10000 கார் சர்வீஸ் செய்த கார் மெக்கானிக் | கார் எப்படி பார்த்து வாங்கணும் ? | Car Mechanic Review

  Рет қаралды 150,751

a Day With Ragu

a Day With Ragu

Күн бұрын

#CarMachanic | #UsedCars | #CarDoubts
Instagram : / adaywithraguofficial
Facebook : / a-day-with-ragu-offici...
10000 கார் சர்வீஸ் செய்த கார் மெக்கானிக் | கார் எப்படி பார்த்து வாங்கணும் ? | Car Mechanic Review
1. கார்கள் எப்படி பார்த்து வாங்கணும்?
2. Repainting கண்டுபிடிப்பது எப்படி ?
3. கார் Maintenance மற்றும் சர்வீஸ் ?
4. கார் டயர் வெடிப்பது ஏன் ?
5. கார் ரன்னிங் ல இருக்கும் போது கவனிக்க வேண்டியது
6. கார்ல செய்யக்கூடாத Mistakes
For any Business Inquiries : 9487889415
Sri Vetri Vianayar Auto Mobiles
Contact Number : 9944241119
Address : 13, PNK Colony ,
Anna Nagar (Near by salvation army church & GH )
Palayamkottai ,
Tirunelveli .
Uploaded On : 22.12.2021
This Video Contains the Well Experienced Car Mechanic in Tamil. Who he had 18 Year Experience in Automobile Section. in this video he almost Satisfy the Questions about the car idea, car Maintenance, car selection and basic car ideas.. Here the new try in one of your videos,, hope u all enjoyed.
Car Service | Car Mechanic | Car Advisor | Car Doubts | Car Modification | Car Mechanic Interview | Second Car | Car Ideas Tamil | Car Maintenance | Car Service | Car interview Tamil | Car Review Tamil | a Day with Ragu | Automobiles

Пікірлер: 257
@Manikandan-ue1cz
@Manikandan-ue1cz 2 жыл бұрын
வாகனம் தான் கடவுள் அது நெனச்சா நம்மல என்னவேனாலும் செய்யும். நாம வாகனத்த பத்திரமா பாத்துகிட்டா நம்மல அந்த வாகனம் பத்திரமா பாத்துக்கும் நன்றி
@gokulvikki4399
@gokulvikki4399 2 жыл бұрын
உண்மைதான் நண்பா
@manimuthurajam2165
@manimuthurajam2165 2 жыл бұрын
வாகனம் கடவுள் என்றால் அதை உருவாக்கிய மனிதன் யார்
@Manikandan-ue1cz
@Manikandan-ue1cz 2 жыл бұрын
@@manimuthurajam2165 ஒன்னும் சொல்றதுக்கு இல்லை
@sepisepi810
@sepisepi810 2 жыл бұрын
@@manimuthurajam2165 😍😘😜😝
@AyyanarAyyanar-ph1pf
@AyyanarAyyanar-ph1pf 2 жыл бұрын
O
@sathasivambothi9339
@sathasivambothi9339 2 жыл бұрын
அருமையான விளக்கம் பயனுள்ளது.கார் டாக்டரிடம் பழகாமலே நண்பரானார்
@kumarsamy3370
@kumarsamy3370 Жыл бұрын
இனிய வாழ்த்துக்கள்
@m.pongeethameena9212
@m.pongeethameena9212 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா திருமண வாழ்த்துக்கள்
@MsFazilali
@MsFazilali 2 жыл бұрын
This is the one super vlog of the ragu
@adaywithragu
@adaywithragu 2 жыл бұрын
💖💖 Tq
@rajkumardeventharan4608
@rajkumardeventharan4608 2 жыл бұрын
சிறந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரரே
@pavinkrishanand9907
@pavinkrishanand9907 2 жыл бұрын
Super sir ...muzhumayana vilakkam kudutha annanukku oru nandri sollanum bro...thanks for ur video bro....
@anifbasha947
@anifbasha947 2 жыл бұрын
நன்றி சகோ வாழ்த்துக்கள் 💐
@rajasurya5205
@rajasurya5205 2 жыл бұрын
அண்ணே நான் கார் வாங்கி 6 மாதம் ஆகுது ஆனால் அந்த கார் அ 260000 km ஓடி இருக்கு இதுனால எதாவது problem வருமா
@vetrimani3706
@vetrimani3706 2 жыл бұрын
வணக்கம் அண்ணா , 260000 வரைக்கும் ஒடி நாள் கண்டிப்பாக வண்டியில் உள்ள ரப்பர் ஓஸ் அனைத்தையும் மாத்த வேண்டும் , டைமிங் பெல்ட் கண்டிப்பாக மாற்ற வேண்டும் , ரேடியேட்டர் சர்விஸ் பண்ணி போட வேண்டும்,
@yasminsharif1690
@yasminsharif1690 2 жыл бұрын
Wish you many more happy returns of the day Valka valamudan bro
@m.dineshm.dinesh2739
@m.dineshm.dinesh2739 Жыл бұрын
அருமையான பதிவு சிவா நன்றி சிவா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@Samsulvlog4777
@Samsulvlog4777 2 жыл бұрын
Thalapathy, Madurai Arias motors-ல visit panni இதே மாதிரி வீடியோ போடுங்க.......
@தமிழன்ஆண்டவர்
@தமிழன்ஆண்டவர் 2 жыл бұрын
திருமன வாழ்துகள் அன்ணா தங்கமே அற்புதம்
@sgopal870
@sgopal870 2 жыл бұрын
Very very useful video. Thank u so much. Happly wedding anniversary.
@elayarajak6130
@elayarajak6130 2 жыл бұрын
Super Anna
@lingaraj9323
@lingaraj9323 2 жыл бұрын
Vera level. அண்ணே சொல்ற விஷயத்தை கேட்டு தொழில் கத்துக்கலாம் போலயே. சூப்பரா சொள்ளுறார்.
@adaywithragu
@adaywithragu 2 жыл бұрын
😍😍
@syedhassan5265
@syedhassan5265 Ай бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
@saiappu9226
@saiappu9226 2 жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@dhamotharanm3854
@dhamotharanm3854 2 жыл бұрын
உங்களின் திருமண நாள் வாழ்த்துக்கள் மெக்கானிக் சார்.
@anbumaha8075
@anbumaha8075 2 жыл бұрын
அண்ணா அருமை அருமை சூப்பரா சொன்னிங்க
@kathireshbabubabu7930
@kathireshbabubabu7930 2 жыл бұрын
Wish you a happy wedding anniversary.you are really great mechanic,honest gentleman.god bless you and your family.
@tamilcnctech
@tamilcnctech Жыл бұрын
சிறப்பு
@kannanm1634
@kannanm1634 2 жыл бұрын
அற்புதமான மெக்கானிக் நன்றி ன
@kesavanpalaniyandi2010
@kesavanpalaniyandi2010 2 жыл бұрын
True man, salutes nanba! Vaalga pallandu, Nalamodum perodum pugalodum! By BSF KESAVAN, indo bangaladesh Border
@lingaraj9323
@lingaraj9323 2 жыл бұрын
Super super....
@stalin.sselvaraj151
@stalin.sselvaraj151 2 жыл бұрын
A use full video tk
@adaywithragu
@adaywithragu 2 жыл бұрын
Tq 💖💖
@skkanya3087
@skkanya3087 2 жыл бұрын
திருநெல்வேலி சிறந்த மெக்கானிக் அண்ணன் தான் ❤️👍
@kannanr4322
@kannanr4322 2 жыл бұрын
Details super
@jebaranit2312
@jebaranit2312 2 жыл бұрын
Super mothalali , I am proud to be a friend & customer, Jesudass,gandhinagar.
@c.s.palanichriisto3384
@c.s.palanichriisto3384 2 жыл бұрын
Very useful messages thank you for information and channel... Also.. 👌👌👏👏👏🙏🙏
@rajasankar5530
@rajasankar5530 2 жыл бұрын
Valthukkal anna
@savariraj6943
@savariraj6943 2 жыл бұрын
வாவ், ஹி இஸ் எ வெரி குட் டீச்சர் நோ நோ வெரி குட் ப்ரோபோசர், ஆல் ஆஃப் த டிரைவர்ஸ்..God bless you and your family...
@olymptradefreesignelsindia9683
@olymptradefreesignelsindia9683 2 жыл бұрын
Valthukkal
@purusothamanramesh8842
@purusothamanramesh8842 Жыл бұрын
Nice and great brother 🙂🙏👍
@palanivelraju1215
@palanivelraju1215 2 жыл бұрын
Happy wedding anniversary ❤️ Anna 🥳
@subhamani3244
@subhamani3244 2 жыл бұрын
Thank you bro
@9056rajan
@9056rajan 2 жыл бұрын
நல்ல மனிதராக..இனிய திருமண வாழ்த்துகள் ... நன்றி
@seenuvasanvasudevan448
@seenuvasanvasudevan448 2 жыл бұрын
எங்கிருந்தாலும் 24/7 ரோட்ஸ் உதவி உண்டா?
@saravanansohar
@saravanansohar 2 жыл бұрын
Super video and clear explanation Anna, Thank you and Happy wedding Anniversary
@doulathbasha8663
@doulathbasha8663 28 күн бұрын
Happy married life brother
@abbassamayapuramabbas6031
@abbassamayapuramabbas6031 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மணி அண்ணா டாடா சபாரி 2006 மாடல் வாங்கலாமா? மைலேஜ் மற்றும் சாதக பாதகங்கள் பற்றி விரிவாக கூறவும் நன்றி
@eshwarvlogs
@eshwarvlogs 2 жыл бұрын
Superb much information ❣️
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 2 жыл бұрын
அருமையான அவசியமான பதிவு மிகவும் நன்றி சகோ 👌👍🤝
@நம்மஊருபெருமை
@நம்மஊருபெருமை 2 жыл бұрын
சூப்பர் அத்தான் 💐💐💐
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தோழரே.
@vetrimani3706
@vetrimani3706 2 жыл бұрын
நன்றி
@dreamrider1689
@dreamrider1689 2 жыл бұрын
Super anna two marrow car shop ku varain my car work car name Ford endover 2007 model
@gapalanichamy7664
@gapalanichamy7664 2 жыл бұрын
Makkanik saide pas vijayakanth
@subhamani3244
@subhamani3244 2 жыл бұрын
😃😃😊😊🙏🙏🙏
@உலகம்உன்வசம்
@உலகம்உன்வசம் 2 жыл бұрын
நல்லா பண்றீங்க ji
@karnanhitachi245
@karnanhitachi245 2 жыл бұрын
Happy wedding anniversary bro 💐🎉💐
@ayankumar4437
@ayankumar4437 2 жыл бұрын
Super bro.....
@shricuts9347
@shricuts9347 2 жыл бұрын
Mass mapla
@shalomauto7825
@shalomauto7825 2 жыл бұрын
Congratulations
@lingaraj9323
@lingaraj9323 2 жыл бұрын
Ultimate review
@saravanakumar1251
@saravanakumar1251 Жыл бұрын
உருளும் பொருள்களை ஆக்ஸிலேட்டர் பிரேக் கிளட்ச் இவைகளின் அடியில் போடக்கூடாதுன்னு சொன்னது நல்ல விழிப்புணர்வு
@rajasekaran133
@rajasekaran133 2 жыл бұрын
Super Anna praise GOD
@dhamotharanm3854
@dhamotharanm3854 2 жыл бұрын
Super review sir.Thank you sir.
@dpsamy1987
@dpsamy1987 2 жыл бұрын
Happy wedding anniversary brother
@skumar7050
@skumar7050 2 жыл бұрын
Super
@mohdrifay5669
@mohdrifay5669 2 жыл бұрын
Tata indica eCS 80k model 2008 to 14 immediately kedaikuma rpl bro...
@adaywithragu
@adaywithragu 2 жыл бұрын
today video check pani paruga
@rjsuresh5501
@rjsuresh5501 3 ай бұрын
Nice. Msg
@VijayVijay-nl5yd
@VijayVijay-nl5yd 2 жыл бұрын
Super video na
@amuthavalli7289
@amuthavalli7289 2 жыл бұрын
Thanks for your cardetails
@user-ce8sp1ut4m
@user-ce8sp1ut4m 2 жыл бұрын
𝙫𝙚𝙧𝙖 𝙡𝙚𝙫𝙚𝙡 𝙖𝙩𝙩𝙝𝙖𝙣 💯💥💖
@ArumugamArumugam-zx2gz
@ArumugamArumugam-zx2gz 6 ай бұрын
🌹🌹வாழ்த்துக்கள் வணக்கம் அண்ணா 👍👍
@Rajakumar-yq1sl
@Rajakumar-yq1sl 2 жыл бұрын
Super bro
@maheshkumarmaheshkumar1488
@maheshkumarmaheshkumar1488 8 ай бұрын
Hi anna.....Car ingine work panratha video podunga...
@krishnans1696
@krishnans1696 2 жыл бұрын
Very nice experience in automobile. Well explained Mani sir.Thank you all the best. God bless you for the good service .
@dr.m.shanmugarajeswaran.d.1954
@dr.m.shanmugarajeswaran.d.1954 2 жыл бұрын
Happy wedding anniversary
@j.jeyamurugannadar6031
@j.jeyamurugannadar6031 Жыл бұрын
Very real good
@thoothukudi8054
@thoothukudi8054 2 жыл бұрын
சிறப்பு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
மிக மிக சிறந்த அறிவார்ந்த, அனுபவமுள்ள Mechanic . என்ன மாதிரியான repairs ஏற்படும் , அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதை மிக அழகாக , தெளிவாக விளக்குகிறார் . திருமண வாழ்த்துகள்.
@TrendingPoonai
@TrendingPoonai 2 жыл бұрын
Happy marriage anniversary mani bro 🎂🎂🎂💐💐💐🎉🎉🎉
@dinesht1899
@dinesht1899 2 жыл бұрын
Super anna
@Annamalai222
@Annamalai222 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணனா, 👌
@MaruthuKumaravel
@MaruthuKumaravel Ай бұрын
கார்களின் டாக்டராக வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் மெக்கானிக் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்ட நன்றி வணக்கம்
@babubabu-vd4ox
@babubabu-vd4ox 2 жыл бұрын
திருமணநாள் வாழ்த்துக்கள்
@r.senthilkumarsenthil8288
@r.senthilkumarsenthil8288 2 жыл бұрын
காரைப் பற்றிபல தகவல்கள் அளித்தீர்கள் வாழ்த்துக்கள்...
@kanagasabaib1196
@kanagasabaib1196 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@thajudeenthajudeen5726
@thajudeenthajudeen5726 2 жыл бұрын
Very good message bro 👍🤠 Annan Happy married journey 💞
@shagul1957
@shagul1957 2 жыл бұрын
Brother please find a very good condition car with cheap price with financial support please
@codingofficial2536
@codingofficial2536 Жыл бұрын
Happy wedding anniversary mechanic anna
@abuthahirtamil2129
@abuthahirtamil2129 2 жыл бұрын
@dhanarajswamydass6377
@dhanarajswamydass6377 Жыл бұрын
Very nice bro super bro your speech good God bless you
@liyakathali9232
@liyakathali9232 2 жыл бұрын
Super sir
@sankaralingamv1058
@sankaralingamv1058 2 жыл бұрын
Happy anniversary day ❣️
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@JafferMadinah
@JafferMadinah 2 жыл бұрын
super bro
@techjk4256
@techjk4256 2 жыл бұрын
Super.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்
@rajnarayanan4944
@rajnarayanan4944 2 жыл бұрын
Dai , Mappu super da .
@vetrimani3706
@vetrimani3706 2 жыл бұрын
நன்றி டார்லிங்
@chinnarajmani2031
@chinnarajmani2031 2 жыл бұрын
Swift car yappade na
@RK-fc7qp
@RK-fc7qp 2 жыл бұрын
Super Anna 👍
@nikileshh8417
@nikileshh8417 Жыл бұрын
Happy wedding anniversary ANNA
@velusamyarumugam1578
@velusamyarumugam1578 2 жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 2 жыл бұрын
Dear Mani, Happy wedding anniversary May almighty God bless you richly 🙏
@abddnjh112
@abddnjh112 2 жыл бұрын
மேனுவல் கியர் வண்டியை ஆட்டோமேட்டிக் ஆக மாற்றி தர
@ronaldprabhu9528
@ronaldprabhu9528 2 жыл бұрын
Mani Anna semma 🔥 way to go heights.. Congratulations ✌❤
@kesavan.gkesavan.g2509
@kesavan.gkesavan.g2509 2 жыл бұрын
👌👌👌Very Good question...👍👍👍very good answer ...
@jahirhussain8952
@jahirhussain8952 2 жыл бұрын
Super congratulations Bro Mechanics vs doctor comparison this really story and history also God bless you
@Tamil69973
@Tamil69973 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@santhoshkumardeenadhayalan4890
@santhoshkumardeenadhayalan4890 2 жыл бұрын
Sirappa questions ketinga bro... Avarum arumaya sonnaru 😍 tq TQ
@BalaPerumal-j4v
@BalaPerumal-j4v Ай бұрын
மகிழ்ச்சி... தொடர்ந்து செய்க
@viswa5380
@viswa5380 2 жыл бұрын
Sir t board car sifwt dizer tour s vangalama 2019 km 61000
@selvarajl410
@selvarajl410 2 жыл бұрын
Great doctor
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 138 МЛН
Car scan tool explain (@skilledmechanictamil)
24:57
Skilled Mechanic Tamil
Рет қаралды 39 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН