கை எடுத்தது!!! உண்மைய உறக்க ஓங்கி சொன்னவிதம் சிறப்பு
@tnageswari1336
@tnageswari1336 3 жыл бұрын
நான் நாட்டுக்கோழி பண்ணை துவங்கலாம் என்று இருக்கேன் இந்த தகவல் பிரயோஜனமாக இருந்தது நன்றி தம்பி
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
உங்கள் பண்ணைகளுக்கு சோலார் உபயோகப்படுத்துங்கள் எந்த பிரச்சினையும் வேண்டாம்....
@babukarthick7616
@babukarthick7616 4 жыл бұрын
Nalla sambarikura govt job la yen picha yeduthu sapdaranunga.... nalla saavu saaga matanunga....
@sudheepmurugan2058
@sudheepmurugan2058 4 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@muthusingamm5854
@muthusingamm5854 3 жыл бұрын
எனக்கும் நாட்டு கோழி வளர்க்க ஆசையாக உள்ளது
@samuvelbharath6040
@samuvelbharath6040 4 жыл бұрын
Bro nanum pannai aramika try pannitu iruken ungaloda videos use full thank you this video
@nachiappans9825
@nachiappans9825 3 жыл бұрын
தம்பி உங்கள் இந்த விளக்கம் சட்டப் பிரச்சினை தெளிவாக இருந்தது நன்றி உங்கள் பெயர் தொலைபேசி எண்ணை கொடுக்க முடியுமா வாட்ஸ்அப் என் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நாச்சியப்பன் அம்பத்தூர் வணக்கம்
@syedbasha968
@syedbasha968 4 жыл бұрын
நண்பா நல்ல பதிவு விளக்கம் பிடித்தது நன்றி.
@BAVANEXPERIENCES
@BAVANEXPERIENCES 4 жыл бұрын
உங்களால் முடிந்த அளவு அலோசனை வழங்குங்க அவருக்கு நன்றி நன்பா
@manikandanmanikandan-zj6yi
@manikandanmanikandan-zj6yi 2 жыл бұрын
Bro நான் புதிதாக கோழி பண்ணை வைக்கலாம் என நினைக்கிறேன். என்னுடைய நிலத்துக்கு பக்கத்தில் திருமணம் மண்டபம் இருக்கிறது. இதற்கு அனுமதி தருவார்களா.bro
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Thanks for your information . More Useful Information . Once again . Thank U .
@VanithaBalu-y4y
@VanithaBalu-y4y 5 ай бұрын
Anna enaku therincha oru payan Koli pannaki ep kontu Vara mutila rompa late panranga.😢ep pathi konjo sollunga anna 🙏🙏
@KumarKumar-n8p7l
@KumarKumar-n8p7l 5 ай бұрын
தகவலுக்கு நன்றி சகோதரா....
@TamilArasan-xf8cc
@TamilArasan-xf8cc 4 жыл бұрын
Superb brother, clear explanation and open talk. keep it up
@velmurugans2990
@velmurugans2990 4 жыл бұрын
Nalla thagaval na......Thank you
@soundar001
@soundar001 4 жыл бұрын
Bro, உங்க கொட்டகையில் அமைத்துள்ள வலை எந்த type, size மற்றும் விலை விபரம் கூறவும்.
@soundar001
@soundar001 4 жыл бұрын
ரிப்ளை ப்ளீஸ்!!!
@achumiyashaikh8896
@achumiyashaikh8896 4 жыл бұрын
Good Experience and Explanation Nanri sagu.
@prakashzion1059
@prakashzion1059 4 жыл бұрын
tarrif 3 for agri purpose can we use for chicken farm
@arumaiselvam4432
@arumaiselvam4432 4 жыл бұрын
சகோ எத்தனை கோழி அல்லது காடை வளர்த்தல் பண்ணை என்று கருதப்படும்.
@ArulAnga2017
@ArulAnga2017 4 жыл бұрын
100 முதல் பண்ணையாக கருதலாம்
@arumaiselvam4432
@arumaiselvam4432 4 жыл бұрын
@@ArulAnga2017 நன்றி சகோ
@vinothkamle
@vinothkamle 4 жыл бұрын
@@ArulAnga2017 apa 100 mela mottai Maadi la kozhi valarthalum pannaiya sir athu.. apa athuku license vanganuma sir plzz explain விவசாயம் காப்போம்
@rahman9967
@rahman9967 4 жыл бұрын
Bro sandai seval koovura paruvathula irundhu sandaikku eppadi palakanunu sollunga bro.(Food,Neechal payirchi,Tharai neechal payirchi,Ethana naalaiku neechal payirchi koduthu katti podurathu,Sandaikku munnadi ethana thadavai athu vayasu sevaloda sandai vidurathu,enna food kodukkalam,kodukkakoodathu)Ithellam video upload pannunga bro.PLZ UPLOAD VIDEO
@rahman9967
@rahman9967 4 жыл бұрын
@@vivasayamkaapom tnx bro
@subramanianr8588
@subramanianr8588 4 жыл бұрын
வீட்டு பார்க்கிங் ஏரியாவில் பாக்குமட்டைதட்டுக்காக3ஏ மின்சாரம் உள்ளது.அதை கூண்டு முறையில் கோழி வளர்ப்புக்கு உபயோகித்து கொள்ளலாமா
@rampalani4687
@rampalani4687 4 жыл бұрын
என்னிடம் 3 A குட்டை பன்னை நீர்பாசன மின் இணைப்பு உள்ளது, அதை கோழி பன்னைக்கு பயன்படுத்தி கொள்ளலாமா?...
@palrajmathan1419
@palrajmathan1419 4 жыл бұрын
யூனிட் க்கு எவ்ளோ ங்க 3 A க்கு
@palrajmathan1419
@palrajmathan1419 4 жыл бұрын
3 A சர்வீஸ் க்கு எவ்ளோ பணம் கட்டி வாங்குனீங்க
@kottarapattikovil9638
@kottarapattikovil9638 3 жыл бұрын
Arumaiyaana pathivu
@rajendrann6705
@rajendrann6705 2 жыл бұрын
கோழிகள் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்காக வளர்த்தால் தனியாக சர்வீஸ் வாங்கவேண்டிய தேவையில்லை. ஆனால் கோழிகள் வெளியில் விற்பனை செய்தார்கள் என்றால் இதற்கு தனியாக கமர்சியல் சர்வீஸ் என்று சிங்கிள் fase service வாங்கிக் கொண்டால் போதுமானது. ரெய்டு மின்சார வாரியத்தில் இரவு பகல் எந்த நேரத்திலும் வருவார்கள்
@_Vijay_tailor_fashion_design
@_Vijay_tailor_fashion_design 27 күн бұрын
சூப்பர் அண்ணா❤️🌹
@keerthivasan5401
@keerthivasan5401 4 жыл бұрын
Thank you so much for information 😊💗 bro 👍
@sulthansultha3727
@sulthansultha3727 4 жыл бұрын
Super speech good message and Kuwait sulthan
@basavalingamdholliah8508
@basavalingamdholliah8508 2 жыл бұрын
Solar பின்னுக்கு லைசன்ஸ் தேவையா?
@BAVANEXPERIENCES
@BAVANEXPERIENCES 4 жыл бұрын
இந்த கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது அதேமாதி நானும் வரமாட்டேன் this just joking நன்றி நன்பா
@dadyoldsongs9020
@dadyoldsongs9020 4 жыл бұрын
அருமை நண்பரே...
@Magizhstudio
@Magizhstudio 4 жыл бұрын
Super bro, Valuable information, thank you
@pradeepan8883
@pradeepan8883 Жыл бұрын
Pollution certificate epdi apply panrathu nu oru video podunga
@M.vinoth
@M.vinoth 4 жыл бұрын
செம்மறி ஆட்டு பண்ணைக்கும் pollution certificate வாங்க வேண்டுமா?
@neshokgopi3815
@neshokgopi3815 4 жыл бұрын
Mothala avara oru katchila sera sollunga aprom entha problem varathu
@sureshivap5915
@sureshivap5915 4 жыл бұрын
2:46 starting njoy
@subbarajpsubbarajp9611
@subbarajpsubbarajp9611 2 жыл бұрын
Solar system சரியான தீர்வு. எனது ஒருங்கிணைந்த பண்ணைக்கு solar system மின்சாரத்தை பயன்படுத்துகிறேன்.
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
நல்ல கருத்து
@saranrajs8779
@saranrajs8779 4 жыл бұрын
Thalaivarae. Neer melanmai enbathu kozhigaluku romba mukkiyam..saakada thanilam kudika vaika kudathu..water PH level pakanum..athavathu 5.5 or 6 ph level irukanum..antha sakkada thanniya eduthu ph level parunga ..epdi varuthunu ..
@shahulhameed9304
@shahulhameed9304 3 ай бұрын
Good immprictiion
@aravindaravind5909
@aravindaravind5909 4 жыл бұрын
Valuable informations, super...
@GopiN123
@GopiN123 3 жыл бұрын
Ivangakitta current vangurathu solar use pannitu polam bro.
@sasikumarm2905
@sasikumarm2905 2 жыл бұрын
Tq sir I got several poits
@pstamiltamil2408
@pstamiltamil2408 4 жыл бұрын
Sirantha alosanai, nanri nanba
@tamizhsaran4998
@tamizhsaran4998 4 жыл бұрын
நண்பா எந்த ரக கோழி வளர்பதன் முலம் இலாபம் பெறலாம்
@jazzmallika555
@jazzmallika555 4 жыл бұрын
Nalla thagaval nanba...
@gunasekaran9546
@gunasekaran9546 4 жыл бұрын
நன்றி நண்பா
@rajaganapati6926
@rajaganapati6926 3 жыл бұрын
நன்றி நண்பா....! 👍
@snkamma4390
@snkamma4390 4 жыл бұрын
Romba nalla information nanba...
@ShivamRajput-wg6qk
@ShivamRajput-wg6qk 4 жыл бұрын
Good information bro thank you
@venkatm4425
@venkatm4425 Жыл бұрын
Good Information keep it up bro
@n.rajeshwarin.rajeshwari3063
@n.rajeshwarin.rajeshwari3063 3 жыл бұрын
தம்பி எனக்கும் கோழி வளர்க்க ஆசை உள்ளது ஆனால் எங்களுக்கு மாடி இடம் தான் (20*14) இந்த இடத்தில் எப்படி அமைப்பது உங்களிடம் பேச செல் நம்பர் அனுப்புங்க
@SRIRANGARAJAAGENCY
@SRIRANGARAJAAGENCY 4 жыл бұрын
சகோதரா கோழி ஆடு பண்ணைகளுக்கு MSME Certificate எந்த divisionக்கு கீழ வாங்கனும? நிறைய Divisions இருக்கு நண்பா.
@XhGgix-nh6mu
@XhGgix-nh6mu Ай бұрын
சோளார்பயன்படுத்தினால் செலவு குறையுமா இது நல்லதா தெரிவியுங்கள் தம்பி
@karuppandurai7903
@karuppandurai7903 4 жыл бұрын
MSME cert where to apply and how to get. Please advise
@shekinahs8130
@shekinahs8130 4 жыл бұрын
Sir you can apply it online and download the certificate....
@nagarajanlatha1910
@nagarajanlatha1910 4 жыл бұрын
Bro sanda seval sanda podamatidu adhuku any tips kudunga
@spesaiesai3111
@spesaiesai3111 4 жыл бұрын
Vivasayam kappom🙏 hi sago gud information.nenga lisence ku MSME online register panna sonninga but ipo athu chellathunu soltrangale athu unmai thana.konjam clear pannunga sago
@ramumoorthy3084
@ramumoorthy3084 Жыл бұрын
வீடுகளுக்கு அருகில் கோழி பண்ணை வைக்கலாமா
@SaravananSaravanan-gq4vd
@SaravananSaravanan-gq4vd 4 жыл бұрын
Super & usefull video bro
@saranrajs8779
@saranrajs8779 4 жыл бұрын
Nattu kozhi valarpavar ellam siriya alavil seipavargal..athavathu 500 kozhigalukum kuraiva ..license vanguvatharku ..athiga patcham evlo kozhigal irunthal ..vanga vendum
@harishankar908
@harishankar908 2 жыл бұрын
100
@senthilr427
@senthilr427 2 жыл бұрын
Añna lsense vankurathu appadi msme certificate appadi vankarathunu sollunka anna
@kanakuraj6568
@kanakuraj6568 4 жыл бұрын
Very useful video
@informationgod7356
@informationgod7356 4 жыл бұрын
Usefull video thanks
@iyyappaniyyappan1820
@iyyappaniyyappan1820 4 жыл бұрын
Super nanpa👌👌👌
@Cutekuttyma
@Cutekuttyma 4 жыл бұрын
Super bro use full massage
@mohamedismail2096
@mohamedismail2096 4 жыл бұрын
super security bro
@rohitkirthick9816
@rohitkirthick9816 4 жыл бұрын
நண்பா சூப்பர் பதிவு
@justinselva1338
@justinselva1338 4 жыл бұрын
Kadaii pannai vaika license vanganuma bro
@MkMk-qh6mv
@MkMk-qh6mv Жыл бұрын
Good 👍
@tophitsongsr2388
@tophitsongsr2388 4 жыл бұрын
Hi bro,about msme explain please
@rajag1812
@rajag1812 Жыл бұрын
வணக்கம்.. நகராட்சியில் பண்ணை தொடங்களமா..
@vivasayamkaapom
@vivasayamkaapom Жыл бұрын
மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லை எனில் தொடங்கலாம்
@asuvathaman3700
@asuvathaman3700 4 жыл бұрын
Super Anna
@antonynirmal6245
@antonynirmal6245 4 жыл бұрын
Thanks brother💯👍
@mayavanmurugan4028
@mayavanmurugan4028 4 жыл бұрын
எங்களிடம் விவசாயமின் மேட்டார் உள்ளது அதிலிருந்து தண்ணிரை நேரடியாக பயன்படுதலமா அல்லது சிறிய தெட்டியை பயன்படுத்தி அதிலிருந்து பண்ணைக்கு வாங்கிய மின் இணைப்பு முலம் சிறிய மின் மேட்டர் பயன்படுத்தி தண்ணிர் எடுக்கலமா?
@dharmaraj7519
@dharmaraj7519 Жыл бұрын
Enakum intha doubt irukku bro..tell me answer plsss ..
@pasumaikaadu1675
@pasumaikaadu1675 4 жыл бұрын
Minimam ethanai naattu kozhi valarpukku license edukka vendum
@samsonsamson5632
@samsonsamson5632 3 жыл бұрын
Super msg bro
@karthikp676
@karthikp676 4 жыл бұрын
சூப்பர் bro..
@jeevananthamg2680
@jeevananthamg2680 3 жыл бұрын
Anna muyal pannai vaikirathuku lisence vakanuma
@jeevananthamg2680
@jeevananthamg2680 3 жыл бұрын
Thank you na
@pravinkumarkumar4327
@pravinkumarkumar4327 4 жыл бұрын
சகோதரர் இந்த கோழிப்பண்ணை உபகரணங்கள் பற்றி எதுவும் What's Group iruntha sollunga
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 4 жыл бұрын
Useful tips
@amulrajthangarasu9879
@amulrajthangarasu9879 2 жыл бұрын
20*30feet pannaikum licence vanganuma?
