100% பிரமிப்பூட்டும் தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் | M.N.Rajam | @News mix tv |

  Рет қаралды 234,802

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 169
@kalaivania3455
@kalaivania3455 2 ай бұрын
சார்ர்ர்ர் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை சார்.ராகவன் சார் பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.ராஜம் அம்மையாருக்கு தாங்கும் திறனை அந்த ஆண்டவன் அருளட்டும் சார்.😢
@chandrasekaran5209
@chandrasekaran5209 22 сағат бұрын
😊😊😊😊
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 2 ай бұрын
காவியமா நெஞ்சில் ஓவியமாக..M.N. ராஜம் அவர்கள் அமைதியான முகம்...,! ஏ.எல்.ராகவன் அவர்கள் பாடல்கள் மிகவும் இனிமையானவை! மனம் அமைதி பெறட்டும்.
@umamaheswari4625
@umamaheswari4625 2 ай бұрын
கணவர் மற்றும் மகளை இழந்து வாடும், திருமதி எம். என் ராஜம் அம்மா அவர்களுக்கு, இழப்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை, இறைவன் அருள வேண்டுமென, வேண்டிக் கொள்கிறேன்.
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 ай бұрын
மூத்த கலைஞர் திருமதி M N ராஜம் அவர்கள் மனதில் அமைதியும் , சாந்தமும் நிலவ இறைவனை வேண்டுகிறேன் .
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 2 ай бұрын
❤❤❤❤❤அம்மாநடிப்பு.எதார்தமாக.இருக்கும்
@radhakrishnanramanujam3702
@radhakrishnanramanujam3702 Ай бұрын
​@@vimalanagarajan2912ft CT CT
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
One of the finest actress in the history of Indian cinema.. M.N.Rajam அம்மா.. எங்கள் ஊர் மருமகள் 😢😢
@vrmpB.Velumani
@vrmpB.Velumani 23 сағат бұрын
அருமையும் பெருமையும் நிறைந்த அம்மா ராஜம் அவர்களுக்கு ஆறுதலும் சமாதானமும் ஆண்டவர் அருளிப்பார்
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
தமிழை மிக மிக அழகாக உச்சரிக்கக் கூடியவர் திருமதி.எம்.என்.ராஜம் அவர்கள். அருமையான நடீகை.
@RajaR-g3m
@RajaR-g3m 16 күн бұрын
மிகவும் அருமையான தகவல் .... தமிழ்நாட்டில் அதுவும் மதுரையில் பிறந்து கலை உலகில் மிக பெரிய உச்சத்தை எட்டியது அரிய சாதனை அம்மா MN ராஜம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மிக துல்லியமாக அறிய முடிகிறது .... இந்த தகவல் களை தொகுத்து வழங்கிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி .... திருமதி. M.N ராஜம் அவர்கள் கணவன் .... மகளைஇழந்த நிலையில் அவருக்கு இறைவன் நல்ல முறையில் ஒரு அமைதியான வாழ்க்கையும் அமைய வேண்டுகிறேன்
@Newsmixtv
@Newsmixtv 16 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் !....
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
Yenakku மிகவும் பிடித்த நடிகை திருமதி. M.N.ராஜம்,பின்னணி பாடகர் திரு.A.L.Raagavan sir avargalin மகள் மறைந்தது வருத்தத்திற்குரியது.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 ай бұрын
எம்.என்.ராஜம் அவர்கள் மிகச் சிறந்த நடிகை. தமிழ் வசனங்களை பிழையில்லாமல் அழுத்தம் திருத்தமாக பேசுபவர். ஏ.எல்.ராகவன் அவர்களும் நல்ல நடிகர் மற்றும் நல்ல பாடகரும்கூட. கணவர், மகள் இருவரையும் இழந்து தவிக்கும் ராஜம் அவர்களுக்கு மனசாந்தியை இறைவன் நல்கட்டும்.
@VenkatachalmRathinam
@VenkatachalmRathinam 2 ай бұрын
எம்என் ராஜத்தின் தமிழ் வசனத்தை நாடோடி மன்னன் என்ற
@VenkatachalmRathinam
@VenkatachalmRathinam 2 ай бұрын
எம்என் ராஜம் அவர்களுடைய இனிமையான குரலில் வசனம் உச்சரிப்பு அழகம் மிகுதியாகும் நாடோடி மன்னன் அவருடைய வசனங்களும் அற்புதமான நடிப்பும் காணவும் கேட்கவும் மிகவும் இனிமையாக அம்மையார் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 ай бұрын
அருமையான தேளிவான வார்த்தைகளால் எம் என் ராஜம் அவர்களின் கடந்துவந்த பாதையை விவரித்த விதம் அற்புதம். 🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@inthrajithram6902
@inthrajithram6902 2 ай бұрын
நாடோடி மன்னன் படத்தில் MGR அவர்களிடம் இந்த நாடே உங்களை நம்பித்தான் அண்ணா இருக்கிறது என்ற வசனம் உண்மையிலேயே மக்கள் திலகத்தை மக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வர் ஆன போது MGR அம்மா ராஜம் அவர்களை சிறப்பு செய்தார்
@RajendranV-g8b
@RajendranV-g8b 2 ай бұрын
சுத்தமான தமிழ் பேசக் கூடிய நடிகைகள் இப்போது யாரும் கிடையாது.ஒருகாலக்கட்டத்தில் தமிழ்நாடு செய்தி விளம்பர குறும்படத்தில் பின்னனி குரல் கொடுத்தவர் இவர்.மகளை பிரிவால் வாடும் அம்மையாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@lalithabalaram9824
@lalithabalaram9824 21 күн бұрын
😅😊
@maragathamRamesh
@maragathamRamesh 2 ай бұрын
பலம் பெறும் நடிகை... எம்.என்ராஜம்..அம்மா இவருடைய நடிப்பு தனித்தன்மை வாய்ந்தது.. கடைசி காலங்களில் இப்படி ஒரு துயரம்.. காலத்தால் போற்றப்படும் நடிகை.இறைவனை வேண்டிக் கொண்டே இருங்கள் அம்மா
@delphinevictor7587
@delphinevictor7587 2 ай бұрын
இவருக்கு அமைதி வேண்டி கடவுளின் இரக்கம் கிடைக்கட்டும்.❤
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 ай бұрын
இறைவன் அவருக்கு, மன தைரியத்தை கொடுக்கட்டும். 🙏
@kannanganapathi9403
@kannanganapathi9403 2 ай бұрын
Great achievement. Thanks for summarizing it. Her achievements shows her strong resolutions to fight strongly and come up in life.
@swathimahadevan934
@swathimahadevan934 2 ай бұрын
எம். என்.ராஜம்அவர்களின்தனித்துவமானகுரலும்நடிப்பும்வெகுநேர்த்தியானது:வசீகரிக்கும்களையானமுகமும் நடிப்பும்எனக்குமிகவும்பிடிக்கும்.
@minklynn1925
@minklynn1925 3 күн бұрын
5 தலைமுறை கலைஞர்களோடு பயணித்த அம்மாவின் திறமை வியக்க வைத்தது.
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 2 ай бұрын
புரட்சித் தலைவருக்கு மிகவும் நெருக்கமாகவும் புரட்சித் தலைவருக்கு மிகவும் ஆதரவாக ஆதரவாகவும் இருந்த அம்மா எம் என் ராஜன் அவர்கள் மனது சாந்தி பெற இறைவனை பிரார்த்தனை செய்வோம்
@sounakaramia1396
@sounakaramia1396 2 ай бұрын
தகவலுக்கு நன்றி.... மகிழ்ச்சியான தருணங்களை வழங்கிய கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Excellent actress with clear Tamil pronounciation and dialogues delivery No equivalent to her I love her acting very much Very good looking also Most of her movies of her I have seen AHer husband A L Ragavan also was an excellent singer Her songs Kalai vayasu , kaviyama nenjin oviyama, pavai muhathai , songs are excellent Rathakkanneer , Ali baba, pathibakthi , etc are classic Very good house wife also she is Feeling sad that she lost her daughter recently In this old age unbearable sorrow for her God has to give strength to bear this heavy loss Thanks to News Mix Tv
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
Thanks for your kind sharing!...
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 2 ай бұрын
அம்மா M.N. இராஜம் அவர்களை, திரையில் பார்க்கும் அனைவருமே அம்மாவாக பார்க்க வைக்கும், அமைதியையும், அன்பையும் வெளிப்படுத்தும் தாய்மை முகம். தன் அருமை மகளை இழந்து வாடும் அந்தத் தாய்க்கு மனத்தைரியத்தை அனைத்து கடவுள்களும் அருளவேண்டும்.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 ай бұрын
சௌராஷ்டிராக்காரர்கள் மிக நல்ல மனிதர்கள். உண்ட வீட்டுக்கு (தமிழ்நாட்டுக்கு) துரோகம் செய்யாதவர்கள். இவர்களுக்கு இரண்டு initial வரும். எ.கா.: AL இராகவன் MN இராஜம் TM சௌந்தரராஜன் (TA மதுரம், LR ஈஸ்வரி எல்லாம் இதுல வர மாட்டாங்க!)
@shahulhameed6367
@shahulhameed6367 23 күн бұрын
அருமை
@joyceamara6104
@joyceamara6104 2 ай бұрын
Feeling sad for MN Rajam Amma. Hope she can overcome this tragedy.😢
@sivasubramaniank129
@sivasubramaniank129 2 ай бұрын
அற்புதமான பதிவ
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 2 ай бұрын
🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹Welcome vanakkam News mix Tv Antony sir m.n rajam information this video like it but mn rajam movie list il important Ceracter Arangetram mother so missing and continues celebrates video so thanks for🙏 you..sir 🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
வணக்கம்! அம்மா M. N. ராஜம் அவர்களின் வாழ்க்கை பயணம் ஒன்று ஏற்கனவே முழுமையாக வெளியாகி உள்ளது! ஆகவே, நேரம் காரணமாக சற்று சுருக்கி வழங்கப்பட்டுள்ளது! நன்றி!..
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 2 ай бұрын
🌿🌹🌿Antony sir your reply ku Thanks 🌿🌷🌿.
@padmajothim5133
@padmajothim5133 Ай бұрын
Super
@jayashreer5008
@jayashreer5008 2 ай бұрын
Very good information 😊
@kumaravels3040
@kumaravels3040 2 ай бұрын
முதலில் எனக்கு ராகவன் ஐயாவை அலைகள் சீரியல் மூலம் தான் தெரியும் அந்த சீரியல் பாடல் படுவார் பிறகு தான் எம் என் ராஜம் அம்மாவோட கணவர் என்று அறிந்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது ராகவன் ஐயா மறைவு கேள்வி பட்ட அப்போ ரொம்ப கஷ்டமா இருந்து 😭😭😭
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 2 ай бұрын
ராஜம்மாவின் வாழ்க்கையி சோகம் மிகுந்தது.. இனிமேலாவது துன்பத்தில் இருந்து விடுபடட்டும் 🙏
@vaidrajan0816
@vaidrajan0816 2 ай бұрын
மக்களை பெற்ற மகராசி படத்தில் வரும் ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பாடலில் MN Rajam மிக அழகாக இருப்பார் . ம். அது ஒரு காலம் .
@SheelaNilachee
@SheelaNilachee 2 ай бұрын
M N ராஜம் அம்மா அவர்களின் நடித்த படங்கள் அணைத்து நான் விரும்பி பார்ப்பேன் from malaysia
@kalaikalaimathi8870
@kalaikalaimathi8870 2 ай бұрын
எங்க அம்மாவும் அய்யம்பேட்டையில் பிறந்தவர் தான். அம்மாவின் சிறு வயதில் AL ராகவனும் MN ராஜம் இருவரும் அடி க்கடி அய்யம் பேட்டை வருவார்களாம் அவர்கள பாரக்க கூட்டமே கூடி விடுமாம் என அம்மா இதை என்னிடம் சொல்லியிருக்கிறார்
@profdrsiva
@profdrsiva 2 ай бұрын
மிகமிக அருமை அருமை அருமை அருமை
@orkay2022
@orkay2022 2 ай бұрын
திருமதி M.N. Rajam அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அளிப்பாராக 😢😢😢
@VijayalakshmiChandraseka-lr4zp
@VijayalakshmiChandraseka-lr4zp 2 ай бұрын
Enakku MN Rajam ammavoda acting romba pidikkum avanga padal katchiyin pothe avangala padura mari irukkum kalai vayasu enra padalil azhagaka iruppar
@kumarjagadheesan4038
@kumarjagadheesan4038 2 ай бұрын
ஐயா, பேபி சுதா ( வருவான் வடிவேலன், காஞ்சி காமாட்சி படங்கள் ) , மாஸ்டர் குமார் ( ஆதிபராசக்தி, சக்தி லீலை ) பற்றி அறிய ஆவலாக இருக்கிறது...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 2 ай бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
நன்றி!.......
@vasunath4028
@vasunath4028 2 ай бұрын
Very sad to hear for sudden demise of her daughter. Really a great and wonderful artiste
@ushanatarajan1755
@ushanatarajan1755 2 ай бұрын
Now a days deaths in Jim are quite common. Kannada Actor Raj Kumars Son expired while practising in a Jim. Every body must take mild exercises while practising in Jim according to their age.
@prathakutti2183
@prathakutti2183 2 ай бұрын
So proud she is from my hometown and community
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 2 ай бұрын
Wow great MN,RAAJAM,, was PEARL of our TAMILNADU,,,,jay vally
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 ай бұрын
Amma...no words to convince u
@shasha7710
@shasha7710 Ай бұрын
உண்மையில் எம்.௭ன் ராஜம்கு இரண்டு கணவர்கள் முதல் கணவர் இறந்த பிறகு இரண்டாவதாக இந்தப் பாடகரை மணந்தார் அதேபோல சந்திரலேகா படத்தின் ஹீரோ எம் கே ராதாவிற்கு வாரிசு இல்லை அவருடைய தத்து மகன் மனோகருக்கு பிறந்த சரவணன் தான் நளினா வை மணந்தவர். சரவணன் சகோதரி கல் இருவரில் ஒருவர் சத்யா ஜோதி மூவிஸ் இரண்டாவது மகன் சரவணனையும் இன்னொரு சகோதரி இளையராஜா மகனையும் மணந்தார்கள்
@kumarpothanaicker8635
@kumarpothanaicker8635 2 ай бұрын
மதிப்பிற்குரிய தாய் எம்என் ராஜம் போன்றவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வதற்கு கொடுத்து வைத்ததற்கு நன்றி ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்
@VenuGopalan-qo5cm
@VenuGopalan-qo5cm Ай бұрын
But, I like very much M N Raja M's acting !
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 2 ай бұрын
ஆண்டவன் மன அமைதியைதரட்டும்😘😘😘
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 2 ай бұрын
பாவம் அம்மா அவருக்கு ஆண்டவன் மன அமைதி வழங்கட்டும்
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 2 ай бұрын
நல்ல நடிகை கதாநாயகியாக வில்லியாக அம்மாவாக என பல பரிமாணங்கள் காட்டியவர் கூர்ந்து கவனித்தல் 1960 வரை பெரும்பான்மை படங்களில் இவர் பங்கு முக்கியமானது அதன் பிறகு இவருக்கு படங்கள் இல்லை ஆனால் பிறருக்கு உதவும் ஜெய் சங்கர்நிவருக்கு திரை படத்தில் மறு பிரவேசம் கொடுத்தார் படம் உனக்கும் எனக்கும் அதன் பிறகு ஜெய் படங்கள் பலவற்றில் இவரை கான முடியும் I
@paranjothir4340
@paranjothir4340 Ай бұрын
Great actress and good singer family unforgettable in tamil flim history
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 ай бұрын
❤❤❤❤❤ரொம்பவே லேட் சார் Mn ராஜம்
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
ஏற்கனவே M. N. ராஜம் அவர்களின் பதிவு வெளியாகி உள்ளது!...
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 ай бұрын
சில நாட்களாக பதிவுகளே போடவில்லை ஏன் சார்? M.N. ராஜம், A.L. ராகவன் அவர்களைப்பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள். எம்ஜிஆர் பெண் வேட புகைப்படம் அருமை!
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கும், பேரன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!...
@fatimaharokiam7555
@fatimaharokiam7555 2 ай бұрын
0​@@Newsmixtv
@Ssani51
@Ssani51 2 ай бұрын
நளீனா இழப்புக்கு வருத்தம் தெரீவித்துக் கொள்கிறேன் . எங்க ஊருங்க ஏ.எல்.ராகவன்.
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 ай бұрын
M. N. Rajam is remembered by her acting in Pavaivilakku.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 2 ай бұрын
Excellent narration about the artist with good script. Very sweet voice. 5.8.2024.
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@karpagamsomasundaram7287
@karpagamsomasundaram7287 2 ай бұрын
Prayers should bring Back MN Rajam With peace of mind God bless
@chandbibi428
@chandbibi428 2 ай бұрын
We the family members of Actor M. K. Mustafa, convey our heartfelt condolences for the sad and sudden demise of the daughter of Rajam Amma. This loss is irreparable to all the family members. We pray Almighty to give strength to digest this very great to the entire families of Rajam Amma. May her soul res in peace and quiet. Again our heartfelt codolences to the bereaved family
@balasubramaniansankar624
@balasubramaniansankar624 2 ай бұрын
எனக்கு பிடித்த நடிகை அம்மா அவர்களுக்கு மகளை இழந்து வாடம் வருத்தத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்
@vijiaa4225
@vijiaa4225 2 ай бұрын
ரத்த.கண்ணீர்படத்தில். m.r.ratha.வைப்பாட்டியா.வருவாங்க.சூப்பரா.இருக்கும்❤
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 2 ай бұрын
அம்மா வேதனை கொரைய ஆண்டவன் அருள் புரியட்டும்.
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 ай бұрын
அரங்கேற்றம் பிரமிளாவுக்கு அம்மாவாக ஜொலிப்பார். ஐயராத்து மாமியாக.
@inthrajithram6902
@inthrajithram6902 2 ай бұрын
பிறப்பால் செளராஷ்ட்ரர் எனும் சமூகத்தை சார்ந்த ராகவன், ராஜம் தம்பதியர் தமிழ் அழகாக பேசுவார்கள் TMS அவர்களும் இதே சமூகத்தை சார்ந்தவர் தான்
@velouk9492
@velouk9492 Ай бұрын
பா வையின் முகத்தை பாடல் மிக அருமையாகநடித்திருப்பார்
@krishnamoorthyramanathan7677
@krishnamoorthyramanathan7677 2 ай бұрын
Om shanti 🌹🙏🌹
@cpushparaj2548
@cpushparaj2548 2 ай бұрын
M n rajam best artist
@kalyanirajkumar9534
@kalyanirajkumar9534 2 ай бұрын
Heartfelt condolences to you Mam 😢
@SivaKumar-lo2zn
@SivaKumar-lo2zn 2 ай бұрын
Raghavan sir alaigal serialil super acting
@Ushagunam
@Ushagunam 2 ай бұрын
அம்மா. இந்த உலகில். பிறந்த அனைவரும். ஒரு காலத்தில் வந்த இடத்திற்கு திரும்பி. செல்வது.தான். விதி இன்று. அவர்கள். நாளை. நாமும். திரும்பி. செல்வோம் காலங்கள். யாரையும். விட்டு வைக்காது. அதனால். மனதை. உங்கள். மனம் விரும்பும். செயலில். செலுத்துங்கள் மனம் விரைவில். அமைதி அடையும். உங்களை விட வயதில். சின்னவள் நான். அப்படி தான் என் மனதுக்கு. அமைதியை. தேடிக்கொண்டேன். உங்களுக்கும். இதேபோல் விரைவில். உங்கள். மனமும். அமைதி அடைய. இறைவனை. வேண்டுகிறேன்
@mohamedifasath3267
@mohamedifasath3267 2 ай бұрын
ரத்த கண்ணீர் படம் 1954 ல் வெளியானது அப்போ MN ராஜம் க்கு 14 வயதா நம்ப முடியாம இருக்கு
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
She was only 13 in the film Rathakkanneer I read in an article
@KamalamRathinasamy
@KamalamRathinasamy 2 ай бұрын
She was born in 1940
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 2 ай бұрын
Aamam bro entha ledy actors interview koduthalum avanga first movie la 17 18 19 age la iruppanga aana first movie la appa naan romba cinna ponnu 13 14 15 age than director uncle chocolate vangi tharu vanga nu sila heroine sollu vanga ippadi sonathai kettal than interview kodu panga.
@NayimunSha
@NayimunSha 2 ай бұрын
❤❤❤🎉
@narayanraja7802
@narayanraja7802 2 ай бұрын
நல்ல நாகரிகமான விவரிப்பாlar.
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@asarerebird8480
@asarerebird8480 2 ай бұрын
Great actor.🙏
@gmurali3735
@gmurali3735 2 ай бұрын
My favorite actress m n rajam amma avargal
@venivelu4547
@venivelu4547 2 ай бұрын
M. N. Rajam amma🙏🙏
@nasimullahm6105
@nasimullahm6105 2 ай бұрын
@mahesmahes5270
@mahesmahes5270 2 ай бұрын
Mn ராஜம் அம்மா எனக்கு ரொம்ப பிடிச்சவங்க
@prabakarsarma9279
@prabakarsarma9279 2 ай бұрын
எம். என். ராஜம் அவர்களின் குரல் தனித்துவமானது. கணீர் என்று அட்சரசுத்தமானது. தமிழை உச்சரித்தக்குக் கேட்க வேண்டும் என்றால் ராஜத்தின் குரலில் கேட்க வேண்டும். இவர் நடித்த பாலசந்தரின்'அரங்கேற்றம் ' படம் மிக முக்கியமான படம். ஏன் அதை நீங்கள் குறிப்பிடவில்லை?
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
அனைத்து முழு தகவல்களும் M.N.ராஜம் அவர்களின் பிரத்யேகமாக வெளியாகியுள்ள வாழ்க்கைப் பயணத்தில் இடம் பெற்றுள்ளது!
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng 2 ай бұрын
Anna enkku devibsri avargalai payhi podungal pankkarsn,pondatti sonna keytukkanum movie naditha nadigai
@thiagarajaniyer4368
@thiagarajaniyer4368 2 ай бұрын
Oh! God! Please give peace to Mrs. M. N. Rajam.
@rupmicandy6160
@rupmicandy6160 2 ай бұрын
இவ்வளவு அழகாக தமிழ் பேசும் நீங்கள், ஏன் video தொடகத்திலோ,முடிவிலோ உங்களது பெயரை சொல்லுவதில்லை? இத்தனை வருடமாக News Mix TVக்கு voice over கொடுக்கிறீர்கள், ஆனால் பெயரை மட்டும் சொல்வதில்லை. ஏன்? எங்கள் மேல் வெறுப்பா, இல்லை எங்கள் அன்பும், பாசமும், நட்பும், உறவும் எதற்க்கு என்று வேண்டா வெறுப்புடன் எழுதி கொடுத்தை வாசிக்கிறீர்களா? இன்னும் எவ்வளவு நாட்கள் Anonymous ஆக இருக்க உத்தேசம். ஒருவருடைய பெயர், மற்றவர்கள் அழைக்கதான். அதை தனக்குத்தானே வைத்துக்கொண்டு என்னப் பயன்?
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
வணக்கம்! "அரங்கேற்றம்" பிரமீளா அவர்களை நேர்காணல் செய்த நிகழ்ச்சியை தாங்கள் பார்க்கவில்லையா? அதில் தோன்றும் திரு.ஆண்டனி அவர்கள்தான் வாழ்க்கைப் பயண நிகழ்ச்சிக்கு பின்னணி குரல் கொடுத்து வருபவர்! இதனை நமது நேயர்கள் அனைவரும் அறிவர்! எதற்கு இவ்வளவு பெரிய வார்த்தைகள்? மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விடயங்களை வெறுப்பா? விருப்பமில்லையா? என்று கேட்பது சற்று வருத்தம் கலந்த வியப்பை ஏற்படுத்துகிறது! நன்றி!...
@kadirvel5839
@kadirvel5839 2 ай бұрын
Good actress
@jamunakanagamani
@jamunakanagamani 2 ай бұрын
கொக்கர கொக்கர சேவலே பாடல் இடம் பெற்ற படம் பதிபக்தி
@vijiaa4225
@vijiaa4225 2 ай бұрын
பாசம்.படத்தில்.சிவாஜிக்கு.மணைவியா.சாவித்திரிக்கு.அண்ணியா.கொடுமையாண.பாத்திரம்.சூப்பர்
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Ай бұрын
பாசமலர்
@vijiaa4225
@vijiaa4225 Ай бұрын
@@kooththadidhanasekar5257 ஆமாம்
@santhithilaga2481
@santhithilaga2481 2 ай бұрын
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭
@askcounselling8451
@askcounselling8451 2 ай бұрын
இவர் குடும்பம் அமைதியாக இருக்க இறைவனை பிராத்தனை ச செயகிறேம
@tamilamma-tamilamma8857
@tamilamma-tamilamma8857 27 күн бұрын
M.N.Rajam and A.L.Ragavan sirantha jodi. Mikka
@prabakar.k4375
@prabakar.k4375 2 ай бұрын
ஷேர் செய்தேன் சச்சு ராஜஸ்ரீ க்கு
@sangeethakannan7579
@sangeethakannan7579 2 ай бұрын
குலதெய்வம் படத்தில் நடித்தார்.
@jeyagurusamymjjs.7806
@jeyagurusamymjjs.7806 2 ай бұрын
கலைஞர்களுக்கே உரிய வேதனையான வாழ்க்கை .😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 2 ай бұрын
தந்தை நரசிம்மாச்சாரி. சௌராஷ்டிரர் குலத்தவர். எம்.என்.ராஜம்.
@kalyanib1757
@kalyanib1757 2 ай бұрын
நாடகங்களில் நடித்து பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியவர். எந்த படம் என்று நினைவில்லை. ராஜ குடும்ப படம் கதாநாயகி இளவரசி லெப்ட் ரைட் நடை நடப்பார். ராஜம் அழகாக,நளினமாக ராஜ நடை நடப்பார். நல்ல கணவரை அடைய பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தவர். குடும்பத்தை கட்டுக்கட்டாக நடத்தியவர். கடைசி காலம் கொஞ்சம் சோதனையாகிவிட்டது . கடவுள்தான் மன உறுதி தர வேண்டும். தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா
@kalyanib1757
@kalyanib1757 2 ай бұрын
கட்டுக்கோப்பாக
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@umabalaji3120
@umabalaji3120 2 ай бұрын
இறைவன் தான் அவருக்கு இத்துயரத்தை தாங்கும் மனதை தர வேண்டும்.
@JoswaLazaras
@JoswaLazaras 2 ай бұрын
🌷🙏🌷
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 ай бұрын
கொக்கரக்கோ சேவலே song நல்லா இருப்பாங்க படம் பெயர் மறந்து விட்டேன்
@KamalamRathinasamy
@KamalamRathinasamy 2 ай бұрын
Pathi bakthi
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 ай бұрын
Correct பதிபக்தி nice movie sawcin 1970 with my late mother
@kalavathyraghunath5734
@kalavathyraghunath5734 2 ай бұрын
Excellent you tube page
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@meenasrinivasan1914
@meenasrinivasan1914 2 ай бұрын
Why give reply only a select few and not all
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
வணக்கம்! அனைவருக்கும் அவரவர் வெளியிடும் கருத்து பகிர்வின் அடிப்படையில் பதிலளிக்கிறோம்!நன்றி!
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 ай бұрын
Rajam amma daughter cardiac arrest...many youngstrs facing nowadays
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 2 ай бұрын
Miga sirandha arumayyana nadigai.
@RAMBA420
@RAMBA420 2 ай бұрын
K BALACHANDERIN DIRECTIONIL IVAR NADITHTHA ARANGETRAM MARAKAMUDIYUMAA
@ramasubramanianvaidyanatha5589
@ramasubramanianvaidyanatha5589 2 ай бұрын
RIP. Only time and God can console madam
@pranayamurthy7417
@pranayamurthy7417 2 ай бұрын
Yes100%.
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН