1019 - 6-8 LORD COME AS RASINATHAN?-6-8 ம் அதிபதிகள்,ராசிநாதனாக என்ன பலன்.

  Рет қаралды 86,905

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

கெடுபலன் தரும் 6-8 ம் அதிபதிகள், ராசிநாதனாக வந்தால் என்ன பலனைத் தருவார்கள்... ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் KZbin வீடியோ ...
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 167
@jananiramesh5290
@jananiramesh5290 4 жыл бұрын
ஜயாரமேஷ் கடலூர் நேயர்கள் சந்தேகங்களை விளக்கியும் ஜோதிட விளக்கம் சொல்வதும் லைவ் இலவச பலன் சொல்வதெல்லாம் சாதாரண உள்ளம் படைத்தவரால் இயலாது தன் மகனுக்கு மட்டுமே ஜோதிடத்தை கற்றுகொடுப்பார்கள் நீங்கள் பொதுவெளியில் அனைத்து விதிகளையும் கற்றுதருவது சாதாரண விஷயமில்லை தாங்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் ஜயா
@Diyas_happy_life
@Diyas_happy_life 4 жыл бұрын
Mithuna lagna karar suyanalam illadhavar
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 4 жыл бұрын
Yes
@mohans9543
@mohans9543 4 жыл бұрын
🙏🏻
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Really great !!!!guruji the best, kind, excellent human!!!🙏🙏🙏🙏
@karthikeyang8336
@karthikeyang8336 3 жыл бұрын
7:30 6-8 அதிபதி ராசியாதிபதி ஆனால்
@savithrithirumal5271
@savithrithirumal5271 3 жыл бұрын
Ur explanation is very gud....but u mus take care of ur health....god bless u
@pramodhb6796
@pramodhb6796 4 жыл бұрын
Great explanation on 6-8 lords as rashi lords.. Really humbled by your sheer knowledge and experience...stay blessed.
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 жыл бұрын
ஐயா உங்கள் கட்டுரைகள் எழுதுவதில் உள்ள உழைப்பும் உண்மையான ஈடுபாடும் எனக்கு நன்கு தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தாய் ஒரு குழந்தையை பெறுவது போல். உங்கள் பணி சிறப்பாக அமையட்டும். உடல்நலம் பேண வேண்டுகிறேன்.
@karthiks2192
@karthiks2192 3 жыл бұрын
ஐயா வணக்கம் அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் உள்ளது நீங்கள் தான் உலகத்தின் குரு நன்றி🙏🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 жыл бұрын
Vanakam Guruji ungalin katurai vediokalai ketka ketka jothidathirkaga ethanai varuda ulaipu evalavu visayangal nengal solum vithamum vehamum anubhavathai katuhirathu nengal pallandu vala iraivanidam prarthikum thangalin aķka valthukal 🙏🙏🙏🙏🙏🙏
@king-power
@king-power 4 жыл бұрын
லக்கினம் க்கு 6, 8இல் ராசி வந்தால் or ராசிக்கு 6, 8 லக்கினம் வந்தால் என்ன செய்வது
@balasubramanianbv7652
@balasubramanianbv7652 2 жыл бұрын
நல்ல கேள்வி..
@amazingcitizen5873
@amazingcitizen5873 4 жыл бұрын
Thank you guruji, By watching your videos regulary, I'm able to clear my doubts and you've mde horoscope reading easy
@ramasubrahmaniyane4773
@ramasubrahmaniyane4773 4 жыл бұрын
குருஜி வணக்கம். தங்கள் விளக்கங்கள் அருமை. தசாநாதனின் நட்சத்திரங்களில் அமைந்துள்ள கிரகங்களின் பலன்கள் பற்றி அறிய ஆர்வமாக உள்ளேன்
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 26 күн бұрын
இவருக்குத் தான் சார பலன்களில் நம்பிக்கை இல்லையே.பிறகு ஏன் கேட்கிறீர்கள்.
@malininagaraj8248
@malininagaraj8248 4 жыл бұрын
My 8 th adipathi Guru.Guru Dasa for vrushaba rasi will not be very bad quite good. As I understand. Thank you Guruji.Super Super.🙏🙏🙏🙏🙏🙏
@srinithi4739
@srinithi4739 4 жыл бұрын
குருஜி வணக்கம். தொடர்ந்து கேள்வி கேட்ட பிரபு, பிரபுக்கு பதில் சொன்னதற்கு, நன்றி.. மேலும் மீன, லக்கினத்திற்கு சுக்கிரன் எட்டுக்கு ஆறில் மறைந்து லக்கினத்தில் உச்சம் பெற்று இருந்தால் நல்லது செய்யும் என்று சொன்னீர்கள் அது போல் நன்றாக இருக்கிறது. கடக லக்னம் 11 வது அதிபதி,பாதகாதிபதி, சுக்கிரன் அதற்கு ஆறில் மறைந்து நாலில் ஆட்சி பெற்று ராகு சாரத்தில் அமர்ந்து சுக்கிர தசை எல்லா வற்றிலும், முதன்மை பெற வைத்தது. புரிந்து கொள்ள வைத்ததற்கு, நன்றி குருஜி
@sunkrr
@sunkrr 4 жыл бұрын
ஐயா தங்களுக்கு தற்புகழ்ச்சி அதிகமாகி விட்டது. மேட்டர்க்கு சீக்கிரமாக வரவும் ஐயா.
@arhunm1981
@arhunm1981 2 жыл бұрын
30 ஆண்டு கால அறிவை இலவசமாக தருகிறார். பெருமை பட முழு உரிமை அவருக்கு உண்டு என நினைக்கிறேன்.
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் அதற்க்கு தகுதியானவர்தான் குருஜி
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
மக்கள் வரி பணத்தில் இலவசத்தை கொடுத்துவிட்டு எட்டாவது வள்ளல் போல் கர்வமாக கொக்கரிக்கும் அரசியல் வாதிகள் நிறைந்த நம் நாட்டில் தான் கற்ற மகா ஞானத்தை பகிர்ந்தளிக்கும் குருஜி கர்வம் நிறைந்த வராக இருந்தாலும் தப்பில்லை
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 26 күн бұрын
Content பற்றி பேசுவது 2 நிமிடங்கள் என்றால் தேவையில்லாமல் மற்ற விசயங்களை பேசுவது 3 நிமிடங்கள்.பேசும் பொருள் பற்றி மட்டும் தெளிவாக பேசினால் போதுமே.
@damanobalan
@damanobalan 4 жыл бұрын
வணக்கம் குரு ஜி., ஒரு சந்தேகம் * eg: ரிஷப லக்னம் குரு தசா, குரு புத்தி வர கூடாது அந்த குரு புத்தி சனி தசாவில் வரும் குரு புத்தி புதன் தசாவில் வரும் குரு புத்தி வித்தியாசம் என்ன இருகும், (எல்லா கிரகமும் 8 இல் உள்ளது போல் விளக்கவும்) நன்றி
@geethavenkat128
@geethavenkat128 4 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏 ஆறாம் அதிபதி மற்றும் ஆறாம் பாவகம் பற்றி எவ்வளவு விளக்கினாலும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது குருஜி ஒரு விசயம் கற்றுக்கொள்ளலாம் என்றால் வீட்டில் உள்ள அனைவரையும் சமாளித்து காலடி எடுத்து வைக்கும் போது தடங்கல்...😭😭 நீங்கள் கூறிய 2 ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி பாதிப்போ என மனம் கலங்குகிறது இருந்தாலும் விடுவதாக இல்லை குருஜி உங்களின் ஜோதிட கருத்துகளை முடிந்த அளவு படித்து புரிந்து கொள்ள முயற்சிப்பேன் குருஜி இதற்கு ஆன்லைன் வகுப்புகள் உபயோகமாக இருக்கும் விரைவில் ஆரம்பியுங்கள் குருஜி 🙏 வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹
@caddengineers6434
@caddengineers6434 3 жыл бұрын
GURUJI IS GURUJI, NO ONE STANDS
@aravintrisha1367
@aravintrisha1367 2 жыл бұрын
Guruji plz take rest .....and take care your health. We are blessing always there for you...🥰
@EvanshreeViews
@EvanshreeViews 3 жыл бұрын
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ *, *பிறந்த தேதி: 22.3.1976,* பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore* .* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
@balasubramanianbalasubrama3241
@balasubramanianbalasubrama3241 3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம், உங்கள் ரசிகன், வாசகன், மாணவன் மற்றும் பகதனின் கேள்வி எனது மகன்களின் கல்வி, ஆரோக்கியம், ஆயுள் மற்றும் எதிர்காலத்தை விளக்குங்களே பிரணவ் - பிறந்த தேதி - 21/08/2018, நேரம் : 2:41 am அபினவ் - பிறந்த தேதி - 17/05/2017 - நேரம் - 5:15 pm
@gunaseakarank1360
@gunaseakarank1360 4 жыл бұрын
குருஜி வணக்கம் பலமுறை கேட்டு விட்டேன் என் சந்தேகத்தை தீருங்கள் கடக லக்கணமாகி இரண்டாம் இடதில் சனி சந்திரன் கேது சேர்க்கை சேர்ந்து அந்த இரண்டாம் இடத்தை ஆறாம் வீட்டில் இருந்து குரு பார்த்தால் சுபத்துவமா எவ்வளவு சுபத்துவ ம் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அன்புடன் குணசேகரன்
@raviyinkurunagai252
@raviyinkurunagai252 4 жыл бұрын
குருஜி வணக்கம் கோவையில் இருந்து என் தங்கைக்கு தேதி 26=8=2020நேரம்12=03PM அன்று பெண்குழந்தை பிறந்தது குழந்தை ஜாதகத்தை கணித்தேன் எதிர்காலத்தில் அரசு மருத்துவராக வருவார் என்று நான் கணித்தது சரியா சொல்லுங்கள் குருஜி.நீங்கள் இல்லையேல் நாங்கள் இல்லை தயவுசெய்து திட்டவேண்டம்..
@thirugnanasampandhammuthus3164
@thirugnanasampandhammuthus3164 4 жыл бұрын
வணக்கங்கள் குருஜி தாங்கள் இவ்வளவு தூரம் சுய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஐயா.உங்கள் நேர நெருக்கடி புரிகிறது ஐயா.
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 3 жыл бұрын
Guruji hats off to you for your tireless service 👍👍
@karthikdev3673
@karthikdev3673 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்கள் கடந்து 10 வருடம் பின் தொடர்ந்து வருகிறேன் 71/2 சனி உங்கள் கருத்து கணிப்பு முறை அருமை
@agnimaran8652
@agnimaran8652 4 жыл бұрын
எங்கள் குரூஜி all your explainations are extraordinary hatsoff guruji..
@senthivelsenthivel4681
@senthivelsenthivel4681 4 жыл бұрын
குருஜி வணக்கம் எந்த லக்கினமானாலும் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை நன்மை யா அல்லது தீமையா விளக்கவும் குருஜி
@natarajulaganathan4276
@natarajulaganathan4276 4 жыл бұрын
மிகவும் நுணுக்கமான பதிவு.
@mahamaha531
@mahamaha531 4 жыл бұрын
Vanakkam gurujii
@thamizhi1994
@thamizhi1994 4 жыл бұрын
வணக்கம் குருஜி.எனது மனதில் எழுந்த சந்தேகம்.பொதுவாக இதை முன்வைக்கிறேன்.சுக்ரன், புதன், சனி லக்கினத்திற்கு . பாபியர் குரு என்று சொல்கிறீர்கள்.ஆனால் 3, 6,10,11.நட்பு நிலைமையில் இருந்தால் நன்மை செய்யும் என்று சொல்கிறீர்கள்.உதாரணத்திற்கு ரிஷப லக்கனம் 8 உடையவர் குரு இவர் 6 வக்ரமாகி ராகுவுடன் 17 டிகிரி விலகி இருக்கிறார்.வேற எந்த ஒரு சுபத்துவமும் குருவிற்கு இல்லை. 12இல் செவ்வாய் கேது உடன் சேர்ந்து குருவின் பார்வை பெற்று 7 ஆம் பார்வையாக மீண்டும் 6 ஆம் இடத்தில் உள்ள குருவை பார்க்கிறார். இதில் 6 ஆம் இடத்தில் உள்ள குரு சுபத்துவம் பெற்றதா. குரு சுபத்துவமாக உள்ளதா. குரு தசாவில் சுபத்துவ பலன்கள் நடக்குமா அல்லது பாவத்துவம் பெற்று நன்மைகள் செய்யாதா.இதை கருத்தில் கொண்டு யூடியூபில் பதில் கூறுங்கள் குருஜி.இப்படிக்கு உங்களால் ஜோதிடத்தில் ஆர்வம் பெற்ற உங்கள் மறைமுகமாக சீடன்.
@mvmvijayakumar1884
@mvmvijayakumar1884 4 жыл бұрын
Guruji ayya vamakkam kanavukku sonthamana grahangal yevaigal vilakkungal nantri m vijayakumar thirunelveli
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 жыл бұрын
Guruji... Kanni lagnam 21°, Mesham theipirai chandran bharani 14°+ sukran (pushkaranavamsam)29° rasi, Rishabathil bhudhan rohini 18°, vakra sani 0.4°+rahu(pushkaranavamsam) 15° makharathil, Guru 23°+suryan mrugasheersham 4°midhunathil, sevvai meenathil revathi 20° irunthu lagnathe pakindrathu+lagnapathi buudhan vrischikatheyum paathal.... Ithu eppadi eduthukalam guruji nallatha ille theemaiya irukkuma sevvai dasai...
@karthik.b2797
@karthik.b2797 4 жыл бұрын
குருஜி வணக்கம்!!! லக்கினதபதி குரு(1ம் அதிபதி 3ல்) மற்றும் ராசினாதன் சுக்கிரன்(6ம் அதிபதி 11ல்) தசா புக்தி விளக்க வேண்டும்? இதுவே நல்ல நேரமா? 1&5 தசா புக்தி? 1&9 தசா புக்தி? இதுவ நல்ல நேரமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
@karthik.b2797
@karthik.b2797 4 жыл бұрын
நன்றி குருஜி!!! அருமையான விளக்கம்!!! கிரகங்களின் சுபத்துவம் = சுபத்துவமான தசா = சுபத்துவமான வாழ்க்கை!!!
@option.trader9396
@option.trader9396 4 жыл бұрын
Gurujii Nithyanandhaa Jathagam patrii villakkugal 🥰🥰🥰
@vanimahadevan9179
@vanimahadevan9179 4 жыл бұрын
வணக்கம் குருஜி தெருவுக்கு நேர் எதிரே ஒருவருக்கு வீடு அமைவது குறித்து விளக்கம் தர வேண்டுகிறேன் குருஜி நன்றி
@selvaraja5439
@selvaraja5439 4 жыл бұрын
அற்புதம் குருவே!! பைனல் டச்..துலாம் லக்ன அவ யோகர் குரு அள்ளி குடுத்தார் சொன்னீங்களே!!! பல பேருக்கு இப்படி தான் பலன் நடக்குது குருவே!! நீங்க சொன்ன உங்க நண்பருக்கு சுக்ரன் லக்னத்தில் ஆட்சி பெற்று தசை நடந்திருந்தால் கூட இந்த நிலைக்கு உயர்ந்து இருக்க மாடார்...யோகர்கள் நல்ல நிலையில் இருந்தால் ஒரு நாளைக்கு 2000 வருமானம் வருகிற நிலையை தருகிறார்கள்...அவ யோகர் நல்ல நிலையில் உங்களின் சுப துவ 3,6,10,11 நட்பு நிலையில் இருந்தால் ஒரு நாளைக்கு 2 லட்சம் தருகிறார்கள்..உண்மை தான் குருவே🙏🙏🙏🙏
@vetri1173
@vetri1173 4 жыл бұрын
Vanakam Guruji😄,Please Talk About Nithya Karma
@astroamalraj2870
@astroamalraj2870 4 жыл бұрын
விருச்சிக லக்னம் கன்னி ராசி. புதன் தசை நன்மை செய்யுமா
@sundaramahalingams9165
@sundaramahalingams9165 4 жыл бұрын
நன்றி குருஜி . .ஜி
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 жыл бұрын
4 m bhavahathipathi, 6 IL rasinathanaha irundu, atharkku 6 IL irukkum graha dasai nadandhal Enna palan. Valarpirai chandran.Guruji badhil chollavum.
@mohans9543
@mohans9543 4 жыл бұрын
நண்றி குருஜி.
@gothandamani
@gothandamani 2 жыл бұрын
Gurug rasi stone pathi oru video poduga ayya
@kanimozhimurugan1241
@kanimozhimurugan1241 4 жыл бұрын
Sir thanusu rasi moola nakasathiram kumba laganam 8yil suriyan palan solunga sir pls
@meenamoorthy1446
@meenamoorthy1446 4 жыл бұрын
குருஜி வணக்கம் துலா லக்னம் சந்திர கிரகணம் (சந்திரன் + ராகு) 16' டிகிரி இடைவெளி சிம்மத்திலிருந்து 9-ம் பார்வை வாங்கிய சந்திரன் எதிரே இருக்கும் நீச்ச சூரியன் தன் தசையில் நீச்சபங்க ராஜயோகத்தை தருமா?அல்லது தந்தைக்கு பாதிப்பு வருமா? நீண்ட நாட்களாக கேட்கிறேன் பதில் தாருங்கள் குருஜி
@malininagaraj8248
@malininagaraj8248 4 жыл бұрын
Guru in 4th house. Vrushaba lagnam. Kendradipatya dosam. Danusu Rasi. Guru dasai yepaadi irukum yaya. Medium super or bad
@RC-infinity
@RC-infinity Жыл бұрын
ஐயா.. 6-8ஆம் இட அதிபதி.. ராசி ஆகி அவர் மறைவு ஸ்தானதில் இருந்தாலும்.. ராசி நாதன் உயர்வாக இயங்குமா இல்லை ஏதேனும் மாற்றம் உண்டா?
@manjumadhu1073
@manjumadhu1073 4 жыл бұрын
வணக்கம் குருஜு. அனைத்து பாவக சுபத்துவம்,மற்றும் தொழில்கள் பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு.
@arafahaneef8911
@arafahaneef8911 3 жыл бұрын
Thanks gurugi
@kavibharathi1237
@kavibharathi1237 4 жыл бұрын
விருச்சிக லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் 6ல் சனி நீச்சம் பெற்று லக்னத்திற்கு 12ம் இடத்தில் செவ்வாய் நேருக்கு நேர் பார்த்தால் என்ன பலன் கூறுங்கள் ஐயா. சனி செவ்வாய் நேருக்கு நேர் பார்வை எத்தகைய தீமை செய்யும் பற்றி விளக்குகள்.. குருஜி
@User-zy-1025
@User-zy-1025 4 жыл бұрын
தசாநாதனின் நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகங்கள் எவ்வாறு செயல்படும்.எனது கேள்வியை படித்ததற்கு நன்றி குருஜி ஐயா🙏🙏🙏...
@happyhomes3981
@happyhomes3981 2 жыл бұрын
Hi Guruji, Can you please give an explanation for ashtama sani aspects, what kind of aspects it will give, based on dasa or based on age..vaazhga valamudan.
@sudhagarb7926
@sudhagarb7926 2 жыл бұрын
அருமை குருஜி
@user-ym7sr4vj7l
@user-ym7sr4vj7l 4 жыл бұрын
வணக்கம் குருஜி ! செந்தூரன் கனடாவிலிருந்து எனது பிறந்த நேரம் 08 /மார்ச் /1977 12:15 மதியம் எனது சனி தசா புத்தியும் எப்போது நல்லகாலம் முன்னேறுவதக்கு சொந்த தொழில் எப்படி அமையும் என்பது குறித்து சொல்லவும் குருஜி நன்றி
@deepavenkat6673
@deepavenkat6673 4 жыл бұрын
குருஜி வணக்கம் பல முறை முயற்சி live chat ல் 35 வயதில் கருப்பை இழப்பு குழந்தை இல்லை அதை பற்றி கூறவும்
@senthivelsenthivel4681
@senthivelsenthivel4681 4 жыл бұрын
Guruji vanakkam jodhidathil giraha serkkai mukkiyathumaga parkkapadugiratha ellai girhangal petrulla sarathirku mukkiyathuvam kodukkapadugiratha vilakkvum guruji
@arunnarayanan750
@arunnarayanan750 2 жыл бұрын
6/8 Predictions Super Sir...
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
வணக்கம் குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்
@nandhinisundar6411
@nandhinisundar6411 4 жыл бұрын
ஐயா வணக்கம்🙏ஜோதி(ஆண்)2/11/92 6.05PM Machilipatnam,Andhra.ஆயுள்,திருமணம்,குழந்தை!3ல்பாதிப்பு இருக்கா?2ல்கேது நீச்சம்,7ல்சூரியன் நீச்சம்,8ல்புதன்+சுக்கிரன்+ராகு-உச்சம்🙏
@anandaguru602
@anandaguru602 3 жыл бұрын
திருசிற்றம்பலம் வணக்கம் குருஜி.எனக்கு கடக லக்னம்.6ம் அதிபதி குரு.2ல் இருந்து 6ல் உள்ள சந்திரன்,ராகு,சனி பகவானை பார்க்கிறார்.ஆனால் நான் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. இது நல்லதா கெட்டதா.இது கஷ்டத்தின் விதி என்றால் பரிகாரம் கூறுங்கள்
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@prabudossjeevanantham5044
@prabudossjeevanantham5044 4 жыл бұрын
Rasi Nathan Sani . Laknam athibathi buthan. Guru 3 rum kanniil sernthu maharam rasi mithunam laknam palan pls
@prasanthshanmugam2233
@prasanthshanmugam2233 3 жыл бұрын
மிதுன லக்கணம் மேஷராசி, இரு அதிபதிகளும் 6 ல் மறைந்து உள்ளனர். இப்போது இராசி படி பலன் எடுப்பதா அல்லது இலக்கண படி பலன் எடுப்பதா. இரண்டும் மறைவு.
@saranr8049
@saranr8049 4 жыл бұрын
Good guruji
@rajarajanrrm5358
@rajarajanrrm5358 4 жыл бұрын
ஐயா ஜோதிட அகராதியே எனக்கு விளக்கம் தாருங்கள் ரிதபத்திற்கு 8ல் குரு மூலத்திரிகோணப் பலம் பெற்ற தசை நடத்தும் பொழது கடுமையான பலன்களை செய்வாரா ? அல்லது துலாத்திற்கு 8ல் பகை விட்டில் அமர்ந்ததால் அதிக கெடு பலன் செய்வாரா?
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Excellent explanation ayya thanks sundarrajan
@anandavallik4474
@anandavallik4474 4 жыл бұрын
Patient enough you are to step into the level of perseverance for the benefit of the public.Regs
@saralat7897
@saralat7897 4 жыл бұрын
Gurujii please clear my doubt my rasi is mesham and lagnam viruchagam chevvai in lagnam how to predict rasi and lagnam 6 and 8 th house
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 жыл бұрын
நன்றி குருஜி
@baskaran1203
@baskaran1203 4 жыл бұрын
Excellent guruji thanks guruji
@rajkumarthankachan4883
@rajkumarthankachan4883 2 жыл бұрын
Sir lagnam rasi yum Rende tane Lagnam til irunthe rasi enga varute Ate etna bhavam akuto Atuke etavate artham irukanga Kanni lagnam Rasi kumbam Appo lagntil irutnthe 6 bhavam akate Ange chandran irukate guru 5 parvai Ite eppadi amaippe irukate
@rajkumarthankachan4883
@rajkumarthankachan4883 2 жыл бұрын
Sir plz reply
@a.ganesan9472
@a.ganesan9472 4 жыл бұрын
குரு ஜி வனகம் என் பெயர் கணேசன் என் லக்னம் தாசு மற்றும் ராசினாதேன் துலாம் மற்றும் 11 வீடுகளை சேவியுடன் உட்கார்ந்து கொள்ளுங்கள், சுகரன் தசலத்தின் போது என்ன நன்மை கிடைக்கும்.
@n.shivakumar375
@n.shivakumar375 3 жыл бұрын
வணக்கம் குருஜி திருமணம் செய்து கொள்வோர் அதிக வயது வித்தியாசம் உள்ள கிரக நிலை எவ்வாறு இருக்கும் குறிப்பாக ஒரு பெண் தன்னை விட 15 வயது வித்தியாசம் உள்ள ஒருவரை திருமணம் செய்வது எப்படி
@karthickkumara6425
@karthickkumara6425 4 жыл бұрын
குருஜி ஐயா ஒரு சுபகிரகம் இரண்டு பாவ கிரகங்களுக்கு நடுவில் 15 டிகிரிக்கு விலகி இருக்கும் போது அந்த சுபகிரகம் பாவத்துவம் அடையாமல் இரண்டு பாவகிரகங்களையும் சுபத்துவபடுத்த முடியுமா? இல்லை இரண்டு பாவ கிரகங்களுக்கு நடுவில் சுபகிரகம் இருப்பதால் பாவத்துவம் அடையுமா?
@ramasamypraga6013
@ramasamypraga6013 3 жыл бұрын
Super guruji
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts 4 жыл бұрын
Guruji mithuna laknam puthan suriyan 7thPlace dhanusuvil Guru pournami Chandran 2 supakiragam erunthal palan eppadi erukkum Sir
@legalwaves2061
@legalwaves2061 4 жыл бұрын
🙏குருஜி.. குரு&செவ்வாய் 4ம் இடத்தை பார்பதற்க்கும்.. குரு&செவ்வாய் 4ம் இடத்தில் இருப்பதற்க்கும் என்ன வித்யாசம் சார்??? (எ.கா) தனு-லக், சிம்-செவ், கன்-குரு.. விளக்கம் plz
@thangarajpandiyan6481
@thangarajpandiyan6481 4 жыл бұрын
அய்யா வணக்கம். ஐயா நான் சிம்ம லக்கினம் லக்கனத்தில் சூரியன்... +புதன் (வக்கிரம் )&திக் பலம் விரைவில் புதன் திசை நல்லா இருக்குமா புதன் உத்தரம் நட்சத்திர 1ஆம் பாதத்தில் ராசி அதி பதி சுக்ரன் கன்னியில் நீசம் அதே நட்சத்திரம் 2ஆம் பாத தில் 4ஆம் பாதத்தில் செவ்வாய்... குரு ரிஷபத்தில் கார்த்தி 2ஆம்பா தத்தில் கொஞ்சம் விளக்க மாக சொல்லுங்கள் அய்யா... நன்றி யுடன். மு. தங்கராஜ். கோவில்பட்டி
@biranavanparamanantham5920
@biranavanparamanantham5920 4 жыл бұрын
மதப்புக்குரிய குருஜி நாங்கள் கூறியபடி 6ம் பாவத்தின் ஆதிபத்யம் 6ம் பாவத்தின் காரகம் என்றால் என்ன ?
@devaraj7595
@devaraj7595 4 жыл бұрын
வணக்கம் குருவே, ஜாதகத்தை கணிக்கும் பொழுது "குருவிற்கு அடுத்த சுபர் ஆன சுக்ரனின் சிறப்பு பார்வையை ஏன் எடுத்துக்கொள்வதில்லை" தயவுசெய்து விளக்கவும்🙏🙏🙏.
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 26 күн бұрын
ஜோதிடம் எப்படி விஞ்ஞானமாகும்.ஜோதிடத்தில் கிரக அமைபுகள் இப்படி இருந்தால் இதுதான் நடக்கும் என்று 100 சதம் உறுதிபடத் கூறமுடியுமா?
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 жыл бұрын
Guruji.. thalaippu wrong. 6,8 adipathigal evvaru rasinathan aha mudiyum. 6,8 bavahangalil Chandra irundu. anda bavaham rasi aha mudiyum. Sariya?
@jayaprakashmani5418
@jayaprakashmani5418 4 жыл бұрын
ஐயா ஜாதகதிற்கு பலன் பார்க்கும் போது லக்னதிற்கு மட்டும் பாதக ,மாரக வீடுகள் கணக்கு எடுக்க வேண்டுமா இல்லை பாவத்பவகதிற்கும் பாதக,மாரக பலன் எடுக்க வேண்டுமா எ.கா 5'ம் வீடு சிர ராசி என்றால் 3 9 ஐயா சில ஜோதிடர்கள் youtube -ல் இவ்வாறு பலன் கூறுகிறார்கள் இதற்கு சரியான விளக்கம் நீங்கள் தான் தரவேண்டும் ஐயா நன்றி
@manikandanmanavalan565
@manikandanmanavalan565 4 жыл бұрын
Dear Guruji i am in mithuna lagna and mithuna rasi in the 7th place guru and mars in same degree if it is guru magala yoga and if mars will do good thing are not. 5th place mercury in 2nd degree Saturn in 22nd degree.if possible to do business.
@AjayTheGamer07
@AjayTheGamer07 4 жыл бұрын
I'm correct sir I predicted my brothers chart Virchuga laknam Midhuna raasi . Bhudhan Thik balan
@hemalatha5816
@hemalatha5816 4 жыл бұрын
Hi.. me too viruchiga lagnam, miduna rasi, budhan+sun+rahu conjunction in 6th house.. how will be my upcoming budhan mahadasha?
@AjayTheGamer07
@AjayTheGamer07 4 жыл бұрын
@@hemalatha5816 Don't invest in share market . Normally 6th place bhudan is good and rasiadhipathi dhasa too but rahu is conjucted so be carefull all are depends upon Mars , guru and ASC
@hemalatha5816
@hemalatha5816 4 жыл бұрын
@@AjayTheGamer07viruchiga lagna: lagna falls at jyestha Retrograde Saturn in lagna at anuradha nakshatra Mars in 2nd house Jupiter in 4th house Rahu (Ashwini)+ budhan(Bharani)+ sun (mrittika) in 6th house Venus in 7th house Moon in 8th house Kethu in 12th house Punarvasu nakshatra
@hemalatha5816
@hemalatha5816 4 жыл бұрын
@@AjayTheGamer07 can u plz add some more points.. like positive & negative in budhan mahadasha?
@savithirip4888
@savithirip4888 4 жыл бұрын
வணக்கம் குருஜி எனது மகன் ராசி துலாம் நட்சத்திரம் விசாகம் பிறந்த தேதி 22.03.1992 மதியம் 3.33.புதுக்கோட்டை. வேலை வாய்ப்பு பற்றி சொல்லுங்கள் குருஜி
@maragathavallivadivel6068
@maragathavallivadivel6068 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@Jofrajeeva
@Jofrajeeva 4 жыл бұрын
Dear Guruji, how about lagna lord that’s stays between 29-30 degree and 0-1 degree between two houses especially between 5 & 6 th house or 7 & 8th houses? What kind of dasa results it will give?
@karthik.b2797
@karthik.b2797 4 жыл бұрын
குருஜி வணக்கம்!!! ஒருவருக்கு ராகு தசா முடிந்து வருகிற ராகு புக்திக்கும், ராகு தசா முடியாத வருகிற ராகு புக்திக்கும் பலன்கள் மாறுமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 4 жыл бұрын
வணக்கம் குருஜி ஒரு கிரகத்தின் காரகத்துவம் பல இருப்பின் இது நடக்கும் என்று எவ்வாறு கூறுவது விளக்குங்கள் குருவே
@balamuruganp634
@balamuruganp634 4 жыл бұрын
ஐயா திதிசூன்யம் அடைந்த 5ம்(ரிஷபம்) வீட்டில் கரணநாதன்&7ம் அதிபதி சந்திரன் + லக்னாதிபதி சனி. இருவருக்கும் இடையே 13°, சனி திசை எப்படி இருக்கும்??????
@bharath2046
@bharath2046 4 жыл бұрын
Rishbam lagnam thku sukran 12ili mariyandal vebareda Raja yogam ha ayya
@nithyakalyani3288
@nithyakalyani3288 4 жыл бұрын
வணக்கம் குருஜி இது என்னுடைய 123 வது கமெண்ட். எனது மகளுக்கு திருமணம் தள்ளி கொண்டே செல்கிறது எதாவது தோஷம் இருக்கிறதா. என் மகளுக்கு சூரியன் செவ்வாய் சேர்ந்து இருக்கிறது அதேபோல மாப்பிள்ளைக்கும் சேர்த்து இருக்கவேண்டுமா. DOB 07-04-1994. TIME 9.35 AM place of birth-- chennai. Plzzz reply guruji. 🙏🙏🙏🙏🙏🙏
@arun0963
@arun0963 4 жыл бұрын
போர்ணமி சந்திரன் 8இல் சனி யுடன் இணைத்து , அந்த சனி 6இல் இருக்கும் குரு உடன் பரிவர்த்தனை அடைந்து இந்த மூவரும் 2இல் இருக்கும் சூரியனை பார்த்து அந்த சூரியன் 8இல் இருக்கும் சந்திரன் பார்க்கும் போது அங்கு சந்திரன் பலம் அகா உள்ளார அந்த சந்திரன் இக்கு சந்திரா அதி யோகம் இருக்குமா
@sabasapa9273
@sabasapa9273 4 жыл бұрын
Guriji live LA eanakku Pathil solla matringa deivanayagam 5.3.1983.8.15.pm.please guriji migavum manaveadhany
@logesheee135
@logesheee135 3 жыл бұрын
என்னுடைய ஜாதகத்தில் விருச்சிக லக்னம் மேஷ ராசி சந்திரன் திசை சூரியன் புத்தி . தர்ம கர்மா அதிபதிகள் கொடுமை செய்கிறார்கள்.
@manikandanmanavalan565
@manikandanmanavalan565 4 жыл бұрын
Dear Guruji if mithuna lagna and mithuna rasi if all planets are in mars charam.then how will be the benefits
@sriranjinisrikanth854
@sriranjinisrikanth854 4 жыл бұрын
Namaskaram guruji.Lagnathipathi in 6th hosuse for vrichiga lagnam with vakra guru in dhanusu paavai will that chevvai be subathuvam?Then bad effects of chevvai will get reuced?This baby born today
@gokulkrishnan5513
@gokulkrishnan5513 4 жыл бұрын
Thanks Guruji 🙏
@tamilved6820
@tamilved6820 4 жыл бұрын
Hello Sir, Is it ok for 30 year old to cry is the question I am asking everyday. becasue last few months is really difficult to stay strong. Facing lot of unncertanity in life with job and personal life. with 6 people including a 1 year old life depending on my actions it makes more difficult. Currently in usa , nearing H1b 6 year completion, no sign of GC process sarted and job security is not good too. will i get the job extended here in usa and get GC ? if not how will be my future , even thinking to go to doctor for depression , thats how much I am worrying my self and making people arouund me scared. PLEASE HELP ME!! is it ok to switch job for getting visa and GC or should i saty in same company becaue have to complete this visa proccess with less than 1 year left. hoping to see some light during this dark time from people like you. DOB 22 Nov 1988 , 9:33pm , Anthiyur(erode) . one thank you will not be suffcient for your work. வாழ்க,வளமுடன்!
@VijayaLakshmi-dx9px
@VijayaLakshmi-dx9px 4 жыл бұрын
குருஜி காலை வணக்கம் 🙏🙏🙏
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 4 жыл бұрын
வணக்கம் குரு
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 29 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 41 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 32 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 29 МЛН