10000 தமிழர்கள் ஒன்றுகூடி இழுத்த தேர் லண்டனை ஸ்தம்பிக்க வைத்த தமிழர்கள் 38 வருட பாரம்பரியம்

  Рет қаралды 195,526

London Tamizhan

London Tamizhan

Күн бұрын

Пікірлер: 364
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Previous vlogs on London Murugan Temple kzbin.info/www/bejne/r3qkeWd-nL6AgNE
@seralathant9978
@seralathant9978 2 жыл бұрын
லண்டன் முருகன் கோவிலில் தமிழ் பேசும் முருகனடியாா் கைபேசிநம்பா்கிடைக்குமா? அடியேனும் ஓா்முருகனடியாா் தமிழ்நாட்டை சோ்ந்தவா.ௐமுருகாசரணம்...
@gandhimathiswornabai4146
@gandhimathiswornabai4146 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.தமிழ்க் கடவுள் திரு முருகனுக்கு கோவில் கட்ட அனுமதி அளித்த ஆங்கிலேய அரசுக்கு நன்றி.அனைத்து தமிழ் மக்களும் கூடி விழா நடத்துவது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்தான் .வாழ்க தமிழர்கள்.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾😍😍
@mangairagav9101
@mangairagav9101 2 жыл бұрын
புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்களால் நம் கலாச்சாரம்,மொழி உலகெஙகும் பரவி என்றும் உயிர்ப்புடன் விளங்கும்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾😍😍
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 жыл бұрын
புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர்களின் மனமார்த்த பிரார்த்தனை வாழ்த்துக்கள். தயவுசெயுது இத்தேரோட்ட நிகழ்வை இலங்கை ரிவி அலைவரிசைகளில் போடுங்கள்.இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய கோயிலான கதிர்காமத்தில் தமிழர்களால் லண்டனில் நடப்பதுபோல் நடத்தமுடியுமா? உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@veerianmanickan6533
@veerianmanickan6533 2 жыл бұрын
மிக மிக அருமை கண்கொள்ளாக்காட்சி. இதேபோல் உலகில் உள்ள அனைத்து தமிழினமும் ஒன்று பட்டாள் இன அழிப்பிற்கு இடமேது. வாழ்க நம்மினம், வளர்க நம் தமிழ். ஒற்றுமையே நம் பலம்.!நன்றி வணக்கம்!🤲🤝🙏🙏🙏🙏❤❤💪
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@ganapathipethuraj8885
@ganapathipethuraj8885 2 жыл бұрын
உண்மையில் திக்கெட்டும் தமிழ் மக்களின் புகழ், ஆன்மீகம் பறை சாற்றும் அற்புதமான திருவிழா ,ரொம்ப exciting ஆக இருந்தது,வாழ்த்துக்கள்🌷🌹🌺
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@gandhimathiswornabai4146
@gandhimathiswornabai4146 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.தமிழர்கள் கோவில் கட்ட அனுமதி அளித்த ஆங்கிலேய அரசுக்கு மிக்க நன்றி.தமிழக பாரம்பரியத்தை காக்க ஒற்றுமையாக திரண்டு வந்து தேரோட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள் அனைவரும் இறையருள் பெற்று பல்லாண்டு காலம் நல் வாழ்வு வாழ திருமுருகனைப் பிரார்த்திக்கிறோம்.
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
வணக்கம்
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
I also thanks to UK govt to allow the function
@bilinda9191
@bilinda9191 2 жыл бұрын
இந்தியாவிலும் இலங்கையிலும் பல நூறு கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட ஆங்கிலேயருக்கு யார் அனுமதி கொடுத்தது
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@manivannan9371
@manivannan9371 2 жыл бұрын
அன்பு உலக தமிழர்களே சகோதரனின் தகவல் . இந்த காணொளி கண்டேன்.மிகுந்த சந்தோஷம் . நல்லது. இது போன்ற நிகழ்வுகள் தெய்வ செயல். உங்களிடம் ஒரு விண்ணப்பம் . நன்கு தமிழ் பேச தெரிந்த தெலுங்கனும் உங்கள் கூட்டத்தில் கலந்து வர வாய்ப்பு உள்ளது. அவன் நம்மிடம் அன்பாக பழகி கடைசியில் நாமெல்லாம் திராவிடன் என்று மாற்றுவான்.தெலுங்கர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தமிழ் சங்க பதிவுகள் இருந்தாள் ஒவ்வொருவர் பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் வாங்கி பார்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் தமிழ் நாட்டிலிருந்து தெலுங்கன் வெளி நாடு வேலைக்கு தமிழ் பேச தெரிந்த தெலுங்கர்களை எடுத்து செல்கிறான்.நம்மிடம் நாங்கள் தமிழர் என்று ஏமாற்றி விடுவான். எனவே தமிழர்களே எச்சரிக்கையாக இருக்கவும்.நன்றி.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@somu3784
@somu3784 2 жыл бұрын
தமிழனே நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் போனாலும் உன்னுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உனது ரத்தத்திலே எடுத்துச் செல்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் பெருமைப்படுகிறேன் ஆயிரம் பேர் ஒன்று கூடி தேரை இழுத்தது போல ஆரியரை கருவறைக்குள் விட்டுவிடாதே உன்னை வெளியேற்றி விடுவான் ஆகையால் நாம் அனைவரும் கோவில் கருவறையில் தமிழிலேயே அர்ச்சனை நடக்க வேண்டும் என்று தமிழை உயர்த்தி பிடிப்போம் வாழ்க தமிழ்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@spycyvideonet7995
@spycyvideonet7995 2 жыл бұрын
மூடிட்டு போ யாரை வைச்சி அர்ச்சனை பண்ணவேண்டும் என்று கோயில் கட்டிய எங்களுக்கு தெரியும். பிராமணர்கள் என்பவர்கள் சுத்த தமிழர்கள் உன்னைமாதிரி ............., புறந்தவங்க இல்ல. உன் நாட்டில் வேனும் என்றால் தமிழிழ் அர்ச்சனை வைத்துக்கொள் உலகம் முழுக்க சமஸ்கிருத்தில்தான் அர்ச்சனை நடக்கும். ஈழதமிழன்
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
உவகளவில் தமிழினம் ஒன்றுபடட்டும்... தன்னினத்திற்கென்று தனிநாடு வென்றெடுக்கட்டும்... உலகில் உயிர்கள் அமைதியுடன் இன்புற்று வாழத் துணைபுரியட்டும்... வாழ்க தமிழ்... வெல்க தமிழர்... சிறக்க அவர்தம் வாழ்வு...
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி
@umadev6077
@umadev6077 2 жыл бұрын
Happy to see still that our country traditional customs and culture following now without fighting for the borders of any country in the whole universe and yet respecting each other religions culture and customs and traditions ❤️❤️ .can you please help to pray and create mass awareness to provide nutritional food supplements nuts fruits and vegetables to eradicate poverty huñger starvation Malnutrition children births and deformities and social sigma disceases mocked by the society and government schemes and programmes and projects and uplifting inspirations and motivation to each and everyone one on the earth for fresh air water and food with best sanitation facilities available in the world to be provided to the great souls who comes to our doorstep for collection of garbage disposal waste management for segregating properly purposes wise recycle wise and re-use discarded wise in the best ways and talents , kindly help to create more awareness about THIS ADVICE to provide free boots shoes gloves goggles hats face shield Mask must be easier for breathing special uniforms protection a to z to be collected and distributed and offered to all kinds of casual labourers starting from sewage sludge workers and real estate labourers with dignity and respect respect and love and affection and care for permanent solution for latest updates and technology for the welfare especially for poor deprived sections of the universe yet pending in our country and other under developed countries so much painful piercing the heart and soul to see people removing human beings slit manually and cleaning the rubbishes of gutters and other area's..no proper infrastructure facilities is provided in our country kindly help to enlighten to create mass awareness like UK to each and everyone on the earth to segregate garbage disposal waste management best way without polluting mother Earth towards clean and green revolution giving much important for agriculture sectors and allied activities using natural manure and resources without affecting kavery delta and water channels for rain water harvesting and storage facilities and programme and steps for removing karuvel semai scrubs and trees throughout the world and also help no one should cry for want of food clothing shelter water education medical treatment and expenses and job opportunities without any discrimination in the name of any caste creed colour race and religion gender male female and transgender disabled people proper infrastructure facilities for basic amenities and necessities. Every thing is possible if poverty illiteracy huñger starvation Malnutrition children births and deformities and cancer and other life threatening diseases corruption tasmac products ganja beedi cigrette tabacco products is banished permanently from the surface of the universe kindly help to create mass awareness to each and everyone on the earth. Please help to create mass awareness to deduct or donate rs 💯 every month from our salary or income those earning potential income for a noble cause with the support of the society and government schemes and facilities can do wonders Always remember prevention measures is better than cure kindly help to create mass awareness in all kinds of digital world media technology Vaazhga valamudan Uma s
@umadev6077
@umadev6077 2 жыл бұрын
But now indian started to follow western culture , great souls and the government supreme court judges and lawyers and the divine supreme power hope can transform and reform each and everyone on the earth. Kindly help for different kinds of garbage disposal reusable and recycle bin bags or transperant water proof material useful valuable beneficial for all season and weather conditions and safeguarding the great noble service workers health condition because of the dirty smelly disgusting rubbish dumped in the wet kitchen garbage disposal bins and carry bags Red bin Sanitary napkins drapers and other rubbishes Blue bin Glass pieces rusted materials broken hardware items cups and saucers etc etc including bell pins scissors ✂️ blades strappler pins etc Pink bin Plastic carry bags Orange 🍊 bin For collection of flowers For details please help to create mass awareness
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🚩🚩🚩🔱🔱🔱
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@luxari3381
@luxari3381 2 жыл бұрын
ஈழத் தமிழர்கள் ஒன்றினைந்து சந்தோஷமாக முருகன் அருள் பெறுங்கள்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 жыл бұрын
எம் தமிழின அடையாளம் ஓம் முருகா போற்றி போற்றி.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@mrbalamurugan5465
@mrbalamurugan5465 2 жыл бұрын
லனட்ன் தமிழன் அவர்களுக்கு,வணக்கம் 🙏, மிக அருமை👌 யா இருக்கு,தமிழர்கள் ஒன்று கூடுவது சிறப்பு தான்,தமிழர்கள் எங்கிருந்தாலும் நம் முருகுப்பனின் அருள், ஆசியும் கண்டிப்பாக கிடைக்கும்,வாழ்க தமிழர்கள், வளர்க ஆன்மீகதொண்டு,மகிழ்ச்சி,நன்றி.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@minnialarelectrician503
@minnialarelectrician503 2 жыл бұрын
ஊர்கூடி தேர் இழு.... தமிழ் சமுதாயம் லட்சக்கணக்கில் ஆன்மீகத்தில் ஒன்றுகூடினாலும்... எந்த நாட்டிலும் சிறு அசம்பாவிதத்துக்கும் இடமின்றி... உலகம் போற்ற சகோதரத்துவத்துடன் வாழ்ந்து காட்டுவோம்...🙏🌹
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அருமையான பதிவு உரக்கக்கூறவும் கூறுவோம் நன்றி
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@saravananmurugaiyan9439
@saravananmurugaiyan9439 2 жыл бұрын
தமிழக தமிழனின் திருவிழா நல் வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@v871011
@v871011 2 жыл бұрын
Valthukal from Malaysia Tamil
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
அரோகரா அரோகரா அரோகரா..... ராஜு பாய் ப்பக்கும்போதே அந்த பரவசம் பக்தி எங்களுக்கும் வந்துவிட்டது..... ரொம்ப ரொம்ப அருமையா கொண்டு சேர்த்தமைக்கு நன்றி நன்றி.... வீடியோ ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிடிச்சி part 2 இருந்தா போடுங்க..... சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ சந்தோசமா இருக்கு..... நன்றி நன்றி நன்றி
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப பெருசா போட்டா யாரும் பாக்க மாட்டாங்க பிரதர் ரொம்ப ரொம்ப நன்றி உங்க கமெண்ட்
@Anandkumar-fe2en
@Anandkumar-fe2en 2 жыл бұрын
London whole people enjoy this function without NO RELIGION NO CAST ! உலகில் உள்ள அனைத்து தமிழ் பேசும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ⚘👃🤝 வாழ்க தமிழ் ⚘Jai hind 🇮🇳👍
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Hats off london👍
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி Anand 🙏🏾🙏🏾🙏🏾
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾😍😍
@கோவல்தமிழ்ச்சங்கம்
@கோவல்தமிழ்ச்சங்கம் 2 жыл бұрын
அற்புதத் தேரோட்டம். வணங்குகிறோம்...
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
Amazing! கந்தனின் தேர்த்திருவிழா கடல்கடந்த சீமையில் லண்டனில் பெருவிழா ஊர்கூடி தேரிழுத்து ஊர்வலம் வரும் என் அய்யன் தம் அடியார் குறை தீர்க்கும் வண்ண மயில் முருகன் இனிய பஞ்சாமிர்தம் பெற்று இக் காணொளி கண்டு லண்டன் தமிழன் சேவையினைப் பாராட்டும் நன்றியும் நவிலும் மகி்ழ்வுடன் என்னுள்ளம். 🙏🙏🙏👍👍👍❤️❤️🇮🇳
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ஒரு சிறப்பான நிகழ்ச்சி எனக்கு எங்க ஊரு ஞாபகம் வந்துருச்சு திருவையாறுல சப்தஸ்தானம் சொல்லுவாங்க 🙏🏾🙏🏾🙏🏾 எனக்கு மெய்சிலிர்க்க வைத்த ஒரு திருவிழா
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
அளவில்லா மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏
@velumurugasen6725
@velumurugasen6725 2 жыл бұрын
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் வாழ்த்துக்கள் ஓம் முருகா சரணம் ஓம் நமசிவாய வாழ்க தமிழ் வாழ்க பாரதம்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@debiesrilanka5106
@debiesrilanka5106 2 жыл бұрын
Thambi pakka nallarukku .nanri.. entha kovila nearla pakka aeasiya erukku .
@debiesrilanka5106
@debiesrilanka5106 2 жыл бұрын
Muruga saranam..
@mmageshmmagesh2595
@mmageshmmagesh2595 2 жыл бұрын
நம் இன தமிழ் மக்களுக்கு தமிழனின் வாழ்த்துக்கள் அப்பனே முருக🙏🙏🙏👌👍
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி பா 😍
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
லண்டன் தமிழர் ராஜு பாய் அரோகரா கந்தனுக்கு அரோகரா அருமையான முருகன் கோயில் திருவிழாஅருமையான காட்சிகள் தெளிவான விளக்கம் முருகர் கோவில் திருவிழா தைப்பூசம் திருவிழாவா அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையாக தேர் காவடிதமிழ் மக்களுக்கு கோயில் முருகருக்கு அரோகரா மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 жыл бұрын
மற்றும் ஒரு அருமையான பதிவு அண்ணா. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி பா ஜெயக்குமார்
@antony6487
@antony6487 2 жыл бұрын
Feeling happy for seeing people so United.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks bro
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Very nice event surprised to see so many Tami families including you and London tamilachi madam. Excellent
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Yes bro it was a pleasant surprise
@suegloriousking6924
@suegloriousking6924 2 жыл бұрын
Amazing Anna even though I am living in England for 20 years I never had a chance to go for Thearthiruvilla. Devotes said Lord murugan is going to see all the devotes on the street because you Lord murugan has come even to all our house. Bless you anna
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot ma it was a great day I enjoyed it 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sathyamoorthy4027
@sathyamoorthy4027 2 жыл бұрын
சிறப்பாக காட்சிகளை எடுத்து அதை நேரலையில் பார்க்கும் வாய்ப்பு அற்புதம்.அதுவும் லண்டனில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தேர் திருவிழா நடத்தி காட்டுவது எளிதல்ல அது உலகிற்கு ஒற்றுமையை காட்டுகிறது.காணொளி அற்புதம்.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾😍😍
@venkateshvmc6084
@venkateshvmc6084 2 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
கடுமையானவெயிலிலும் மக்களும் நீங்களும்உற்சாகமா (சுபி)போட்டதயே போடாமா வேரா லெவல்தான்🥰👍👌💫
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி Latheefa ஜி அவர்களே
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@kiruthikaV16
@kiruthikaV16 2 жыл бұрын
Semma video bro. Missing our tamilnadu festivals. Etha pakkave romba happy ya erukku.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri ma it was awesome
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 2 жыл бұрын
Thanks to Sri Lankan Tamil brothers and sisters 🙏🙏🙏🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾. 😍😍😍
@jaiela8163
@jaiela8163 2 жыл бұрын
தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@priyarasigan..7330
@priyarasigan..7330 2 жыл бұрын
முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா..,,!!!
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@aaaa-d1t2s
@aaaa-d1t2s 2 жыл бұрын
மிக நன்றாக உள்ளது. திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்தையும் கவனம் கொள்ள வேண்டும்.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@santhijeeva2748
@santhijeeva2748 2 жыл бұрын
Inge ullavanga Ellam dress velinaattu karavunga Mari maaritanga...aana London nagaril...paarampariyam..marakkavillai...perumaiya irukuradhu... rompa thanks Ann...👍👍👍💐💐💐
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks ma Santhi
@panduragansarvothaman9887
@panduragansarvothaman9887 2 жыл бұрын
திக்கெட்டும்பறைசாட்டும்.பாநிலையில் உள்ளது பதிவு நன்றி பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன். இவண் பாண்டு ரங்கன்சர்வோத்தமன் சி. மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@nimalnikil4269
@nimalnikil4269 2 жыл бұрын
சொந்த மண்ணிலும் தமிழர்களின் பலமும் வீரமும் ஆன்மீகமும் நிருபிக்க பட வேண்டும்... நாம் தமிழர்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@SekarV-v8l
@SekarV-v8l 7 ай бұрын
Ulagam ullavarai nammoda paramparyam ungalaipondra pagthakodigalal paravum vazhga ennappan murugan pugal vazharga nammoda kalacharam....peasfull thamizha nee amaithiyai virumpuvapann enbathu uzhagam orunal purinthukollum
@mohamedayaan182
@mohamedayaan182 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தலைவரே உங்களது பிரார்த்தனையில் இலங்கை மக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் 🥲🥲
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நிச்சயமா நண்பரே எல்லாமே நல்லா ஆயிடும் வருத்தப்படாதீங்க
@jeevaraj3198
@jeevaraj3198 2 жыл бұрын
இதுல நிக்கிறது 99 சதவீதம் ஈழத்தமிழர்
@sharmilaramusharmilaramu5970
@sharmilaramusharmilaramu5970 2 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Advance Congratulations on 1 million views anna
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot dear brother
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Religiously very very tolerant, noble, very nice English people,,
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Finally I meet you at the Temple 😃, i am one of your biggest Fan in London 🙏, I really enjoying watching all of your Videos. Keep up the hard work Bro❤️
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
It was nice meeting you brother
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
@@LondonTamizhan 😃
@msnageswari7574
@msnageswari7574 2 жыл бұрын
ஒரு வகையில் நன்மையே ஏனென்றால் உலகெல்லாம் வாழும் உரிமை கிடைத்ததில் பெருமை. காரணம் புலம்பெயர்தல் ஏற்பட்டதால் தான் தமிழர் உலகம் முழுவதும் உலாக்கோலம் வரவும் உலகில் தலைமைத்துவம் பெறவும் முடிகிறது.இலங்கை தீமையுடன் நன்மையும் செய்துள்ளது.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@ursulanathan5238
@ursulanathan5238 2 жыл бұрын
மகிழ்ச்சி தான் 10000 பேர் கூடி தேர் இழுத்து லண்டனை அதிரவைக்கும் நாம் இன்று நம் தாயகத்தில் மதசார்பின்மை கேள்விக்கு உட்படுத்தப்படுத்த படுகிறதே
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Callingy
@Callingy 2 жыл бұрын
பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பிரார்த்தனையில் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் Anna
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நிச்சயமா அப்பா எல்லாரையும் சேர்த்துக்கிட்டேன் நன்றி
@adaikkalammanikandan9125
@adaikkalammanikandan9125 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@raasankar
@raasankar 2 жыл бұрын
வேற Level Editing ணா.. எப்பவும் போல இல்ல.. நிறைய மெனகெட்டுருக்கீங்க . Loved It!!💗 அப்படியே அங்கவந்த மாதிரி இருந்துச்சு😻 தெரிஞ்சிருந்தா வந்துருபேன் 😅
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி பிரதர்
@Gayathri-ij6bj
@Gayathri-ij6bj 2 жыл бұрын
Parkuraduka rumba sandosama iruku Inda ulagam irukura varaikum god kandipa iruparu Om Saravana bavae 💯💯🔥🙏🙏
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
வணக்கம்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾😍😍
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾😍😍
@Lalitha-he1bk
@Lalitha-he1bk 2 жыл бұрын
Hello Anna, thank you for sharing this lovely video. I came to London in year 2003 and at that time London Murugan Temple was under construction. The first kumbabishagam was the greatest celebration for all Tamil in England.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Super ma Lalitha i came here in 2004 one year after
@Lalitha-he1bk
@Lalitha-he1bk 2 жыл бұрын
Oh Really!!! Keep doing more videos Anna. I'm watching all the videos by Subi, London Bro and yours as well.
@சி.சிலம்பரசன்
@சி.சிலம்பரசன் 2 жыл бұрын
மகிழ்ச்சி! இருப்பினும் தமிழர் விழாவில் ஏன் கேரள செண்டை மேளம்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@umasankar4862
@umasankar4862 2 жыл бұрын
செண்டை மேளம் தமிழர் கலாச்சாரம் அல்ல.
@mohan7973
@mohan7973 2 жыл бұрын
This is srilanka Melam not Kerala melam
@nambirajan5513
@nambirajan5513 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@shashikalaselvan2086
@shashikalaselvan2086 2 жыл бұрын
Proud to be tamilan and Indian Vetrivel muruganuku arogara 🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Super 😍
@FUNNYMAN-pg1ui
@FUNNYMAN-pg1ui 2 жыл бұрын
Feeling happy to see our people and follow our culture..
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@perinbamalar3100
@perinbamalar3100 2 жыл бұрын
Valga valamudan
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@subramaniank6682
@subramaniank6682 2 жыл бұрын
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@eelamsri
@eelamsri 2 жыл бұрын
thank you tamizhan
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@vishnupriyan6156
@vishnupriyan6156 2 жыл бұрын
Namba urla eruntha kuta epti yallaru vara matranga bro anga yalla sema santhosama vanthu erukka avanga face la patha sema happy therithu super bro 👍😍😍😘😘😘
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Correcta sonninga lots of happy faces
@vishnupriyan6156
@vishnupriyan6156 2 жыл бұрын
@@LondonTamizhan avanga santhoshmana Face pakka kulla sema feel bro 🥰😘
@LakshmiMuthusamy87
@LakshmiMuthusamy87 2 жыл бұрын
Waited for this blog bro.... தமிழ் கடவுள் முருகன்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@selvakumar-ss9ue
@selvakumar-ss9ue 2 жыл бұрын
வாழ்க தமிழர் புகழ்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@muthuswamyg390
@muthuswamyg390 2 жыл бұрын
Raju!!!!anuanuvaga onyam miss pannama eduthiruka super antha murugan arulal ellamum kidaika vazhthukal vazhga valamudan
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி மா தாயே
@santhijagan3393
@santhijagan3393 2 жыл бұрын
Super.. OM SARAVANA PAVA...🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@kishorenagarajan6975
@kishorenagarajan6975 2 жыл бұрын
அரோகரா 🙏🙏🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@rajikarthik676
@rajikarthik676 2 жыл бұрын
Super anna, ❤️ totally super
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri pa
@FRANCETAMIZHAN
@FRANCETAMIZHAN 2 жыл бұрын
Congrats for 50k waiting for 1 million
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thank you dear thambi
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 2 жыл бұрын
உகமெங்கும் அன்பு மதம் பரவட்டும்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@balakatherasan443
@balakatherasan443 2 жыл бұрын
Hi Hello anna super very nice thanks so much Happy
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot Bala 🙏🏾🙏🏾🙏🏾
@gnanasekar3214
@gnanasekar3214 2 жыл бұрын
.A O H . தாமு ஜி.இருப்பது.தெரிகிறது. வாழ்த்துக்கள் தாமு ஜி .வணக்கம்.தாமு.ஜி
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@SriRam-sm2fw
@SriRam-sm2fw 3 ай бұрын
Last time I missed this festival..but definitely next time I will 🎉
@LondonTamizhan
@LondonTamizhan 2 ай бұрын
👍🏽
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Vetttri vel Muruganuku Haro Hara 🙏🏻🙏🏻🙏🏻
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Hari Hara
@kanisadevi7724
@kanisadevi7724 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😍😍😍
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@rubyadaikalam
@rubyadaikalam 2 жыл бұрын
It's really very happy to see our tamil people come together and take mega celebration for Tamil God Murugan. Let God murugan bring true liberation of Tamil Eelem..
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@mahendransivan294
@mahendransivan294 2 жыл бұрын
Valarga ungal Divattontu
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@balakrishnan_2308
@balakrishnan_2308 2 жыл бұрын
Superb
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks bro
@RakeshKumar-bd5ju
@RakeshKumar-bd5ju 2 жыл бұрын
Nandri Nanba
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி pa
@selvirathinavadivel5988
@selvirathinavadivel5988 2 жыл бұрын
Wow amazing as like tamil Nadu thanks brother such a wonderful video episode Annathanam prepared by my brother in law GRAND CHOLAN RESTAURANT HEAD CHEF Mr Ramesh babu I expect to see him in one of the clippings Festival semma..... Iam watching every episode Vera leval.... Keep rocking
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nice to see your lovely comment and glad that you liked it
@sitaramandharmarajan828
@sitaramandharmarajan828 2 жыл бұрын
Nice to see this.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Great vlogs
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thank you
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Remember uk is a Christian nation,, A hindu procession, amazing,, may god bless the nation and its freedom🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@baluchitra4196
@baluchitra4196 2 жыл бұрын
Supper 💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@maguesvaryr4783
@maguesvaryr4783 2 жыл бұрын
Waiting waiting Jiii happy day advance happy birthday Jiiiiiiiiii🎂🎉🎈🎊🍕🧀🍰
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot Mags how are you
@maguesvaryr4783
@maguesvaryr4783 2 жыл бұрын
@@LondonTamizhan Fine Jiii going good
@nirmalapugazhendi7841
@nirmalapugazhendi7841 2 жыл бұрын
Super. London. Bro... Chennai. Erithu. .. London. Etuamathire
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri ma
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
Om muruga 🙏🙏🙏🚩🙏🚩 arogara from Kuwait
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri ma Geetha Om muruga
@patmanathanpalenthiran4862
@patmanathanpalenthiran4862 2 жыл бұрын
What a amazing cultural event!!!
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 2 жыл бұрын
SAGODARA SAGODARI ANAIEVARUKKUM VAZTHUKKAL ARUMAI ARUMAI NANDRI ⚘⚘⚘👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹👏👏👏🙏🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@m.brajaram4287
@m.brajaram4287 2 жыл бұрын
Happy to see the grand celebration .offered to 'Tamizh. Kadavul Murugan ' that is too in British soil by Indian Diaspora especially from TN. thro your this Video Thanks to you for.this effort . It gives a feeling to see that the celebration is conducted in a city of TN & not in London. Temp ls also super.JAIHIND.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@vaishnavim7729
@vaishnavim7729 2 жыл бұрын
Very nice to see this vedio
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks ma
@balamurugansuper7596
@balamurugansuper7596 2 жыл бұрын
Super Anna 🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 2 жыл бұрын
மோகனன்.கேரளா.🙏🙏🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Nandri 😍🙏🏾🙏🏾🙏🏾
@gokulma
@gokulma 2 жыл бұрын
Super anna
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot pa
@ratnajothinavaratnam790
@ratnajothinavaratnam790 2 жыл бұрын
TKNR.THANKS FOR THE EXPOSURE.THANKS TO U.K. PEOPLE.REAL DEMOCRATIC COUNTRY AND HIGH QUALITY OF RESPECT SHOWN TO THE WHOLE HINDU RELIGIOUS COMMUNITIES.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot brother
@balaluxshia6256
@balaluxshia6256 2 жыл бұрын
angalukkum aasayathan irukku n a pannuradu 🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@nirmalapugazhendi7841
@nirmalapugazhendi7841 2 жыл бұрын
Chennai. Pargara. Super🤚🤚🤘. Bro. Thank
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks ever do much
@sudhakarrks8461
@sudhakarrks8461 2 жыл бұрын
Jai Hind Vetry vel🌹🌹🌹🌹🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@pksamysamypk1291
@pksamysamypk1291 2 жыл бұрын
Super bro 🙏🙏🙏
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
@tamilarasiannamalai275
@tamilarasiannamalai275 2 жыл бұрын
vaazha vaazhga thamizhinam .
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 2 жыл бұрын
super.bro. super.bro
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🏾 😍😍
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Новый год 2025 на ТНТ "ComedyVision!" @ComedyClubRussia
1:16:57
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН