ஐயா வணக்கம் என்னுடைய தந்தை காலமாகி விட்டார் 7 மாதம் ஆகிறது அவர் ஒரு இரண்டாம் தலைமுறை சமையல் கலைஞர் நான் சமையல் ஆர்வம் இல்லாத காரணத்தினால் சமையல் தொழில் அடிப்படை கற்றுக் கொள்ளவில்லை எங்கள் அப்பாவோட சமையல் கடை என் பொறுப்பில் வந்து உள்ளது குடும்ப சூழ்நிலை காரணமாக இப்பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை உங்களைப் போல் நல்ல உள்ளங்கள் தொழில் நுணுக்கங்கள் சொல்லி தந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
தாராளமாக என்னுடைய சேனலை பார்த்தீர்கள் என்றால் நிறைய வீடியோக்கள் இருக்கிறது ஒவ்வொன்றும் பொறுமையாக பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக என்னைப்போல் நீங்களும் செஃப் ஆகி உங்களது ஹோட்டலை ஆண்டவன் அருளால் மிகுந்த லாபத்துக்கு ஈட்டி செல்லலாம் உங்களோடு கடவுள் துணை இருப்பார் உங்களது நண்பர்களுக்கும் எனது சேனலை ஷேர் செய்யுங்கள் நன்றி
@v.ramanisibiraj279010 күн бұрын
Sir I'm from Coimbatore... Well explained and No one master explain this ..
@CHEFMADRASMURALIkitchen10 күн бұрын
Please share your friends and family
@charangowda312 Жыл бұрын
Very good information sir thank you.. Would like to see more videos like this..
Thank you sir,Kesari ketti aagamal irukkuma sir,konjam sollunga
@CHEFMADRASMURALIkitchen8 күн бұрын
S
@kannancook4244 Жыл бұрын
சார் உங்கள் செயல்மிகவும் பாராட்டுதலுக்குரியது. வரவேற்கிறேன். நண்பா என்று அழைக்க தோன்றுகிறது. உண்மையாக உங்கள் மனம் பெரிது.
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends இன்னும் நிறைய வீடியோ வரும் ஒவ்வொரு உணவிற்கும் இது போல் வரும் தவறாமல் பார்த்து கமெண்ட் செய்யவும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி
@kannancook4244 Жыл бұрын
நிச்சயமாக சார் எனக்கும் இதுவே தொழில்
@sugandhasudharsan20004 ай бұрын
Adhigaalavvu puliyodharai saeivvadhu sollugga
@CHEFMADRASMURALIkitchen4 ай бұрын
Ok thanks please share your friends
@suryacheif46958 ай бұрын
நன்றி சார் ❤❤
@sugandhasudharsan20004 ай бұрын
Puliyodharai chart podugga
@KarthiKeyan-pp8ed9 ай бұрын
Briyani format solunga
@CHEFMADRASMURALIkitchen9 ай бұрын
Ok
@samwienska17033 ай бұрын
நான் சமையல் கட்சியல்ல; சாப்பிடுற கட்சி 😅. இருந்தாலும், இது தெரிஞ்சிக்க நல்லா இருக்கு. Subscribed. இதேபோல "சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சாம்பார், குருமா, புளிக்குழம்பு , மோர்க்குழம்பு, சில கூட்டு, பொரியல் வகைகள், வேறுசில குழம்புகள்" போன்றவற்றையும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும்.
@CHEFMADRASMURALIkitchen3 ай бұрын
கண்டிப்பாக கூடிய விரைவில் போடுகிறேன்
@ilaiyavithagan4 ай бұрын
Sir pathara alavum sollunga
@CHEFMADRASMURALIkitchen4 ай бұрын
Ok
@SkrTravelDeals-id1foАй бұрын
Sir I am want to make Pongal,idly.poori for 250 members.can you tell measurements for all food
@CHEFMADRASMURALIkitchenАй бұрын
Please call me
@SkrTravelDeals-id1foАй бұрын
@CHEFMADRASMURALIkitchen ur no sir
@CHEFMADRASMURALIkitchenАй бұрын
@SkrTravelDeals-id1fo 9094255255
@jayakumar.y7289 Жыл бұрын
Sambar rasam calculate soilluga chef
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
கண்டிப்பாக
@dhanalakshmilakshmi1581 Жыл бұрын
நன்றி மாஸ்டர்
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
நன்றி
@suryacheif46958 ай бұрын
சார் சாம்பார் அளவு சொல்லுங்க சார்
@CHEFMADRASMURALIkitchen8 ай бұрын
சரி
@saravananatarajan5515 Жыл бұрын
Super sir thanks🙏
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Please share your friends
@anuiranius9814 Жыл бұрын
Useful information
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@sudhanagarajan49878 ай бұрын
Thanks sir
@nidhurshanadhanam18936 ай бұрын
சூப்பர் சார்
@CHEFMADRASMURALIkitchen6 ай бұрын
Thanks
@yehyaaliupm387210 ай бұрын
ஐயா ரெம்ப தெளிவா விளக்கம் தந்ததற்கு நன்றி இது போல் பயாசத்திற்கு அளவு சொல்லவும்