@babukarthick7616
@babukarthick7616 4 жыл бұрын
Yevanayum vaala vida maatanunga setha ponathum thondi thinpaanunga
@Mrgiridharan007
@Mrgiridharan007 4 жыл бұрын
Great service anna
@anthonibrito5820
@anthonibrito5820 4 жыл бұрын
Bro நான் ஒரு மாத நாட்டு கோழி குஞ்சு வைத்திருக்கிறேன் இன்று ஒரு குஞ்சு கால் ரெண்டும் இழுத்துகிட்டு Paduthiduchi என்ன செய்யலாம்
@rajfarmkattutharai4661
@rajfarmkattutharai4661 2 жыл бұрын
Evalo koli kku meala iruntha license vaanganum bro
@Kokarakoo_Seval
@Kokarakoo_Seval 4 жыл бұрын
தவளை கத்துதா.... அட பாவிங்களா 🙄
@vairava_vlog
@vairava_vlog 4 жыл бұрын
Gud information ji
@jesakirubai
@jesakirubai 6 ай бұрын
வீட்டில் 10 கோழிகள் வளக்க license வாங்கனுமா சகோ.?
@vivasayamkaapom
@vivasayamkaapom 6 ай бұрын
வேண்டாம்
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 3 жыл бұрын
OK very good.
@sivansabu9534
@sivansabu9534 4 жыл бұрын
Thanku nanba
@saravananraghava819
@saravananraghava819 4 жыл бұрын
Thanks anna
@toptakkargaming
@toptakkargaming 4 жыл бұрын
Nalla pativu
@shanmessiyah3311
@shanmessiyah3311 4 жыл бұрын
Check the ph value and TDS also
@mike14101991
@mike14101991 4 жыл бұрын
Nice
@karthiksurya4252
@karthiksurya4252 3 жыл бұрын
Bro I have 40 chicks in my terrace farm. We need to register msme and new EB connection?
@rajendrann6705
@rajendrann6705 2 жыл бұрын
100 கோழிகள் வளர்த்தாலும் பிரச்சனை இல்லை. யார் கேட்டாலும் நாங்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கிறோம் சொல்லிவிடலாம். ஆனால் வெளியே விற்பனை செய்தீர்கள் என்றால் வீட்டு சர்வீஸில் இருந்து ஒரு ஒயர் கூட கோழி இருக்கும் இடத்திற்குப் போக கூடாது. தண்ணீர் பைப் வீட்டிலிருந்து கோழி இருக்கும் இடத்திற்கு போக கூடாது. தினமும் கோழிக்கு தண்ணீர் வாளியில் பிடித்துக் கொண்டு கோழிக்கு ஊற்ற வேண்டும். வீட்டு வாசலில் கோழி விற்பனைக்கு என்று போர்டு வைக்கக்கூடாது. இவ்வளவு பிரச்சனைக்கு தனியாக சிங்கிள் பேஸ் சர்வீஸ் வாங்கி விடலாம். தனியாக சர்வீஸ் வாங்கினாலும் வீட்டு சர்வீசில் இருந்து மின்சார வயர் வாட்டர் பைப் எதுவும் கோழி இருக்கும் இடத்திற்கு வரக்கூடாது. தனியாக EB சர்வீஸ் வாங்கினால் . வீட்டில் போர்டு வைத்துக்கொள்ளலாம்
@karthikeyan7153
@karthikeyan7153 4 жыл бұрын
Keep board for free asking customer.. get adhar, bank copy, sign.. and photo..
@thirunavur9049
@thirunavur9049 4 жыл бұрын
Brother.... Enakku previous video link vendum....
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket 4 жыл бұрын
Ennadhu license ah??? Etthanai kozhi valathaal license venum bro...naa ippo starting leveldhaan ... meichal murai, current ippodhaiku enaku thevapadala....thaneerku oru 10×15 kuttai ready panniruken....so far adhuladhaan mazhai neer irukku, pulu, kosu laam varadhuku vaaipu illa...summer la kandippa thanni thevaipadum,but neenga solra madhuri Kalivu thaneer kozhinga kudichukkum, pannai madhuri setting pannala,Chinna chinna koodugala potturukken....idhukum license thevaiya?
@babumani9977
@babumani9977 3 жыл бұрын
hi bro ungalluku badhil kidachadha .pls reply
@vasanthraja1984
@vasanthraja1984 3 жыл бұрын
Pavam nice idea bro
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН
99 % நாட்டு கோழிகளுக்கு நோய் வராது
23:23
விவசாயம் காப்போம்
Рет қаралды 443 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН