🛑 சிறுவிடை கோழி குஞ்சுகள் கிடைக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் 6380957129 🛑
Пікірлер: 444
@prabakaransleepingmandrara2594 жыл бұрын
அருமை தம்பி..உன்னை பார்த்தால் பெருமையாய் இருக்கிறது.... இந்த தொழிலில் பெரிய அளவில் சாதிப்பாய் என்பது உன் பேச்சிலும் ஆர்வத்திலும் அனுபவத்திலும் தெரிகிறது...வளர்க...
@santhioffsetprinters17314 жыл бұрын
Thanks anna
@prabagaralaguvel1124 Жыл бұрын
Good inventions
@udhayaprakash40243 жыл бұрын
உயர்திரு உயர்ந்திடு சூப்பர் ப்ரோ விவசாயம் காப்போம்
@jamesmani59853 жыл бұрын
உழை த் தி டு ❤️
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்3 жыл бұрын
எல்லா இளைஞர்களும் விவசாயம் செய்ய வேண்டும் நானும் விவசாய வேலை தான் செய்கிறேன் 🙏👍👍👍
@mathialaganchelliah22614 жыл бұрын
அருமை தம்பி பண்ணை கோழி வழர்ப்பு நல்ல திட்டம்தான் இது போல விவசாயம் செய்து நம் நாட்டு கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு விவசாயம் செய்து முன்னேறலாம் என்று விழங்கவும்.
@jbm99724 жыл бұрын
நானும் வீட்டில் நாட்டுக்கோழி வளர்க்கிறேன் ஆனா முறையா பராமரிப்பில்லாமல் வளர்த்துக்கிட்டு இருக்கேன் இப்போ உங்களுடைய காணொளியை பார்த்து இருந்து இதே மாதிரி வளர்க்க வேண்டும் என ஆர்வமாக இருக்கிறேன்..😊
@sethupathis34794 жыл бұрын
I'm proud of u bro....❤❤really great❤❤❤❤❤❤
@malarmalar32472 жыл бұрын
Very goòd jop thane thampi good idea so my car my patrol yarukum hatemi eli okok all tha best
@manithaneyam80424 жыл бұрын
God bless you தம்பி வாழ்த்துக்கள்
@muthulaxmikonar23594 жыл бұрын
Thambi..you are great example for youngsters.. i will start something like this👍
@ajayaravind224 жыл бұрын
Well explained brother 🙌♥️
@karthikreshika95683 жыл бұрын
This is real motivate...supr bro
@chandiranchandiran95162 жыл бұрын
உண்மைதான் அடுத்தவன் நம்மை கேவலமாக பேசுவார்கள் நாம் கண்டுகொள்ள கூடாது நானும் நாட்டு கோழி வளர்க்க போகிறேன் 40 சென்ட் நிலம் இருக்கு தருமபுரி மாவட்டம்
@suganthijac91754 ай бұрын
Ím also Dharmapuri, decide to go koli valarpu
@SRUTH-br7qo4 жыл бұрын
Super brother. God bless you.🙏💐💐💐
@samudrarajb95624 жыл бұрын
Super advice nanpa👍👍👍💪💪
@vikrampubg8454 жыл бұрын
Never give up bro 💪💪💪💪
@santhioffsetprinters17314 жыл бұрын
Anna naanum 7 standard thaan naan ipoo Koli valathuran 36 Koli and Koli kunjum valarkiyean kannyakumari maavattam naan
@swathizworld45544 жыл бұрын
Kanniyakumarila entha place thambi
@jebinjebin20994 жыл бұрын
Nanum kanyakumari tha thambi....marthandam
@ravir14794 жыл бұрын
Super. 👌👌👌👌👍👍
@sakilfarm90874 жыл бұрын
Great Keerthi all the best
@sathurajgopal55764 жыл бұрын
அருமை யான தகவல் சகோ...
@BAVANEXPERIENCES4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@joysonabrahamabraham78174 жыл бұрын
Good bless you brother
@gunasekar25904 жыл бұрын
He is well talented....
@aliaathik75274 жыл бұрын
Can wegive bajiri ( mallet) to chicken or chicks ,if we can give it at what stage we can give it, how we can protect chickens from dogs, what is the temperature suitable for its growth
@jackjoe90004 жыл бұрын
பயனுள்ள நல்ல பதிவு.
@sureshjoshwa4 жыл бұрын
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்🌹
@rajkumarj4 жыл бұрын
Thank you for your advice bro
@canesanejayaseeli94264 жыл бұрын
Arumaiyana pachi thambi vazthukal
@savithrim38104 жыл бұрын
Super explain very nice
@infantrosaria21394 жыл бұрын
Semma bro congratulations all the best for plans love you so much bro 😍🤩😘
@thirunavukkarasuarasu41064 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@sirajdeen33774 жыл бұрын
Semmma speech bro , Ungaluku Enna interest oo adha pannunga bro yaar solradhum kandukaadhinga success Apo dha aaga mudiyum .Enakum sila peruvedai venu brow # coimbatore
@petsnanban10774 жыл бұрын
,bro,super.big, salute 🤗🤭
@chandiranchandiran95162 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@Sriram-dj3ou4 жыл бұрын
Super bro,this video very use full
@aliaathik75274 жыл бұрын
Can we give vegetables to the chicken too
@sudheesht78644 жыл бұрын
Nanba super arumai
@ramakrishnan69013 жыл бұрын
எங்க ஊர்ல நிறைய பேர் இருக்காங்க அண்ணே
@mathankumarmathankumar3344 жыл бұрын
Super ma valthugal
@RJ2829AI4 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@prabudossd21134 жыл бұрын
Good to see
@最黑暗的4 жыл бұрын
Vazhthukkal ...
@jeevanandhan354 жыл бұрын
Nanba congratulations... Incubator yenga kidaikum ..yevlo eggs vaikalam ..price range yevlo la kidaikum... Sollunga nanba
@Subashsuba4753 жыл бұрын
Your speech very super
@Subashsuba4753 жыл бұрын
I like you
@anishcutes69613 жыл бұрын
Super bro good job
@rajasahib29394 жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@mahiimahii69893 жыл бұрын
Romba super nanba kandippa idha innu periya level ku kondu vanga
@maruthupandian51874 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@sakthirajkishore34894 жыл бұрын
Kozhli kunjukal kalkalai kothikuthu blood varuthu Anna panurathu.
@veluvelu55414 жыл бұрын
Thank you brother.....
@saranyasaran7574 жыл бұрын
Good morning. Panna kozhi oru Jodi vazhakarom. 5mutta vaichuruku. Epave adaiku vanthu ukkaruthu. Meaya mateaguthu. Thanni kuducha kuda kakkuthu. Epave adaiku muttaiya eaduthu vaikalama.
@parthibanb83124 жыл бұрын
Good looking
@kalaiselvidharuman11984 жыл бұрын
Super very nice
@nithishgk91234 жыл бұрын
சூப்பர் அண்ணா
@senthamaraikannan6714 жыл бұрын
அருமை
@dhivyamohanraj84434 жыл бұрын
வணக்கம் நண்பா கோழிக்குஞ்சுக்கு அல்லது கோழிக்கு உமி அல்லது மரத்தூள் போடுவதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனென்றால் உணவை உட்கொள்ளும்போது உமி மரத்தூள் சிறியதாக இருப்பதால் கோழியின் மூக்கின் உள் செல்லும் அதை வெளியேற்ற தானாக கோழிக்கு சளி உருவாகும் இதுவே சளி வருவதற்கு முக்கிய காரணம் ஆகும் நன்றி...
@vijayprabhu37294 жыл бұрын
Neenga Use Panra Incubator Pathi video podunga pls
@selva3dsmax4 жыл бұрын
Super bro all the best. Forget all negative comments, believe your self
@ajtcreations94964 жыл бұрын
Super bro keep doing Nanum ippom goat and chicken valakuren
@murugans99284 жыл бұрын
Valthukal pro
@ramalingamram22673 жыл бұрын
சூப்பர் தம்பி அருமை 👌👍
@sudhanaturals4 жыл бұрын
Great job nanba...v expected ur next video...
@suryayadhav14454 жыл бұрын
Mass thala I'm also like u interst in aseel
@trendexpress70604 жыл бұрын
🔥
@DhineshParthi4 жыл бұрын
Mass bro.All the best
@sathyarajkptpipes-iz4uq Жыл бұрын
Super thambi👍👍👍
@sbaryan294 жыл бұрын
Super bro, nice inspection
@govindharajgovindharaj28264 жыл бұрын
அருமை அண்ணா அருமை
@mistermass94944 жыл бұрын
Super motivation anna
@praveenpr9454 жыл бұрын
Super congrats
@Frostwolf-bv5rf4 жыл бұрын
Inkupetaela irunthu koli kunju eppa edukanum
@thirumoorthi83034 жыл бұрын
Great job
@friendspetspuraboys65283 жыл бұрын
Super bro 👍✌👌👏🙌😀
@logeshwaran92924 жыл бұрын
Very good
@mayilriokutty56204 жыл бұрын
Bro sema bro
@harikrishnanselvam85703 жыл бұрын
Thala ur great 🔥😎
@AjithKumar-yv9kv4 жыл бұрын
Super nanba👍
@SelvaRaj-ds7wp3 жыл бұрын
Super pro thank u so mach
@balumahindra.m.s30504 жыл бұрын
All the best nanba🖒🖒🖒🖒
@najathahamed82854 жыл бұрын
Saho please tell about Nicobari chicken breed please make 1 video
@sibiashokan33344 жыл бұрын
Bro broodingla chicks sandi potu mortality fulla iruka elama death airuchu ena pandratju
@ramtamil894 жыл бұрын
Super
@asokasok79814 жыл бұрын
Good work
@muruganputhenveedu27834 жыл бұрын
Nice place and spr vlog thampi
@malathymalathy78234 жыл бұрын
Super nice pro
@d.arunkumararun9553 жыл бұрын
Supper supper....................................
@harinidarsini75503 жыл бұрын
Bro neenga mass bro
@varshithasanjana11623 жыл бұрын
Super thambi nan tiruttani
@prathishkumar.s75133 жыл бұрын
KANCHIPURATHALA அவர் கோழி பண்ணை ENGA IRUKU BRØ ....
@thamizhleo91764 жыл бұрын
En kozhi kunji ellam thalaya thonga vittu thudichi thudichi saaguthu please enna pannanum nu sollunga