USED CAR வாங்கும் போது "ODOMETER TAMPERING" மூலம் ஏமாற்றினார்கள்!! - ODOMETER TAMPERING SCAM

  Рет қаралды 98,898

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

11 ай бұрын

Пікірлер: 351
@santhanakarthik7659
@santhanakarthik7659 11 ай бұрын
Ivlo theliva pesura person ah ye emathitanga nan lam car vaanguna maari dhan 😂
@MohamedRamees-mf4mm
@MohamedRamees-mf4mm Ай бұрын
😂
@srinivasans5234
@srinivasans5234 11 ай бұрын
He expressed his bad experience in a polised manner இவரைப்போய் ஏமாற்றிவிட்டார்களே என்ற வருத்தம் இதுவம் கடந்துபோகும்
@Sibikumartn
@Sibikumartn 11 ай бұрын
Thank you
@vaarthaihalvasappadum3790
@vaarthaihalvasappadum3790 8 ай бұрын
மேலே இந்த காணொளியில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர் சிபிக்குமார் இன்று MARITI SUZUKI WAGON R - ZXI மாடல் காரை வாங்குவதற்கு பேருதவியாக இருந்தார். இன்றைய அவரின் 4 முதல் 5 மணி நேரத்தை எனக்காக செலவழித்தார். நண்பரின் உதவியால் நல்ல விலையில் தேவையான அம்சங்களுடன் வாங்க முயற்சித்துள்ளேன். நண்பருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@rajeshinnovations
@rajeshinnovations 8 ай бұрын
Super 💐💐💐
@Sibikumartn
@Sibikumartn 5 ай бұрын
Thank you sir
@AbidSuhail
@AbidSuhail 11 ай бұрын
அந்த டீலருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பலாம். அதற்கும் ஒத்துவரவில்லை ஏன்றால் Consumer கோர்ட்டில் கேஸ் போடலாம். இதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இந்த தில்லுமுல்லு பண்ணுகிறார்கள்.
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 11 ай бұрын
Kandipa anupa vendum💯 ipadi namma Kaasa emathi Antha dealer nalave iruka matan🥲 Manasu valikuthu namma kasta pattu Sambarichu emanthu porathu
@ravisesha3398
@ravisesha3398 11 ай бұрын
அந்த வழக்கு முடிய ஒரு பத்து வருடங்கள் ஆகாது?
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 11 ай бұрын
@@ravisesha3398 athu Kandipa nadakum💔 that much worst
@AbidSuhail
@AbidSuhail 11 ай бұрын
@@ravisesha3398 consumer கோர்ட் வழக்குகள் அவ்வளவு தாமதம் ஆகாது. 2 வருடங்கள். நஷ்ட ஈடும் கிடைக்கும்.
@vikramindia9768
@vikramindia9768 10 ай бұрын
Meter complaint,, so replaced nu soli mudichuduvanga
@SMuthu291
@SMuthu291 11 ай бұрын
Owner is so genuine on his thoughts. Ford romba pudichirundalum adhula ulla negative points semmaya sonaru. Pakka explanation.
@Sibikumartn
@Sibikumartn 11 ай бұрын
Thank you
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 11 ай бұрын
THIS CAR OWNER IS VERY KNOWLEDGE IN AUTOMOBILE... VERY GOOD BROTHER... THANKS FOR SHARING ...
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 5 ай бұрын
சார் உண்மையாவே இந்த மாதிரி வீடியோக்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@dhinakaran3937
@dhinakaran3937 11 ай бұрын
Dealers இவ்ளே மோசமாக செயல்படராங்க middle class people's Ku tha எவ்ளோ ஏமாற்றம்
@yoganandhan9391
@yoganandhan9391 11 ай бұрын
Rajesh bro உங்களுடைய இந்த வீடியோக்கள் நல்ல முயற்சி செகனண்ட் கார் வாங்கும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வீடியோ தொடர்ந்து செய்யுங்கள் மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் bro
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@PraveenNair31793
@PraveenNair31793 11 ай бұрын
I appreciate the owner. He knows what you can expect from a used car and being practical.
@noblenoel
@noblenoel 10 ай бұрын
That is a good information, you can take the car to the show room and got it checked.
@jakaran1
@jakaran1 11 ай бұрын
I had a similar experience in Chennai with a dealer in 2013. The car's odometer was tampered with, showing 73K instead of its actual 2.25 lakh km. Even after passing a multi-brand car service check, I discovered the truth at the Ford service centre. While I lost around 3k on brake pad replacement costs, the incident made me appreciate the durability of a Ford Fiesta driven so far. This experience solidified my loyalty to the brand, owning models like the Global Fiesta, Ecosport, and Freestyle. Note: I've preferred buying directly from customers over dealing with dealers. Purchasing used cars can be a hassle, but it's worth it for the right price-to-value ratio. With the pandemic and online car aggregators like Spinny and Cars24, used car prices have surged. Junk cars cost around 2 lakhs, medium quality at 4 lakhs, and decent cars over 6 lakhs (SUVs/Sedans under 4 years, less than 50K km, single owner). It's a seller's market, given the lack of quality cars below 10 lakhs in the new car market. Thanks!
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 11 ай бұрын
உண்மையிலேயே சிறப்பான Topic bro great effort
@Tamil69973
@Tamil69973 11 ай бұрын
தோழர் ராஜேஷ் வீடியோ எப்ப வரும் என்று ஆவலுடன் காத்து இருந்தேன் ❤🎉 நன்றிகள் பல தொடரட்டும் உங்கள் சேவை இந்த மக்களுக்கு தேவை
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@yogudhanu7437
@yogudhanu7437 5 ай бұрын
Rajesh bro unga number
@Ravichandran-2
@Ravichandran-2 11 ай бұрын
இந்த வண்டி உரிமையாளர் நல்ல விவரமானவர்
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
ஆமாம் 👍
@Ravichandran-2
@Ravichandran-2 11 ай бұрын
@@rajeshinnovations இவரையே ஏமாற்றி இருக்கானுங்க
@bommairaj7305
@bommairaj7305 11 ай бұрын
Owner mindvoice enake viboothi adichta 😂😂😂😂
@jagathishwaranb6980
@jagathishwaranb6980 11 ай бұрын
நா 2016 இண்டிகா வச்சிருக்கேன் 248000 km ஓடி இருக்கு , இன்னும் இன்ஜின் ஸ்மூத்தாக இருக்கு, ❤
@jagathishwaranb6980
@jagathishwaranb6980 11 ай бұрын
புதுசா தான் வாங்கினோம், என் அப்பா மட்டுமே ஓட்டினாரு இப்போ அத விற்க்க மனசு இல்ல நா use பண்றேன், அடிக்கடி லாங் டிரைவ் போவேன் , நம்பி எடுத்துட்டு போவேன். டாடா ல இப்போ வர கார் கு (அல்றாஸ், நெக்சொன், பஞ்ச், ) இது எவலவோ பரவால்ல அண்ணா.இதோட spare part rate கூட கம்மி தான் ❤️
@rocki9567
@rocki9567 11 ай бұрын
❤ Tata
@arun.r_2605
@arun.r_2605 11 ай бұрын
@@rocki9567 sutha mudu bro
@muthukummarg9695
@muthukummarg9695 Ай бұрын
Bro me too have tata Manza 2010 and tata sumo victa 2007..we bought both as new one on that years respectively...Manza ran 1,20,000km and sumo victa ran 1,70,000km till running smoothly..
@balabala-kc3rb
@balabala-kc3rb 5 ай бұрын
கார் ப்ரோ அருமையான ஏமாந்த விளக்கம்👍🙌🙌
@suryaprakashdhandapani8842
@suryaprakashdhandapani8842 11 ай бұрын
Enjoyed this informative video about buying used cars. The answers from the owner was very clear but it was only due to your spot on and great questions from your side sir. Best wishes
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb 11 ай бұрын
I am big lover of Ford Cars especially Fiesta is my favorite and of course I must appreciate this car owner he is so informative and neatly explained his experience. Very useful video for car buyers..Rajesh..Thank u...
@Sam-ch4jh
@Sam-ch4jh 11 ай бұрын
I was looking for used car long back but purchased new as I was not sure about these issues. Your content is really giving good awareness.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 11 ай бұрын
எவன் தம்பி Genuine இருக்கிறான்.
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 11 ай бұрын
Nice explanation. Thank you.
@saravananm4668
@saravananm4668 11 ай бұрын
Hello Sir I am a lorry driver for thirty years and after watching your video I have decided to buy a new car I have chosen Honda Amaze.
@manojkannan9429
@manojkannan9429 11 ай бұрын
நீங்க அந்த டீலர் சொன்னா தான் ப்ரோ அடுத்து அந்த டீலர் கிட்ட யார் வண்டி வாங்கி ஏமாற மாட்டாங்க
@jaijai6663
@jaijai6663 11 ай бұрын
Very good clearity for ford and equality for share used car deals best of luck
@SeNtHiLkumar-ri6si
@SeNtHiLkumar-ri6si 11 ай бұрын
This car owner has been very much been a ford fan can notice how he explains each details clearly. Thanks for giving quality content like this rajesh brother❤.
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Yes ofcourse , Mr Sibi Kumar has good knowledge about Ford cars. His information will be very helpful to anyone considering buying a Ford
@Sibikumartn
@Sibikumartn 11 ай бұрын
Thank you
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 11 ай бұрын
வாழ்த்துக்கள் bro👍💐 உங்கள் தகவல்களுக்கு நன்றி👍
@eswaranraju6226
@eswaranraju6226 11 ай бұрын
மிகவும் அருமையாக பதிலும் வழிமுறைகளை தெளிவாக கூறினார். நல்ல பொருளுக்கு விலை கொடுக்க நாமும் தயங்ககூடாது என்பதையும் தெளிவாக கூறினார்.மிகச்சிறந்த பதிவு நன்றி. கரூரில் எனது கடையின் அருகில் தான் இந்த speedometer தில்லுமுல்லு செய்வதில் மிகவும் சிறந்தவர்.
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
😲😲😲
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 11 ай бұрын
Super bro அருமையான தகவல் 🎉🎉🎉🎉🎉
@chitrakannan3210
@chitrakannan3210 11 ай бұрын
Naanum appadi thaan bro swift 2012 1,50,000 kms nu sonnaga But mechanic aa kutitu ponen engine nalla iruku but engine still smooth but actually kns driven 3,90,000kms 😢😢😢 But still no problem with engine ❤❤❤❤ so i am still lucky
@mageshsai
@mageshsai 11 ай бұрын
நல்ல விவரம் தெரிந்த ஓனர். Hardluck! நான் 1, 43,000 கி.மீ. ஓடிய டீசல் கார் வாங்கினேன்! மெக்கானிக்கலாக எல்லாமே பர்பெக்ட். வாங்கும் முன்னே VW சர்வீஸ் செண்டரில் செக் செய்ய டீலர் அனுமதித்தார்!
@manikandan8648
@manikandan8648 11 ай бұрын
அருமையான பதிவு அண்ணா❤
@khoushiekram5287
@khoushiekram5287 11 ай бұрын
I took mechanic with me. Unfortunately, he couldn’t able to find that my car had tampering and paint works. He has helped in evaluating the car performance alone. My friends, always check the paint density and quality before buying a used one! This video is absolutely a gem. Thanks for sharing it❤
@c.thankathurai.c.thankathu5177
@c.thankathurai.c.thankathu5177 11 ай бұрын
Very good effort for awareness of the poor customer
@villavang4799
@villavang4799 11 ай бұрын
மிக மிக பயனுள்ள தகவல்கள்
@Asm44583
@Asm44583 11 ай бұрын
Super bro useful video ...car review podunka
@yuvarajraj7533
@yuvarajraj7533 3 ай бұрын
உங்களுடைய விழுப்புணர்வுக்கு மிக்க நன்றி sir
@KK-xd7bg
@KK-xd7bg 11 ай бұрын
User is highly knowledgeable! Also Rajesh's anchoring is good
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Yes, good knowledged user
@Naveen_ram
@Naveen_ram 11 ай бұрын
I really appreciate owner's excellent knowledge on his car and Mr.Rajesh to bring such a lovely content. Asking appropriate questions and explains in a pretty simple way.. very informative video!!! ☺
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Thank you so much 🙏
@anniefenny8579
@anniefenny8579 11 ай бұрын
Congrats,well explained 🎉
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 11 ай бұрын
Bro, Good that for everyone your video.Thanks.
@saravanank2541
@saravanank2541 11 ай бұрын
Very useful information bro👌
@raguramjeevan9314
@raguramjeevan9314 11 ай бұрын
Great informative video. This guy is simply superb. He knows all the things clearly and explained it in clear cut way.
@Sibikumartn
@Sibikumartn 11 ай бұрын
Thank you
@gowthamsundarrajan8495
@gowthamsundarrajan8495 11 ай бұрын
Very useful information about dealer
@rajkumar-lh3nu
@rajkumar-lh3nu 11 ай бұрын
Video kulla pogurathuku Munnadiye like panniten 🎉. Keep up ur hard work Rajesh bro
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
🤝🤝🙏
@spsampathkumar4294
@spsampathkumar4294 10 ай бұрын
மெக்கானிக்கை விட நமது நண்பர்களில் கார் விசயத்தில் விளைந்த கட்டைகளாக இருப்பார்கள் அவர்களை ஏமாற்றமுடியாது
@sarvamsivam6557
@sarvamsivam6557 11 ай бұрын
I have sold my fiesta but i never loved other car like my fiesta. Such an amazing car, perfect driving experience amazing shock absorbers elegant look ❤ yeah bit costly to maintain
@krcreation4327
@krcreation4327 11 ай бұрын
தெளிவான உரையாடல்👌🏻👌🏻👌🏻👌🏻
@karthikm5028
@karthikm5028 11 ай бұрын
லைக் பண்ணிட்டுதான் வீடியோ பார்த்தேன் ❤
@vetrisudar6833
@vetrisudar6833 11 ай бұрын
என்னுடைய சேனல் யூஸ்டு கார் சேல்ஸ் மார்க்கெட் வீடியோ vlogging chennel என்னுடைய பார்வையில்❤, best user review பிரச்சனையும் சொல்லி அதற்கு தீர்வும் சொல்லும் அளவுக்கு பக்குவம்,, வாழ்த்துக்கள்,, user❤
@spsampathkumar4294
@spsampathkumar4294 10 ай бұрын
சூப்பருங்க👍👍👍👍 ஒரு ஷோரூம் கொண்டுபோய் அவர்களிடம் யோசனைகள் கேட்டு அதன்பின் விலையை நிர்ணயிக்கலாம்
@naveent3030
@naveent3030 11 ай бұрын
Mine 2009 model 1.6 SX & 1.65 lak kms driven sir still running perfectly and engine no words to say very very good condition but one thing regular service must for Ford Fiesta..Good guy bro avan
@murugesanmuthusamy1899
@murugesanmuthusamy1899 10 ай бұрын
Excellent video Thanks for Rajesh and Ford Lover
@thomastamilselvan9093
@thomastamilselvan9093 11 ай бұрын
Hi sir ur review about this car is excellent sir thank u for ur feed back. Please give review about fiat linea and punto.
@rajaj2035
@rajaj2035 11 ай бұрын
Super Rajesh brother ❤
@ajmaaafrin496
@ajmaaafrin496 11 ай бұрын
Thank you rajesh bro.ungal byanam thodara vaalthukkal.
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Thank you 🙏
@peterengland1609
@peterengland1609 10 ай бұрын
Well educated customer, and morover he has the good knowledge about the care. He explained even small things also... He said about the drawbacks also. Nobody wants to disclose the nagetive things of their own vehicle.. Rajesh ji, you are doing good job..expecting more videos from you... Love from kerala❤
@rajeshinnovations
@rajeshinnovations 10 ай бұрын
🤝🤝🤝❤️👍👍👍
@srinathsubramaniam6833
@srinathsubramaniam6833 11 ай бұрын
The owner has very good knowledge and a very precise way of explaining things. He could easily have his own moto channel. Kudos to Mr. Rajesh for bringing up different cars and varied associated stories behind them. Great job!
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
🤝🤝🤝
@Sibikumartn
@Sibikumartn 11 ай бұрын
Thank you sir
@drawhappy6946
@drawhappy6946 11 ай бұрын
Unmaiya way pudichi iruku sir unga videos 🔥
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Thank you 🤝🙏🙏🙏
@hemnath1392
@hemnath1392 11 ай бұрын
Super Episode!! Kindly Continue Rajesh Bro 🎉
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Sure 🤝🤝🤝
@vigneshboss3123
@vigneshboss3123 10 ай бұрын
Really his words are very useful...thanks Rajesh bro...
@kalaimadhavan
@kalaimadhavan 11 ай бұрын
I own ford fiesta tdci diesel for 11 years . Its unique in the segment and a drivers delight. No other car in this segment or even a step higher can match its handling and driving dynamics. As the owner said it gets connected to you while driving and responds perfectly to your inputs. Parts may be expensive, but they are reliable and lasts long if property maintained. I would suggest the owner to let go the expenses made and enjoy driving. Sadly Ford left and our next generation will miss such gems. Thanks Rajesh for this informative video and expecting much more review of ford cars.
@commonmanchennai
@commonmanchennai 11 ай бұрын
No. Ford Fiesta is good car. But not best than Fiat Linea in terms of Stability and driver's car.
@yobue152
@yobue152 11 ай бұрын
Bro ivagalukachum pirava illa 40000 tha low panirukanga ...na showroom la vanguna poi sola madanganu Madurai Toyota showroom second hand ford Fiesta 2009 diesel vangunen ...na ford service center la check panathuku 350000 lacs km mela engine run akidu..but unga car la 190000 tha run ana mathi set panirukanganu record la solidanga...full ah service pananum na 2.75 lacs akum nu solidanga...
@vidyaprakashr4583
@vidyaprakashr4583 11 ай бұрын
Unga videos ellam super useful
@soultouch1224
@soultouch1224 11 ай бұрын
Negale car dealer aita nala erukum bro mathavangala vidunga nega unmaiya panuvinga nu nambikai eruku bro
@Tamilarivu782
@Tamilarivu782 11 ай бұрын
For car ....based on observation and usage ..5 to 6% of exshowroom price has to be reduced for an year usage......
@vigneshvr9152
@vigneshvr9152 11 ай бұрын
suoer BRO, UNGA ELLA VIDEO VUM PAAKURAM BRO ,VERY USEFULA IRUKU BRO, DAILY VIDEO UPLOAD PANNUGA BRO
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
SURE, Thank you 🤝🤝🤝
@cringetroller
@cringetroller 11 ай бұрын
Nice awarness video bro.i bought a suzuki ciaz diesel with good condtion from direct owner.price also low.full satisfication.but waited patiently for 2 years to buy a good car
@Sibikumartn
@Sibikumartn 11 ай бұрын
Thank Rajesh sir for this great opportunity to expose the odometer scams , will continue to bring up more awareness on your platform
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
I have to say a big thank you to you, because no one comes forward to open up about their experience, and your frankness will make many people aware. thank you very much . By- Rajesh R - from RAJESH INNOVATIONS
@techzers5737
@techzers5737 9 ай бұрын
When i was browsing for a used car in 2019 oru swift dezire 73k km la irunchu but company record 170k km.
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 11 ай бұрын
ஃபோர்ட் கம்பெனி தொழிற்சாலையை வேறு நல்ல நிர்வாகம் தொடர வேண்டும். எத்தனை முதல் போட்டு ஆரம்பித்தது, வீணாக போக கூடாது
@devaalexsandervijay4694
@devaalexsandervijay4694 10 ай бұрын
🎉really good work and effort , value for watching this video.
@navaneethannavaneethan6952
@navaneethannavaneethan6952 11 ай бұрын
God video நல்ல தெளிவாக இருக்கு
@karthikm5028
@karthikm5028 11 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉❤
@sivakumarjegannathan4378
@sivakumarjegannathan4378 11 ай бұрын
Super. What he said is 100% right
@palanim8510
@palanim8510 11 ай бұрын
You program my continue watching thank you
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@rajkumarr9072
@rajkumarr9072 10 ай бұрын
Very very informative video bro.
@prabhunarasimman9436
@prabhunarasimman9436 11 ай бұрын
Birlas Parvai anna maathiriye supera pesureenga
@sambathkumar9691
@sambathkumar9691 11 ай бұрын
Super sir 💐
@mohanraj033
@mohanraj033 11 ай бұрын
The most genuine customer whom I have ever seen.. especially in dharapuram.. bro am from Mulanur near DPM
@Sibikumartn
@Sibikumartn 11 ай бұрын
Thanks mohan
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 Ай бұрын
அவர் நம்பர் கொடுங்க சார்
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 11 ай бұрын
Sir,Thank you for your detailed reviews for used Car purchase guide 🤝🤝🤝🤝
@arulanand546
@arulanand546 10 ай бұрын
Rahesh bro, such a wonderful job you are doing🎉
@mathi4663
@mathi4663 2 ай бұрын
உங்க குரல் மற்றும் பேசும் முறை நீயா நானா கோபிநாத் குரல் போன்று உள்ளது
@SanthoshKumar-ge8he
@SanthoshKumar-ge8he 10 ай бұрын
Great work bro..keep it up
@ganeshrvgk
@ganeshrvgk 7 ай бұрын
I got a used Toyota Camry and the odometer was at 97,000 miles on it and it has n number of issues, when I did carfax I found the last odometer register was at 317,000 a year before.
@Sibikumartn
@Sibikumartn 5 ай бұрын
Sad to hear
@vidyaprakashr4583
@vidyaprakashr4583 11 ай бұрын
Double declutch use pannalama sollunga
@sankarasiva-dh3iw
@sankarasiva-dh3iw 10 ай бұрын
அருமையான செய்தி
@senthilsenthil8105
@senthilsenthil8105 11 ай бұрын
இந்தத் தகவல் மிக மிக அருமையாக இருந்தது
@skeditz7814
@skeditz7814 11 ай бұрын
Anna eeco second care yapdi pathu vanguvadhu nu soluga anna
@prabakaranprabakaran3168
@prabakaranprabakaran3168 11 ай бұрын
Super bro ❤❤❤
@shellrambo8630
@shellrambo8630 10 ай бұрын
21:15 the user is talking about drivinng dynamics. When it comes to steering control and cornering nothing beats HONDA. Its just like Ford. Very quality product but pricey spares. But safety and control all top
@hariharankalai4026
@hariharankalai4026 11 ай бұрын
Car matrum Ilamal idhu pondru pala visayangalil yematrapatavargalai interview panuna nala irukum bro oru 🎉
@nvpranav9015
@nvpranav9015 11 ай бұрын
Sir very thank you for your videos. Because you are helping so many people. The people who are buying used vehicles they're middle and lower middle class. Their money is undial money
@samsylvestertty
@samsylvestertty 10 ай бұрын
The dealers know exactly about the actual conditions of the car. That's how they bargain with the actual owner. Had a similar experience. Better go to branded used car showrooms where they give guarantee. Wish I had seen your videos earlier.
@user-wg1uk9br8q
@user-wg1uk9br8q 11 ай бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@ponnusamytp3847
@ponnusamytp3847 11 ай бұрын
Rajesh go Ahead
@balakumar501
@balakumar501 9 ай бұрын
Beware to buy car from such dealer nice xplanation bro and Rajesh bro thank u too bring out this truth 2 us
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
🤝🤝🤝
@AshokkumarAshokkumar-is6jt
@AshokkumarAshokkumar-is6jt 11 ай бұрын
Na maruti 800 vange 3 years aguthu 35000rs tha 1999 model ennu suppara oduthu🎉
@venkatachalam3412
@venkatachalam3412 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள்...
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@dheebankumar7799
@dheebankumar7799 10 ай бұрын
Hyndai eon magna+ 2018 model 2nd owner condition 25200 km driven Evlo na buy pannalam yarachum oru idea kudunga
@komers8314
@komers8314 11 ай бұрын
Valuble information
@rajeshinnovations
@rajeshinnovations 11 ай бұрын
Thank you 🤝🤝
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 13 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
T55 Narxi 23 900$ 📞95 155 03 00 | 📞91 033 03 03
0:18
China Avtouz
Рет қаралды 2,1 МЛН
Сравнил два перфоратора🤯
0:29
FilmBytes
Рет қаралды 1,4 МЛН
зил
0:32
Karol tv
Рет қаралды 1,2 МЛН