100 நாட்டுக்கோழிகள் திட்டம், சோதனை முயற்சி | 100 hen project

  Рет қаралды 983,885

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

5 жыл бұрын

#100henproject #siruvidai
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 463
@sahayadhas4368
@sahayadhas4368 4 жыл бұрын
தெரியாம தொடங்கிறாதீங்க. 5 கோழியை சந்தைக்கு எடுத்துட்டு போன 2 போகுது, 3 திருப்பி எடுத்துட்டு வருகிறோம். நாட்டு கோழி முட்டை 10 விற்றால் Broiler முட்டை 100 விற்கிறது .
@v2vlog622
@v2vlog622 4 жыл бұрын
Correct sir
@xdfckt2564
@xdfckt2564 4 жыл бұрын
Pinnala irukkura kozhi yella plan um ketruchu. Puratchi vedikkum seekiramaave. Naam Kozhi 💪
@gowthamsuba8830
@gowthamsuba8830 4 жыл бұрын
😁😁😁 🐓🐓🐓
@neelakkannann2149
@neelakkannann2149 3 жыл бұрын
🤣🤣🤣🤣🐔🐔🐔🐔
@mohamedrafi4203
@mohamedrafi4203 5 жыл бұрын
🙏🏻 அருமையான தகவல்
@dxcreationz
@dxcreationz 4 жыл бұрын
very informative bro.. for all biz.. patience is important.. thats wat he is telling.. thanks for sharing....🙂👌
@-ashrithafarm4348
@-ashrithafarm4348 4 жыл бұрын
அருமையான திட்டம், வாழ்த்துக்கள்
@JAYAMYOUTUBECHANNEL
@JAYAMYOUTUBECHANNEL 4 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்...
@aadhimaan9973
@aadhimaan9973 4 жыл бұрын
அருமையான தகவல் 👌👌👌
@Selvazzz
@Selvazzz 5 жыл бұрын
வாழ்த்துக்கள் , நிறைய கோழிகள் வளத்து , chicken Briyani விலையை குறைங்க BRO ...
@Nantha_Mahi
@Nantha_Mahi 4 жыл бұрын
செல்வா 😂😂😂😂😂😂
@SA-yc4pf
@SA-yc4pf 4 жыл бұрын
Semaaa 👏👏
@theivendranreno9090
@theivendranreno9090 4 жыл бұрын
எந்த ஊர்ல bro நாட்டுக்கோழி briyani போடுறானுங்க...🙂🙂
@ravivarman1040
@ravivarman1040 4 жыл бұрын
என் இனமடா நீ
@user-py9jo4gz3f
@user-py9jo4gz3f 4 жыл бұрын
@@theivendranreno9090 trichy la
@SureshSuresh-mt5co
@SureshSuresh-mt5co 5 жыл бұрын
உங்களை போல எல்லாரும் கோழி வளர்க்க வேண்டும் ஏன்எனில் பாய்லர் கோழி இறைச்சி மக்களுக்கு எந்த சத்தும் இல்லை ஆண்மை குறைபாடு உண்டாகிறது இதனால் மக்கள் நாட்டு கோழிக்கு திரும்புகிறார்கள் எல்லாரும் வளர்த்தால் விலை குறையும்
@rajesh155aaa
@rajesh155aaa 5 жыл бұрын
கார்ப்பரேட் சூழல் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. அனைத்தும் கார்ப்பரேட் வலைப்பின்னல்கள் தான் காலையில் எழுந்து பல் துலக்கும் பற்பசையில் கூட கார்ப்பரேட் ஆதிக்கம் உள்ளது
@narasimhan5284
@narasimhan5284 4 жыл бұрын
தற்சார்பு வாழ்க்கை வாழ பழகி கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். அதாவது நீங்கள் கூறியது போல் பற்பசை நாமே தயாரிப்பது
@rvsudharsan2525
@rvsudharsan2525 4 жыл бұрын
இவர் சொல்ரது 70% உன்மை தான் நானு நாட்டு கோழி பன்னை வச்சிருக்கேன்
@noorafathima6339
@noorafathima6339 4 жыл бұрын
Unga thanga bro
@saravananayyasamy3704
@saravananayyasamy3704 4 жыл бұрын
Shed poda evlo achu bro total cost evlo varum new form ku
@padaiyappa1550
@padaiyappa1550 4 жыл бұрын
Ur whatsapp number sollunga
@alavanthanalavanthan8119
@alavanthanalavanthan8119 4 жыл бұрын
உங்க நம்பரை குடுங்க நண்பா
@Raja__7
@Raja__7 3 жыл бұрын
Unga number bro
@amsperuvidaifarm
@amsperuvidaifarm Жыл бұрын
வணக்கம் சார் நான் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம். இது உன்மை தகவ‌ல் தான்.
@ranjithmurugan7526
@ranjithmurugan7526 5 жыл бұрын
Great news thanks for the update nana! Can please explain about which month which medicine we need to give to chicken
@ashokcharles4700
@ashokcharles4700 4 жыл бұрын
Wonderfully explained.
@basheerahamed7568
@basheerahamed7568 5 жыл бұрын
Super...... Thinking bro
@PriyaDharshini-ny6ff
@PriyaDharshini-ny6ff 3 жыл бұрын
Manoj bro thanks for your information 🙏
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்று நன்றி
@InvestTamil
@InvestTamil 5 жыл бұрын
வாழ்த்துகள்.
@a.m.aqua360
@a.m.aqua360 3 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே
@karthickkarthick3373
@karthickkarthick3373 5 жыл бұрын
annan super enaku koli valaka rempa pudikum athula varumanam iruku mm correct
@hollywoodhollywood6338
@hollywoodhollywood6338 2 жыл бұрын
Useful information thanks for sharing this video 👍
@suganmurugan9455
@suganmurugan9455 4 жыл бұрын
Vettri umatha vaztthukkal nanbarea.
@Farmersasi
@Farmersasi 4 жыл бұрын
Valththukkal bro nangalum enga veettula Koli irukku nangalum valarkka poram
@likorigaming7578
@likorigaming7578 5 жыл бұрын
Super Anna unga speech
@prakashkuppan5272
@prakashkuppan5272 3 жыл бұрын
Good confidence sir👍👍👍
@KaranGupta-qc4pv
@KaranGupta-qc4pv 5 жыл бұрын
Super video bro
@vidhyamohan3548
@vidhyamohan3548 5 жыл бұрын
Nattu koli enbathey Maranthu vittathu.brailer migunthu viyathigalum migunthathu.all The best bro
@sankarseetharaman7488
@sankarseetharaman7488 5 жыл бұрын
Vera level bro....😎
@BJGSMJ2
@BJGSMJ2 5 жыл бұрын
Bro thanks for inspiring us, all the best
@msram4936
@msram4936 5 жыл бұрын
Bijil Joseph welcome
@SelvaRaj-ds7wp
@SelvaRaj-ds7wp 3 жыл бұрын
Super pro thank u so mach
@ImranKhan-jc7kj
@ImranKhan-jc7kj 5 жыл бұрын
Supr bro nd nice farm and nice video
@ergayathriayyasamy8720
@ergayathriayyasamy8720 3 жыл бұрын
Parthibanai pole ullirgal ayya 👍
@indianinnovotiveagro4942
@indianinnovotiveagro4942 5 жыл бұрын
Welcome sir
@saravananm4929
@saravananm4929 5 жыл бұрын
Super brother
@surender1489
@surender1489 4 жыл бұрын
Arumai anna
@aarthyselvi3831
@aarthyselvi3831 5 жыл бұрын
Anna unga channel la neraya infirmation kedakudhu..U have a very good list of questions
@rajesh-ut4wv
@rajesh-ut4wv 5 жыл бұрын
Super sir
@sumichanneltamil
@sumichanneltamil 4 жыл бұрын
Good information
@get2siva
@get2siva 2 жыл бұрын
Wonderful idea and nicely implemented. Just curious to know - how much area / space is required for this 100 hen project and what will be the average food expense for these hens for a year ? Kindly let us know.
@manikandanmanikandan9896
@manikandanmanikandan9896 5 жыл бұрын
kozhivalarkkaradhu.veryinteresing
@thivagar.r7613
@thivagar.r7613 4 жыл бұрын
Thank you bro
@kisvanth8655
@kisvanth8655 5 жыл бұрын
1 kg கம்பம்புல் 30 ரூபாய் .இதில் waste கம்பபுல்லை கொடுத்தால் கூட போதும் என்கிறார்கள் கோழிப்பண்ணை வைத்தவர்கள் .
@sellakannup1460
@sellakannup1460 3 жыл бұрын
நல்ல தகவல்
@KaranGupta-qc4pv
@KaranGupta-qc4pv 5 жыл бұрын
Usefull to us
@g.siddiqueg.siddique8870
@g.siddiqueg.siddique8870 4 жыл бұрын
Super bro
@maheshvenkatesan617
@maheshvenkatesan617 3 жыл бұрын
Arumai sagoo
@thevagurue2671
@thevagurue2671 5 жыл бұрын
விடயம் நன்றாக உள்ளது. ஆங்கில சொற்களை தமிழில் பேசுவதை கேட்க வெறுப்பாக உள்ளது. முடிந்தளவில் தமிங்கிலத்தை தவிர்ப்போம்.சுத்த தமிழை பேசுவோம். தமிழே விழித்தெழு! தமிழா விழித்தெழு! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
நன்றி திரு குரு அடுத்த பதிவுகளில் மாற்றம் இருக்கும் இந்நாள் இனிதாகட்டும்
@sreeniwasan
@sreeniwasan 5 жыл бұрын
Nee un pera tamizh guru nu matha vendiyathu thaney???? Tamizh Tamizh nu solli kundu satti kulleye kuthirai ottu. Non-sense. Have you ever seen anything outside your Village, my country cousin. USELESS FELLOW.
@Nantha_Mahi
@Nantha_Mahi 4 жыл бұрын
@@sreeniwasan how can we say he's useless. Whatever he said it's purely his opinion.
@jagadeeshchellaiyaha4090
@jagadeeshchellaiyaha4090 4 жыл бұрын
@@sreeniwasan what you seen then him, who are you, what is your identity, what you know about Tamil,
@sunthars5962
@sunthars5962 4 жыл бұрын
@@sreeniwasan I think u r vantheri 😂😂😂
@nallavannallavan897
@nallavannallavan897 5 жыл бұрын
Arumai. By Mohamed
@dhanrajvs5530
@dhanrajvs5530 3 жыл бұрын
Very nice sir
@sureshvedhamuthu
@sureshvedhamuthu 4 жыл бұрын
Thank u Manoj!!
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz 4 жыл бұрын
Not that much easy but worth 👌
@kanyakumari4223
@kanyakumari4223 4 жыл бұрын
TNK U SIR....
@manikandanb4726
@manikandanb4726 4 жыл бұрын
அண்ணா தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி எதிர்காலத்தில் நானும் நாட்டு கோழி பண்ணை வைப்பென் அது என்னுடைய கனவு
@user-gu2fw2tq9d
@user-gu2fw2tq9d 3 жыл бұрын
சூப்பர்
@bharathbharathchandu5624
@bharathbharathchandu5624 4 жыл бұрын
Super anna
@narakasuran
@narakasuran 4 жыл бұрын
wow hats off to this channel
@manojkumardurairaj9940
@manojkumardurairaj9940 4 жыл бұрын
Congratulations
@snowbaxavier8958
@snowbaxavier8958 5 жыл бұрын
Superrr bro
@MaduraiToDhanushkodi
@MaduraiToDhanushkodi 4 жыл бұрын
Hero Bro ninga🙏👍
@dhanushdhanush8561
@dhanushdhanush8561 4 жыл бұрын
Supper bro
@bharathibharathi5540
@bharathibharathi5540 4 жыл бұрын
Like u anna Unga Fan
@KannanKannan-rm7iw
@KannanKannan-rm7iw 4 жыл бұрын
Super
@dhivyamohanraj8443
@dhivyamohanraj8443 4 жыл бұрын
வணக்கம் நண்பா எனது பெயர் மோகன் ராஜ் நான் வேலூர் மாவட்டம் கடந்த நான்காண்டுகளாக கருங்கோழி வளர்ப்பு நல்ல லாபத்திற்கு விற்பனை செய்து வருகிறேன். நீங்கள் கூறும் நூறு கோழி வளர்ப்பு முறை சாத்தியமில்லாத ஒன்று நீங்கள் கூறியது போல் வளர்த்தாள் 3000 கோழிக்கு தீவன செலவு மட்டும் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஆகும் நன்றி வணக்கம்
@amuthasree4830
@amuthasree4830 3 жыл бұрын
சிறப்பு..உங்கள் contact numberதாருங்கள் சகோ
@WisdomWeekly
@WisdomWeekly 5 жыл бұрын
உயிரைக் கொல்வது பாவம். பாவக்காசு நிலைக்காது.
@KidsTv10
@KidsTv10 5 жыл бұрын
So why are u eating vegetable that is also have
@WisdomWeekly
@WisdomWeekly 5 жыл бұрын
@@KidsTv10 vegetable dont scream, they dont run away when being cut.
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 жыл бұрын
Discussion good .
@VelMurugan-jm8fo
@VelMurugan-jm8fo 5 жыл бұрын
அருமையா பேசுறாரு
@pspandiya
@pspandiya 2 жыл бұрын
மேய்ச்சல் முறையில் நாங்கள் சந்திக்கும் பெரிய சவால் மழை காலத்தில் மேய்ச்சலுக்கு விட முடியவில்லை. அப்படி மேய்ச்சலுக்கு விட்டால் பல நோய் தொற்று வருகிறது. அடைத்து வைத்தால் ஒன்றை ஓன்று கொத்தி பிரச்சனை செய்கிறது. தீர்வு இருந்தால் நலம். Ruchi farms, perambalur district
@senthilpn8034
@senthilpn8034 4 жыл бұрын
All d best
@deepakaj6280
@deepakaj6280 3 жыл бұрын
Bro intha video eduthu one year aaguthu so ninga innoru video ithea farm la edunga bro evlo success aa irukkunu therunjukalam pls bro
@naga242
@naga242 5 жыл бұрын
Bro marketing pathi podungahh bro,,,,,
@SaravanaKumar-cs6ui
@SaravanaKumar-cs6ui 5 жыл бұрын
Super Anna nanum try pannuven
@santhoshkumarthangavel7712
@santhoshkumarthangavel7712 5 жыл бұрын
Bro Agri place illathanvangaluku eathavathu business sollunga bro please
@villagenatukoligurumurthyb228
@villagenatukoligurumurthyb228 5 жыл бұрын
Sir super
@godiseverything6139
@godiseverything6139 4 жыл бұрын
Terrace enna vechhi sampadikkalam idea kodunga sir pls
@90scartoons34
@90scartoons34 5 жыл бұрын
100 kozhi valakrapo athula ethana egg kaga vachrupanaga ..then evlo kozhi vippanga ..is there any ratio?
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 4 жыл бұрын
Well done encouraging
@g.k.5078
@g.k.5078 4 жыл бұрын
Bro ellorum productiona pathi nalla pesuringa. Sales yar edukra. Kadaila mothamavum edukka matanga. So sales pathi konjam details sonna nallarukkum. Thank u.
@Ajith1830
@Ajith1830 4 жыл бұрын
Fact
@elumalais7637
@elumalais7637 4 жыл бұрын
Enakum intha Mari valarka asai yaruna guide panna nalla irukum
@kattisnokia2255
@kattisnokia2255 4 жыл бұрын
kolitheevanam pathi oru video podunka bro
@selvaselva2110
@selvaselva2110 4 жыл бұрын
You pard balk god
@nagulprasath7701
@nagulprasath7701 4 жыл бұрын
Anna Adai Koli muttaiya oodaikkuma..can u explain me
@aj4u175
@aj4u175 5 жыл бұрын
Sir please post detailed construction of his shed and surroundings..
@smuggler8386
@smuggler8386 4 жыл бұрын
Paathi video varikum andha vellai seval sela maari nikudhu😂😂😂😂
@Always_Sudar
@Always_Sudar 3 жыл бұрын
Gethu katudhu bro..
@bhaskarr8117
@bhaskarr8117 4 жыл бұрын
Like sir
@kavinavadeep708
@kavinavadeep708 4 жыл бұрын
பண்ணையின் தற்போதைய வீடியோ போடவும்
@deepakaj6280
@deepakaj6280 4 жыл бұрын
Video super bro but ninga one year late panni innoru video athea farm la eduthu podunga appothan evlo success aa vanthurukkunu therunjukka mudium bro
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Sure Deepak will do Have a great day
@deepakaj6280
@deepakaj6280 4 жыл бұрын
Romba nandri bro
@senthilvelan1905
@senthilvelan1905 4 жыл бұрын
Super Bro
@nesamanikandans6364
@nesamanikandans6364 3 жыл бұрын
10 cent edathula open breeding la evolo kozhi valarkalam sollunga
@senthoorpandiyan6492
@senthoorpandiyan6492 5 жыл бұрын
👍👏👏
@rajanrajan-ml1wz
@rajanrajan-ml1wz 4 жыл бұрын
100 கோழிகள் எந்த வகையான ரகம் என்று சொல்லுங்கள் bro
@mohamedzakir1831
@mohamedzakir1831 5 жыл бұрын
Sir if 100 ckn how many eggs we can get one day
@Jeevaji14
@Jeevaji14 4 жыл бұрын
80
@manojkumark2369
@manojkumark2369 4 жыл бұрын
Minimum 45
@Muruga0110official
@Muruga0110official 4 жыл бұрын
Bro 1 year ku evalo selavu agum approximata sollunga
@G_clicks
@G_clicks 4 жыл бұрын
What is the investment?
@msdhoni3349
@msdhoni3349 3 жыл бұрын
Brother video potu 1 year aachu Profit evalo vandhuruku!!? Video podugaa
@divakardhiva9670
@divakardhiva9670 4 жыл бұрын
100 kozhi valaka evalo idam thevai padum
@yogeshmechrockz
@yogeshmechrockz 4 жыл бұрын
Please update about one year project
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Naveena ulavan bro intha trail methode enna aachu?????
@villagefoodgallery2269
@villagefoodgallery2269 5 жыл бұрын
நண்ப எங்கள் இடம் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் நீர் இல்லை நாட்க்கேழி வளர்க்க முடியுமா அந்த இடத்தில் விவசாயம் செய்யாவில்லை
@VenkateshVenkatesh-ei9me
@VenkateshVenkatesh-ei9me 5 жыл бұрын
Thaaralama valarkalam
@ajlfarms3654
@ajlfarms3654 5 жыл бұрын
Village food gallery 7708039809 call me
@sureshkumar.m9708
@sureshkumar.m9708 5 жыл бұрын
@@ajlfarms3654 பண்ணை வைக்க எவ்வளவு பணம் வேண்டும்
@natarrajan5806
@natarrajan5806 4 жыл бұрын
@@ajlfarms3654 8248951356
@Suresh-oz8vu
@Suresh-oz8vu 4 жыл бұрын
Try pannunga Bro mudium
@pouldryindian4464
@pouldryindian4464 5 жыл бұрын
Srs country chicken weekly 1 lak koli &4lak quails product pandraga
@gokulakrishnan6628
@gokulakrishnan6628 5 жыл бұрын
புரியல... மீண்டும் சொல்லுங்க
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
நன்று,முழுவதும் தமிழில் பேச முயலவும்...
@romanticrowdysathish2583
@romanticrowdysathish2583 5 жыл бұрын
நாநும் பன்ணபேரேன்
@SathishSathish-vp1rk
@SathishSathish-vp1rk 3 жыл бұрын
All the best nanba. Sonthama thozhil thotanganumunu enaku asai bro
@sairuminifoodkey9931
@sairuminifoodkey9931 3 жыл бұрын
என்னடா தமிழ் இது???
@sairuminifoodkey9931
@sairuminifoodkey9931 3 жыл бұрын
நானும் பன்ன போறேன் நானும் ஆரம்பிக்க போகிறேன்
முட்டை உற்பத்தியில் இப்படியும் செய்யலாமா!? | Fully open range | #chickenfarming #happyhensfarm
34:58
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Как вытравить паразитов
0:50
RICARDO
Рет қаралды 772 М.
Dog saves sheep الكلب يساعد الغنم
0:11
أيمن أبو أيوب Aiman abo ayoub
Рет қаралды 1,8 МЛН
Ему это явно не понравилось
0:27
Почему?
Рет қаралды 848 М.