குருவே போற்றி நான் கும்ப லக்னம் அஸ்வினி நாங்கம் பாதம் சுக்கிர சூரிய தசை நிங்கள் சொல்வது போல் பொனது உன்மை குருவே
@shanmugasundaram9954 Жыл бұрын
Dear guys dont mistake me money is an important to life but money will not give the life so everyone try to get more knowledge from our teacher like as (guruji)
ஐயா you are not super, you are superior at the same time you are king of astrology in south india
@ranjithkumar28819 ай бұрын
வணக்கம் குருஜி 100% உண்மை குரு பார்வை சுக்கிர பார்வை எது இருந்தாலும் பாவ கிரகம் முதல் பாதியில் தன் பாவ வேலை மட்டுமே செய்கிறது 100% துலாம் லக்னம் கடகத்தில் செவ்வாய் நீசம் செவ்வாய் திசை முதல் பாதியில் கல்வி கெட்டு காதல் தோல்வி அடைந்து வேலைக்கு நாய் போல் ரோடு ரோடாக சுற்றி ஒரு கட்டத்தில் இனி வாழவே முடியாது என்ற நிலை.. *குருவின் 9 பார்வை சுக்கிர புதன் 7 பார்வை இரண்டாம் பாதியில் மன அழுத்தம் இல்லாத நல்ல வேலை நல்ல சம்பளம் அதுவும் கடைசி 2 ஆண்டுகளில் நல்ல மனைவி அழகான ஆன் குழந்தை.. ராகு திசை தொடங்கும் 3 மாதம் முன் இரண்டாம் ஆன் வாரிசையும் வயிற்றில் விதைத்து விட்டு சென்றது.. *தற்போது வேலை நல்ல மனைவி அழகு புத்தி நிறைந்த 2 ஆன் குழந்தை அனைத்தும் செவ்வாய் திசை கடைசி பகுதி தந்தது. 7 ஆன்டுகளில் கனவு போல் வாழ்க்கை.. ஒரு 30 ஆண்டுகளில் நடக்க வேண்டிய அனைத்தும் டக்டக் என 7 ஆண்டுகளில் நடந்தது.. *உங்களின் விதி அப்படியே பொருந்தும் *சனி சனிதான் செவ்வா செவ்வா தான் *பாவ கிரகம் முதலில் பாவத்தை தான் செய்யும் பிறகு சுபத்துவ சூட்சுமம் செய்யும் *தற்போது ராகு திசை ராகு புத்தி லக்னத்தில் ராகு ஆன்லைன் சூதாட்ட மூலம் 1 லச்சம் கடன் *மனைவி மிதுன லக்கம்* 1 ஆண்டு முன் உங்களை பின்தொடர்திருந்தால் இப்படி கடனில் மாட்டிருக்க முடியாது.. கஷ்டம் முற்றியவன் கடவுள் இடம் போவான் அப்படிதான் உங்களை கண்டறிந்தேன் 12 ராசி 27நச்சதிரம் 9கிரகம் மனப்பாடம் செய்து 27 நாளில் என் ஜாதகத்தை நானே பார்த்து ஒரு அளவு என் தற்போதைய பிரட்சனைக்கான காரணம் நானே அறிந்து கொண்டேன் (18மணிநேரம் உங்கள் ஒலி காதுக்கு போய்ட்டே இருக்கும்.. நீங்கள் அழுத்தி சொல்லும் விதிகளை எழுதி வைப்பேன்.. தற்போது உங்களின் புத்தகங்கள் கரைத்து குடிப்பதாக உள்ளேன் நன்றி குருஜி ❤❤ (27 ம் நாள் மாணவன்)
@kpmgym Жыл бұрын
ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா pls🙏
@vasanthkumar-tm9jn Жыл бұрын
Your prediction TRUE 3th jathagam my sister same my sister husband died in suside
@ramalingamkm5418 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி .
@RameshRamesh-xm9ij Жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@ShivapuraKannanmeikondan Жыл бұрын
குருஜிக்கு வணக்கம், ஒரு பொதுவான கேள்வி?. புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகள் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அவர்களின் ஜாதகத்தில் என்ன கிரஹ அமைப்பை பார்க்கவேண்டும்? புத்திர யோகம் மறுக்கப்பட்ட அமைப்பில் தத்தெடுக்கப்படும் குழந்தையால் அத்தம்பதிக்கு நன்மை (அ) தீமை விளையுமா?. சற்று விளக்குங்கள் குருஜி. தவறான கேள்வியெனில் மன்னிக்கவும். வாழ்க வளமுடன். @சிவத்திரு.கண்ணன் நமசிவாய போற்றி.
@kamalakannakamal9480 Жыл бұрын
Anna vanakam puthan suriyan sukiran poduka anna❤
@anandarya978 Жыл бұрын
அருமை ஐயா 🌷💞 3,7,11. திருமணம் எப்போது ஆகும் இதைப் பற்றி விவரமாக சொல்லுங்கள் ஐயா 🙏🏻
Budan in Meena rasi Mars vakram in simha neechabanga is good or not guru aspects from mesha rashi is this good neechabanga or not please explain
@senthilkumardhavamani653 Жыл бұрын
Pls prediction paathu solunga
@sriramsamayaltamil6942 Жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@RaniRani-rw7dv Жыл бұрын
Very good explanation, thank you so much guruji
@sudhadevi2816 Жыл бұрын
தங்கள் KZbin மாணவி. என் குழந்தை 19.08.2015, 11.45am க்கு பிறந்தாள். துலாம் லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம். லக்னத்தில் சனி உச்சம் பத்தில் செவ்வாய் நீசம் பெற்று திக் பலம் பெற்று உள்ளார் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொகொள்கின்றனர். பாதகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று குரு சுக்கிரனை அஸ்தங்கபடுத்தி உள்ளார். இவர்கள் மகம் நட்சத்திரத்தில் உள்ளனர் கேது ஆறில். லக்னாதிபதியை விட பாதகாதிபதி வலுவாக இருப்பது ஆயுளை பாதிக்குமா குருஜி தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா
@anantharamakrishnan4672 Жыл бұрын
Pathagathipathi dasawill not come so no need to worry
@Ramji-pf3xv Жыл бұрын
Super GURUJI
@VenkateshVenkatesh-fp6gh Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🍎💓
@astro.velu.vennandur3349 Жыл бұрын
Thank,,you,,sir
@shanmugasundaram9954 Жыл бұрын
No 1 is very danger but not bad
@senthilkumardhavamani653 Жыл бұрын
Chithirai,,,,swathi,,,visagam,, eppadi sukra dasai middle age LA varum
@santhosh9982 Жыл бұрын
Enaku guru desai ragu puthi.... But guru 6 LA maranchutaru
@ManiKandan-gp9lc Жыл бұрын
Vanakam guruji sir🙏
@shanmugasundaram9954 Жыл бұрын
Please send your message in english (or) தமிழ்
@ManiKandan-gp9lc Жыл бұрын
@@shanmugasundaram9954 ok sir
@ManiKandan-gp9lc Жыл бұрын
Guru kethu orea degree amaipil guru dhasa palan guruji
@senthilkumardhavamani653 Жыл бұрын
Sukra dasai varuma guruji
@elavarasanr4337 Жыл бұрын
Saaram yandha yalavuku palan tharum
@malarvizhi9794 Жыл бұрын
வணக்கம் ஐயா சாரம் கணக்கில் இல்லாத போது எப்படி கணக்கிடுவது. குழப்பமாக உள்ளது. நன்றி
@gopinathanvms2790 Жыл бұрын
Gopi,15,11,1972, காலை, 10,45, திருப்பத்தூர், புதன் திசை குருஜி எப்படி இருக்க நேரம் எப்படி
@ramaramachandran349 Жыл бұрын
ரிஷப லக்னம் 12ல் செ பு சூ கேது 6ல்சனி ராகு.புதன் தசை எப்படி இருக்கும்
@karthig864 Жыл бұрын
குருஜி ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram
@Girl-can9 ай бұрын
லக்னாதிபதி பகை உடன் வக்ரம் அடைந்தால்?
@ManiKandan-gp9lc Жыл бұрын
Guru kethu conjunction 2degrees in kadagam , gurudhasa benefit good or bad sir ??
@nila3351 Жыл бұрын
Good
@AathmikYoga11 ай бұрын
Ur lagnam ?
@ManiKandan-gp9lc11 ай бұрын
Simmam
@vivekavbg.viveka2341 Жыл бұрын
லக்கினாதிப அஷ்டமத்தில் இருப்பவரின் சாரம் பெற்றிருந்தால் தலையிலும் கெடுதல் தானே நடக்கும்.
@shanmugasundaram9954 Жыл бұрын
Very simple illegal affair
@shanmugasundaram9954 Жыл бұрын
Plz tell me your exact explanation because tell me in english or tamil dont post thanglish langauge
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@karthig864 Жыл бұрын
குருஜி ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram