100kg onion pakoda/Chef madras murali makes onion pakoda/garam pakoda/வெங்காய பக்கோடா

  Рет қаралды 976

CHEF MADRAS MURALI

CHEF MADRAS MURALI

Күн бұрын

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
KZbin / chefmadrasmurali

#onionpakodarecipeintamil/#100kgonionpakoda/#Bulkcookingonionpakoda
#Chefmadrasmuralimakesonionpakoda/#onionpakodaeppadiseivathu/#வெங்காயபக்கோடாஎப்படிசெய்வது/#வெங்காயபக்கோடாசெய்முறை/#வெங்காயபக்கோடா/#howtoprepareonionpakoda/#howtomakeonionpakoda/#garampakoda
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
வெங்காய பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்
கடலை மாவு 35kg
அரிசி மாவு
எண்ணெய்
மிளகாய் தூள் 500gram
உப்பு
வெங்காயம் 105kg
பச்சை மிளகாய் 3kg
கருவேப்பிலை
வெங்காய பக்கோடா செய்முறை
ஏற்கனவே நமது சேனலில் சிறிய அளவு வெங்காய பக்கோடா எப்படி செய்வது என்பதை தெளிவாக வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறேன் குறைந்த அளவு செய்பவர்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளவும் இது
அதிக அளவு செய்வதால் இதில் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கிறது
அதாவது நமது சேனலில் போட்ட வெங்காய பக்கோடா குறிப்பாக டால்டா மற்றும் ஆப்ப சோடா இவைகளை சேர்த்து இருக்கிறேன் அதுதான் செய்முறை இந்த அதிக அளவு பக்கோடா மற்றும் டால்டா சேர்க்கும் பக்கத்தில் நேரம் ஆக ஆக வெங்காய பக்கோடா மாறும் ஆகவே இந்த மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கிறது அதோடு அல்லாமல் இதில் மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து இருக்கிறேன் இவைதான் மாறுபடுகிறது மற்றவை அதே அளவு தான்
இப்பொழுது நான் 105 கிலோ வெங்காய பக்கோடா செய்வதற்கு வெங்காயத்தை இதை மாதிரி வெட்டி வைத்து இருக்கிறேன் மற்றும் பச்சை மிளகாய் மிஷினில் ஒன்றும் பாதியுமாக அரைத்து இருக்கிறேன் பிறகு வெங்காயத்தில் உப்பு சேர்த்து கலக்கி வைத்து இருக்கிறேன் காரணம் வெங்காயத்தில் உள்ள தண்ணீர் சிறிது வெளியே வரும் பொழுது மாவை அதோடு சேர்த்துக் கொண்டால் தண்ணீர் என்பது தேவை படாது ஆகவே இம்முறையில் செய்து இருக்கிறேன் பிறகு கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் சிறிது அளவு உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கிளறி உப்பு சேர்த்து வைத்த வெங்காயத்தோடு மாவை சேர்த்து கைகளால் பிசறி எடுத்து போடும் பச்சத்தில் சரியான பதத்தில் வரும் அதே சமயம் வெகு நேரம் ஆனாலும் கலர் என்பது மாறாது ஆகவே இந்த மாதிரி முறையில் செய்து இருக்கிறேன்
வெங்காய பக்கோடா எப்படி செய்வது
வெங்காய பக்கோடா செய்முறை
வெங்காய பக்கோடா
பக்கோடா செய்முறை
பக்கோடா வகைகள்
How to prepare onion pakoda
How to make onion pakoda
Onion pakoda recipe in Tamil
Onion pakoda eppadi seivathu
Chef madras murali makes onion pakoda
100kg onion pakoda

Пікірлер: 9
@nandakumarv5410
@nandakumarv5410 Жыл бұрын
அருமை அண்ணா
@rams5364
@rams5364 Жыл бұрын
You are great sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@shobhanap8861
@shobhanap8861 Жыл бұрын
Superb sir, bulk cooking podunga sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@ganeshtup633
@ganeshtup633 Жыл бұрын
அருமைங்க மாமா
@Saravanan933D
@Saravanan933D Жыл бұрын
Super chef
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@ganeshtup633
@ganeshtup633 Жыл бұрын
Hwr u Gfnoon
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 50 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН