C.K.Saraswathy | veteran Anti Heroine | Biography | VaazhkaiPayanam | @News Mix Tv |

  Рет қаралды 267,465

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 236
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
திருத்தம்: ----------------- நடிகர் திலகத்தின் பாகப்பிரிவினை திரைப்படம் வெளியான ஆண்டினை 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி என்று அறிந்து கொள்ள வேண்டுகிறோம்! நன்றி!...
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Bagappirivinai MADURAI Chinthamaniyil 32 varathakoligalum vodi Sathanai padaiththadhal padam, Ariyavum!
@baskarbaskar1366
@baskarbaskar1366 Жыл бұрын
Lllllllllllllllllllllllllllllllll
@Kanagaraj-eb5wn
@Kanagaraj-eb5wn Жыл бұрын
😊
@maniyanchinnappagounder2801
@maniyanchinnappagounder2801 Жыл бұрын
ம .
@sundarraj7674
@sundarraj7674 Жыл бұрын
😂
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
மிக சிறந்த நடிகை இந்த பதிவை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது
@rajalakshmisrinivasan3786
@rajalakshmisrinivasan3786 Жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் படத்தில். இவர் நடிப்பை மறக்க முடியாது 👏👏மிகச்சிறந்த கலைஞர் ❤
@sivashidan9168
@sivashidan9168 Жыл бұрын
நல்ல குரல் வளம் உள்ளவர் மிகவும் நடிப்பு திறன் உடையவர்
@kousalyaramasubbu2960
@kousalyaramasubbu2960 Жыл бұрын
மறக்க. முடியாத வர்.இவரைப் போல. வில்லிவேடம். நடிக்கயாரும் இல்லை என்பது உண்மை.ஆனால் ஏனோ. தெரியவில்லை. கலையால். நம்மை. கவர்ந்தவர்களின். வாழ்க்கை. சோகத்தில். முடிவதுதான் .மிக்க நன்றி ஐயா தேடிதேடி. நல்ல. செய்திகளுக்காக!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@senthilkumarjayachandran4349
@senthilkumarjayachandran4349 Жыл бұрын
இவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@subajinisritharan3986
@subajinisritharan3986 Жыл бұрын
அதிகமான படங்களில் இவரது ஒப்பாரி அருமையாக இருக்கும். குறிப்பாக கண்ணே பாப்பா. தீர்க்க சுமங்கலி. ஏன் போன்ற படங்களை குறிப்பிடலாம் இவர் நடித்த படங்களை நான் தேடித்தேடி பார்த்து இருக்கின்றேன் இன்னொரு வில்லத்தனமான நடிப்பு கடைசியில் அவருடைய வாழ்க்கை ரொம்ப மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது
@ahilar50
@ahilar50 Жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் இவரும் பாலையாசாரும் பண்ணிய காமெடி இப்ப பார்த்தாலும் சிரிக்காமல் இருக்கமுடியாது.
@subajinisritharan3986
@subajinisritharan3986 Жыл бұрын
முத்துராமன் கே ஆர் விஜயா நடித்த கண்ணம்மா திரைப்படத்தில் சிகே சரஸ்வதி அம்மா குப்பம்மா பாத்திரம் நாகேஷ் அவர்களுடன் சேர்ந்து நகைச்சுவையில் பின்னி பிணைந்து இருப்பா அருமையான நடிப்பு சி கே சரஸ்வதி அம்மாவின் வில்லத்தனம் நகைச்சுவையோடு கலந்திருக்கும் அருமையான நடிப்பு நன்றி
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
வாணி ராணி, வந்தாளே மகராசி, தில்லானா மோகனாம்பாள், நவராத்திரி போன்ற படங்களில் அருமையான நடிப்பை வழங்கி இருப்பார் C.K. சரஸ்வதி அம்மா!
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 Жыл бұрын
நடிகர்கள் சங்கம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு ஏழை நடிகர்களை கணக்கெடுத்து அவர்களது வாழ்வை புணர்அமைத்து அதை வெளியிட வேண்டும்
@lucky_sreeabi
@lucky_sreeabi Жыл бұрын
பாக பிரிவினை....... படம் அருமை
@அருண்குமார்-ய9ன
@அருண்குமார்-ய9ன Жыл бұрын
எனக்கு தற்போது 42 வயதாகிறது இவர் நடித்த சில படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இவர் பெயர் தங்களது இந்த கானொலியை பார்த்த இன்று 20/11/2023 இன்று தான் தெரிந்து கொண்டேன் நன்றி..எதிர் மறை கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருப்பார்...
@mmmtn3
@mmmtn3 Жыл бұрын
Me too today 20.11.2023 only hearing, I am 56 years old.
@subajinisritharan3986
@subajinisritharan3986 Жыл бұрын
சிகே சரஸ்வதி அம்மா. நடித்த படங்கள் அனைத்தும் சிறப்பு. சமையல் காரன். திரைப்படத்தை குறிப்பிடலாம்.
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
கணவன் துரோகியாக மாறியதை உணராமல் போனதுதான் இவரது பரிதாபமான நிலைக்கு காரணம்.
@mangushba
@mangushba Жыл бұрын
அருமையாகதொகுத்து மனதை கலங்க அடித்துவிட்டீர்கள் இவரின்ஆத்மா சாந்தியடையட்டும்!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
மிகவும் திறமையான நடிகை. நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@manjunathmanjunath6753
@manjunathmanjunath6753 Жыл бұрын
இந்த அம்மா வயதான பிறகும் பொறந்த வீடா புகுந்த வீடா மற்றும் நான் பெத்த மகனே படத்தில் கவுண்டமணி அவர்கள் களுக்கு அம்மாவாக நடித்திருப்பார் இன்னும் 90 களில் சில படங்களில் நடித்திருப்பது நான் பார்த்துள்ளேன் நல்ல காமெடி யாகவும் பேசி நடித்திருப்பார்
@kartikeyan725
@kartikeyan725 Жыл бұрын
T
@jeevanandanm3987
@jeevanandanm3987 3 ай бұрын
சின்னதம்பி படத்திலும் வருவார்​@@kartikeyan725
@karthikakarthika4113
@karthikakarthika4113 Жыл бұрын
அற்புதமான நடினக இவனர பேரன்ற நடினகனய இனி யாராலும் பார்க்க மிடியாது
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
CK சரஸ்வதி அம்மா அவர்களின் நடிப்பு அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும். வசனம் பேசும்போது முகபாவனை மாற்றம்., உடல்மொழிமாற்றம். மிடுக்குத்தனம், திமிர் பேச்சு என எல்லா வகையிலும் மிரள வைத்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவரது முடிவு என்பது ஜீரணிக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் இவரை பற்றி அறிய வாய்ப்பு ஏற்படுத்திய News Mix tv - க்கு மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
@@Newsmixtv நன்றி நன்றி
@subajinisritharan3986
@subajinisritharan3986 Жыл бұрын
என்ன ஒரு அருமையான நடிகை இவர் நடித்த. கண்ணே பாப்பா.
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Жыл бұрын
அருமையான நடிகை. T.நகரில் அவர்கள் இருந்த தெருவில் கடை வைத்திருந்தோம் பல முறை பார்த்து வேதனை அடைந்தேன்..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 Жыл бұрын
Great Artist, great C. K. Saraswathi, no doubt she is a real extraordinary talented artist. No one can forget her performance.. Excellent. 🎉
@Obito-c9u
@Obito-c9u Жыл бұрын
அம்மாவின் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய நினைவுகள் படங்கள் ❤முலம் நிங்கா இடம் பிடிக்கும் ❤❤
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கு. சரஸ்வதி அவர்கள் கதை . ஏன் புத்திசாலியக இவர்கள் இருந்தார்கள்???? பாவம்
@murugesanp6651
@murugesanp6651 Жыл бұрын
பாகப்பீரிவினையில் M . R. ராதா வோடு நடித்த நடிப்பு சிறப்பு. 👌
@padmadevi3359
@padmadevi3359 Жыл бұрын
நல்ல வசன உச்சரிப்பு.கண்களும் உதடும் அப்படியே பிரதிபலிக்கும் வில்லதனத்தை
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 5 ай бұрын
சிகே சரஸ்வதி அம்மாள் ஆத்மா சாந்தி அடையட்டும் உங்கள் நடிப்பின் ரசிகன் 😰🫂வாழ்காகை கேள்வி குறி போல ஆனது
@chandbibi428
@chandbibi428 Жыл бұрын
I thank News Mix TV for their spontaneous efforts in telecasting and highlighting the true history of old Tamil veteran actors. Amma C. K Saraswathy is well known for her negative roles She had more affection over our father late M. K. Mustafa and she acted along with him in many movies from the begining. She often used to visit our house to meet our father. She used to tell us more good about our father. My father treated her as his own sister When our father died she was very sad and remained in our house till he was buried and even after that she used to visit our house to console family members She mainted such a very good relationship even after our father died. An unforgettable actress ever and May God bless her with peace
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your sharing and supporting!...
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 Жыл бұрын
Sister, You have given a valuable and a true comment.
@siriusful1
@siriusful1 Жыл бұрын
அந்த அம்மா சிறிது கூட தன் கணவன் மேல் சந்தேகப்படவில்லையா? எல்லா சொத்துக்களையுமா அவர் ஏமாற்றிவிட்டார் ?
@chandbibi428
@chandbibi428 Жыл бұрын
​@@siriusful1She was too ignorant and innocent and trusted her husband fully
@lucky_sreeabi
@lucky_sreeabi Жыл бұрын
அம்மா சுந்தரிபாய், C. K சரஸ்வதி இருவரும் ....... வில்லி, குணசித்ர காதபத்திரங்கள் அருமையாக நடிப்பார்
@jayasekarjayaseelan928
@jayasekarjayaseelan928 Жыл бұрын
Arumaiyana nadigai....😢...miga vedanayana vazhkai..😢
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
CK Saraswati amma's character mostly villi only.. but in real life she suffered alot, unimaginable..heart wrenching story..tq for sharing many unknown information about Saraswati amma🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your sharing!...
@RamanathanPrabakaran
@RamanathanPrabakaran Жыл бұрын
These so called associations, "Cinema Nadikar Sankam, thayaatippaalar Sankam", could have helped with adequate financial support, housing, and, some kind of pension scheme, etc, and, also, there is a particular department, or division, we believe, as a part of Thamilzh Nadu, State Govt, to look after and help these struggling film artists. It is understood, activities are carried out in this regard. But, more to be looked after, perhaps. It is very funny!!!!!!!!!! wealth plenty, money in billions, available, in the State, and, in the Country, but, no help to cure or look after, these, artists forgotten today, but, glittering, occupying, and, ruling the minds of joyful movie fans in the number of millions once upon a time. Still these artists and their performances, are alive in electronic medias. Why is there not any arrangement to remit their royalty payments to these artists????
@hemalathaa2146
@hemalathaa2146 Жыл бұрын
Thanks for old good artist s biography tele cost. Unknown facts came to light. Sorry to listen madam s sad story. Let her soul rest in peace.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் நன்றி நன்றி 👌🤝🤝❤
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@hareneenaer7441
@hareneenaer7441 Жыл бұрын
சிறந்த நடிகை திறமையான நடிகை.
@umachandrasekaran6827
@umachandrasekaran6827 Жыл бұрын
Absolutely versatile actress!! It's heart wrenching to hear of her life😢
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 Жыл бұрын
Arumaiyana karuthukal news mix tv👌 sonninga C. K. Saraswati Amma varumai adainthathu varathama irrunthathu 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@manoannur1087
@manoannur1087 Жыл бұрын
மிகவும் வருந்துகிறேன். 1998 மறைந்தார் என்பதை உங்கள் குரல் ஒலி மூலம் அறிந்தேன். நன்றி சார்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@mvkuppuswamy
@mvkuppuswamy Жыл бұрын
மிகவும் அருமையான நடிப்பு இவர் மருத நாட்டு இளவரசி படத்தில் எம ஜி யாருக்கு அன்னையாக நடித்துள்ளார்
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
நடிப்பில் பெண் சிங்கம் அம்மா C K சரஸ்வதி அவர்கள். பெண் கலைஞர்களை திரை உலகம் சரியாக அங்கீகரிப்பதில்லை கோடி கோடியாக சம்பாதிக்கும் முன்னணி நடிகர்களும் உதவி செய்வது இல்லை.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@SundramNarayanan-fs4vr
@SundramNarayanan-fs4vr Жыл бұрын
​​@@Newsmixtv😂❤, i😂😢🎉i😂🎉😂❤😂❤.😂❤😂❤ 0:13
@SundramNarayanan-fs4vr
@SundramNarayanan-fs4vr Жыл бұрын
Xv.​@@Newsmixtv🎉❤😂❤😢😮
@bhavanim5791
@bhavanim5791 Жыл бұрын
Iru kodugal.parthale pasi theerum.panithirai.thunai iruppal meenkashi.melum pala padagalil ivar nadippu. Arumaiyaga irukkum.👌👌👌👌👌👌👌👍👍👍👍
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 Жыл бұрын
குறிப்பாக நடிகைகள் துணை யை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் இவர் போல் பல பேரையும் கண்ட திரை உலகம்
@johnnymaddy4530
@johnnymaddy4530 3 ай бұрын
ஆம் நடிகைகளுக்கு கணவனாக இருக்கவேண்டுமானால் எதையும் கண்டுகொள்ளாத கேனயனாகவும் இருந்தால் காலத்தை ஓட்டிவிடலாம்
@murugaiahpitchu6059
@murugaiahpitchu6059 3 ай бұрын
தில்லானா மோகனாம்பாள் மறக்க முடியாத நினைவுகள் அதில் சி கே சரஸ்வதி ஆவார் நல்ல திறமையான நடிகை ஆவார்கள் ❤🎉
@eissamohammad9140
@eissamohammad9140 Жыл бұрын
Oh ‼️ Wow Wonderful Actor. I Like Her Excellent Acting .. ❤
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் "எவ்வளவு பெரிய நெற்றி,எவ்வளவு பெரிய பொட்டு. அதுக்கென்ன, இடமிருக்கு வச்சுகிட்டா. " நினைத்து நினைத்து சிரிப்பேன்.
@sounakaramia1396
@sounakaramia1396 Жыл бұрын
சோகமான தகவல் ஓம் சாந்தி
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
😢😅😢😅😢😅😢இன்றைய இளம் நடிக நடிகைகள் உஷாராக இரண்டாவது படத்திலே யே பங்களா வாங்கி விடுகிறார் கள் . சிலருக்கு மட்டும் கோடி களில் சம்பளம் . கோடி களில் வருமானம். '90% கஷ்டம் தான். தொழிலாளர் யூனியன் இருப்பதால் அரை வயிறு கண்டிப்பாக சாப்பிட முடியும்.
@ganashganash8662
@ganashganash8662 Жыл бұрын
ஜெய்சங்கர் ஜெயலலிதா நடித்த யார் நீ படத்தில் காட்டு பங்களாவில் சரஸ்வதி அம்மா வில்லியாக அருமையா நடித்திருப்பார் நன்றி நண்பா🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
உண்மை.யார்.நீ.படம்.சூப்பரா.பண்ணி.இருப்பார்கள்.சரஸ்வதி
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Megaum kavalaiyana . C. K.. S ammavin vazthukal amma nadipu enaku megaum pedekum thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@kbabuyadav2219
@kbabuyadav2219 Жыл бұрын
Vanakkam Sir This Message Received 1 year Back Sir But Arumai Sir
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Please Please please upload life travel of Delhi nayakkar of achamillai achamillai movie
@nageswarybs5300
@nageswarybs5300 Жыл бұрын
இறைவா...😢
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
நல்லா இருந்துச்சு உங்க தொகுப்பு!!! நேரலைல வரதா சொல்லிருக்கீங்க!!வருக!! வருக!!எனNEWSMIX சேனல் ரசிகர்கள் சார்பா வரவேற்கிறேன்🎉 அதுக்கு முன்னாடி உங்க பெயர் என்ன என்பதை கூறினால் நல்லாருக்கும் நன்றி.🙏
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
நாங்களும் news mix tv வர்ணனையாளரை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்
@RaviChandran-uz7ye
@RaviChandran-uz7ye Жыл бұрын
Pl post actor prabhakar kathalika neramilai pugar kumaripen unnaipol oruvxn old actor
@psathya7619
@psathya7619 4 ай бұрын
Neenga sonna vivarangalai kettu romba vedanai Patten yen endral Ivar Pola nadippu vere yarum seyya mudiyadu Telungil Suryakantham endra nadigai polave asathalana mamiyar vedangalil Nadi thiruppar yemazhigal irukkum varai nadigagalin vazhkai perumbalum ippadi than amaiyum Amma CKS Pola villangi thanam seyya yarum illai 🙏🙏🙏🙏🙏
@தமிழன்சுரேஷ்-ஞ8ய
@தமிழன்சுரேஷ்-ஞ8ய Жыл бұрын
வாழ்க்கையில் சேமிப்பு அவசியம்.
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Жыл бұрын
Nalla arumayana azagiya Nadigai 🙏👌
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 Жыл бұрын
Pandari Bai no.1 for mother. C k Saraswathi no1namiyar.
@Mekala370
@Mekala370 Жыл бұрын
Niraiya vishayangal solreengaley .
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@k.mohan.aks5127
@k.mohan.aks5127 Жыл бұрын
நன்றி நல்ல தகவல்கள் வணக்கம்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!. .
@ulaganathanperiyasamy6431
@ulaganathanperiyasamy6431 Жыл бұрын
இவர் நடித்த 2 மேடை நாடகம் 1980 காலகட்டதில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பார்த்திருக்கிறேன்.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Bahapirivinai, Vanirani, Thillana Mohanambal , Thookku Thookki, Vandale Maharasi movies are classic All her movies are superb Excellent actress Pavam !! Her married life was very tragedy Great people were V K Ramasamy , actor Musthafa and V N Janaki amma Feeling extremely sad to know about her poverty 😭😭 Thanks to News mix TV Kindly upload about actress Revathi and Rajalakshmi please
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your sharing!...
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 Жыл бұрын
Thank you sister for making a mention of our father late M.k. Mustafa in your comment. You have been giving valid and authentic heartfelt comments on many veteran actors. Thank you for the same.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
@@mohamedalimustafa5087 Thank you brother I like your father's smile and very good acting Such a nice person he was to help people May god bless your family 🙏🙏
@mahatharmaraj
@mahatharmaraj Жыл бұрын
கொடிது கொடிது முதுமையில் வறுமை கொடிது
@cutestbeast720
@cutestbeast720 Жыл бұрын
Kumari Baby Character. Ultimate
@Mohan-hw7sg
@Mohan-hw7sg Жыл бұрын
நடிகர் சங்கம் எல்லாம் எதுக்குத்தான் இருக்கு?
@Kavithamithra793
@Kavithamithra793 7 ай бұрын
வசதியாக வாழ்ந்தவர்களின் இறுதி நாட்களில் இன்னல் மனதிற்கு வருத்தம் அளிக்கிறது
@V_i_s_h_n_u_v3
@V_i_s_h_n_u_v3 Жыл бұрын
Vanakkam sir unga voice super ah irukku vazhga pallandu
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
Madulation sir!😂😂😂
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
மிகச்சிறந்த நடிகை
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
I am now living in Coimbatore.Once we were near Kottaimedu. Very happy to hear that CKS was from this Area only.
@subajinisritharan3986
@subajinisritharan3986 Жыл бұрын
சார் பழம் பெரும் நடிகர். ஆடுபுலி ஆட்டம். உண்மையே உன் விலை என்ன. ஜெயச்சந்திரன் அவர்களை அறிய விரும்புகின்றேன்
@santhinilistayyavu862
@santhinilistayyavu862 Жыл бұрын
பாலசந்தர் அவர்களின் இருகோடுகள்படத்தில் ஜெமினியின் அம்மாவாக நடித்திருப்பார்
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
சி.கே.சரசுவதி 1943ல் சிவகவி படத்தில் ராணியின் தோழியாக நடித்துள்ளார். மற்றும் மருத நாட்டு இளவரசி யிலும் நடித்த துள்ளார்.சீரங்கத்தார்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
மக்கள் திலகத்தின் அம்மாவாக
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 3 ай бұрын
1943ல் வெளிவந்த பாகவதர் நடித்த சிவகவி யில் தோழியாக சி.கே. சரசுவதி நடத்துள்ளார். சீரங்கத்தார்.
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
So sad and miserable life of this superb talentedd Actress during her last years 🎉😢👌
@gunaseger
@gunaseger Жыл бұрын
In Navarathri movie her dance in the hospital scene was damm funny😂
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 ай бұрын
கண் மற்றும் வாய் அசைவிலேயே நடிப்பை வெளிப்படுத்திய திறமையான மிகச்சிறந்த நடிகை திருமதி.சி கே சரஸ்வதியும் திருமதி.சுந்தரிபாய் மட்டுமே. எவராலும் நடிக்க இயலாது‌
@karthikiyengar6141
@karthikiyengar6141 Жыл бұрын
One of the best actress everyone should keep the money for them even they can't believe their parents and relatives also very sad iin her life
@kashydam
@kashydam Жыл бұрын
Very nice information, well researched, well edited and presented..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@banumathiselvamani6639
@banumathiselvamani6639 Жыл бұрын
Best actress
@nisithmanika4702
@nisithmanika4702 Жыл бұрын
Pitiable life of this actress touched my heart. Thanks Newsmixtv for throwing light on such actress
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@sulosart
@sulosart 3 ай бұрын
Great Actress ❤❤❤❤❤❤
@anandakumard2524
@anandakumard2524 Жыл бұрын
Legendary Actress Amma CK Saraswati🎉🎉🎉🎉
@sujisuji9875
@sujisuji9875 Жыл бұрын
Plz upload vani jayaram biograph poduga
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Vani Jayaram biography: kzbin.info/www/bejne/onuWnGSNmJKKhK8
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 Жыл бұрын
I liked her natural acting. Very nice and lively.
@Mrkeys-c4g
@Mrkeys-c4g Жыл бұрын
OHO!!, C for COIMBATORE, K for KOTTAIMEDU, I am coming and going daily on the way of Kottaimedu, thanks: from Coimbatore
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Bahapirivinai film was released not in 1950 pl check It was released in 1959
@arunmoger
@arunmoger Жыл бұрын
80s hero Suresh biography please. He has acted in more than 250 movies. What's he doing now.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Coming soon!...
@arunmoger
@arunmoger Жыл бұрын
@@Newsmixtv 👍👍
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
Yes
@மகரம்
@மகரம் Жыл бұрын
காசு சேர்க்காத மகத்தான கலைஞி
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 Жыл бұрын
கண்ணீரை தவிர வேறென்ன காணிக்கையாக்குவது
@arunamahendran6484
@arunamahendran6484 Жыл бұрын
2
@arunpandi3367
@arunpandi3367 3 ай бұрын
அல்வா வாசு வீடியோ போடுங்க அவரது வாழ்க்கை வரலாறு
@ArunKumar-c7b5f
@ArunKumar-c7b5f 5 ай бұрын
Ammavin athma santhi adayatum .....❤
@karthikakarthika4113
@karthikakarthika4113 Жыл бұрын
நல்லவர்கள எப்பவும் இனறவனால் சேரதிக்கபடிகிறார்கள்
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
முதலில் தமிழை ஒழுங்காக டைப் செய்து பதிவிடவும்..
@Srun-x7g
@Srun-x7g 3 ай бұрын
My favourite person 😢🎉🎉🎉
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
தற்பொழுது செய்தி ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் குறிப்பாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் குரல் தெளிவினை கற்று அவர்களுடைய செய்தி வாசிப்புகளில் பயன்படுத்தினால் நல்லது. அம்மா சி. கே. சரஸ்வதி அவர்களின் திரை வாழ்க்கையைச் சொல்லி எங்கள் இதயத்தை கணக்க வைத்து விட்டீர்கள். அக்கால துணை நடிகையர் அப்பாவிகளாகவே இருந்திருக்கிறார்கள். நீங்கள் சொன்ன பாகப் பிரிவினை வெளியான ஆண்டு சரியா என்று தெரியவில்லை.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! பாகப்பிரிவினை வெளியான ஆண்டு பற்றிய தகவலை கமென்ட் பிரிவில் முதன்மையாக வெளியிட்டுள்ளோம்! நன்றி!
@DamodharanDineshkumar
@DamodharanDineshkumar Жыл бұрын
One of her movie Madhurai veeran enga swami 1990.
@vasanthithiagu1493
@vasanthithiagu1493 8 ай бұрын
Villi endral ipadi than irupargal endru vadivamathavar ivar than ❤
@kumaravelkumaran3120
@kumaravelkumaran3120 Жыл бұрын
Could have included certain super scenes of CKS
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் படத்தில் இவரது நடிப்பு சிவாஜி கணேசன் ஐயாவை மிரண்டதாக ஒரு தடவை பேசியிருக்கிறார் அந்தளவிற்கு நடிப்பின் நடிப்பரசி அம்மா அவர்கள் ❤❤❤❤❤
@a2umamusic549
@a2umamusic549 Жыл бұрын
Ore vari - NADIPIN IMAYAM .❤❤
@balajic8476
@balajic8476 Жыл бұрын
1st view
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Welcome!...
@sujathasankar8838
@sujathasankar8838 Жыл бұрын
Many film artists blindly believed their relatives inspite of cheating cases at that time also. One small step or boldness from their side would hv rescued them from poverty.
@mandai555
@mandai555 Жыл бұрын
Guess the best actress I have come across.acting is in her blood .sad to hear she went thru he'll in her real life.
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
One of the best villi. Tilana mohanabal was my favourite
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 58 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 38 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 58 МЛН